பகுத்தறிவு creative ஆக செயல்பட வைக்காது ! - ஜெயமோகன் | Jeyamohan speech

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 сен 2024

Комментарии • 28

  • @sivassiva7815
    @sivassiva7815 3 года назад +4

    அறிவு ஊற்றே! சிந்தனை சிற்பியே!நல்ல நூலே! பகுத்தறிவுப் பேழையே! கருத்துச்செறிவின் பெட்டகமே! தமிழிசையே! தகவல் பெட்டகமே! உங்கள் தலைக்குள் உள்ள மூளையின் அளவு மிக மிக அதிகம்

  • @selvamm7034
    @selvamm7034 2 года назад

    செல்வத்தில் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம் நானே என உணர்வேர்

  • @arunistic
    @arunistic 6 лет назад +5

    ஜெயமோகனின் சிந்தனை ஆழம் ..

  • @pushpalathalatha5971
    @pushpalathalatha5971 4 года назад +1

    It is a new view

  • @pnkotran9537
    @pnkotran9537 3 года назад +2

    கலை அப்படியென்றால் செயமோகன் போல சாரு நிவேதிதா போல அய்ரோப்பிய நோக்கிலும் மேல்தட்டு பார்பபனிய நோக்கிலும் பார்பபது தப்பு
    அத நாட்டார் வழக்காற்றியல் படி நாட்டார் நோக்கில் பார்ககனும்
    பரப்புரை உயிர் என்றால் கலை அதன் உடல் ரெண்டையும் பிரிக்க கூடாது
    மனுசனோட அடிப்படை அறிவான பகுத்தறிவ தூண்டிவிடலனா அந்த கலையோட பயன் தான் என்ன
    கேரளத்தில் தமிழ் பாட்டு மரபுக்கு மாற்றாக சமற்கிருதம் கலந்த மலையாளத்தில் காமச்சுவை சொட்ட சொட்ட எழுதினார்களே அது மட்டும் தான் கலையா

  • @jeyaramanramasamy7273
    @jeyaramanramasamy7273 2 года назад +1

    Science is in inside any art literature

  • @rajajeni2089
    @rajajeni2089 2 года назад

    பகுத்தறிவு மக்களை சுரண்ட அனுமதிக்காது

  • @jambajarjaggu5110
    @jambajarjaggu5110 4 года назад

    21.57 apro Thalaivaroda body language ah parunga😍😍😍

  • @kirukannvellingiri
    @kirukannvellingiri 4 года назад

    sir oviyam pathi book name yella sollunga...

  • @user-vm9nk4mp7e
    @user-vm9nk4mp7e 2 года назад

    Sound sis very bad

  • @jagadeesanks8298
    @jagadeesanks8298 6 лет назад +6

    Shruthi TV இல்லைனா இவுங்க கருத்தையும் கேட்டு இருக்க மாட்டேன்,ஜெயமோகன் யாருன்னு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.............

  • @jeyaramanramasamy7273
    @jeyaramanramasamy7273 2 года назад

    His meaning may be correct. Word may not be correct

  • @mano23421
    @mano23421 3 года назад

    அப்ப, ஐசக் அச்சிமோவ், ஆர்தர் .சி.கிளார்க் எல்லாம் கிரியாடிவிட்டி இல்லாதவர்களா?

    • @muthukumaranr7180
      @muthukumaranr7180 2 года назад

      அசிமோவ், கிளார்க் இருவருமே அறிவியலுக்கு அப்பால் கற்பனையைத் துழாவுகிறார்கள். பகுத்தறிவின் கட்டுமானத்தின் மேல் உறுதியாக நின்று அதைச்செயகிறார்கள்..

  • @syedmohideen4951
    @syedmohideen4951 5 лет назад

    டேய் இவரு பெரிய்ய்ய்ய்ய்ய்ய அறிவு சீவிடா.

    • @accountaccounted6108
      @accountaccounted6108 3 месяца назад

      ஆமாண்டா சையது.. இலக்கியத் துறைலயும் உங்க மத வெறி, அரசியல் சாயம் பூச வந்துட்டீங்களாடா.
      இவரு பேசுற எல்லா விடியோலயும் உன் மத வெறியின் காரணமாய் ஊற்றெடுக்கும் வெறுப்பை வாந்தி எடுத்து வெச்சுருக்கியே சையது.
      சையது
      சையது😂😂
      போய் மனுஷ்யபுத்திரன் புத்தகம், முரசொலி வாங்கிப் படிச்சி ஆர்கஸம் ஆகு, இங்க வந்து கதறாதடா