10பேர் இருந்தாலும் போராட்டம் என்பது நமக்கு புதிதல்ல .....10பேர் இருந்தாலும் வெற்றி காண்பது தான் இந்த தேவேந்திர குல வேளாளர் சமுதாயம் ....போராடிய அனைத்து தேவேந்திர குல வேளாளர் மக்களுக்கும் வாழ்த்துக்கள் ❤️❤️❤️❤️
நம் மக்களின் ஒற்றுமை உணர்வு நமக்கு பலம் தேவேந்திரகுல வேளாளர் ஒரு பிரச்சினை என்றால் எல்லோரும் சேர்ந்து ஒற்றுமையாக செயல்படவேண்டும் ரவிச்சந்திரன் பாண்டியன் இராமநாதபுரம் மாவட்டம்
தென்மாவட்ட கலவரங்கள் நடக்கும்போது விருதுநகரில் உதவி ஆய்வாளராக இருந்த கலை கதிரவன் இன்று நமது சமூகத்தில் ஆளுங்கட்சி ஆதரவாளராக இருக்கும் சில பேரால் பிரச்சனை பேசி முடிக்கப்பட்டது இன்னும் ஒரு திமுக ஆதரவாளரான தூத்துக்குடியில் இருந்து வரும் ஒரு ஒருவர் அவரும் கட்டப்பஞ்சாயத்து செய்து பேசி முடிக்க வருவான் வந்து கொண்டிருக்கிறார்
சாதீய காழ்ப்புணர்ச்சியுடன் ஒருதலைப்பட்சமாக செயல்படும் காவல் சார்பு ஆய்வாளரை நிறந்தரமாக பணிநீக்கம் செய்ய வேண்டும் பணியிடம் மாற்றம் செய்தால் அங்கு போய் இதுபோன்ற கயமைதனத்தை செய்தால் மறுபடியும் இங்கு பணியிடம் மாற்றம் செய்வீர்களா?
அவரைப் போன்ற நபர்கள் காவல்துறையில் இருப்பது என்பது காவல்துறைக்கு களங்கம் டிஸ்மிஸ் செய்யப்பட வேண்டும்
10பேர் இருந்தாலும் போராட்டம் என்பது நமக்கு புதிதல்ல .....10பேர் இருந்தாலும் வெற்றி காண்பது தான் இந்த தேவேந்திர குல வேளாளர் சமுதாயம் ....போராடிய அனைத்து தேவேந்திர குல வேளாளர் மக்களுக்கும் வாழ்த்துக்கள் ❤️❤️❤️❤️
காவல்துறையை காப்பாற்றி விட்டார்கள். உங்கள் போராட்டம் தோல்வி.
இது போன்ற அரசு அதிகாரிகளை நிரந்தர பணி நீக்கம் செய்ய வேண்டும்
குற்றவாளிக்கு தகுந்த தண்டனை வழங்க வேண்டும். இல்லை என்றால் போராட்டம் தொடரும்
நம் மக்களின் ஒற்றுமை உணர்வு நமக்கு பலம் தேவேந்திரகுல வேளாளர் ஒரு பிரச்சினை என்றால் எல்லோரும் சேர்ந்து ஒற்றுமையாக செயல்படவேண்டும் ரவிச்சந்திரன் பாண்டியன் இராமநாதபுரம் மாவட்டம்
பணியிடம் மட்டுமே நிரந்தரமாகாது செய்த குற்றத்திற்கு தக்க விசாரணை செய்து அரசு தரப்பில் இருந்து தண்டனை வழங்க வேண்டும்... 🧢 சார்பாய்வாளருக்கு
பணிமாற்றம் எதற்கு நிரந்தர பணி நீக்கம் வேண்டும் உறவுகளே
தக்க தண்டனை வாங்கி குடுக்க வேண்டும் அண்ணா
Very good Devendra Kula velalar people good unity
சிவகங்கை மாவட்டத்தில் இந்த நாகநாதபுரத்தான் ஒரு ஆண்மகன் தான் இவர்கள் மாதிரி எல்லா தேவேந்திரர் ஊர்களிளும் வெற்றி அடையவேண்டும் வாழ்த்துகள்
பணிநீக்கம் செய்ய வேண்டும்
🎉 thanks
Congratulations to our brothers and sisters and father's and mother. Unity is always strength!
காவல்துறை அதிகாரிகள் நேர்மையாக நியாயமாகவும் இருக்கவேண்டும். சாதிபாகுபாடுடன் நடக்கக்கூடாது
பழைய ஜாதிய கலவரங்கள் மாதிரி ராமநாதபுரம் மாவட்டத்தில் ஏற்படாதவாறு தகுந்த நடவடிக்கை எடுக்கவும்
தென்மாவட்ட கலவரங்கள் நடக்கும்போது விருதுநகரில் உதவி ஆய்வாளராக இருந்த கலை கதிரவன் இன்று நமது சமூகத்தில் ஆளுங்கட்சி ஆதரவாளராக இருக்கும் சில பேரால் பிரச்சனை பேசி முடிக்கப்பட்டது
இன்னும் ஒரு திமுக ஆதரவாளரான தூத்துக்குடியில் இருந்து வரும் ஒரு ஒருவர் அவரும் கட்டப்பஞ்சாயத்து செய்து பேசி முடிக்க வருவான் வந்து கொண்டிருக்கிறார்
சாதீய காழ்ப்புணர்ச்சியுடன் ஒருதலைப்பட்சமாக செயல்படும் காவல் சார்பு ஆய்வாளரை நிறந்தரமாக பணிநீக்கம் செய்ய வேண்டும் பணியிடம் மாற்றம் செய்தால் அங்கு போய் இதுபோன்ற கயமைதனத்தை செய்தால் மறுபடியும் இங்கு பணியிடம் மாற்றம் செய்வீர்களா?
Fir போடணும் சாஸ்பண்ட் பண்ணனும் நிதி வழங்க வேண்டும்
அவர் போலீஸ் பதவிலி யெருந்து தூக்குங்க
♥️👍🇧🇫
🎉🎉🎉🎉
He should have been dismissed from service. People are watching the government's activities. It will affect the 2026 election result.
Kathi yeduthal kalai udaiungal...yaraka irundhalum...
💥💥💥💥🇧🇫🇧🇫🇧🇫🇧🇫🇧🇫💥💥💥💥
நன்றி
Sathiya.ennam.vanmam.konda.athikariai.matravendum..vampiluthavarkalai..visaranai.seithu.thakkathandanai.pettrutharavendum.
டிஸ்மிஸ் செய்ய வேண்டும்.
Ella ithulium ithan
அப்ப அவன் குத்துனது சரியா?
சரி தாம் 😂😂 கள்ளன் வாய வச்சி சும்மா இருக்க மாட்டேன் என்கிறான்
காவல்துறை தன் கடமையை சரியாகும் சிறப்பாகும் செய்துள்ளது