வீடியோ பார்க்காமல், ஆடியோ மட்டும் கேட்டால், ஃபரீதா விற்கு, அப்படியே PS அம்மாவின் குரல்.. ஆசீர்வதிக்கப் பட்ட பெண் குரல். பல்லாண்டு வாழ்க... இன்னும் நிறைய PS அம்மா பாடல்களை கொடுங்கள்..
மிக அழகாகப் பாடிய மனோஜ் கிருஷ்ணாவின் திறமை வியக்க வைக்கின்றது. இறைவன் அருளால் அவருக்கு சிறப்பான எதிர்காலம் அமையட்டும்.பரீதாவின் குரல் இனிமை.தாள தான்சேன் வெங்கட், குழல் வித்தகர் செல்வா கிடாரில் பேசும் லக்ஷ்மண் உற்சாகம் பொங்கும் ஷியாம் அனைவரது பணியும் சிறப்பு. வர்ணனையில்மேடமும் படத்தொகுப்பில் சிவக்குமாரும் என்றுமே உயர்வுதான்.அனைவருக்கும் நன்றிகள் பல. 🙏🙏
என்னை போன்ற பல்லாயிர கணக்கான இசை ரசிகர்களின் one of the all time favourite song.ஆஹா என்ன இசை அமைப்பு.பாடலின் melody chance இல்லை என்கிற ரகம். உண்மையில் நீங்களும் உங்கள் முழு குழுவும் நிச்சயமாக ஒரு இசை வேள்வி மீண்டும் புரிந்திருக்கிறீர்கள்.பரிதா அவர்களின் குரல் வளம் அருமை, அற்புதம். அவர்கள் பல மேடைகளில் பாடிய பாடகியாக இருந்தாலும் அவரை பாராட்டுவது நமது கடமை.தொடரட்டும்.மனோஜ் கிருஷ்ணாவின் குரலும் அருமை. ஷ்யாம் class act. outstanding performance .லய ராஜா வழக்கம்போல் கலக்கல். செல்வாவின் புல்லாங்குழல் இசை நம்மை வசியம். செய்கிறது. Guitar வாசித்த லஷ்மண் அருமை. சகோதரி உங்களுக்கு திரைஇசை தகவல் களஞ்சியம் என்ற பட்டத்தை அன்புடன் சூட்டுகிறேன். இறைவரின் திருவருளால் எல்லாம் வளங்களும் எல்லா நலங்களும் பெற்று இன்புற்று நீடூழி வாழ்க! அன்புடன் புருஷோத்தமன் 🙏🙏🙏🙏🙏
அருமையான தகவல்கள் மெல்லிசை சக்கரவர்த்திகள் என்று ஜெயலலிதா அவர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி அவர்களுக்கு பட்டம் கொடுக்கும் நிகழ்ச்சியில் இசைஞானி இளையராஜா பேசிய வார்த்தைகள் என் நினைவில் வருகிறது."இந்த இசைப் பயணத்தில் விஸ்வநாதன் துப்பிய எச்சில் தான் நாங்கள்" என்றாரே விஸ்வநாதனுக்கு நிகர் இந்த உலகத்தில் இல்லை
மிகச் சரி.. வீடியோ பார்க்காமல், ஆடியோ மட்டும் கேட்டால், அப்படியே PS அம்மாவின் குரல்.. ஆசீர்வதிக்கப் பட்ட பெண் குரல். பல்லாண்டு வாழ்க... இன்னும் நிறைய PS அம்மா பாடல்களை கொடுங்கள்..
Genius composition by the great MSV. A perfect confluence of the male-female duet, by the great TMS and PS. And, what verses by the Kaviyarasar Kannadasan! A gem. 🙏
மிகவும் இனிமையான பாடலை, பங்கு கொண்ட இசை கலைஞர்கள் சிறப்பாக பங்களிப்பு செய்து மேலும் இனிமை சேர்த்து உள்ளார்கள்,வாழ்த்துக்கள், சுபஸ்ரீ மேடம் அவர்களுக்கு நன்றி.
பியாநோவில் தமிழ் உச்சரிப்பு பின்னி எடுக்கிறார் ஷ்யாம். 👏👏👏👏👏 MSV அய்யா பாடல்கள் அந்த காலம் அந்த காலம் தான். ஈடு இணையற்ற காலம். 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏.Farida 👍👍👍👍👍👍👍 welcome
Brilliant duet, ராஜபாட்டை... ராஜ பாட்டை வழங்கிய அனைவருக்கும் 👏👏👏👏👏 orchestra எல்லாரும் புன்னகை மன்னர்களின் ராஜபாட்டை. செல்லக் குழல் சிரித்தது, LA smiling star now... தாள சாம்ராட் sami sir 🙏 எப்படி வாசிச்சீங்க ...ஒரு மெல்லிய சிரிப்புடன்... Shyam brother's midas touch! Right from the harmonium to every nuance through out and icing was அன்பே அன்பே tune... Siva opening itself grabbed attention with the drama screen effect to show Manoj !! What a great thought process. The singers Manoj and farida madam... Oozing with expressions both of them... First time closed eyes to listen only..second time to enjoy with the visuals... As she was introduced to frame, that blurred effect to regular was a 🍒 cherry not to be missed... எவ்வளவு கனிவும் இனிமையும் அவர்கள் குரலில்... Manoj opening that sustain and sangathi 👏👏👏👏👏 too expressive... மதன மாளிகையில் இசை விருந்து!
Very good singing by Manoj krishnan and Fareda. Ably assisted by Selva,Lexman,Venkat,Shyam Benjamin and Sivakumar. Fareeda's voice so sweet and brings originality.Thanks QFR TEAM.
Farida amma excellent rendition ! Mellisai Mannar rocks ! Subashree madam & the Whole team well done for a lovely recreation of an evergreen super hit song !
டீக்கடைக்காரன் புதிர் தீப்பற்றிக்கொண்டதே சுடர் விளைந்ததோ இந்தப் பாடல் நனைந்ததோ ரசிகர் மனம் எங்கே... எங்கே... இங்கே! புதிய குரல்களில் பழைய பாடல்கள் அருமை. வாழ்த்துகள்.
One of the few songs used to only listen rather than watching . This song one among that list . Today excellent video for this wonderful song made me to watch . . Excellent dedication from Manoj and Faridha to make this at par to the original. Fantastic support from from Lakshman, Selva and Venkat. Shyam and Shiva fabulous in their part . Thanks Subha mam for your behind the song info and presenting this song .
This is also one of my best and favourite song from the film rajapath rangsdurai composed by our legend and ultimate composer M.S.V.sir. Both prelude and interlude is superb. Legend sushila amma voice is superb. Hat's off M.S.V.sir Born genius. From saran devote. But in QFR entire orchestraion is superb .Hats of QFR team . Thanks to subasree madam for giving this wonderful song.
One of the few where I think the vocals outdid the music cast that I remember in QFR. the lady Faridha did effortlessly so good, and the male singer Manoj Krishna did equally well. A tough one to execute and excel upon. Good work QFR team.
Great song selection by QFR of this popular MSV composition. Kudos to Ma Fareeda for her effortless singing. Such a sweet rendition! Manoj too seems to have had so much fun rendering this song.
One of the very best song in QFR. Thanks Subashree Madam. Ennama anubhaviththu padiyirukkirargal Manoj & Farida. Shyam, Selva, Venkat & Shiva really excelled.
I literally cried listening to this magnomious song. Kudos to this team. What a transition in the beginning by MSV sir. You are a god of music. I am not an Indian but I can't understand how come this genius never won a national award. I always call golden period of music ended with Ilayaraja sir.
அருமை அருமை. MSV அவர்களை, இசை ஒலிக்கும் காலமெல்லாம், மிகுந்த மரியாதையோடு, இசை ரசிகர்கள் கொண்டாடவேண்டும், என்பதற்காகவே, இப்பாடல் உதித்திருக்கவேண்டும். தங்களின் இசைப்பணி மேன்மேலும் சிறப்படையவேண்டும். ஒன்றிரண்டு இடங்களில் தோன்றிய சின்னஞ்சிறு பிழைகள் இல்லாமல் பார்த்தால், அற்புதம், ஆனந்தம், அருமை என்றுதான் கூறவேண்டும். அனைத்துக் கலைஞர்களுக்கும் வாழ்த்துகள் பல. குறிப்பாக பரீதா அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுகள். மேன்மேலும் வளர்க, வானமே எல்லையாக. 💐💐💐🙏🙏🙏
Great! Matured performance by both singers. New find Ms.Faridha has given her best. No need to applaud the deserving QFR Team, Siva, Venkat and others.
Ucharippu!! Excellent!!! That gentleman’s TMS voice and that female singer!! Arpudham!!! Our instrumental team pathi sollave thevai illai!! Fantastic!!
Ahha ahha Shyam, Selva, Lakshman, Venkat pinni pedal 🎶. But both voices of Faridha and Manoj over powered the back ground score. Lovely Lovely. God bless QFR. Forever indebted to QFR for transporting us in to the golden age of MSV.
Manoj Krishna and Farida have uplifted the song to the level of original version. Shyam wow excellently your fingers are playing the key board. Selva's flute, Venkat's rhythm, Lakshman's guitar and Shiva's editing taking the song to a different level. Blessed to hear this recreation.👍👍👍
மதிப்பிற்குரிய சுபஸ்ரீ தணிகாசலம் அவர்களே! நீங்கள் MSV, கண்ணதாசன் பற்றி பேசுவது கேட்கும்போது, அவர்களின். ஆழமான தாக்கம் தங்களின் சொற்களில் தெரிகிறது. அது அவர்களிருவரையும் உள் வாங்கியோருக்கு மட்டுமே புரியும்! வாழ்க உமது பணி! வணக்கம்!
Commentary makes the program very very interesting, so many information, only Madam can give. Well sung by both. Tomorrow waiting for 'Historical' Raja Raja Chozhan.
சுபஸ்ரீ மேடம்,உங்களால் மட்டும் தான் இப்படி, பலாசுளை பிரித்து தேனில் கலந்து தரமுடியும்... Keep it up,You're just unstoppable, i wish you go beyond 500!!!!!
Listening to Farida's voice after a long time....kuyil maadhiri kural. Manoj complemented so well. Excellent singing with great Shyam. Kudos to the team
மிக அருமை மேடம்.ஃபரீதா வாய்ஸ் excellent.ஒரு குறை சொல்ல முடியாத குரல்.சுபஶ்ரீ உன்னை கண்டு பிடிச்சுட்டாங்க.இனி மேல் உன்னை அடிக்கடி பார்க்கலாம்.சுபஶ்ரீ மேடம் கலக்கறீங்க.ஜமாய்ங்க
Oh! Genius of MSV to have transformed the Opening tune starting in Shree Raagam gradually to a Light Song. That Variation in the tune while Repeating the phrase Madhana Maaligaiyil is classified by some experts as a " Counter".
Exactly sir. But it was claimed the counter point technique was first I introduced only in the film Chittukkuruvi. It is also a fact that our Music GOD MSV sir being always ahead of his time used to do such wonders for music lovers by his natural genius ! Is it not?
@@kumaravelswaminathan5074 Of course. He did many novelties. The last one was he composed tunes even for Pudhu KavithaigaL for the fillm Oru Indhiya Kanavu in 1983/84. But, his extraordinary contribution never got highlighted adequately thanx to Less Informed Media people's biased outlook.
Welcome Faridha to QFR , you sang effortlessly and Manoj krishna your start of the song was amazing. A big sabash to Shyam and Sivakumar for their programming and editing. Stay blessed
What a audio visual treat to eyes today.... Manoj just scored absolutely hundred percent... Superb singing. God bless... Vaazgha valamudan... Farida mam.... The experience in performing stage shows in her singing.... Such a poise and effortless singing mam...inspiring and special kudos to you Mam... Shiva ji... The hero of this show today.... We were like swinging along with the song and the visual.... Top class ji... 👏👏👏👏👏👍👍👍👍👍...venkat ji, Shyam ji, the super talented laxman and the epitome of talent and poise selva on flute... Thanks so much everybody 🙏🙏🙏🙏
என்ன இனிமையாக பாடி எல்லோரும் எங்களை மகிழ்வித்துவிட்டார்கள்.Original பாடல் போல இனிமை இனிமை. மறக்கமுடியாதுM.S.V ஐயா அவர்கள்T.M.S ஐயா அவர்கள்P. Susheela அம்மா அவர்கள்.
It’s so nice to hear Fareeda in #QFR. Once again excellent song and composition. Recreation of this excellent song sounded exceptional and excellent. 👏🏼👏🏼👏🏼👏🏼
Goosebumps throughout the song. My god what a rendition by the singers. No words to describe. All the the musicians. Shyam shyam shyam. Oru maaperum kalaignyar. Superbbbbb👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌💐💐💐💐💐💐💐💐
மதன மாளிகையில் மந்திர பூக்களால் மாலை தொடுத்து வாசம் அழியா இசையை எங்களுக்கு அளித்து எல்லா காலங்களிலும் கேட்டு மகிழ தங்கள் உன்னதக் குரலில் எங்கள் அனைவரையும் மயக்கிய அன்பே அன்பே , காலத்தால் அழியாத பாடலை கொடுத்த அன்பே அன்பே, உங்கள் அனைவருக்கும் எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள் 🙏🙏🙏
What a great song selection Great composition by our great M S V Thanks to the Tea guy who also gave his suggestion in merging the two tunes and M S V took his suggestion even,in giving this great melody The Shenoy piece played by Shyam Benjamin in his keyboard accompanied by Lakshmn playing the guitar rhythm Continued by the humming of Farida with her melodies voice is a feast for our ears Of course Venket’s rhythm is well accompanied You brought us back the seen from that movie of our great Sivaji and Usha Nandini performing for this song Thank u very much for your great reproduction
What involvement by Manoj ! What effortless singing by Fareeda ! And superb accompaniment by the rest . Great editing, as well. Lastly, ST madam, rajapart ungalakku than.
Excellent in all ways. The crisp narration and the well talented singers. All praises to each and everyone of the entire troupe. Wishing all the best of health.
பரீதா மேடம் நாகூர் தர்காவில் பாடிய கச்சேரியை சிறிது நாட்களுக்கு முன் கேட்டிருக்கிறேன். அதே போல் சூப்பர் சிங்கர்லியும். அவர்களின் பலம் ஒரு உணர்வுபூர்வமாக பாடுவது. அதே உணர்வு இந்த பாடலிலும் இருந்தது. மனோஜ் நன்றகா பாடினார். உங்கள் டீம் சொல்லவே வேண்டாம். சூப்பர்.
வீடியோ பார்க்காமல், ஆடியோ மட்டும் கேட்டால், ஃபரீதா விற்கு, அப்படியே PS அம்மாவின் குரல்.. ஆசீர்வதிக்கப் பட்ட பெண் குரல். பல்லாண்டு வாழ்க... இன்னும் நிறைய PS அம்மா பாடல்களை கொடுங்கள்..
மிக அழகாகப் பாடிய
மனோஜ் கிருஷ்ணாவின்
திறமை வியக்க வைக்கின்றது. இறைவன்
அருளால் அவருக்கு சிறப்பான எதிர்காலம் அமையட்டும்.பரீதாவின்
குரல் இனிமை.தாள தான்சேன் வெங்கட்,
குழல் வித்தகர் செல்வா
கிடாரில் பேசும் லக்ஷ்மண்
உற்சாகம் பொங்கும் ஷியாம் அனைவரது பணியும் சிறப்பு. வர்ணனையில்மேடமும்
படத்தொகுப்பில் சிவக்குமாரும் என்றுமே
உயர்வுதான்.அனைவருக்கும் நன்றிகள் பல. 🙏🙏
என்னை போன்ற பல்லாயிர கணக்கான இசை ரசிகர்களின் one of the all time favourite song.ஆஹா என்ன இசை அமைப்பு.பாடலின் melody chance இல்லை என்கிற ரகம்.
உண்மையில் நீங்களும் உங்கள் முழு குழுவும் நிச்சயமாக ஒரு இசை வேள்வி மீண்டும் புரிந்திருக்கிறீர்கள்.பரிதா அவர்களின் குரல் வளம் அருமை, அற்புதம். அவர்கள் பல மேடைகளில் பாடிய பாடகியாக இருந்தாலும் அவரை பாராட்டுவது நமது கடமை.தொடரட்டும்.மனோஜ் கிருஷ்ணாவின் குரலும் அருமை. ஷ்யாம் class act. outstanding performance .லய ராஜா வழக்கம்போல் கலக்கல்.
செல்வாவின் புல்லாங்குழல் இசை நம்மை வசியம். செய்கிறது. Guitar வாசித்த லஷ்மண் அருமை. சகோதரி உங்களுக்கு திரைஇசை தகவல் களஞ்சியம் என்ற பட்டத்தை அன்புடன் சூட்டுகிறேன். இறைவரின் திருவருளால் எல்லாம் வளங்களும் எல்லா நலங்களும் பெற்று இன்புற்று நீடூழி வாழ்க!
அன்புடன்
புருஷோத்தமன்
🙏🙏🙏🙏🙏
அருமையான தகவல்கள் மெல்லிசை சக்கரவர்த்திகள் என்று ஜெயலலிதா அவர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி அவர்களுக்கு பட்டம் கொடுக்கும் நிகழ்ச்சியில் இசைஞானி இளையராஜா பேசிய வார்த்தைகள் என் நினைவில் வருகிறது."இந்த இசைப் பயணத்தில் விஸ்வநாதன் துப்பிய எச்சில் தான் நாங்கள்" என்றாரே விஸ்வநாதனுக்கு நிகர் இந்த உலகத்தில் இல்லை
பழைய மெல்லிசைக்கேற்ற கம்பீர பெண் குரல் ஃபரிதாவுடையது... இவர் குரலில் இன்னும் பல பாடல்களை எதிர்பார்க்கிறோம்...
நன்றி.....
@@Premafari equal to p.Sushi
மிகச் சரி.. வீடியோ பார்க்காமல், ஆடியோ மட்டும் கேட்டால், அப்படியே PS அம்மாவின் குரல்.. ஆசீர்வதிக்கப் பட்ட பெண் குரல். பல்லாண்டு வாழ்க... இன்னும் நிறைய PS அம்மா பாடல்களை கொடுங்கள்..
தங்கள் விருப்பம் நிறைவேறட்டும்
இசையால் இறைவனை காண்போம்
@@ramalingambalaji7722 முற்றிலும் உண்மை. ஃபரீதாவுடைய இனிமையான குரல் அப்படியே சுசீலா அம்மா பாட்டை கேட்பது போலவே உள்ளது.
🙏👍🎉 Wow Kalkal performance. Manoj Farida super performance. No word's to tell. Only I can wish God bless your team .
Genius composition by the great MSV. A perfect confluence of the male-female duet, by the great TMS and PS. And, what verses by the Kaviyarasar Kannadasan! A gem. 🙏
Fareeda, A welcoming addition and she proved it by her excellent singing here. All in all it was a wonderful re-creation and nostalgic memories.
மிகவும் இனிமையான பாடலை, பங்கு கொண்ட இசை கலைஞர்கள் சிறப்பாக பங்களிப்பு செய்து மேலும் இனிமை சேர்த்து உள்ளார்கள்,வாழ்த்துக்கள், சுபஸ்ரீ மேடம் அவர்களுக்கு நன்றி.
Farida sang it so effortlessly with such precision. Hats off. Lyrics 🙇🏻♀️
Awesome. Both singers excellent , topclass. Going to hear once more.
எங்கள் இசை தெய்வம் MSV புகழ் என்றும் வாழும் 🙏
உண்மை... உண்மை....
Amazing voice.best performence..ever green golden hit..hats off team
பியாநோவில் தமிழ் உச்சரிப்பு பின்னி எடுக்கிறார் ஷ்யாம். 👏👏👏👏👏 MSV அய்யா பாடல்கள் அந்த காலம் அந்த காலம் தான். ஈடு இணையற்ற காலம். 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏.Farida 👍👍👍👍👍👍👍 welcome
Msv பாடல்கள் என்றாலே உற்சாகம் தான்.....
Excellent composition by MSV.
Brilliant duet, ராஜபாட்டை... ராஜ பாட்டை வழங்கிய அனைவருக்கும் 👏👏👏👏👏 orchestra எல்லாரும் புன்னகை மன்னர்களின் ராஜபாட்டை. செல்லக் குழல் சிரித்தது, LA smiling star now... தாள சாம்ராட் sami sir 🙏 எப்படி வாசிச்சீங்க ...ஒரு மெல்லிய சிரிப்புடன்... Shyam brother's midas touch! Right from the harmonium to every nuance through out and icing was அன்பே அன்பே tune... Siva opening itself grabbed attention with the drama screen effect to show Manoj !! What a great thought process. The singers Manoj and farida madam... Oozing with expressions both of them... First time closed eyes to listen only..second time to enjoy with the visuals... As she was introduced to frame, that blurred effect to regular was a 🍒 cherry not to be missed... எவ்வளவு கனிவும் இனிமையும் அவர்கள் குரலில்... Manoj opening that sustain and sangathi 👏👏👏👏👏 too expressive... மதன மாளிகையில் இசை விருந்து!
ஃபரீதா குரலில் தேனிசை
விருந்து. குழுவினர்
அனைவருக்கும்
நன்றி நன்றி நன்றி.
Very good singing by Manoj krishnan and Fareda. Ably assisted by Selva,Lexman,Venkat,Shyam Benjamin and Sivakumar. Fareeda's voice so sweet and brings originality.Thanks QFR TEAM.
Farida amma excellent rendition ! Mellisai Mannar rocks !
Subashree madam & the Whole team well done for a lovely recreation of an evergreen super hit song !
பிரமாதம்... பிரமாதம்....MSVயின்...இசைக்கோர்வை..... நிகழ்கால திரைப்படப்பாடல்களிலிருந்து எவ்வளவு மாறுபாடு காட்டுகிறது..... ஷியாம்...அந்த ஷெனாய் இசையை...key boardல் கொண்டுவந்த விதம்...ஆஹா...ஆஹா...
Excellent songs efforts God bless your team mam, Preetha mam super singing first time seeing vedkam padukirar madam super God bless 1000 years
What a clarity of words in their rendition!! Very well done by Manoj & Farida!! I liked Manoj’s involvement in his performance! God bless him!🙌
Marvelous singing both Manoj & Faridha 👏👏👏👏👏 goosebumps thaan
டீக்கடைக்காரன் புதிர்
தீப்பற்றிக்கொண்டதே சுடர்
விளைந்ததோ இந்தப் பாடல்
நனைந்ததோ ரசிகர் மனம்
எங்கே... எங்கே... இங்கே!
புதிய குரல்களில் பழைய பாடல்கள் அருமை.
வாழ்த்துகள்.
Fareedha, sang effortlessly, simply superb,, wishes to you,, அனைவருக்கும் பாரட்டுகள்,, வாழ்த்துக்கள் !!
One of the few songs used to only listen rather than watching . This song one among that list . Today excellent video for this wonderful song made me to watch . . Excellent dedication from Manoj and Faridha to make this at par to the original. Fantastic support from from Lakshman, Selva and Venkat. Shyam and Shiva fabulous in their part . Thanks Subha mam for your behind the song info and presenting this song .
Welcome Faridha! What a rendition!!
Well done thamby and thankachchi. So sweet of you both. Absolutely amazing. 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
Great team effort and evergreen song of nadihar thilagam 👍❤🙏
What a rendition.superb fusion of highly melodious voices of Faridha and Manoj Krishna.Hats off.music is blind,with Divine touch.
Qfr பாடல்கள் அனைத்தையும் பல முறை திரும்ப திரும்ப கேட்க வேண்டும் என்று தோன்றுகிறது. நன்றி subha ji
One of the best compositions of MSV. Singers did justice.
Female voice is at its best. Excellent pronunciation 👍
This is also one of my best and favourite song from the film rajapath rangsdurai composed by our legend and ultimate composer M.S.V.sir. Both prelude and interlude is superb. Legend sushila amma voice is superb. Hat's off M.S.V.sir Born genius. From saran devote. But in QFR entire orchestraion is superb .Hats of QFR team . Thanks to subasree madam for giving this wonderful song.
Super singers. Beautiful. No words to express my joy. Excellent team. God bless u
One of the few where I think the vocals outdid the music cast that I remember in QFR. the lady Faridha did effortlessly so good, and the male singer Manoj Krishna did equally well. A tough one to execute and excel upon. Good work QFR team.
Awesome cover and amazing to listen to both. Listening to Manoj for the 1st time. What a voice.
One of my favorite song.Excellent singers.Kudos to the technical team.
one of the well composed songs in tamil cinema...excellent voicing by Manoj and Farida...fabulous orchestra...good presentation Subashreeji..
நாங்கள் காலத்திற்கு QFR க்கு நன்றிக் கடன் பட்டுள்ளோம்
Superb. Good singing by Farida and Manoj
ஆஹா அருமை
So good to see and listen to Faridha Akka.
Thank you .....
@@Premafari I still can't forgot how beautifully you have rendered Aadal Kaniro in Super Singer.. keep rocking Akka.. from Malaysia.. ❤️
Great song selection by QFR of this popular MSV composition. Kudos to Ma Fareeda for her effortless singing. Such a sweet rendition! Manoj too seems to have had so much fun rendering this song.
One of the very best song in QFR. Thanks Subashree Madam. Ennama anubhaviththu padiyirukkirargal Manoj & Farida.
Shyam, Selva, Venkat & Shiva really excelled.
Awesome song and super singing by both. Very nice accompliments.
Very nice to hear the voice of Faridha madam.👍🌻
I literally cried listening to this magnomious song. Kudos to this team. What a transition in the beginning by MSV sir. You are a god of music. I am not an Indian but I can't understand how come this genius never won a national award. I always call golden period of music ended with Ilayaraja sir.
Wow..Faridha sang so effortlessly with perfection. Loved the vibrato in last "anbe anbe..". Keep up the good effort.
Both are singing well. Mermerising voice . Hands off Benjamin and Siva.👏👏👏👏
அருமை அருமை.
MSV அவர்களை, இசை ஒலிக்கும் காலமெல்லாம், மிகுந்த மரியாதையோடு, இசை ரசிகர்கள்
கொண்டாடவேண்டும், என்பதற்காகவே, இப்பாடல் உதித்திருக்கவேண்டும்.
தங்களின் இசைப்பணி மேன்மேலும் சிறப்படையவேண்டும். ஒன்றிரண்டு இடங்களில் தோன்றிய சின்னஞ்சிறு
பிழைகள் இல்லாமல் பார்த்தால்,
அற்புதம், ஆனந்தம், அருமை என்றுதான் கூறவேண்டும்.
அனைத்துக் கலைஞர்களுக்கும் வாழ்த்துகள் பல. குறிப்பாக பரீதா அவர்களுக்கு மனமார்ந்த
பாராட்டுகள்.
மேன்மேலும் வளர்க, வானமே எல்லையாக.
💐💐💐🙏🙏🙏
First time I am listening full song. Awesome. I missed so far. Tq shubha mam n qfr team🙏🏼🙏🏼🙏🏼
First class!! Manoj and Faridha sang beautifully!! Shyam, Selva, Laxman venkat and siva as usual excelled..superb
Great! Matured performance by both singers. New find Ms.Faridha has given her best. No need to applaud the deserving QFR Team, Siva, Venkat and others.
Ucharippu!! Excellent!!! That gentleman’s TMS voice and that female singer!! Arpudham!!! Our instrumental team pathi sollave thevai illai!! Fantastic!!
Ahha ahha Shyam, Selva, Lakshman, Venkat pinni pedal 🎶. But both voices of Faridha and Manoj over powered the back ground score. Lovely Lovely. God bless QFR. Forever indebted to QFR for transporting us in to the golden age of MSV.
அருமை அருமை வாழ்த்துகள் வாழ்க வளமுடன் அனைவரும். From Nederland
Manoj Krishna and Farida have uplifted the song to the level of original version. Shyam wow excellently your fingers are playing the key board. Selva's flute, Venkat's rhythm, Lakshman's guitar and Shiva's editing taking the song to a different level. Blessed to hear this recreation.👍👍👍
True.
Aann kural waste
ஆஹா ஆஹா அருமை அருமை உங்கள் பாடல் தேர்வு. பாடகி ஃபாரிதா தேர்வு excellent.
ஃபரீதாவின் குரல் இனிமை ...மனோஜ் சிறப்பு....இசைக்குழு மிகச்சிறப்பு
மதிப்பிற்குரிய சுபஸ்ரீ தணிகாசலம் அவர்களே! நீங்கள் MSV, கண்ணதாசன் பற்றி பேசுவது கேட்கும்போது, அவர்களின். ஆழமான தாக்கம் தங்களின் சொற்களில் தெரிகிறது. அது அவர்களிருவரையும் உள் வாங்கியோருக்கு மட்டுமே புரியும்! வாழ்க உமது பணி! வணக்கம்!
Commentary makes the program very very interesting, so many information, only Madam can give. Well sung by both. Tomorrow waiting for 'Historical' Raja Raja Chozhan.
With your execellent narretion we enjoyed the song. Singeres and musicians are Simply Superb👌⚘⚘
சுபஸ்ரீ மேடம்,உங்களால் மட்டும் தான் இப்படி, பலாசுளை பிரித்து தேனில் கலந்து தரமுடியும்... Keep it up,You're just unstoppable, i wish you go beyond 500!!!!!
என் உயிரோடு உயிராக கலந்த பாடல். அன்று முதல் இன்று வரை கேட்டு உருகும் பாடல்...
Listening to Farida's voice after a long time....kuyil maadhiri kural. Manoj complemented so well. Excellent singing with great Shyam. Kudos to the team
எனக்கு ரெம்ப பிடித்த ஜோடிப்பாடல் சுசீலாம்மாக்கு ஒப்பான குரல் பின்னணி இசை மிக அருமை ஆண்குரல் ஒளி ஒலி அமைப்பும் நன்று ,நன்றி சுபா!
கேட்டேன் கிறங்கினேன்.பங்கு கொண்ட அனைவரும் மிகுந்த ஈடுபாட்டுடன் மிகுந்த ஈடுபாட்டுடன் நிகழ்ச்சியை வழங்கினர். அனைவருக்கும் வாழ்த்துக்கள் 💐💐
சகோதரி பஃரீதா அவர்களின் குரல் என்றென்றும் இனிமை. என்றென்றும் இளமை . ஆண்டவன் கொடுத்த வரம் .
Both of them rendered excellently & supporting Artists done their marvelous teamwork 👍🏼👌👏🏼👏🏼👏🏼👏🏼. GOD BLESS 🙏🏻
மிக அருமை மேடம்.ஃபரீதா வாய்ஸ் excellent.ஒரு குறை சொல்ல முடியாத குரல்.சுபஶ்ரீ உன்னை கண்டு பிடிச்சுட்டாங்க.இனி மேல் உன்னை அடிக்கடி பார்க்கலாம்.சுபஶ்ரீ மேடம் கலக்கறீங்க.ஜமாய்ங்க
அருமை அருமைQ FOR
மிக்க நன்றி
நிகழ்சி நீன்டநாட்கள்தொடற
ஆன்டவனை வேன்டுகிறேன்
Oh! Genius of MSV to have transformed the Opening tune starting in Shree Raagam gradually to a Light Song. That Variation in the tune while Repeating the phrase Madhana Maaligaiyil is classified by some experts as a " Counter".
Exactly sir. But it was claimed the counter point technique was first I introduced only in the film Chittukkuruvi. It is also a fact that our Music GOD MSV sir being always ahead of his time used to do such wonders for music lovers by his natural genius ! Is it not?
@@kumaravelswaminathan5074 Of course. He did many novelties. The last one was he composed tunes even for Pudhu KavithaigaL for the fillm Oru Indhiya Kanavu in 1983/84. But, his extraordinary contribution never got highlighted adequately thanx to Less Informed Media people's biased outlook.
Welcome Faridha to QFR , you sang effortlessly and Manoj krishna your start of the song was amazing. A big sabash to Shyam and Sivakumar for their programming and editing. Stay blessed
Immaculate voice clarity of the singers. Once again glorious performance by TEAM QFR.
Very interesting information, Excellent Presentation, Superb Singing, Very popular song in mid 70s in Tamilnadu
இதை நான் எதிர்பார்க்கவில்லை....
அருமை அருமை அருமை அருமை
அருமை அருமை 🙏🙏🙏🙏🙏
Faridha என்னவொரு அநாயாச rendition.தேன் வழியும் குரல்
Manoj also made it.Excellent
ஆஹா அற்ப்புதம்
எத்தனை ஆண்டுகள் ஓடிமறைந்தாலும் நெஞ்சைவிட்டு நீங்காத அமர காவியப்பாடல்.
Very tough composition by great MSV. Well done by the team. Fareeda is a wonderful addition to the QFR.
Good Song from Fridha. I so like it. Manoj also Good. Sam Benjamin so Good
What a audio visual treat to eyes today.... Manoj just scored absolutely hundred percent... Superb singing. God bless... Vaazgha valamudan... Farida mam.... The experience in performing stage shows in her singing.... Such a poise and effortless singing mam...inspiring and special kudos to you Mam... Shiva ji... The hero of this show today.... We were like swinging along with the song and the visual.... Top class ji... 👏👏👏👏👏👍👍👍👍👍...venkat ji, Shyam ji, the super talented laxman and the epitome of talent and poise selva on flute... Thanks so much everybody 🙏🙏🙏🙏
Full marks to Manoj, Farida, Selva, Venkat, Lakshman, Shyam and Sivakumar for bringing out this wonderful number. Well done 👍
Awesome .My favourite singer Farida clean singing.Manoj and Farida super
என்ன இனிமையாக பாடி எல்லோரும் எங்களை மகிழ்வித்துவிட்டார்கள்.Original பாடல் போல இனிமை இனிமை. மறக்கமுடியாதுM.S.V ஐயா அவர்கள்T.M.S ஐயா அவர்கள்P. Susheela அம்மா அவர்கள்.
It’s so nice to hear Fareeda in #QFR. Once again excellent song and composition. Recreation of this excellent song sounded exceptional and excellent. 👏🏼👏🏼👏🏼👏🏼
Goosebumps throughout the song. My god what a rendition by the singers. No words to describe. All the the musicians. Shyam shyam shyam. Oru maaperum kalaignyar. Superbbbbb👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌💐💐💐💐💐💐💐💐
Thanks maam
அருமையான பாடலை அருமையாக பாடியிருக்கிறார்கள்-எஸ். கோபாலன்
🌹Dear Manoj sir,marvalous su ng.Faireetha mam,an excellent sung.Music troop legends too👌👍🤗😘🙏
Have heard Faridha after a decade.Real tribute to Legend MSV.kudos to Shubha team
மதன மாளிகையில் மந்திர பூக்களால் மாலை தொடுத்து வாசம் அழியா இசையை எங்களுக்கு அளித்து எல்லா காலங்களிலும் கேட்டு மகிழ தங்கள் உன்னதக் குரலில் எங்கள் அனைவரையும் மயக்கிய அன்பே அன்பே , காலத்தால் அழியாத பாடலை கொடுத்த அன்பே அன்பே, உங்கள் அனைவருக்கும் எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள் 🙏🙏🙏
What a great song selection
Great composition by our great M S V
Thanks to the Tea guy who also gave his suggestion in merging the two tunes and M S V took his suggestion even,in giving this great melody
The Shenoy piece played by Shyam Benjamin in his keyboard accompanied by Lakshmn playing the guitar rhythm Continued by the humming of Farida with her melodies voice is a feast for our ears
Of course Venket’s rhythm is well accompanied
You brought us back the seen from that movie of our great Sivaji and Usha Nandini performing for this song
Thank u very much for your great reproduction
எனக்கு மிக மிக பிடித்த பாடல்... நன்றிகள்...
What an entry with hamming faritha. Very nice. Key board player doing majic with it with nice feel.☺☺☺☺☺☺
அறுமை. உங்கள் விளக்கம் அதைவிட அற்புதம்.
What involvement by Manoj ! What effortless singing by Fareeda ! And superb accompaniment by the rest . Great editing, as well. Lastly, ST madam, rajapart ungalakku than.
Excellent performance by QFR and all the participants expecially singer Fritha.
Hats off to the entire team !
Awesome. Farida and Pooja are the only two singers that have a P Susheels-esque voice today! Todays compilation was a joy to listen to. Thank you.
Kudos to the entire team..Welcome Farida...!!!!She sang effortlessly...!!!
Excellent singing Manoj & Faridha!!!👏👏👏👏
Excellent in all ways. The crisp narration and the well talented singers. All praises to each and everyone of the entire troupe. Wishing all the best of health.
Fareeda what a great singing. I wish you have lended your voice for some previous episodes of qfr. Very impressive. Good luck
பரீதா மேடம் நாகூர் தர்காவில் பாடிய கச்சேரியை சிறிது நாட்களுக்கு முன் கேட்டிருக்கிறேன். அதே போல் சூப்பர் சிங்கர்லியும். அவர்களின் பலம் ஒரு உணர்வுபூர்வமாக பாடுவது. அதே உணர்வு இந்த பாடலிலும் இருந்தது.
மனோஜ் நன்றகா பாடினார். உங்கள் டீம் சொல்லவே வேண்டாம். சூப்பர்.