Hospital -ல Admit பண்ணியாச்சு 🥰 | Vinoth Seetha

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 сен 2024

Комментарии • 1,8 тыс.

  • @A.Rathanirmal
    @A.Rathanirmal День назад +271

    நல்ல படியாக குழந்தை பிறந்து வீடூ வந்து சேர கடவுளை வேண்டிக்கொள்கிறேன்.
    🙏🙏🙏

    • @Madmaxx1412
      @Madmaxx1412 День назад

      🤲🤲🤲🤲

    • @hayarunjawahr164
      @hayarunjawahr164 День назад +1

      🤲🤲🤲

    • @PriyaPandi-td4ts
      @PriyaPandi-td4ts 20 часов назад +2

      அக்கா உங்களுக்கு நல்லபடியாக பெண்குழந்தை யே❤
      பிறக்கும்

  • @sankarr1161
    @sankarr1161 День назад +476

    எனக்கும் next month டெலிவரி நல்ல படியா குழந்தை பிறக்கனும் எல்லாரும் pray பண்ணுங்க ❤

  • @SundariSundariselvin
    @SundariSundariselvin День назад +485

    தாயும் சேயும் நலமாக v2 கும் திரும்ப வேண்டும் ..❤

    • @Jayanthi-kr8vz
      @Jayanthi-kr8vz День назад +3

      Ptaise the lord Jesus god bls u Jesus nalla pray to me

  • @AbdulSabeena
    @AbdulSabeena День назад +134

    சீதா பயப்படாதே அல்லாஹ் இருக்கிறான் நீயும் குழந்தையும் நல்லபடி வீடு வருவிங்க🤲🤲🤲🤲🤲🤲🤲🤲

  • @najeemaraju4255
    @najeemaraju4255 День назад +121

    பயப்படாதீங்க இயேசப்பா உங்களை ஆசிர்வதிப்பார் நல்லபடியாக குழந்தை பிறக்கும் நாங்கள் ஜெபம் பண்ணுகிறோம்😊❤

  • @susiR-d2w
    @susiR-d2w День назад +14

    Enaku 1st ponnu 9 years ago ippa na concive va eruken enaku boy porakkanum asai pray pannikanga ellarum

  • @vijayalakshmip7796
    @vijayalakshmip7796 День назад +43

    புரட்டாசி மாதம் ஆண்டாள் அவதரித்த மாதம்..ஆண்டாளே பிறக்கட்டும்.. அல்லது பெருமாளே பிறக்கட்டும்..இறைவன் உன்னுடன் மகளே.

  • @kalaichelvi7577
    @kalaichelvi7577 День назад +11

    இப்போது தான் உங்கள் தம்பி வீடியோ பார்த்தோம் பையன் பிறந்து விட்டது என்று சொன்னார்கள்.வாழ்த்துக்கள்💐💐👍👍

  • @SivaAlli-ks6bi
    @SivaAlli-ks6bi День назад +958

    எனக்கு நெஸ்ட் மந்த் டெலிவரி எல்லாரும் கடவுள் கிட்ட வேண்டிக்கோங்க. மை பஸ்ட் பேபி ❤❤🙏🏻🙏🏻💐💐💐

    • @durgaarunprakash7513
      @durgaarunprakash7513 День назад +10

      @@SivaAlli-ks6bi enna date solunga .. enakum next month than delivery date second baby

    • @muthupetchip475
      @muthupetchip475 День назад

      Enakum next month thaan delivery date November 2​@@durgaarunprakash7513

    • @aaraarulamudham4315
      @aaraarulamudham4315 День назад +8

      Vazhga valamuden

    • @fathimaaafiya9319
      @fathimaaafiya9319 День назад +4

      Allah ellam hair aaki tharuwaan sis don't worry ❤

    • @vijayalakshmikodishalini
      @vijayalakshmikodishalini День назад +5

      வாழ்த்துக்கள் தங்கம் 🎉🎉🎉🎉🎉

  • @jamilabegum9670
    @jamilabegum9670 День назад +10

    நல்லபடியாக குழந்தை. பிறக்க எல்லம் வல்ல இறைவன் வேண்டுகிறேன்.வாழ்த்துக்கள். சீதா 👍👍👍

  • @kavijay676
    @kavijay676 День назад +261

    Enakum idha paakkum podhu romba aasaiyyaa irukku but enaku marriage aagi 4 years aagudhu baby illa so everyone pray for me..

    • @durgaarunprakash7513
      @durgaarunprakash7513 День назад +6

      @@kavijay676 Kandipa praye panikorm

    • @kavijay676
      @kavijay676 День назад

      @@durgaarunprakash7513 thanks sissy ♥️

    • @nandhinig2813
      @nandhinig2813 День назад +9

      Kandippa pirkkum

    • @AnusuyaP-xz4yf
      @AnusuyaP-xz4yf День назад +4

      Feel panadhinga sekiram ungaluku baby porandhurum

    • @kavijay676
      @kavijay676 День назад

      @@AnusuyaP-xz4yf thanks sissy ♥️

  • @svgamingtamil.
    @svgamingtamil. День назад +51

    அம்மா சேனல்ல உங்களுக்கு பையன் பிறந்துட்டான் சொல்லிட்டாங்க 🎉❤

  • @lincysneka405
    @lincysneka405 День назад +55

    எனக்கு முதல் குழந்தைக்கு கூட பயம் இல்ல ஆனா இரண்டாவது குழந்தைக்கு ரொம்ப பயமா தான் இருந்தது அக்கா எனக்கும் நடுக்கமா இருந்தது குழந்தை பிறந்த பிரகு

  • @MurasoliMaran-k7w
    @MurasoliMaran-k7w День назад +36

    இவங்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது ❤❤❤

    • @ooketlali4452
      @ooketlali4452 День назад +1

      ஆண் குழந்தைதான் பிறக்கும் என்று நான் முன்பே சொன்னேன்.

  • @pk.santhosh.sanjay
    @pk.santhosh.sanjay День назад +173

    நானும் கன்சீவ் ஆக தான் இருக்கிறேன் எனக்காகவும் பிரேயர் பண்ணிக்கோங்க சீதா நானும் உங்களுக்காக கடவுளை வேண்டுகிறேன்

  • @VijayavaninatarajVijayav-ye5nl
    @VijayavaninatarajVijayav-ye5nl День назад +50

    ஆண் குழந்தை பிறந்துள்ளது வாழ்த்துக்கள்❤❤❤❤❤❤❤❤

  • @yogapriya189
    @yogapriya189 День назад +86

    நல்லபடியாக குழந்தை பிறந்து.... இருவரும் வீடு திரும்ப வேண்டும் என்று கடவுளை வேண்டிக்கொள்கிறேன் 🤝congratulation dears😍

    • @Suriya-w1n
      @Suriya-w1n День назад +4

      Kulansha pirandhutu Sunday he is boy

  • @vanajahwaran2830
    @vanajahwaran2830 День назад +26

    பயப்பட வேண்டாம் உங்களுக்கு தெரிந்த தேவாரம் கந்தசஷ்டி கவசத்தை படியுங்கோ உங்கடை மனசுக்கு நல்லமாதிரி நடக்கும்

    • @Banu2103-s
      @Banu2103-s День назад

      Boy Baby poranduduchi sunday

  • @malligasamanth
    @malligasamanth День назад +72

    தாயும் சேயும் நலமுடன் வீடு திரும்ப கடவுளை வேண்டிக்கொள்கிறேன் அக்கா 🙏🙏🙏 தைரியமாக இருங்க சீதா அக்கா கடவுள் உங்க கூட இருப்பாங்க 🤝🤝👍👍♥️♥️♥️♥️

  • @Vimala.V
    @Vimala.V День назад +4

    பயம்வேண்டாம் தைரியமா இருமா சீத்தா,உங்களுக்காக நிறைய நல்ல உள்ளங்கள் வேண்டிக்கொள்வாங்க,நல்லபடியா பிரசவம் நடக்கும்,குழந்தையை பார்க்க ஆவலாக இருக்கிறோம்.😊😊

  • @vadivu_ks
    @vadivu_ks День назад +36

    God bless you seetha நல்ல படியா குழந்தை பிறக்க வாழ்த்துக்கள் சீத்தா 👍👍🙏🙏

    • @nilanisri
      @nilanisri День назад

      Baby porandhuruchu boy baby porandhiruku

  • @Vijaekumare-b4h
    @Vijaekumare-b4h День назад +19

    பயப்படாம போங்க அக்கா நாங்க பிரே பண்றோம் உங்களுக்காக குட்டி தேவதை ஒன்னு கொண்டு வாங்க கடவுள் துணை இருப்பார் அக்கா❤❤❤❤

    • @Banu2103-s
      @Banu2103-s День назад

      Boy baby porandu 3 days aachi

  • @Vanitha-1s
    @Vanitha-1s День назад +30

    நல்லபடியாக உங்களுக்கு குழந்தை பிறக்கும் எங்க சாமி மாசி பெரியண்ணன் சாமி துணை யாக இருப்பார் ❤❤❤ பெண் குழந்தை பிறக்கும்

  • @ThangamThangam-hd1oc
    @ThangamThangam-hd1oc День назад +3

    எனக்கு இன்னும் பத்து நாள் இருக்கு டெலிவரிக்கு கொஞ்சம் பயமா இருக்கு 😢எல்லாரும் எனக்காக கடவுள் கிட்ட வேண்டி கோங்க 🙏🏻🙏🏻🙏🏻

  • @kavikani4563
    @kavikani4563 День назад +400

    உங்க வீடியோவ தான் எதிர்பார்த்தோம் சீதா என்ன குழந்தை பிறந்துச்சுன்னு எதிர்பார்த்தோம் ஆனா அட்மிஷன் இப்பதான் போட போறீங்க பயப்பட வேண்டாம் சீத்தா கடவுள் உங்களுக்கு எப்பவுமே துணை இருப்பார்

  • @KavithaPandeeswaran
    @KavithaPandeeswaran День назад +5

    Seetha sis ku enakkum 5days than enakku date August 20. But August 14 delivery akituchu second baby boy baby. First girl baby so happy. Seethu sis ku enna baby nu waiting so sikkiram update kudunka pa.

  • @saranyamssaranyams4002
    @saranyamssaranyams4002 День назад +20

    வாழ்த்துக்கள் சீதா குழந்தை எப்படி இருக்கான் உடம்பை பார்த்துக்கோங்க ரொம்ப சந்தோசமா இருக்கு boy baby❤❤

  • @rajeswary3811
    @rajeswary3811 День назад +6

    சூப்பர் சூப்பர் சீத்து வினோ வாழ்த்துகள் ஆண் குழந்தை திவிக்குட்டீக்கு தம்பி வந்துட்டான் 😊😊❤❤👍👍💪💪💐💐🎂🎂🍭🍭🍡🍡

  • @baratimoorthi3180
    @baratimoorthi3180 День назад +27

    நான் திருவண்ணாமலையில் இருக்கிறேன்.அண்ணாமலையார் துணை இருப்பாய். வாழ்த்துக்கள்

  • @ilakkiyav5667
    @ilakkiyav5667 День назад +5

    ஆண் குழந்தை....sun day morning 🎉❤ delivery ayiruchu

  • @unique953
    @unique953 День назад +28

    📌 📌 Its a *boy* baby❤❤avunga thambi channel la reveal panitanga sunday😅baby born congratulations 🎉🎉

  • @VidhyaDharshan
    @VidhyaDharshan День назад +5

    சீதா வுக்குபெண்குழந்தைதான்பிறக்கும்😊😊😊😊

  • @JayasriSubha
    @JayasriSubha День назад +9

    குட்டிபாப்பாவுக்குவாழ்த்துகள் சீத்துக்கு ஆசிர்வாதங்கள்

  • @eswarisehsarao5392
    @eswarisehsarao5392 23 часа назад +1

    நல்ல படியாக குழந்தை பிறந்து வீடூ வந்து சேர கடவுளை வேண்டிக்கொள்கிறேன். Baby Girl❤

  • @SoniyaB-mu1vd
    @SoniyaB-mu1vd День назад +14

    Paiyan pirandhu 2 naal aaguthu ippo than admission aana video poduringa paravalla congratulations ❤💐🥰

  • @thangaraju6100
    @thangaraju6100 День назад +1

    Nanum pregnant irukan Enaku December la delivery date kuduthu irukanga Ellarum pray panikonga sister

  • @BavaniSankar-e4v
    @BavaniSankar-e4v День назад +75

    ரொம்ப ஆசையா காத்து கொண்டு இருக்கேன் நல்லபடியா குழந்தை பிறக்கும் ❤

  • @shanasi143
    @shanasi143 День назад +1

    நல்லபடியாக குழந்தை பிறந்து இருவரும் வீடு திரும்ப வேண்டும் என்று கடவுளை வேண்டிக்கொள்கிறேன் ❤❤

  • @kamilabanu9058
    @kamilabanu9058 День назад +64

    மதுரை மீனாட்சி துணையாக இருப்பாள் தைரியமாக இரு சீத்தா 🐦🐦🐦💐🙏

  • @m.jeyantheeswarynadaraj2800
    @m.jeyantheeswarynadaraj2800 День назад +1

    Seethu உங்களுக்கு பெண் குழந்தை தான் பிறக்கும். Happy mother hood. Oll the best dr

    • @mythilisri2708
      @mythilisri2708 День назад +1

      Boy baby..avanga amma video poturukanga..

  • @thangamk4411
    @thangamk4411 День назад +67

    Unga video ku than wait pannitu erunthen sis

    • @Vanuvanu-lo8jd
      @Vanuvanu-lo8jd День назад

      𝐘𝐞𝐬 𝐯𝐢𝐣𝐢 𝐨𝐨𝐝𝐚 𝐜𝐚𝐧𝐞𝐥 𝐥𝐚 𝐩𝐚𝐚𝐭𝐡𝐚𝐧 𝐧𝐚𝐚𝐧𝐮

  • @Suriya-w1n
    @Suriya-w1n День назад +3

    Boy baby Sunday porandhutu seethu akkaku jolly♥️♥️♥️

  • @pavithraramar140
    @pavithraramar140 День назад +55

    Boy baby ..avanga brother channel la video sunday boy baby poraanthurukanga❤

  • @SankaranSelvaraj-gb2cf
    @SankaranSelvaraj-gb2cf День назад +2

    எனக்கு தெரிஞ்சு இந்த பேபி உனக்கு பையன்தான் ❤❤❤

  • @thangapushpam2467
    @thangapushpam2467 День назад +39

    பையன் பிறந்துருக்கான்❤❤❤❤

    • @kavithap8004
      @kavithap8004 День назад

      Yaruku

    • @srlove7124
      @srlove7124 День назад

      Seetha sis boy baby.
      ​@@kavithap8004

    • @thangapushpam2467
      @thangapushpam2467 День назад

      @@kavithap8004 சீத்தாவுக்கு

    • @Nivikuttima
      @Nivikuttima День назад +3

      ​@@kavithap8004உங்க தாத்தா க்கு 😂😂. சீதா க்கு தான் pa

  • @radhikakarthikeyan8010
    @radhikakarthikeyan8010 23 часа назад +1

    Avangaluku boy baby poranthiruku sunday. Kolaru family channel la sonanga😊

  • @SG-df3mm
    @SG-df3mm День назад +8

    🌹காளியம்மன்.. அருள். புரியட்டடும் 🌹🙏

  • @HameedSabira
    @HameedSabira День назад +2

    அன்பு மகளே நல்லபடியாக குழந்தை பிறந்த சந்தோஷமாக வருவாய் பயம் வேண்டாம் மகளே❤❤❤❤❤❤❤❤❤❤

  • @deepapriya8100
    @deepapriya8100 День назад +6

    அக்கா நினைக்கும் பொழுது சந்தோசமாக இருக்கின்றது. ஆனா இருந்தாலும் ஒரு பயத்துடனே ஹாஸ்பிட்டல் போய்க்கொண்டு இருக்கிறீர்கள். பயப்படாதீங்க அக்கா தாயும் சேயும் நலமுடன் வீடு திரும்ப கடவுளை நான் வேண்டிக்கொள்கிறேன் அக்கா 🙏🙏🙏🙏🙏 அக்கா தைரியமாக போங்க எல்லாம் நன்மைக்காகவே கடவுள் இருக்கா. பயப்படாதீங்க சீதா அக்கா தைரியமா போங்க எல்லாரும் உங்களுக்காக கடவுள் கிட்ட வேண்டுகிறோம். நல்லபடியா போயிட்டு குழந்தையை பெற்றெடுத்து குட்டி தேவதையோட வீட்டுக்கு வாருங்கள் ❤️❤️❤️❤️❤️❤️💐💐💐🎉🎉🎉

  • @prasannasrisri2182
    @prasannasrisri2182 День назад +2

    Enaku 1st boy baby 2nd baby ponnu than venumnu rompa asai pattom en payan kita solla kula lam papa vara pothunu sollitu irunthom but 2 nd boy baby konjam manasu kastama irunthu but ok entha baby irunthalum healthy ah iruntha pothumnu manasa aruthal paduthi kittan

  • @subramaniyanSuresh-rs8nf
    @subramaniyanSuresh-rs8nf День назад +8

    என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள் அக்கா இறைவன் அருளால் நல்லதே நடக்கும் ❤❤❤❤❤🎉🎉

  • @srivelmalar1948
    @srivelmalar1948 День назад +2

    God bless you seetha bby nalla padiya pirakkanum feel pannathika happy ya irukka kandippa ponnu th pirakkum ❤❤

  • @DIYABABY1
    @DIYABABY1 День назад +58

    சீதா அக்காவுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது❤❤❤

  • @islaminside4036
    @islaminside4036 День назад +4

    Seethu akka ku baby poranthiduchu boy baby avanga 🎉🎉🎉🎉mamiyar post potrukanga thambi channela

  • @latha8547
    @latha8547 День назад +5

    நீங்க நல்லபடியாக குழந்தை பிறக்க நாங்கள் கடவுளை வேண்டிக் கொள்கிறேன்

  • @Dillibabu4321
    @Dillibabu4321 23 часа назад +3

    அக்கா இன்னும் ரெண்டு நாள் இருக்கு அக்கா எனக்கு டெலிவரி நாள் வர ப்ளே பண்ணுங்க அக்கா❤❤❤❤

  • @saranyamssaranyams4002
    @saranyamssaranyams4002 День назад +7

    வாரிசு வந்தாச்சு ரொம்ப சந்தோஷம்

  • @ahmedasfa6483
    @ahmedasfa6483 День назад +1

    எனக்கு ரொம்ப எதிர்பார்ப்ப தான் இருக்கு சகோதரி நீங்க கண்டிப்பா நல்ல மாதிரியா குழந்தையை பெற்று எடுக்கணும் கடவுள் கிட்ட நான் வந்து வேண்டிக்கிறேன். உங்கள் ஆசைப்படி பெண் குழந்தை வரட்டும்

    • @svgamingtamil.
      @svgamingtamil. 23 часа назад +1

      பையன் பிறந்துட்டான்

  • @KarikalValavn0209
    @KarikalValavn0209 День назад +12

    Akkka ku boy baby porathu irruku
    Channal name [kolaru family youtubechanneal la paruga Sunday porathuchu i am happy❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤] வாழ்த்துக்கள் அக்கா

  • @meeramageshmeera
    @meeramageshmeera 21 час назад +2

    Payapadathiga nala padiya nadakum God kitta prry panikaren ka ❤god bless you

  • @lydidoll1684
    @lydidoll1684 День назад +4

    Prayers for your safe Delivery sister.
    Jesus will be with you sister.

  • @VigneshS-w2q
    @VigneshS-w2q День назад +2

    God bless pannuvaru baby happy ya veettuku varuvanga no problem operation nalla padiya nadakum akka

  • @Deepiuploads
    @Deepiuploads День назад +19

    100% ஆண் குழந்தை தான் பிறக்கும் வாழ்த்துக்கள்

    • @Mmmuiyappanmurugan
      @Mmmuiyappanmurugan День назад +1

      200 % girl baby amman baby

    • @Tinku-18
      @Tinku-18 День назад

      Boy baby tha poranthuruku ​@@Mmmuiyappanmurugan

    • @s.kayathrisenthil8595
      @s.kayathrisenthil8595 День назад +9

      ​@@Mmmuiyappanmuruganஆண் குழந்தை பிறந்து 3 நாள் ஆச்சுங்க

    • @karpagam8317
      @karpagam8317 День назад +4

      Boy baby tha porathu iruku sis

  • @Usha_Selva
    @Usha_Selva День назад +1

    உங்களுக்கு நல்லபடியாக டெலிவரி நடக்கும் சமயபுரம் மாரியம்மன் துணை இருப்பாங்க

  • @srivarsan488
    @srivarsan488 День назад +56

    சீத்துகு பையன் பிறந்து இருக்கு வாழ்த்துக்கள் சீதா சிஸ்டர்

    • @komukomathi3236
      @komukomathi3236 День назад +1

      ❤❤❤

    • @Vanuvanu-lo8jd
      @Vanuvanu-lo8jd День назад +3

      𝐘𝐞𝐬 𝐧𝐚𝐚𝐧𝐮 𝐩𝐚𝐚𝐭𝐡𝐚 𝐯𝐢𝐣𝐢 𝐨𝐨𝐨𝐝𝐚 𝐜𝐚𝐧𝐞𝐥𝐚😊

    • @Paramasivam-r8d
      @Paramasivam-r8d День назад +1

      Channel name

    • @a.sivakumar6039
      @a.sivakumar6039 День назад

      ​@@Paramasivam-r8dkolaaru family

    • @srivarsan488
      @srivarsan488 День назад +1

      @@Paramasivam-r8d அவங்க தம்பி யோட சேனல் kolaaru family பா

  • @NandhithaKCSE--
    @NandhithaKCSE-- День назад

    எனக்கு நவம்பர் 11 டெலிவரி plzz pray பண்ணிக்கோங்க எனக்காக 😢😢அப்பன் முருகனே எனக்கு வந்து பிள்ளையா பொறக்கணும்னு வேண்டிக்கோங்க guys🙏

  • @ayshaumarwan1728
    @ayshaumarwan1728 День назад +19

    Boy baby poranthu irku congratulations sis

    • @Priya-g1f
      @Priya-g1f День назад +1

      Epidi thriyum ungaluku

    • @muthupetchip475
      @muthupetchip475 День назад

      ​@@Priya-g1fkolaru family channel parunga

    • @guganag532
      @guganag532 День назад

      ​@@Priya-g1fvinoth bro thambi video pottutaru

  • @OmmurukaMuruka
    @OmmurukaMuruka День назад +1

    God bless you ஓம் முருகன் துணை இருப்பாரு

  • @veluammal
    @veluammal День назад +6

    எனக்கும் 2 குழந்தைகளும் அறுவை சிகிச்சை தான். பயப்படாதீங்க கண்டிப்பா நல்ல படியாக குழந்தை பிறக்கும். தெய்வத்தின் ஆசிர்வாதம் உங்களுக்கு நிறையவே இருக்கும்
    வாழ்த்துக்கள் ❤❤❤

  • @santhanam2569
    @santhanam2569 19 часов назад

    Ithu enakki first baby Enakku nov 7 delivery date enakkaaga prayer pannikonga pls romba bayama irukku 😢

  • @santhiyaammu7963
    @santhiyaammu7963 День назад +4

    paiyan pirandhirukka god bless you sis💞💞💞💞

  • @saravanansudha7812
    @saravanansudha7812 День назад +2

    சீதா வாழ்த்துக்கள் உனக்கு நல்லபடியா குழந்தை பிறக்க வேண்டும் குழந்தை பிறந்தால் வீடியோ போடுங்கள்

  • @NivethaM-g4s
    @NivethaM-g4s День назад +8

    I am waiting you are baby video ❤

    • @Rajamanimpl97
      @Rajamanimpl97 День назад

      Boy baby anna brother chennal paruga

  • @anushiyachithirai2737
    @anushiyachithirai2737 20 часов назад +1

    Yarukulam next vedio vanum solravanga comment panuga

  • @dinipriya143
    @dinipriya143 День назад +7

    God bless u dear...blessing with baby girl❤❤

  • @sowmiyamanikandan1319
    @sowmiyamanikandan1319 День назад +1

    Akkaku boy baby porandhurukanga .....Vinoth annavoda thambi channel la upload panirukanga ( Kolaru family channel).....

  • @nithiyanithiya615
    @nithiyanithiya615 День назад +8

    First comment ❤god bless u sis❤❤ ivangaluku boy bby born aiduchi frnds❤❤❤ Sunday 🎉🎉enaku ivangala mary tha vairu perusa irukum girl bby nu sonanga ana enakum ivangala mary boy bby tha....

  • @ShaluShalini-g9r
    @ShaluShalini-g9r День назад +2

    Akka don't worry happy ya irukae baby nalabadiya perakum

  • @praneedhana8480
    @praneedhana8480 День назад +4

    Boy baby born ayiruku cngrtz vinoth seethu 🎉🎉 thivi ku thambi papa poranthruku

  • @shenbaprasanna1899
    @shenbaprasanna1899 День назад +2

    15 th delivery date na today 17 yh ma so delivery agidicha ma adha post podama epo than admission video pottu irukinga

  • @glarshaa1920
    @glarshaa1920 День назад +3

    Akka siddu vlogs apm na wait pandraa oru video ah adhu unga delivery video kaha na daily comment pandra.... update pana solli

  • @Nellai.Aakash.Aariwork
    @Nellai.Aakash.Aariwork День назад

    நல்ல படியாக குழந்தை பிறக்கும் சீதா கடவுளின் அருள் எப்பவும் இருக்கும் தைரியமாக இருங்க சீதா பயப்படாதே சீதா❤❤❤❤நானும் கடவுளிடம் வேண்டும் சீதா

  • @VijayavaninatarajVijayav-ye5nl
    @VijayavaninatarajVijayav-ye5nl День назад +3

    It's boy 👶baby

  • @sivapandi2651
    @sivapandi2651 День назад +2

    இன்னி அடுத்த வீடியோ எப்ப போடு வீங்க அக்கா அண்ணன்

  • @selvip562
    @selvip562 День назад +4

    Hi Akka 2nal unga video kaga wait pannan😔😔

  • @vasanthimariappan5210
    @vasanthimariappan5210 День назад

    தாயும் சேயும் நலமுடன் இருக்க ஆண்டவர் துணை இருப்பார்

  • @athiyamanm5830
    @athiyamanm5830 День назад

    My wife delivery is Next month, Please pray for her. After 9 yrs first baby.❤

  • @padhmamoorthi3389
    @padhmamoorthi3389 День назад

    சீத்து பயப்படாதே, அம்மாவும் பொன்னும் நல்லபடியா வீட்டுக்கு வருவீங்க, நா முருகா பெருமனை வேண்டிக்கொள்கிறேன் 🙏🙏🙏🙏

  • @baby-iz7js
    @baby-iz7js День назад

    Enakum next month delivery nalapadiya entha oru kureium ilama intha poomi ku vara ellarum pray panikonga

  • @baghyalakshmivenkatesan2240
    @baghyalakshmivenkatesan2240 День назад

    சிதா பயப்படாதே நல்ல படியாக குழந்தை பிறக்கும் நீங்கள் நினைத்த படியே பெண் குழந்தை பிறக்கட்டும்🎉🎉❤❤

  • @delhisanthikitchen
    @delhisanthikitchen День назад

    நல்லபடியாக குழந்தை பிறக்கும் சீதா கடவுளிடம் வேண்டிக் கொள்கிறேன்

  • @anbanaamma9465
    @anbanaamma9465 День назад

    நலமுடன் தாயும் சேயும் நலமுடன் இருக்க இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்💐💐🌨🌧

  • @asma-x6o
    @asma-x6o День назад

    நீங்கள் பெண் குழந்தையோடு வீடு வர வேண்டும் என்று கடவுள் கிட்ட வேண்டி கொள்கிறோம்

  • @rajeboopathyrajeboopathy2834
    @rajeboopathyrajeboopathy2834 День назад +2

    கவலைப்பட வேண்டாம் தைரியமாக இருக்கவும்

  • @Tk_reels
    @Tk_reels День назад

    Hii akka ungalakku boy baby than already sonna akka athimari ippo ungalakku boy piranthu irukkan en comment 📌 pannunga bro congratulations ❤

  • @soundarrajsoundarraj6556
    @soundarrajsoundarraj6556 День назад

    அக்கா கஷ்டமாக இருக்கும் ஆன குழந்தையின் முகத்தை பார்த்த அந்த கஷ்டம் எல்லாமே பொட்டும் வாழ்க்கையில் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கனும் என்னைக்கும் எங்கள் வாழ்த்துக்கள் குழந்தைக்கு🥰🥰🥰🥰🥰❤️❤️😘😘😍😍🤗❤️❤️😍😍😍😍😍😍😘

  • @balamuruganajaykrithes-zm9fx
    @balamuruganajaykrithes-zm9fx День назад

    சீதா உங்களுக்கு மகாலட்சுமி பிறக்கும் ஆண்டவனே வேண்டிக் கொள்கின்றோம் ❤❤

  • @a.s.k4326
    @a.s.k4326 День назад

    Hi ladies, She delivered a baby BOY on Sunday itself... But all are congratulating on Tuesday

  • @jayanthidivya8073
    @jayanthidivya8073 День назад

    Boy baby born..Vinoth brother channel la update panitanga guys.. Kolaru family channel... Just check it down!!

  • @indiranirk3522
    @indiranirk3522 День назад

    தாயும் சேயும் நலமாக வாழ வேண்டும் வாழ்த்துக்கள் தம்பி சீதா