என்னை மூலம் அறுவை சிகிக்சை வலி இல்லாம காப்பாற்றிய என் தேவன் கர்த்தர் என் தகப்பன் ஏசப்பா க்கு கோடான கோடி நன்றிகள் கோடான கோடி ஸ்தோத்திரம் கோடான கோடி நமஸ்காரம் அல்லேலூயா ஆமென் ஆமென் ❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Love you so much Daddy ❤️ உயிரற்ற என் வாழ்க்கையில் உயிர் கொடுத்தவர் இயேசப்பா 🙇♀️😭😭😭 ஆமென் அதனால் தான் நான் இன்று உயிருடன் வாழ்கிறேன் தகப்பனேஆமென் நீங்கள் மட்டும் போதும் இயேசப்பா உமது கிருபையால் வாழ்கிறோம் தகப்பனே உமக்கு கோடி ஸ்தோத்திரம் தேவா நன்றி அம்மா 🙏 அல்லேலூயா
Yes, GOD is always in my life all the time. Enakaga en kanavarukaga en kuzhanthaikaga entha ullagathil ulla ellarukagavum JEEAVANAI KODUTHA JEEVATHIBATHI, Nam retchagar JESUSCHRIST ONLY. amen hallelujah
கடன் பிரச்சனை, தொழிலில் நஷ்டம், சரீரத்தில் சர்க்கரை வியாதி, சொத்து எதுவுமே இல்லை, ஆனாலும் கர்த்தர் பார்த்துக்கொள்வார் என்ற நம்பிக்கை இந்த ஆராதனையில் கிடைத்தது. நன்றி
Heart melting song. I heard a number of times while my wife in the operation that'd for her major surgery. Almighty God Jesus saved her. Jesus will bless the song composer, and singer..
குழந்தை வரம் வேண்டி நிற்கும் சகோதரருக்கு ஆண்டவர் தாமே மனம் இர ங்கி, உம்முடைய நாம மகிமைக்கென்று புத்திர சந்தானம் அருளி, நிறைவாக ஆசீர்வதிப்பீராக ஆமென் ஏசுவே 🙏💟✝️
Everyday, when I hear it, the Song-Prayer-Worship is so consolation, brings peace and holiness. Thanks Sister for your SOULFUL worship. People who want peace hear to this daily, God will guide us
என் உயிர் முடிந்தது என நினைத்த எனக்கு மீண்டும் உயிர் கொடுத்த தேவரீருக்கு நன்றி .இந்த பாடல் ஆரதனையை கேட்டதும் பழைய நிலையை நினைத்து கண்ணீர் மல்க துதித்தேன் .
Neenga illama vaala mudiyathappa neenga tha ennoda Appa neengatha enaku ellamey thagapaney love you sooooooooo much Appa neenga en koodavey irunga Appa 🙏🙏🙏🙏😘😘😘😘😘😘😘😘😘😘💗💗💗💗💗💗💗💗💗💗💗 love you soooooooooo much ennoda chella Appa.....god bless you all.......
உடைந்த உள்ளத்தை எடுத்துக்கட்டும் என் இதயத்தை நிரப்பிய உயிரோட்டமான இயேசுவின் மாறத அன்பின் பாடல். நன்றி சகோதரி.Thank you Sister. Hallelujah Amen. தமிழகத்தின் எழுப்புதலுக்கான பாடல்.Thank you Sister.
என் கூடவே இரும் ஓ இயேசுவே நீரில்லாமல் நான் வாழ முடியாது என் பக்கத்திலே இரும் ஓ இயேசுவே நீரில்லமால் நான் வாழ முடியாது (2) இருளான வாழ்க்கையிலே வெளிச்சம் ஆனீரே உயிரற்ற வாழ்க்கையிலே ஜீவன் ஆனீரே (2) என் வெளிச்சம் நீரே என் ஜீவனும் நீரே எனக்கெல்லாமே நீங்கதானப்பா (2) - என் கூடவே கண்ணீர் சிந்தும் நேரத்தில் நீர் தாயுமானீரே காயப்பட்ட நேரத்தில் நீர் தகப்பனானீரே என் அம்மாவும் நீரே என் அப்பாவும் நீரே எனக்கெல்லாமே நீங்க தானப்பா (2) - என் கூடவே வியாதியின் நேரத்தில் வைத்தியரானீரே சோதனை நேரத்தில் நண்பரானிரே (2) என் வைத்தியர் நீரே என் நண்பரும் நீரே எனக்கெல்லாமே நீங்க தானப்பா (2) - என் கூடவே Sharmini Satgunam !
இந்த பாடலோடு ஜெபம் என்னை எப்போதும் சந்தோஷ மற்றும் கர்த்தரை நோக்கி ஆர்பரிக செய்கிறது..கர்த்தரை விசுவாசத்தோடு கூப்பிடு அவர் உனக்கு அருகில் வந்து உன்னை ஆசிர்வதித்து கரங்களை பற்றிகொல்வர்
என்னை மூலம் அறுவை சிகிக்சை வலி இல்லாம காப்பாற்றிய என் தேவன் கர்த்தர்
என் தகப்பன் ஏசப்பா க்கு
கோடான கோடி நன்றிகள்
கோடான கோடி ஸ்தோத்திரம்
கோடான கோடி நமஸ்காரம்
அல்லேலூயா
ஆமென் ஆமென் ❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Neenga than enaku yellam appa ammavum appavum ner than appa 🙏🙏🙏🙏 😭
எப்போது இதயம் நிற்கும் என்னும் வியாதிகாரர் மீது இப்போதே உம் கரங்கள் இறங்கட்டும்
இயேசுவே.
மிகவும் ஆழமான கருத்துக்கள் நிறைந்த ஆறுதல் தரும் பாடல்
Enkanawurukkunallasugamkidaikkajepiyungal
0
@@charlottebenitaj.a.5-b874 qetsg
@@charlottebenitaj.a.5-b874 oohhvxssdhmmkgd
Yesappa yenaku santhosamum samathanamum kudunga Appa
நான் ஒரு இந்து பெண் இந்த பாடலைக் கேட்டு கர்த்தரை மனமார பிரார்த்திக்கிறேன் நன்றி ஆண்டவரே
நன்றி இயேசப்பா
இதுவரை என்னை நடத்தினு வந்த என் கர்த்தாவுக்கு என் நன்றி ஏசப்பா 🙏🙏🙏🙏
தொடர்ந்து என் கூட இருங்க ஏசப்பா காப்பாத்துங்க ஏசப்பா 🙏🙏🙏🙏
Love you so much Daddy ❤️
உயிரற்ற என் வாழ்க்கையில் உயிர் கொடுத்தவர் இயேசப்பா 🙇♀️😭😭😭 ஆமென் அதனால் தான் நான் இன்று உயிருடன் வாழ்கிறேன் தகப்பனேஆமென் நீங்கள் மட்டும் போதும் இயேசப்பா உமது கிருபையால் வாழ்கிறோம் தகப்பனே உமக்கு கோடி ஸ்தோத்திரம் தேவா நன்றி அம்மா 🙏 அல்லேலூயா
praise. The. Lord.
0
God. Blessyou. Sister
@@dhiyasamuvel7242 Thank you sister 🙏
Thank you sister 🙏
Enaku illa ma ne ga tha na appa appa enoda uyrie kuduthigala appa athu Nandri🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
ரொம்பவும் நன்றி இயேசப்பா மனிதனின் அன்பை நம்ப கூடாது என்று உணர்த்தியது இந்த பாடல்
True
@@thilagamythili6566😮
Yes, GOD is always in my life all the time. Enakaga en kanavarukaga en kuzhanthaikaga entha ullagathil ulla ellarukagavum JEEAVANAI KODUTHA JEEVATHIBATHI, Nam retchagar JESUSCHRIST ONLY. amen hallelujah
😭😭😭😭எனக்கு எல்லாமே நீங்கதானப்பா..எனக்கு corona நோயிலிருந்து விடுதலை தந்தீரே உமக்கு நன்றி ஐயா...
Oooooo
Appa na ungala mara ka matta appa Ne ga evala periya gift kuduthigala appa athu Nandri appa
கடன் பிரச்சனை, தொழிலில் நஷ்டம், சரீரத்தில் சர்க்கரை வியாதி, சொத்து எதுவுமே இல்லை, ஆனாலும் கர்த்தர் பார்த்துக்கொள்வார் என்ற நம்பிக்கை இந்த ஆராதனையில் கிடைத்தது. நன்றி
சாத்தானின் பிடியில் இருந்து எனக்கு விடுதலை கிடைக்க ஜெபிக்கிறேன்.
yesappa kaivida mattaru avra nampu ka 👍👍👍
God bless you
@@-EEE-BabithaRajlinRCwill A
=A
Plz pray for my family financial problems need house and family blessings
என் நோய்க்கு வைத்தியர் ஆக மாறி என்னை குணமாக்கி வருபவர் என் வைத்தியர் கர்த்தர் ஆமென் அப்பா
அப்பா உமக்கு நன்றி அப்பா 🙏🙏
Amen Amen Amen
என் வைத்தியர் நீரே
என் நண்பரும் நீரே
இயேசு நீரே என் பரிகாரி
Amen
Thanks god Jesus Appa Praise the Lord
Amen
Amen appa☦️🥺🥺🥺🥺🥺🥺🥺😢
என் அம்மாவும் நீரே என் அப்பாவும் நீரே......
ஆமென்..இயேசப்பா.🙏.என் அம்மாவும் நீரே என் அப்பாவும் நீரே.எனக்கெள்ளாமே நீங்க தான் அப்பா..🙏🙏😢
Ghutwsbxn++&
இந்தப் 🎉பாடலுக்கு நன்றி❤
உடைந்தஉள்ளத்தை மீண்டும் உயிரடைய செய்த உயிரோட்டமான பாடல் ஆமென் அல்லேலூயா
நீங்கயில்லாமஓருநிமிடம்என்னாழ்வாழுடியாதுப்பா. என்கூடவே. இருக்குப்பா. ஆம்மீன்❤❤❤
❤hù
1:46
ஆறுதல் தரும் அருமையான பாடல் இந்த பாடலை கேட்கும் போது தன்னாலே கண்ணிர் வருகிறது❤❤
Ohhhhhh......., Jesus enaya kapathunga andavare......
உயிரற்ற வாழ்க்கையில ஜீவன் அவரே🙏🙏🙏
Abizheagam நிறைந்த பாடல்
என் இயேசுவே என்னோடும் இருங்கள் நீங்கள் மட்டும்தான் எனக்கு
ஆறுதல் அளிக்கும் பாடல் நன்றி இயேசப்பா
Jesus sorry jesus forgive all my sins from my birth till now sister pray for our family lot of problems
என் வாழ்க்கை நலமாக இருக்கனும் இயேசுவே பயணத்தை ஆசீர்வதியும்
உமக்கு பிரியமானதை செய்ய எனக்கு போதித்தருளும் ஆமென் அல்லேலுயா
ர்த்தருக்கு ஸ்தோத்திரம் மமேலும் பாடல்கள் பாட கர்த்தர் உங்களை ஆசீர் வதிப்பாராக
ஆமென் Jesus🙏 thank you❤🙏❤
என்னை வைத்து முன்னேரிவா்கள் என்னை ஒதுக்கிய போது மிகவும் வேதனை அடைந்தேன் இந்த பாடல் எனக்கு துணையாக இருந்தது.
Thanku Jesus christ praise the lord Jesus christ Shanthy Nelson
Heart melting song. I heard a number of times while my wife in the operation that'd for her major surgery. Almighty God Jesus saved her. Jesus will bless the song composer, and singer..
Arumaiyana padal
Praise the lord,Enakku Ellamae DEVINE MERCY JESUS Neenga Than APPA I Trust In You, Hallelujah AMEN.❤❤❤❤❤❤❤
Amen hallelujah praise the lord sthothiram yasappa amen Nantri appa Nantri Nantri Nantri Nantri Nantri Nantri Nantri Nantri Nantri Nantri Nantri appa amen
நமக்கு எவ்வளவு கஷ்டம் இருந்தாலும் இந்த பாடல் கேட்கும் பொழுது மிக ஆறுதலாக உள்ளது கர்த்தருடைய நாமத்துக்கு ஸ்தோத்திரம் 🙏🏻🙌🙏 ஆமென் ஆமென் அல்லேலூயா 🙏
Arumaiyana Pathivu
❤ entha padalai ketkum pothu aandavar ennodu erugindrar endra nambigai varugindrathu
@@gladwyngokiladossa2778 0
@@gladwyngokiladossa2778,
குழந்தை வரம் வேண்டி நிற்கும் சகோதரருக்கு ஆண்டவர் தாமே மனம் இர ங்கி, உம்முடைய நாம மகிமைக்கென்று புத்திர சந்தானம் அருளி, நிறைவாக ஆசீர்வதிப்பீராக ஆமென் ஏசுவே 🙏💟✝️
இயேசு கிறிஸ்துவின் அன்பு உங்களை பரிபூரணம் நிரப்பும்
Amen Amen Amen
AmenAmenAmen 💗
L
@@glittusange7
ஆமென் இயேசப்பா எங்களுக்கு நீங்கள் மட்டும் தான் இயேசப்பா நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி ராஜா
Yes LORD. நீர் இல்லாமல் யார் எனக்கு உண்டு appa எனக்கும் உதவும் ... என் குடும்பத்தில் ஒரு அற்புதம் நன்மை உண்டாகும் என்று விசுவாசிக்கிறேன்.
ஆம்
்
Sister karththerudaiye anbu only than nirentherm Appa plz easy ninkel only pothum unkel anbu only enjelukku pothum .sister srilanka prayer pannunka
@@samchandrasekaranm9712TV
Thank you sister
Amen🙏 Amen🙏 Amen🙏
இயேசப்பா நீஙக இல்லாம. நான் வாழமுடியாது அப்பா என்ன. தவிக்கவிட்டவங்க. அனாதியாக்கினவங்க. மனம்திருந்தி என்ன. தேடி வர செய்ங்கப்பா ஆமென்
I love you Jesus.
God bless u
@@lovelymobiles.nagercoil Amen
Yes...my child.God will help you.becoz he is so good.
@@skalamthi1898g
ஆமென் அல்லேலூயா கர்த்தர்க்கு. நன்றி.. அம்மா. எநாக்கா. பிராத்தனை. பன்னுங்க. அம்மா 😭🙏🇱🇰🌾🌾🌾🌾🌾🌾🌾
உயிர்ப்பித்த தேவனுக்கு கோடி கோடி நன்றி. ஆண்டவரே, உமக்கே துதி, கன, மகிமை எல்லாம் உமக்கே! ஏசப்பா நீரே நீர் மாத்திரமே! ஜெபத்தை நடத்தின சகோதரிக்கு நன்றி. ஆண்டவர்தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக 🙏💟✝️🙏💟✝️
11k
Y
Everyday, when I hear it, the Song-Prayer-Worship is so consolation, brings peace and holiness. Thanks Sister for your SOULFUL worship. People who want peace hear to this daily, God will guide us
எனக்கு மிகவும் பிடித்த பாடல் எப்போதும் இயேசப்பா என்னுடன்
Prince madhukulthaipakkium,please prayforthem,👏💐👏marysuresh
Appa en kutave erunthu en kuraikalai thithuvekkanum appa ennai asirvathium appa appa unka kirupaiyal ennai vayunatathum asirvathium pannunka appa🙏🙏🙏🙏 🙏🙏🙏🙏🙏🙏🙏asirvathium appa ஆமென் 🙏ஆமென் 🙏ஆமென்🙏ஆமென் 🙏amen🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
என் உயிரற்ற வாழ்க்கையில் என் ஜீவன் நீர் தானப்பா.
66666666666
என் உயிர் முடிந்தது என நினைத்த எனக்கு மீண்டும் உயிர் கொடுத்த தேவரீருக்கு நன்றி .இந்த பாடல் ஆரதனையை கேட்டதும் பழைய நிலையை நினைத்து கண்ணீர் மல்க துதித்தேன் .
99999999999999999999999999999999999999999
ஆமென்
Jaset
.
@@kavithakrishnamoorthy163 vvvv,, ç
நிச்சயமாக ஆண்டவரே
நீரே எனக்கு எல்லாம்.
நன்றி சகோதரி, அருமையான வரிகள். என் வாழ்கையில். உடைந்த போன எனக்கு நல்ல மாற்றம். நன்றி. சிஸ்டர்
I am listening almost all the days. Whenever I am hearing its touching my heart and couldn't control my tears.
Thank God. Amen
🌹Dear Sister,
This song can touch the life of each and everyone. Thank you for singing it devotionally.
Super song amen yes yes yes 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻🙌🏻🙌🏻🙌🏻🙏🏻🙏🏻🙏🏻
Yes lord , without you I'm nothing.
Sothiram
Love you jeses
தேவனுடைய கிருபையால் எனக்கு ஒரு குழந்தையை கொடுத்த என் ஆண்டவருக்கு கோடான கோடி ஸ்தோத்திரம். கிறிஸ்துவின் பிள்ளையாக வளர உதவும் அப்பா.
👏🎄👏 Jesus bless my country 🇬🇶 bless our family sureshmary danyuma John prince madhu
ஓ யேசுவே உம்மை நான் நேசிக்கிறேன்
ஆராதிக்கிறேன் எங்கள் குடும்பங்கள்
அனைவரையும் ஆசீர்வதித்தருளும் ஆண்டவரே
பாடலுக்கு நனறி
Sweet Voice praise the Lord Jesus
மனதுஉருகும்பாடல். மிக்கநன்றிசிஸ்டர்.
Love you jesus
இயேசப்பாகூடவழிநடத்துகிறீர்.
நன்றிஅம்மா.நன்றிஅப்பா
उइटातथध़धथढ
Very. Coñsoĺing. For me. And. My daughter. Nilanthi. And . myself. We losses. A.loss.of.my.husband.and. father. Please Pray
For. Use. Sister.
உடைந்த நிலையில் இருந்த உள்ளத்திற்கு பாலும் தேனும் கலந்து கொடுத்தது போல உள்ளது ஆத்துமாவை புரட்டி போட்ட உயிரோட்டமான பாடல்
Praise the lord, Really I feel God presence
Really Jesus is My father and mother thank you Jesus 🙏🙏🙏
Neenga illama vaala mudiyathappa neenga tha ennoda Appa neengatha enaku ellamey thagapaney love you sooooooooo much Appa neenga en koodavey irunga Appa 🙏🙏🙏🙏😘😘😘😘😘😘😘😘😘😘💗💗💗💗💗💗💗💗💗💗💗 love you soooooooooo much ennoda chella Appa.....god bless you all.......
Neenga illama half a second kuda vala mudiyathu Yesuappa
Wonderful worship sister
God bless u🙏🙏🙏🙏
Jeses only my god
உடைந்த உள்ளத்தை எடுத்துக்கட்டும் என் இதயத்தை நிரப்பிய உயிரோட்டமான இயேசுவின் மாறத அன்பின் பாடல். நன்றி சகோதரி.Thank you Sister. Hallelujah Amen.
தமிழகத்தின் எழுப்புதலுக்கான பாடல்.Thank you Sister.
எனக்கு எல்லாமே நீங்க தானே இயேசு அப்பா உமக்கு நன்றி அப்பா ஆமென் அல்லேலூயா
When ever I see this video I used to cry unable to control my feelings. With out tear no fear with God. With out God no one survive.
Amen yes lord we are nothing without you Jesus 🙏🏻🙏🏻🙏🏻
துரோகத்தினாலும் வஞ்சிக்கப்பட்டேன் கவலை காயம் மாற்றிட வேண்டுமாய் ஜெபிகிறறேன் உமது நாமம் மகிமைபடனும்
AMEN LORD 🙏 THANK YOU LORD
STAY WITH US, WITHOUT YOU LIFE SEEMS EMPTY. I NEED YOU ALL THE TIME. HAVE MERCY ON US PLEASE
LORD
ஆமென் நீங்க இல்லாமல் வாழமுடியாது ஆமென்
Keeping all the prayers in the feet of God .God will definitely give...Pray for my family. Alleluia
Yes,Yes Lord ,you are my everything for my family I believe in you.
Amen
Amen
Thank you Jesus
இயேசப்பா என் கண்கள் உம்மையே நோக்கி இருக்கிறது. ஆமென் இயேசு ராஜா. நன்றி இயேசு ராஜா. 🙏🙏🙏🙏🙏🙏🙏
All Glory to our Lord Jesus Christ God bless you Sister
குழப்பம் மாற்றிட வேண்டுமாய் ஜெபிக்கிறேன் உமது நாமம் மகிமைபடனும் ஆமென்
என் கூடவே இரும் ஓ இயேசுவே நீரில்லாமல் நான் வாழ முடியாது என் பக்கத்திலே இரும் ஓ இயேசுவே நீரில்லமால் நான் வாழ முடியாது (2)
இருளான வாழ்க்கையிலே வெளிச்சம் ஆனீரே உயிரற்ற வாழ்க்கையிலே ஜீவன் ஆனீரே (2)
என் வெளிச்சம் நீரே என் ஜீவனும் நீரே எனக்கெல்லாமே நீங்கதானப்பா (2) - என் கூடவே
கண்ணீர் சிந்தும் நேரத்தில் நீர் தாயுமானீரே காயப்பட்ட நேரத்தில் நீர் தகப்பனானீரே
என் அம்மாவும் நீரே என் அப்பாவும் நீரே எனக்கெல்லாமே நீங்க தானப்பா (2) - என் கூடவே
வியாதியின் நேரத்தில் வைத்தியரானீரே சோதனை நேரத்தில் நண்பரானிரே (2) என் வைத்தியர் நீரே என் நண்பரும் நீரே எனக்கெல்லாமே நீங்க தானப்பா (2) - என் கூடவே
Sharmini Satgunam !
0ĺp
Amen
Godagodi நன்ரி
மாம்சத்தோடு வானமண்டல அசுத்த ஆவி போரட்டாம் மாற்றிட வேண்டுமாய் ஜெபிக்கிறேன் உமது நாமம் மகிமைபடனும் ஆமென்
My favorite song I believe only Jesus he will look after everything in my life
இந்த பாடலோடு ஜெபம் என்னை எப்போதும் சந்தோஷ மற்றும் கர்த்தரை நோக்கி ஆர்பரிக செய்கிறது..கர்த்தரை விசுவாசத்தோடு கூப்பிடு அவர் உனக்கு அருகில் வந்து உன்னை ஆசிர்வதித்து கரங்களை பற்றிகொல்வர்
Thank you very much Jesus praise the Lord Hellelujah Amen 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
இயேசப்பா நீங்க இல்லாம . நான் வாழமுடியாது அப்பா ..❤❤❤.🙏🙏🙏♥️♥️🌹🌹🌹
❤🙏
Praise the Lord Jesus without you i.m nothing. I need more of you in my life .Thank you Jesus Amen
நன்றி அம்மா.இயேசப்பா பாடல்மிக ஆறுதல்வீடுகட்டவழிநடத்தும் .🙏🙏🙏🙏🙏
Yes Jesus You are my everything 🤗🤗 I'm experiencing joy in you Jesus alone. Glory to you Jesus.
🙏🙏🙏
ஆமென்அம்மா.நன்றி.இயேசப்பா.தங்கை வீடுகட்ட தொடங்ககிருபை இரட்சிக்கப்பட ரிச்சர்ட் பிரான்சிஸ் நல்லபஎண்தஇரஉமணம்இரட்சஇக்கனஉம்.🙏🙏🙏🙏🙏
Ennaku ellam neenga thaan yesappa💟💟💟💟
யேசுவே நீர் என் கூடவேஇரும்கூடவேவாரும்நான்எதைசெய்யவேண்டுமோஅதைசெய்யசெய்யும்நன்றி
இந்த பாடல் எத்தனை முறை கேட்டாலும், மீண்டும்மீண்டும் கேட்டு கொண்டிருக்கலாம். Amen
கத்தாவே எனக்கு எல்லாமே நீங்கதானப்பா 🙏🙏🙏🙏🙏
ஆம் என் அப்பா நீங்க இல்லாம வாழவே முடியாது எங்களை வாழ வைக்கும் தெய்வம் நீர் ஒருவரே🙏🙏
CNN UGC
Yes daddy
*
ஆமாம் செல்வி
Tq
இந்தப் பாடல் வலியாய் கர்த்தர் என்னை ஆற்றி தேற்றினார் ஆமென் 😭😭😭😭😭😭
Amen jesus without you I am nothing my life is blessed by jesus thank you jesus
❤amen
என் அன்பு தங்கைக்கு பிடித்த பாடல் இப்போது அவர் கூடவே வைத்து கொண்டார் மறக்க முடியவில்லை அவளை
En kangal kulangal agina...One day you will see your beloved sister when Jesus come back...
0⁰p சிசி
5t5 யyour ா
ஆம் நான் குழந்தைகலை விட்டுவிட்டு பிரிந்து இருக்கிறேன் கணவன் என்னை விட்டு போய் விட்டார்
Jesus is my everything ❤❤
Yes my Sister,
HE is my life, HE is my everything...
In Jesus name... 🙏🙌👍💐
K.sankar ❤
Amen God Halle lujah Thank you Yesuve Sthoththiram praise the lord 🙏🤲❤️😭🙋 Amen God bless you
I love Jesus ❤️💙❤️💙❤️ praise the Lord 🙏🙏🙏
What a wonderful voice. Praise God sister.
ஆமென்.அம்மா.நன்றிஇயேசப்பா.மிக்க ஆறுதல்.
Oh yesuappa! I love you Appa! I Praise you Lord!
AMEN AMEN AMEN CHELLA YESU APPA
Praise the Lord,Amma This song can touch my heart each and every line of life.please solve my family problem.please help me.pray for us.
AA