Sattam Movie Songs | Ammamma saranam Video Song | Kamal Haasan | Madhavi | Gangai Amaran

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 дек 2024

Комментарии • 45

  • @ravindranbm7359
    @ravindranbm7359 Год назад +29

    இள வயது கமலஹாசன் நடிப்பு மற்றும் நடனத்தில் மட்டுமல்ல அழகிலும் அவருக்கு இணையாக யாரும் அருகில் வரமுடியாது. அவருக்கு ஈடு கொடுத்து மாதவி நடனம் ஆடியது மிகச் சிறப்பு.

    • @dhanat6993
      @dhanat6993 2 месяца назад

      உண்மை.... உண்மை...உண்மை .இளவயது கமலை பார்த்தால் ஆண்களுக்கும் அவர்மேல் ஆசை வரும் .

  • @vimalkumarv7351
    @vimalkumarv7351 8 месяцев назад +5

    இன்றும் கேட்க கேட்க பரவச பாடல் அருமை ❤❤❤❤❤❤❤❤

  • @JothiBasu-ts5zi
    @JothiBasu-ts5zi 4 месяца назад +6

    ஜோடி பொருத்தம் நடன பொருத்தம் அழகு பொருத்தம் மொத்தத்தில் சூப்பர்

  • @sriramanand3782
    @sriramanand3782 Год назад +5

    மிகவும் ரசித்த பாடல்

  • @irshadahamed62
    @irshadahamed62 13 часов назад +1

    நீல நிற உடைக்கும் அவர் ஹேர் ஸ்டைல் யப்பா கொள்ளை அழகு.

  • @banumadhin6731
    @banumadhin6731 3 года назад +10

    Vera leval Kamal sir my fav song my fav hero and spb sir I miss u sir

  • @dhanat6993
    @dhanat6993 3 года назад +10

    One and only handsum Hero in flim stars- KAMAL 👌

  • @THALAPATHY-VARAHI
    @THALAPATHY-VARAHI Год назад +4

    1:51 2:20 செம்ம வரிகள் என் தேவிக்கு பொருத்தமான வரிகள்.. ஈஸ்வரி 🙏நீ தானே நான் போற்றும் சிவலிங்கம் 💕 பகலும் நல் இரவும் பூஜைகள் தானே ❤️🙏

  • @alagarsamys8659
    @alagarsamys8659 Год назад +8

    எனக்கு மிகவும் பிடித்த பாடல்
    நான் காதலித்த பொழுது இந்த பாடலை அடிக்கடி கேட்கப்படும் பாடல்
    25.06.2023

    • @RevathiPerumalsamy-n8u
      @RevathiPerumalsamy-n8u 6 месяцев назад

      காதல் வெற்றி பெற்றதா ?????

    • @alagarsamys8659
      @alagarsamys8659 6 месяцев назад

      @@RevathiPerumalsamy-n8u
      No இல்லை

    • @dhanat6993
      @dhanat6993 2 месяца назад

      ​@@RevathiPerumalsamy-n8uஉங்கள் காதல் வெற்றி பெற்றதா சொல்லுங்கள் நண்பரே .

    • @RevathiPerumalsamy-n8u
      @RevathiPerumalsamy-n8u 2 месяца назад

      @@dhanat6993 என் காதல் , நான் விரும்பியவள் என்னிடம் அன்பான தான் பேசினால் ஆனால் என் காதலியிடம் காதலை சொல்ல துணிச்சல் இல்லாமலே கறுகி விட்டது 😢😢😢😢😢😢😢😢😢

    • @dhanat6993
      @dhanat6993 2 месяца назад +1

      @@RevathiPerumalsamy-n8u என்னை போலவே நீங்களுமா .

  • @PremKumar-nk3db
    @PremKumar-nk3db 10 месяцев назад +1

    ❤❤❤Gangai Amaran ❤❤❤

  • @vijaykumarramaswamy7464
    @vijaykumarramaswamy7464 Месяц назад

    Wonderfull composition by gangai amaran sir spb sir incredible performance vaani jeyaram amma mind blowing voice kamal sir so handsome Madhavi Beautifull her eyes are so beautifull

  • @sugunna0712
    @sugunna0712 10 месяцев назад +1

    Beautiful ❤️ song

  • @kannabiranv1100
    @kannabiranv1100 Год назад +1

    Spb sir vani medam padal arumai

  • @mathanrajan
    @mathanrajan Год назад +3

    Romantic Hero kamal Hassan ❤🎉

  • @ruthrakottishanmugam7255
    @ruthrakottishanmugam7255 Год назад +1

    Vaali ayya hits

  • @siva-shiva
    @siva-shiva 2 года назад +3

    ஓம் நம சிவாய❤️
    ஓம் சக்தியே நம ❤️

  • @Balamurugan-zc2je
    @Balamurugan-zc2je 4 месяца назад +1

    மாதவி நேரில் பார்த்தது ஊட்டி

  • @subramaniansuresh1163
    @subramaniansuresh1163 4 года назад +4

    Super song..👌👌

  • @josenub08
    @josenub08 2 года назад +1

    GA did wonderful job in this movie. awesome..

  • @rselvamrselvam2682
    @rselvamrselvam2682 3 месяца назад +2

    Madurai cinipriya 100 days film. Mathavi 1st 100 days film

  • @subhashiniswaminathan9218
    @subhashiniswaminathan9218 Год назад

    Lines was excellent.....one and only man vaali😍💃💃💃💃

  • @mahendranm197
    @mahendranm197 3 месяца назад +1

    .ummaiyakave.. Thise. Is. .-you.. Songs.. Youre. MAHendran.. Songs. You. Very.. Song. Very. Greadlys. You. My. Kamalhaasan. Very. Song. You

  • @rajarajarajaraja8695
    @rajarajarajaraja8695 Год назад +1

    Gankai amaran ilayaraja bro very nice vaani jeyaram singers very cute madhavi actress super

  • @BabuSakthi
    @BabuSakthi 3 года назад +2

    Super songs

  • @Nk_4549
    @Nk_4549 9 месяцев назад

    Miss old Kamal sir 😔❤

  • @SakthivelSubramaniyam-bq6fn
    @SakthivelSubramaniyam-bq6fn 9 месяцев назад

    ❤❤❤ my feaver etsang

  • @thamizhselvang8930
    @thamizhselvang8930 Год назад

    Super

  • @PremKumar-nk3db
    @PremKumar-nk3db Год назад

    ❤❤❤

  • @ashokkumarg6277
    @ashokkumarg6277 3 года назад

    🔥🔥 music

  • @rajarajarajaraja8695
    @rajarajarajaraja8695 Год назад

    Actress Madhavi very beauty

  • @dharansasi5182
    @dharansasi5182 8 месяцев назад

    Costume super
    Dancing don
    Kh iyya
    2024 parpavargal like podavum

  • @ManiMani-vw3bj
    @ManiMani-vw3bj 4 месяца назад

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @aravinthsundaram6611
    @aravinthsundaram6611 Год назад

    Siva.siva

  • @sivagamisekar5613
    @sivagamisekar5613 28 дней назад

    Mm

  • @mansoorahmed2505
    @mansoorahmed2505 2 года назад +5

    Sexy lyrics. Listen.

  • @rajikannan5302
    @rajikannan5302 3 года назад +1

    Ujj

  • @pasupathikmeenakshisundara3310
    @pasupathikmeenakshisundara3310 Год назад +1

    00l nayagan kamal hassn another ool episode.