Sampangi poo malai /இனி சம்பங்கி பூ மாலை கட்ட தேவையில்லை இந்த மாதிரி ஈசியா ரெடி பண்ணலாம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 янв 2025

Комментарии • 386

  • @kaliyammalpalanisamy1935
    @kaliyammalpalanisamy1935 2 года назад +71

    நானும் இதேபோல கோர்த்து விநாயகருக்கு சங்கடஹர சதுர்த்தியன்று போட்டேன் சூப்பராக இருந்தது நன்றிப்பா

  • @jayaramanp7267
    @jayaramanp7267 2 года назад +68

    நல்ல தெளிவாக விளக்கியுள்ளீர்கள் சகோதரி. தேவையற்ற வார்த்தைகளற்ற எதார்த்தமான விளக்கம். பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.

  • @lalithanagarajan1055
    @lalithanagarajan1055 2 года назад +24

    மிகவும் பயனுள்ள காணொளி. தெளிவான விளக்கம். அனாவசிய வளவளப்புகள் இல்லாமல் சுருக்கமாகவும் சூப்பராகவும் கற்றுத்தந்தீர்கள். நன்றி.

  • @vanigomathy7499
    @vanigomathy7499 2 года назад +2

    Romba nallairuku.rasya iruku thanks for sharing

  • @holy403
    @holy403 2 года назад +5

    எளிமையாகவும் தெளிவாகவும் செய்து காண்பித்தீர்கள் அருமை அருமை 👏👏👏

  • @kavithamurthy202
    @kavithamurthy202 2 года назад +5

    Romba costlyana malaiyai easya senjutinga,super

  • @ushasenthil3400
    @ushasenthil3400 2 года назад

    நீங்க சொல்லி கொடுத்த மாதிரி கோவிலிள் அம்பாளுக்கு மாலை கட்டி போட்டேன்.மிக அருமையான தெளிவான விளக்கம் மனதிற்கு நிறைவாக இருந்து மிக்க நன்றி சகோதரி🙏🙏

  • @dhivyakalyaniramakrishnan1512
    @dhivyakalyaniramakrishnan1512 2 года назад

    நீங்க சொன்னா மாதிரி வீட்ல பூ கட்டி பார்த்தேன். நல்லா கட்ட வந்தது 🙏🙏 மிக்க நன்றி 🙏

  • @tmanimekalai6162
    @tmanimekalai6162 2 года назад +1

    மிக நேர்த்தியான சொற்களோடு அழகான குரலில் வித விதமான மாலைகளையும் கா ட்சிப்படுத்தியுள்ளீர்கள் தேங்க்ஸ்மா

  • @chozhan0078
    @chozhan0078 Месяц назад

    தெளிவான விளக்கம் அருமை🌹

  • @vasanthimanickam3854
    @vasanthimanickam3854 2 года назад +1

    சூப்பர் பா தெளிவா தான் மா பேசுற செம்ம மா வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் நல்லா சொல்லி கொடுக்கிற

  • @RajamaniNatarajan-i5h
    @RajamaniNatarajan-i5h 5 месяцев назад

    நன்று. மிக மிக உபயோகமான பதிவு ஓம் நமச்சிவாய.

  • @kausalyavittal5258
    @kausalyavittal5258 3 месяца назад +1

    Very clear explanation. Thank-you ma 😊

  • @sameeantro8337
    @sameeantro8337 2 года назад +2

    நல்ல விளக்கம் வாழ்த்துகள் சகோதரி

  • @vishakaselvi1665
    @vishakaselvi1665 2 года назад +4

    Very Clear Explanation Sister

  • @NSumathiNadarajan
    @NSumathiNadarajan 4 месяца назад

    I,like,your,poomalai lesson, super katrrugolla easy,psdamu.,..

  • @kcpremkumar6021
    @kcpremkumar6021 2 года назад +2

    அருமையான விளக்கம் செய்முறை👍 வாழ்த்துக்கள் அக்கா❤️💐

  • @indirakarthi3156
    @indirakarthi3156 2 года назад +2

    மிக அருமையான பதிவு 👌👌🙏

  • @shanmuvasugi5660
    @shanmuvasugi5660 2 года назад +1

    Romba azhaga iruku ❤️❤️❤️thank u will try for sure ❤️

  • @geethakarmegam805
    @geethakarmegam805 Месяц назад

    U r explaining clearly. Thank u.🎉

  • @u.geethau.geetha8957
    @u.geethau.geetha8957 2 года назад

    Really very nice & useful video....rombha easy ha solli kuduthu irrukkinga......ungal valaiyal arumai....

  • @annalakshmiseenivasamoorth2590
    @annalakshmiseenivasamoorth2590 2 года назад

    சகோதரி மிகவும் ‌அருமையாக இருந்தது சம்பங்கி மாலை அற்புதம் நன்றி சசொதரி

  • @Sanmathikavi
    @Sanmathikavi 2 дня назад

    மிகவும் அருமையான பதிவு ❤

  • @kalyanib1757
    @kalyanib1757 Год назад

    அருமையாக சொல்கிறாய்மா சூப்பர்

  • @bhuvaneswaris8645
    @bhuvaneswaris8645 2 года назад +1

    Maalai kattuvathu விளக்கம் அருமை sagodari👌👍🙏💐

  • @SundaramVenkatesan-x7k
    @SundaramVenkatesan-x7k 25 дней назад

    Very nice super ah irukku sister

  • @lavanyar9247
    @lavanyar9247 Год назад

    Naan intha video paarthu maalai seithen super a irunthuchu thanks sister

  • @andalsp1266
    @andalsp1266 5 месяцев назад +1

    Romba superb . Lovely ❤

  • @kaladev9695
    @kaladev9695 3 месяца назад +1

    அழகு

  • @kathirkathir8570
    @kathirkathir8570 2 года назад +1

    Super 👌 useful video
    Waiting for next video ❤️ 💙

  • @swarnalatha2796
    @swarnalatha2796 Год назад

    Naanu niga sonna maariye pannuna romba nalla vandhurukku mam.. thank you mam 🎉❤

  • @VaniShyam-f5q
    @VaniShyam-f5q Год назад

    Very helpful malai na try panara sist thanku

  • @aravamudhambalakrishnan6424
    @aravamudhambalakrishnan6424 Год назад +1

    Very nice, in a simple way explained. Thanks

  • @bhuvanavenkatraman4963
    @bhuvanavenkatraman4963 Год назад

    Super excellent.nalla explain pandringa. Nanum try pandren

  • @kannandb7473
    @kannandb7473 Год назад

    Thanks. Sister udane reply varumnu ethirparkkla.❤ Thanks sister.I am really very happy.

  • @yogapriya189
    @yogapriya189 2 года назад

    அருமை அருமை மிகவும் அழகாக உள்ளது உங்களின் மாலை...

  • @Rolex.0718
    @Rolex.0718 Год назад +1

    Super akka❤ neenga nalla explain panringa😊

  • @g.valarmathivalarmathi9216
    @g.valarmathivalarmathi9216 2 года назад +1

    சுப்பர் பா வாழ்த்துக்கள்

  • @tmramachandranmunusamiraj9323
    @tmramachandranmunusamiraj9323 2 года назад

    அருமையான அழகான மாலை மட்டுமல்ல உங்கள் பேச்சும் செயலும் அருமையிலும் அருமை!
    ஸ்கிப்பண்ணவில்லை! லைக்கும்
    டிஸ்க்ரைப்பும் செய்து விட்டோம்!
    * சும்மா கிடந்த நூலை எடுத்து
    சோம்பளில்லாம அழகான மாலை தொடுத்த பொற்கரங்களுக்கு வளமான நலமான வாழ்வமைய நல்வாழ்த்துக்கள். நன்றிகளம்மா!

  • @umakiruthika9715
    @umakiruthika9715 2 года назад +1

    Romba romba azhaga iruku ma 👍👍🙏🙏👌👌👌

  • @varalakshmilohit8975
    @varalakshmilohit8975 2 года назад +2

    Simply superb

  • @sreenijaa518
    @sreenijaa518 2 года назад +1

    వావ్ సూపర్ సూపర్ సూపర్ గ్రేట్ అమ్మా 👏👏👏👏👏😘😘

  • @logeshwarittanish1419
    @logeshwarittanish1419 2 года назад +1

    Wow wonderful dear explain also super

  • @jyothimekanda5094
    @jyothimekanda5094 2 года назад +2

    wonderful mala 🌹🌹

  • @usharaniseetharaman5261
    @usharaniseetharaman5261 9 месяцев назад +2

    அளவாக அழகாக தெளிவாக பேசுகிறீர்கள் சகோதரி

  • @thangamganesan6814
    @thangamganesan6814 2 года назад +2

    Super sister useful update.
    Thank u.

  • @chithrar2207
    @chithrar2207 9 месяцев назад

    Excellent Sister. All the best

  • @santhisalemrangasamy5083
    @santhisalemrangasamy5083 Год назад

    அழகாக சொன்னது அருமை சகோதரி

  • @sheelaroslin5552
    @sheelaroslin5552 2 года назад +1

    It is very beautiful. Really this talent is a God's gift. Well done.. from Bangalore

  • @sakthivel30
    @sakthivel30 2 года назад +1

    Super 🌹🌺🌷🌷 very good 👍👍👍

  • @m.s.subbulakshhmii989
    @m.s.subbulakshhmii989 2 года назад

    ரொம்ப அழகா இருக்கு சகோதரி, வாழ்த்துகள்

  • @kannandb7473
    @kannandb7473 Год назад

    Thanks sister udane reply varumnu ethir parkkala.❤ I am really happy. Once again thanks.I will try.

  • @santhivijayakumar2760
    @santhivijayakumar2760 2 года назад

    Supera nalla explain panni irukkinga

  • @PRIYA-rm6yi
    @PRIYA-rm6yi 2 года назад +5

    Wonderful Mala, beautifully explained ❤

  • @navin7633
    @navin7633 4 месяца назад

    Nice video sister. thanks for guide.

  • @SagayamaryViews
    @SagayamaryViews 7 месяцев назад

    🎉அருமை

  • @mahendranmahendran7175
    @mahendranmahendran7175 2 года назад

    சூப்பர் சகோதரி நல்லதெளிவா
    சொல்ரங்கே

  • @umadevi6408
    @umadevi6408 Год назад +1

    Malai semma akka super 👌👌

  • @duraisamy4293
    @duraisamy4293 2 года назад +1

    சிறப்பு.

  • @umamaha158
    @umamaha158 6 месяцев назад

    Intha noel enga kidaikum mam porumaya sollithareenga nandri

  • @padma96
    @padma96 2 года назад +1

    Very nice. Good explanation. Thanks sister.

  • @anniefenny8579
    @anniefenny8579 2 года назад +1

    Very good information. Congratulations

  • @BamaRukumani
    @BamaRukumani 6 месяцев назад

    Supera irukumadam. Thanku madam

  • @sakthikitchen879
    @sakthikitchen879 2 года назад +1

    மிக மிக அருமையான விளக்கம் மாலை பார்க்க மிக அழகாக இருந்தது சொல்லித் தந்ததற்கு மிக்க நன்றி. சம்பங்கி பூ விலை எவ்வளவு இருக்கும் சகோதரி

  • @vijayalakshmikumar3561
    @vijayalakshmikumar3561 11 месяцев назад

    சூப்பராக?இருக்கு

  • @ushavengat9364
    @ushavengat9364 2 года назад +5

    End knot 🪢 detail is so useful.. super mala.. very simple to do.. thanks a lott mam.. best wishes for more videos 💐

  • @achitra9033
    @achitra9033 2 года назад +1

    ரொம்ப சூப்பர்

  • @uthirakalyanasundaram736
    @uthirakalyanasundaram736 2 года назад

    மிகவும் அழகாக உள்ளது

  • @madhavimaringanti-nallan6821
    @madhavimaringanti-nallan6821 Год назад

    மிகவும் அருமை

  • @janarthananr9473
    @janarthananr9473 2 года назад +1

    Very nice...We can follow it easily...

  • @muniyarajmalar6908
    @muniyarajmalar6908 2 года назад

    சூப்பர் சிஸ்டர் 👌👌👌👌

  • @dmuthukumaran6950
    @dmuthukumaran6950 Год назад

    அழகான விளக்கம்🎉

  • @moonunikileshsuthish247
    @moonunikileshsuthish247 2 года назад +1

    Very nice sis, romba useful video sis,romba thanks sis.

  • @punitharajasekar8172
    @punitharajasekar8172 2 года назад +1

    Nice idea thank you so much very helpful

  • @alicevictor5209
    @alicevictor5209 2 года назад +1

    Wonderful sis... very easy... thank you

  • @rajgalatta4322
    @rajgalatta4322 2 года назад

    Super very good explanation

  • @vaishnaviav3701
    @vaishnaviav3701 2 года назад +1

    Super sis clear explanation

  • @Rajkumar-ej8yn
    @Rajkumar-ej8yn 2 года назад

    ரொம்ப சூப்பரா சென்னம்மா

  • @vishnumeenakshiandyazhinim1725

    அருமையான.பதிவும்மா.நன்றி

  • @PremaRaniRani-ep9mc
    @PremaRaniRani-ep9mc Год назад

    Only necessary talking super

  • @VigneshVicky-rr1cd
    @VigneshVicky-rr1cd 2 года назад +1

    Super super 👌👌

  • @durgasgarden6774
    @durgasgarden6774 2 года назад +3

    Super sissy.. U r talented girl 👍👌👌

  • @nagoorammalseenivasahan6960
    @nagoorammalseenivasahan6960 2 года назад

    Super valga valamudan 🙏

  • @hemanthikasri3433
    @hemanthikasri3433 2 года назад +1

    Clear explanation excellent super thank for sharing this video 🙏🏻🙏🏻

  • @HirthikSivasurya
    @HirthikSivasurya 11 месяцев назад

    Very verysuper akkathanks

  • @dkavin1389
    @dkavin1389 2 года назад

    🌹 ipaa 🌹 super 🌹 madam 💐

  • @monismouli2060
    @monismouli2060 6 месяцев назад

    மிக்க நன்றி பாப்பா

  • @dhanalakshmikrishnakumar6233
    @dhanalakshmikrishnakumar6233 8 месяцев назад

    Very useful video thank you

  • @swathi9831
    @swathi9831 Год назад

    அருமை.அருமை. நற்பவி

  • @Muthulakshmi-uo2jw
    @Muthulakshmi-uo2jw 9 месяцев назад

    Super Malai .

  • @chandrakala1921
    @chandrakala1921 2 года назад

    Very clear explanation super keep it up

  • @venkatmahevenkatmahe8459
    @venkatmahevenkatmahe8459 2 года назад

    Very nice. Sister. Palani

  • @angelshyam
    @angelshyam 4 месяца назад

    Very beautiful. Thank you

  • @nagalakashmi3548
    @nagalakashmi3548 2 года назад +1

    சூப்பர்

  • @chitramuralichitramurali6805
    @chitramuralichitramurali6805 2 года назад +1

    Wow awesome 🥰 yarum evlo azhagai solli tharalai superb sissy 👍 keep on going 🙏I'll really try 👍🥰🥰

  • @vethasri.s
    @vethasri.s 2 года назад

    Sema Vazhthugal

  • @menakaM-k1x
    @menakaM-k1x 4 месяца назад

    Super akka thanks akka tq❤❤❤❤❤❤

  • @kannandb7473
    @kannandb7473 Год назад

    Super sister. Naanum try panni parthen.Rose kutta mudiala. Neenga needle yethanai inchnu sonna vangi try panren. ❤❤ Goukula astamiku krishnaku saathi ungala instagramla send pannuven. Thanks sister.

    • @Indiannaturalflowers
      @Indiannaturalflowers  Год назад

      '3' inch needle sister (ட்ரை பண்ணுங்க நல்லா வரும் 👍)

  • @rakshanamuthu5555
    @rakshanamuthu5555 2 года назад +1

    Romba super akka

  • @MalathiSa
    @MalathiSa 5 месяцев назад

    Very interesting. This video made me to try. Thank you sister