Vatta Mesai Vivatham: டெல்லியில் சாதித்த கெஜ்ரிவால் மேஜிக்...தமிழகத்தில் சாத்தியமா? 21/02/2020

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 окт 2024

Комментарии • 861

  • @Abdulkarim-tp6bl
    @Abdulkarim-tp6bl 4 года назад +208

    அண்ணன் கல்யாணசுந்தரம் அவர்களுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள் விவாதம் அருமை🌴🌴💪

  • @சிவசங்கர்சிவா
    @சிவசங்கர்சிவா 4 года назад +134

    அண்ணன் கல்யாணசுந்தரம் அவர்கள் வழக்கம் போல தெளிவான சிறந்த கருத்துக்களால் இந்த விவாத நிகழ்ச்சியை சிறப்பித்திருக்கின்றார்.
    "கற்றோர்க்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு"
    நாம்தமிழர்....😍

  • @m.iruban8425
    @m.iruban8425 4 года назад +330

    கல்யாணசுந்தரம் சபையில் இருப்பவர்களின் இளையவர் என நினைக்கிறேன் . தலைப்புக்குள் நின்று கருத்தாழத்துடன் நிதானமாக பேசுகிறார் . தமிழ்ச் சொல் பயன்பாடு சிறப்பு 🤝

    • @iamDamaaldumeel
      @iamDamaaldumeel 4 года назад +10

      கருத்தாளம் - கருத்தாழம், வார்த்தை - சொல், பிரயோகம் - பயன்பாடு

    • @m.iruban8425
      @m.iruban8425 4 года назад +6

      Damaal Dumeel நன்றி சகோ தமிழ் எழுதுவது குறைவு நான் வெளிநாட்டில் வசிக்கிறேன் . தங்களுக்கு மிக்க நன்றி🙏🏾

  • @sathishking3527
    @sathishking3527 4 года назад +89

    திரு.கல்யாணசுந்தரம் அவர்கள் சரியான தெளிவான பேச்சு...வாழ்த்துக்கள்

  • @conveymashud
    @conveymashud 4 года назад +293

    அண்ணன் கல்யாண சுந்தரம் பேச்சிற்காக வந்தேன்..நன்றி நாம் தமிழர்

  • @melwinamerica2873
    @melwinamerica2873 4 года назад +112

    Kalyanasundaram Brilliant speech 👌👌👌👌

  • @muthum6048
    @muthum6048 4 года назад +196

    அண்ணன் கல்யாண சுந்தரத்தின் பேச்சு கேட்பதற்காக வந்தவர்கள் Like செய்யவும்.

  • @dmrsuper7593
    @dmrsuper7593 4 года назад +18

    🇰🇭நாம் தமிழர் 🇪🇸🇰🇬
    இந்த விவாதத்தை முழுமையாக பார்த்தேன் ,ஒரு சிறந்த விவாதம் . இதில் மக்கள் நல்ல அரசியலை புரிந்து கொள்ள வேண்டும். அண்ணன் கல்யாணசுந்தரம் அருமையான பேச்சை வெளிப்படுத்தி உள்ளார். இலக்கு ஒன்று தான் இனத்தின் விடுதலை.நாம் தமிழர் 👍

  • @harshandhashvin4998
    @harshandhashvin4998 4 года назад +308

    அருமை அழகு ஆழமான கருத்து நிதானமான பேச்சு பேராசிரியர் கல்யாணசுந்தரம் சார் அவர்கள்,பகுத்தறிவு ஆளுமைமிக்கவர் நீங்கள் படித்தவர்,,,மிகுந்த சந்தோஷம் உங்கள் பேச்சை கேட்டது.

    • @yuvarajnandhu2063
      @yuvarajnandhu2063 4 года назад

      கலியானசுந்தரம் உங்கள் தலைவரே மெண்டல் என்ன செய்வது

    • @roshanjegaseelan5026
      @roshanjegaseelan5026 4 года назад +8

      Yuvaraj Nandhu ஆக துண்டு சீட்டு தலிவர் வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ அப்பன் சொத்தில் வாழும் சுடல வார்தியார வாயில குத்தி வாங்குன மெடல் எங்கடா நண்டு சவராயு
      மூலப்பத்திரம் எங்கடா நண்டு
      மெண்டல் என்னு துண்டுச் சீட்டில் எழுதி அதை பிழைவிடாமல் வாசிக்க முடியுமா கட்டுமரம் யூனியர் ( புள்ள பூச்சிங்கள தம்பிகள் கண்டு கொள்வதில்லை ( உதாரணம் சங்கிகள்) பாவம்)

    • @mohamadalijinna2597
      @mohamadalijinna2597 4 года назад

      Qqqqq1qqqq1q1qq

  • @BalaMurugan-bl9kp
    @BalaMurugan-bl9kp 4 года назад +313

    அண்ணன் கல்யாணசுந்தரம் அவர்களின் பேச்சை கேட்கவே வந்தேன்

  • @onetrueindian1
    @onetrueindian1 4 года назад +175

    திரு.கல்யாணசுந்தரம் அவர்கள் ஒரு தரமான பேச்சாளர்... அவரது கருத்துக்கள் மிகத்தெளிவான கருத்துக்கள்.... நாம் தமிழர் கட்சிக்கு வாய்ப்பு கொடுத்தே ஆகவேண்டும்.

  • @prabasoma
    @prabasoma 4 года назад +170

    எங்கள் அண்ணன் கலியாணசுந்தரம், நாம்தமிழர்🌴🌾🌾🌾

  • @tamiltamilan4489
    @tamiltamilan4489 4 года назад +47

    என்‌உயிர் அண்ணன் சீமான் காலம் தமிழனுக்கு தந்த கொடை..

  • @சிலம்பொலிஅரவிந்தன்

    அண்ணன் திரு. கல்யாண சுந்தரம் அவர்களுக்கு வணக்கமும் வாழ்த்துக்களும் நாம் தமிழர் எப்பவுமே கருத்தியல் தெளிவு, பேச்சாற்றல், உறுதியான மனப்பான்மை கொண்டவர்கள்

  • @sridhararumugam4001
    @sridhararumugam4001 4 года назад +77

    அண்ணன் கல்யாணசுந்தரம் பேச்சு மக்களுக்கு புரியும் படி தெளிவாக இருந்தது அருமை அண்ணா

  • @k.murugesank.murugesan9283
    @k.murugesank.murugesan9283 4 года назад +23

    அற்புதமான தெளிவான கருத்துப் பதிவு அண்ணன் கல்யாணசுந்தரம் அவர்களின் பதிவு நல்வாழ்த்துகள் அண்ணா👍💪👌💞💐

  • @manivannan.k8499
    @manivannan.k8499 4 года назад +167

    கல்யாண சுந்தரம் அருமை

  • @Aathan772
    @Aathan772 4 года назад +205

    அண்ணன் கல்யாணசுந்தரத்தின் கருத்துக்கள்.
    அனைத்துஅரசியல்கட்ச்சிக்கும்.
    மரணஅடி.
    இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை.
    நாம் தமிழர் 💪🏾🐯

    • @prammasthram2.072
      @prammasthram2.072 4 года назад

      திராவிடக் கட்சிகள் தெரிந்து மொள்ளமாரித்தனம் செய்றானுங்க, சைமன் தெரியாம அறைகளுக்குள் செய்திட்டிருக்கான்... எல்லாமே பத்தோடு பதினொன்றுதான்... 😂😂

    • @onetrueindian1
      @onetrueindian1 4 года назад +10

      @@prammasthram2.072 நாம் தமிழர் கட்சியை வழி நடத்திக் கொண்டு இருப்பது திரு. மேதகு வே பிரபாகரன் அவர்களின் வாழ்வியலில் இருந்து உதித்த பிரபாகரம் என்னும் தமிழருக்கான நேரிய மாண்புகள்... இதனை அறியா கருணநிதியின் திருட்டு திராவிட அல்லக்கைகள் திரு.சீமான் மீது அவதூறு பரப்பி கொண்டு இருக்கிறார்கள்... நாம் தமிழர் கட்சி பல லட்சம் சீமான்களை கொண்டது...... ஒருநாள் கருணாநிதியின் திருட்டு திராவிடம் பிரபாகரதின் முன் மண்டியிட்டு கதறும்.

    • @Aathan772
      @Aathan772 4 года назад +6

      K. காண்டீபன்- ஏமாற்றி பிழைக்காதே. ஜனநாயக வழியில் கருத்துக்கு கருத்துச்சொல்ல
      நாங்கள் தயார்🐯
      உங்களைப்போல் கருத்துக்கு கருத்து
      இல்லாமல்.தனிமனித வன்மங்களை
      கூறுபவர்களை.எந்த இலக்கும் இல்லாமல் பயணிப்பவர்களை காலம் குப்பைக்குள் தூக்கிவீசும் (உங்கள் கருத்துக்களை )
      எமது லட்ச்சிய பயணம் தொடரும்
      நாம்தமிழர் 💪🏾🐯

    • @prammasthram2.072
      @prammasthram2.072 4 года назад

      @@Aathan772 எது இலக்கு? பொம்பள பொறுக்கித் தனமா..?? 😂😂

    • @Aathan772
      @Aathan772 4 года назад +3

      K. காண்டீபன்- ஏமாற்றி பிழைக்காதே. நீங்கள் சொல்லும் வன்மம் உங்களுக்கு
      இருக்கலாம்

  • @துரோகி-ய6ட
    @துரோகி-ய6ட 4 года назад +153

    என்றும் அன்புடன் கல்யாணசுந்தரம்

  • @vijayanand3139
    @vijayanand3139 4 года назад +48

    Kalyanasundaran Anna , as usual very intellectual speech

  • @katharmohisin375
    @katharmohisin375 4 года назад +239

    கல்யாண சுந்தரம் வாதம் அருமை.நாம் தமிழர்

  • @SAMPATHMSAMPATH
    @SAMPATHMSAMPATH 4 года назад +104

    Kalyanasundaram,wat a clarity and command over language,impressed man,

  • @kumardilukumardilu8170
    @kumardilukumardilu8170 4 года назад +28

    திரு கல்யாண சுந்தரம் மிக தெளிவான பேச்சி நாம் தமிழர் நிச்சயம் வெல்லும்

  • @mohamedumar1159
    @mohamedumar1159 4 года назад +50

    நாங்கள் சத்தியத்தின் மக்கள் - நாம் தமிழர் 🔥🐯

  • @thangarasaaravinthan6346
    @thangarasaaravinthan6346 4 года назад +102

    நன்றி அண்ணன் கல்யாணசுந்தரத்திர்க்கு நீண்ட நேரங்கள் குடுத்தமைக்கு

  • @பிரபாகரன்செந்தாமரை

    அண்ணன் கல்யாணசுந்தரம் பேச்சு மேன் மேலும் சிறப்பு அடைந்து கொண்டே இருக்கிறது.💪நாம் தமிழர்💪

  • @dhanabalan5903
    @dhanabalan5903 4 года назад +138

    நாம் தமிழர் 👌👌👌👌💪💪💪💪💪💪

  • @sathishkumar.v5919
    @sathishkumar.v5919 4 года назад +125

    அண்ணன் கல்யாணசுந்தரம் அருமை❤️

  • @89prabhu
    @89prabhu 4 года назад +165

    அண்ணன் கல்யாணசுந்தரம் அவர்களுக்காகவே பார்க்கிறேன்.

    • @mohamedumar1159
      @mohamedumar1159 4 года назад +6

      நாங்க மட்டும் என்ன சொம்பா .. நானும் அதுக்காகவே தான் பார்க்கிறேன்😅நாம் தமிழர் 🔥🦁

    • @89prabhu
      @89prabhu 4 года назад +4

      @@mohamedumar1159 சிறப்பு

  • @snoopguy
    @snoopguy 4 года назад +155

    Only here for Prof.Kalyanasundaram

  • @Sutharshan07
    @Sutharshan07 4 года назад +109

    நாம் தமிழர் அண்ணன் சிறப்பு

  • @இராஜேஸ்வரன்சுப்பிரமணியன்

    ஆகச்சிறந்த வாதம், ஆக்கப்பூர்வமான வாதம், அருமையான வாதம் செய்தது இங்கே யார்? நாம் தமிழர் பிள்ளை அண்ணன் கல்யாண சுந்தரம் மட்டுமே..... நாம் தமிழர்... வெறும் கட்சியல்ல.... மாற்று அரசியல் புரட்சி

  • @இளமுருகன்வேள்பாரிநாடு

    நாம் தமிழர் புரட்சி படைகள்

  • @aravindbenz6740
    @aravindbenz6740 4 года назад +137

    திரு அண்ணன் கல்யாண சுந்தரம் செம 💖பேச்சு

    • @vgvijayvg1202
      @vgvijayvg1202 4 года назад

      💪💪💪💪

    • @adhavamuruganjawahar2999
      @adhavamuruganjawahar2999 4 года назад

      சீமான் கட்சியை விட்டு விரட்டி விட்டார்.

  • @ananthamsithamparappillai136
    @ananthamsithamparappillai136 4 года назад +44

    அண்ணன் கல்யாணசுந்தரம் தமிழரின் பொக்கிஷம்
    நாம் தமிழர் 💪❤️💪👌

  • @Kattumaram420
    @Kattumaram420 4 года назад +135

    அண்ணன் கல்யாணசுந்தரம் தான். கெத்து 💪💪💪💪

  • @suryakumarsundaramoorthy8189
    @suryakumarsundaramoorthy8189 4 года назад +29

    கல்யாணசுந்தரம் அண்ணனின் பேச்சை கேட்க வந்தேன்

  • @Tamilselvan-ed4op
    @Tamilselvan-ed4op 4 года назад +12

    அண்ணன் கல்யாணம் சுந்தரத்திற்கு ஆகவே இந்த காணொளியை பார்க்கிறேன்

  • @BabyShalini2758
    @BabyShalini2758 4 года назад +57

    Endha vevaatham super ah erundhuchu.
    Ntk all the best..

  • @tamilan5895
    @tamilan5895 4 года назад +122

    அண்ணன் கல்யாணசுந்தரம்

  • @arunxavi5416
    @arunxavi5416 4 года назад +131

    Ntk mass

    • @sabarinathr4582
      @sabarinathr4582 4 года назад

      Cs Gopal porn star Simon

    • @நவீன்சந்திரன்
      @நவீன்சந்திரன் 4 года назад

      @@கோபாலன் உங்கள் அண்ணனின் செயலை நியாயப்படுத்துவதற்காக எல்லா தலைவர்களும் இது மாதிரியாகத்தான் இருந்தார்கள் ன்னு நீங்களாக சொல்லிக்கொள்வதா??? காமராஜர் இது போன்ற தேவையில்லாத பேச்சுக்களுக்கு இடம் குடுக்கும் படி நடந்து கொண்டாரா என்ன?? நீங்க சொல்றது தேர்வில் காப்பியடித்து மாட்டிகிட்டவன் நான் மட்டும் காப்பியடிக்கல இவனும் தான் காப்பியடிச்சான்னு அடுத்தவனை மாட்டி விடுற மாதிரி இருக்கு.... ஒன்னு இது தான் நடந்தது நான் தப்பு செஞ்சேன்னு சொல்லணும். இல்லையா செய்யல ன்னு மறுப்பு தெரிவிக்கணும். அத விட்டுட்டு அமைதியா இருந்தா கேக்குறவன் கேட்கத்தான் செய்வான்... அது சரி சீமான் அவர்கள் தான் மாற்றி மாற்றி பேசக்கூடியவராயிற்றே அவரிடமிருந்து எப்படி இதற்கு பதில் கிடைக்கும்?? ஆரம்பத்தில் தான் ஒரு பச்சை திராவிடனென்றார். அப்புறம் அம்மையார் ஜெயலலிதா ஆட்சி பெண்கள் பாதுகாப்பின் பொற்காலம் என்றார். ஆனா இப்போ அப்படியே தலைகீழாக பேசுகிறார். இதைப்பற்றி கேட்டால் அதெல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்ளக்கூடாது என்கிறார்.... இப்படியான அவரின் செயல்பாடுகளைப்பார்க்கும்போது அவர் மாற்று அரசியல் செய்பவராக எனக்குத் தெரியவில்லை. 40 ஆண்டுகளுக்கு முன் தி மு க என்னென்னவெல்லாம் சொல்லி மக்களை கவர்ந்து பின்னாளில் ஏமாற்றியதோ அதையே தான் சீமான் அவர்களும் செய்கிறார் என்றே தோன்றுகிறது... உதாரணம் இலங்கை தமிழர் பிரச்சனை, வடமொழி மறுப்புக் கொள்கை....

    • @shanmugamporpatham8952
      @shanmugamporpatham8952 4 года назад +1

      ஆக சிறந்த தலைவன் அண்ணன் சீமான். எங்கள் அரசியல் ஆசான் பேராசிரியர் அண்ணன்

  • @tamilkallai1201
    @tamilkallai1201 4 года назад +122

    தமிழ்நாட்டில் புதிய மாற்றம் வர வேண்டும் என்று நினைப்பவர்கள்
    👍

    • @ajeshchris5093
      @ajeshchris5093 4 года назад

      super bro

    • @tamilkallai1201
      @tamilkallai1201 4 года назад +1

      @@ajeshchris5093 நண்பா அங்க இருந்து இங்க வந்துட்டீங்களா 😂👍

    • @ajeshchris5093
      @ajeshchris5093 4 года назад

      @@tamilkallai1201 😂😂😂🔥

  • @vijaytamilan7547
    @vijaytamilan7547 4 года назад +125

    நாம் தமிழர் 🔥🔥🔥🔥🔥

  • @ரௌத்திரம்பழகு-த4வ

    அண்ணன் கல்யாணசுந்தம்

  • @manojrajendran2260
    @manojrajendran2260 4 года назад +152

    Very good debate, NTK at its best..

    • @thaarik879
      @thaarik879 4 года назад +2

      but NTK never give CM post to Kalyanasundaram.

    • @manojrajendran2260
      @manojrajendran2260 4 года назад +3

      @@thaarik879 That's long way to go man.. NTK first has to conquer the consituency... They are lagging behind in far away in actual reality..

    • @kanakaraj2616
      @kanakaraj2616 4 года назад

      arjun sampath oru simuddai

    • @thaarik879
      @thaarik879 4 года назад +1

      @@manojrajendran2260 if kalyana sundaram announced as CM for NTK, it is very easy and fast way to conquer the consituency for NTK. but in reality, seeman followers never ask. NTK never be a Tamilan party.

    • @manojrajendran2260
      @manojrajendran2260 4 года назад +2

      @@thaarik879 I think you're missing a ground reality.. here and you haven't gone through NTK tenets.. NTK has never announced any CM candidate because they want ppl to vote for their idealogies and not for their popular single man face . This is one of their key principle..

  • @krishnanganeshamoorthy3431
    @krishnanganeshamoorthy3431 4 года назад +17

    பேராசிரியர் கல்யாணசுந்தரம் கருத்து மிகவும் அருமையானது
    வாழ்க தமிழ்
    வாழ்த்துகள்

  • @anandandrews289
    @anandandrews289 4 года назад +5

    பேராசிரியர் கல்யாண சுந்தரம் அவர்களின் கருத்தியலுக்காக மட்டுமே இந்த காணொளியை பார்க்கிறேன்

  • @princepandian5751
    @princepandian5751 4 года назад +3

    அண்ணன் கல்யாணசுந்தரம் அவர்கள் சிறந்த தரமான அரசியல் பேச்சாளர்... அவரது கருத்துக்கள் மிகத்தெளிவான கருத்துக்கள்........
    தமிழ்நாட்டில் புதிய மாற்றம் வர வேண்டும் என்று நினைப்பவர்கள் நாம் தமிழர் கட்சிக்கு வாய்ப்பு கொடுத்தே ஆகவேண்டும்......

  • @markview3596
    @markview3596 4 года назад +85

    புரட்சி வணக்கம் அண்ணன் கல்யாணசுந்தரம் அண்ணா வாழ்த்துகள்

  • @ranjithsubramaniam1441
    @ranjithsubramaniam1441 4 года назад +109

    எங்கள் அண்ணன் கலியாணசுந்தரம்

  • @sahn2670
    @sahn2670 4 года назад +45

    Kamal is best more than Rajni, but Seeman is overall best in sha Allaah (Seeman Becoming a C.M in 2021)

  • @உயிர்மைநேயர்கள்

    நாம் தமிழர்

    • @sabarinathr4582
      @sabarinathr4582 4 года назад +1

      Simon bitu pathiiya... pombala poruki punda

    • @shanmugamporpatham8952
      @shanmugamporpatham8952 4 года назад +5

      நாம் உறுதியாக வெல்வோம் .நாம் தமிழர்

    • @manikandanrathinasamy6453
      @manikandanrathinasamy6453 4 года назад

      @@sabarinathr4582 NTK👌👍

    • @RameshKumar-ty1eg
      @RameshKumar-ty1eg 4 года назад

      தமிழ் மக்களின் தலைவர் சீமான் மட்டுமே

  • @krishsakthivel714
    @krishsakthivel714 4 года назад +181

    நாம் தமிழர் கல்யாண சுந்தரம் அண்ணாவுக்காக

    • @வாழ்கவளமுடன்-ம9ங
      @வாழ்கவளமுடன்-ம9ங 4 года назад +12

      @@satyamurthypalanivelusalem968 hi paid commenter,good work BJP IT wing,you have been exposed

    • @sasikumar6655
      @sasikumar6655 4 года назад +5

      @@satyamurthypalanivelusalem968 Neethan vandheri

    • @onetrueindian1
      @onetrueindian1 4 года назад +14

      @@satyamurthypalanivelusalem968 நாம் தமிழர் கட்சியை வழி நடத்திக் கொண்டு இருப்பது திரு. மேதகு வே பிரபாகரன் அவர்களின் வாழ்வியலில் இருந்து உதித்த பிரபாகரம் என்னும் தமிழருக்கான நேரிய மாண்புகள்... இதனை அறியா கருணநிதியின் திருட்டு திராவிட அல்லக்கைகள் திரு.சீமான் மீது அவதூறு பரப்பி கொண்டு இருக்கிறார்கள்... நாம் தமிழர் கட்சி பல லட்சம் சீமான்களை கொண்டது...... ஒருநாள் கருணாநிதியின் திருட்டு திராவிடம் பிரபாகரதின் முன் மண்டியிட்டு கதறும்.

    • @roshanjegaseelan5026
      @roshanjegaseelan5026 4 года назад +2

      National Tamil channel modi and trump gay couple

    • @Lotuskann
      @Lotuskann 4 года назад +2

      @@satyamurthypalanivelusalem968 poda thayoli.

  • @civiltamila5190
    @civiltamila5190 4 года назад +12

    நாம் தமிழர் கல்யாண சுந்தரம் அவர்களுக்காக பார்த்தவர்கள் பதிவிடவும்

  • @apmsportsclub7263
    @apmsportsclub7263 4 года назад +6

    கல்யாண சுந்தரம் சிறந்த அறிவியல் & அரசியலை கருத்தியல் ரீதியாக தெளிவாக பேசுகிறார்👏👏👏

  • @vigneshkarthik9327
    @vigneshkarthik9327 4 года назад +52

    நாம் தமிழர்👌👌👌👌👌👌💪💪💪💪💪

  • @sadeevedio
    @sadeevedio 4 года назад +245

    திரு. கார்த்திகேயன்...கமலுக்கு முன்னால் சீமான் தான் களத்தில் இறங்கினார்...எப்போதுமே நாம் தமிழரின் பெயரை முதலில் சொல்லாமல் மய்யத்தை முன்னால் குறிப்பிடுவதில் இருந்தே உங்கள் நடுநிலையான தன்மை ஒவ்வொரு முறையும் தெரிகிறது....

    • @Ithu-Thamizhar-PooMI
      @Ithu-Thamizhar-PooMI 4 года назад +14

      கார்த்திகேயன் இல்லை..கார்த்திகை செல்வன் இவர் திமுக ஆதரவாளர்

    • @getit3037
      @getit3037 4 года назад +1

      Last la yaru first varanga nu potiya bro?...

    • @k.murugesank.murugesan9283
      @k.murugesank.murugesan9283 4 года назад +10

      அவர் ஒரு திராவிட சொம்புதான் கார்த்திகைச்செல்வன்

    • @kanthansamy7736
      @kanthansamy7736 4 года назад

      பிச்சை ஊடகங்கள்

    • @vgvijayvg1202
      @vgvijayvg1202 4 года назад

      💪💪💪💪💪💪

  • @pandidurai59
    @pandidurai59 4 года назад +16

    கல்யாண சுந்தரம் பேச்சைக் கேட்க வந்தவர்கள் லைக் போடுங்கள்

  • @faizurrahman9155
    @faizurrahman9155 4 года назад +24

    அண்ணன் கல்யாணம் சுந்தரம் பேச்சு அருமை

  • @titanicjack4413
    @titanicjack4413 4 года назад +50

    அண்ணன் கல்யாண சுந்தரம் மிக அருமையான பேச்சு !! நாம் தமிழர் கட்சி மிகப்பெரிய தாக்கத்தை வரும் 2021 தேர்தலில் ஏற்படுத்தும்...

  • @jerinmbm71
    @jerinmbm71 4 года назад +82

    Ntk best

  • @madhubalan8208
    @madhubalan8208 4 года назад +6

    நாம் தமிழர் கல்யாணசுந்தரித்திற்க்காக மட்டுமே இந்த நிகழ்ச்சியை பார்த்தேன்....

  • @karthicjayaraman5270
    @karthicjayaraman5270 4 года назад +40

    One like for my brother kalayanasundarM Naam tamilar👍👍👍👍👍👍👍👍👍🏼

  • @sasikumarnagarasa6361
    @sasikumarnagarasa6361 4 года назад +40

    அண்ணா தி மு க சீமானுக்கு ஸ்கெச்ட் போடு்ராங்கள்

  • @gandhisasikala8497
    @gandhisasikala8497 4 года назад +71

    Super speach ntk

  • @மகேஷ்சசி
    @மகேஷ்சசி 4 года назад +87

    சம்பத் மாதிரி மானநிலை பாதித்தவரை அழைக்காதீர் புதியதலைமுறைக்கு வேண்டுகோள்

    • @velayuthamvela9487
      @velayuthamvela9487 4 года назад +1

      அருமையான Comment ..சகோ..👌👌😝😝

  • @சாலகதிரவன்
    @சாலகதிரவன் 4 года назад +112

    என் அண்ணன் கல்யாணம் சுந்தரம்

  • @தமிழன்ஜெயராஜ்

    அண்ணன் கல்யாணசுந்தரம் தெறி பேச்சு வாழ்த்துக்கள் அண்ணா

  • @duraimaran9368
    @duraimaran9368 4 года назад +1

    மற்றவர்கள் சொன்னதுபோல கல்யாண சுந்தரம் அவர்களின் கருத்து உரையாடலைத்தான் காண வந்தோம் நன்றி
    கல்யாணம் சுந்தரம் அவர்களின் பேச்சு மிக அருமை
    வாழ்த்துக்கள்.

  • @richardfrancis7254
    @richardfrancis7254 4 года назад +59

    Superman here is kalayana sundaram

  • @rajap2137
    @rajap2137 4 года назад +73

    கல்யாணசுந்தரம்.... NTK 💥💥💥💥

  • @sivasambuanandarajah8515
    @sivasambuanandarajah8515 4 года назад +16

    வாழ்த்துக்கள் கல்யாணசுந்தரம் நாம்தமிழர்

  • @StalinsS-io3vr
    @StalinsS-io3vr 4 года назад +52

    En Thai tamil urave thambi kalyanasundaram valthukal ( tamilan ) NTK

  • @mohamednasar7054
    @mohamednasar7054 4 года назад +128

    நாம் தமிழர் கட்சியை தவிர வேறு யாராவது கொள்கையை பற்றி பேசினார்கள் இல்லை ஏனென்றால் இருந்தால் தானே பேசுவதற்கு

    • @venugopal6079
      @venugopal6079 3 года назад

      First unga Annan seemanukku enna kolgai erukku Thambi.

  • @praveenkumar-vx3kw
    @praveenkumar-vx3kw 4 года назад +189

    சம்பத்து ஒரு ஆளுனு கூட்டிட்டு வாரங்க.... ஓகே காமெடியன் இல்லா படமா

  • @kavinl1151
    @kavinl1151 4 года назад +171

    கல்யாணசுந் -தரம் ஆன பேச்சு....

  • @deepakavitha3768
    @deepakavitha3768 4 года назад +71

    Ntk ❤️❤️❤️

    • @sabarinathr4582
      @sabarinathr4582 4 года назад

      Sebastian Simon blue film sema 💪💪

    • @shanmugamporpatham8952
      @shanmugamporpatham8952 4 года назад

      நாம் தமிழர்

    • @RameshKumar-ty1eg
      @RameshKumar-ty1eg 4 года назад

      தமிழ் மக்களின் தலைவர் சீமான் மட்டுமே

    • @sabarinathr4582
      @sabarinathr4582 4 года назад

      Ramesh Kumar blue film Vijaylakshmi gilma
      Seeman matume

    • @RameshKumar-ty1eg
      @RameshKumar-ty1eg 4 года назад

      @@sabarinathr4582 அது பொய் என்று எங்களுக்கு தெரியும். நீ.மூடு

  • @noorulajeem2872
    @noorulajeem2872 4 года назад +5

    மிக தெளிவாக கருத்துக்களை கூறினார் அண்ணன் கல்யானசுந்தரம்...நாம் தமிழர் விரைவில் ஆட்சியில் அமரும் ...

  • @ramesha7940
    @ramesha7940 4 года назад +70

    நாம்தமிழர்🌴🌾🌾🌾

  • @தமிழியம்பெருமாள்

    கல்யாணசுந்தரம் அவர்களின் பேச்சு சிறப்பு...

  • @arulrasalingam1867
    @arulrasalingam1867 4 года назад +17

    ஆரோக்கியமான விவாதம் ஆனால் எதிர்காலம் நாம் தமிழர் கடசியையும் ,சீமானையும் ஆதரிக்கும் நிலைக்கு அனைத்துக்கடசிகளும் தலையாடடததொடங்கியுள்ளன காரணம் நாம் தமிழர் கடசியின் உறுதியான கொள்கைதான்.

  • @palanin4977
    @palanin4977 4 года назад +68

    NTK✊ 5.00 & 45.20

  • @Krishnamoorthy.P
    @Krishnamoorthy.P 4 года назад +5

    பேராசிரியர் கல்யாணசுந்தரம் அண்ணனின் பேச்சுக்காக வந்தேன்........ அருமையான பேச்சு வாழ்த்துக்கள் அண்ணா

  • @prabakarans1043
    @prabakarans1043 4 года назад +31

    33:44 அண்ணன் சீமான்🔥🔥

  • @பிரவீன்குமார்-ச1த

    விவாதத்தில் அண்ணன் கல்யாணசுந்தரம் அவர்களின் பேச்சு மிக அருமையாகவும், உண்மையாகவும் இருந்தது

  • @santhamoorthythangavel3402
    @santhamoorthythangavel3402 4 года назад +10

    Kalyanasundaram super speech..

  • @VELMURUGAN-rd3xj
    @VELMURUGAN-rd3xj 4 года назад +33

    நாம் தமிழர்🐅

  • @batmanofficial2108
    @batmanofficial2108 4 года назад +68

    நாம் தமிழர் எமது அண்ணன் கால்யண சுந்தரம் அவர்களுக்காக....

  • @haniparakath
    @haniparakath 4 года назад +48

    கார்த்திகை அண்ணா இன்றய வட்டமேசை விவாதம் மிகவும் கலகலபாகவும் சிறப்பாகவும் இருந்தது

    • @kanthansamy7736
      @kanthansamy7736 4 года назад

      6 கள்ளன்களில் பெரிய கள்ளன்

  • @notepremkanth2331
    @notepremkanth2331 4 года назад +29

    நாம் தமிழர் ,👍

  • @jaikumar-56
    @jaikumar-56 4 года назад +5

    அண்ணன் கல்யாணசுந்தரம் அவர்களுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள் விவாதம் அருமை

  • @Firdhaus-ew3vj
    @Firdhaus-ew3vj 4 года назад +29

    இந்தியாவிலேயே மிக தெளிவான அறிவான தொலைநோக்கு பார்வை கொண்ட அதிகமான பட்டதாரிகளை கொண்ட கட்சி நாம் தமிழர் கட்சி ஆனால் இன்னும் மக்கள் ஆதரவு தரவில்லை என்பதில் எனக்கு மிகப்பெரிய வருத்தமாக உள்ளது.

    • @darishm605
      @darishm605 4 года назад

      Naam ovvoruvarun intha thadavai 10 perai namathu katchi ku vote poda vaithale maberum puratchi nadanthu vidum

  • @jayaa4909
    @jayaa4909 4 года назад +17

    நாம் தமிழர் ... ஆட்சி அமைக்கும்.

  • @Karthick_123.-
    @Karthick_123.- 4 года назад +4

    நாம் தமிழர் கட்சியின் கல்யாணசுந்தரம் அவர்களின் தமிழ் மிக மிக மிக அருமை 👏👏👏

  • @logechwaran
    @logechwaran 4 года назад +41

    NTK

  • @வெயில்
    @வெயில் 4 года назад +37

    நாம் தமிழர் புரட்சி வெல்லும்....💪💪💪💪

  • @magimagi2335
    @magimagi2335 4 года назад +4

    கல்யாணசுந்தரம் அண்ணன் அருமையான பேச்சு

  • @velayuthamvela9487
    @velayuthamvela9487 4 года назад +1

    அண்ணன் கல்யானசுந்தரம் அவர்களின்..கண்ணியமிகு பேச்சு..அருமை..👌👌👌

  • @dhandapaniv6050
    @dhandapaniv6050 4 года назад +2

    கல்யாணசுந்தரம் அண்ணனின் கருத்துகள் மிகச்சிறந்தமுறையில் இருந்தது .
    வாழ்த்துக்கள் அண்ணா.

  • @சிலம்பொலிஅரவிந்தன்

    ஆரியமும், திராவிடமும் ஒன்னு சீமான் அடிக்கடி சொல்லக்கூடிய வாக்கியம் சாமிக்கு இப்படி அடிச்சிகிரீங்களே இதுதான் உங்க பகுத்தறிவு