இயேசுவின் இரத்தத்தைத் தெளிக்கிறவர்கள், தாகமாயிருக்கிறவனுக்குக் குடிக்கத் தண்ணீர் கொடுக்காமல் அவன் மேல் தண்ணீரைத் தெளிக்கிறவர்களுக்கு ஒப்பாயிருக்கிறார்கள். என் இரத்தத்தைப் பானம்பண்ணுகிற (குடிக்கிற) எவனும் என்னிலே நிலைத்திருக்கிறான், நானும் அவனிலே நிலைத்திருக்கிறேன். யோவான் 6:56 தாகமாயிருந்தேன், நீங்கள் என் தாகத்தைத் தீர்க்கவில்லை; மத்தேயு 25:42 என் ஆத்துமா தேவன்மேல், ஜீவனுள்ள தேவன்மேலேயே தாகமாயிருக்கிறது; நான் எப்பொழுது தேவனுடைய சந்நிதியில் வந்து நிற்பேன்? சங்கீதம் 42:2
அவர் தமக்கு முன்பாக நிற்கிறவர்களை நோக்கி: இவன்மேல் இருக்கிற அழுக்கு வஸ்திரங்களைக் களைந்துபோடுங்கள் என்றார்; பின்பு அவனை நோக்கி: பார், நான் உன் அக்கிரமத்தை உன்னிலிருந்து நீங்கச்செய்து, உனக்குச் சிறந்த வஸ்திரங்களைத் தரிப்பித்தேன் என்றார்.
Amen🙏🙏
இயேசுவே நீ உமது மகனுடன் இருந்து உமது செய்தியை சொல்லுகிறீா். நன்றி இயேசு அப்பா.
Arumai Yana seidhi God bless you Brother
Wonderful message.
❤❤❤❤❤❤❤❤❤ amen hallelujah most powerful precious time with Almighty God
Praise the lord usa
இயேசுவின் இரத்தத்தைத் தெளிக்கிறவர்கள், தாகமாயிருக்கிறவனுக்குக் குடிக்கத் தண்ணீர் கொடுக்காமல் அவன் மேல் தண்ணீரைத் தெளிக்கிறவர்களுக்கு ஒப்பாயிருக்கிறார்கள்.
என் இரத்தத்தைப் பானம்பண்ணுகிற (குடிக்கிற) எவனும் என்னிலே நிலைத்திருக்கிறான், நானும் அவனிலே நிலைத்திருக்கிறேன்.
யோவான் 6:56
தாகமாயிருந்தேன், நீங்கள் என் தாகத்தைத் தீர்க்கவில்லை;
மத்தேயு 25:42
என் ஆத்துமா தேவன்மேல், ஜீவனுள்ள தேவன்மேலேயே தாகமாயிருக்கிறது; நான் எப்பொழுது தேவனுடைய சந்நிதியில் வந்து நிற்பேன்?
சங்கீதம் 42:2
Amen Amen Halleluyah
Yesuvin ratham antha viyathiylirunthu viduthalai kedaikattum paster amen
அவர் தமக்கு முன்பாக நிற்கிறவர்களை நோக்கி: இவன்மேல் இருக்கிற அழுக்கு வஸ்திரங்களைக் களைந்துபோடுங்கள் என்றார்; பின்பு அவனை நோக்கி: பார், நான் உன் அக்கிரமத்தை உன்னிலிருந்து நீங்கச்செய்து, உனக்குச் சிறந்த வஸ்திரங்களைத் தரிப்பித்தேன் என்றார்.
Anna super message
Amen
Praise God Amen
It's Lord's message. 👌
Praise God-- Eye opening message :)
Pastor super