தேவ கிருபையால் நாங்கள் வந்தோம் I Tamil Christian Song

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 мар 2023
  • 1. தேவ கிருபையால் நாங்கள் வந்தோம்
    உம் திருமுகம் பார்க்க வந்தோம்
    நன்றி சொல்லி பாட வந்தோம்
    உம் நிழலில் வாழ வந்தோம் -2
    உம்மைத் துதிக்க நாங்கள் இங்கு வந்தோம்
    ராஜாதி ராஜா தேவா - 2
    எங்கள் இதயத்தில் வாழும்
    கர்த்தரே நீர் நித்தியரே - 2
    தேவ கிருபையால் நாங்கள் வந்தோம்
    உம் திருமுகம் பார்க்க வந்தோம்
    நன்றி சொல்லி பாட வந்தோம்
    உம் நிழலில் வாழ வந்தோம்
    2. தேவ அன்பினால் எங்களை நடத்தும்
    எங்கள் வாழ்வின் ஜோதி நீரே
    நீரின்றி நல்ல துணையாய்
    யாருமில்லை நித்திய தேவா
    - உம்மை துதிக்க
    3. எங்கள் கரங்களை மேலே உயர்த்தி
    அல்லேலூயா கீதம் பாடி
    உம் வாழ்வை என்றும் நினைத்து
    உம் அன்பில் வாழ்ந்து மகிழ்வோம்
    - உம்மை துதிக்க
    Lyric is also available at: josegbenjamin.blogspot.com/20...

Комментарии •