நாத ஓசைக்கு உருவம் உண்டா? இல்லையா?(பகுதி 3)sivakumarBSK

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2024

Комментарии • 20

  • @sivagarden5521
    @sivagarden5521 Год назад +2

    கண்டாரும் கிடையாது விண்டாரும் சொன்னதில்லை அண்டாண்ட கோடியெல்லாம் ஒன்றாய் சமைந்திருக்கும் அல்லவோ என்ற மகான் ஶ்ரீ நந்தனார் அவர்களின் கூற்றுப்படி உண்மையான ஜீவாத்மா பரம்பொருளான பரமாத்மாவுடன் இணைந்தபின்பு மெய்பொருளின் உண்மையான நிலையை கூறமுடியாது.இப்பொழுது ஐயா நீங்கள் வாழும் காலத்தில் நாங்களும் வாழ்கிறோம் என்பதை நினைக்கும்போது உள்ளபடியே மனது மகிழ்ச்சி அடைகிறது.ஐயா தங்கள் காணொளியை தவறாமல் பார்த்து வருகிறேன் நான் பரமாத்மாவுடன் இணைய உங்களது பொற்பாதங்களை இறுக பற்றி கொண்டேன்.ஐயா தங்களுக்கு எனது கோடானுகோடி ஆத்ம வணக்கங்கள்.குருவே போற்றி குருவுடன் இணைந்த சிவமே போற்றி.

  • @murugansethupandi3510
    @murugansethupandi3510 Год назад +2

    ஜீவன்கள் பயணிக்க காலமானார் இறைவன் அந்த காலத்துக்கு உயிர் ஜீவனின் நினைவே. ஒளியிலே பயணித்தோம். நீரில் உயிர் ஆனோம். உணவில் உணவில் ஆற்றல் ஆனோம். அறிவில் நினைவும் ஞாபகம் ஆனோம். என் ஞாபகம் எல்லாம் என் உள்ளிருக்கும் மெய்ப்பொருளே. வெட்டவெளியில் மூலப் பொருளான நீரை ஐயாவுக்கு ஆத்மா வணக்கம்

  • @parimalaa.r.1558
    @parimalaa.r.1558 Год назад +1

    Athma Vanakkam Swami. 🙏

  • @jb19679
    @jb19679 Год назад +1

    💐💐💐🍏🍏🍏 ஆத்ம வணக்கம் சுவாமி 🍎🍎🍎🌻🌻🌻🙏🏼🙏🏼🙏🏼

  • @StarStar-ic8sc
    @StarStar-ic8sc Год назад +1

    ஓம் நமசிவாய 🙏🏻🌹🌷🌸🌺🥀ஐயாவுக்கு ஆத்ம வணக்கம் 🙏🏻🌹🌷🌸🌺🥀அன்பே சிவம் மனமே குரு என்றுணர்த்திய குருவே போற்றி 🙏🏻🌹🌷🌸🌺🥀

  • @skannan4633
    @skannan4633 Год назад +1

    ஆத்ம வணக்கம் ஐயா குருவே சரணம் குரு பாதம் சரணம்

  • @rajugnanapandidhan8742
    @rajugnanapandidhan8742 Год назад

    Kalaivanakkam Ayya

  • @mkarthik4778
    @mkarthik4778 Год назад

    Aathma vanakam ayya guruve saranam 🙏🙏🙏

  • @sumathyvks1360
    @sumathyvks1360 Год назад

    Athma vanakam appa guruvea Saranam Guruvea potteri

  • @saravanamurgan2872
    @saravanamurgan2872 Год назад

    ஓம் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ பிரம்ம ஸ்ரீ நித்தியானந்தா சற்குருநாதா சரணம் சரணம் சரணம்🙏💕 ஓம் சிவ சிவ ஓம்🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏

  • @kumkukumku
    @kumkukumku Год назад +1

    Om...

  • @natchimuthusairamnatchimut4424
    @natchimuthusairamnatchimut4424 7 месяцев назад

    Om SREE sairam

  • @saravanakumarp9441
    @saravanakumarp9441 Год назад

    ஓம் நமசிவாய

  • @sumathyvks1360
    @sumathyvks1360 Год назад

    Iyya live va pesa matingala Guruvea potteri guruvea Saranam

  • @krishnaandcos
    @krishnaandcos Год назад

    தேனீக்கள் தேன் உண்ணும் வரை தான் ரீங்காரம் வரும் பிறகு வருவதில்லை அது போல் தான் ஞானிகள் கடவுள் கண்ட பின்

  • @govinthk1987
    @govinthk1987 Год назад

    Athuma vangam iyya🙏🙏🙏

  • @Light7-7
    @Light7-7 Год назад

    Who is the boy giving Deeksha in Malaysia ? Since you already mentioned it, please let us know his name.

  • @StarStar-ic8sc
    @StarStar-ic8sc Год назад +2

    ஐயா லைவில் பேச மாட்டீர்களா. 🙏🏻🌹🌷🌸🌺🥀

  • @balakrishnabalu4704
    @balakrishnabalu4704 Год назад

    🙏🙏🙏

  • @leemrose7709
    @leemrose7709 Год назад

    Thank god 🙏🙏