Sekarbabu sir konjam கூட பிசிறு இல்லாமல் ஒரு சின்ன குறிப்பு கூட இல்லாமல் கணீர் என்ற குரலிஇல் தொடர்ந்து பேசி இருக்கிறார்.என்ன ஆச்சர்யம்.அபார நினைவு சக்தி சேகர்பாபு sir யூ ஆர் ரியலி வெரி வெரி கிரேட். 🐯 Tiger சேகர் பாபு sir ❤❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏
குறிப்பு இல்லாமல் அல்லது பார்க்காமல் இவ்வளவு தகவல்களை சொல்ல முடியுமென்றால் எவ்வளவு தூரம் அந்த பணியில் தன்னை ஈடுபடுத்திருப்பார் என்பதை உணர முடிகிறது திறமையான அமைச்சர் அண்ணன் சேகர் (செயல்) பாபு!!
புதிதாக புதிய இடத்தில் மிகப்பெரியதாக,ஆசியாவிலேயே பெரிய நிலையம் அமைக்கப்பட்டதில் சிறுசிறு குறைகள் இருக்கலாம்.பயன்பாட்டிற்கு வந்தபின்தான் தெரியும். அதனை உடன் சரி செய்து விடலாம். சிறுசிறு பிரச்சனைகளை பெரிதாக்க வேண்டாம்.
படித்த அரசியல்வாதிகள் நமது எம்எல்ஏவாகவும், முதல்வராகவும் வாக்களிக்க வேண்டிய நேரம் இது. எம்எல்ஏக்கள், அமைச்சர்கள், முதல்வர்கள் என ஒவ்வொரு வாக்காளர்களிடமும் திருடுவதை கண் முன்னே பார்த்து வருகிறோம், அவருக்கு வாக்களித்த வாக்காளர்கள் மட்டுமல்ல, மற்றவர்களுக்கு வாக்களித்தவர்களும் போதும்.
சென்ட்ரல் மட்டுமா.போரூர் மேம்பாலம்,மதுரை மற்றும் திருநெல்வேலி பேரூந்து நிலையம் எம்ஜிஆர் பெயர் தான் வைத்தனர்.புரட்சி புளியோதரை தவழப்பாடியாருக்கு வருமானம் போய்விட்டதே என ஆத்திரம்.
சேகர்பாபு அவர்களின் பேச்சில் தெளிவு காணப்படுகிறது.வாழ்த்துக்கள்.எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு வைத்தெரிச்சல் அதிகமாக உள்ளது என்பதை நிச்சயமாக காணமுடிகிறது
Hats off to Dravida Model governance, DMK Government headed by MK STALIN . If proper recognition is given by Union Government Tamil Nadu will lead our country to world level because of their intelligence.
என்னுடைய குடும்ப கட்சி திராவிட முன்னேற்ற கழகம் தான் எனக்கு வரக்கூடிய வாரிசுகளும் திராவிட முன்னேற்றக் கழகத்தை தான் ஆதரிப்பார்கள் எட்டு திக்கு பரவட்டும் உதயசூரியன் சின்னம் உதிக்கட்டும்
I never saw any cabinet minister having this much confidence and keeping all the data in his finger tips for a department that is under a different cabinet ministers. We need ministers like Shekar Babu in all states
பேருந்து நிலையத்திற்கு முக்கிய சாலைகள கடந்து வருவதற்கு மிகவும் ஆபத்தாக இருக்கிறது.இதற்கு ஒரு வழிவகை செய்யுங்கள்.மேலும் ஒரு தமிழ்முதலாளிக்கு பேருந்து நிலைய மேலாண்மையை கொடுக்க கூடாதா ஓரு பாம்பாய்வாலாவுக்கா ககொடுக்க வேண்டும்?
கிளாம்பாக்கம் பிரச்சனையை பேச வேண்டியது போக்குவரத்து மினிஸ்டர் தான் பேச வேண்டும் இதில் அறநிலையத்துறை அமைச்சர் எப்படி பேசிக்கொண்டு இருப்பார் என்று தெரியவில்லை இதில் உள்குத்தும் இருக்கிறது மக்களுக்கு நல்லது செய்றீங்களா உங்க குடும்பத்துக்கு நீங்க நல்லது செஞ்சு இருக்கீங்க
உயர் திரு அமைச்சர் அவர்கள் சொல்லும் போது இருநூறு மீட்டர் மக்கள் நடந்து செல்ல வேண்டும் என்று சொல்லி இருக்கிறார் இருநூறு மீட்டர் தொலைவில் உள்ளது சாதனம் இல்லை மக்கள் 200 நடந்து சென்றுபேருந்தில் நடந்து செல்ல வேண்டும் எவ்வளவு கொடுமை பேட்டரி வாகனத்திற்கு ஒரு நபருக்கு 40 ரூபாய் ஏன் மாநகர பேருந்துகள் செல்ல வேண்டியதுதானே மக்களை குமர செய்யும் உங்கள் செயல் மக்கள் குறைகளை போக்குமா இந்த மண்ணை தருவது உறுதி
Mr. EPS of AIADMK LEADER, should know irrespective of political, should support for Tamilnadu and its people in future. No political mileage.. Welfare of people is first. Hope you the present government will understand ..
அமைச்சர் சேகர் பாபு அவர்கள் பல்வேறு புள்ளி விவரங்களை பார்த்து படிக்காமல் சொல்வது அவரது மக்கள்மீதான பொறுப்புணர்வை காட்டுகிறது. ஆனால் கேடி அவர்கள் எதிரில் உள்ள மடிக்கணினியை பார்க்காமல் பேசமாட்டார்.
பார்லிமெண்டில் நிம்மி சேகர்பாபுவை பார்த்து எப்படி பதில் அளிக்க என்று கற்றுக்கொள்ள வேண்டும். அருமையான விளக்கம்.தமிழன் தமிழன்தான்.
Ennaiya ! Goldmedal kodukkalama alladhu vengala medal kodukkalama ?
திறமையான நபர் சேகர்பாபு...அதிமுக தவறவிட்ட திறமைசாலி..
@sumathibalakrishnan2891 10 நிமிடம் புள்ளி விபரத்தோடு தெளிவாக பேசுகிறார் அது பத்தாதா!?
Manappaadam pannittu vanthu pesugiraar
Sekarbabu sir konjam கூட பிசிறு இல்லாமல் ஒரு சின்ன குறிப்பு கூட இல்லாமல் கணீர் என்ற குரலிஇல் தொடர்ந்து பேசி இருக்கிறார்.என்ன ஆச்சர்யம்.அபார நினைவு சக்தி சேகர்பாபு sir யூ ஆர் ரியலி வெரி வெரி கிரேட். 🐯 Tiger சேகர் பாபு sir ❤❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏
மாண்புமிகு அமைச்சர் திரு. சேகர் பாபு அவர்களின் உரை, கடந்த அதிமுக எடப்பாடி ஆட்சிக்கு சரியான சம்மட்டி அடி.... வாழ்க திராவிட மாடல் ஆட்சி...
பாபு அண்ணா நல்ல விளக்கம்
😅😅😅😅😮😮😅😅
வாங்கற காசுக்கு நல்லா குவராண்டா கொய்யா
தேர்தல் முடிவில் தெரியும்.
@@prabumanimaran1676உங்க அம்மாள அனுப்பி வை நல்லா செய்வோம்
குறிப்பு இல்லாமல் அல்லது பார்க்காமல் இவ்வளவு தகவல்களை சொல்ல முடியுமென்றால் எவ்வளவு தூரம் அந்த பணியில் தன்னை ஈடுபடுத்திருப்பார் என்பதை உணர முடிகிறது
திறமையான அமைச்சர் அண்ணன் சேகர் (செயல்) பாபு!!
Goldmedal koduththuruvoma ?
Ivargal Ellaam manaivi kuzhanthaigaludan moottai mudichchugaludan veettil irunthu bussil kilambakkam vanthu oorukku poi appadiye thirumbi vanthaal kashtam thorium.
அ.தி.மு.க., இந்த திட்டத்தை அறிவித்து, 70 சதவீதம் நிறைவடைந்த பாக்கி பணியை, தி.மு.க., தான் தற்போது முடித்துள்ளது.
அமைச்சர் சேகர் கூறியது பொய்
Avargale kudumbaththodu moottai mudichchugalodu local bussil payanam seithu kilaambakkam poy angirunthu bus yerinaalthan kashtam puri yum.
அமைச்சர் மாண்புமிகு அண்ணன் சேகர் பாபு அவர்களின் அருமையான பேச்சு
அமைச்சர் சேகர்பாபு அவர்களின் குறிப்பு வைத்துக் கொள்ளாமல் அனைத்து செயல் திட்டங்களையும் புள்ளி விவரங்களோடு பேசியது ஆச்சரியம்..😮
மக்களின் வசதிக்காக பஸ்கள் வந்து போவதையும் கூட்டம் அதிகமாக இருந்தால் மேற்கொண்டு பஸ்களை இயக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவனுங்க கிடக்கிறானுங்க. Bus stand super ஆக இருந்தது. அந்த வயித்தெரிச்சல்ல தான் பேசறானுங்க.
உண்மை
Excellent and clear explanations by Hon'ble Minister for CMDA. Congratulations Minister Sir.
வாழ்த்துக்கள். சேகர் அண்ணா
சரியான பதில் உரை. உங்கள் பணி தொடரட்டும் சேகர் அண்ணா
#முதலமைச்சர் #ஸ்டாலின் #அமைச்சர்_சேகர்பாபு..🔥🔥
Super explanation by Hon. Minister sekar babu.
TN CM Hon.MKStalin iyyah always super
புதிதாக புதிய இடத்தில் மிகப்பெரியதாக,ஆசியாவிலேயே பெரிய நிலையம் அமைக்கப்பட்டதில் சிறுசிறு குறைகள் இருக்கலாம்.பயன்பாட்டிற்கு வந்தபின்தான் தெரியும். அதனை உடன் சரி செய்து விடலாம். சிறுசிறு பிரச்சனைகளை பெரிதாக்க வேண்டாம்.
எடப்பாடி அரசியல் லாபத்தை பார்க்கிறார்
அருமையான பதில்❤
அருமையான பதில். அமைச்சர் அருமையாக தெளிவாக பேசுகிறார்
Excellent clarification
Super Sir
படித்த அரசியல்வாதிகள் நமது எம்எல்ஏவாகவும், முதல்வராகவும் வாக்களிக்க வேண்டிய நேரம் இது. எம்எல்ஏக்கள், அமைச்சர்கள், முதல்வர்கள் என ஒவ்வொரு வாக்காளர்களிடமும் திருடுவதை கண் முன்னே பார்த்து வருகிறோம், அவருக்கு வாக்களித்த வாக்காளர்கள் மட்டுமல்ல, மற்றவர்களுக்கு வாக்களித்தவர்களும் போதும்.
அண்ணன் சேகர் பாபு அவர்களின் விளக்க உரை தெளிவை வரவழைத்துள்ளது ! பாராட்டுக்கள் !
டயர்நக்கிகளை விட்டிருந்தால் மொத்தமா அடிச்சி வாயில் போட்டிருப்பான்கள்..அதன் கதறல்தான்
இது..😅
அருமை பதிவு அமைச்சர் அவர்களே 🔥👍🙏
எத்தனை ஆண்டுகள் ஆனாலும், நமக்கு நிறந்தர முதல்வர் நமது மு.க.ஸ்டாலின் முதல்வர் தான். வாழ்கா நமது முதல்வர்
நல்ல பதிவு.
முதலும் முடிவும் திராவிட மே.வாழ்கதமிழ்.வாழ்கமக்கள்
சரவெடி பாபு
அதிமுக கார்ரகனள் தான் ஆர்ப்பாட்டம் செயதுகொன்டுருக்கிரது
ஒருவரை ஒருவர் குறை சொல்வதுஅல்லது மாற்றி செய்வது. மக்களுக்கு எந்த பயனும் இல்லை.
Loksabhavil oruthan 2014 muthal inru varai 64 il irantha Nehruvai thittikkittu irukkan.
அற்புதமான புள்ளி விபரம் அருமை
அண்ணன் உங்கள் புள்ளி விவரங்கள் கூட யாராலும் சொல்ல முடியாது அருமை ❤❤❤❤❤
நகரபேருந்துகள் கிளாம்பாக்கம் வரை 5 நிமிடத்திற்கு ஒரு பஸ் வீதம் மக்களுக்காக பயணிக்க ஏற்பாடு செய்யுங்கள்
மிக அருமையான விளக்கம் அப்படியே ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்களுக்கு கிடைக்க வேண்டிய டிஏ வை கிடைக்க செய்தால் மிகவும் நன்றாக இருக்கும் ஐயா
எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக இருந்த போது நூறு சதவீதம் பணிகளை முடித்து திறந்து இருக்க வேண்டியது தானே 😂😂😂😂😂😂😂😂😂
Really well speech Minister Sekar Babu sir
Arumai super TN minister
Super explanation mass
@edaps siluvampalyam 👇😂
ஓ..ஓ...அப்டிங்களாண்ணா... வெள்ளைக்காரன் நம்ம நாட்ட ஆண்ட போது 150 வருசத்துக்கு முன்னாடி கட்டி வச்ச சென்னை சென்ரல் ரயில்வே ஸ்டேசனுக்கு.... "மக்கள் திலகம் புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரன் புகை வண்டி நிலையம்ன்னு" நீட்டி முழக்கி எம்.ஜி.ஆர் பேர. அந்த ஸ்டேசனுக்கு எடப்பாடி வச்சாரே அப்ப இனிச்சுதுல்லங்கண்ணா.
Thanks Twitter,:..
சென்ட்ரல் மட்டுமா.போரூர் மேம்பாலம்,மதுரை மற்றும் திருநெல்வேலி பேரூந்து நிலையம் எம்ஜிஆர் பெயர் தான் வைத்தனர்.புரட்சி புளியோதரை தவழப்பாடியாருக்கு வருமானம் போய்விட்டதே என ஆத்திரம்.
@@ABC2XYZ26 👍
👍👍
Vingna uzhal pughazh. Maranthu vidakkoodaathu
நல்ல தீர்ப்பு சேகர் பாபு நல்ல பேசிட்டு இருக்காரு எதிர்க்கட்சிகளும் நல்ல உரைக்க வேண்டும்
அனைத்தும் அருமையாக உள்ளது.
வாழ்த்துக்கள்
Clear and lucid explanation by Honorable Minister Sekarbabu👏👏👏👌👌👌👌💪💪💪💪💪
சேகர்பாபு அவர்களின் பேச்சில் தெளிவு காணப்படுகிறது.வாழ்த்துக்கள்.எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு வைத்தெரிச்சல் அதிகமாக உள்ளது என்பதை நிச்சயமாக காணமுடிகிறது
Hats off to Dravida Model governance, DMK Government headed by MK STALIN . If proper recognition is given by Union Government Tamil Nadu will lead our country to world level because of their intelligence.
👏👏👏👏👌👌👌👌வாழ்க முதல்வர் ஸ்டாலின் ❤❤❤❤
இந்த பிரச்சினை முடியும் என்று நான் நினைக்கவில்லை மக்கள் திராவிட திருடர்களை ஒழிக்க முன் வர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் 🙏
என்னுடைய குடும்ப கட்சி திராவிட முன்னேற்ற கழகம் தான் எனக்கு வரக்கூடிய வாரிசுகளும் திராவிட முன்னேற்றக் கழகத்தை தான் ஆதரிப்பார்கள் எட்டு திக்கு பரவட்டும் உதயசூரியன் சின்னம் உதிக்கட்டும்
Great Shakar sir
உண்மையில் இவரை முதல்வர் பதவியில் அமர்த்தினால் அருமையாக இருக்கும்.. மாஸ் ஸ்பீச்
Super
தொலை நோக்கு பார்வை உடன் கிளம்பக்கம் பேருந்து நிலையம் அமைந்த எடப்பாடியார் வாழ்க
CM is always generous and gentle towards opposition party
I never saw any cabinet minister having this much confidence and keeping all the data in his finger tips for a department that is under a different cabinet ministers. We need ministers like Shekar Babu in all states
, அவன் கெடக்கிரான் சின்ன பய எடப்பாடி
சூப்படி தாயோளி
Superbusstop
அருமை அருமை🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤
படிப்படியாக நடை பெற்றுக் கொண்டுதான் இருக்கிறது அதற்க்குள் பதரவேண்டாம்....
❤❤❤❤❤❤ Congratulations Mr. sekar babu ❤❤❤❤❤❤
❤
இது யாருக்காக நீங்கள் செல்வது சரிதான் எங்களுடைய வரியை சென்னைக்கே கெடுத்துவிட்டால் கிராமவாசிகள் நாங்கள் என்ன பிச்சையா எடுப்பதா
பேருந்து நிலையத்திற்கு முக்கிய சாலைகள கடந்து வருவதற்கு மிகவும் ஆபத்தாக இருக்கிறது.இதற்கு ஒரு வழிவகை செய்யுங்கள்.மேலும் ஒரு தமிழ்முதலாளிக்கு பேருந்து நிலைய மேலாண்மையை கொடுக்க கூடாதா
ஓரு பாம்பாய்வாலாவுக்கா ககொடுக்க வேண்டும்?
Fire speach 🎉🎉🎉
Good speech sekarbabu 8:29
கலைஞரின் தொலைநோக்குப் திட்டத்தில் உருவான மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திற்கு எம்.ஜி.ஆர்
பெயரை வைத்தவர்கள்தானே இவர்கள்
கலைஞர் பேருந்து நிலையம் என்று பெயர் வைத்து விட்டு இப்போது இவர்களே கிளாம் பாக்கம் என்று சொல்லிட்டு இருக்கார் 😅😅😅
👌👌👌👌👌👌👌
Very good Administration and performance
Ayya nalla pannuga makkal nalla irukanum
நம்ம பேரு தான் வைக்கணும் அதான் முக்கியம்
தலைவர் தரமான வார்த்தைல பேச்சை நிருத்தி விட்டார்
சாப்பாடு நடுத்தர மக்களுக்கான விலை பட்டியல் இல்லை
Rocking hon'ble ❤Sekar Babu Sir.
எடப்பாடி குழந்தை:அம்மா என் பெயரை சொல்லி கூப்பிட்டாங்க
மக்கள்:அய்யோ நீ எப்போ தான் திருந்த போற
கிளாம்பாக்கம் பிரச்சனையை பேச வேண்டியது போக்குவரத்து மினிஸ்டர் தான் பேச வேண்டும் இதில் அறநிலையத்துறை அமைச்சர் எப்படி பேசிக்கொண்டு இருப்பார் என்று தெரியவில்லை இதில் உள்குத்தும் இருக்கிறது மக்களுக்கு நல்லது செய்றீங்களா உங்க குடும்பத்துக்கு நீங்க நல்லது செஞ்சு இருக்கீங்க
இவ்வளோ பேசுறீங்களா. கோயம்புத்தூர் க்கு என்னடா செஞ்சீங்க. எல்லாம் சென்னை.சென்னை.சென்னை. தான்.
Extreme explanation sekar sir
Matured way of tackling.
உயர் திரு அமைச்சர் அவர்கள் சொல்லும் போது இருநூறு மீட்டர் மக்கள் நடந்து செல்ல வேண்டும் என்று சொல்லி இருக்கிறார் இருநூறு மீட்டர் தொலைவில் உள்ளது சாதனம் இல்லை மக்கள் 200 நடந்து சென்றுபேருந்தில் நடந்து செல்ல வேண்டும் எவ்வளவு கொடுமை பேட்டரி வாகனத்திற்கு ஒரு நபருக்கு 40 ரூபாய் ஏன் மாநகர பேருந்துகள் செல்ல வேண்டியதுதானே மக்களை குமர செய்யும் உங்கள் செயல் மக்கள் குறைகளை போக்குமா இந்த மண்ணை தருவது உறுதி
எடப்பாடியார் சகோதரரோ
🙏🙏🙏
❤❤❤
திமுக போர்வை போர்த்யிவரும் உன்னுடைய சுயத்தை காட்டவும்.
அண்ணன் சேகர் பாப்பா பண்ண கோயம்பேடு பஸ் ஸ்டாண்ட் இடத்தை பிளாட் போட்டு விற்க
Mr. EPS of AIADMK LEADER, should know irrespective of political, should support for Tamilnadu and its people in future.
No political mileage.. Welfare of people is first. Hope you the present government will understand ..
70 percentage of work completed by ADMK also the program brought by ADMK
Not by DMK waste Sekar
Extrodinary exp speaks, good diffence
பேசுபவர் டயர் நக்கி கிடையாது கவனம் டயர்😂😂😂
பொல்லாங்கு சொல்பவர்கள் தன் முதுகை பார்ப்பதில்லை !
Babu Anna congrats
அமைச்சரசேகர்அண்ணாமக்களுக்குநல்லதுதான்செய்றேங்கமக்களிடம்கலந்துபேசி இந்ததிட்டத்தைசெயல்படுத்துங்கள்ஆட்ச்சிமிதுமக்கள்நம்மி இழக்கமல்பார்த்துகொள்ளுங்கல்ஊடகங்கள்மக்களைதிசைதிருப்பும்கருவி😊
Sekar sekar sekarbabu👍👍👍
அருமையான விளக்கம் அருமையான பேச்சு இவ்வளவு பெரிய திட்டத்தை பார்க்காமல் சரளமாக பேசுவது அவரின் அர்பணிப்பை காட்டுகிறது.
நீங்க மட்டும் சரியான நேரத்துல முடிச்சு விடுவீங்க..
அண்ணன் சேகர் பாபு ஆற்றிய உரை சிறப்பு
Stalin sir 💯🔥
Any project is not a majick.Gradual development is good and strong. What is exained is true.
அலி பாபா கலைஞர் இங்கே இல்லை அன்பே baasaaabuuuuu
Complaint box irukka ange
பேருந்து நிலையம் பெரியதாக இருந்து என்ன அதற்குரிய பேருந்துகள் அங்கு இல்லை
அண்ணன் சேகர் பாபு அல்ல
அண்ணன் செயல் பாபு!!!
அமைச்சர் சேகர் பாபு அவர்கள் பல்வேறு புள்ளி விவரங்களை பார்த்து படிக்காமல் சொல்வது அவரது மக்கள்மீதான பொறுப்புணர்வை காட்டுகிறது. ஆனால் கேடி அவர்கள் எதிரில் உள்ள மடிக்கணினியை பார்க்காமல் பேசமாட்டார்.
Sekar babu sir 🔥
Super.babu