Sir naan eppa 106 questions correct. 12 questions challenge la pottu eruken. Bc destitute widow enaku chance erukuma. One more doubt sir naan exam date announce pandra podhu widow vaaga erundhu erukanuma or group 2 ku apply pannum podhu erundhal eligible ah. Please sollunga..
@@sangeethakanish1157 வணக்கம்... தாங்கள் தேர்விற்கு விண்ணப்பிக்கும் பொழுது ஆதரவற்ற விதவை சான்று கையில் இருந்திருந்தால் போதுமானது. கல்வித்தகுதி மட்டுமே அறிவிப்பு வெளியாகும் நாளுக்கு முன்பதாகவே பெற்றிருக்க வேண்டும். ஒரு காலி பணியிடத்திற்கு 10 பேர் மெயின் தேர்வுக்கு அனுமதிப்பதால் தங்களுக்கு வாய்ப்பு 70% சதவீதம் வரை உள்ளது...
Thank you sir
நன்றி ஐயா 😊
Sir, For Group 2A - 2006 post & 2 - 532 post....

Super sir
135 pstm and destive window mains BC commity change irukka sir
@@VarshiniDharshni 100% வாய்ப்பு உள்ளது
Thank you sir 🙏🙏🙏🙏
148 GR 2 😂… Boss Group 2 cut off will be minimum 158 . Infact only 160 is safe .
In parallel universe ku soldraru bro😂
Result varumbothu ungaluku theriyum bro avaru potathu correctnu
Thanks sir
Sor iam Destitute widow BC category..135 questions potrukken...enakku 2A ku chance irukka sollunga sir..
99% இருக்கிறது
@BESTACADEMYPKT Thank you sir
இந்த குரூப் 2வை தவிர்த்து மறு தேர்வு 2025 ல் நடக்குமா ஐயா?????
உறுதியாக 2025 ஜூலை 15-ஆம் நாள் குரூப் 2 அறிவிப்பு வர உள்ளது. செப்டம்பர் 18 2025 இல் குரூப் 2 முதல்நிலைத் தேர்வு நடைபெற உள்ளது...
@@BESTACADEMYPKT தகவல் தந்தமைக்கு மிக்க நன்றி ஐயா
👍👍👍🙏
🙏🙏🙏🙏🙏
😮
na st (w) 127 questions ku chance iruka sir
ஆதரவற்ற விதவையாக இருந்தால் மட்டும் வாய்ப்பு உண்டு...
Thank you sir
Thank you sir
Thank u sir
Thank you sir