திருஞானசம்பந்தர் காட்டிய சைவநெறி | Thirugnanasambandar | Sambandar | So So Meenakshi Sundaram Speech

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 окт 2024
  • திருஞானசம்பந்தர் காட்டிய சைவநெறி | Thirugnanasambandar | Sambandar | So So Meenakshi Sundaram Speech
    #aanmegam #aanmeegam #tamildevotional

Комментарии • 87

  • @varmamaheshwari8232
    @varmamaheshwari8232 4 месяца назад +3

    Vedic voice media க்கு கோடான கோடி நன்றி ஐயா திரு மீனாட்சி சுந்தரம் அவர்கள் பாதம் பணிந்து வணங்குகிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

  • @udaiyakumar3216
    @udaiyakumar3216 Год назад +3

    வேதிக் மீடியா சேனலுக்கு சிரம் தாழ்ந்த நன்றிகள். சோ.சோ.மீ ஐயாவின் தமிழருவியில் நனையும் பாக்கியத்தை தந்துள்ளீர்கள். தங்களுக்கு இறையருள் பூரணமாய் வாய்க்க வேண்டும்...

  • @Real-ROCKERZ
    @Real-ROCKERZ 3 месяца назад

    கோடான கோடி.நன்றிகள்.ஐயா.நாங்கள்.பாக்கியம்.செய்தவர்கள்.ஓம்.நமசிவயா.ஓம்நமசிவயா

  • @kumarasamy-8424
    @kumarasamy-8424 Год назад +12

    மிக அருமை அய்யா..... எனது வேண்டுகோள் இது போல் பல ஆன்மீக video's நீங்க போடனும் அய்யா

  • @leemrose7709
    @leemrose7709 Год назад +2

    Very important message
    Ayya
    Thank a lot kadavla 🙏🙏🙏🙏
    God bless you all
    Ayya

  • @NatesanDuraisamy-xr2im
    @NatesanDuraisamy-xr2im 4 месяца назад +1

    Thank

  • @om8387
    @om8387 Год назад +3

    ஓம் நமசிவாய நமக ஒரு தாத்தா தன் பேரனுக்கு அறிவுரை வழங்கியதுபோல் மிகப் பெருமையான விசயத்தை மிகப் பொறுமையாகவும் அருமையாகவும் எம்மெல்லோர்க்கும் கூறிய சோ சோ மீனாட்சி சுந்தரம் ஐயாவிற்கு நன்றிகள்

  • @jeganjeganraj9279
    @jeganjeganraj9279 Год назад +1

    Om namah shivaya potri potri. thank u so much iyya for sharing this message.ungal sorpolivu thanthu arula vendum iyya eppoluthum.ungal padham thottu vanangugindren iyya.

  • @NatesanDuraisamy-xr2im
    @NatesanDuraisamy-xr2im 6 месяцев назад +1

    Super

  • @karkumardevolsongsg3678
    @karkumardevolsongsg3678 Год назад +2

    ஐயா மீனாட்சி சுந்தரத்தின் மீனாட்சி சுந்தரத்தின் பேச்சு மிகவும் அருமையாக இருந்தது 1:35:30 யுகத்தின் இறுதி பேச்சு மிகவும் அருமையாக இருந்தது

  • @selavarajanpet
    @selavarajanpet Год назад +1

    Super thanks

  • @leemrose7709
    @leemrose7709 Год назад +1

    Thank a lot kadavla 🙏🙏🙏🙏
    Thank a lot
    Ayya
    Thank you so much for sharing message
    Ayya
    Thank god 🙏🙏🙏🙏
    Ayya

  • @meenakshis4738
    @meenakshis4738 Год назад +1

    உங்கள் தமிழருவயில் நனைந்த பாக்கியம் ஐயா
    நன்றி கோடான கோடி நன்றி

  • @usha1674
    @usha1674 Год назад +1

    நன்றி❤❤❤

  • @dhanalakshmiu318
    @dhanalakshmiu318 Год назад +2

    நமஸ்காரம் உங்கள் திருவடிகளுக்கு

  • @Thiruram976
    @Thiruram976 Год назад +1

    நன்றி, 🙏

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 Год назад +2

    🙏🌷🌿ஆரூரா 🍀🌷ஐயாறா 🌸🍁🏵️🌙சிவ 🔥 சிவ☀🦚🍀🌹🌻 திருநீலகண்டம்🌸 🙏🙏🐄

  • @thuyavanthiyagarajan9944
    @thuyavanthiyagarajan9944 Месяц назад

    Om namashivaya

  • @saravananmahesh2426
    @saravananmahesh2426 Год назад +1

    சிவ ❤️சிவ

  • @leemrose7709
    @leemrose7709 Год назад +1

    Thank a lot kadavla 🙏🙏
    Thank god 🙏🙏
    Ayya

  • @maheswaribaaskaran3485
    @maheswaribaaskaran3485 Год назад +1

    🙇‍♀️🙏

  • @swaminathans5968
    @swaminathans5968 Год назад +3

    அவன் அருளாலே அவன் தாள் வணங்கி. அற்புதம் அற்புதம் அற்புதம். அருணாச்சல சிவ அருணாச்சல சிவ அருணாச்சல சிவ.

  • @besthachennaiah9962
    @besthachennaiah9962 8 месяцев назад

    Swamy, please upload in English version, we r eagerly waiting for know about Maha Pujya Thiru Gnana Sambandhar

  • @ஓம்-ஞ8ஞ
    @ஓம்-ஞ8ஞ Год назад +3

    ஓம் நமசிவாய

  • @Hari-vg3gy
    @Hari-vg3gy Год назад +2

    🙏🙏🙏🙏🙏

  • @Real-ROCKERZ
    @Real-ROCKERZ 3 месяца назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @dhaneeshmac3564
    @dhaneeshmac3564 Год назад

    சிவாயநம🙏

  • @thirdeyepk8706
    @thirdeyepk8706 6 месяцев назад

    ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Thillaikalaiart
    @Thillaikalaiart Год назад +2

    சுதந்திரம் வாங்கிய நிகழ்வுகள் இதுவரை கேட்காத விஷயமாக இருந்தது. எல்லாரும் மூன்று வயதில்தான் ஞானம் அடைந்ததாக சொன்னீர்கள் ஐயா.கு.ஞானசம்பந்தன் ஐயாவும் மூன்று வயதில் தேவாரம் ஏதோ ஒரு பாடலை அவரது தந்தையாரிடம் மனப்பாடமாக ஒப்பித்ததால் அவருக்கு இந்த பெயர் அமைந்ததாக சொல்லியிருந்தார். அது நினைவுக்கு வந்தது ஐயா🙏🙏🙏

  • @arumugamsubbiah3030
    @arumugamsubbiah3030 Год назад +1

    சடையா யெனுமால்
    சரண்நீ யெனுமால்
    விடையா யெனுமால்
    வெருவா விழுமால்
    மடையார் குவளை
    மலரும் மருகல்
    உடையாய் தகுமோ
    இவள்உள் மெலிவே. 1
    சிந்தா யெனுமால்
    சிவனே யெனுமால்
    முந்தா யெனுமால்
    முதல்வா எனுமால்
    கொந்தார் குவளை
    குலவும் மருகல்
    எந்தாய் தகுமோ
    இவள்ஏ சறவே. 2
    அறையார் கழலும்
    மழல்வா யரவும்
    பிறையார் சடையும்
    முடையாய் பெரிய
    மறையார் மருகல்
    மகிழ்வா யிவளை
    இறையார் வளைகொண்
    டெழில்வவ் வினையே. 3
    ஒலிநீர் சடையிற்
    கரந்தா யுலகம்
    பலிநீ திரிவாய்
    பழியில் புகழாய்
    மலிநீர் மருகல்
    மகிழ்வா யிவளை
    மெலிநீர் மையளாக்
    கவும்வேண் டினையே. 4
    துணிநீ லவண்ணம்
    முகில்தோன் றியன்ன
    மணிநீ லகண்டம்
    உடையாய் மருகல்
    கணிநீ லவண்டார்
    குழலாள் இவள்தன்
    அணிநீ லவொண்கண்
    அயர்வாக் கினையே. 5
    பலரும் பரவப்
    படுவாய் சடைமேல்
    மலரும் பிறையொன்
    றுடையாய் மருகல்
    புலருந் தனையுந்
    துயிலாள் புடைபோந்
    தலரும் படுமோ
    அடியா ளிவளே. 6
    வழுவாள் பெருமான்
    கழல்வாழ் கவெனா
    எழுவாள் நினைவாள்
    இரவும் பகலும்
    மழுவா ளுடையாய்
    மருகற் பெருமான்
    தொழுவா ளிவளைத்
    துயராக் கினையே. 7
    இலங்கைக் கிறைவன்
    விலங்க லெடுப்பத்
    துலங்கவ் விரலூன்
    றலுந்தோன் றலனாய்
    வலங்கொள் மதிள்சூழ்
    மருகற் பெருமான்
    அலங்கல் லிவளை
    அலராக் கினையே. 8
    எரியார் சடையும்
    மடியும் மிருவர்
    தெரியா ததொர்தீத்
    திரளா யவனே
    மரியார் பிரியா
    மருகற் பெருமான்
    அரியாள் இவளை
    அயர்வாக் கினையே. 9
    அறிவில் சமணும்
    மலர்சாக் கியரும்
    நெறியல் லனசெய்
    தனர்நின் றுழல்வார்
    மறியேந் துகையாய்
    மருகற் பெருமான்
    நெறியார் குழலி
    நிறைநீக் கினையே. 10
    வயஞா னம்வல்லார்
    மருகற் பெருமான்
    உயர்ஞா னமுணர்ந்
    தடியுள் குதலால்
    இயன்ஞா னசம்பந்
    தனபா டல்வல்லார்
    வியன்ஞா லமெல்லாம்
    விளங்கும் புகழே.
    சுவாமி : மாணிக்கவண்ணர்; அம்பாள் : வண்டுவார் குழலி. 11

  • @subramaniyannagarajan4389
    @subramaniyannagarajan4389 Год назад +1

    ஓம் நமசிவாய போற்றி 🔥 அண்ணாமலை அப்பா பொற் பாதங்கள் போற்றி 🔥 உண்ணாமலை அம்மா பொற் பாதங்கள் போற்றி 🔥🔱🙏🏼

  • @v.baskerbasker7151
    @v.baskerbasker7151 Год назад +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @paruathy
    @paruathy Год назад +1

    திருச்சிற்றம்பலம் .

  • @Thillaikalaiart
    @Thillaikalaiart Год назад +2

    அப்படியே எங்களை ஞானசம்பந்தர் காலத்திற்கே அழைத்துச்சென்றீர்கள் ஐயா. டைம் டிராவல் பண்ணிய உணர்வு.

  • @bhavani2259
    @bhavani2259 Год назад +1

    Thiruchitraballam

  • @manovenkat6903
    @manovenkat6903 9 месяцев назад

    ❤😢😢😢😢😢❤❤❤❤😢😢😢😢❤❤😢😢😢😢😢😢😢

  • @vinayagaelectronicssenthil
    @vinayagaelectronicssenthil 11 месяцев назад

    அதிகமான விளம்பரம் எரிச்சல் வரவழைக்கிறது.

  • @tinystarka7891
    @tinystarka7891 8 месяцев назад

    Lussu 😂

  • @RajaRaja-he5ri
    @RajaRaja-he5ri Год назад +1

    🙏🙏🙏🙏🙏

  • @yuvasrimyuvasrim1533
    @yuvasrimyuvasrim1533 Год назад +1

    ஓம் நம சிவாய