Dry leaves compost - இலை மக்கு உரம் இந்த method - இல் composting பண்ணுங்க 🥰👍👌

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 ноя 2024

Комментарии • 19

  • @KalpanaVenkat-t5k
    @KalpanaVenkat-t5k 10 месяцев назад +2

    Super idea Thank you

  • @sangeethagopalakrishnan2971
    @sangeethagopalakrishnan2971 10 месяцев назад +3

    Hi mam... Don't feel bad... You keep rocking...

  • @ManimekalaiR1810
    @ManimekalaiR1810 10 месяцев назад +2

    தங்களது விடியோக்கள் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. நன்றி.
    மழை நேரத்தில் மண் புலுக்கல், அனைத்து தொட்டியில் இருந்தும் வீடு சுவரு எல்லாம் ஊருகிறது. இதற்கு தீர்வு சொல்லுங்கள் pls.

  • @sabeithaschannel
    @sabeithaschannel 10 месяцев назад +1

    நன்றி 😊❤

  • @pargaviesther5139
    @pargaviesther5139 10 месяцев назад +1

    ஹலோ சிஸ்டர் எப்படி இருக்கீங்க சுகமா சிஸ்டர் நீங்க தரும் அனைத்து வீடியோக்கள் மிகவும் பயனுள்ள பதிவு வாழ்த்துக்கள் மேலும் வளர வாழ்த்துக்கள் 🙌🙏👏💐

  • @saralas1690
    @saralas1690 10 месяцев назад +1

    Banu mam neenga combost pannuvathu esca erugu naum pannirgan mam👍

  • @gayathridevi1556
    @gayathridevi1556 10 месяцев назад +1

    Maadi தோட்டத்தில் அவரை மற்றும் பொன்னாங்கன்னி செடியில் கம்பளி பூச்சி வந்து விட்டது.... அது அப்படியே மற்ற பைகளுக்கும் பரவி விட்டது.... அதை எப்படி அழிப்பது என்று சொல்லுங்கள் அம்மா...

  • @fousiyabegam5117
    @fousiyabegam5117 10 месяцев назад +1

    Thappa pesarathu dountworry

  • @akilalakiya1690
    @akilalakiya1690 10 месяцев назад

    வணக்கம் நானும் இப்போ காய்கறி உரம் பண்ணிட்டு இருக்கேன் ரொம்ப நன்றி.மரவட்டை அதிகம் உள்ளது.என்ன செய்வது.

    • @banuorganicgarden1434
      @banuorganicgarden1434  10 месяцев назад

      எறும்பு powder போடுங்க அந்த நெடி ku போய்டும் செடி ku எடுவும் ஆகாது வேர் விட்டு தள்ளி போடுங்க சிஸ்டர் 👍

  • @mohanaravichandran8093
    @mohanaravichandran8093 10 месяцев назад +1

    மேடம் நானும் கம்போஸ்ட் செய்தேன் மண் கருவாக வரவில்லை ஏன்

  • @umamaheshwari1180
    @umamaheshwari1180 10 месяцев назад +1

    Sister unga adress kudunga unga thottam parkanum

  • @seenivasaperumalov946
    @seenivasaperumalov946 10 месяцев назад +1

    மேடம் கமெண்ட் வந்தது குறித்து வருத்தப்பட வேண்டாம்.
    போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும் போகட்டும் பரந்தாமனுக்கு.
    தொடரட்டும் உங்கள் பணி. 🎉

    • @banuorganicgarden1434
      @banuorganicgarden1434  10 месяцев назад

      ரொம்ப நன்றி சகோதரி,❤️🙏