திடீரென்று காலில் விழுந்து நன்றி கூறிய அக்கா | இதுவரை செய்யாத ஒரு Surprise | Rj Tamizha

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 сен 2024
  • New channel 👇👇👇
    / @rjwithkj_
    தமிழோடு தரணி எங்கும் இது உங்கள் Rj Tamizha🙏
    **************************
    தொடர்பு இலக்கம் 👇
    ✅️Whatsapp number - +94714525655
    📞Normal phone number - +9474 377 8602
    உங்களை மகிழ்விக்க காணொளிகள் தொடர்ச்சியாக வர காத்திருக்கிறது எனவே இந்த RUclips Channelai மறக்காம Subscribe 👍செய்து பக்கத்தில் உள்ள bell buttonஐ click☝️ செய்து மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள். நன்றி🙏🙏🙏
    Others videos link 👇👇
    பிணம் எரித்தால் தான் குடும்பத்திற்கு உணவு | சுடுகாட்டில் வேலை செய்யும் ஐயா - • பிணம் எரித்தால் தான் க...
    First payment from Rj Tamizha RUclips | முதல் வருமானம் - • First payment from Rj ...
    இரவு நேரம் வித்தியாசமான அனுபவம் | SATTI BIRYANI - • இரவு நேரம் வித்தியாசமா...
    இருவருக்கும் கண் பார்வை இல்லை | காதல் கல்யாணம் செய்து கொண்டு ஜோடி - • இருவருக்கும் கண் பார்வ...
    முதலையிடம் சிக்கிய அண்ணா | மயிரிழையில் உயிர் தப்பினேன் கதறி அழும் அண்ணா - • முதலையிடம் சிக்கிய அண்...
    Subscriber அனுப்பிய முதல் பார்சல்🎁 | என்னதான் இருக்கு உள்ள ? - • Subscriber அனுப்பிய மு...
    பல வருடங்களுக்கு பிறகு | கண்கலங்கிய திவா அம்மா - • பல வருடங்களுக்கு பிறகு...
    #rjtamizha #kjthiva #rjpirakalathan #rj #rjtamilan #rjtamila #ratamizhavideo #rjtamizhayoutube #youtuberjtamizha #newvideorjtamizha #tamizha #trending #trendingvideo #youtubechannel #srilankayoutuber #srilankavideo #tamizhahelping #helpingtamil #srilankahelping

Комментарии • 128

  • @selliahthavarasa1087
    @selliahthavarasa1087 2 месяца назад +37

    தம்பிமாரே வாழ்த்துக்கள்!!! வடைஅக்காவிடம் சொல்லுங்கோ கையால் எடுக்காமல் கை உறை போட்டு பரிமாறட்டும் நன்றிகளடா தம்பிமாரே

  • @sashankuwait2831
    @sashankuwait2831 2 месяца назад +14

    எதிர் பாராமல் உதவிகள் செய்யும் மகன்பிரபா மகன்திவா மகன்பிரசாந் உங்களை நினைத்தால் பெருமையாக இருக்கிறது பண உதவி செய்த உறவுகளுக்கு கோடிநன்றி ❤❤❤❤❤❤❤

  • @rifas5603
    @rifas5603 2 месяца назад +10

    உண்மையா அக்கா அழும் போது எனக்கும் அழுகை வந்துவிட்டது தம்பிகளா உதவி என்றால் இப்படி இருக்கணும் அக்காண்ட நன்றி அழுகையில் தெரிந்தது ❤❤❤வாழ்த்துக்கள் 🎉🎉🎉
    கடைசியில் வியாபாரத்தையும் பார்க்கணும் வடைய கொடுங்கோ என்ற வார்த்தையும் நன்றாக இருந்தது 😊😊😊

  • @sebanayagamchandrakala8371
    @sebanayagamchandrakala8371 2 месяца назад +16

    கைக்கு Gloves போடச் சொல்லுங்க தம்பிமாரே....இதையும் நீங்க கவனிக்க வேண்டும்

  • @vasandhand1388
    @vasandhand1388 2 месяца назад +6

    வாழ்த்துக்கள் சகோதரா வாழ்த்துக்கள் அந்த அக்காவின் கண நாள் ஒரு ஆசை நிறைவேற்றி விட்டீர்கள் வாழ்த்துக்கள் அண்ணா மார்களே

  • @sasisasi1357
    @sasisasi1357 2 месяца назад +3

    மச்சினன் பிரகலாதன் சூப்பர் சூப்பர் வாழ்த்துக்கள்

  • @RilwanWaseema-yb3nt
    @RilwanWaseema-yb3nt 2 месяца назад +6

    வணக்கம் நண்பா வாழ்த்துக்கள் அக்கா💞 இந்த உதவியை வைத்துக் கொண்டும் மேலும் முன்னேற வாழ்த்துக்கள் 💞💞wasee💞

  • @RamarGurusamy-kv4ms
    @RamarGurusamy-kv4ms 2 месяца назад +7

    ஹாய் பிறகலதான் நீ பேசறத கேட்டுகிட்டு இருக்கலாம் போல❤️🌹

    • @punithaks6308
      @punithaks6308 2 месяца назад +3

      Yes ❤️❤️❤️❤️❤️

  • @thanamsalini7533
    @thanamsalini7533 2 месяца назад +3

    தம்பி உதவிகளுக்கு நன்றி

  • @selvaranjinisasibalan9579
    @selvaranjinisasibalan9579 2 месяца назад +4

    தம்பிங்களா வாழ்த்துகள் மென்மேலும் வளர்க. அம்மாவும்வளர்ச்சியடைய வாழ்துகள்
    வெளி நாட்டு உறவுக்கும் நன்றி

  • @reginabrigitte9933
    @reginabrigitte9933 2 месяца назад +2

    வாழ்துக்கள் திவா இப்போதுமிகவும் வடிவாக இருக்கிறீங்ககள்

  • @rasamalareaswaralingam4242
    @rasamalareaswaralingam4242 2 месяца назад +4

    வாழ்த்துகள் தம்பிகள் உங்கள் செயல் மிகவும் நன்றிக்குரியது 😊😊😊😊❤❤❤

  • @bairathymani
    @bairathymani 2 месяца назад +3

    உதவி செய்ய வாழ்த்துக்கள் தம்பி கள்

  • @vasukip3286
    @vasukip3286 2 месяца назад +5

    உதவி செய்த நல்ல உள்ளங்களுக்கு மிக்க நன்றி.

  • @gpsingamsrilanka9750
    @gpsingamsrilanka9750 2 месяца назад +2

    Vaalthugl Vaalthugl Vaalthugl Vaalthugl Vaalthugl THAMPIEGALA❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @freaksjacky
    @freaksjacky 2 месяца назад +5

    Rj kJ super nan german amma

  • @Poniyanselvan9368
    @Poniyanselvan9368 2 месяца назад +5

    கையுக்கு கவர் போட்டுஉணவுகளை பரிமாறவும் சுகாதாரம் முக்கியம் அக்கா

  • @ramashappyworld_
    @ramashappyworld_ 2 месяца назад +2

    இருவருக்கும் வாழ்த்துக்கள் 👍💐முயற்சி உள்ள மக்கள் மட்டும் உதவி செய்வது சரி. 👍👍🙏🙏❤️❤️

  • @jayaajayaa-bz3vo
    @jayaajayaa-bz3vo 2 месяца назад +4

    காட் பிளஸ் யூ தம்பிகளா ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️

  • @user-zd2if1iy7h
    @user-zd2if1iy7h 2 месяца назад +4

    நன்றிவணக்கம்

  • @nmsubair1659
    @nmsubair1659 Месяц назад

    துன்பத்தில் காணும் இன்ப மகிழ்ச்சி

  • @Blazeaken972
    @Blazeaken972 2 месяца назад +2

    பிரகலாதன் and திவாகருக்கும் வாழ்த்துக்கள் 👍👌❤️🎉

  • @baanubaashkar8517
    @baanubaashkar8517 2 месяца назад +3

    வாழ்த்துக்கள் தம்பியாக ❤

  • @RTheepa
    @RTheepa 2 месяца назад +1

    Thampikala suppar.eruvarukkum.nalla.manasi.nalla.erukkanum

  • @user-sv7bj2cu6j
    @user-sv7bj2cu6j 2 месяца назад +3

    மகிழ்ச்சியான வீடியோ அக்காவின் தொழில் மேலும் சிறப்புடன் வளர்ச்சி அடைய வாழ்த்துக்கள்🎉 மற்றும் உதவி செய்த நல் உள்ளங்களுக்கும் பிராபா,திபா அனைவருக்கும் மிகவும் நன்றிகள்❤🎉

  • @user-nm1pe7tc7b
    @user-nm1pe7tc7b 2 месяца назад +3

    தம்பியக்கள்நல்லதைதத்

  • @ThanushiyaThanu-ql4bg
    @ThanushiyaThanu-ql4bg 2 месяца назад +1

    Ugkada panikal menmaelum santhosama thodara ean valththukkal anna God bless you anna

  • @ThanushiyaThanu-ql4bg
    @ThanushiyaThanu-ql4bg 2 месяца назад +1

    Ivarkallukku uthavi seitha uravukalukkum pirakalaathan anna thivanu annavukkum eanathu nanrikalum valththukkalum anna God bless you anna

  • @mithunankethes3507
    @mithunankethes3507 2 месяца назад +1

    தம்பிமார் உங்கள் சேவை கருணை இன்னும் வளர வாழ்த்துக்கள் நன்றாக செயல்படுகிறீர்கள்

  • @VeeranManju
    @VeeranManju 2 месяца назад +3

    Surprise vera level 🎉🎉🎉🎉🎉🎉🎉 Congratulations Rj tamizha team ❤❤❤❤❤❤❤

  • @MujeebMujeeb-si8bm
    @MujeebMujeeb-si8bm 2 месяца назад +3

    Alhamthulillah bro

    • @kadaamurukan2733
      @kadaamurukan2733 2 месяца назад

      Alhamthulilla அப்பிடீனா என்னது. நீ சோமாலியனா??? அல்லது உனக்கு லூசா? Are you ok????

  • @LlllLll-hv1pn
    @LlllLll-hv1pn 2 месяца назад +1

    Rompa samthosama erukkuppa unga Pani thodaranum eanrume ❤I

  • @user-hv7to4km6r
    @user-hv7to4km6r 2 месяца назад +1

    வாழ்த்துக்கழ்.தம்பியா.🇸🇦

  • @user-ub2em6so9b
    @user-ub2em6so9b 2 месяца назад +1

    வாழ்த்துக்கள் தம்பிங்களா

  • @user-sp2el5uz6z
    @user-sp2el5uz6z 2 месяца назад +1

    வாழ்த்துக்கள் தம்பிங்களா.

  • @bmangaleswary5394
    @bmangaleswary5394 2 месяца назад +3

    Super bro 's great job nane aluthiddan unmaijileje ninka God than
    valka valamudan

  • @amayababy9194
    @amayababy9194 2 месяца назад +1

    வணக்கம் தம்பிகளா ❤❤❤ வாழ்த்துக்கள் அக்கா

  • @kamaladevilingamoorthy8294
    @kamaladevilingamoorthy8294 2 месяца назад +1

    Ethu than manitha theivam kadavul thunai potyvar

  • @MohamedFaiz-nc1yz
    @MohamedFaiz-nc1yz 2 месяца назад +2

    👍Rj kj brothers super ❤❤❤

  • @kamaladevilingamoorthy8294
    @kamaladevilingamoorthy8294 2 месяца назад +2

    Rj prakal very very good jop god bless you

  • @SivamaliniMali
    @SivamaliniMali 2 месяца назад

    மகன்களுக்கு நன்றிகள்❤❤❤

  • @mahendrakumarsellathurai5978
    @mahendrakumarsellathurai5978 2 месяца назад +3

    Great job ❤

  • @ammarahmed7801
    @ammarahmed7801 2 месяца назад +1

    🎉🎉🎉❤❤❤ thanks thambikalla

  • @rameshkumarchandrasekaram995
    @rameshkumarchandrasekaram995 2 месяца назад +1

    மிகவும் அருமை சந்தோசம் தம்பிகளா இந்த அக்காவின் சந்தோசம் ஒன்றே போதும் நீங்கள் எட்டாத இடத்தை தொடுவதற்கு வாழ்க வளமுடன்.

  • @bairavisivaruban1527
    @bairavisivaruban1527 2 месяца назад +2

    Puma❤ tshirt

  • @familyplayer2.031
    @familyplayer2.031 2 месяца назад +1

    Nanri nanri nanri 🥹🥹🥹

  • @VithuVithu-in9ty
    @VithuVithu-in9ty 2 месяца назад +2

    🎉🎉🎉🎉🎉❤❤❤ஆணந்தக்கண்ணீர்

  • @TamilBrosShorts
    @TamilBrosShorts 2 месяца назад +1

    Congratulations brothers

  • @user-vp6fx3gb3p
    @user-vp6fx3gb3p 2 месяца назад +1

    Super brother "s God bless 🙌you

  • @kokilarajraj6562
    @kokilarajraj6562 2 месяца назад

    ❤❤❤❤❤❤❤iennum melum melum nenka uthavikal seiya kadavul aaseer vathippar ieruvarkkum❤❤❤❤❤❤❤❤

  • @sarojanadesapillai9751
    @sarojanadesapillai9751 2 месяца назад

    வடை கடை அக்கா இல்லை; வடை க் கடை அக்கா😊😊

  • @sasisasisasi966
    @sasisasisasi966 2 месяца назад +1

    ❤super❤super

  • @KathirNithiyanandarajah
    @KathirNithiyanandarajah 2 месяца назад

    நல்லா இருப்பீங்க தம்பிகளா

  • @sasibalendran3037
    @sasibalendran3037 2 месяца назад

    Vallthukkal. Both of you🙏🏻🙏🏻🙏🏻

  • @user-ql3fw2ie8f
    @user-ql3fw2ie8f 2 месяца назад +2

    Supar ❤😊supar good video 😊🎉

  • @Jesisasitailor
    @Jesisasitailor 2 месяца назад +1

    God bless you pa ❤❤❤❤

  • @maheswaranjeganathan2126
    @maheswaranjeganathan2126 2 месяца назад

    உழைப்பாளிகளுக்கு உதவி வழங்குவது நல்லது

  • @mahalingamsarojadevi9908
    @mahalingamsarojadevi9908 2 месяца назад +1

    RJ thank you God bless you very nice super❤❤❤

  • @kafoorraheema6993
    @kafoorraheema6993 2 месяца назад +2

    God bless you ❤❤

  • @RagavendranRayar-wv2vd
    @RagavendranRayar-wv2vd 2 месяца назад

    Hai praga & dhiva.., endrum nalamudan vazha kadavulai prathikeran🙏 om namasivaya🙏🌹😊👏

  • @abinayaabi5703
    @abinayaabi5703 2 месяца назад +1

    Rj peragalathan 🤍🖤😘

  • @bhuvaneswarisidhan7968
    @bhuvaneswarisidhan7968 2 месяца назад +1

    Appam seiyum akka vukkum vandi vangi kodunga

  • @manoharanvallipuram3703
    @manoharanvallipuram3703 2 месяца назад

    Thivaa very very funny 😂😂😂😂

  • @rupina27
    @rupina27 2 месяца назад +2

    🥰🥰🥰

  • @nato-o9906
    @nato-o9906 2 месяца назад +1

    Super 👍 ❤❤❤❤❤❤

  • @selvarasasurendran7817
    @selvarasasurendran7817 2 месяца назад +1

    Super ❤❤❤❤❤bro

  • @user-yy5kh5zz3l
    @user-yy5kh5zz3l 2 месяца назад +1

    ❤♥️🙏🥰👏💕

  • @mohaneswaranvelupillai-rd3sf
    @mohaneswaranvelupillai-rd3sf 2 месяца назад +1

    சூப்பர்

  • @vadijega1720
    @vadijega1720 2 месяца назад

    So proud of you boys.

  • @user-ds9jm9ux7r
    @user-ds9jm9ux7r 2 месяца назад

    நன்றி நன்றி அண்ணா

  • @nilogee
    @nilogee 2 месяца назад

    வாங்கி கொடுத்த வண்டி super Support வாழ்த்துகள்... கண்ணாடி மூடும் வகையில் இருந்தால் சுகாதாரமாக இருக்கும் என்பது என் தனிப்பட்ட கருத்து...தவறாக எண்ண வேண்டாம்..

  • @alosiyasvalarmathi6939
    @alosiyasvalarmathi6939 2 месяца назад +1

    Super

  • @aandyarasaratnam7306
    @aandyarasaratnam7306 2 месяца назад

    வாழ்த்துக்கள்

  • @VijayaKumar-vy4fk
    @VijayaKumar-vy4fk 2 месяца назад +1

    🎉🎉🎉❤❤❤

  • @b.prabhakaranalbaskeran9321
    @b.prabhakaranalbaskeran9321 2 месяца назад

    Good program... keep it up Bro's...❤

  • @ZaidSafwan-CM7zs
    @ZaidSafwan-CM7zs Месяц назад

    Arumeyane video 👍👌🥰

  • @user-pj1ng8dw5j
    @user-pj1ng8dw5j 2 месяца назад +1

    ❤❤❤❤

  • @ManjuManju-t4i
    @ManjuManju-t4i 2 месяца назад +1

    Suppr suppr 💪🏿💯🥰🤍

  • @vinithdinu-zt7tn
    @vinithdinu-zt7tn 2 месяца назад +1

    👌👌👌👌👌👌

  • @laktjlajith5921
    @laktjlajith5921 2 месяца назад

    வடை வியாபார அக்கா கையுறை பாவிக்க வேண்டும்
    சுத்தம் சுகாதாரமாக வியாபாரம் செய்வதை ஊக்கப்படுத்த வேண்டும்

  • @ThanushikaThanushika-jk7cr
    @ThanushikaThanushika-jk7cr 2 месяца назад +1

    ❤❤❤❤❤❤

  • @ranjiranjini1088
    @ranjiranjini1088 2 месяца назад

    வப பிரபா திவா

  • @user-de5xh2ww9f
    @user-de5xh2ww9f 2 месяца назад +1

    ❤❤❤❤❤

  • @santhnanesan4512
    @santhnanesan4512 2 месяца назад +1

    👌👍🙏🌹💐❤

  • @jayaajayaa-bz3vo
    @jayaajayaa-bz3vo 2 месяца назад +1

    🎉🎉🎉🎉🎉🎉❤️❤️❤️❤️❤️

  • @user-zd2if1iy7h
    @user-zd2if1iy7h 2 месяца назад +3

    கைகவர்போடவேனும்ஐஸ்கட்டிபோடும்போதுகையாலபோடுரார்கள்அதுபிளைகவணிக்கவும்

  • @user-wj6mz8bb6y
    @user-wj6mz8bb6y 2 месяца назад

    Congratulations ❤❤❤❤

  • @abinayaabi5703
    @abinayaabi5703 2 месяца назад +1

    🙏🙏🙏

  • @user-nl4um1ip8h
    @user-nl4um1ip8h 2 месяца назад

    Super🎉🎉🎉

  • @thakithakil4148
    @thakithakil4148 2 месяца назад +1

    ❤❤❤❤❤❤❤

  • @user-fc6xs8ss2m
    @user-fc6xs8ss2m 2 месяца назад +1

    🥰🥰🥰🥰🥰🥰

  • @RamarGurusamy-kv4ms
    @RamarGurusamy-kv4ms 2 месяца назад +1

    🎉😢❤🙏

  • @sumwahidtasleema8028
    @sumwahidtasleema8028 2 месяца назад +1

    ❤❤❤❤❤❤❤

  • @sivananthanrajah
    @sivananthanrajah 2 месяца назад +1

    ❤❤❤❤❤🎉❤

  • @VeeranManju
    @VeeranManju 2 месяца назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @InnocentCanoe-hu5iu
    @InnocentCanoe-hu5iu 2 месяца назад

    ❤❤❤good

  • @sothinayakamkugan
    @sothinayakamkugan 2 месяца назад

    🎉😂😂❤❤❤

  • @seenithambinallathambi3656
    @seenithambinallathambi3656 Месяц назад

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @thadsanthadsan6823
    @thadsanthadsan6823 2 месяца назад

    ❤❤❤❤🙏🙏🙏🙏❤❤❤

  • @vigneswaransinnappu3559
    @vigneswaransinnappu3559 2 месяца назад

    ❤❤❤❤❤❤🎉🎉🎉