தொகையறா : ஆண்டவரின் ஆவி என் மேல் உளது ஏனெனில் அவர் எனக்கு அருட்பொழிவு செய்துள்ளார் இதோ நான் வருகிறேன் உமது ஆசி பெறுகிறேன் ஆண்டவரே என் ஆண்டவரே உம்குரல் கேட்க ஆசை கொண்டேன் நீர்நிலை தேடும் கலைமானைப் போல அடைக்கலம் தேடி வருகின்றேன் வரவேண்டும் இறைவா தரவேண்டும் தரிசனம் தரிசனம் - ஆஆஆஆ ஆஆஆஆ 1.ஆபிரகாமை அழைத்தீரையா அவருக்கும் ஆசி பொழிந்தீரையா முட்செடி நடுவே மோசேயை அழைத்து விடுதலை வாழ்வை தந்தீரையா என்னையும் அழைத்தீர் வந்தேனையா இறைமை மழையில் நனைந்தேனையா முழுமை வாழ்வில் நிறைந்தேனையா -வரவேண்டும் இறைவா.... ஆஆஆஆ ஆஆஆஆ 2.அருள்நிறை மரியென்று அழைத்தீரையா அருளாளன் இயேசுவை தந்தீரையா ஆண்டவரே நீர் யாரெனக் கேட்ட பவுலுக்கும் புதுவாழ்வு தந்தீரையா என்னையும் அழைத்தீர் வந்தேனையா ஏழ்மை வறுமை ஒழிப்பேனையா முழுமை வாழ்வில் நிறைவேனையா -வரவேண்டும் இறைவா
Beautiful song.
Glory to Jesus.
Thank you 🙏
Melodious and prayerful singing.. Congrats to all especially to musician and singer ❤
🙏🙏🙏
Arumai ❤
🙏🙏🙏
🎉🎉🎉 super
Thanks a lot
தொகையறா :
ஆண்டவரின் ஆவி என் மேல் உளது
ஏனெனில் அவர் எனக்கு அருட்பொழிவு செய்துள்ளார்
இதோ நான் வருகிறேன்
உமது ஆசி பெறுகிறேன்
ஆண்டவரே என் ஆண்டவரே
உம்குரல் கேட்க ஆசை கொண்டேன்
நீர்நிலை தேடும் கலைமானைப் போல அடைக்கலம் தேடி வருகின்றேன்
வரவேண்டும் இறைவா
தரவேண்டும் தரிசனம்
தரிசனம் -
ஆஆஆஆ ஆஆஆஆ
1.ஆபிரகாமை அழைத்தீரையா
அவருக்கும் ஆசி பொழிந்தீரையா
முட்செடி நடுவே மோசேயை அழைத்து
விடுதலை வாழ்வை தந்தீரையா
என்னையும் அழைத்தீர் வந்தேனையா
இறைமை மழையில் நனைந்தேனையா
முழுமை வாழ்வில் நிறைந்தேனையா
-வரவேண்டும் இறைவா....
ஆஆஆஆ ஆஆஆஆ
2.அருள்நிறை மரியென்று அழைத்தீரையா
அருளாளன் இயேசுவை தந்தீரையா
ஆண்டவரே நீர் யாரெனக் கேட்ட
பவுலுக்கும் புதுவாழ்வு தந்தீரையா
என்னையும் அழைத்தீர் வந்தேனையா
ஏழ்மை வறுமை ஒழிப்பேனையா
முழுமை வாழ்வில் நிறைவேனையா
-வரவேண்டும் இறைவா
Thank you 🙏
Wonderful song ❤❤❤❤
🙏🙏🙏