நிறுவனம் இஸ்லாமிய நிறுவனமாக இருந்தாலும் பேருந்துக்கு மாலை பொட்டு எல்லாம் வைத்து மத ஒற்றுமைக்கு. எடுத்துகாட்டாக இருப்பது மிகவும் மகிழ்ச்சி. உங்கள் விளக்கமும் அருமை வாழ்த்துக்கள்.
பஸ் பேரு மட்டும் இஸ்லாமிய பேரா இருக்கு. ஆனால் மாலை போட்டு வாழை மரம் வைத்தது, நாம் ஆடாவிட்டாலும் நம் தசை ஆடும் என்பதை காட்டுகிறது தமிழர் பண்பாட்டை. அதை மாற்ற முடியாது.
எங்க ஊர் பஸ். எனக்கு சந்தோசமாக இருக்கிறது. டிரைவர் இறுதியாக பஸ் உரிமையாளர் பத்தி பேசியது மிகவும் சிறப்பாக இருந்தது. டிரைவரின் பணிவுக்கும், பெருந்தன்மைக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். மென்மேலும் வளர வாழ்த்துக்கள்..
Scania வண்டியை பற்றி தெரிந்து கொள்ள புரோகிராம் போட்டதற்கு மிக்க நன்றி நானும் 1995 முதல் 1999 வரையில் சிங்கப்பூரில் லாரி ஒட்டி உள்ளேன். நண்பர் இந்தியாவில் பஸ் ஓட்டுகிறார் எனக்கு மிகவும் பெருமையாக உள்ளது பழைய நினைவாக உள்ளது பதிவு போட்டதற்க்கு மிக்க நன்றி நண்பா!
மிக்க மகிழ்ச்சி மேலும் மேலும் நிறுவனம் வளர்வதற்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன் அதே மாதிரி விளக்கம் தந்த டிரைவர் அண்ணனுக்கு மரியாதைக்குரிய டிரைவர் அண்ணன் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி நீங்கள் கேட்ட கேள்விக்கு அத்தனைக்கும் சிரித்த முகத்தோடு பதில் சொன்னேன் அண்ணனுக்கு மிகமிக என் மனம் கனிந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்
Nice video. The last bit regarding thanking the drivers while getting down is very much needed as they bring us safely to our destination. It also acts as a morale booster for them.
Most travelled bus to kumbakonam from Chennai... But ticket is costly around Rs. 670.... But sometimes it will reduce to Rs. 580.... Fastest service to kumbakonam... 5 hrs to kumbakonam from Chennai... Other services they will take around 7 hrs like Parveen Mercedes Benz .... Good service and friendly crew from Raahath
Sis please give your mail-id or insta id...I want a help from your father...I want to buy a Scania for doing test drive of that I want a experienced person
First time unga video pakuraen romba suprb ahh irunchu and unga channel nu new subscriber ahh ippo join pannirkean innum intha mari bus reviews poduncha...
its very good for begging drivers , but ask to drivers to explain each and every switches , gears, and other facilities. u r asking some few facilities but i that bus there is many technical futures is there. so i am requesting you pls ask him to explain one by one. thank you . video is too helpful for everybody
Nice explanation. Hats off the crew of Raahath Transports. However, there was a slight mismatch in the audio and video. They were not getting synced properly. Please check.
Anna remba thanks Anna ennoda aim ah ithan Anna ithu pakkum pothu innum asai varuthu driver ah va irukanum remba thanks Anna na ippo than sinna vandi arambiciruka sikram nanum vantruvan Anna
Naan, Europe country cila varusham irunden inda madiri bus il taan journey daily. Then angu anda bus il Toilet kuda irukum ingu inda bus il illai. So angu paper use pannuvanga Numa natil water use seivadal inda system India vil veika villai pol. Ok anyhow super. Thanks lots for your video
Enakku 10 vayasula asaippatten bus ottanumnu ,,but mutiyala,,ippa naan chef(cook,south Indian)..My age 26....Naan bus parthal enakku Vera feeling varum....
@transking, BRO good explanation, iam from tirunelveli, I thnk iam seeing TN regn scania fIRST ON THIS Bus bro, most of the bus regns are AP, KL, Ka, NA, py, keep it up bro, upload more videos about buses
@@nancynancy5160 illa sis TN LA Sleeper berth coach buses🚌 ku permit kidayathu sis, but in KL, AP, Py, Ka, nl it permitted for all type coach buses, I saw Tn regn volvo 1st time sis
I am driving scania truck simulator before 4 years that time nobody don't know about scania bus & trucks, but know scania truck and busses growing india
@@Transkings Ashok Leyland 6k cc engine 220hp and 800nm bus mileage 4-5kmpl. Aana 11k cc scania and Volvo 320hp and 1900nm bus 3.5kmpl mileage it's really amazing bro.vera level engine
Enoda appa....ilanchezhian....unna ninachi romba peruma padren appa....thank you very much to this channel....thanks alot
Really ur dad is a hero😎😎
be proud to have a dad Like him😍😍😍
All credits go to ur dad👍🏻👍🏻
@@Transkings thanks alot
Salute to Mr.Ilanchezhiyan
Explain very nice. I. Am also working driver in Dubai scania voleo hundai asok Leyland
@@alfazi749 tq bro
பொறுமையாக நிதானமாக அனைத்தையும் விவரமாக சொன்ன எங்கள் டிரைவர் அண்ணனுக்கு வாழ்த்துக்கள்......
நிறுவனம் இஸ்லாமிய நிறுவனமாக இருந்தாலும் பேருந்துக்கு மாலை பொட்டு எல்லாம் வைத்து மத ஒற்றுமைக்கு. எடுத்துகாட்டாக இருப்பது மிகவும் மகிழ்ச்சி. உங்கள் விளக்கமும் அருமை வாழ்த்துக்கள்.
நானும் Professional driver தான் (Euro truck Simulator 2) 😁😁
Thalaiva👌
@@Kamalakannan665 😁😁
👋
@@justinrosariyo889 👋
@@praveengamingtech2904 illai laptop
பஸ் பேரு மட்டும் இஸ்லாமிய பேரா இருக்கு. ஆனால் மாலை போட்டு வாழை மரம் வைத்தது, நாம் ஆடாவிட்டாலும் நம் தசை ஆடும் என்பதை காட்டுகிறது தமிழர் பண்பாட்டை. அதை மாற்ற முடியாது.
That's Tamil Nadu bro
பொது சேவை தொழில் புரிபவர்கள் ஜாதி, மதம், இனம் போன்றவற்றை பார்க்க மாட்டார்கள்.. அவர்களது நோக்கம் இலாபம் மற்றும் தொழில் வளர்ச்சி மட்டுமே
Owner enga ooru than bro avaru hindhu than.... owner karaikal
@@valavanarjunan4390 Universel thane karaikal .. Rahath bus kumbakonam
Scania Is made in Sweden La.....not Islam
எங்க ஊர் பஸ். எனக்கு சந்தோசமாக இருக்கிறது. டிரைவர் இறுதியாக பஸ் உரிமையாளர் பத்தி பேசியது மிகவும் சிறப்பாக இருந்தது. டிரைவரின் பணிவுக்கும், பெருந்தன்மைக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். மென்மேலும் வளர வாழ்த்துக்கள்..
செமசெம...வீடியோ நிறையா காரியங்களை தெரிந்து கொண்டேன்....அட்மின் குழுவினருக்கு நன்றிகள்...
விரிவாக மற்றும் விளக்கமாக விளங்க வைத்தத டிரைவர் அண்ணனுக்ககும் வீடியோ பதிவர்கும் வாழ்த்துக்கள்
Scania வண்டியை பற்றி தெரிந்து கொள்ள புரோகிராம் போட்டதற்கு மிக்க நன்றி நானும் 1995 முதல் 1999 வரையில் சிங்கப்பூரில் லாரி ஒட்டி உள்ளேன். நண்பர் இந்தியாவில் பஸ் ஓட்டுகிறார் எனக்கு மிகவும் பெருமையாக உள்ளது பழைய நினைவாக உள்ளது பதிவு போட்டதற்க்கு மிக்க நன்றி நண்பா!
Respect drivers🙏🙏🙏🙏...
Sema bro
டிரைவர் நல்லா சொல்லி குடுத்தாங்க , அதுபோல் வீடியோ நல்லா இருக்கு வாழ்த்துகள்
மிக்க மகிழ்ச்சி மேலும் மேலும் நிறுவனம் வளர்வதற்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன் அதே மாதிரி விளக்கம் தந்த டிரைவர் அண்ணனுக்கு மரியாதைக்குரிய டிரைவர் அண்ணன் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி நீங்கள் கேட்ட கேள்விக்கு அத்தனைக்கும் சிரித்த முகத்தோடு பதில் சொன்னேன் அண்ணனுக்கு மிகமிக என் மனம் கனிந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்
Nice video. The last bit regarding thanking the drivers while getting down is very much needed as they bring us safely to our destination. It also acts as a morale booster for them.
I never seen such a talent Sema clear driving skills explaination talent skills can we understand clear driver bro everything 👌👍💐
Brother yenaku romba pudicha bus idhu next already 2 years ku munnadi indha rahaath busla chengalpatu to thanjavur vandhurukan semma semma 👍👌👌👌👌
Scania bus eh vera level adhe explore pannumbothu vera level iruku bro sema bro
சூப்பர் நண்பா
ஓட்டுநர் மிக தெளிவாக பதில் அளித்துள்ளார் 👌👌👌
அருமையான விபரம் அளித்தார் வாழ்க வளமுடன்.
Most travelled bus to kumbakonam from Chennai... But ticket is costly around Rs. 670.... But sometimes it will reduce to Rs. 580.... Fastest service to kumbakonam... 5 hrs to kumbakonam from Chennai... Other services they will take around 7 hrs like Parveen Mercedes Benz .... Good service and friendly crew from Raahath
Proud of you dad 🥰
Me too dear
Dad ah.... 😳😳
Unga brother Mela comment panni irukkaru.
😄
Sis please give your mail-id or insta id...I want a help from your father...I want to buy a Scania for doing test drive of that I want a experienced person
Hi bro nan ippo than unga video first time pakuren video was Amazing keep rocking bro...
Driver Anna romba Super Ah Explain pannaru 👌👌👌👌👌👌👌
Respect drivers and salute ❤💕💕👍👍
Super Bro.. Your the first to Make a video on Driving a SCANIA. Loved it ❤️
Tq so much bro
நல்ல வீடியோ , புன்னகையுடனும் சிறப்பான விளக்கத்தோடும் ...
வாழ்த்துக்கள்.
Thanks for driver sir. I am a scania lover. Scania bus drivers are high skilled
Tnj first reg number rahhath மென்மேலும் வளர்ந்து வர வாழ்த்துகள்
His loyalty to his owner will certainly take his family to highest level during his test of life. Nowadays it is very much lacking.
King of Highway Scania 😎
I am from Tanjore..& have travelled many times @Raahath..Nice bro..
First time unga video pakuraen romba suprb ahh irunchu and unga channel nu new subscriber ahh ippo join pannirkean innum intha mari bus reviews poduncha...
Kandipa bro
Thanks for ur support😍😍
keep supporting 👍🏻👍🏻
👌
Bro nanu thanjavur than intha busa naraya time pathurukan aana travel panathu illa ..super bro
Naan ketathukaaga video potadhukku romba nandri bro....
its very good for begging drivers , but ask to drivers to explain each and every switches , gears, and other facilities. u r asking some few facilities but i that bus there is many technical futures is there. so i am requesting you pls ask him to explain one by one. thank you . video is too helpful for everybody
Tqs so much bro.... I'm waiting this video romba santhosam bro nandri.... 🙏🙏🙏
Ungal santhosam yengal illaku
Welcome bro.. 😍😍😍😍
Kandipa thevai ungal sevai bro am always salute u
Nice explanation driver uncle...😀😀
Vera level video bro
I like be a bus fan
Liked this video only for that driver appa❤(safe ride always)
Scania is one of my favourite one😍😍,interior design paaaa epdi iruku semmaaa
Bus rate enna
Nice explanation. Hats off the crew of Raahath Transports. However, there was a slight mismatch in the audio and video. They were not getting synced properly. Please check.
S bro due to mic problems its mismatch
RAAHATH ❤️🔥 Pride of Delta🔥
Na traveling pannerken... Banglore to Maharashtra ... Nice bus...
TN49 enga gethu adhum #scania..Hats off #Rahath transports...🔥
At 10:52, Very close to EURO TRUCK SIMULATOR TWO Scania Trucks. I like R730 In it. Great.
ETS nammala real driver ah aakirum pola.. Sema game..
Anna I am from Karnataka... Love you brother I am driver
Tq for ur love and support
பஸ் ஓனர் முஸ்லிம் பஸ்ஸில் சந்தனம் மாலை பார்க்கவே தோரனையாக இது தமிழ்நாட்டில் மட்டுமே சாத்தியம் ❤️❤️
Anna remba thanks Anna ennoda aim ah ithan Anna ithu pakkum pothu innum asai varuthu driver ah va irukanum remba thanks Anna na ippo than sinna vandi arambiciruka sikram nanum vantruvan Anna
All drivers are equal to God
Excellent explanation by the Pilot. In future say pilot instead of driver.
Annan supera porumaiya pesuraru super
Scania always rockssss
Explain vera level thala
Nice nanbaa good information
Naan, Europe country cila varusham irunden inda madiri bus il taan journey daily. Then angu anda bus il Toilet kuda irukum ingu inda bus il illai. So angu paper use pannuvanga Numa natil water use seivadal inda system India vil veika villai pol. Ok anyhow super. Thanks lots for your video
Very nice very educational
today video vaaaaaa super 😉😉😉
S bro
Dude, your video was awesome I liked watching it and I came to know quite new things about Scania. Thank you
Super bro driver and u super information
Suppr video rompa pudichirk thanks bro
Thank you bro
Keep supporting
Keep rocking bro good job bro
செம சூப்பர்
Enakku 10 vayasula asaippatten bus ottanumnu ,,but mutiyala,,ippa naan chef(cook,south Indian)..My age 26....Naan bus parthal enakku Vera feeling varum....
Nalum brother Same filling
Tharamana driver, nalla knowledge annae
Semmma super thala good
Bro Ashok Leyland and tata and all brands bus and chasis review and drive pannugga pls trucks and tempo review please bro kindly request
congrats driver & camera man
Super Anna use full video thank
Thank teams uploading this video
Last line superb Driver also human being
Be mankind All people’s
Tq so much sir
Bus price evalo ?
Nice vidio bro
I like so much i love bus
Video super driver activities super
@transking, BRO good explanation, iam from tirunelveli, I thnk iam seeing TN regn scania fIRST ON THIS Bus bro, most of the bus regns are AP, KL, Ka, NA, py, keep it up bro, upload more videos about buses
பாஸ் தஞ்சாவூர்
தஞ்சாவூரில் RTO ஆபிஸ் எந்தவொரு பெற்சானையும் கிடையாது அதானால் ஜார்க்கண்ட் .பீகார் .ஒடிசாவில் tn.49.பாஸ்க்கால் அதிகம் இருக்கிறது
@@nancynancy5160 illa sis TN LA Sleeper berth coach buses🚌 ku permit kidayathu sis, but in KL, AP, Py, Ka, nl it permitted for all type coach buses, I saw Tn regn volvo 1st time sis
Now sleeper coaches ku permit iruku pola....tn gov sleeper ellam tn registration la tha iruku bro
❤️ my favourite bus scania❤️
Love this video
Tq so much for ur love..😍😍😍
Driver in nermai pidithadhu.mudalali viswasam,Vandiver Thornhill bakthi, ok.aanal customers kku Ivan solvadhu poi.yerumidathilum irangumidathilum, Sarina seruppadi muraidhaan.customer help"servicil"ENGA KOVAI CONTI"YAY MINJA MUDIADHU"
ஸ்கானியா எனக்கு மிகவும் பிடித்த பஸ்..
I like Scania bus and trucks also
I love draive import busses
Super bro very useful video for me
Last ah soninga parunga family engayo poyitinga bro keep it up
I proud of APPA as a driver
😎😎😍😍😍😍
Super bus Anna super
Very nice . But use English . Then we can understand
Volvo and Scania இந்த்த மாறி foreign vehicles drive ramifications pathi video போடுங்க bro
Scania training enga kidakkum athe pathi detaila oru video pannunga broo, ur video is super
Kandipa bro soon will do an video
I am driving scania truck simulator before 4 years that time nobody don't know about scania bus & trucks, but know scania truck and busses growing india
Truck driver vacancy available?
Super 👌 video
Nalla explanation bro, I am from Andhra, if any Grammar mistake in Tamil plz pardon me
No issue's bro
Happy to have a subscriber like u
Thank u for ur support bro
Supper.bro.
Thalaiva thanks for making this video it was so good and today onwards Iam also one of your subscriber...
Tq bro😍😍😍
Worth Ana video bro nice
வாத்துகள் அண்ணா 👌👌👌
rahathi is a best transport i like it correct time puckup
Bro hi bro i need a video like the prices of volvo-scania-mercedes benz. Please bro put a video for that bro
Sure bro
Nice explanation bro...Thanks bro
Super bro love buses
Scania ve 3.12kmpl this is really appreciable.
S bro
@@Transkings Ashok Leyland 6k cc engine 220hp and 800nm bus mileage 4-5kmpl.
Aana 11k cc scania and Volvo 320hp and 1900nm bus 3.5kmpl mileage it's really amazing bro.vera level engine
Bro bus ku route epdi vangrthu and evlo agum normal bus vanga evlo agum athapathi oru video podunga bro
Put ashokleyland bus video because we cannot imagine without leyland in india
Pro tata 407 coach van drive pathi solunga pro
Bro scania bus driver training eppadi pannurathu nu Oru vedio podunga
Azul bus interview panni video podunga anna