அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வ பரகாத்துஹூ அம்மா நான் பிறப்பில் பிராமண பெண்.பிராமணர் அல்லாத இந்துவை திருமண செய்தேன்.ஆனால் சில மாதங்களுக்கு முன் நான் மட்டும் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டேன்.எனக்கு அடிப்படை கூட தெரியாமல் இருக்கிறேன்.எனக்கு உதவுங்கள் அம்மா....
என்னுடைய நம்பர் 9994401187 இந்த நம்பருக்கு போன் செய்யுங்க உங்களுக்கு என்னென்ன இஸ்லாத்துக்கு தேவையோ அதை எல்லாமே இன்ஷா அல்லாஹ் நான் சொல்லித்தரேன் நீங்கள் எனக்கு இந்த நம்பருக்கு போன் செய்யுங்க
திரு குர்ஆன் 2:2 இது, (அல்லாஹ்வின்) திரு வேதமாகும்;, இதில் எத்தகைய சந்தேகமும் இல்லை, பயபக்தியுடையோருக்கு (இது) நேர்வழிகாட்டியாகும். திரு குர்ஆன் 24:54 “அல்லாஹ்வுக்கு நீங்கள் கீழ்படியுங்கள்; இன்னும் (அவனுடைய) ரஸூலுக்கும் கீழ்ப்படியுங்கள்” என்று (நபியே!) நீர் கூறுவீராக; ஆனால் நீங்கள் புறக்கணித்தால் அவர் மீதுள்ள கடமையெல்லாம் தம் மீது சுமத்தப்பட்ட (தூதுச் செய்தியை உங்களிடம் அறிவிப்ப)துதான்; இன்னும் உங்கள் மீதுள்ள கடமையானது, உங்கள் மீது சுமத்தப்பட்ட (படி வழிபடுவ)துதான்; எனவே, நீங்கள் அவருக்குக் கீழ்படிந்து நடந்தால் நீங்கள் நேர்வழி பெறுவீர்கள்; இன்னும் (நம் தூதைத்) தெளிவாக எடுத்துரைப்பதைத் தவிர (வேறெதுவும் நம்) தூதர்மீது கடமையில்லை. 1.தமிழாக்கம் திரு குர்ஆன் னை படியுங்கள். 2.இறைதூதரின் போதனையை வழிமுறையை கற்றுக்கொள்ளுங்கள். இது தான் அடிப்படை விஷயம்.
"தமிழாக்கம் குர்ஆன்" படியுங்கள் அம்மா அதிலே நிறைய மார்க்க கல்வியை கற்று கொள்ளலாம் அதுதான் நமக்கு வழிகாட்டி.நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் "திருக் குர்ஆன்" இறைவனின் வார்த்தைகள். 2:2 இது, (அல்லாஹ்வின்) திரு வேதமாகும்;, இதில் எத்தகைய சந்தேகமும் இல்லை, பயபக்தியுடையோருக்கு (இது) நேர்வழிகாட்டியாகும். 54:22 நிச்சமயாக, இக் குர்ஆனை நன்கு நினைவு படுத்திக் கொள்ளும் பொருட்டே எளிதாக்கி வைத்திருக்கின்றோம், எனவே (இதிலிருந்து) நல்லுணர்வு பெறுவோர் உண்டா?
😢😢 ❤❤
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வ பரகாத்துஹூ
அம்மா நான் பிறப்பில் பிராமண பெண்.பிராமணர் அல்லாத இந்துவை திருமண செய்தேன்.ஆனால் சில மாதங்களுக்கு முன் நான் மட்டும் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டேன்.எனக்கு அடிப்படை கூட தெரியாமல் இருக்கிறேன்.எனக்கு உதவுங்கள் அம்மா....
என்னுடைய நம்பர் 9994401187 இந்த நம்பருக்கு போன் செய்யுங்க உங்களுக்கு என்னென்ன இஸ்லாத்துக்கு தேவையோ அதை எல்லாமே இன்ஷா அல்லாஹ் நான் சொல்லித்தரேன் நீங்கள் எனக்கு இந்த நம்பருக்கு போன் செய்யுங்க
Allahu Akbar
திரு குர்ஆன் 2:2
இது, (அல்லாஹ்வின்) திரு வேதமாகும்;, இதில் எத்தகைய சந்தேகமும் இல்லை, பயபக்தியுடையோருக்கு (இது) நேர்வழிகாட்டியாகும்.
திரு குர்ஆன் 24:54
“அல்லாஹ்வுக்கு நீங்கள் கீழ்படியுங்கள்; இன்னும் (அவனுடைய) ரஸூலுக்கும் கீழ்ப்படியுங்கள்” என்று (நபியே!) நீர் கூறுவீராக; ஆனால் நீங்கள் புறக்கணித்தால் அவர் மீதுள்ள கடமையெல்லாம் தம் மீது சுமத்தப்பட்ட (தூதுச் செய்தியை உங்களிடம் அறிவிப்ப)துதான்; இன்னும் உங்கள் மீதுள்ள கடமையானது, உங்கள் மீது சுமத்தப்பட்ட (படி வழிபடுவ)துதான்; எனவே, நீங்கள் அவருக்குக் கீழ்படிந்து நடந்தால் நீங்கள் நேர்வழி பெறுவீர்கள்; இன்னும் (நம் தூதைத்) தெளிவாக எடுத்துரைப்பதைத் தவிர (வேறெதுவும் நம்) தூதர்மீது கடமையில்லை.
1.தமிழாக்கம் திரு குர்ஆன் னை படியுங்கள்.
2.இறைதூதரின் போதனையை வழிமுறையை கற்றுக்கொள்ளுங்கள்.
இது தான் அடிப்படை விஷயம்.
Assalamu allikum ammajan
"தமிழாக்கம் குர்ஆன்" படியுங்கள் அம்மா அதிலே நிறைய மார்க்க கல்வியை கற்று கொள்ளலாம் அதுதான் நமக்கு வழிகாட்டி.நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் "திருக் குர்ஆன்" இறைவனின் வார்த்தைகள்.
2:2
இது, (அல்லாஹ்வின்) திரு வேதமாகும்;, இதில் எத்தகைய சந்தேகமும் இல்லை, பயபக்தியுடையோருக்கு (இது) நேர்வழிகாட்டியாகும்.
54:22
நிச்சமயாக, இக் குர்ஆனை நன்கு நினைவு படுத்திக் கொள்ளும் பொருட்டே எளிதாக்கி வைத்திருக்கின்றோம், எனவே (இதிலிருந்து) நல்லுணர்வு பெறுவோர் உண்டா?
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ