🛑 Agent மூலம் வெளிநாடு போக முதல் இதை பாருங்கோ | Jaffna Village Life | Vadaliyadaippu | Jaffna

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 окт 2024

Комментарии • 100

  • @nadarajahnalina8821
    @nadarajahnalina8821 Год назад +4

    வெளிநாட்டு மோகத்தில் பணத்தை வீணாக்கி கஷ்டப்படுவதை விட இதுபோன்ற சுய தொழில் செய்வது எவ்வளவோ மேல்.நல்ல தொரு விழிப்புணர்வு பதிவு.

    • @ksshankar
      @ksshankar  Год назад +1

      மிக்க நன்றி❤️

  • @vetrivel7122
    @vetrivel7122 Год назад +2

    அழகான, அருமையான பதிவு, சொர்க்கமே என்றாலும் அது நம்ம ஊர்போல வருமா. நல்ல பதிவு மிக்க நன்றி.❤

  • @Ragavan0401
    @Ragavan0401 Год назад +13

    ஆஹா விவசாயம் மாதிரி ஒரு தொழில் !!! நிகர் இல்லா செல்வம்!!! 🙏🏽🙏🏽👍🏽

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Год назад +9

    அழகான தோட்டத்தின் நடுவே கதைக்கிறீர்கள் அருமை

    • @ksshankar
      @ksshankar  Год назад

      மிக்க நன்றி❤️

  • @rajinis1671
    @rajinis1671 Год назад +6

    தோட்டத்தை பார்க்கும் போத ஆசையாக இருக்கு அப்புஎவ்வளவு நாள் இப்படிஒரு தோட்டம் பார்த்துவாழ்த்துக்கள் 👌🌹❤️😀

    • @ksshankar
      @ksshankar  Год назад

      மிக்க நன்றி❤️

  • @ranjithaya1026
    @ranjithaya1026 Год назад +6

    ஆழகான தோட்டம் நானும் வடலியடைப்புத்தான் பார்க்கவே ஆசையாக உள்ளது மகிழ்ச்சியாக உள்ளது

  • @selvisundar1577
    @selvisundar1577 Год назад +1

    Thoddam saikira annarukku vaalththukkal god bless you

  • @BastianRasanayagam
    @BastianRasanayagam Год назад +11

    எந்நாடும் போனாலும் நம் ஊரைப்போல வருமா? அருமையான டிரோன் காணொளிக்கு நன்றி.

    • @ksshankar
      @ksshankar  Год назад +1

      மிக்க நன்றி❤️

  • @rajendramasaipillai343
    @rajendramasaipillai343 Год назад +3

    அருமையான பதிவு.
    இயற்கை அழகே அழகு.
    விவசாயின் விளக்கம் மிகவும் அருமை.
    நானும் வடலியடைப்பு.
    நன்றி சங்கர்.தனுஷ்.மகிழ்ராஜ.
    வாழ்த்துக்கள்.

    • @ksshankar
      @ksshankar  Год назад

      மிக்க நன்றி❤️

  • @Keetha555
    @Keetha555 Год назад +5

    இந்த தோட்டம் அருகில் பெரிய கிணறு மாதிரி தோண்டி விட்டால் தோட்டதில் வரு‌ம் மழை நீர் கிணற்றுக்குள் ஓடி விடும். தண்ணீர் பற்றாகுறையும் வராது..இதை ஒரு முறை செயுங்கள் எதிர்காலத்துக்கு நல்லம்

    • @ksshankar
      @ksshankar  Год назад

      மிக்க நன்றி❤️

    • @தமிழ்கடல்-ய2ப
      @தமிழ்கடல்-ய2ப Год назад

      அது சரி நீங்க சொல்வது குழிக்கிற தண்ணிய கிடங்கு கிண்டி சேக்கலாம் ஆனால் மழைநீரை அப்படி சேக்க முடியாது

  • @selvisundar1577
    @selvisundar1577 Год назад +1

    Valththukkal Shankar

  • @Keetha555
    @Keetha555 Год назад +5

    மிளகாய் செத்தல் போடுங்க..மிளகாய்த்தூள் செய்து கடைக்கு குடுக்கலாம் ❤

  • @waithieshan9063
    @waithieshan9063 Год назад +2

    முதல் வணக்கம் எங்கள் முயற்சியாளர்களுக்கு

  • @pamininavaratnam2579
    @pamininavaratnam2579 Год назад +5

    மிகவும் பயனுள்ள காணொளி வாழ்த்துக்கள்

    • @ksshankar
      @ksshankar  Год назад

      மிக்க நன்றி❤️

  • @theivamvicky
    @theivamvicky Год назад +1

    மிகவும் அழகான தோட்டம் இவற்றைப்பார்க்கும்போது எனது தந்தை தோட்டம் செய்த காலம் நினைவுக்கு வ௫கின்றது மிக்கநன்றி

  • @avanorvlog3103
    @avanorvlog3103 Год назад +3

    முன்பு வெளிநாட்டுக்கு வருவதற்கு காசு குறைவு, எப்படியும் ஒரு வருடத்திற்குள் விசாவும் கிடைத்திடும். இப்ப வெளிநாட்டுக்கு வர பல மடங்கு காசு கொடுக்க வேண்டும், அப்படி கொடுத்தாலும் முன்பு மாதிரி இலகுவாக வர முடியாது, அப்படி நிறைய காசு கொடுத்து கஷ்டப்பட்டு வெளிநாட்டுக்கு வந்தாலும் பல வருடம் ஆகியும் விசா கிடைக்காதவர்கள் பலர் ஒழித்து மறைந்து இருக்கிறார்கள். வெளிநாட்டுக்கு போக காசு கொடுக்க முன் இதையெல்லாம் வடிவாக விசாரித்து யோசித்து பார்த்து வெளிநாட்டுக்கு வெளிக்கிட்டால் இதில் கதைத்த விவசாயம் செய்யும் இந்த தம்பி 30 லட்சத்தை வீணாக்காமல் இருந்திருப்பார், எல்லாத்தையும் விதி மேல் பழிய போட்டுட்டு நாம தப்ப வேண்டியது தான். பச்சைப் பசுமையாக இருக்கும் இந்த தோட்டத்தை பார்க்க சூப்பரா இருக்கு, காலையில் தொலைக்காட்சியில் ( drone camera இல் ) பார்த்தபோது வேற லெவல்.

  • @suki6242
    @suki6242 Год назад +4

    மிகவும் அழகான பதிவு,

    • @ksshankar
      @ksshankar  Год назад +1

      மிக்க நன்றி❤️

  • @gunasingamrapenthiran3082
    @gunasingamrapenthiran3082 Год назад +2

    அருமையான பதிவு வாழ்த்திக்கள்

    • @ksshankar
      @ksshankar  Год назад

      மிக்க நன்றி❤️

  • @ebenazerebi9790
    @ebenazerebi9790 Год назад +1

    நம் சுற்றுச்சூழல் காக்க ஐயா ஞானப்பிரகாசம் அவர்களின் தமிழர் வேளாண்மை முறையைப் பின்பற்ற வேண்டுகிறேன்.

  • @K369T1
    @K369T1 Год назад +3

    தோட்டம் செய்பவர்கள் தொலைபேசி எண் கிடைக்குமா?
    நாட்டுல இருக்கிற நல்ல முடிவு அண்ணா அழகான வாழ்க்கை அங்கு.

  • @SHANNALLIAH
    @SHANNALLIAH Год назад

    Great service to Tamil world with Great courage entusiasm dedication Happiness hardwork etc!

  • @AththyNature
    @AththyNature Год назад +1

    சிறப்பு !♥

  • @mariaponniah390
    @mariaponniah390 Год назад +1

    வெளி நாட்டுக்குப் போவதென்றால் Agency க்கு வீணாக காசு கொடுத்து நட்டப்படாமல் work permit உடன் போங்கள்.அது சட்ட ரீதியானதும் என்பதால் யாருக்கும் பயப்படத்தேவையில்லை. சுதந்திரமாகப் போய் சுதந்திரமாக இருக்கலாம். விரும்பிய நேரம் ஊருக்கும் போய் வரலாம். ஆனால் ஊர் என்னும்போது தனிச்சந்தோஷம்தான்.

  • @magendrankrishnapillai5650
    @magendrankrishnapillai5650 Год назад

    Hi anna!! Stress vazkhaiyai vidda undha vazkhai evalavo mel, super idea.

  • @subramaniamsivatharan8371
    @subramaniamsivatharan8371 Год назад +4

    Green chilli farm super 👌 👍 😍

    • @ksshankar
      @ksshankar  Год назад

      மிக்க நன்றி அண்ணா❤️

  • @currycubes3710
    @currycubes3710 Год назад +3

    புலம்பெயர் நாடுகளில் நல்ல மவுசு உண்டு.

  • @baskaransivapriya461
    @baskaransivapriya461 Год назад +1

    வடலியடைப்பாஇல்லை நிச்சாமமா? வீடியோ நல்லா இருக்கு வாழ்த்துக்கள்

  • @keerthirahu
    @keerthirahu Год назад +2

    There are multiple reasons to focus on developing agriculture in the Jaffa North area of Sri Lanka and discouraging illegal immigration. Here are some key points:
    1. Local Economic Development: Investing in local agriculture could stimulate economic growth, create jobs, and promote sustainable development in Jaffna North. The area is known for its fertile land and favorable climatic conditions, which makes it ideal for various types of agriculture, such as paddy, tobacco, vegetables, fruits, and cashew nuts.
    2. Food Security: With the global challenges of climate change and increasing population, food security has become a pressing issue. By bolstering agricultural practices, Jaffna North could help ensure a stable food supply for the region and potentially for other parts of Sri Lanka as well.
    3. Environmental Sustainability: Modern, sustainable agricultural practices can help protect the environment. For instance, organic farming and permaculture practices can improve soil health, biodiversity, and water use efficiency, which can have long-term benefits for the region.
    4. Cultural Preservation: The traditional agricultural practices and associated lifestyles in Jaffna North represent a significant cultural heritage. Enhancing this sector may also contribute to the preservation and celebration of this cultural identity.
    5. Illegal Immigration Risks: Illegal immigration carries numerous risks, including exploitation, human trafficking, and unsafe journey conditions. Furthermore, it drains a country of its workforce, often those who are young and able-bodied, which can have long-term negative impacts on local communities and the economy.
    6. Long-term Benefit: Instead of investing money in risky and illegal endeavors to go abroad, using the same resources for education, skills development, and local business ventures (such as agriculture) can bring long-term benefits and prosperity.
    However, it's also important to understand that the causes of illegal immigration are complex and multifaceted, often rooted in economic disparity, lack of opportunities, political instability, or conflict. While developing the agricultural sector can be part of the solution, it's also necessary to address these root causes through inclusive policies, good governance, and infrastructure development.
    Furthermore, collaboration with international agencies should not be dismissed outright. Partnerships with international agencies can be beneficial if they are leveraged in a manner that respects local needs and capacities, promotes local ownership, and ensures the equitable distribution of benefits.

    • @aalampara7853
      @aalampara7853 Год назад +1

      But Sinhalese Sri Lanka Government wants Northern Tamils to emigrate to other countries so that it can bring Sinhalese from South to colonialis North ! 🤦🏻‍♂️🤦🏻‍♂️🤦🏻‍♂️

    • @keerthirahu
      @keerthirahu Год назад

      @@aalampara7853 Yes! We have to bring upcountry Tamils to North!More Indian dependency than South Sri Lanka! Can STOP Fox actions from South Politics!

  • @Jaffnathines
    @Jaffnathines Год назад +1

    அது தெரிஞ்சு தான் பெரிய நாட்டுக்கு போற எண்ணம் வரேல இப்ப கட்டார்ல வந்து ஒரு பிரச்சனையும் இல்லாமல் நிக்ரன் கனக்க ஆசை பட கூடாது எங்கள் ஊர் தான் எங்களுக்கு சொர்க்கம்

  • @jeniii601
    @jeniii601 Год назад +2

    🤗Vera leval vidéo 👍

    • @ksshankar
      @ksshankar  Год назад

      மிக்க நன்றி❤️

  • @thayakaran7540
    @thayakaran7540 Год назад +3

    விவசாயம் ஒரு வரம் ❤

  • @thavamt1776
    @thavamt1776 Год назад +3

    GOOGLE **WHICH COUNTRY IS BETTER DEVELOPED INDIA OR SRILANKA**. Read the results to know the greatness of Sri lanka.
    Srilanka is a much better place to live

  • @shanthyyogaratnam502
    @shanthyyogaratnam502 Год назад +1

    சூப்பர் 👌👌👌👌நன்றி 👌👌👌👌

  • @parimalasivanesan1586
    @parimalasivanesan1586 Год назад +1

    Antha thambijin thoddam super .
    Sankar naankalum siru vajathil kaatril uuthi viddu vilaiyaadinom unkal kaanoli migasirappu

    • @ksshankar
      @ksshankar  Год назад

      மிக்க நன்றி❤️

  • @rathaa2082
    @rathaa2082 Год назад +1

    விவசாயின் விவசாய "பயிர்"கள் எங்கள் பசித்த வயிற்றுக்கு "உயிர்" வாழ🤲!🤔 வாழ்க விவசாயி🌹🙏🏽

    • @ksshankar
      @ksshankar  Год назад

      மிக்க நன்றி❤️

  • @kukanakanthanponnuthurai9172
    @kukanakanthanponnuthurai9172 Год назад

    valdhukkal🙏

  • @Avanimedia
    @Avanimedia Год назад +1

    சிறப்ப

  • @arkkamarkkam8748
    @arkkamarkkam8748 Год назад +2

    McLeod hospital
    Innuvil
    Itha pathi video podunga

  • @crawleytamil
    @crawleytamil Год назад +1

    சிறப்பு

    • @ksshankar
      @ksshankar  Год назад

      மிக்க நன்றி❤️

  • @crawleytamil
    @crawleytamil Год назад +1

    சுய பொருளாதாரம் முக்கியம் அதுவே நிரந்தரம்

  • @ragikaranannalingam990
    @ragikaranannalingam990 Год назад +1

    உண்மையா நல்ல விஷயம் சொர்க்கமே எண்டாலும் நம்ம ஊற போல வருமா

  • @thamvijay6081
    @thamvijay6081 Год назад +1

    100 பரப்பு மிகச்சந்தோசம்

  • @parimalamahamayan8592
    @parimalamahamayan8592 Год назад +1

    My home town 👍👍👍

  • @yaseethasuresh6616
    @yaseethasuresh6616 Год назад +1

    Super ❤

  • @NarishaNesarajah-gs7ll
    @NarishaNesarajah-gs7ll Год назад

    Super

  • @jonson-oy4wn
    @jonson-oy4wn Год назад +1

    Super😍👌👌

    • @ksshankar
      @ksshankar  Год назад

      மிக்க நன்றி❤️

  • @thavamt1776
    @thavamt1776 Год назад +1

    His story is true

  • @sampavimahesan3052
    @sampavimahesan3052 Год назад +2

    1st view

    • @ksshankar
      @ksshankar  Год назад

      மிக்க நன்றி❤️

  • @ratnambalyogaeswaran8502
    @ratnambalyogaeswaran8502 Год назад +1

    🙏👍👌

  • @rasanvarthatharasa7139
    @rasanvarthatharasa7139 Год назад +1

    😍😍😍

  • @aninthinesivanathan5520
    @aninthinesivanathan5520 Год назад +1

    👌👌

  • @kugarajentertainment6102
    @kugarajentertainment6102 Год назад

    முதல் வயல் என்னுடையது

  • @azanth
    @azanth Год назад +1

    😍😍😍😍😍😍

  • @sayank9581
    @sayank9581 Год назад +1

    நம்ம ஊர்

    • @ksshankar
      @ksshankar  Год назад +1

      மிக்க நன்றி❤️

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 Год назад +1

    Vadali Adaipoo than Malaysian MAMI place. Mathavadi lane.European Kanrhaiya family. Now Anke Yarum illai

    • @ksshankar
      @ksshankar  Год назад

      மிக்க நன்றி❤️

  • @nalayinithevananthan2724
    @nalayinithevananthan2724 Год назад +1

    🥰

  • @bramamano5235
    @bramamano5235 Год назад +1

    Watch ur language.

  • @kandiahmahendran1385
    @kandiahmahendran1385 Год назад +1

    👍👍👍🙏🙏🙏🇨🇭🇨🇭🇨🇭🇨🇭

  • @TheSecretWorldOfFathima
    @TheSecretWorldOfFathima 7 месяцев назад

    Map location please😢

  • @bharathis396
    @bharathis396 Год назад

    Dhankarthambipomikkumeleiruppthllamparithalpomkuadeilerpatellampidungudhal

  • @sivagn4285
    @sivagn4285 Год назад +1

    Srilankanapplejampu

  • @vigneswaranchelliah2372
    @vigneswaranchelliah2372 Год назад +1

    யம்புகாய்😂😂😂😂😂😂

  • @ravichandran9981
    @ravichandran9981 Год назад

    😅

  • @sasikaranthillainathan501
    @sasikaranthillainathan501 Год назад +1

    வாழ்த்துகள் செயற்கை உரத்தை நம்பி இருக்காமல் இயற்கைக்கு திரும்புங்கள் எனது அனுபவம் ஒரு மூடிய பாத்திரத்தில் பச்சை சாணகத்தையும் சீமை கிளுவை இலைகளையும் ஒன்றின் மேல் ஒன்றாக போட்டு கழி மண்ணால் குழைத்து மூடி ஒருமாதம் வைத்து அது உழர்ந்த பருவத்தில் வந்த பின் எடுத்து உரம் எப்படி பயன்படுத்துகிறீர்களோ அப்படி பயன்படுத்துங்கள் பல மடங்கு பயனை தரும் இதை நான் 23வருடங்களுக்கு முன்னர் செய்துள்ளேன் மிகவும் எதிர்பாராத அளவு பயன் தரும் மிளகாய்க்கு சிறந்த உரம்

  • @anandili8292
    @anandili8292 Год назад +1

    Beautiful field, and serenity🏞❤ Genuine chat 👌

    • @ksshankar
      @ksshankar  Год назад

      மிக்க நன்றி❤️

  • @yogasingammarkandu6724
    @yogasingammarkandu6724 Год назад +1

    Super❤❤❤

  • @SivaSiva-uv6vg
    @SivaSiva-uv6vg Год назад +1

    ❤❤❤❤