நான் கடந்த டிசம்பர் 2022 16 ம் தேதி இதே பிரவுன் கலர் வாங்கினேன். நாங்க 3 பேர் 85 கிமீ வேகத்தில் போய் வந்தோம். 10000 கிமீ ஓட்டிவிட்டோம். நன்றாக உள்ளது. குறை என்று ஒன்றும் சொல்ல இல்லை. மொபைல் சார்ஜிங் சீட் கீழே உள்ளது. இது வசதிக் குறைவு. முதல் சா்வீஸ் முடிந்தது. ரூ.15 மட்டும் ஒரு rubber push என்று வாங்கினார்கள். மொபைல் கனக்ஷன் நன்கு உள்ளது. 3 டாகுமெண்ட் உள்ளே ஸ்டோர் பண்ணி வைத்துக் கொள்ளலாம். Echo Mode Max 50km/ph Power Mode Top Speed 85 km per hour. Range 105 km Echo Mode / 85 km Power Mode only. DTE Distance to Empty Echo Mode ல் சரியாக உள்ளது.
கண்டிப்பா இந்த பைக்கை யாரும் வாங்க வேண்டாம் சர்வீஸ் சரியான முறையில் இல்லை சர்வீஸ் செலவும் அதிகமாக வாங்குகிறார்கள் ரிப்பேர் ஆகாத வரை ok & ரிப்பேர் வந்தால் பெட்ரோல் சேவிங் பணம் எல்லாம் பேட்டரிக்கும் மோடார்க்கும் செலவாகி விடும் இது அனுபவம்
127000 vangunanunga first 1 charg ku 94to 84kmpl ..... daily user .... after 2service. 1yerar 65 to 60 😆😅🤣😂🤣😅😆😆😪😪😪😪 I think showroom service kudhutha apuram battery 🔋 bad 👎 😬 eco mode speed50only this range....service kataa .. avalavu dha varum madam soldranga🤦♀️🤦♀️🤦♀️
@@Madarasivlogs it's ok bro, my daily usage is around 80 km per day, can u suggest which ev is suitable for me, house to office to and fro 32+32 &other local use, so finally around 80 km per day
Long poga mudiyathu .....battery performing ealla...app not working properly....tyre any time puncher 😁 😆 😅 drive Volvo bus madri erukum... veetuku varamudiyathu ....tow panitu varanum 😂😂😂☺️☺️☺️
Go worst petrol bike please don't go electric bike. Its not environment friendly. Battery 🔋 is major disadvantages No resale value My personal experience, i bought e bike for 75,000 used 40 months. Now battery gone to replace it 40,000 . If i want to sell only bike its only 5000-10,000.
நான் கடந்த டிசம்பர் 2022 16 ம் தேதி இதே பிரவுன் கலர் வாங்கினேன். நாங்க 3 பேர் 85 கிமீ வேகத்தில் போய் வந்தோம். 10000 கிமீ ஓட்டிவிட்டோம். நன்றாக உள்ளது. குறை என்று ஒன்றும் சொல்ல இல்லை. மொபைல் சார்ஜிங் சீட் கீழே உள்ளது. இது வசதிக் குறைவு. முதல் சா்வீஸ் முடிந்தது. ரூ.15 மட்டும் ஒரு rubber push என்று வாங்கினார்கள். மொபைல் கனக்ஷன் நன்கு உள்ளது. 3 டாகுமெண்ட் உள்ளே ஸ்டோர் பண்ணி வைத்துக் கொள்ளலாம். Echo Mode Max 50km/ph Power Mode Top Speed 85 km per hour. Range 105 km Echo Mode / 85 km Power Mode only. DTE Distance to Empty Echo Mode ல் சரியாக உள்ளது.
Price?
Power mode only 60km range sister
நீங்க சொலறது உண்மையா புரோ.?
@@muruganjayavel8229 yes... 7900 km ஓட்டி விட்டேன்
@@MRC.Ramesh power mode 75 km ஓட்டி விட்டேன்
Tq for your review 😊 ☺️ 🙂
Bgauss d15i is best. Pls review
Bro romba nala achu ungala pathu ❤❤❤
Bro tvs iqube st la 145 km range and you will review model is S it will go around eco mode in 100 km and sport is just 70 km thaa
கண்டிப்பா இந்த பைக்கை யாரும் வாங்க வேண்டாம் சர்வீஸ் சரியான முறையில் இல்லை சர்வீஸ் செலவும் அதிகமாக வாங்குகிறார்கள் ரிப்பேர் ஆகாத வரை ok & ரிப்பேர் வந்தால் பெட்ரோல் சேவிங் பணம் எல்லாம் பேட்டரிக்கும் மோடார்க்கும் செலவாகி விடும் இது அனுபவம்
Honda unicorn video podunga bro...
How much price sir
Bro rate evlau
சிறப்பான தகவல்கள்.
எவ்வளவு பாரம் ( Wight )தாங்கும் இந்த வண்டி ?
90KG இரண்டு பேர் போகலாமா?
3 பேர் நாங்கள் சென்றுள்ளோம். எடை 100+85+45 = 230 kg travel செய்துள்ளோம்.
@@VaseeharanJohnM
Bro
Iqube vs iqube s
Which is best?
நான் மனைவி மகள் 3 பேர் சென்றுள்ளோம். 200 கிலோ மேல். அதிகபட்சம் வேகம் power mode 85 கிமீ சென்றுள்ளேன்.
@@ChandraSekar-kj6gs நான் iQube S வைத்துள்ளேன். வண்டி எல்லாம் ஒன்றுதான் display மாறும்
@@VaseeharanJohnM
Confuse ah iruku
Nanum 1 year achu vanki 10500 km finished vandi சூப்பர்
And Coming Here In Comments, Bro Well And Good Review❤.
Why TVS iqube 3 yrs warranty only, while other competitors are 5 yrs
May be to get additional revenue in the form of Extended Warranty😃
Nice Review 👍 weel &good
More than 5 year Nalla work analee podhum bro potta price vadhudum
😂😂😁😂😁😂 1 year user 64km now give after 1yerar ??????????
Gps iruka
Service centre 👌 😎 👍 super 👌 👍 😁😁😁😁😁😁😁🤣🤣🤣🤣hahahahaha old customer erukingala 🤦🤦🤦🤦🤦🏽🤦🏽🤦
Bro 3.45 kv only battery for this model right..?
127000 vangunanunga first 1 charg ku 94to 84kmpl ..... daily user .... after 2service. 1yerar 65 to 60 😆😅🤣😂🤣😅😆😆😪😪😪😪 I think showroom service kudhutha apuram battery 🔋 bad 👎 😬 eco mode speed50only this range....service kataa .. avalavu dha varum madam soldranga🤦♀️🤦♀️🤦♀️
Same problem facing 😪 after service battery not performing low milage...my scooter give my wife..I plan to buy honda shine 100cc 😂🤣😅😁
After service 60+ only per charge give😊😊😊
ST OR S VERIT???
Battery capacity 3.04kW, but u wrongly noted 4.56 kW
Apologies.
@@Madarasivlogs it's ok bro, my daily usage is around 80 km per day, can u suggest which ev is suitable for me, house to office to and fro 32+32 &other local use, so finally around 80 km per day
Price?
145000
price
1.75l
Long poga mudiyathu .....battery performing ealla...app not working properly....tyre any time puncher 😁 😆 😅 drive Volvo bus madri erukum... veetuku varamudiyathu ....tow panitu varanum 😂😂😂☺️☺️☺️
65 km per charge eco mode power mode 😂50 less
Oh sorry
Battery specification is wrong.
விலை எவ்வளவு
1.40 lac varum bro
Bro price details????
1.85
என்ன சொன்னாலும் பெட்ரோல் வண்டி மாதிரி வராது
nest toy vechile in future dont buy
I am also the owner of tvs iqube
Hope u liked the scooter
Have you checked the price of battery replacement 😅
@@mounishbalaji no battery replacement done
@@mounishbalajiaround 40000rs bro
@@Madarasivlogs illa na
Go worst petrol bike please don't go electric bike.
Its not environment friendly.
Battery 🔋 is major disadvantages
No resale value
My personal experience, i bought e bike for 75,000 used 40 months. Now battery gone to replace it 40,000 .
If i want to sell only bike its only 5000-10,000.
Price?