Sri Lanka-ல Thalapathy Vijay -க்கு தான் அதிக Fans இருக்காங்க - Tamil Influencer Sachini Chathurangi

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 дек 2024

Комментарии • 151

  • @RednoolNangai
    @RednoolNangai  16 дней назад +3

    Subscribe: bit.ly/RednoolNangai. We'll keep working hard to deliver great content. Thank you for your support!

    • @satsan4580
      @satsan4580 11 дней назад

      கேள்விகேட்க்கும் சனியனே பேட்டி எடுக்கும் போது எந்த நடிகரை பிடிக்கும் என்று ஏன் கேட்க்கிறீர்கள்? அந்த நடிகரை பிடித்தால் இருவரையும் ஒன்று சேர்த்துவிட்டு விளக்கு புடிப்பியாடி நாதாரிகளா. தமிழர்களை கூட்டிச்செவராக்குகிற கேள்வியை ஏண்டி கேட்க்கிறாய்? இப்படியே கேட்பதால் தான் தமிழ் இளைஞர்கள் கூத்தாடியை தலைவர் என்று சொல்லிக்கொண்டு திரிகிறது. சமூக அக்கறை இல்லாத பொறம்போக்குகள் ஊடகம் நடத்துகிறது.

  • @realworld3759
    @realworld3759 11 дней назад +41

    நான் தமிழை தாய்மொழியாக கொண்ட இலங்கையை சேர்ந்தவன். எனக்கும் சிங்களம் சரளமாக பேச முடியும். இந்த சகோதரியின் தமிழை கேட்பதற்காகவும் இவரை ஊக்கப்படுத்தும் நோக்கத்துடனும் இவரின் காணொளிகளை நான் பார்ப்பதுண்டு.
    இலங்கையில் சிங்கள மக்கள் மிக சிறந்தவர்கள். ஆனாலும் சிங்கள மக்கள் உலகத்திலேயே தமது முதல் எதிரியாக தமிழையும் தமிழர்களையும் தமிழ் நாட்டையுமே கருதுகின்றனர். அவர்களின் இந்த மனநிலை மாற வேண்டும்.
    இலங்கை சிங்கள மக்கள் மொழி மற்றும் இன துவேஷத்தை கைவிட வேண்டும். இலங்கையில் வாழும் எனைய தமிழ் பேசும் சிறுபான்மை மக்களுக்கும் உலகுக்கும் ஒரு எடுத்துக்காட்டாக அவர்கள் மாறினால் மட்டுமே இலங்கையை உலகின் ஒரு உன்னத நாடாக மாற்ற முடியும்.

    • @nishanthiniliyanage8196
      @nishanthiniliyanage8196 11 дней назад

      Sagothara neegal orupanmy makkali mattum kurai sollathergal adutha pakkamum inavadam kadumyagaulathu. avargalin mananilai marum pothu ivargalin mananilaum marum pothuvana unmy ithuthan . Yarum yarukkum adimygal alla avargal nadanthukolum muraigalilthan avargalukku kedaikum isthalagal. Sri lanka vi adigamaga vasippathu sinhala makkal than . avargal vasikum idathil thamil kathaika mudiyathu athatkaga thamilargalai othukuvathalla . Jaffna navil oru sinhalvar sinhalam kathachal epadiyo athanilamythan sinhala prathasangalilum irukkum. Neegal podum comment yaraum punpaduthamal makkalin ottumykaga eyagugal nanri ithu enathu thanipatta vendugol . Thavaraga irundal manikavum.... india vilum thamilai veda hindi makkal than adigam avargalum apadithan . Bashai mukkiyam alla nalla manidanayam irundal engum vasikkalam 🙏

    • @realworld3759
      @realworld3759 11 дней назад

      @nishanthiniliyanage8196 பல சகோதரர்களை கொண்ட குடும்பம் ஒன்றில் மூத்த சகோதரர் தான் முன்னுதாரணமாக திகழவேண்டும்.
      அதே போன்றுதான் இலங்கையில் பெரும்பான்மை மக்களான சிங்கள மக்கள் தான் சிறுபான்மை இனங்களாக வாழும் தமிழ் பேசும் மக்களுக்கு முன்னுதாரணமாக அமைய வேண்டும்.

    • @realworld3759
      @realworld3759 11 дней назад

      @nishanthiniliyanage8196 பல சகோதரர்களை கொண்ட குடும்பம் ஒன்றில் மூத்த சகோதரர் தான் முன்னுதாரணமாக திகழவேண்டும்.
      அதே போன்றுதான் இலங்கையில் பெரும்பான்மை மக்களான சிங்கள மக்கள் தான் சிறுபான்மை இனங்களாக வாழும் தமிழ் பேசும் மக்களுக்கு முன்னுதாரணமாக அமைய வேண்டும்.

    • @realworld3759
      @realworld3759 11 дней назад +3

      @nishanthiniliyanage8196 சகோதரி, பல சகோதரர்களை கொண்ட குடும்பம் ஒன்றில் மூத்த சகோதரர் தான் முன்னுதாரணமாக திகழவேண்டும்.
      அதே போன்றுதான் இலங்கையில் பெரும்பான்மை மக்களான சிங்கள மக்கள் தான் சிறுபான்மை இனங்களாக வாழும் தமிழ் பேசும் மக்களுக்கு முன்னுதாரணமாக அமைய வேண்டும்.

    • @LalalalisaPark_m
      @LalalalisaPark_m 8 дней назад +2

      Bro Jaffana poi parunga avaga lum Thuvesagarangal😂 Naa malayagam naama Sinhala aakal kooda saralama iruka nalaye avangaluku namala kannula kaatadhu Unmaya Tamilan un Thuvesakarandhan
      Ipo Adhu unmaya koranji iruku Neenga indha comment lah sona vishyatha mulumaya ethuka eladhu

  • @amalaresmi7172
    @amalaresmi7172 13 дней назад +26

    Mostly Srilankan university students can speak tamil,sinhala, and english because they can communicate all district students.
    tamil medium students study sinhala in 2nd language and sinhala medium students studying tamil in 2nd language.
    This is normal in srilanka

  • @LalalalisaPark_m
    @LalalalisaPark_m 8 дней назад +9

    நானும் தமிழன் தான் எனக்கு சிங்கள மொழி மற்றும் பௌத்த மத கலாச்சரம் ரொம்ப பிடிக்கும் நான் சிங்கள மொழி தான் என்ட Box1 ல தெரிவு செஞ்சி படிச்சேன் எனக்கு சிங்கள நண்பர்கள் அதிகம் இருக்கிறார்கள் உண்மையா எனக்கு சிங்களம் பேச பிடிக்கும் சிங்களமும் அழகான மொழி❤
    சிங்கள மக்களுக்கும் தமிழ் பேசுவாங்க சிங்கள பாடசாலையில் தமிழ் கற்பிக்கப்படுகிறது அவங்களும் தமிழ் கலாச்சார ஆடை எல்லாம் விரும்பி உடுப்பாங்க❤

  • @mohanraj-pm1ws
    @mohanraj-pm1ws 11 дней назад +60

    நானும் ஈழத்தமிழன் நாங்க விஜையை நடிகனா பார்ப்போம் அரசியல்வாதியாக அல்ல

    • @SaNaveen-u5h
      @SaNaveen-u5h 11 дней назад +8

      Ninga vote podaya poringa😂😂😂😂

    • @ThuvarakanThuvarakan-l7z
      @ThuvarakanThuvarakan-l7z 10 дней назад +2

      ​@@SaNaveen-u5h😂

    • @ShafiMhd-v5d
      @ShafiMhd-v5d 10 дней назад

      Ilangaila entha idam thambi ninga

    • @mohanraj-pm1ws
      @mohanraj-pm1ws 10 дней назад

      @@ShafiMhd-v5d வவுனியா

    • @sanjeevd6872
      @sanjeevd6872 10 дней назад

      ​@@mohanraj-pm1wsdeii nee epdi vena paru unakum ithuku enna samantham

  • @thalapathy7969
    @thalapathy7969 9 дней назад +10

    தமிழக வெற்றிக் கழகம் ♥️🦁🔥

  • @unitedthamizhkingdom3340
    @unitedthamizhkingdom3340 10 дней назад +22

    நான் இலங்கை தமிழன் விஜய் நடிகர் மட்டுமே ....
    அண்ணன் சீமான் மட்டுமே
    NTK⚔️🇰🇬⚔️

  • @ThamilNesan
    @ThamilNesan 9 дней назад +6

    உங்களை பார்க்க ரொம்பவே பெருமையாக உள்ளது வாழ்க சகோதரி வாழ்க🙌🙌🙌❤❤❤🇨🇦🇨🇦🇨🇦

  • @sakiya_lk
    @sakiya_lk 13 дней назад +13

    Congratulations 🇱🇰🇮🇳😍

  • @aalampara7853
    @aalampara7853 11 дней назад +18

    இலங்கையில் இரு தமிழ் இனம் உண்டு! ஒன்று வடகிழக்கில் வாழும் ஈழத்தமிழர்கள்! இலங்கையின் பூர்விக மக்கள்! மற்றவர்கள் தெற்கு, மேற்கு, மத்தியில் சிங்களவர்களோடு வாழும் தமிழர்கள் இவர்கள் இந்தியாவிலிருந்து 1850-களில் வந்தவர்கள் ! மூன்றாவது பிரிவு 1900-களில் வடக்கிலுருந்து வந்து சிங்களவரோடு கலந்து வாழும் தமிழர்கள்! இந்த கடைசி இரண்டு மக்கள் இவர்களுக்கும் சிங்களவருக்கும் பிரச்சனை இல்லை அதனால் ஒற்றுமை என்பார்கள்! வடக்கில் நிலைமையை ஈழத்தமிழர்களிடம் கேளுங்கள் உண்மை புரியும்

    • @Nagalingam-e5u
      @Nagalingam-e5u 10 дней назад

      வடக்கில் இருக்கும் தமிழர்களாகிய நாங்கள் எம்மை போல தமிழர்களாகிய சக தமிழர்களை சாதி ரீதியில் ஒடுக்குவதையும் கைவிடவேண்டும். அதை செய்யும்வரை வடக்கு தமிழரும் ஆதிக்க இனவாதிகள் தான்.

    • @dharundharun8862
      @dharundharun8862 9 дней назад

      ADUTTHAVANTA KELU OLU ENDU SOLLAAMA NEE THIRUNTHUDA PUNDA ELLAAM MAARUM... ELLAM NALLATHAN IRUKKU MAATTRAM VARANUM ENDA NAANGA MAARINAATHANDA NADAKKUM VENNA MAVANEYH...

    • @SureshMaheshwaran-yc7lj
      @SureshMaheshwaran-yc7lj 5 дней назад

      malayaha thamilarhalai serkka vendam. engalukkum thuvesa anubavan undu.

  • @sagarakarunarathna6596
    @sagarakarunarathna6596 11 дней назад +19

    I'm Thalapathy fan from
    Sri Lanka ❤❤❤

  • @KevinDelius
    @KevinDelius 8 дней назад +4

    Thalapathy fan from Sri Lanka 🇱🇰🇱🇰🇱🇰🇱🇰

  • @killermiller1234
    @killermiller1234 10 дней назад +7

    Thala fan from srilanka 🔥

  • @king023
    @king023 9 дней назад +3

    நானும் இலங்கை ❤❤ support akka ❤❤❤

  • @kritharankili384
    @kritharankili384 9 дней назад +5

    Thala veriyargal Sri Lanka 🇱🇰 ❤ Ak❤

  • @thalapathy7969
    @thalapathy7969 9 дней назад +5

    Thalapathy VIJAY 🦁🔥

  • @rajaraja7490
    @rajaraja7490 12 дней назад +7

    வாழ்த்துக்கள் chachini chathurangi

  • @kaushalyamaanage4861
    @kaushalyamaanage4861 15 дней назад +8

    Sachini... proud of you❤️

  • @mohanandan.anandasundaram3208
    @mohanandan.anandasundaram3208 23 часа назад

    நான் சந்தித்பார்த்வர்களிள் சரலமாக பேசும் சிங்கள பிள்ளையை பார்தது இதுதான் முதல் தடவை,அதுகும் சமுகவலைதளத்தில் பயணித்தது மகிழ்ச்சி பாராட்டுகள -பிரான்சு

  • @Mano-u2i
    @Mano-u2i 12 дней назад +6

    11.34 thalapathy content 🔥🔥

  • @balabalakrishnan6872
    @balabalakrishnan6872 День назад +1

    Thalapathy and SK fan from sri lanka❤🎉❤🎉❤🎉❤

  • @fathimamubashira1251
    @fathimamubashira1251 15 дней назад +8

    Calm and cool interview ❤

  • @mohaakil8630
    @mohaakil8630 12 дней назад +4

    Growth 📈💥♥️

  • @Yanushan_zoe
    @Yanushan_zoe 4 дня назад +1

    Na srilanka Tamilan🇱🇰 i love my country and singhala people's i love singhala ❤❤❤❤❤

  • @puvanendranselliah172
    @puvanendranselliah172 11 дней назад +10

    தளபதி பிரபாகரன் fans என்பதில் உள்ள பெருமை வேறு எதிலும் இல்லை. தளபதி என்ற பட்டத்திற்கு பெருமை சேர்த்தவர்.

  • @brothers583
    @brothers583 12 дней назад +12

    THE GOAT 🐐🐐 THALAPATHY💙💙💥🙏

  • @arunpromax3070
    @arunpromax3070 13 дней назад +3

    Sachini akka
    Love you🇱🇰😍🔥

  • @balabalakrishnan6872
    @balabalakrishnan6872 День назад

    Thanks sister from tamil sri lankan

  • @Adamlucas06
    @Adamlucas06 14 дней назад +3

    Luv u akka from sri lankan tamil ❤🎉

  • @techtok8121
    @techtok8121 12 дней назад +4

    Sri lanka has equal fan base for Vijay and Surya.. but these years surya fans got reduced because of no movie release..

    • @SaNaveen-u5h
      @SaNaveen-u5h 11 дней назад +2

      Enna comedy pantrai😂😂😂 naanum Sri Lanka thaan.... 100 ku 50 veetham Vijay michcha 50 veetham thaan Ajith,surya, Vikram, Dhanush,sk, rajani yalaam.... Aanalum naan vijay fan illa😂😂😂😂😂

    • @SaNaveen-u5h
      @SaNaveen-u5h 11 дней назад +1

      Bro yaarda movie release aanalum aaha koodina Sri Lanka rupees 1 Cr thaan kooduthala pannuvanga but Vijay movie mattum thaan Sri Lankan rupees 2cr to 7 Cr box office varum thambi😂😂😂😂😂 .... Aana Sri Lankan makkal ellaarda movie kum povanga athale unaku appadi vilanguthu😂😂😂😂 but long running only Vijay movie only srilanka.....

  • @rajaraja7490
    @rajaraja7490 12 дней назад +2

    Congratulations chachini chathurangi she is apae lankawae famouse TikTok girl வாழ்த்துக்கள் சச்சினி சதுரங்கி

    • @abdullpudukkottai3428
      @abdullpudukkottai3428 10 дней назад

      TVK Thondan Ivan Thalapathi Thalaivar rasigan sarpaga valthukkkal bro

  • @AakibJunior
    @AakibJunior 9 дней назад +1

    Thalapathy has most fan base in srilanka for example jaffna is Thalapathy fort❤

  • @AjiPapsofficial
    @AjiPapsofficial 12 дней назад +2

    Nice sister 10:48 ❤🔥✨

  • @qatararavinth1874
    @qatararavinth1874 11 дней назад +13

    அடுத்த பிக்பாஸ்க்கு ஒரு பைத்தியத்த ரெடி பண்ணிட்டாங்க…

  • @Stefni7
    @Stefni7 11 дней назад +5

    11:33 😂😂 ෆැන් බෑස් නෑ
    අජිත් 🔥🔥🔥Ak 47

    • @Allupdate-z3d
      @Allupdate-z3d 11 дней назад +1

      Ajith have no fan base in srilanka😂

    • @Allupdate-z3d
      @Allupdate-z3d 11 дней назад +1

      Ajith have no fan base in srilanka😂

  • @VabyRajan
    @VabyRajan 9 дней назад

    Super nanki❤

  • @anushanth2228
    @anushanth2228 4 дня назад +1

    Sk fan 🇱🇰

  • @pranavansivanesan7165
    @pranavansivanesan7165 11 дней назад +7

    Ajith kum fans iruku Srilanka la

  • @pratheesh849
    @pratheesh849 10 дней назад +1

    Sk fan❤

  • @K.kKumara
    @K.kKumara 11 дней назад +2

    Thamil naadu..madhiri Ella..enga Sri lanka ula. Thalapathy than..... thalapathy.. padam vandhathan enga. Thiruvila. Makkalukum sari thiyatterukkm sari .. Vijay sir padam ellenna nerya per thiyatterukku poga mattanga c.d la than padam pappanga... Vijay sir our inspiration , God of Tamil cinema.. avara paththti oru bookeke eludhalam..

    • @mr.perfect469
      @mr.perfect469 8 дней назад

      😂😂😂 enda uruttura vijay ena god 😂 oru national award illa film fare award illa idhula god of tamil cinema vera industry hit onnu kuda illa ipa varaikum highest collection kuda 2.0 than😂 srilanka la than nanum iruke

  • @HasthikaJesintha-uw1mu
    @HasthikaJesintha-uw1mu 13 дней назад +19

    Enna than tamil sinhalam endalum srilanka la most priority sinhalathuku than. Even it is campus , bank , government office ellathulaiyum sinhalam than. So inga ella job kum sinhalam irunthal ok tamil theva illaiye. Appo nanga inga stand pannurathuku sinhalam must.

    • @techtok8121
      @techtok8121 12 дней назад +2

      Bro apdithan ini 70% sinhala peoples than.. but In colombo 40% sinhala

    • @georgesmichel9965
      @georgesmichel9965 12 дней назад +3

      But government job ku 2nd language credit pass must.

    • @lifotechnologies814
      @lifotechnologies814 12 дней назад +2

      Budha pikkugal Arasiyalil adhikkam seiyum varai irukum

    • @LalalalisaPark_m
      @LalalalisaPark_m 8 дней назад +1

      Majority Sinhala ppl, Brain ah use pani pesavum
      Srilanka lah 3 languages opinion lah iruku

    • @birthmarkENT
      @birthmarkENT 3 дня назад

      Yes unmaithaan ​@@LalalalisaPark_m

  • @arunajay8040
    @arunajay8040 14 дней назад +5

    ❤❤ very nice 👍 All the best to you

  • @B.H.A.Firthas.SriLankan
    @B.H.A.Firthas.SriLankan 14 дней назад +2

    Legend🇱🇰little super star🇱🇰young super star 40 years cinema S⭐️T⭐️R🇱🇰Fans🇱🇰48.49.50 update please..😢2024.?😢

  • @InusanThiyagarasa
    @InusanThiyagarasa 10 дней назад

    Good bless you

  • @rjvikky3525
    @rjvikky3525 12 дней назад

    ❤ congratulations❤❤

  • @paramiayodhya5346
    @paramiayodhya5346 15 дней назад +2

    ❤❤❤❤❤

  • @fathiha-n7q
    @fathiha-n7q 4 дня назад

    Sachini fan like❤️

  • @swissthamilfox
    @swissthamilfox 11 дней назад +3

    என்னுடைய பேஸ்புக் நண்பியே வாழ்த்துக்கள் உங்களுக்கு❤❤❤❤

  • @ellalan-u7g
    @ellalan-u7g 10 дней назад +1

    no one in srilanka spend time in hero worshiping like in india,.We have better things to do than worrying about those guys.

  • @AakibJunior
    @AakibJunior 9 дней назад

    Srilanka la irukkura engalukku Sinhala movie nu onnu irukkurathe theriyaa apdi irunthaalum naanga oruvarum paakkamaattom❤

  • @B.H.A.Firthas.SriLankan
    @B.H.A.Firthas.SriLankan 14 дней назад +3

    🇱🇰S⭐️T⭐️R🇱🇰FANS 🇱🇰

  • @PriyaAnthony-zs4yx
    @PriyaAnthony-zs4yx 11 дней назад +3

    Correct thalapathy vijay anna blood nanga srilanka rasigai ❤😊

  • @fathiha-n7q
    @fathiha-n7q 4 дня назад

    She is al ready married

  • @neerohalo3930
    @neerohalo3930 10 дней назад

    Vijay is always best

  • @TIMEPASS4789.
    @TIMEPASS4789. 10 дней назад +7

    Srilanka la thalapathy matum than.thalapathy ku matum than fans erukindrargal❤❤❤

    • @LalalalisaPark_m
      @LalalalisaPark_m 8 дней назад

      Apidi ilaya matha hero ku inga fans irukanga

  • @LalalalisaPark_m
    @LalalalisaPark_m 8 дней назад

    Srilanka lah Hero va God ah nenachi Paaka maatom Movie vandha theater lha poi papom avlodhan India lah panura marila pana matom😂

  • @TharsiganPrakash
    @TharsiganPrakash 11 дней назад

    Ennada vj fans mattum than differ ah uruttura theriyum 😂

  • @TecniTecno-vf3zm
    @TecniTecno-vf3zm 11 дней назад

    ❤❤❤🎉🎉🎉

  • @naveenkumarSSS
    @naveenkumarSSS 8 дней назад +1

    ❤🩷

  • @DavidaviDavi-j8k
    @DavidaviDavi-j8k 12 дней назад

  • @prasanthajith8231
    @prasanthajith8231 8 дней назад +1

    😂😂😂

  • @mr.perfect469
    @mr.perfect469 8 дней назад

    Overoll India la fanbase patha adhula thalapathy iruka mataru top 3 la

  • @SureshKumar-es5vi
    @SureshKumar-es5vi 11 дней назад +1

    One only thalapaty ❤❤

  • @PathsriMali
    @PathsriMali 5 дней назад

    Kadawule ajitheeeee

  • @satheesraisah4969
    @satheesraisah4969 10 дней назад

    Nayker girl?

  • @paramsivamkarunamoorthy7252
    @paramsivamkarunamoorthy7252 9 дней назад

    விஜய் தெலுங்கன்

  • @Sooriyakumar-005
    @Sooriyakumar-005 13 дней назад +1

    She's good talent

  • @MR-Mathu
    @MR-Mathu 10 дней назад +3

    தமிழரும் சிங்களவரும் ஒற்றுமையா இருந்தா சீமான் சோத்துக்கு என்டா பண்ணுவான்😂

    • @VasanthVasanth-ll5wc
      @VasanthVasanth-ll5wc 10 дней назад +2

      Athan unga amma irukangale 😊

    • @KopiKopi-yn5ri
      @KopiKopi-yn5ri 6 дней назад

      நீங்கள் நடிகர்கள் பின்னாடி நக்காம உங்கட குடும்பத்த பாருங்கடா மயிறு சீமான் பற்றி கதைக்காம

  • @arulmurugan4479
    @arulmurugan4479 11 дней назад

    Yaar inth thevidiyal

    • @Yash__4
      @Yash__4 10 дней назад +1

      Unga amma thevidiyal , learn to respect thevidiyapaya....

  • @FazilFazil-v6q
    @FazilFazil-v6q 8 дней назад

    you are really wasted akka

  • @SandeepaMendis-yd3ji
    @SandeepaMendis-yd3ji 10 дней назад +1

    හුත්ති සල්ලි වෙනුවෙන් ජාතියත් පාවලදෙනව.

  • @RichiAntony-ej4xs
    @RichiAntony-ej4xs 8 дней назад

    நான் ஈழத்தமிழன் விஜய்யை நடிகனாக மட்டும் பார்க்கிறோம்.
    தமிழ் தேசியத்தை ஒரு கண் என்று சொன்ன விஜய் ஏன் தமிழ் தேசிய தலைவரை கட்டவுட் வைக்கவில்லை😢

    • @srinesivanayagam9879
      @srinesivanayagam9879 7 дней назад

      அவர் இலங்கை தமிழர்களுக்காக போராடினார் எங்கள் தலைவர். இந்தியர்களுக்காக அல்ல. நாம் பிரபாகரனை விட்டு பெரியாரையோ அல்லது வேறு தமிழ் தலைவர்களை நம் தலைவராக்கி கட்டவுட் வைத்தால் ஒத்துகொள்வீர்களா? அவர்களை மரியாதை செய்யலாம் ஆனால் தலைவராக ஏற்க முடியுமா?

  • @Sooriyakumar-005
    @Sooriyakumar-005 13 дней назад +3

    Srilanka Thalapathy fort

  • @srithurai-bm2
    @srithurai-bm2 11 дней назад

    இது தமிழ்நாடு இல்ல இங் தவரான கருதுகலை கூறிவிட்டு வாழ்வது ரொம்ப கஸ்டம்

  • @balamayu5818
    @balamayu5818 12 дней назад +1

    ❤❤❤