ஜோதிடத்துக்கும் நோபல் பரிசு கிடைக்க வேண்டும் ஐயா..... பெரிய அளவில் ஜாம்பவான் ஜோதிடம் உயர்ந்த இடத்தில் வரவேண்டும்...... ஜோதிடம் பயின்ற அனைவரும் மகான்கள் என்று சொல்லலாம்..... எல்லோரும் வாய்ப்பு கிடைப்பது இல்லை..... உண்மையில் சொல்ல போனால் மருத்துவர்கள் மற்றும் ஜோதிடர்கள்.... நமக்கு கடவுள் தந்த பொக்கிஷம்..... சிறப்பாக நடைபெற்றது.... நன்றி ஐயா 🎉🎉
மீன லக்கணம் வர்கோத்தமம் குரு 5ல் உச்சம் வர்கோத்தமம் புஷ்கர நவாம்ஸம் 2/9 செவ்வாய் மேஷத் தில் ஆட்சி. திதி சூன்யம் சிம்மம் விருச்சிகம் பாதகாதிபதி புதன் 6ல் சிம்மத்தில். மறைவு. விருச்சிகத்தில் கிரஹமில்லை. குரு செவ்வாய் பார்வை உண்டு. இதுவே இந்து லக்கணம். இந்து லக்கண அதிபதி ஆட்சி.+ பார்வை. பரல்கள் 28க்கும் குறைவு 78 வதுவயதில் செவ்வாய் தசை.
அவ்வுலகம் எது? அகரமாகிய ஆன்ம உடம்பு அனுபவ பேரின்ப வாழ்வு கிடையாது. இவ்வுலகம் என்றால் இந்த உடம்பு. உடல்தான் முதல் பொருள். உடலோடு கூடிய உயிரி அனுபவ வாழ்வு. உடம்பு இல்லாத உயிரோ உணர்வோ அறிவோ வாழாது. இறைவன் கொடுத்த முதற் பொருள் உடம்பு இந்த பிறவி வாழ்வு. உடம்பாகிய பிறவி இவ்வுலகம். அவ்வுலகம் = ஆன்மா அருவம் இவ்வுலகம் = உடம்பு உருவ வாழ்வு
நாம் அனைவரும் பிறந்த நட்சத்திரம் போல திதியும் உண்டு ஒவ்வொரு திதிக்கும் இரண்டு பாகங்கள் எந்த கிரக வெளிச்சமும் இன்றி இருள் பாகங்களாக இருக்கும் அதுதான் நாம் பிறந்த திதிக்கு உரிய சூனிய பாவங்கள்.
ஐயா வணக்கம் மிகவும் முக்கியமான அருமையான தெளிவான உரை பதிவு
மிக அருமையான விளக்கம் பயனுள்ளபதிவு நன்றி அய்யா வணக்கம்
சரவணன் somasundaram sir, அமாவாசை பெளர்ண்மி திதி சூன்யம் பற்றி நீங்கள் கூறிய கருத்து அருமை.
ஜோதிடத்துக்கும் நோபல் பரிசு கிடைக்க வேண்டும் ஐயா.....
பெரிய அளவில் ஜாம்பவான் ஜோதிடம் உயர்ந்த இடத்தில் வரவேண்டும்......
ஜோதிடம் பயின்ற அனைவரும் மகான்கள் என்று சொல்லலாம்.....
எல்லோரும் வாய்ப்பு கிடைப்பது இல்லை.....
உண்மையில் சொல்ல போனால் மருத்துவர்கள் மற்றும் ஜோதிடர்கள்....
நமக்கு கடவுள் தந்த பொக்கிஷம்.....
சிறப்பாக நடைபெற்றது....
நன்றி ஐயா 🎉🎉
Astrogler Saravanan somasundaram Ayya.
Share market/ Balance theory .....
A Legend of astrology.......
Excellent Ayya 🎉🎉
அருமையான பதிவு ஐயா கோடான கோடி நன்றி ஐயா 🙏🙏🙏
அருமை ஐயா நன்றி நன்றி
Hi sir good speech 🎉🎉
Very clear and nice explanation sir
Tq so much sir❤
வணக்கம் குருஜி வாழ்க வளமுடன்
Fees avalo sir kita
ஐயா வணக்கம் 🎉🎉🎉
🙏🙏🌸🌸
வணக்கம் ஐயா தங்கள் ஆய்வு மிகவும் சிறப்பாக உள்ளது
🙏🙏🙏
Nalla pathivu ga sir 🎉🎉🎉
Well said
Namaskaram Sir. An awesome talk🎉
AARAM ATHIBATHI THITHI SOONYATHIL IRUNTHAAL MATTUM KADAN ILLA SIR... YENTHA THITHISOONYA ATHIBATHIYUM 6RIL POIYE NINDRAAL LIFE LONG VATTI KATTUVAANGA.... MY HUSBAND . RISHABAM AND SIMMAM THITHI SOONYAM HOUSE... MAHARA LAGNAM ... SURIYAN IN MITHUAM KADAN NALA SAGUM VARAI KASTAPATTAR....
19:35 100%
Thithi soonium eppadi kandu pidippathu
Super
So nice
உங்கள் சேனலில் வீடியோ கேட்கும் போது இடதுபக்கம் மட்டுமே கேட்கிறது இயர்போன் பயன்படுத்தும் போது
உங்களது வலது கண், காது, 2-ஆம் இடம் கெட்டுப் போயிருக்கும்!!
ஆமாம் ஏன்
mono recording
One side lite kekuthu
Sir 8th place thithi suniyam, guru kuda 8th place la eruku, ipa guru thisai sani puthi
திதி சூன்யம் எப்படி காண்பது
பண்டிட் பாலசுப்பிரமணி யும் நீங்களும் சகோதரர் போல சாயலுங்க நண்பரே
மீன லக்கணம்
வர்கோத்தமம்
குரு 5ல் உச்சம்
வர்கோத்தமம் புஷ்கர நவாம்ஸம்
2/9 செவ்வாய் மேஷத்
தில் ஆட்சி.
திதி சூன்யம் சிம்மம்
விருச்சிகம்
பாதகாதிபதி புதன்
6ல் சிம்மத்தில். மறைவு.
விருச்சிகத்தில்
கிரஹமில்லை.
குரு செவ்வாய்
பார்வை உண்டு.
இதுவே இந்து லக்கணம்.
இந்து லக்கண அதிபதி ஆட்சி.+
பார்வை.
பரல்கள் 28க்கும் குறைவு
78 வதுவயதில்
செவ்வாய் தசை.
சார் உங்களுக்கு புதன் நன்மை செய்தாரா
Saravedi saravanan sir😂😂😂
அவ்வுலகம் எது? அகரமாகிய ஆன்ம உடம்பு அனுபவ பேரின்ப வாழ்வு கிடையாது.
இவ்வுலகம் என்றால் இந்த உடம்பு. உடல்தான் முதல் பொருள். உடலோடு கூடிய உயிரி அனுபவ வாழ்வு. உடம்பு இல்லாத உயிரோ உணர்வோ அறிவோ வாழாது. இறைவன்
கொடுத்த முதற் பொருள் உடம்பு இந்த பிறவி வாழ்வு.
உடம்பாகிய பிறவி இவ்வுலகம்.
அவ்வுலகம் = ஆன்மா அருவம்
இவ்வுலகம் = உடம்பு உருவ வாழ்வு
அய்யா திதி சூன்யம் என்றால் என்ன இதை முதலில் தெளிவு படுத்துங்கள்
B
நாம் அனைவரும் பிறந்த நட்சத்திரம் போல திதியும் உண்டு ஒவ்வொரு திதிக்கும் இரண்டு பாகங்கள் எந்த கிரக வெளிச்சமும் இன்றி இருள் பாகங்களாக இருக்கும் அதுதான் நாம் பிறந்த திதிக்கு உரிய சூனிய பாவங்கள்.
யாருக்கு நல்லதே சொல்ல மாட்டீங்களா
உங்களுக்கு மட்டும் நல்ல ஜாதகம்
கன்னி லக்னத்திற்கு..2..5.. என்பது சரி...