இந்த சந்தையில் மலிவு விலையில் பொருட்கள் கிடைக்கும் | Coimbatore Marakadai Sunday Market

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 авг 2024
  • ♥ My Instagram Page: / mrajinvlogs
    Any Promotions and Advertisements Contact me
    MAIL ID: mrajinvlogs@gmail.com
    This Market all details
    NH road Coimbatore
    Only on Sundays Timing from 7am to 7pm
    உங்கள் நிறுவனத்தை விளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளவும்👇👇👇👇👇👇👇👇👇👇👇👇
    Business Enquiry👇👇
    விளம்பரம் செய்வதற்கு தொடர்பு கொள்ளவும்
    ✅My Email ID: mrajinvlogs@gmail.com
    ✅Whatsapp Number: 9384180755
    ▬▬▬▬ Please ▬▬▬▬▬▬▬▬▬▬▬ Follow ▬▬▬▬▬▬
    ♥ RUclips: / tamilserver
    ♥ Facebook Page: / tamil-server. .
    ♥ My Facebook ID: www.facebook.c....
    ♥ Twitter: / tamilservertech
    ♥ Google +: plus.google.co...
    ♥ Instagram: / tamilserver. .
    ♥Website: www.tamilserve...

Комментарии • 345

  • @ganeshpshankar399
    @ganeshpshankar399 3 года назад +9

    பலமுறை கோவை சென்று வந்துள்ளேன் அங்கு இப்படி ஒரு இடம் இருக்கிறது என்று கேள்வி படவில்லை!
    വളരെ നന്ദി!

  • @MATHIVANAN2305
    @MATHIVANAN2305 3 года назад +3

    Cheep but no warranty too longer , If Electrical item must be check and testing , pay then problem can be return again . For project work ok for that .

  • @krscreative4145
    @krscreative4145 4 года назад +10

    Offfice chair rs rs 250 to 450 in pallavaram sandhai

  • @udhayakumarudhaya1191
    @udhayakumarudhaya1191 4 года назад +47

    இது போல் வேலூர் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ளது சன்டே மார்கெட் என்ற பெயரில் உள்ளது only Sunday

  • @vinothgayu9193
    @vinothgayu9193 4 года назад +30

    இந்த சந்தையில் விலை அதிகமாக சொல்லுவார்கள் கம்மி பண்ண மாட்டார்கள். தயவுசெய்து யாரும் ஏமாற வேண்டாம்

  • @grmurugan3
    @grmurugan3 4 года назад +2

    வார வாரம் இப்பொழுது வரை அங்கு சென்று வருகிறேன் நிறைய தேவையான பொருட்கள் வாங்கிக் கொண்டே இருக்கின்றது தேவைப்படுபவர்கள் நேரில் சென்று பெற்றுக் கொள்ளலாம் கோவை மரக்கடை வீதி

    • @Mrajin
      @Mrajin  4 года назад

      yes

    • @kannangopi4700
      @kannangopi4700 4 года назад

      சூப்பர் தம்பி...
      பழைய சோலார் பேனல்
      இருக்கும் கிடைக்கும்
      இடங்களை பதிவிடமுடியுமா?

    • @praveenkumar.c3832
      @praveenkumar.c3832 4 года назад

      Fixed price or v need to bargain?

    • @arexportsandimports453
      @arexportsandimports453 4 года назад +1

      நம்பர் தருக

    • @grmurugan3
      @grmurugan3 4 года назад

      @@kannangopi4700 no

  • @ganapathyganapathyveg3697
    @ganapathyganapathyveg3697 4 года назад +13

    அதை மாதிரி சேர் திருச்சியில் 500 மட்டும் தான்
    500 only tiruchirappalli

    • @Mrajin
      @Mrajin  4 года назад +2

      ok

    • @attaqwamasjidatmt
      @attaqwamasjidatmt 4 года назад +1

      எந்த ஏரியா சொல்லுங்கள்

    • @Karthisuma
      @Karthisuma 4 года назад +1

      Contact number

    • @rexfranklin2897
      @rexfranklin2897 4 года назад +1

      Wich area sir

    • @user-fv5iq3ls9w
      @user-fv5iq3ls9w 4 года назад

      திருச்சியா எங்க இருக்கு நண்பா இதுமாதிரியான மார்கெட்

  • @saravanankumar4721
    @saravanankumar4721 4 года назад +3

    Special and quality canteen Shanthi social service

  • @suvitha1235
    @suvitha1235 4 года назад +3

    Arumaiyana Pathivu Super

    • @Mrajin
      @Mrajin  4 года назад

      thank you

  • @BalaBala-jl6ch
    @BalaBala-jl6ch 4 года назад +3

    இது போல நம்ம ஊர் திருநெல்வேலி.. and தூத்துக்குடி பக்கம் இருந்தால் சொல்லுங்க bro.. போய் தான் பார்ப்போம்மே...

  • @sakthivel124
    @sakthivel124 4 года назад +3

    Enga Oru tharu Maaru enga vena kettu paru enunga konja kelunga na coimbatore alunga 😍😍😍😍🥰

  • @thirunavukarasuthiru5233
    @thirunavukarasuthiru5233 4 года назад +2

    Super brother nandri taperecorder enaku pidikum adutha programme podunka

  • @djtamilan7875
    @djtamilan7875 4 года назад +2

    Thalaivaaaa en like eppavume unkalukku neraya video podunga I support u

    • @Mrajin
      @Mrajin  4 года назад

      thanks ji

  • @mooncity8451
    @mooncity8451 4 года назад +1

    Car s market cuddalor district . Vadaloor
    bike starting rate 8000 rupese. Saturday only

  • @vijayammasi5275
    @vijayammasi5275 4 года назад +2

    ப்ரோ வணக்கம் ப்ரோ நான் ஈரோட்டில் இருந்து பேசுறேன் ஈரோட்டில் வந்து அசோகபுரம் ஏரியா அங்க வந்து பணிந்து சண்டை போடுவாங்க திங்கட்கிழமை திங்கட்கிழமை காலையில் ஆறு மணியிலிருந்து நைட் 7 8 9 மணி வரைக்கும் இருக்கும் சின்ன வயசுல இருந்து பெரியவங்க வரைக்கும் துணி பனியன் கிளாத் இருக்கு மிகப்பெரிய சந்தை ப்ரோ பஸ் ஸ்டாண்டில் இருந்து ஈரோடு பஸ் ஸ்டாண்டில் இருந்து இரண்டு கிலோமீட்டர் வரும் முடிஞ்சா வந்து பாருங்க ப்ரோ தேங்க்யூ

    • @Mrajin
      @Mrajin  4 года назад

      ok bro anga varum pothu video eaduikren ji

    • @liyakathali2962
      @liyakathali2962 4 года назад

      @@Mrajin உங்கள் போன் நம்பர் வேண்டும்

    • @vijayammasi5275
      @vijayammasi5275 4 года назад

      9843148492

  • @karur3604
    @karur3604 4 года назад +2

    Usefull video bro 👍 சூப்பர் video bro

    • @Mrajin
      @Mrajin  4 года назад +1

      thanks bro

  • @anbuvlog0
    @anbuvlog0 4 года назад +4

    Action camera market video podunga bro

  • @krishneshwars8815
    @krishneshwars8815 Год назад +2

    Super thala 💥🔥🙌

  • @faazfaaz.a3689
    @faazfaaz.a3689 4 года назад +3

    Best Chanel continue

  • @mansooralimansoorali2366
    @mansooralimansoorali2366 2 года назад

    இந்த இடம் சரியான அட்ரஸ் போடவோம் சூப்பர் வீடியோ

  • @Ramacharan31
    @Ramacharan31 2 года назад +2

    திருப்பதூர் மாவட்டத்தில் இதேபோல் இருக்க bro

  • @grmurugan3
    @grmurugan3 4 года назад +1

    வார வாரம் நான் இந்த இடத்துக்கு சென்று ஏதேனும் பொருட்களை வாங்கி வருவேன் அற்புதமான பல பொருட்கள் கிடைக்க வீட்டுக்கு தேவையான பல பொருட்கள் உண்டு தேவைப்படும் நண்பர்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள் கைபேசியின் என்னிடத்தில் இல்லை

  • @kumar_kd96
    @kumar_kd96 4 года назад +2

    Hunting torchlights Market iruntha videos podunga bro

  • @veeramanik2553
    @veeramanik2553 4 года назад +5

    அருமை 🔥🔥

  • @thanzeel05
    @thanzeel05 4 года назад +5

    Bro I belong to marakadai.... My area!! 😊

  • @jayamraja6832
    @jayamraja6832 4 года назад +2

    Super speech bro

    • @Mrajin
      @Mrajin  4 года назад

      thanks ji

  • @shameelayan5239
    @shameelayan5239 4 года назад +2

    super voied nice

  • @nandhuchidambaram2211
    @nandhuchidambaram2211 4 года назад +2

    Bro Ellam waste naraya can give anubavichurukom Anga serupu shoe thavara Vera ethuvum vagakudathu

  • @aruthravignesh6399
    @aruthravignesh6399 3 месяца назад

    Madurai Sunday

  • @VediyappanK-xi7jd
    @VediyappanK-xi7jd 4 года назад +2

    ஹாய் ப்ரோ பழைய எல்இடி டிவி இருந்தா எடுத்து போட்டு விடலாம் உங்க சேனல்ல

    • @Mrajin
      @Mrajin  4 года назад

      Unga place

  • @shabana.f879
    @shabana.f879 4 года назад +3

    பழைய 500&1000 ரூபாய் கிடைத்தால் எவ்வலவு ரூபாய்க்கு வாங்கலாம்

  • @suhearahamed
    @suhearahamed 4 года назад +3

    Bro konjam mehcanical item example(gear box, motor) second hand material enga kidaikkum bro in coimbatore.

    • @Mrajin
      @Mrajin  4 года назад

      ok ji

    • @lakhssqKm-crorepeople
      @lakhssqKm-crorepeople 4 года назад +1

      It's available at nanjappa road kattor area , geared motor , gear reduction motor , worm gear box available and Ukkadam old market .

    • @prabhushankarrc729
      @prabhushankarrc729 4 года назад

      Ukkadam palaiya market bro

  • @Muthupandi-vu7ls
    @Muthupandi-vu7ls 4 года назад +7

    Bro we need map link bro to find shop easily it's small request .....

    • @Mrajin
      @Mrajin  4 года назад +1

      link video ika kela eruiku ji

  • @suryayoganathan9702
    @suryayoganathan9702 3 года назад +1

    Super

  • @subramanik3955
    @subramanik3955 4 года назад

    Gud video useful.. but i m salem.. purchase panna mudiyathu

  • @durgamalleswararaokanigiri5791
    @durgamalleswararaokanigiri5791 3 года назад +1

    We are unable understand Tamil PL explain in English

  • @hariharanvalinayagam8132
    @hariharanvalinayagam8132 4 года назад +4

    I know because I'm in cbe

  • @Sp_YT_45
    @Sp_YT_45 4 года назад +2

    Main road

  • @STARKOLORSTAMIL
    @STARKOLORSTAMIL 4 года назад +1

    செம bro nice collection

  • @mohamedriyas1930
    @mohamedriyas1930 4 года назад +1

    Use full video

  • @rohithkumar6761
    @rohithkumar6761 4 года назад +3

    Ama bro nan poiruken my oor Coimbatore

  • @surya9168
    @surya9168 4 года назад +2

    Vellore Sunday Market block bro

  • @saranrajsarankongu3317
    @saranrajsarankongu3317 4 года назад +2

    Mobile pathi konjam detail la podunga anna

    • @Mrajin
      @Mrajin  4 года назад

      ok try ji

  • @loveraja8938
    @loveraja8938 4 года назад

    Pro mathurila eruganu pathu soluga pro and tq pro valthukkal

  • @arivukalanjiyam2203
    @arivukalanjiyam2203 4 года назад +2

    அருமை bro..

  • @ALWAYSPOSSIBLE
    @ALWAYSPOSSIBLE 4 года назад +2

    👌👌👌

  • @AkashAkash-cl1ou
    @AkashAkash-cl1ou 4 года назад +1

    Semma

    • @Mrajin
      @Mrajin  4 года назад

      thank you

  • @androidboys1276
    @androidboys1276 4 года назад +1

    Trichy ponmalai

  • @90ssingles67
    @90ssingles67 4 года назад +1

    Thanjavur Trichi near yethavathu iruntha video pannunga bro

  • @shivashiva5377
    @shivashiva5377 3 года назад +1

    Super super

  • @mbotech7898
    @mbotech7898 4 года назад +6

    Bro இந்த மாதிரி கடைகள் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ளதா

  • @teslamk7023
    @teslamk7023 4 года назад +2

    Velour sanday morket

  • @mubrakm6107
    @mubrakm6107 4 года назад +1

    Old Air Comprehension video poduinga

  • @arunpandi5336
    @arunpandi5336 4 года назад +1

    Sivagangai LA irrukka

  • @bgamer5541
    @bgamer5541 4 года назад +1

    Bro intha mathiri erode la podunga bro

  • @RamakrishnanChitra
    @RamakrishnanChitra Месяц назад

    Oh oh ❤ 777

  • @ecdesignwithlc8175
    @ecdesignwithlc8175 4 года назад +2

    Bro ipo baywatch la offer poitirukunu ad la paathen atha pathi oru video poda mudiuma bro

  • @honywell4046
    @honywell4046 2 года назад

    Bro ...old vinyle record ilaiyaraja songs engga keddaikum bro... adress irrundhal sollavum pelese

  • @josephajaykumar6793
    @josephajaykumar6793 4 года назад +1

    Chennai la sofa furniture video poduga

  • @mayilaudio
    @mayilaudio 4 года назад

    சிறப்பு

  • @djtamilan7875
    @djtamilan7875 4 года назад +4

    Bro tiruppur la iruntha sollunga atlist coimbatore

    • @Mrajin
      @Mrajin  4 года назад

      ok bro. my place kanyakumari

    • @djtamilan7875
      @djtamilan7875 4 года назад

      Ok broo time iruntha podunga

    • @rajasekark165
      @rajasekark165 Год назад

      அனுப்பர்பாளையம் ஜான் கடை
      திருப்பூர்

  • @pangalisettai7700
    @pangalisettai7700 Месяц назад

    Sofa❌ shoba✅😄😁

  • @sachintendulkark8796
    @sachintendulkark8796 4 года назад +1

    Chennai la Mountroad (richi street) la yellamea kadaikum ......

  • @visible7651
    @visible7651 4 года назад +3

    colachel 🙌

  • @karpagam82
    @karpagam82 4 года назад +1

    DSLR camera 2 hand engaiyathu erutha pooduga bro

  • @GokulRajm
    @GokulRajm 4 года назад +1

    Super bro

    • @Mrajin
      @Mrajin  4 года назад

      thanks ji

  • @jayakumarkkmp7940
    @jayakumarkkmp7940 4 года назад +1

    Bro ப்ரோ நானும் பல்லாவரம் மார்க்கெட் போய் வந்து இருக்கேன் உண்மைதான் ப்ரோ ஆனால் அப்பா வந்து என்கிட்ட ஆண்ட்ராய்ட் மொபைல் இல்லை சாதாரணமாக கீபேட் மொபைல் 1600 மொபைல் தான் வச்சிருந்தேன் நான் பம்மல் ல தான் 2003 இருந்து நான் டால்பின் பேக்கரி என்ற கடையில் வேலை செய்து கொண்டு இருந்தேன் நான் டெய்லி பல்லாவரம் வந்துட்டு தான் சரக்கு வாங்கிக்கொண்டு போவேன் தவறாக நினைக்க வேண்டாம் ஒயின்ஷாப் சரக்கு இல்லை பேக்கரிக்கு தேவையானது நாங்கள் அப்படித்தான் சொல்லவும் super super bro

  • @SakthiSakthi-xq5he
    @SakthiSakthi-xq5he 4 года назад +1

    Madurai la irukka

  • @sengaiprabhu6663
    @sengaiprabhu6663 4 года назад +2

    SUNDAI MARKETTHANJAVUR LA ERUKKA

  • @mani6678
    @mani6678 3 года назад +1

    மிக்க நன்றி தம்பி.

  • @MAJE18TV
    @MAJE18TV 4 года назад

    Nice

  • @maduraibusiness1621
    @maduraibusiness1621 4 года назад +4

    What is your other channel name sir

    • @Mrajin
      @Mrajin  4 года назад

      tamil server tech

  • @kumar_kd96
    @kumar_kd96 4 года назад

    Torchlight market iruntha videos போடுங்க ப்ரோ

  • @AsifAsif-kt2kq
    @AsifAsif-kt2kq 4 года назад +3

    Hiii anna i love your channel

    • @Mrajin
      @Mrajin  4 года назад +1

      romba thanks thambi

    • @arjunanv4118
      @arjunanv4118 4 года назад

      வெரும் குப்பைகளை வாங்கி வீட்டில் வைக்காதீர்கள்

  • @MrGredawg
    @MrGredawg 4 года назад +1

    Super channel bro . I will say my friends to subscribe

    • @Mrajin
      @Mrajin  4 года назад

      ok thanks bro

  • @mechanicalengineer399
    @mechanicalengineer399 4 года назад +1

    Bro appidiyae antha ukkadam irumbu kadaya cover pannunga bro... Dumbbells cheap rate

  • @vijayakumarv5106
    @vijayakumarv5106 4 года назад

    வேலூரில் சன்டே மார்க்கெட் வீடியோ போடுங்க...

  • @c.marees3265
    @c.marees3265 4 года назад +2

    super

  • @arun_kingmaker
    @arun_kingmaker 4 года назад +1

    Bro rate cheap ya than irukku...but neenga than original rate ya solli rate ya eththuvitutiviga pola...

  • @Nature-lover-36
    @Nature-lover-36 4 года назад +1

    Super... 👍

    • @Mrajin
      @Mrajin  4 года назад +1

      thank you

  • @palanirlpuram312
    @palanirlpuram312 Год назад

    enudaya chenaluku kuncham sapgirepar panuga please

  • @muruganmurugan4750
    @muruganmurugan4750 3 года назад

    Sema azhaku g

  • @EESSRIRAM
    @EESSRIRAM 4 года назад +2

    கோயமுத்தூர் எந்த இடம் கொஞ்சம் தெளிவா ரிப்ளை பண்ணுங்க

  • @annamelango2002
    @annamelango2002 Год назад

    Hi jee💐💐

  • @sindhujabalusindhujabalu1619
    @sindhujabalusindhujabalu1619 3 года назад

    Salem thula iruka bro

  • @banumoorthy20
    @banumoorthy20 4 года назад +1

    Sir I want old valve radio please

  • @s_am_official
    @s_am_official 4 года назад +4

    Bro pill tharuvangala

  • @dhanushnithish2993
    @dhanushnithish2993 4 года назад +2

    laptop 2 hand in Coimbatore

  • @instabgmworld4119
    @instabgmworld4119 4 года назад +2

    Ippatha ponayapa ni 😄😄

  • @senthilashwin1182
    @senthilashwin1182 4 года назад +1

    Bro Sunday market Madurai

    • @Mrajin
      @Mrajin  4 года назад

      ok thala

  • @satheeshkumar3820
    @satheeshkumar3820 4 года назад +4

    Bro nenga kanniyakumari yaa

  • @user-ee3wz1hj3p
    @user-ee3wz1hj3p 4 месяца назад

    இந்த வாரம் இருக்கும் மா புரோ

  • @arjunram7426
    @arjunram7426 4 года назад

    Namma area pinnaditha verity hall road marakadai

  • @murugeshkalai9332
    @murugeshkalai9332 4 года назад

    Boru பழைய மார்க்கேட் ன்னு சொல்றிங்க செப்பல். சூ. பேட் சர்ட் .இதுகலும் பழையத .ok thanks Boru தகவலுக்கு நன்றி நன்றி

  • @nithingerold2824
    @nithingerold2824 4 года назад +1

    DSLR SECOND HAND Coimbatore Enna irukunu potunka bro

  • @djtamilan7875
    @djtamilan7875 4 года назад

    Bro pleace I remember u bro tiruppur la market iruntha podungaaaaaa bro pleace

    • @Mrajin
      @Mrajin  4 года назад

      ok sure bro

  • @suryasilambam8643
    @suryasilambam8643 4 года назад +2

    Bro intha kadainga daily iruka illana weekly once antha mariya bro

  • @coolprincegamingyt2400
    @coolprincegamingyt2400 4 года назад +3

    bro இது போல் theni laa irukaa ?plese replay panungaa

  • @shahulshahul4864
    @shahulshahul4864 2 года назад

    Bro contact vankie koruthiengana
    Ballad irkkum

  • @muralimanikam1210
    @muralimanikam1210 4 года назад +2

    THANKS NANBA SUPER

    • @Mrajin
      @Mrajin  4 года назад

      your welcome nanba