அருமையான பதிவு.manikandanukku நீதி வேண்டும்.அண்ணே நீங்க சொன்னது போல நம்ம வீட்டுல ஒருத்தர் இறந்த மாறித்தான் மனசு ரொம்ப வெதன படுது . கண்டிப்பா எதாவது பண்ணனும் அண்ணன்.இன்னிக்கு மணிகங்கண்டன் தம்பிக்கு நாளைக்கு எனக்கு அடுத்து உங்களுக்கு இப்படியே இது போய்க்கொண்டே இருக்கு இத சும்மா விட கூடாது அண்ணே...........
உயிர் அனைவருக்கும் ஒன்றுதான், இதில் ஜாதி மத பாகுபாடு இல்லாமல், அனைத்து ஜாதியினரும், மதத்தினரும், தமிழன் என்ற உணர்வுடன் மரணமடைந்த தம்பிக்கு நீதி கிடைக்க போராடவும்,.
ஜாதி மதங்களுக்கு அப்பாற்பட்டு இந்த பிரச்சினையை மாணவர்கள் எடுத்து மிகப்பெரிய போராட்டம் நடக்க வேண்டும் இதுபோல இன்னொரு இளைஞர் உயிர் பறி போக கூடாது காவல் துறைக்கு மிக எச்சரிக்கை விடுக்கிறோம் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் குவைத்
Anna kandipa maruthupandiyar sangam madhurai sarpa nanga nirpom ... 🔰👿Ethu mari sampavam eni nadantha apm mukkulathor samuthayatha vera mari pakka vendiyathu erukum ..kavalthurai 🗡️
முக்குலத்தோர் சொந்தங்கள் அனைவருக்கும் வணக்கம் நம்ம தம்பி மணிகண்டனுக்கு சரியான நீதி வாங்கித் தரவில்லை என்றால் அதற்கடுத்து எல்லாத்தையும் இழந்து விடுவோம் முக்குலமே ஒன்று இணைந்து தம்பி மணிகண்டனுக்கு நீதி வாங்கி கொடுப்போம் நான் சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் ஒன்றியம் சிரியூர்கிராமம் துரை செந்தில் வேல்
அண்ணா உண்மை யாக வாதம் உயிர் விலைமதிப்பு இல்லாதது எப்போதும் உங்கள் கருத்துக்கு ஆதரவு குவைத்தில் இருந்து தேவேந்திர குல வேளாளர் விசாரணை வேண்டும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வேண்டும் இனிமேல் தமிழர்கள் ஒற்றுமை உடன் வாழ மனிதநேயம் வேண்டும்
Sonnathai nadathikattavendum thambi our community has no unity so the government and politicians are easily cheating us Please proceed further toget success.
மிகச் சரியான கருத்தை தைரியமாக எடுத்துரைக்கும் நண்பருக்கு வாழ்த்துக்கள்.
இந்த அருந்ததியன் சார்பாக இறந்த நண்பரின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன் 😭. தவறு யார் செய்திருந்தாலும் சரியான நடவடிக்கை அரசு எடுக்க வேண்டும்.
அண்ணன் நாங்கள் அனைவரும் உங்களுக்கு சப்போர்ட் சிவகங்கை மாவட்டம்
நான் கோலாலம்பூர் மலேசியாவில் இருந்து
அருமையான பதிவு.manikandanukku நீதி வேண்டும்.அண்ணே நீங்க சொன்னது போல நம்ம வீட்டுல ஒருத்தர் இறந்த மாறித்தான் மனசு ரொம்ப வெதன படுது . கண்டிப்பா எதாவது பண்ணனும் அண்ணன்.இன்னிக்கு மணிகங்கண்டன் தம்பிக்கு நாளைக்கு எனக்கு அடுத்து உங்களுக்கு இப்படியே இது போய்க்கொண்டே இருக்கு இத சும்மா விட கூடாது அண்ணே...........
இது முதலும் கடைசியுமாக இருக்கட்டும். எந்த உயிரும் இறக்காமல் பார்த்து கொள்ளவும்
அருமையானா விளக்கம்..கருத்து
I will supported bro
K Selvam deventhirakulavelalar
ஆழ்ந்த இரங்கள்
ஐய்யா எண் இன தம்பிக்காக எண் இன அண்ணனுக்கு ரெம்ப நன்றி. நன்றி உங்களை அசிங்கபடுத்த விருப்பம் இல்லை உங்களை அண்ணேன்னு சொல்லக்கூடாது ஐய்யா 🙏🙏🙏🙏
Arumai anna. nama otrumai illa
I will supported Tamil society
Super
we dkv unconditionally support you all for getting justice to the boy who was brutally killed by police action
ரோட்டில் இறங்கி போராடுங்கள் நியாயம் கிடைக்கும் வரை விடாதீர்கள்
இந்தகொடுமைக்கு இதுவரை ஆளும் கட்சி திமுகா கண்டுகொள்ளதாது வேதனையளிக்கிறது இதற்க்கு அரசு நடவடிக்கை எடுத்திடவேண்டும்
We are here behind you, by Nellai district maravan....
உயிர் அனைவருக்கும் ஒன்றுதான், இதில் ஜாதி மத பாகுபாடு இல்லாமல், அனைத்து ஜாதியினரும், மதத்தினரும், தமிழன் என்ற உணர்வுடன் மரணமடைந்த தம்பிக்கு நீதி கிடைக்க போராடவும்,.
வன்னியர் சார்பாக ஆழ்ந்த இரங்கல்🙏🙏
அருமையான கருத்து
Justice need manikandan
ஜாதி மதங்களுக்கு அப்பாற்பட்டு இந்த பிரச்சினையை மாணவர்கள் எடுத்து மிகப்பெரிய போராட்டம் நடக்க வேண்டும் இதுபோல இன்னொரு இளைஞர் உயிர் பறி போக கூடாது காவல் துறைக்கு மிக எச்சரிக்கை விடுக்கிறோம் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் குவைத்
தேவேந்திரர் சார்பாக ஆழ்ந்த இரங்கல்😭
Anna kandipa maruthupandiyar sangam madhurai sarpa nanga nirpom ... 🔰👿Ethu mari sampavam eni nadantha apm mukkulathor samuthayatha vera mari pakka vendiyathu erukum ..kavalthurai 🗡️
Police visarikum arayil CCTV camera vendum
கஷ்டடி மரணங்கள் தடுக்கபடவேண்டும்
அப்ப நாட்டு மறவர் சங்கம் சுத்த வேஸ்ட்
தி மு க காரனுக்கு தேவமார் ஓட்டு போட்டா இது தான் நடக்கும்.
திருந்தும் நாள் வந்துவிட்டது. விடியல் அரசு மரணத் தருவாயில்...
JAI SRI RAM
இங்கு சட்டம் ஒரு இருட்டறை...
அடிக்கு அடி தான் தீர்வு..
கண்ணுக்கு கண்..
பல்லுக்கு பல்லு...
உயிருக்கு உயிர்...
Nadar samugam ungaluku kaga irkkum
உண்மை ஐயா வணக்கம்
தேவர் சமுகமகள் புறகணிக்க
படுக்கிரார்கள் கழகத்தால்
சரியானா நீதி கிடைக்கவேண்டும்
முக்குலத்தோர் சொந்தங்கள் அனைவருக்கும் வணக்கம் நம்ம தம்பி மணிகண்டனுக்கு சரியான நீதி வாங்கித் தரவில்லை என்றால் அதற்கடுத்து எல்லாத்தையும் இழந்து விடுவோம் முக்குலமே ஒன்று இணைந்து தம்பி மணிகண்டனுக்கு நீதி வாங்கி கொடுப்போம் நான் சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் ஒன்றியம் சிரியூர்கிராமம் துரை செந்தில் வேல்
Ramnad Nawas Gani MP will Give Sufficient COMPENSATION to this Poor Family Immediately....
அண்ணா உண்மை யாக வாதம் உயிர் விலைமதிப்பு இல்லாதது எப்போதும் உங்கள் கருத்துக்கு ஆதரவு குவைத்தில் இருந்து தேவேந்திர குல வேளாளர் விசாரணை வேண்டும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வேண்டும் இனிமேல் தமிழர்கள் ஒற்றுமை உடன் வாழ மனிதநேயம் வேண்டும்
அனைவரும் ஒற்றுமையாக இருப்போம் உறவே
Thambi unaku nadanthathu theruyuma....enna oru aatharavu
சம்பந்தபட்ட போலிஸ் மேல நடவடிக்கை எடுக்க வலியுருத்துங்கள் பணம் வேலைவாய்ப்பெல்லம் அப்புரம் பாருங்க
செத்தவன் இந்து! நியாயம் கிடைக்காது!
RIP sampava paraiyarkal
😭😭
😭😭😭😭
😭😭😭😭😭😭😭
police are acting like a goondas,poorboys family lost a graduate.be alert and unite all communities and fight for getting justice to the family bro
Sonnathai nadathikattavendum thambi our community has no unity so the government and politicians are easily cheating us
Please proceed further toget success.
அவரின் கருத்தை நடைமுறை படுத்தினால் நிச்சயம் நியாயம் கிடைக்கும்.
Pjb ithai vaiththu arasiyal seyyathinga nalla bjb ku sembu adi
CBI inquiry or court monitored investigation is very much needed . If the death is due to custodial torture , culprits should not be spared .
police neenkalum manitharkala 🐖🐖🐖🐖👞👞👞👞👞
கண்டிப்ப அந்த குடுப்பத்திர்க்கு அரசுவேலை 2கோடி ரூப பணம்
கொடுக்கவேண்டும்
என்ன காரணமாக காவல் துறை கைது செய்தார்கள்????
வாகன தணிக்கையில் நிற்காமல் சென்றதால்
அந்த பைக் திருட்டு பைக். பாகங்களை மாற்றி ஓட்டி வந்துள்ளனர். வாகன சோதனையில் பிடிபட்ட பொழுது தெரியவந்துள்ளது
@@maheswarisundar31 அதுக்கு அடித்துக் கொலை செய்யலாம். அப்டியா?
தல போலீஸ் சொல்றது நீங்க நம்புறீங்களா பாவம் அந்த பையன் முகத்தை பாருங்க
உனக்கு தெரியுமா அது திருட்டு ஃபக் தானு. அதுக்கு அந்த தம்பியா கொல்ரதா.
சங்கி
😢😢😢