Anandam Illam Vlog | Engal Veedu Engal Vazhiyil (Part 2)/Anandam Veedu/Women's Spl

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 ноя 2024

Комментарии • 332

  • @malathim.s4144
    @malathim.s4144 4 года назад +32

    வார்த்தைகள் இல்லை. இந்நிகழ்வை பார்த்துக் கொண்டு இருக்கும்போது என் கண்களில்வந்த ஆனந்தக் கண்ணீரை நிறுத்த முயற்சிக்கவில்லை.இந்த ஆனந்தத்தை அறிமுகப்படுத்திய சித்ரா முரளி அவர்களுக்கும் ஆனந்தம் நிர்வாகிகளுக்கும் எனது சிரம் தாழ்ந்த வணக்கம்.பணி மேன்மேலும் சிறக்க வாழ்த்துகள்.

  • @syedalifathima2467
    @syedalifathima2467 4 года назад +10

    I ve ever seen a woman who just shower a complete love on elder people without expecting anything...Kudos to you mam @ Anandam....

  • @thirurajagopal1063
    @thirurajagopal1063 4 года назад +6

    The people who are serving these old people at Anandam have good hearts. Very good souls. May Lord Krishna bless them with good health 🙏🙏🙏. Humanity at its best level.

  • @abhisheksrinivasan5098
    @abhisheksrinivasan5098 4 года назад +4

    I saw the videos of anandam both the series... very nice the patti with 106 year has a very nice memory power hats off... thank for the trustee which have started and running this anandam... the lady with the good soul.. who spoke with people were really nice... such a closeness... the uncle to came to celebrate his father's 100 year birthday .. while speaking his eyes were filled with tears... make everyone soft at that age also he remembered and recalled his memories...
    Altogether both the videos of anandam... will give a very good message to all who are watching... to take care their elders without expecting anything from them..

  • @vanithalakshmi3510
    @vanithalakshmi3510 4 года назад +7

    Hats off to Bagirathi madam.It is not a joke to maintain and run anob let I'll am. I feel ashamed sitting at home watching TV and idling. I do help the need your in a small scale. But I admire Madam and all those who assist heritage cannot control my tears God bless every one

  • @ragavendranparthasarathi
    @ragavendranparthasarathi 23 дня назад +1

    உள்ளார்ந்த
    அன்பு பரிவர்த்தனைகள்.
    மேன் மக்களுக்கு 🙏🙏
    அநேக நமஸ்காரங்கள்.
    .

  • @radhakamath5928
    @radhakamath5928 Год назад +1

    என்ன சொல்வது நடமாடும் தெய்வம் எல்லோரையும் குழந்தைகளை போல கவனித்து எல்லோர் முகத்திலும் சந்தோஷத்தை கொடுக்கும் நீங்க நீடூழி வாழ கண்னிரோடு இருகரம் கூப்பி இறைவனை வேண்டுகிறேன் .வாழ்க வாழ்க பல்லாண்டு

  • @24982937
    @24982937 4 года назад +4

    Really hats off to Mrs.Bagirathee madam...what a noble service they are doing...thanks a lot Mrs. Chithra for your nice video...worth seeing

  • @chandrasrinivasan120
    @chandrasrinivasan120 4 года назад +1

    அருமை. ஆனந்தம் இல்லம் பார்க்கவே ஆனந்தமாக உள்ளது. தன்னலமற்ற சேவை செய்யும் அனைத்து உள்ளங்களுக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள். பாகிரதி மேடம் நாராயணன் சார் பல்லாண்டு வாழ்க வளமுடன். சித்ராமுரளி அன்பும் வாழ்த்துக்களும், வாழ்க வளமுடன்

  • @srsathyanbobu4164
    @srsathyanbobu4164 Год назад +1

    மிகவும் அருமையான சேவை...
    வாழ்த்துகள்.

  • @umabitr8157
    @umabitr8157 10 месяцев назад +1

    This is really very amazing solutions are giving to old aged pepoles very nice to seeing this vedieo madam

  • @chitrar807
    @chitrar807 4 года назад +5

    சித்ரா மாமி 🙏🏼🙏🏼💐💐very sorry mami இந்த பதிவு அருமை அருமை பார்க்கும் போது கண்ணுல இருந்து ஜலம் தான் வந்தது இந்த மாதிரி பெரியவ கிடைக்கணும் அவளோட ஆசீர்வாதம் வேணும். தங்கம் பாட்டி அருமை அருமை அந்த ஆனந்தம் இல்லத்தை பார்க்கணும் போல இருக்கு மாமி 🙏🏼🙏🏼💐💐

  • @deviprasad22
    @deviprasad22 4 года назад +18

    I had to pause and replay it 3 times this is one of the best videos I have ever seen I still can’t believe these amazing souls exist thank you very much really appreciate your efforts especially Nikil you guys are such a role model.

    • @lekhas2619
      @lekhas2619 3 года назад

      Sss truly said tears come out too gud arrangement care

    • @indrag3119
      @indrag3119 3 года назад

      There is GOD

    • @prabharabindranath6671
      @prabharabindranath6671 2 года назад

      What Service oriented people indeed,rare to see such dedicated team to promote such good services,may Gods blessings be showered on Mrs Bhagarathi for promoting such dedicated services for Humanity,long live the Team ,with my🙏🏻🙏🏻🙏🏻 to all.as prabha.

  • @prabharabindranath6671
    @prabharabindranath6671 2 года назад +1

    What A Great Service oriented organisation a must look into it,and help if you can.God Bless The Organisation,my humble Pranams to all the people connected with this organisation Luv Pab.

  • @kalyanibalakrishnan7647
    @kalyanibalakrishnan7647 4 года назад +3

    Bagirathi is my classmate, @ SRMHS school, ABU, such a tremendous growth of service by her to the aged as well to poor aided children comprising the whole good hearted service minded people. Hats of & God bless her with long hale & healthy life! to do this everlasting service!

  • @vijayarajagopal143
    @vijayarajagopal143 2 года назад +2

    Noble service to the needy, amazing service providers. Let it continue for ever with the Blessings of Siva & Parvathy who are with them always.

  • @meeraiyer1307
    @meeraiyer1307 4 года назад +5

    Really great chitra Akka... feeling happy cry... great to Mamad ad Sir who take care of veedu...Handoff.. Thanx for sharing sister...🙏🙏🙏🙏🌹🌹🌹🌹

  • @rajalakshmir7098
    @rajalakshmir7098 4 года назад +6

    சித்ரா நீ கூட்டிண்டு போன இடம் மனதுக்கு ரொம்ப இன்பமா இருக்கு இதுமாதிரி எல்லாம் இந்த காலத்தல இருக்காலே கடவுள் இருக்கார் எஎல்லாரும் நல்ல இருக்க பெருமாளை பிராத்திக்கிறேன்

  • @nandavanamofsudharshan3501
    @nandavanamofsudharshan3501 2 года назад +2

    Not able to stop my tears...God bless you..

  • @mrswarna5958
    @mrswarna5958 4 года назад +2

    I am really inspired by Mrs.Bhageerathy Ramamoorthy. She is a talented, humble, down to earth person. I loved her attitude and she beautifully manages the home. This video remembered me of my late grandparents. It literally brings tears in my eyes. Thank you Chitra Mam for this wonderful video.

  • @sudhapriyadharshini.n39
    @sudhapriyadharshini.n39 4 года назад +1

    Fantastic.. Greatest services.. Tears rolling down from eyes..

  • @prabharabindranath6671
    @prabharabindranath6671 2 года назад +2

    Fantastic Dedication and Service for The Needy our great Appreciation to these Dedicated people Our Pranams to one and all associated with this group,May Gods Grace be with you all for ever,with my 🙏🏻🙏🏻🙏🏻to all as prabha.

  • @svasudhasarangapani7678
    @svasudhasarangapani7678 4 года назад +2

    My God!! Such souls also live in this world!! God give these souls long life to spread their good services!! Fortunate to see this !!

  • @premalathahariharan3253
    @premalathahariharan3253 3 года назад +3

    Chitra, hats off to you. Superb and very emotional.

  • @standardcoldpressedoil1802
    @standardcoldpressedoil1802 4 года назад +10

    வாழ்க்கையை இப்படியும் அழகாக வாழலாம் மற்றவர்களுக்கு உதவிசெய்துகொண்டே

  • @chitrakailash7019
    @chitrakailash7019 4 года назад +5

    No words to praise the noble service rendered by Mrs.Bagheerathy at Anandam Illam. Hats off to Shri.Narayana mama too. Amazed to see his energy and enthusiasm in showing the various aspects and facilities provided to the elders of the Illam. Thank you so much Chitra for taking us to this divine place.

  • @kavithashriram6787
    @kavithashriram6787 4 года назад +3

    சூப்பர் சித்ரா மேம் பார்க்கவே அவ்வளவு அழகு பெண் இனத்திற்கு உங்களால் பெருமை சூப்பர் பேச வார்த்தையே இல்லை உங்களை பற்றி சொன்ன அந்த மேம் சூப்பர் வாழ்க வளமுடன் நலமுடன் 💐💐💐💐💐👏👏👏👏👏👏

  • @praveenkumar-gb3cz
    @praveenkumar-gb3cz 4 года назад +3

    தெய்வம் வாழும் இல்லம்🤗🙏🙏🙏
    Great chitra akka family....🙏🙏🙏🙏

  • @premasekaran8479
    @premasekaran8479 3 года назад

    Thangam Amma U R great.Good attitude👌🙏Ungalukku EnnudYa Namakarngal🙏

  • @devendiranc5208
    @devendiranc5208 9 месяцев назад +1

    அம்மா அவர்களுக்கு நலமுடன் வாழ வாழ்த்துக்கள் அம்மா.

  • @banumathic9127
    @banumathic9127 4 года назад +1

    No words to Explain/ வாழ்க வளமுடன்

  • @gomathimeenakshi784
    @gomathimeenakshi784 4 года назад +1

    Arumai ..!!Wonderful ..!!!Vow..!!!!என்ன மாதிரியான Words போட்டா நல்லா இருக்கும்..???!!!!!ஆனந்தக் கண்ணீர் வருகிறது..மிகப் பெரிய நன்றிகள் To ANANDHAM HOME Organisers..!!!🙏🙏🙏 உலகத்தரம் வாய்ந்த பிரமிப்பான அமைப்பு..👌👌👌🙏🙏🙏

  • @kalyanaramanjayaraman9284
    @kalyanaramanjayaraman9284 4 года назад +1

    Excellent Akka. Will surely visit Anandam Veedu.

  • @ramramani338
    @ramramani338 4 года назад +3

    Chitra. I have my parents and my in-laws all living in our home. My father in law is 93 father 87 both Ammas 85 yrs It’s hands full and at the same time Blessed.

    • @oorulagam
      @oorulagam  4 года назад

      👍👍🙏🙏

    • @XDXD-nx2tb
      @XDXD-nx2tb 4 года назад

      Greatma

    • @ramramani338
      @ramramani338 4 года назад

      Thank you. Would love to upload their picture taken together. Is it allowed and how

  • @chinathaichinathai1200
    @chinathaichinathai1200 3 года назад

    Intha ullathil sera yaarai thodarpu kolla enrum.please help how to conduct you.

  • @vijayalakshmisankaran3779
    @vijayalakshmisankaran3779 3 года назад +1

    அவர்கள் கூறுவது கேட்டவுடன் நாமும் அங்கு இருந்து உதவி செய்யலாமே என்று எனக்கு தோன்றுகிறது வீட்டில் இருந்து கஷ்டப்படுவதைவிட ஆனந்தம் இல்லம் போகலாம் என்று தோன்றுகிறது கேட்கவே ஆனந்தமாக உள்ளது வாழ்க வளமுடன் எல்லோருக்கும் என் அன்பார்ந்த வணக்கம் நன்றி

  • @sumathiraghavan1404
    @sumathiraghavan1404 2 года назад +2

    🙏🙏🙏🙏🙏சொல்ல வார்த்தைகள் இல்லை அம்மா!நீங்க நீண்ட ஆயுளும் ஆனந்தமாக வாழ வோண்டும்

  • @prahaladhsethumadhavan5164
    @prahaladhsethumadhavan5164 4 года назад +13

    Literally tears in my eyes .
    Missing my late grandparents...

  • @ruparekha1757
    @ruparekha1757 4 года назад +3

    Salute madam you are taking care of eldest so good care i pray for each and every one and you and your family God bless you and give good health 👌👍

  • @santhis7681
    @santhis7681 4 года назад +1

    Vanakam madam. ஆனந்தம் அம்மா அப்பாவிற்கு என்னுடைய பணிவான நமஸ்காரம். சித்ரா madam daily activities madam சொல்லும் போது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. Great great great . உங்கள் புண்ணிய மற்றும் எங்களுக்கு வீட்டீல் இருந்தபடியே ஆனந்த இல்லத்தை ஆனந்தமாக பார்க்க முடிந்தது. Thankyou very much madam

    • @sundaraperumal1988
      @sundaraperumal1988 4 года назад

      எல்லாம் நல்லா இருக்கு .மற்றவர்களுக்கு
      உதவி செய்ய வேண்டும் என்ற
      Inspiration வருகிறது.
      ஒரேயொரு doubtவு
      இது எல்லா ஜாதிக்குமான
      ஆனந்தமா?
      அந்தணர்களுக்கு மட்டும் ஆனந்தமா? பதில் costvise
      வேண்டும் .no எனில்
      ஆனந்தம் என்பது ?

    • @sundaraperumal1988
      @sundaraperumal1988 4 года назад

      எனக்கு ஒரு விஷயம் மிகவும்
      ஆச்சரியம் திருமதி சித்ரா
      நடவடிக்கைகள் magic மாதிரி
      உள்ளது எனக்கு பிடித்த
      முன்மாதிரி பெண்
      கணவரும் அப்படியே
      வாழ்க!

  • @prabharabindranath6671
    @prabharabindranath6671 2 года назад +1

    What A noble Service indeed ,it is rare to see such dedicated people, but when I went through my what dedication by Mrs Bhagarathi,our Hearty appritiation for her dedication to promote such loving services to the ,elderly and to educate many children indeed,my humble Pranams to all the team in promoting such essential services to humanity,our 🙏🏻🙏🏻🙏🏻to one and all,prabha.

  • @seethamohanam6479
    @seethamohanam6479 3 месяца назад +1

    No words to Explain 🙏🙏

  • @indrag3119
    @indrag3119 3 года назад +1

    Everything is good with them especially we can learn self decipline in very very perfect manner

  • @haripriyaganesh603
    @haripriyaganesh603 4 года назад +1

    Nalla idam Nalla manithargal..
    Superb madam..

  • @subashveeramani2924
    @subashveeramani2924 2 года назад +1

    God plessing more and more thanking you

  • @rangaswamykannan7103
    @rangaswamykannan7103 Год назад

    Headfirst namaskaram to you and all the senior residents.

  • @paulkanaga5357
    @paulkanaga5357 4 года назад

    God bless all of you who have dedicated your life to Anantham. God's willing I would like to visit Anantham.

  • @bcsubramanian3423
    @bcsubramanian3423 4 года назад +1

    Hi, some problem with net connection. Unbelievable. My only surviving Periyappa Sri BV Balasubrahmanyam 90 years old a major contributor there. He is very brilliant retired as CE from Min of Surface n Transport. Highly knowledgeable. Missed him. He is active n staying there only. Kindly visit next time. Anandam home is fantastic doing very well. Thank you very much.

  • @shobanasaisaran9489
    @shobanasaisaran9489 4 года назад +1

    Really superb mam firstafall i will thank you fo
    r see thish illam very heart thoucing movement tearse for my eyes realy god blessing both

  • @jayashreesankaranarayanan805
    @jayashreesankaranarayanan805 4 года назад +1

    Thanks a lot Chitra Madam for this nice Video. Hats off to Bagirathee Madam, what a noble cause they are doing.👌👌👍👍

  • @suryachandra4560
    @suryachandra4560 4 года назад +2

    Madam, of all your videos, this is a worthful and meaningful video. God bless your family.

  • @anthuvanlydia7803
    @anthuvanlydia7803 4 года назад +2

    Anandham is a heaven and all people there are angels. Really very great chitra mam. Put more vlog on this. Good kind souls exists on the earth. 🙏🙏

  • @latramalingam
    @latramalingam 4 года назад +2

    Tears rolling over can t stop
    Pranams to all elders

  • @indrag3119
    @indrag3119 3 года назад +1

    Old age people are like children GOD is always with them

  • @gowrignanapaskaran5774
    @gowrignanapaskaran5774 4 года назад +1

    Hi chithira really great. Thank you so much chithira God bless you and your family. I love elderly people.

  • @narayanank1375
    @narayanank1375 4 года назад +2

    மகத்தான சேவை. வாழ்க...

  • @meeragurumurthy9366
    @meeragurumurthy9366 4 года назад +8

    இந்த பதிவை முதலில் தெரியப்படுத்திய சித்ரா மேடம் & முரளி ‌சார்க்கு நன்றி ஆனந்தம் வீட்டை பார்த்ததும் சந்தோஷம் அடைந்தேன்.‌வயதானவர்களை பார்த்ததும் கண்ணில் தண்ணீர் வந்துவிட்டது.இப்படி மனிதர்கள் இருக்கிறார்கள் என்பதை பார்க்கும் பொழுது சந்தோஷமாக இருக்கிறது . கடவுள் அவர்களுக்கு எப்போதும் துணை இருப்பார்.நன்றி.

  • @radha-vx5zd
    @radha-vx5zd 4 года назад +2

    Tears in my eyes. Namaskarams to Anandham vedu.💐

  • @jayajayakumar4474
    @jayajayakumar4474 Год назад +1

    Beautiful great job

  • @indrag3119
    @indrag3119 3 года назад +1

    I would love to live with these people, they are GOD's children, I was unable to join in ministry as a servent of GOD but still I have an opportunity to serve to GOD

  • @revsri123
    @revsri123 4 года назад +1

    Thank you very much Chitra for giving this wonderful video. Unable to control my tears. We will also do some help to them.

  • @savithrivenkatesan8437
    @savithrivenkatesan8437 3 года назад +1

    Lovely video tears are rolling down

  • @priyagopalan6425
    @priyagopalan6425 4 года назад +1

    The best video of yours.... Thanks a ton.... Great people 🙏🙏🙏

  • @venkatpadma2000
    @venkatpadma2000 4 года назад +1

    We saw the video and it's inspiring. We visited twice last year during Sep to Nov 19. All the best for their work

  • @arunchalam6089
    @arunchalam6089 4 года назад +2

    Cannot control tears...BEST VIDEO

  • @parvathyramanathan8256
    @parvathyramanathan8256 4 года назад +1

    Very good video. Very nicely managed by loving people. Amazing facilities. May God bless them. But really feel very sad and why can't the children take care of their own parents. Actually, one should be lucky to take care of their patents/elders

  • @divyadivya-qp9wj
    @divyadivya-qp9wj 3 года назад +1

    Lifestyle inspiration , great feeling, obey our future age . 👌👂

  • @hariniananth616
    @hariniananth616 4 года назад +9

    Reality of life. Reminds us we always have to be humble.

  • @sridevianand3268
    @sridevianand3268 4 года назад +1

    Hello chitra mam. Fantastic service Anandham veedu.Good to know to the public. Thank you for the video mam sridevi anand 👍

  • @rajeshwarichandrsekar2718
    @rajeshwarichandrsekar2718 4 года назад +1

    Thanks to u andur familyto visit and telecast i saw the second part just happened to see the couple are grt douls. I wish every dr is like that dr madam senior u can fight any illness

  • @sathyaabn2406
    @sathyaabn2406 4 года назад +1

    Kudos to all the kind people
    Such a blessing to watch this kindness🙏🙏

  • @vijayalakshmibalaji3296
    @vijayalakshmibalaji3296 4 года назад +1

    Manithan enbavan deivam aagalam...!! Nallamanam Valga .. 💐 💐 💐 💐 💐 💐 💐 💐

  • @geethabs2237
    @geethabs2237 3 года назад +1

    A pure heart God is living there

  • @varadarajanvenkatachalam4516
    @varadarajanvenkatachalam4516 2 года назад

    Thanks to mrs chithra murali for this mind touching santhippu

  • @arvindm1945
    @arvindm1945 2 года назад

    ANANDAM., SHOULD GROW AT ALL DISTRICTS THROUGHOUT INDIA., AND TURN INTO CORPORATE FORM FOR SERVICE., LET ALL INDIA DONATE., TO ANANDAM., AND HELP OUR SENIOR CITIZENS.

  • @amuthavalliramarathinam617
    @amuthavalliramarathinam617 3 года назад

    Nijam than water from eyes where is the place I wants to visit

  • @muralis3535
    @muralis3535 3 года назад +1

    Tank you God bless for all membres🙏🙏

  • @prabharabindranath6671
    @prabharabindranath6671 2 года назад +2

    My Humble Pranams to all the Noble Service oriented people in this organisation I do sincerely hope many of us too contribute in our humble ways God Bless them for ever in promoting such dedicated service to humanity,May Lords Choicest Blessings be showered on you all for ever ,with my Blessings to one and all in this promotion,🙏🏻🙏🏻🙏🏻prabha

  • @padmaganapathy3906
    @padmaganapathy3906 4 года назад +1

    God bless u and all of them really enjoyed watching

  • @gayathriswaminathan1357
    @gayathriswaminathan1357 2 года назад

    Kanavanan and son tourcher thanga mudialai endral anandham vandhu seralama mam

  • @rajalakshmi3388
    @rajalakshmi3388 3 года назад +1

    All are enjoying

  • @rukmanirukmani9197
    @rukmanirukmani9197 4 года назад +2

    really this is ur very very best vlog mam very happy to see this home
    thank u to show this

  • @indirasampat3429
    @indirasampat3429 4 года назад

    Great job chitra madam hengalu aanda ellathai kaanbitaduku nandri endha aanda ellathai nadutubavargaluku eraivan hundrad year vaaza vendum god bless you

  • @nandagopalgopal
    @nandagopalgopal 4 года назад +1

    Happy & astonished to know u woke at 3am. Very happy to know u do yoga & taking classes too.

  • @lakshmiananthakrishnan7260
    @lakshmiananthakrishnan7260 4 года назад

    Anantham enge iruku. If you want to don ate where We will give manasuku romba ithama iruku Very happya iruku. Unga service great. Wordsal solla mudiyathu

    • @lakshmiananthakrishnan7260
      @lakshmiananthakrishnan7260 4 года назад

      Mudinthal ithil address podavum. Chitra you are great. Ithai parthathil irunthu manasu sarriyaya illai.please send me this address

  • @mangalalokesh1517
    @mangalalokesh1517 3 года назад +1

    Great job god bless everyone 🙏🙏🙏

  • @lathakg3100
    @lathakg3100 4 года назад +1

    Vazhgavalamudan Chithra Mam You are really great

  • @vidhyashree5917
    @vidhyashree5917 4 года назад +1

    Ivlo nal video la chitra Murali engala ala vecha video idhu dhan first.
    This is truly a inspiring n emotional video, kandipa en elders and enkuda irukavangala kastapadama ennala mudinja alavuku pathukuven mam..
    The person's there how sweetly talking n taking care.. god bless them with healthy spirits.

  • @rahavimahendran4656
    @rahavimahendran4656 4 года назад +1

    Chitra mam thank you for your video ,such great place ,and people over there were so great.For sure we have to meet those young people at anantham.

  • @parvathyviswanathan3600
    @parvathyviswanathan3600 4 года назад +1

    Chitra madam, truly appreciate your thoughts. Read article about Anandam and Bhageerathy madam in Dhina Thanthi sometime last year. We are located in Kolkata. Great work. No words.

  • @jayshrisunder95
    @jayshrisunder95 4 года назад

    Hats off to you chitra madam, while watching the video ,tears in my eyes..God bless all..🙌🙏

  • @positivevibesj5490
    @positivevibesj5490 4 года назад +2

    Ananda illam really a home of joy to all helpless oldage people , blessed to know to see .At this age the oldies are doing whatever works they can with full involvement 👌🙏have to learn from them how to behave with elders God bless all good hearted specially Narayanan Mama,Bhagerathy Mami🙏🙏 like to visit this place 🙏

  • @padmavathi1168
    @padmavathi1168 4 года назад +2

    Mam anandam veetai parkkum pothu kangalil Amanda kanneer varuthu

  • @bhargavigopalkrishnan4615
    @bhargavigopalkrishnan4615 4 года назад +1

    It is a heart wrenching video. Thank you both of for this video.

  • @jps.jpsv.w9036
    @jps.jpsv.w9036 3 года назад +1

    Praise the Lord God bless you

  • @nandagopalgopal
    @nandagopalgopal 4 года назад +2

    U r not only great in cooking, engaging us in good vibes, thank u.

  • @VenkataramanNatesan
    @VenkataramanNatesan Месяц назад

    Having talked and shown so much, pl tell the full address of this Home and terms and conditions if admission. Many talk abt Homes but don give full info on this. This is sad.

  • @bmalathi9461
    @bmalathi9461 4 года назад +1

    Great job Bagirathi mam n others v salute them🙏👍

  • @geetasubramanian8321
    @geetasubramanian8321 4 года назад

    Where it is situated those people are really great talking care of such an elderly people.

  • @hemalatharaj93
    @hemalatharaj93 4 года назад

    Chithra sister last year April 4th naanga Aanandam ponom it was unfogetable nice experience. Very proud of you keep rocking my dear