Brother pls make a detailed video about palm trees it might shock you simple ah soldra 10 years before we have 60crore palm trees you can check how much we having right now please make a video about it 🙏♥️
இவர்கள் சொல்வது போல பூமிக்கு பெரிய ஆபத்து இருக்காது மனிதனுக்கு மட்டுமே பெரிய ஆபத்து வரும் அந்த ஆபத்தை மனிதனே அவனுக்கு வச்சிக்கிற ஆப்பு ஆனால் ஒன்று இந்த பூமி அக்கினிக்கு இரயாய் வைக்கப்பட்டு இருக்கிறது முந்தின வானமும் முந்தின பூமியும் ஒழிந்துபோயிட்ரு பின்பு புதிய வானமும் புதிய பூமியும் கண்டேன் உவமையாக கர்த்தரால் வெளிப்படுத்தி இருக்கிறது புரிந்தவன் தப்பி பிழைப்பான்
பழைய மாதிரி மாட்டு வண்டி,குதிரை வண்டி,நீண்ட நடைப் பயிற்சி,நம் வாழ்விடத்தில் நிறைய மரம் வளர்பது,வாயில்லா ஜீவன்டளிடம் இரக்கம் (உணவு,மருந்து தண்ணீர்) எல்லோரும் செய்யனும். முதல்ல யானைகளுக்கு அவங்க இடத்தை தரனும்
பூமியிடமிருந்து நாம் எதை பெற்றுக்கொண்டாலும். தொண்டியெடுத்தாலும்..., அதற்கு ஈடாக கொஞ்சமாவது திரும்ப மனிதயினம் கொடுக்க வேண்டும். _ ஐயா நம்மாழ்வார். (நாம் எதையாவது கொடுத்தோமா...?)
@@chitra-x2qஎண்ணங்களை பெறியதாக்குங்கள். காற்றை சுவாசித்தீர்கள். ஒரு மரம் 🌴 நட்டு அந்த காற்றை திரும்ப கொடுங்கள். தண்ணீர் பயன்படுத்தினீர்கள். ஒரு குழி வெட்டி மழை நீரை பூமிக்குள் விடுங்கள்.... இன்னும் நிறைய இருக்கிறது....!
Correct oru time makkal kadavulidam en n kudumbathirku panam kudu porulai kudunu ketkirarkal oru time kadavuley eyarkaiyai sariyaka athan velaiyai seiyanum malai varanum marathai vwttamal paadhukaakanum ippadi ketkirarkala
வாழ்த்துக்கள் கார்த்திக் மயகுமர் அவர்களே இந்த தேர்தலில் ஒரு கத்சி கூட கிளிம மேட் changae பற்றி தேர்தல் வாக்குறுதி அளிக்க வில்லை எனங்து குறிப்பிட தக்கது.
இதை மட்டும் சிவன் கேட்டாருனா குந்தாணியக் காட்டி ஒரு உதை உதைச்சி சூலத்துல குத்தி மூலத்த வரவெச்சிடுவாரு. அவரு படைச்ச உலகத்தை நாசம்பண்ணிபுட்டு இப்ப மட்டும் ஈசன் காப்பாத்துவாரு னு அவரு தலையில பொறுப்ப ஏத்தி விடறது. அவருக்கு வேற வேலை இல்ல...
அந்த சிவன் வாழ்ந்த குமரிக்கண்டம் இப்போது கடலுக்கு அடியில் உள்ளது. 2030 பிறகு குமரிக்கண்டம் மேலே வர போகிறது. நிலப்பரப்பு நீரால் சூழ போகிறது. நீர் பரப்பு நிலமாக மாறப் போகிறது. கற்காலத்திற்கு நிச்சயம் செல்ல போகிறோம்.
ஐயா நீ சொல்லும் இந்த வார்த்தைகள் எல்லாமே பைலில் எழுதப்பட்டிருக்கிறது காலங்களையும் சமயங்களையும் மாற்றுகிற தேவன் உலகத்தின் முடிவின் நாட்களில் காட்டில இருக்கும் மிருகங்கள் எல்லாம் மனிதர்கள் வாழும் ஊருக்குள் வரும் சமுத்திரத்தில் வாழும் உயிர்இனங்களெல்லாம் மடிந்து கரை சேரும் உலக முடிவின் முன் நடக்கும் அறிகுறிகள் அதாவது எச்சரிக்கை முதலாவது பெரிய பெரிய பூமி அதிர்ச்சிகள் இரண்டாவது தண்ணீரினால் பாதி அழிவு மூன்றாவது கொள்ளை நோய் அதுதான் கொரோனா அடுத்து பஞ்சம் பெற்ற தாயே பிள்ளையை கடித்து சாப்பிடும் அளவுக்கு பஞ்சம் வரும் அடுத்து மத கலவரம் அடுத்து நாட்டுக்கு நாடு வவிரோதமாக எழும்பும் இந்த ஒவ்வொரு காரியங்கள் நடக்கும் பொழுதும் மனித இனம் சிறிது சிறிதாக அழிந்து கொண்டே இருக்கும் இப்படி நடப்பதற்க்கு காரணம் பாவம் அதிகரிப்பதால் தேவ கோபமே இதன் காரணம் ஏன் ஒரே நேரத்தில் அளிப்பதில்லை என்றால் இது உலகத்தின் முடிவு நாட்கள் எச்சரிக்கையாய் இருந்து எல்லோரும் பாவத்தை விட்டு விலகி உண்மையுள்ள கிறிஸ்து வை ஏற்றுக்கொண்டு மனம்திருந்தி வாழ்ந்து பரலோகம் வந்தது சேர வேண்டும் என்பதே தேவனின் விருப்பமாய் இருக்கிர படியினாலே இதை இயேசு முன் அறிவித்திருக்கிறார் இந்த அழிவுகள் எல்லாம் பூமியில் நடந்து கொண்டு தானே இருக்கிறது ஆனாலும் இனங்கள் மாறவில்லையே இதற்க்கு தானே இயேசு மனிதனாக பூமிக்கு வந்தார் நாம் அனைவரையும் பாவத்திலிருந்து மீட்கவே தன் உயிரை தந்தார் நன்மை என்றிருந்தால் அதற்க்கு எதிராக தீமையும் உண்டல்லவா இறைவன் நமக்கு கற்று தந்து ஒருவருக்கும் தீமை செய்யாதே இன்னொருவருடைய கணவனையோ மனைவியையோ விரும்பாத மற்றவர்களுடைய பொருட்களை அபகரிக்காதே மண்னால் உருவாக்கப்பட்ட மனிதனே இன்னொரு உயிரை கொலை செய்யாதே கணவனை விட்டு இன்னொரு ஆனோடு விபச்சாரம் செய்யாதே தன்னுடைய சுயத்திற்க்காக பொய்யான வார்த்தைகளை பேசாதே இப்படிப்பட்ட நல்வழியில் நடந்து எனக்கு பிரியமுள்ளவர்களாக வாழ வேண்டும் என்பதே இறைவனுடைய விருப்பமாய் இருக்கிறது ஆனால் இறைவனிடம் நம்மை சேரவிடாமல் இப்பொழுது நடந்து கொண்டடிரக்கும் அக்கிரமங்கள் நாம் அனைவரும்பகண்காளால் பார்த்தும் காதலினால் கேட்டு கொண்டிருக்கிறோம் இப்படி பட்ட பாவங்களை செய்ய தூண்டும் சில இறைவனுக்கு விரோதமாக செயல்படக்கூடிய சில அந்தகார ஆவிகள் இதிலிருந்து நாம் விடுதலையாக வேண்டு மென்றால் ஒரே வழி இயேசு ஒருவரே இன்னும் பைபிளில் வரக்கூடிய பயங்கரமான வாதைகள் உண்டு பாவத்தை உணர்ந்து அவ்வழியில் இருந்து விலகி இறைவனுக்கு சொந்தமானவர்களாக வாழ்ந்து பலோகம் செர ஒரே வழி இயேசு என்னும் ஒரெ வழி இது உண்மையும் சத்தியமுமான வார்த்தைகள் நாம் அனைவரும் இறைவனுக்கே சொந்தமாவோம
@@உண்மைதேடல்adharkana punishment avanglku kidaichadhe nga and Devan old testament la and avargalukku maniipum deva aseervadhamum kidaichadhum avargal devanai marubadi thedinadhaldhan
மனிதனின் பாவமும் மனதிரும்ப செயலும். கர்த்தருடைய நாள் இரவிலே திருடன் வருகிறவிதமாய் வரும்; அப்பொழுது வானங்கள் மடமட என்று அகன்றுபோம், பூதங்கள் வெந்து உருகிப்போம், பூமியும் அதிலுள்ள கிரியைகளுமெரிந்து அழிந்துபோம். தேவனுடைய நாள் சீக்கிரமாய் வரும்படிக்கு மிகுந்த ஆவலோடே காத்திருங்கள்; அந்த நாளில் வானங்கள் வெந்து அழிந்து, பூதங்கள் எரிந்து உருகிப்போம். 1 பேதுரு 3
Hi karthik. i am totally agree with you 100%. Definitely i can make a content on this in detail. You have given an important information for people. Each and eveyone should think about it. 👍
நபியவர்கள் கூறினார்கள்... மறுமை நாள் ஏற்பட முன் காலம் சுருங்கும்.... மறுமை நாள் ஏற்பட்ட பிறகு ஒரு நாள் என்பது எத்தனையோ வருடங்களுக்கு சமமாக இருக்கும் என்று.... சொன்னதெல்லாம் அப்படியே நடக்கப் போகிறது போல.😢 மறுமை நாள் ஏற்படும் போது காட்டு விலங்குகளும் மனிதர்களின் வீடுகளுக்குள் வரும்.😢 மறுமை நாள் ஏற்படும் போது உண்மையான முஸ்லிம்கள் யாரும் உயிரோடு இருக்க மாட்டார்கள். ஏற்கனவே மரணித்திருப்பார்கள்...
Wow..what a message 👏👏👏👏China already reserved places and herbs for next generation..pls follow their videos may get these type of message..they prepared and save soil and many land and nature for their upcoming generation..but how about the other races??how impact full job we are doing to save world.....very important question
மலைகள் சூறையாடுவது கட்டுமானங்கள் கட்டிடங்கள் காடுகளை அழிக்கப்படுவதும் மணல்கள் கொள்ளையடிப்பது பூமியின் வெப்பம் மற்றும் மக்கள் தொகையும் கூட இதில் சேர்த்துக் கொள்ளலாம்.
ஓம் நமோ நாராயணா. இறைவன் நமதுபூமியை சுற்றி நீர் மண்டலம் நிலம் மண்டலம் வாயு மண்டலம் நெருப்பு மண்டலம் வான மண்டலம் உள்ளது. யாரும் எந்த உயிரையும் காக்கமுடியாது எல்லாம் இறைவன் காப்பார் ஓம் நமோ நாராயணா.
உண்மையில் உலக வெப்பமயமாதல் சுற்றுலா சீர் கேடு இவற்றிற்கு கிறித்துவ மதமே (பைபிள்)காரணம். ஆபிராகமிக்கு மதங்கள் இயற்கையைப் பற்றி கவலைப்படாத பணத்தைப் பற்றி கவலைப் படுகிற செயற்கை ஆன மதங்கள். மனிதன் பல்கி பெருகி பூமி கடலில் உள்ள ஜீவராசிகளை எல்லாம் ஆதிக்கம் செய்ய வேண்டும் என்று பைபிள் சொல்கிறது
கார்த்திக் நீங்கள் சொல்வது சரிதான் பூமியில் உள்ள எல்லா உயிர்களும் இடமானது ஆனால் மனிதன் மட்டும் அப்படி நினைப்பது இல்லை ஆக நடப்பதை யார்ராலும் தடுக்க முடியாது அனைத்து உயிர்களையும் நேசிக்கும் தலைவன் எங்கள் அண்ணன் சீமான் வழியில் அனைத்தும் மாறும்
இயற்கையை நோக்கி 💯💯💯 பயணித்தால் 🌾🌴இந்த மாதிரியான 🌲🌳🌧️🌠பிரச்சினைகள் 🪐வராது 🦌🐐🦒🦣🐎🐂🐃🐘🕊️🦢🦚🦃🦇🐪🦘🐑🐏🐬🦈🐜🦗🪰👍😎😎🌏 அனைத்து உயிரினமும் வாழும் இவ்வுலகில் மனிதர்கள் மட்டுமே வாழ்ந்தால் போதும் என்று நினைக்கிறது சரியா???
வணக்கம் 🙏🙏🙏🙏🙏. நாம் நம் இந்த பூமியை பாதுகாப்பது என்பது ஒவ்வொரு மனிதனின் கடமை. இயற்கை வளங்களை பாதுகாக்க வேண்டும். மரங்களையும் நீர் நிலைகளையும் பேணி காப்போம் இந்த பூ உலகின் கைகளாக இருந்து வரும் காடுகளையும் அங்கு வாழும் ஜீவராசிகள் அனைத்தையும் பாதுகாக்க வேண்டும். இயற்கையே நம் தெய்வம்.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
உண்மைதான் அண்ணா நேற்று எங்க வீட்டுக்கு கட்டு வீரியன் பாம்பு வந்து என்னோட தலைமாட்டுல சுருண்டு படுத்திருந்திச்சி என்னோட8 மாதகுழந்தைதான் என் முகத்தை நகத்தால் பராண்டி விளையாடி என்ன எழுப்புனான் எழுந்து உட்கார்ந்து பாத்தேன் பாம்பு
@user-tc3mu6sl8r உண்மையில் உலக வெப்பமயமாதல் சுற்றுலா சீர் கேடு இவற்றிற்கு கிறித்துவ மதமே (பைபிள்)காரணம். ஆபிராகமிக்கு மதங்கள் இயற்கையைப் பற்றி கவலைப்படாத பணத்தைப் பற்றி கவலைப் படுகிற செயற்கை ஆன மதங்கள். மனிதன் பல்கி பெருகி பூமி கடலில் உள்ள ஜீவராசிகளை எல்லாம் ஆதிக்கம் செய்ய வேண்டும் என்று பைபிள் சொல்கிறது
அண்ணா முதல்ல மரங்கள் எல்லாம் நல்லா வளர்ந்திருக்கு பாத்தீங்களா அந்த மரத்தை எல்லாம் வெட்டாம இருந்தாலே நாடு நல்லா இருக்கும், அது போக மரக்கன்று வைத்து அது நல்லபடியா கவனித்து தண்ணீர் ஊற்றி வளர்த்து வந்தாலே போதும்
Rich people வாழும் ஆடம்பர வாழ்க்கை ய பார்த்து middle class people and poor people also ஆடம்பர த்தை நோக்கி இழுக்க படுகிறார்கள் .... எல்லாவற்றுக்கும் மனிதர்கள் தான் காரணம்
வெப்பச்சலனம் காடுகளில் அதிகமாக இருக்கிறது என்ற நிலை வந்தால் அதைவிட அதிகமாக வீடுகள் உள்ள பகுதிகளில் இருக்கும் ஆகவே இது போன்ற உயிரினங்கள் அடர்ந்த காடு அல்லது நீர் நிலைகளை நோக்கி நகர்வதற்குத்தான் வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது..
தமிழகத்தில் காலநிலை மாற்றத்தை குறித்து நீண்ட காலமாக பசுமை தாயகம் மக்களிடம் பல கட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் பிரச்சாரங்கள் செய்து வருகிறது இது குறித்து மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் பல இடத்தில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளார்
அண்ணா எனக்கு தெரிந்து பூமி கொஞ்சம் கொஞ்சமாக சூரியனை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது ஒரு நாள் சூரியன் பூமியை விழுங்குவது உண்மை அவ்வளவுதான் இருக்கும் வரை நல்லது செய்து விட்டு செல்வோம் 😢
Bro kindly spread positivity which is required for overall wellness of planet .we need solution than analyzing about problem .The god universe there to protect our planet , through our gratitude towards planet and growing trees can nullify negative effects .Lokal Samantha sukino Bavantu . THANKS
Nice info nice tropics because we r urgent stage now hope this information goes everyone think about to protect nature, no ignorance, I studied also about this topic at university , but no one think about this critical situation, I don’t know why, peoples continue to exploit nature, over exploitation will affect one day and then we have got karma
அண்ணா already எங்க வீட்டுல எல்லா வகை பாம்பும் வருது. காரணம் ஒரு பெரிய காடு அதை ஏலம் எடுத்து ஜல்லி factory போட்டுட்டாங்க மான் இல்லை மயில் இல்லை எல்லாமே போயிடுச்சி 😭😭
To address all this issue and make proper awareness and to plan for things according to Future means only option NTK..,,, Appo NTK va.., International Party dhan Mathanum
For Advertisements : +91 73057 59234
MaayaM Trends : facebook.com/profile.php?id=61552827720118
Hi 👍
Brother pls make a detailed video about palm trees it might shock you simple ah soldra 10 years before we have 60crore palm trees you can check how much we having right now please make a video about it 🙏♥️
Bro arthii case Yana achiii bro
Best awareness video
Anna sariya therila intha month nu tha ninaikara hemalatha nu dogs🐕 150 something valathutu varanga awngalku oru aniyaam nadanthuru antha dogs kum aniyaam nadanthuru pls itha pathi kojam pesugaa 😢😢😢😢 plssss
இந்த வீடியோ பார்க்கிறவங்கள்ள எத்தனை பேர் என்னை மாதிரி பொது இடங்களில் மரக்கன்றுகள் வைத்து வளர்க்கிறீங்க... லைக் போடுங்க.....
Naan
@@mrmrs5395நன்றிகள் சகோ....
இவர்கள் சொல்வது போல பூமிக்கு பெரிய ஆபத்து இருக்காது மனிதனுக்கு மட்டுமே பெரிய ஆபத்து வரும் அந்த ஆபத்தை மனிதனே அவனுக்கு வச்சிக்கிற ஆப்பு
ஆனால் ஒன்று இந்த பூமி அக்கினிக்கு இரயாய் வைக்கப்பட்டு இருக்கிறது
முந்தின வானமும் முந்தின பூமியும் ஒழிந்துபோயிட்ரு
பின்பு புதிய வானமும் புதிய பூமியும் கண்டேன் உவமையாக கர்த்தரால் வெளிப்படுத்தி இருக்கிறது புரிந்தவன் தப்பி பிழைப்பான்
@@mrmrs5395 எது நடந்தாலும் மகிழ்ச்சியே.... மனிதர்கள் இயற்கையையும் மற்ற உயிரினங்களையும் வஞ்சிக்கும் பாவத்தின் பலன் கண்டிப்பாக அனுபவித்தே ஆக வேண்டும்...
பக்கத்து வீட்டு முனுசாமி எதிர் வீட்டு இளங்கோ மூணாம் தெரு ராமசாமி
பழைய மாதிரி மாட்டு வண்டி,குதிரை வண்டி,நீண்ட நடைப் பயிற்சி,நம் வாழ்விடத்தில் நிறைய மரம் வளர்பது,வாயில்லா ஜீவன்டளிடம் இரக்கம் (உணவு,மருந்து தண்ணீர்)
எல்லோரும் செய்யனும்.
முதல்ல யானைகளுக்கு அவங்க இடத்தை தரனும்
மனிதன் இருந்து என்ன செய்ய போரான் ஒரே அடியா போவது தான் நல்லது.நடப்பது எல்லாம் ரொம்ப ரொம்ப அதிகம்
😂😂😂😂😂
@@savagequeen4894 நாட்டில் நடப்பது எல்லாம் பாருங்க எங்கேயும் எதுவும் சரி இல்லை
பூமியிடமிருந்து நாம் எதை பெற்றுக்கொண்டாலும். தொண்டியெடுத்தாலும்..., அதற்கு ஈடாக கொஞ்சமாவது திரும்ப மனிதயினம் கொடுக்க வேண்டும்.
_ ஐயா நம்மாழ்வார்.
(நாம் எதையாவது கொடுத்தோமா...?)
Hallow ennatha kodukkarathu mothalaiyavathu uyir ponappuram udalai koduthom. Anal ipoluthu verum sampalaithan kodukkamudiyum. Athaiyum thanneeril karaithuviduvarkal
@@chitra-x2qஎண்ணங்களை பெறியதாக்குங்கள். காற்றை சுவாசித்தீர்கள். ஒரு மரம் 🌴 நட்டு அந்த காற்றை திரும்ப கொடுங்கள். தண்ணீர் பயன்படுத்தினீர்கள். ஒரு குழி வெட்டி மழை நீரை பூமிக்குள் விடுங்கள்.... இன்னும் நிறைய இருக்கிறது....!
Correct oru time makkal kadavulidam en n kudumbathirku panam kudu porulai kudunu ketkirarkal oru time kadavuley eyarkaiyai sariyaka athan velaiyai seiyanum malai varanum marathai vwttamal paadhukaakanum ippadi ketkirarkala
பாம்புங்கலவிட மோசமான மனுஷ ஜந்துக்கள் எல்லாம் நம் கூடவே இருக்கு😂😂😂
👌
Correct
Yaru unga amma appava
வயல்களில் வரப்புகளை உயர்த்தி நீரை தேக்கி நெற்பயிரிடுவதால் இந்த பூமியும் குளிர்ச்சியடைகிறது,காற்றும் குளிர்ச்சியடைகிறது,மழைபொழிவும் அதிகமாகிறது.இதை விவசாயி ஞானவேல் கூறியிருக்கிறார்..மரங்களை வளர்ப்போம்..🌾🌾🌾🌳🌳
அவர் பெயர் தமிழர் வேளாண்மை ஞானப்பிரகாசம்
@@Nomad97249 👍
இனி தமிழர் விவசாயமே நல்லது.
பல உரங்களை போட்டு செய்யும் விவசாயம் அழிய வேண்டும்.
வாழ்த்துக்கள் கார்த்திக் மயகுமர் அவர்களே
இந்த தேர்தலில் ஒரு கத்சி கூட கிளிம மேட் changae பற்றி தேர்தல் வாக்குறுதி அளிக்க வில்லை எனங்து குறிப்பிட தக்கது.
சிவன் இதற்கு ஏதாவது வழி செய்வார்.
தென்னாடுடைய சிவனே போற்றி 🙏
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி 🙏🏿
இதை மட்டும் சிவன் கேட்டாருனா குந்தாணியக் காட்டி ஒரு உதை உதைச்சி சூலத்துல குத்தி மூலத்த வரவெச்சிடுவாரு. அவரு படைச்ச உலகத்தை நாசம்பண்ணிபுட்டு இப்ப மட்டும் ஈசன் காப்பாத்துவாரு னு அவரு தலையில பொறுப்ப ஏத்தி விடறது. அவருக்கு வேற வேலை இல்ல...
😂
அந்த சிவன் வாழ்ந்த குமரிக்கண்டம் இப்போது கடலுக்கு அடியில் உள்ளது.
2030 பிறகு குமரிக்கண்டம் மேலே வர போகிறது.
நிலப்பரப்பு நீரால் சூழ போகிறது.
நீர் பரப்பு நிலமாக மாறப் போகிறது.
கற்காலத்திற்கு நிச்சயம் செல்ல போகிறோம்.
😂😂
Yaen ellarum ipdi panranga nu puriyala. Christians avanga karuthai avargaludaiya kadavulodum, madhathinodum, punitha nool-odum inaithu, amaithu, serthu sollum bodhu avargal samoogathinar vithandavaatham seiyamal avargal karuthodu ondru koodi kolgirargal. Aanal Hindu madha kadavulodu inaithu, oru karuthai oruvar sonnal, adharkku vidhanda vaatham, athai gaeli seiydhu sirikurom hindu makkal. Karuthu liye nammidan ottrumai illaiye, boomiyai paadhukkakava ottrumaiyodu seyal pada porom.......... Vaaipu illa Raja..... Naama namba kadavulai avamaana paduthavum, adhanai kandu sirikkavum than seiya mudiyum. Aakka poorvama edhaiyum seiya mudiyadhu.
அண்ணா நீங்க சொல்றது உண்மை தான் நானும் இப்படிதான் எல்லார்க்கும் சொல்றேன் ❤
அருமையான பதிவு ❤
மிக முக்கிய பதிவு..
நன்றி 🙏🙏🙏
Save Tree....Save Water.....Save world
Save 💧 water save Nature
ப்ரோ நல்லா தெளிவான விளக்கம் கொடுத்தீங்க நன்றி ப்ரோ 🙏🙏
Wonderful amazing awerness massage tq so much Karthik... 🙏🙏🙏
ஐயா நீ சொல்லும் இந்த வார்த்தைகள் எல்லாமே பைலில் எழுதப்பட்டிருக்கிறது காலங்களையும் சமயங்களையும் மாற்றுகிற தேவன் உலகத்தின் முடிவின் நாட்களில் காட்டில இருக்கும் மிருகங்கள் எல்லாம் மனிதர்கள் வாழும் ஊருக்குள் வரும் சமுத்திரத்தில் வாழும் உயிர்இனங்களெல்லாம் மடிந்து கரை சேரும் உலக முடிவின் முன் நடக்கும் அறிகுறிகள் அதாவது எச்சரிக்கை முதலாவது பெரிய பெரிய பூமி அதிர்ச்சிகள் இரண்டாவது தண்ணீரினால் பாதி அழிவு மூன்றாவது கொள்ளை நோய் அதுதான் கொரோனா அடுத்து பஞ்சம் பெற்ற தாயே பிள்ளையை கடித்து சாப்பிடும் அளவுக்கு பஞ்சம் வரும் அடுத்து மத கலவரம் அடுத்து நாட்டுக்கு நாடு வவிரோதமாக எழும்பும் இந்த ஒவ்வொரு காரியங்கள் நடக்கும் பொழுதும் மனித இனம் சிறிது சிறிதாக அழிந்து கொண்டே இருக்கும் இப்படி நடப்பதற்க்கு காரணம் பாவம் அதிகரிப்பதால் தேவ கோபமே இதன் காரணம் ஏன் ஒரே நேரத்தில் அளிப்பதில்லை என்றால் இது உலகத்தின் முடிவு நாட்கள் எச்சரிக்கையாய் இருந்து எல்லோரும் பாவத்தை விட்டு விலகி உண்மையுள்ள கிறிஸ்து வை ஏற்றுக்கொண்டு மனம்திருந்தி வாழ்ந்து பரலோகம் வந்தது சேர வேண்டும் என்பதே தேவனின் விருப்பமாய் இருக்கிர படியினாலே இதை இயேசு முன் அறிவித்திருக்கிறார் இந்த அழிவுகள் எல்லாம் பூமியில் நடந்து கொண்டு தானே இருக்கிறது ஆனாலும் இனங்கள் மாறவில்லையே இதற்க்கு தானே இயேசு மனிதனாக பூமிக்கு வந்தார் நாம் அனைவரையும் பாவத்திலிருந்து மீட்கவே தன் உயிரை தந்தார் நன்மை என்றிருந்தால் அதற்க்கு எதிராக தீமையும் உண்டல்லவா இறைவன் நமக்கு கற்று தந்து ஒருவருக்கும் தீமை செய்யாதே இன்னொருவருடைய கணவனையோ மனைவியையோ விரும்பாத மற்றவர்களுடைய பொருட்களை அபகரிக்காதே மண்னால் உருவாக்கப்பட்ட மனிதனே இன்னொரு உயிரை கொலை செய்யாதே கணவனை விட்டு இன்னொரு ஆனோடு விபச்சாரம் செய்யாதே தன்னுடைய சுயத்திற்க்காக பொய்யான வார்த்தைகளை பேசாதே இப்படிப்பட்ட நல்வழியில் நடந்து எனக்கு பிரியமுள்ளவர்களாக வாழ வேண்டும் என்பதே இறைவனுடைய விருப்பமாய் இருக்கிறது ஆனால் இறைவனிடம் நம்மை சேரவிடாமல் இப்பொழுது நடந்து கொண்டடிரக்கும் அக்கிரமங்கள் நாம் அனைவரும்பகண்காளால் பார்த்தும் காதலினால் கேட்டு கொண்டிருக்கிறோம் இப்படி பட்ட பாவங்களை செய்ய தூண்டும் சில இறைவனுக்கு விரோதமாக செயல்படக்கூடிய சில அந்தகார ஆவிகள் இதிலிருந்து நாம் விடுதலையாக வேண்டு மென்றால் ஒரே வழி இயேசு ஒருவரே இன்னும் பைபிளில் வரக்கூடிய பயங்கரமான வாதைகள் உண்டு பாவத்தை உணர்ந்து அவ்வழியில் இருந்து விலகி இறைவனுக்கு சொந்தமானவர்களாக வாழ்ந்து பலோகம் செர ஒரே வழி இயேசு என்னும் ஒரெ வழி இது உண்மையும் சத்தியமுமான வார்த்தைகள் நாம் அனைவரும் இறைவனுக்கே சொந்தமாவோம
praise tha lord
பைபிள்ல கடவுளுடைய மக்கள் செய்யாத பாவங்களாங்க | பழைய ஏற்பாட்டுல பாருங்க😢
Yes💯💯💯💯
@@உண்மைதேடல்adharkana punishment avanglku kidaichadhe nga and Devan old testament la and avargalukku maniipum deva aseervadhamum kidaichadhum avargal devanai marubadi thedinadhaldhan
Page no .
இதற்க்கு பேர்தான் பிரபளயம் என்ன நடக்கப் போகுதோ பூமிக்கு வெளிச்சம் ஜெய்ஹிந்த்.
நீங்க சொல்றது உண்மை
அப்படி பார்த்தால் கல்லு வெட்டி எடுப்பது மண்ணு வெட்டி எடுப்பது மைனிங் இதெல்லாம் பிரச்சனைதான்
ஆமாம்
Yes true
எதையுமே நியாயப்படுத்த வேண்டாம்..
@@sujathasuperanna3630
Good information about future thankyou
Neenga soldratha enala mufinchatha na pandra, mathavangala panavaikura❤
சாஸ் திரம்..... ப டி.....கடலுக்குள்.....உள்ள.....நிலம்....மேலே.... வரும்.... இன்று இருக்கும்...பூமி....கடலுக்குள்.....புதையும்...... 3அறை.. லக்சம்.....வருடத்திற்கு.....பின்பே....கிறிஸ்தவன்.... பாதிரி.... பாவா டை கள்....புளுகினால்.... நம்பிரா தே....மதம்... மாத்தும்...வெத்து....மத..சைக்கோ......அவங்க😅😅😅😅😅🎉❤
மனிதனின் பாவமும் மனதிரும்ப செயலும்.
கர்த்தருடைய நாள் இரவிலே திருடன் வருகிறவிதமாய் வரும்; அப்பொழுது வானங்கள் மடமட என்று அகன்றுபோம், பூதங்கள் வெந்து உருகிப்போம், பூமியும் அதிலுள்ள கிரியைகளுமெரிந்து அழிந்துபோம்.
தேவனுடைய நாள் சீக்கிரமாய் வரும்படிக்கு மிகுந்த ஆவலோடே காத்திருங்கள்; அந்த நாளில் வானங்கள் வெந்து அழிந்து, பூதங்கள் எரிந்து உருகிப்போம்.
1 பேதுரு 3
ஆமென்
Ur all ways given the caution many videos but not only politicians peoples also want awareness thanks u my dear son ur really great man 🎉
Hi karthik. i am totally agree with you 100%. Definitely i can make a content on this in detail. You have given an important information for people. Each and eveyone should think about it. 👍
Anna ninga solrathu true dha... Indha pole planet position changing munnadiye nadanthirku nu solranga.. It happened before normal planet life...
I like you Karthik sir ❤❤❤
Refresh world 🌎🌍 starts , congratulations 🎉🎉😅😅😅❤❤❤❤❤
நபியவர்கள் கூறினார்கள்...
மறுமை நாள் ஏற்பட முன் காலம் சுருங்கும்....
மறுமை நாள் ஏற்பட்ட பிறகு ஒரு நாள் என்பது எத்தனையோ வருடங்களுக்கு சமமாக இருக்கும் என்று....
சொன்னதெல்லாம் அப்படியே நடக்கப் போகிறது போல.😢
மறுமை நாள் ஏற்படும் போது காட்டு விலங்குகளும் மனிதர்களின் வீடுகளுக்குள் வரும்.😢
மறுமை நாள் ஏற்படும் போது உண்மையான முஸ்லிம்கள் யாரும் உயிரோடு இருக்க மாட்டார்கள். ஏற்கனவே மரணித்திருப்பார்கள்...
💯💯💯
Unmai
Correct Bro All Truth.God is coming soon😮🙏Earth was destroyed with Fire❤🔥🔥😢😮🙏
Wow..what a message 👏👏👏👏China already reserved places and herbs for next generation..pls follow their videos may get these type of message..they prepared and save soil and many land and nature for their upcoming generation..but how about the other races??how impact full job we are doing to save world.....very important question
Intha ulagatha kadavul kaappaathuvaar
Please save nature 🌎 please save water 💦 please save trees 🎄🙏
மலைகள் சூறையாடுவது கட்டுமானங்கள் கட்டிடங்கள் காடுகளை அழிக்கப்படுவதும் மணல்கள் கொள்ளையடிப்பது பூமியின் வெப்பம் மற்றும் மக்கள் தொகையும் கூட இதில் சேர்த்துக் கொள்ளலாம்.
ஓம் நமோ நாராயணா. இறைவன் நமதுபூமியை சுற்றி நீர் மண்டலம் நிலம் மண்டலம் வாயு மண்டலம் நெருப்பு மண்டலம் வான மண்டலம் உள்ளது. யாரும் எந்த உயிரையும் காக்கமுடியாது எல்லாம் இறைவன் காப்பார் ஓம் நமோ நாராயணா.
நமக்கு பெருமாள் இருக்கின்றார் why கவலை!
Only lord Shiva will protect us.
Intha ulagatha kadaul kaappathuvaar
Aama panra thappu ellam pannittu eppo kadavul kapathuvarunu sollittu erukkarathu
உண்மையில் உலக வெப்பமயமாதல் சுற்றுலா சீர் கேடு இவற்றிற்கு கிறித்துவ மதமே (பைபிள்)காரணம்.
ஆபிராகமிக்கு மதங்கள் இயற்கையைப் பற்றி கவலைப்படாத பணத்தைப் பற்றி கவலைப் படுகிற செயற்கை ஆன மதங்கள்.
மனிதன் பல்கி பெருகி பூமி கடலில் உள்ள ஜீவராசிகளை எல்லாம் ஆதிக்கம் செய்ய வேண்டும் என்று பைபிள் சொல்கிறது
Nanba inge YAARUM yethaiyum yosika maatange....so GOD HAS A BIG PLAN..... WAIT AND SEE
கார்த்திக் நீங்கள் சொல்வது சரிதான் பூமியில் உள்ள எல்லா உயிர்களும் இடமானது ஆனால் மனிதன் மட்டும் அப்படி நினைப்பது இல்லை ஆக நடப்பதை யார்ராலும் தடுக்க முடியாது அனைத்து உயிர்களையும் நேசிக்கும் தலைவன் எங்கள் அண்ணன் சீமான் வழியில் அனைத்தும் மாறும்
Naam tamilar ❤❤❤ vote for mike 🎤🎤🎤🎤
இயற்கையை நோக்கி 💯💯💯 பயணித்தால் 🌾🌴இந்த மாதிரியான 🌲🌳🌧️🌠பிரச்சினைகள் 🪐வராது 🦌🐐🦒🦣🐎🐂🐃🐘🕊️🦢🦚🦃🦇🐪🦘🐑🐏🐬🦈🐜🦗🪰👍😎😎🌏 அனைத்து உயிரினமும் வாழும் இவ்வுலகில் மனிதர்கள் மட்டுமே வாழ்ந்தால் போதும் என்று நினைக்கிறது சரியா???
❤❤ இந்த பூமி அக்கினிக்கு இரை யாக வைக்கப்பட்டுள்ளது.. ஒரு நாளில் இது வெந்து உருகிப்போம் ❗❗♨️♨️
💯 உண்மை
ஆம்
english word laam soldrathula.. karthik ku oru thani style thaan... 💪💪
வணக்கம் 🙏🙏🙏🙏🙏. நாம் நம் இந்த பூமியை பாதுகாப்பது என்பது ஒவ்வொரு மனிதனின் கடமை. இயற்கை வளங்களை பாதுகாக்க வேண்டும். மரங்களையும் நீர் நிலைகளையும் பேணி காப்போம் இந்த பூ உலகின் கைகளாக இருந்து வரும் காடுகளையும் அங்கு வாழும் ஜீவராசிகள் அனைத்தையும் பாதுகாக்க வேண்டும். இயற்கையே நம் தெய்வம்.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நன்றிகள் சகோதரரே மிகவும் அருமையான தகவல்கள்💞🙏💞
Nalla bayathileye erukkalam.
Yendha katchigalikkum, akkarai illai ,marangalai valarpathu patri!;🤔🕵️
Yes it s truth😢
உண்மைதான் அண்ணா நேற்று எங்க வீட்டுக்கு கட்டு வீரியன் பாம்பு வந்து என்னோட தலைமாட்டுல சுருண்டு படுத்திருந்திச்சி என்னோட8 மாதகுழந்தைதான் என் முகத்தை நகத்தால் பராண்டி விளையாடி என்ன எழுப்புனான் எழுந்து உட்கார்ந்து பாத்தேன் பாம்பு
7 இப்பொழுது இருக்கிற வானங்களும் பூமியும் அந்த வார்த்தையினாலே அக்கினிக்கு இரையாக வைக்கப்பட்டு, தேவபக்கியில்லாதவர்கள் நியாயந்தீர்க்கப்ட்டு அழிந்துபோகும் நாள்வரைக்கும் காக்கப்பட்டிருக்கிறது.
2 பேதுரு 3:7
@user-tc3mu6sl8r உண்மையில் உலக வெப்பமயமாதல் சுற்றுலா சீர் கேடு இவற்றிற்கு கிறித்துவ மதமே (பைபிள்)காரணம்.
ஆபிராகமிக்கு மதங்கள் இயற்கையைப் பற்றி கவலைப்படாத பணத்தைப் பற்றி கவலைப் படுகிற செயற்கை ஆன மதங்கள்.
மனிதன் பல்கி பெருகி பூமி கடலில் உள்ள ஜீவராசிகளை எல்லாம் ஆதிக்கம் செய்ய வேண்டும் என்று பைபிள் சொல்கிறது
Bhramma kumaries patri video podunga bro avanga edha pathi ulaga alivu patri sollirkanga
Also give the possible solutions please. So that intelligent people might start taking steps.
Super ok
Bible verses
15 இதோ, அவர் தண்ணீர்களை அடக்கினால் எல்லாம் உலர்ந்துபோம். அவர் அவைகளை வரவிட்டால், பூமியை கீழதுமேலதாக்கும்.
யோபு 12:15
Onnum puriyala
@@chitra-x2q உலகம் மூழ்கும். இவ்வாறு இரண்டு ஆயிரம் ஆண்டுகளாக பூமி அழிவை எதிர் நோக்கியே இருந்து உலகை நாசம் செய்து விட்டனர்.
@@chitra-x2q
Udunga sister ,.. believe in God
அண்ணா முதல்ல மரங்கள் எல்லாம் நல்லா வளர்ந்திருக்கு பாத்தீங்களா அந்த மரத்தை எல்லாம் வெட்டாம இருந்தாலே நாடு நல்லா இருக்கும், அது போக மரக்கன்று வைத்து அது நல்லபடியா கவனித்து தண்ணீர் ஊற்றி வளர்த்து வந்தாலே போதும்
😮🐍🕊 மனிதன் பறக்கமுடியாது.
Super thala
Nabigal Naayagam saw Uga mudivu naal nerungum bothu Suriyan Maerkil uthikkum miga periya adaiyaalam, Kaatu mirugangal anaithum manithargal vaazhum edaithai nokki nagarum, miga periya nilanadukkam thodrchiyaga varum, Ulagam muluthum ucha katta kulappam undagum, Uthargal bhoomiyil kolapam seithu varambu meeriuvargal, kadal neer patri eriyum, ketta manithargal bhoomiyil thondruvargal, ulagam muluthum muga periya Por undagum, Uga mudivu naal athu oru velli kilayamayil nigalvum ena Nabigal Naayagam saw avargal kurinargal
❤❤ super bro go ahead
தலைவர்கள் என்றாலே கூலிக்காரன் வயிற்றில் அடித்து சம்பாதிக்கும் நபர்கள்தான் இனி கடவுளுக்குதான் வெளுச்சம்..இதை தெரிவித்ததுக்கு நன்றி சார்..
Rich people வாழும் ஆடம்பர வாழ்க்கை ய பார்த்து middle class people and poor people also ஆடம்பர த்தை நோக்கி இழுக்க படுகிறார்கள் .... எல்லாவற்றுக்கும் மனிதர்கள் தான் காரணம்
வெப்பச்சலனம் காடுகளில் அதிகமாக இருக்கிறது என்ற நிலை வந்தால் அதைவிட அதிகமாக வீடுகள் உள்ள பகுதிகளில் இருக்கும் ஆகவே இது போன்ற உயிரினங்கள் அடர்ந்த காடு அல்லது நீர் நிலைகளை நோக்கி நகர்வதற்குத்தான் வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது..
இந்த எதையுமே தடுக்க முடியாது
True bro ❤❤❤❤
Very good. Why central govt. Is not interested to control exploding indian population?
Super video sir ❤
நன்மை எல்லாம் நன்மை ஆகாது...அதில் தீமையும் உண்டு திகைக்காதே....தீமையெல்லாம் தீமை ஆகாது...அதில் நன்மையும் உண்டு நகைக்காதே....!வணக்கம்....கவி.பொன்னி....
We must take care
Really ummai ya
தமிழகத்தில் காலநிலை மாற்றத்தை குறித்து நீண்ட காலமாக பசுமை தாயகம் மக்களிடம் பல கட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் பிரச்சாரங்கள் செய்து வருகிறது இது குறித்து மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் பல இடத்தில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளார்
Soooooooooon earth claimax waiting for world
Jesus coming soon🔥
சூரியன் வெடிச்சா முடிஞ்சுது 💥🔥
கார்த்திக் அருமையான பதிவு கார்த்திக்
மாயம் 🎉🎉🎉
Hi Karthik pls talk about Kerala colour raising issue's
அண்ணா எனக்கு தெரிந்து பூமி கொஞ்சம் கொஞ்சமாக சூரியனை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது ஒரு நாள் சூரியன் பூமியை விழுங்குவது உண்மை அவ்வளவுதான் இருக்கும் வரை நல்லது செய்து விட்டு செல்வோம் 😢
This is a last ending final days😢😮🙏🔥🔥God is coming soon 😮🙏🙏♥️
❤❤
Thanks for talking about climtic changes ❤❤❤
Our kerala only best we are living with nature❤
Bro kindly spread positivity which is required for overall wellness of planet .we need solution than analyzing about problem .The god universe there to protect our planet , through our gratitude towards planet and growing trees can nullify negative effects .Lokal Samantha sukino Bavantu . THANKS
Naalaike ulagam full ah azhinjaalum santhoshamdan 😜😜😊😊😊
மனித அலிவை விட இயற்கை அறிவு நல்லது
இருப்பதை விட சாவது மோல்😢
Nice info nice tropics because we r urgent stage now hope this information goes everyone think about to protect nature, no ignorance, I studied also about this topic at university , but no one think about this critical situation, I don’t know why, peoples continue to exploit nature, over exploitation will affect one day and then we have got karma
Hi bro from trichy❤
Watching this video 😂😂😂on the way to Trichy now
I'm waiting
BRO T 171 poster vanthtu Decode pannuga
All countries people cooperate planting trees country leaders right the actions
வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம் இது சட்டமாக்க வேண்டும்
Climate change awareness very important in the world. Thank you for sharing.
அண்ணா நீங்கள் பார்த்து பத்திரமாக இருங்கள் அண்ணா 🥺
👌 Super
naan eppo visha paambugalai samaipadhu yeppadi nu katthu kondirukiren
Nice bro😮😮
.
Sethu potum bro allam..egha irukura allam oluga va irukaga evnugaluku epo advice than mukiyum sethu tholaiytum including me
அண்ணா இதை நாம் போயிட்டு எவனுக்காவது அறிவுரை சொன்னால் நம்மை பூமார்னு சொல்லுவான்கள் அதனாலயே சொல்லத் தோணலை
Ama bro 😢😢😢 bro oru tree nadunga bro yenakka plz 😢😢
Sari pa, itha pathi pesuriya neenga enna kalatingnan oru video podunga
அண்ணா already எங்க வீட்டுல எல்லா வகை பாம்பும் வருது. காரணம் ஒரு பெரிய காடு அதை ஏலம் எடுத்து ஜல்லி factory போட்டுட்டாங்க மான் இல்லை மயில் இல்லை எல்லாமே போயிடுச்சி 😭😭
Which place
Entha ooru pa?
Karma will be back
Weldone bro
Video la innum konjam sound iruntha nalla irukkum
To address all this issue and make proper awareness and to plan for things according to Future means only option NTK..,,, Appo NTK va.., International Party dhan Mathanum
ஆரம்பம் அனைத்திற்கும் இறுதி முடிவு உண்டு.
முடிவு இல்லை போல
நாம் Infinitiv யில் வாழ்கிறோம் போல 🤔
Stop breaking mountains from TN and giving to other states, # Save the mountain of south Tamilnadu