ராகுவின் யோக அமைப்புகள்-1 - கோடீஸ்வரனாக்கும் ராகுவின் நிலை!!!

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 дек 2024

Комментарии • 43

  • @balagangadharathilakar2007
    @balagangadharathilakar2007 2 дня назад +2

    எனக்கு மிதுன லக்னம், 10 ஆம் இடத்துல ராகு.

  • @divyashyamala8607
    @divyashyamala8607 Час назад

    கும்ப லக்கினம் மீனத்தில் ராகு சனி(வக்ரம்)
    சந்திரன் ராகு (உத்திரட்டாதி சனி சாரம் வாங்கி உள்ளார்) ராகுவிற்கு வீடு கொடுத்த குரு கன்னியில் புதன் செவ்வாய் கேது கன்னியில் உள்ளனர் பலன் எப்படி இருக்கும் சார்

  • @ratheesh-t6x
    @ratheesh-t6x День назад

    பெயர் ரதீஷ். இடம் nagercoil. 2:20pm. 6-4-1998. எனக்கு எந்த வயதில் marrage நடக்கும். marrage life எப்படி இருக்கும்.எப்படி பட்ட wife அமையும்🙏.

  • @RAMESHKUMAR03
    @RAMESHKUMAR03 День назад

    அண்ணா துலாம் லக்கினம் சுக்கிர திசை சுக்கிரன் மீனம் ராசியில் உள்ளது இப்போது ராகு புத்தி நடக்கிறது ராகு சிம்மத்தில் உள்ளது இது துலாம் லக்கினதுக்கு 11 உப ஜெய ஸ்தானம் மற்றும் பாதகாபதி இப்போது திசை நடத்தும் சுக்கிரனுக்கு ராகு 6 லில் உள்ளது . இந்த புத்தியில் நல்லது அல்லது கெட்டது எது நடக்கும் .

  • @syedibrahim7438
    @syedibrahim7438 День назад

    கடக லக்கினம் மேஷம (10)ராகு. கன்னி செவ்வாய் +குரு (3) ராசி மகரம் ராகு திசை எப்படி இருக்கும்

    • @கிருஷ்ணாஜோதிடம்
      @கிருஷ்ணாஜோதிடம்  5 часов назад

      Kalappu palangal irukum.sevvai ingae subathuvam adaindhaalum raghu odu thodarpu endha degree il thodarbhu kolgirar enbathu mukkiyam. Valarpirai chandran aaga irundhal raghu ingae chandra kendrathil oralavuku subathuvam kedaikum. Veedu kudutha sevvai raghu virku sashtashtagam.Nanri❤️❤️

  • @JAMMY_08
    @JAMMY_08 День назад +1

    அண்ணா ராகுக்கு வீடு குடுத்தவன் வக்கிரம் ஆனால்? என்ன பலன் அண்ணா நன்றி ❤

    • @கிருஷ்ணாஜோதிடம்
      @கிருஷ்ணாஜோதிடம்  День назад +1

      Podhuvaaga Raghu ketugal vakra gragangalai thondharavu seivathillai ennum adipadiyil raghu virku veedu koduthavan vakram aaga irundhu raghu virku sashtashtagam aaga illamal irundhaal nalla palan kedaikum. Raghu odu oru vakra gragam inaindhal raghu dasai nalla palan kodukum enraalum sani sevvai aaga iruka koodathu athu kadumayana paabathuva amaipaagam. Adutha kanoliyil naan idhu patri kurugirean.Nanri❤️

    • @JAMMY_08
      @JAMMY_08 День назад

      @கிருஷ்ணாஜோதிடம் அண்ணா 26/5/96 2.37pm dindigul,.. என்னோட ஜாதகத்தில் 5 ஆம் அதிபதி ஆகிய சனி தொடர்பு ராகுக்கு உள்ளது. மற்றும் ராகுக்கு நான்கு கேந்திரம்உம் கிரகம் உள்ளது! ராகுக்கு வீடு குடுத்த புதன் 8யில் வக்கிரம் மற்றும் இஸ்தான பலம் உள்ளது புதன்க்கு + குரு பார்வையும் உள்ளது!.. ராகு திசை யோகமா இருக்குமா அண்ணா! அடுத்து நடக்க போகிறது ராகு திசை இன்னும் 3 வருடம்களில்! நன்றி ❣️வாழ்க வளமுடன்

  • @mrsv_dev
    @mrsv_dev День назад

    Neenga kudutha ex chart la sukran 12il urunthaal (rishaba lagnam) enna palan sir

    • @கிருஷ்ணாஜோதிடம்
      @கிருஷ்ணாஜோதிடம்  День назад

      12 il sukran irupathu podhuvaaga oru balathai sukranuku kodukkum ingae raghu dasai patri pesuvadhal raghu virku ingae nalla subar serkai paarvai ulladhal raghu vai subathuva paduthum.

    • @mrsv_dev
      @mrsv_dev День назад

      @கிருஷ்ணாஜோதிடம் thank you sir

  • @pnsramesh8290
    @pnsramesh8290 2 дня назад +1

    நாராயண சாமி
    12 / 01 / 2005 , 2:25 AM,
    SankaranKovil ( Thirunel veli)
    மகர ராசி - திருவோணம்
    துலாம் லக்னம்
    ஐயா தற்போது ராகு தசை நடக்கின்றது. ராகு சுபத்துவமா என்று கூறுங்கள் ஐயா

  • @hemaprebak4258
    @hemaprebak4258 День назад

    ஐயா விருச்சிக லக்னம் விருச்சிக ராசி 10 ல் சூரியன் வீட்ல இருக்கிறார் வாழ்க்கைல தொல்லை வரும்னு சொல்கிறார்களே ஐயா

    • @கிருஷ்ணாஜோதிடம்
      @கிருஷ்ணாஜோதிடம்  5 часов назад

      Iyya Suriyan nilai miga mukkiyam. Suriyan Ucham alladhu natpu nelaiyil nalla sthanangalil irundhal nalladhu. Raghu virku guru thodarbu kidaithal kavalai kola thevai illai

  • @raniks5043
    @raniks5043 2 дня назад

    ஜாதகம் பார்க்க கட்டணம் எவ்வளவுப்பா

  • @sarabojivinoth-bg5qp
    @sarabojivinoth-bg5qp 2 дня назад +1

    ராகுவுக்கு வீடு கொடுத்தவன் பரிவர்த்தனை ஆனால்

    • @கிருஷ்ணாஜோதிடம்
      @கிருஷ்ணாஜோதிடம்  2 дня назад

      @@sarabojivinoth-bg5qp parivarthanai petra gragangaluku nichayam valuvanadhu undu athu entha aathibathyam kondathaga irundhaalum.Antha gragathin dasa kaalathil dhan aathipathyam koorndhu nokka padavendum. Nanrii❤️

  • @karunakaran8397
    @karunakaran8397 2 дня назад

    கன்னி லக்கினம் ,ராகு திசையில் சுக்கிர புத்தி , ராகு பூரம் நட்ஷத்திரத்தில் சிம்மத்தில் , சூரியன் மிதுனத்தில் அதனுடன் சுக்கிரன் அஸ்தமனத்தில், நல்லது நடக்க பலன் உண்டா?

    • @கிருஷ்ணாஜோதிடம்
      @கிருஷ்ணாஜோதிடம்  2 дня назад

      Neengal kuriyadhai vaithu parkumbothu ingae veedu kudutha suriyan migai nalla nilamail ullar kaaranam 10 il thig balam petru sukranai asthamanam seithu valuvana nilail subathuvamaaga ullar. Enraalum raghu virku kedaikum paarvaigal miga mukkiyam simma raghu vaaga irundhalum nalla paarvai petral palan maarum.

  • @cprasanth1287
    @cprasanth1287 3 дня назад +1

    அண்ணா
    என் ஜாதகத்தில் 5-ல் ராகு வர்க்கோத்தமம் அடைந்துள்ளது.இதன் பலன் எப்படி இருக்கும் என்று சொல்லுங்கள்

    • @கிருஷ்ணாஜோதிடம்
      @கிருஷ்ணாஜோதிடம்  3 дня назад +1

      @@cprasanth1287 varkothamam petra raghu valuvaga seyyalpadum enraalum raghu vai poruthavarai veedu koduthavan valu miga mukkiyam. Raghu vaangiya paarvaigalum miga mukiyam subathuva raghu vaa ga irundhaal andha sthanathin uyir karagathai siridhu keduthu nalla palangalai seyyum❤️❤️

    • @cprasanth1287
      @cprasanth1287 3 дня назад

      @@கிருஷ்ணாஜோதிடம் அண்ணா
      ராகு வீடு கொடுத்த சூரியன் மேஷத்தில் உச்சம் மற்றும் வர்க்கோத்தமம் அடைந்துள்ளது.என்ன பலன் கிடைக்கும்

    • @கிருஷ்ணாஜோதிடம்
      @கிருஷ்ணாஜோதிடம்  3 дня назад +1

      Veedu kuduthavan ucham enbathal ingu raghu nichayam nalladhai seyya kadamai pattavar enraalum simmam raghu virku avalavu sugamana idam alla. Raghu allamal endha gragamaga irundhalum veedu kuduthavan ucham petral nalla palangal nichayam siridhu undu. Raghu virku guru paarvai alladhu valarpirai chandran paravai kidaithal raghu dasai menmaiaaga irukum

    • @cprasanth1287
      @cprasanth1287 3 дня назад

      @@கிருஷ்ணாஜோதிடம்
      அண்ணா
      இது என் ஜாதகம்
      1- லக்னம் (மேஷம்)
      சூரியன்+ செவ்வாய்
      5- ராகு
      7- சந்திரன்
      11- சுக்கிரன்+குரு+கேது
      12- சனி+ புதன்
      பிறந்த நாள்:14.04.1998
      பிறந்த நேரம்: 6.15 AM
      பிறந்த இடம்: மதுரை.
      எனக்கு எந்த மாதிரி வேலை கிடைக்கும் என்று சொல்லுங்கள்

    • @கிருஷ்ணாஜோதிடம்
      @கிருஷ்ணாஜோதிடம்  3 дня назад +1

      Thambi ungaludaya lagnam sandhi yil ulladhu ennal palan sariavara solla iyaladhu. Ingu raghu vai paarpom raghu vai guru 8 degree kul paarthu subathuvam adaiya seigirar matrum raghu vir ku sani sevvai paarvai illai. Sukranai ketu 1 degree kul beedithadhal sukranuku paarvai illa. Guruvin 7 am paarvai raghu virku vizhuvadhal raghu dasai nalla palangalai kandippaga tharum.

  • @raniks5043
    @raniks5043 2 дня назад

    இன்னும் ஒரு கேள்விக்கு பதில் தரூவீர்களா ?
    என் மகள் ஆஷிகா,மதுரை,13/12/1994
    காலை 5.25
    நல்ல படிப்பு,வேலை உண்டு,திருமண வரன் வந்தாலும் இப்ப வேணாம் என தள்ளிப் போடுகிறா.
    திருமண யோகம் எப்ப வரும்,திரூமணம் எப்ப நடக்கும்,போகாத கோவில் இல்ல,அழாத நாட்கள் இல்ல. இவ மனம் மாறுமா ?
    நீங்க ஜாதகம் வாட்ஸ்அப்பில் பாப்பீங்களா தம்பி.

  • @raniks5043
    @raniks5043 2 дня назад +1

    என் மகன் தீபக்குமார்
    28/11/1997
    காலை 8.30
    மதுரை
    திருமணம்,வேலை எப்ப அமையும் ?
    கடன் ஏன் ?
    எப்ப நிவர்த்தி ஆகும்
    தயவுசெய்து பதில் தாப்பா 🙏🙏🙏🙏🙏
    இவன் அப்பா ஊதாரித்தனமாக லாட்டரி ,வாங்கி ,வெளிய கடன் வாங்கி அதை என் மகன் சுமக்கிறான்.
    ஒரு வருடமாக தூக்கத்தை தொலைத்து உள்ளான்.
    Plzzzz
    எந்த கடவுள் வணங்கினால் நன்மை கிடைக்கும். Plzz

    • @கிருஷ்ணாஜோதிடம்
      @கிருஷ்ணாஜோதிடம்  2 дня назад

      Neengal solvathu sari dhan amma thangal maganuku ipodhu sevvai paarvai vaangiya saniyin dasai nadakiradhu. Thanusu lagnathirku 6 am athipathi aaga varum sukranin budhi adutha varudam 02/2025 odu mudigiradhu. Kadantha irandu varudangal kashtam dhan kocharathilum raasi guru 8il sani 5il adutha varudam kocharam konjam nalla nilai undaagum guru 9 irkum sani 6kum. Pirappu sani mel sani varuvadhal sani peyarchi ku pin thozil amaiya vaaipundu enraalum aduthu varum surya buddhi il gavanam thevai. Thagappan sthanam raghu vaal muzhuvathum baathipu matrum suriyan lagnathiruku 12il maraivu thandhai yaga illai. Nilamai maarum thodarndhu aatharavu alikavum nanri❤️

    • @raniks5043
      @raniks5043 2 дня назад

      கோடி நன்றிகள் தம்பி,

    • @raniks5043
      @raniks5043 2 дня назад

      சூரிய புத்தியில் தந்தையால் யோகம் இல்லை என குறிப்பிட்டீங்களா,பாத்து இருக்க வேண்டுமா,(கொஞ்சம் புரியலை,அதனால் கேட்டேன்,ஆங்கிலம் அதனால் ,ஸாரி

    • @raniks5043
      @raniks5043 2 дня назад

      எந்த கடவுள் வழிபடலாம்,முருகன் சிவன் 🙏