Amarakaaviyam - Mounam Paesum Video | Sathya, Mia | Ghibran

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 окт 2024
  • Listen to the melodious voice of Chitra sing ‘Mounam Paesum’ from Amarakaaviyam, a song that perfectly describes the surge of emotions in a lover, wanting to enjoy the highs of love.
    Song Name - Mounam Paesum
    Movie - Amarakaaviyam
    Singer - Chitra
    Music - Ghibran
    Lyrics - P. Vetriselvan
    Director - Jeeva Shankar
    Starring - Sathya, Mia
    Producer - Arya
    Studio - The Show People
    Music Label - Sony Music Entertainment India Pvt. Ltd.
    © 2014 Sony Music Entertainment India Pvt. Ltd.
    Subscribe:
    Vevo - / sonymusicsouthvevo
    Like us:
    Facebook: / sonymusicsouth
    Follow us:
    Twitter: / sonymusicsouth
    G+: plus.google.co...
    Instagram: / sonymusic_south
  • ВидеоклипыВидеоклипы

Комментарии • 2,1 тыс.

  • @arsathmohamed7755
    @arsathmohamed7755 8 месяцев назад +508

    Who hearing this song 2024❤

  • @v.s.suryavlog6055
    @v.s.suryavlog6055 4 года назад +682

    சித்ரா அம்மா குரல் யாருக்கு ரொம்ப பிடிக்கும் Avrkal oru like pannuingka friends 😍😍👉👇👇👈

  • @chitradevi2230
    @chitradevi2230 3 года назад +252

    மனதை உருக்கும் இசையும்... குரலும்...💓 இந்த... பாடலுக்கு நான் அடிமை... 💓💓💓

  • @sandhiyajivitha3643
    @sandhiyajivitha3643 3 года назад +605

    என்னைப்போல் யாராவது இந்த பாடலை கேட்க 2021 இல் வந்துளிர்களா?...💙😇✨🎵🎶🎧
    அருமையான பாடல் ❤️ சித்ரா அம்மாவின் இனிமையான குரலில் ☺️🎧💙

  • @bharathibharathi3976
    @bharathibharathi3976 8 месяцев назад +27

    2024 யாரெல்லாம் இந்த பாடல் கேட்கின்றனர் 😊

  • @poo.s.p6262
    @poo.s.p6262 6 лет назад +643

    பிரிவென்று ஏதுமில்லை
    உயிரென்று ஆன பின்னே ...

  • @keerthanakutty456
    @keerthanakutty456 4 года назад +171

    6 national awards not enough for u chithra amma...u deserves bharat ratna..living legend..my favourite singer

  • @shaharjaakbar4679
    @shaharjaakbar4679 7 лет назад +338

    நெகிழும் நினைவுகள். . நெஞ்சில் பேசுதே. . காலமே கை கொடு. . காதல் காதல் என்னாலும் நீள. . ஒரு நூறு ஆயுள் வாழ. . இனிதாக வாழ்வில் சேர. .

  • @yogivenkatesan2958
    @yogivenkatesan2958 2 года назад +334

    முதல் காதலையும் முடிந்தக் காதலையும் ஞாபகப்படுத்தும் பாடலிது..

  • @matrixminion7790
    @matrixminion7790 4 года назад +53

    இப்படத்தின் கதைக்கரு வே இந்த பாடல் தான்...
    Soul song of the movie... ❤️❤️💔

  • @growingbud.3582
    @growingbud.3582 7 лет назад +481

    0.35 to 0.52. OMG.. Goosebumps.. don't no how to explain... feel like crying...

  • @balats7764
    @balats7764 5 лет назад +103

    நெகிலும் நினைவுகள் நெஞ்சில் பேசுதே காலமே கை காெடு😭😭

  • @revathysunder6253
    @revathysunder6253 Год назад +46

    மௌனம் பேசும் வார்த்தை யாவும்
    ஏதேதோ ஆசைகள் தூண்டிதே❤️
    காலம் செய்யும் மாயம் போதும்
    சூடாத பூக்களும் வாடிடுதே❤️

  • @yuvarajkutty3320
    @yuvarajkutty3320 3 года назад +20

    அருமையான கதைக்களம் கொண்ட திரைப்படம்...தீவிரமாக காதலிப்பவர்கள் அனைவருக்கும் இது அவர்களுடைய காதல் கதை...

  • @shisathiru800
    @shisathiru800 3 года назад +29

    😍 2021 march 18 🙈 repeated mood......aasai aaasai kondu oosai oosai indri naaalum naaalum varuven 🥰

  • @ahamedsarifsarif1929
    @ahamedsarifsarif1929 7 лет назад +336

    sema true love entha mari unmayana love life la konja peruku than kedaikum

  • @sankuttySK16
    @sankuttySK16 5 лет назад +97

    My Jio Caller Tune😘. Soulful Song😘. Evergreen Chitra Ma😃

  • @jayaraj4896
    @jayaraj4896 7 лет назад +155

    கேட்க கேட்கே தூண்டும் பாடல் அன்பிற்குரிய பாடகி
    சித்ரா அவர் இனிமையான குரல்

  • @vaishutech143
    @vaishutech143 Год назад +53

    என்னோட வாழ்வில் நிகழ்ந்த ஒரு உண்மை கதை .. இப்போதும் என்னால் மறக்க முடியாத ஒன்று .... இப்பாடல் எனக்கு நினைவு படுத்தி கொண்டே இருக்கிறது😔😔😔😔😔

  • @rajkumar.m5534
    @rajkumar.m5534 3 года назад +20

    Ammadiyoooo chithra Amma voice 🔥❤️ .. Love you lots Amma ❤️

  • @terkinajency5300
    @terkinajency5300 4 года назад +1642

    Who's hearing this song in 2020..??❤❤❤

    • @meu6753
      @meu6753 4 года назад +14

      I love this

    • @bharaththepheonix
      @bharaththepheonix 4 года назад +8

      Seeing the movie in tv and liking even now

    • @anbua650
      @anbua650 4 года назад +6

      19/5/2020

    • @pradeeppriyan5894
      @pradeeppriyan5894 4 года назад +5

      26/5/20

    • @anithar1598
      @anithar1598 4 года назад +5

      Me, when I watch this there is so happy in my heart, 26/05/2020

  • @ChandrakumarS
    @ChandrakumarS 9 лет назад +217

    மனதை கரைத்துவிட்டது இந்த பாடல்

  • @sweetiekarthi
    @sweetiekarthi 5 лет назад +667

    Anyone in 2019👋 favourite forever💞🌟😻

  • @hariharanhariharan7592
    @hariharanhariharan7592 Год назад +118

    யாரெல்லாம் 2023 ல் இந்த பாடலைக் கேக்கிறிங்க லைக் பண்ணுங்க..❤

  • @dhiyaselva3303
    @dhiyaselva3303 9 месяцев назад +21

    2024 song kekuravanga ....yaruchum...irukingala. .....

  • @vivekkeviv9506
    @vivekkeviv9506 9 лет назад +211

    "Pirivendru Ethum illai uyirendru aana pinne.. neeyendral neeyellai naane naane thaane"... eyes with full of tears... what a composition???Even This song is situated as perfect in the movie... Chitra mam you are always making me as one easy cryin person... legend is always legend..

  • @smoohas
    @smoohas 8 лет назад +92

    Aaaaaaaahhhhhhhhh the bit between 0.35 - 0.52 ...........wow!.........Out of the world to me....................The bliss i experienced can't be explained..................phew!......grt song.

  • @learnwithmadhu7613
    @learnwithmadhu7613 3 года назад +13

    நீ என்றால் நீ இல்லை
    நானே நானே தானே...
    திருஉருவாய் ஆனாயே ஆனாயே!

  • @francissridharan8375
    @francissridharan8375 3 года назад +9

    Only a person with real feelings knows these feelings
    I felt these words
    சாகும் போது நான் பார்க்கிற கடைசி முகம் நீ தான்

  • @anithaakash1632
    @anithaakash1632 8 лет назад +60

    aasai aasai kondu..... oosai oosai yindri naalum naalum varuven kodi kodi yugam naadi naadi vanthu sevai sevai puriven..... fantastic line.. touch my heart ... my favourite song....

    • @manjuamanmanju8918
      @manjuamanmanju8918 6 лет назад

      aman manju nehilum nenaivgal

    • @manjuamanmanju8918
      @manjuamanmanju8918 6 лет назад

      aman manju nehilum nenaivgal nenjil pesuthe kaalame kai kodu kalame kai kodu inithana vazhvil sera

    • @keerthikaksubash9786
      @keerthikaksubash9786 6 лет назад

      very nice and then soo super song it my favourite

  • @janukiki5604
    @janukiki5604 7 лет назад +302

    phhaaaaaaaaaaa whata song i see the song 10000 time

  • @manojpraboss6785
    @manojpraboss6785 7 лет назад +47

    My darling Miya George 😍😍
    with Flawless Chitra mam voice 🙏

  • @swethapavi9737
    @swethapavi9737 4 года назад +45

    ஆசை ஆசை கொண்டு ஓசை ஓசை இன்றி நாளும் நானும் வருவேன் கோடி கோடி யுகம் நாடி நாடி வந்து சேவை சேவை நானும் புரிவேன்❤️💙🖤💜💚

  • @தமிழ்சங்கம்
    @தமிழ்சங்கம் 2 года назад +28

    என்ன மாதிரி அதிகமா இந்த படத்த யாரும் பாத்திருக்கமுடியாது.
    இந்த படத்தை இயக்கியவர் ஒரு ஒளிப்பதிவாளர். அதனால்தான் ஒவ்வொரு நிமிடமும் அந்த உணர்ச்சியை நாம் உண்மையாவே உணர முடிந்தது..

  • @priyadharshinis7376
    @priyadharshinis7376 8 лет назад +105

    Really a melting song...

  • @musicfan9754
    @musicfan9754 6 лет назад +50

    Wat a song??..wat a feeling?...wat a rendition by Chithraji..?? take a bow mam...she needs a standing ovation for this masterful rendition..!!..she's the life of the song..!!

  • @arulvijay1137
    @arulvijay1137 3 года назад +10

    Vera level lyrics... ❤️❤️❤️ Chithra Amma voice 🎶🎶🎶vera level ❤️❤️❤️

  • @kaaviyadharsinignanaprakas9890
    @kaaviyadharsinignanaprakas9890 3 года назад +22

    ஒவ்வொரு முறையும் மனதை நெகிழ செய்கிறது

  • @senthiruveludarwin1863
    @senthiruveludarwin1863 4 года назад +12

    aasai aasai kondu oosai oosai indri what a magical lines.

  • @OmSaravanabava01
    @OmSaravanabava01 4 года назад +115

    The person who has true love on someone can't skip this song ever..

  • @Pkchemist
    @Pkchemist 6 лет назад +158

    ஒவ்வொரு முறையும் தண்ணீரில் நினைகிறது ...கண்கள் ஓரமாக 😂😂😂

  • @vivekgovindaraj3624
    @vivekgovindaraj3624 7 лет назад +157

    Single song is enough to convey the intense of love in this film!!!! Speechless

  • @ajithkumarn7030
    @ajithkumarn7030 3 года назад +9

    படத்தின் கதைபோலவே இப்பாடல் சிறுக சிறுக நம் மனதுக்குள் சென்று சிறைபிடித்து வைத்திருந்த நினைவுகளை தட்டி எழுப்பி கடந்த காலத்திற்கு கொண்டு சென்றுவிட்டார் ஜிப்ரான் அவர்கள்

  • @preeethithilaga97
    @preeethithilaga97 3 года назад +20

    அலைகள் போலவெய் காதல் மோதுமே... 😍 சேருமா? ஓர் கரை மோதும் மோதும் ஓயாமல் மோதும்... 😇 ஓர் நாளும் சேர்ந்தேய் தீரும் 😙 அண்ணாலும் வந்தே சேரும்...... 😍😍😘😔😔😔

  • @pavithradevia6527
    @pavithradevia6527 3 года назад +26

    2021
    மௌனம் பேசும் வார்த்தை யாவும்
    ஏதேதோ ஆசைகள் தூண்டிடுதே
    காலம் செய்யும் மாயம் போதும்
    சூடாத பூக்களும் வாடிடுதே
    பிரிவென்று ஏதும் இல்லை
    உயிரென்று ஆன பின்னே
    நீ என்றால் நீ இல்லை
    நானே நானே தானே
    மெது மெதுவாய் திரு உருவாய் ஆனாய் ஆனாயே
    ஆசை ஆசை கொண்டு
    ஓசை ஓசை இன்றி
    நாளும் நானும் வருவேன்
    கோடி கோடி யுகம்
    நாடி நாடி வந்து
    சேவை சேவை புரிவேன்
    நெகிழும் நினைவுகள்
    நெஞ்சில் பேசுதே
    காலமே கைகொடு
    காதல் காதல் எந்நாளும் நீள
    இனிதான வாழ்வில் சேர
    ஓ.. ஒரு நூறு ஆயுள் வாழ
    மௌனம் பேசும் வார்த்தை யாவும்
    ஏதேதோ ஆசைகள் தூண்டிடுதே
    காலம் செய்யும் மாயம் போதும்
    சூடாத பூக்களும் வாடிடுதே
    அலைகள் போலவே
    காதல் மோதுமே
    சேருமா ஓர் கரை
    மோதும் மோதும் ஓயாமல் மோதும்
    ஓர்நாளும் சேர்ந்தே தீரும்
    ஓ.. ஆனாலும் வந்தே சேரும்….
    ஆசை ஆசை கொண்டு
    ஓசை ஓசை இன்றி
    நாளும் நானும் வருவேன்
    கோடி கோடி யுகம்
    நாடி நாடி வந்து
    சேவை சேவை புரிவேன்
    மௌனம் பேசும் வார்த்தை யாவும்
    ஏதேதோ ஆசைகள் தூண்டிடுதே
    காலம் செய்யும் மாயம் போதும்
    சூடாத பூக்களும் வாடிடுதே
    பிரிவென்று ஏதும் இல்லை
    உயிரென்று ஆன பின்னே
    நீ என்றால் நீ இல்லை நானே நானே தானே
    மெது மெதுவாய் திரு உருவாய் ஆனாய் ஆனாயே
    ஆசை ஆசை கொண்டு
    ஓசை ஓசை இன்றி
    நாளும் நானும் வருவேன்
    கோடி கோடி யுகம்
    நாடி நாடி வந்து
    சேவை சேவை புரிவேன்

  • @heshaninfo1919
    @heshaninfo1919 5 лет назад +29

    ආසයි බයයි ආදරයට....!!!
    Sri Lankan Fans 🎵

  • @sivasekaran9280
    @sivasekaran9280 4 года назад +8

    Perivindri adum ila uyir andra anapena ne yendra ne illa name nane Dane...... What a line I like it

  • @anitha4971
    @anitha4971 2 года назад +28

    Ghibran, an underrated composer. But one of the best music director in India.

  • @mansuralikhan1785
    @mansuralikhan1785 3 года назад +2

    My fav movie musiq all time என்ன மனுஷன் டா ஜிப்ரான்❤

  • @voiceofsaru1689
    @voiceofsaru1689 4 года назад +86

    Magical voice of chitra mam🙏

  • @a.chandramathi2713
    @a.chandramathi2713 Месяц назад +3

    2025 la yaravadhu indha song ah kekuringala ( summa pottu vaipom use agum) ❤😢

  • @manikandanamulraj9687
    @manikandanamulraj9687 5 лет назад +7

    Ennu evalooo year aanalu ethu ennoda favorite song thaaa Vera yarukathu apdi pidikum ma???

  • @msddurai8533
    @msddurai8533 3 года назад +2

    2021 too my fav ever..

  • @anantharasaruthran4233
    @anantharasaruthran4233 Год назад +2

    After கார்த்திகை தீபம் serial.. Yaar ellam parkinka

  • @prakashdharmaraj242
    @prakashdharmaraj242 7 лет назад +96

    I watched this movie more than 100 time because its recalls my school day in ooty ,Same love story toooooo ......

    • @Hunnybunny9021
      @Hunnybunny9021 6 лет назад +14

      Prakash Dharmaraj did you kill your girlfriend 🤔😳

    • @bhavyaswata2963
      @bhavyaswata2963 6 лет назад

      Prakash Dharmaraj oo really u school days Sam love story sir

    • @ganasanganasan596
      @ganasanganasan596 4 года назад

      Naa love failure anna naa our ponnu tha anna

    • @devakani3612
      @devakani3612 3 года назад

      👍

  • @sridhusridhila556
    @sridhusridhila556 5 лет назад +20

    Chithra ma I love you so much I am addicted to your song always and also I am your biggest fan love you so much 😘😘😘

  • @sakthiaron6174
    @sakthiaron6174 6 лет назад +13

    entha song kettal na ooty pona napagam varuthu I miss you mama sema voice chithra

  • @turnhappydice243
    @turnhappydice243 2 года назад +4

    Ayyo... Chitra amma unga voice untied my hearttight

  • @mayacollection5644
    @mayacollection5644 2 месяца назад +1

    பிரிவின்றி எதுமில்லை உயிரென்று ஆன பின்னே love you Appu

  • @Media-iy9bn
    @Media-iy9bn 4 года назад +33

    Chithra amma voice 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌✌️✌️

  • @pandiroman1296
    @pandiroman1296 6 лет назад +61

    Some painful feel in my heart

  • @ajojulian948
    @ajojulian948 7 лет назад +583

    பாடல் வரிகள் :
    மௌனம் பேசும் வார்த்தை யாவும்
    ஏதேதோ ஆசைகள் தூண்டிடுதே
    காலம் செய்யும் மாயம் போதும்
    சூடாத பூக்களும் வாடிடுதே
    பிரிவென்று யெதும் இல்லை
    உயிர் என்று ஆன பின்னே
    நீ என்றால் நீ இல்லை நானே நானே தானே
    மெது மெதுவாய் திரு உருவாய் ஆனாய் ஆனாய்யே
    ஆசை ஆசை கொண்டு
    ஓசை ஓசை இன்றி
    நாளும் நானும் வருவேன்
    கோடி கோடி யுகம்
    நாடி நாடி வந்து
    சேவை சேவை புரிவேன்
    நெகிழும் நினைவுகள்
    நெஞ்சில் பேசுதே
    காலமே கைகொண்டு
    காதல் காதல் எந்நாளும் நீள
    இனிதான வாழ்வில் சேர
    ஒஹ்.... ஒரு நூறு ஆயுள் வாழ
    மௌனம் பேசும் வார்த்தை யாவும்
    ஏதேதோ ஆசைகள் தூண்டிடுதே
    காலம் செய்யும் மாயம் போதும்
    சூடாத பூக்களும் வாடிடுதே
    அலைகள் போலவே
    காதல் மோதுமே
    சேருமா ஊர் கரை
    மோதும் மோதும் ஓயாமல் மோதும்
    ஓர்நாளும் சேர்ந்தே தீரும்
    ஒஹ்... ஆனாலும் வந்தே சேரும்....
    ஆசை ஆசை கொண்டு
    ஓசை ஓசை இன்றி
    நாளும் நாளும் வருவேன்
    கோடி கோடி யுகம்
    நாடி நாடி வந்து
    சேவை சேவை புரிவேன்
    மௌனம் பேசும் வார்த்தை யாவும்
    ஏதேதோ ஆசைகள் தூண்டிடுதே
    காலம் செய்யும் மாயம் போதும்
    சூடாத பூக்களும் வாடிடுதே
    பிரிவென்று யெதும் இல்லை
    உயிர் என்று ஆன பின்னே
    நீ என்றால் நீ இல்லை நானே நானே தானே
    மெது மெதுவாய் திரு உருவாய் ஆனாய் ஆனாய்யே
    ஆசை ஆசை கொண்டு
    ஓசை ஓசை இன்றி
    நாளும் நானும் வருவேன்
    கோடி கோடி யுகம்
    நாடி நாடி வந்து
    சேவை சேவை புரிவேன்

  • @yuvarajvenkatesan9808
    @yuvarajvenkatesan9808 3 года назад +13

    I hearing daily feels amazing Chitra amma voice melting one😍

  • @karpagavallir6765
    @karpagavallir6765 3 года назад +6

    Citra amma voice 😍😍😇😇😇always peaceful mind.... 😌😌

  • @palanivellavan515
    @palanivellavan515 5 лет назад +7

    May be Ghibran's best!
    Best crew!
    2019! ❤️
    Piridhal Kaadhalin puridhalai adhigarikum!

  • @tsvignesh4274
    @tsvignesh4274 5 лет назад +34

    This song is a treasure. Can be felt only who having the same taste of me.

  • @magith87ekm
    @magith87ekm 8 лет назад +42

    Chitra chechi, love your voice :)

  • @yuvipooja7250
    @yuvipooja7250 2 года назад +5

    பிரிவென்று ஏதும் இல்லை உயிர் என்று ஆன பின்னே....,,

  • @mr.chandu4185
    @mr.chandu4185 6 месяцев назад +24

    Who is hearing this song ❤in 2024.?

  • @divyakeshav692
    @divyakeshav692 6 лет назад +10

    Nooo wrdzzzz 😍😍...*methu methuvaaiiiii thiruuu uruvaaiiiii aanaaai aannnnaiyeee*.....0.30 - 0.53 nochance..awesommm...
    lovelieee😘😘.....hrd tiz songgg more than 100 tymssss

  • @sivasubramanis3985
    @sivasubramanis3985 6 лет назад +125

    Who like this heroine😊😊

    • @sarang3707
      @sarang3707 4 года назад +1

      Miya pwoliya acting

  • @Raj-xc9ip
    @Raj-xc9ip 5 лет назад +11

    This is One of the favorite song of mine.... repeat mode song in my phone....

  • @kokilavani6122
    @kokilavani6122 Год назад +7

    After Karthigai Deepam 🥰🥰

    • @ksk6409
      @ksk6409 Год назад

      Y that serial

  • @udaiyajj2875
    @udaiyajj2875 4 года назад +12

    Ghibran is an underrated composer ... He has lot of talent .

  • @karthickkarthi6758
    @karthickkarthi6758 6 лет назад +29

    got Goosebumps after hearing this Chitra Amma great 🙏🙏😍

  • @Sobana.v
    @Sobana.v 6 лет назад +4

    methu methuvai thiru uyirai aanai aanai aanai ,mounam pasum varthai -wow enna lines

  • @ananthmurugan291
    @ananthmurugan291 5 лет назад +17

    What a voice! Chithra mam 👌, what a song..😘😘😘

  • @subarthanamani7847
    @subarthanamani7847 4 года назад +5

    Most fav playlist... 🥰🥰🥰forever... Especially ghibran.... Nowadays I'm really enjoying n admiring his music... What a album...!!!!

  • @nalinir3752
    @nalinir3752 3 года назад +2

    Naa intha song a mattum unexpected aa Tv la paatthu intha full movie ayum theadi kanduppudicchu paattha😘😘😘

  • @arunsankar5122
    @arunsankar5122 6 лет назад +12

    Chitra ma voice is mind blowing as always

  • @priyadarshinipriyadarshini4585
    @priyadarshinipriyadarshini4585 5 лет назад +8

    Super and very nice voice...this credit goes to only chitra mam....such a mesmerisable voice

  • @devikainthu6580
    @devikainthu6580 7 лет назад +11

    Paaaa my ♥ is melting like a candle and my eyes are like a open dam when I hear this song ... I can't explain................. What a song....

  • @keerthanakeerthana3540
    @keerthanakeerthana3540 3 года назад +5

    Ks chithra amma...living legend

  • @shivakrishofficial
    @shivakrishofficial 3 года назад +14

    many years go but still chitra amma voice is honey.... Love u maa

  • @sreedurga6783
    @sreedurga6783 5 лет назад +11

    One of my favorite song 😍 fvrt forever love chithra Amma lovely voice

  • @rajarshibanerjee9784
    @rajarshibanerjee9784 5 лет назад +8

    Love from West Bengal Kolkata

  • @sathyapriya5658
    @sathyapriya5658 6 лет назад +6

    intha song upload pannathuku thanks its my favorite song sema song

  • @Umai9898
    @Umai9898 2 месяца назад

    One day ku 10 times adhu ketruvan really enaku romba touching ah eruku endha songg❤

  • @praneshkumar2948
    @praneshkumar2948 10 месяцев назад +3

    இந்த பாடல் கேட்கும் போது ஏதோ மனதில் ஒருவகை அமைதி 0:34 & 3:50 ஒன்று எதிர்பார்ப்பு மற்றொன்று ஏமாற்றம்.

  • @anandhakumarghanesbalaajee2560
    @anandhakumarghanesbalaajee2560 4 года назад +7

    நீயென்றால் நீ இல்லை நானே நானே தானே. மெது மெதுவாய் திரு உருவாய் ஆனாய் ஆனாயே .

  • @manibeema7761
    @manibeema7761 3 года назад +3

    Who attend here 2021!!! Chitra amma voice 🥰😍😘

  • @Priyamaya
    @Priyamaya 3 года назад +6

    Pirivendru ethum illai.....
    Uyirendru aana pinne.....

  • @yuvipooja7250
    @yuvipooja7250 2 года назад

    This movie brings me to the world of karthiga and jeeva... enna சுத்தி இருக்க எல்லாம் மறந்து பொய்ரும்

  • @jagadeesanjagadeesan5027
    @jagadeesanjagadeesan5027 2 года назад +1

    எனக்கு மிகவும் பிடித்த பாடல் voice leagent சித்ரா அம்மா 😍

  • @soblrlivpet5657
    @soblrlivpet5657 6 лет назад +16

    chitra mam voice awesome.

  • @ljsedits1869
    @ljsedits1869 Год назад +5

    Still2023 this Song will give same feel

  • @shaliniravi6907
    @shaliniravi6907 7 лет назад +13

    super voice chithramam,my favorite song and movie.

  • @bharathovitm8416
    @bharathovitm8416 3 года назад +2

    I'm here in feb 2021...en friend status potrundhaan.. Takkunu indha paatu Nyabagathuku vandutu.. Adhaan vandhen.... This song this music and the location and scene does something inside me......என்னமோ பண்ணுது இத கேட்கும் இவன் கடைசில அவள கத்தியால குத்துற அந்த கோரமான climaxதான் நியாபகம் வருது இவங்க இப்டியே இருந்துருக்ககூடாதா னு தோனுது... என்னையறியாத பயம் வருது..... This movie us such a masterpiece for true lovers... Ovoru scene um en life oda connect panni yosichu paakumbodhu ennamo feel aaagudhu... 😞 anyway..... Proud to be in this 90s era

  • @santhiyasanthiya9249
    @santhiyasanthiya9249 2 года назад +1

    Yaaravathu 2022la kekringla intha paata????

  • @srinianand1804
    @srinianand1804 4 года назад +5

    Thats Ghibran for you 🔥🔥...He can do Amara Kaaviyam 😍 and Ratchasan 😈 as well .. Pure Skills ✌