Really a blessing to have this channel.I was looking forward to have explanations from someone when I read Bible.This year I got and I thankyou very much for this new venture.God bless you.
அன்புத் தாயே, அன்னை மரியே இறைவார்த்தைகளைத் தொடர்ந்து கேட்கும் ஆசீர்வாதத்தை எங்களுக்கு தந்துருளும் தாயே.
அருள் நிறைந்த மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே. பெண்களுக்குள் ஆசி பெற்றவர் நீரே. உமது திருவயிற்றின் கனியாகிய இயேசுவும் ஆசி பெற்றவரே. புனித மரியே, இறைவனின் தாயே பாவிகளாய் இருக்கிற எங்களுக்காக இப்பொழுதும் எங்கள் இறப்பின் வேளையிலும் வேண்டிக் கொள்ளும். ஆமென். நம்ம ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் வழியாக நமக்கு இந்த வெற்றியைக் கொடுக்கும் கடவுளுக்கு நன்றி. இயேசுவுக்கே புகழ். மரியே வாழ்க.
A blessed way to travel towards the word of God to gain the Gole of itternel life Thank you father for your excellent work.May God be with you inall your ways.
பலமுறை தொடக்கநூலை வாசித்திருக்கிறேன். ஆனால் பைபிளில் நிறைய புரியாது .படிக்க ஆர்வமாக இருக்கும். யாராவது இதுபற்றி விளக்க மாட்டார்களா என்று பல முறை எண்ணுவதுஉண்டு.உண்மையில் இப்போது வாசித்து விளக்கம் கேட்கும் போது கடவுளின் இரக்கம் உங்கள் வழியாக எங்கள் மீது பொழியப்பட்டதை நினைத்து சர்வமாட்சிமிக்க இறைவனுக்கு நன்றி கூறுகின்றேன்.உங்கள் முயற்சிக்கு மிக்க நன்றி.உங்களின் தெளிவான விளக்கங்களும் அமைதியான குரலும் இந்த வாசிப்பு திட்டத்திற்கு மேலும் மெருகூட்டுகின்றது. இயேசுவுக்கே புகழ் ! மரியே வாழ்க!. குரலும்
Very clear explanation bro... Thanks for this bro, I really started to make practice of listening and reading Bible everyday because of this platform. May our lord bless you and your family abundantly.. Praise the Lord. Ave Maria🙏🤍
பல முறை நான் எண்ணியது உண்டு யாராவது விளக்கி கூர்வார்களா என்று மிக மிக அருமை. மிக தெளிவான விளக்கம் ஜெபம் .ஆண்டவர் உங்களை மிகுதியாக ஆசீர்வதித்துள்ளார்.மிக மிக நன்றி.உங்கள் சேவை தொடர ஜெயிக்கிறது.
Thank you so much. Bible explanationis really nice. I feel like eating celestial nectar. It's so sweet. Praise the Lord. Glory be to Holy Trinity. Ave Maria. Hallelujah. Hallelujah. Hallelujah.
அருமையான விளக்கம்.இன்று அதிகாலை எழுந்து 6ம்நாள் இறைவார்த்தையை வாசிக்கமுடியவில்லை.காலை வேலைகளை முடித்து விட்டு இப்பதான் வாசித்தேன்.மிகவும் தெளிவான விளக்கம்.தந்தை மகன் அன்னை மரியா முன் அடையாளம் மிகவும் தெளிவாகப்புரிந்து கொள்ள முடிந்தது.யோபுவின் 4குணாதிசயங்களை நாம் எம் வாழ்க்கையில் கடைப்பிடித்தால் சாத்தானின் சோதனைகளை வெற்றிகரமாக எதிர்கொள்ள முடியும் என்பது எனக்குத்தெளிவானது.உங்களுக்கு தூய ஆவியின் அருள் உங்கள் மேல் நிறைவாகப் பொழியப்படவேண்டும்.வேதாகமத்தின் மறையுண்மைகள் எம்போன்றவர்களுக்குத் தெளிவுபடுத்த உங்களுக்கு அருள் கிடைக்கும்.நன்றி சகோதரனே!(தாயகத்திலிருந்து.)
❤😂🎉 நன்றிக்காக நம் தாய் மீது ஒரு பாடல்.. சாலமோனின் ஞானம் ஞாலம் அறிந்த கானம்.. கோமாளிகள் அல்ல நாமும் கோமகன்களே நாளும்.. பார்வைகளே ஆளும்,..! பாடம் வரலாற்றில் மீளும்..!! உற்ற உரிமை வளரும்.. பெற்ற கடமை ஒளிரும்.. பொய், பகைமை வீழும்.. தாய் உண்மை மிளிரும்..! அன்னை மரி அன்பும் அகிலம் ஒளி வீசும்..!! லாலால...லால.. லாலால ...லால.!
இயேசுவுக்கே புகழ்.இயேசுவுக்கே நன்றி. மரியே வாழ்க.
Really a blessing to have this channel.I was looking forward to have explanations from someone when I read Bible.This year I got and I thankyou very much for this new venture.God bless you.
Thank you Lord for your gift of this channel 🙏
மிக்க நன்றி இறைவார்த்தையொடு புரிந்து கொள்ள ஞானத்தை தந்த கடவுளுக்கும் உங்களுக்கு மிக்க நன்றி
மரியே வாழ்க❤🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
விவிலிய வாசிப்பு விளக்கம் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது தவறாமல் வாசிக்கின்றேன் என் கணவரும் விவிலியம் வாசிக்க வேண்டும் என விரும்புகிறேன்❤
Worship you Jesus 🙏💖❤ Ave Maria 🙏🙏🙏
Praise the lord Arumaiyana vizhakam.
இறைவார்த்தையை நீங்கள் விளக்கி கூறுவது நன்றாக புரிந்து கொள்ள முடிகிறது மிக்க நன்றி
ஆபிராகாம் யோபுவின் வாழ்வின் பாடங்கள் மூலம் நம் வாழ்விலும் வழி செல்வோம் நன்றி சகோதரா ❤
நல்ல விளக்கம் நன்றி பிரதர் மரியன்னையே வாழ்க 🙏
Thank you Father
May God bless you to continue this journey
We are so blessed to listen you
Praise to the Lord
சாலமோன் ஞானம் உங்களுக்கு உண்டு father
மூவொரு இறைவா உம்மை போற்றுக்கின்றேன்
Prise the lord, thank you father son and holy spirit.
சேசுவுக்கே புகழ்... மரியாயே வாழ்க 🙏
அன்புத் தாயே, அன்னை மரியே
இறைவார்த்தைகளைத் தொடர்ந்து
கேட்கும் ஆசீர்வாதத்தை
எங்களுக்கு தந்துருளும் தாயே.
அருள் நிறைந்த மரியே வாழ்க!
ஆண்டவர் உம்முடனே.
பெண்களுக்குள் ஆசி பெற்றவர் நீரே.
உமது திருவயிற்றின் கனியாகிய
இயேசுவும் ஆசி பெற்றவரே.
புனித மரியே, இறைவனின் தாயே
பாவிகளாய் இருக்கிற எங்களுக்காக
இப்பொழுதும் எங்கள் இறப்பின்
வேளையிலும் வேண்டிக் கொள்ளும். ஆமென்.
நம்ம ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின்
வழியாக நமக்கு இந்த வெற்றியைக்
கொடுக்கும் கடவுளுக்கு நன்றி.
இயேசுவுக்கே புகழ். மரியே வாழ்க.
A blessed way to travel towards the word of God to gain the Gole of itternel life Thank you father for your excellent work.May God be with you inall your ways.
🙏🏾🙏🏾Amen🙏🏾🙏🏾
Prise the lord ❤❤❤
மரியாயே வாழ்க❤இயேசுவுக்கு நன்றி ❤
நன்றி இயேசுவே
வாழ்க இயேசுவே
போற்றி இயேசுவே
பலமுறை தொடக்கநூலை வாசித்திருக்கிறேன். ஆனால் பைபிளில் நிறைய புரியாது .படிக்க ஆர்வமாக இருக்கும். யாராவது இதுபற்றி விளக்க மாட்டார்களா என்று பல முறை எண்ணுவதுஉண்டு.உண்மையில் இப்போது வாசித்து விளக்கம் கேட்கும் போது கடவுளின் இரக்கம் உங்கள் வழியாக எங்கள் மீது பொழியப்பட்டதை நினைத்து சர்வமாட்சிமிக்க இறைவனுக்கு நன்றி கூறுகின்றேன்.உங்கள் முயற்சிக்கு மிக்க நன்றி.உங்களின் தெளிவான விளக்கங்களும் அமைதியான
குரலும் இந்த வாசிப்பு திட்டத்திற்கு மேலும் மெருகூட்டுகின்றது. இயேசுவுக்கே புகழ் ! மரியே வாழ்க!.
குரலும்
I am very happy thank you so much may the good God always blessing🎉you🙏🎉 health y and long life to🙏 you
All glory to God Jesus Christ 🙏
Amen Amen Amen
ஆண்டவரே என் மூன்று பிள்ளைகளும் உமது வழியல்வாழ அருள்புரியுங்களப்பா
Very clear explanation bro... Thanks for this bro, I really started to make practice of listening and reading Bible everyday because of this platform. May our lord bless you and your family abundantly.. Praise the Lord. Ave Maria🙏🤍
மரியே வாழ்க
நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் வழியாக நமக்கு இந்த வெற்றியைக் கொடுக்கும் கடவுளுக்கு நன்றி. இயேசுவுக்கே புகழ். மரியே வாழ்க.
பல முறை நான் எண்ணியது உண்டு யாராவது விளக்கி கூர்வார்களா என்று மிக மிக அருமை. மிக தெளிவான விளக்கம் ஜெபம் .ஆண்டவர் உங்களை மிகுதியாக ஆசீர்வதித்துள்ளார்.மிக மிக நன்றி.உங்கள் சேவை தொடர ஜெயிக்கிறது.
ஜெபிக்கிறேன்
Thank you JESUS 🙏
Ave MARIA ❤️
❤மிக்க நன்றி
Praise the Lord
ஆமென்.
🙏
Praise the Lord 🙏🙏
Amen 🙏 thank you Jesus
Thank you so much for your lovely explanation. Fantastic. Glory to God 🙏
Praise the Lord Maria vaazhga
Thank you so much
Praise the Lord Ave maria
ஆமென் அல்லேலுயா ஓசன்னா
நன்றி சகோதரர்ரே❤ மரியே வாழ்க
Amen
Thank you Jesus ❤
Once again thank you so much brother for today's Manna.
🙏🙏
Praise the Lord. God's ways are mysterious and full of blessings. Ave Maria ❤❤❤
Amen 🙏🙏🙏
Voice vera level🎉🎉🎉and
Explanation semma suuuuuuper👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👍👍👍👍👍👍👍👍👍 fr.
Thank you so much. Bible explanationis really nice. I feel like eating celestial nectar. It's so sweet. Praise the Lord. Glory be to Holy Trinity. Ave Maria. Hallelujah. Hallelujah. Hallelujah.
அருமையான விளக்கம்.இன்று அதிகாலை எழுந்து 6ம்நாள் இறைவார்த்தையை வாசிக்கமுடியவில்லை.காலை வேலைகளை முடித்து விட்டு இப்பதான் வாசித்தேன்.மிகவும் தெளிவான விளக்கம்.தந்தை மகன் அன்னை மரியா முன் அடையாளம் மிகவும் தெளிவாகப்புரிந்து கொள்ள முடிந்தது.யோபுவின் 4குணாதிசயங்களை நாம் எம் வாழ்க்கையில் கடைப்பிடித்தால் சாத்தானின் சோதனைகளை வெற்றிகரமாக எதிர்கொள்ள முடியும் என்பது எனக்குத்தெளிவானது.உங்களுக்கு தூய ஆவியின் அருள் உங்கள் மேல் நிறைவாகப் பொழியப்படவேண்டும்.வேதாகமத்தின் மறையுண்மைகள் எம்போன்றவர்களுக்குத் தெளிவுபடுத்த உங்களுக்கு அருள் கிடைக்கும்.நன்றி சகோதரனே!(தாயகத்திலிருந்து.)
Very good talk. Thank you, Father.
Glory to God
Amen....Thank you Jesus Ave Mariya 🙏
Amen... Thank you Jesus.. Ave Maria🙏
Amen❤
மிக மிக மிக அருமையா விளக்கம்🙏👌🙏🙏🙏🙏மாதாவை பற்றி கூறியது மிக அருமை நன்றி சகோதரரே மரியே வாழ்க இயேசுவுக்கே புகழ்
Ameen 🙏
அருமையான விலக்க ம்
Amen 🙏🤲 father
Ave Maria.
Thank you my lord my God 🙏
Very useful for all❤🎉🎉🎉
Praise The Lord Jesus.
The questions raised before reading, help the Concentration.
Thank you.
Amen prisethelord thankyou father
🎉🎉🎉🎉
❤❤❤❤❤THANK YOU SO MUCH BROTHER ❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌U.A.E( DUBAI )
Thank you brother. God bless you
Ave Maria
XAmen
வாழ்க வளர்க உங்கள் சேவை
Suuuuuuper👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
அன்புஆயருக்குநன்றிகள்்🙏இந்தமுயற்சிக்குநன்றி🙏🙏
❤😂🎉
நன்றிக்காக
நம் தாய் மீது ஒரு பாடல்..
சாலமோனின் ஞானம்
ஞாலம் அறிந்த கானம்..
கோமாளிகள் அல்ல நாமும்
கோமகன்களே நாளும்..
பார்வைகளே ஆளும்,..!
பாடம் வரலாற்றில் மீளும்..!!
உற்ற உரிமை வளரும்..
பெற்ற கடமை ஒளிரும்..
பொய், பகைமை வீழும்..
தாய் உண்மை மிளிரும்..!
அன்னை மரி அன்பும்
அகிலம் ஒளி வீசும்..!!
லாலால...லால..
லாலால ...லால.!
Which verse in the bible says that God appeared in the dream of abimelach that God will close the wombs of the women in his family
Genesis. Chapter 20:18, in these verses my search for my doubt was found
Ce n'est pas Isravel mais Israël
Praise the lord. Amen
ஆமென்
Praise the Lord
Praise the Lord 🙏
Glory to God
Ave Maria
Amen
விளக்கங்களுக்குநன்றிகள்🙏புனிதவாழ்வுக்குவழிகாட்டும்அருமையானவிளக்கங்கள்🙏உள்ளம்உருகுகிறது🙏🙏
Amen🙏
Ave Maria.
Amen, 🙏🏼🙏🏼🙏🏼
Amen
Amen
Amen
Amen
amen