இழந்த பெருமையை தமிழ்நாடு மீட்குமா? 'அர்ஜுனா' P கணேசன் ஆதங்கம் | Kabaddi Ganesan interview

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 янв 2025

Комментарии • 38

  • @ravibalasubramaniyan1289
    @ravibalasubramaniyan1289 Год назад +9

    இராஜேந்திரன் &இராசரத்தினம் 1990 முதல்1995 வரையில் தமிழ் நாடு கபாடி யில் கலக்கிய வர்கள் மறக்கமுடியாத நிகழ்வுகள் பா. இரவி மயிலாடுதுறை🙏💕

  • @magesvarannatarajan117
    @magesvarannatarajan117 Год назад +9

    தமிழகத்தில் தலை சிறந்து விளங்கிய சிவந்தி ஆதித்தனாரின் சன்பேப்பர் மில்.... நான் சிறு வயதில் போட்டி பார்த்து போது இவர் சப்ஸ்டிடியூட் ல் வெளியே அமர்ந்து இருந்தார்... அப்போ அந்த டீம் எப்படி இருந்திருக்கும்.... மறக்க முடியாத மாபெரும் அணி...எத்தனையோ வீரர்களுக்கு வாழ்க்கை கொடுத்த அணி... தற்சமயம் இல்லை....

  • @pasupathiraja6654
    @pasupathiraja6654 Год назад +7

    Legendary Indian kabaddi player ganesan anna ❤️💥

  • @shanmugaprabhu8832
    @shanmugaprabhu8832 Год назад +1

    My fav sport's man anna 🔥🔥🔥 motivation person

  • @magesvarannatarajan117
    @magesvarannatarajan117 Год назад +9

    இவர் ஒரு தலை சிறந்த வீரர் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.

  • @aksamy673
    @aksamy673 Год назад +3

    ❤Thanks for sharing this kind of videos for motivating the youngsters in tamilnadu.❤

  • @rajaraja-g2v
    @rajaraja-g2v Месяц назад

    ❤❤❤❤❤😊

  • @mahendrakumar1033
    @mahendrakumar1033 8 месяцев назад

    My great brother

  • @Knights_105
    @Knights_105 Год назад +2

    ✨💪👏👍

  • @MadhujaPragash
    @MadhujaPragash Год назад

    My bro kundappa 🎉❤

  • @yesudassjothiyesudassjothi6762
    @yesudassjothiyesudassjothi6762 Год назад +2

    My siscen ligint karanan madurai

  • @nellainadar7496
    @nellainadar7496 Год назад +4

    அண்ணனுக்கு ஒரு தாழ்மையான வேண்டுகோள் நீங்கள் இதுபோன்று வலைதளங்களில் பேசும்போது முன்னால் கபடி ஜாம்பவான்களின் பெருமைகளை இப்போது உள்ள இளம் வீரா்களுக்கு எடுத்து கூறவும்

  • @Vicr7-c6w
    @Vicr7-c6w Год назад +13

    15 nationals adiya icf suresh ,7 murai nationals winner,hatrick nationals winner for Indian railways ,,3 times indian railways captain avaruku en india kidaikala

    • @jenifer4233
      @jenifer4233 Год назад

      Vayasu ayitu bro

    • @Vicr7-c6w
      @Vicr7-c6w Год назад +1

      Yaru bro nee...vilayadum pothu kidaikala

    • @jenifer4233
      @jenifer4233 Год назад

      @@Vicr7-c6w ohh sorry bro. Nan ippo sollringanu ninaichan

  • @msdani33323
    @msdani33323 4 месяца назад

    Bro.nenga.anna.lengam.rave.johan.berudo.icf..appuram.enga.ep.annanrrave..seepa.iya.sunmil.ungala.uruvagnanga..super.anna.nan.redeya.puram.thangamane.samuvel.teem..superna.god.pls.you. Engereag

  • @sureshperumal-kf6rh
    @sureshperumal-kf6rh 7 месяцев назад

  • @ramajeyamjeyam3426
    @ramajeyamjeyam3426 Год назад

    👌👌👌

  • @kavinkumar4384
    @kavinkumar4384 Год назад

    ❤👍🔥🔥

  • @pasupathychinnathambi5471
    @pasupathychinnathambi5471 Год назад +2

    அரசு கொள்ள்ளையை, விட்டு தரமான இளம் தலைமுறை வீரர்களை,தேர்வுசெய்து,இவரைப் போன்ற வீரர்களைக்கொண்டு பயிற்சி அளிக்க வேண்டும்...

  • @nellainadar7496
    @nellainadar7496 Год назад +8

    மாியாதைக்குாிய பூலேந்திரன், அளத்தங்கரை ராஜன், குளத்துா் பொன்ராஜ், சத்தியவாசகம், ஒட்டன்சத்திரம் முருகானந்தம், என் தலைவன் ஐசிஎப் கணேசன், டெல்லி பதாக், ஐசிஎப் சுரேஸ், கொட்டில்பாடு ஜலோ, பணகுடி அலிம், செட்டிகுளம் அருள் கூடன்குளம் துரைராஜ், ரவிசுந்தா், திருச்சி திருமுருகன், மணல்மேடு சுப்பிரமணியன், டெல்லி சஞ்சிவ் குமாா்,கா்நாடகா கொன்னப்பா ,ஐசிஎப் மணிகண்டன், அளத்தங்கரை தனிஸ். இன்னும் பலா்

    • @sdkannasd
      @sdkannasd Год назад

      இதில் ஒரு தமிழ்நாடு காவல்துறையின் தவிர்க்க முடியாத முன்னாள் வீரர் புதுக்கோட்டை காவல் துணை ஆய்வாளர் ஓய்வு திரு. தனுஷ்கோடி அவர்களை மறந்து விட்டீர்கள்.

    • @sekarsekar286
      @sekarsekar286 5 месяцев назад

      அண்ணா குளத்தூர் பொன்ராஜ் சுரேஷ் கூட விளையாண்டு இருக்கேன்.பொன்ராஜ் இப்போ என்ன பன்றார் எங்கே இருக்கார் கடைசியா அவருடைய விளையாட்டை விளாத்திகுளத்தில் பார்த்தேன் 1990, 1992

    • @senthilkumarchandran847
      @senthilkumarchandran847 3 месяца назад

      காவல்துறையில் பணியாற்றிவரும் திரு.அனந்தப்பராஜ்மற்றும் கொல்லம்பரும்பு.கிராமத்தை சேர்ந்தவரும் காவல்துறையில் பணியாற்றிவரும் திரு.அந்தோணி ஆகிய இருவரும் புகழ்பெற்ற நபர்கள் மணோண்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக ஆட்டக்காரர்கள் ஆவார் கள் இவர்கள் இருவரும் பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்ற அகில இந்திய பல்கலைக்கழக அணியில் இடம்பெற்று சிறந்த ஆட்டக்காரராக தேர்வு பெற்றவர்கள் ஆவர்

  • @anbumba7282
    @anbumba7282 Год назад

    🎉🎉🎉🎉

  • @sekarsekar286
    @sekarsekar286 5 месяцев назад

    நான் கோவில்பட்டி அருகில் உள்ள கூசாலிபட்டியில் நான் விளையாண்ட போட்டியை கை கொடுத்து துவக்கி வைத்தார். அவரது இடது கையில் பெரிய மருந்து கட்டு போட்டு இருந்தார் மலர்ந்த முகத்தோடு.

  • @SK_KING-c9g
    @SK_KING-c9g Год назад +1

    இவர் சன் பேப்பர் அணிக்காக உடுமலையில் விளையாண்டதை பார்த்திருக்கிறேன்

  • @ArunPandian-be3dp
    @ArunPandian-be3dp Год назад

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @akathirvanan8922
    @akathirvanan8922 Год назад

    ❤😢

  • @anandhnandhu31
    @anandhnandhu31 Год назад

    எல்லாம் அரசியல் 🥺

  • @gurukarthikraja6573
    @gurukarthikraja6573 Год назад

    Talking about only men's kabbdai please concentrate women's kabbdai all so sir thay all so players

  • @arunpandi2462
    @arunpandi2462 Год назад

    தமிழ் எல்லாரும் பேசனும் சார்

  • @peermohaideenmohaideenpitc2451
    @peermohaideenmohaideenpitc2451 5 месяцев назад

    Kayathar barathan