நெல் பயிரை பாதிக்கும் இலை சுருட்டு புழு வராமல் எப்படி தடுக்கலாம் | paddy crop Leaf folder control

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 окт 2024
  • #leaffolder #paddycrops #vivasayapokkisham #agrirajesh #paddyleaffolders
    நெல் பயிரை தாக்கும் இலை சுருட்டு புழுவை எப்படி தடுக்கலாம்... அதை பற்றி தான் இந்த காணொளியில் காண விருக்கிறோம்....
    அனைத்து விவசாயிகள், நண்பர்கள் விவசாய பொக்கிஷம் chennel subscribe பண்ணுங்கள்.... நன்றி.....

Комментарии • 69

  • @agilanavinash7449
    @agilanavinash7449 9 месяцев назад

    அருமையான விளக்கம்

  • @ammuamirtham1727
    @ammuamirtham1727 3 года назад +4

    Payanam thodara valthukal....

  • @murganmurgan2030
    @murganmurgan2030 3 года назад +3

    Nalla thagaval....

  • @vangatvangat9137
    @vangatvangat9137 2 года назад +1

    அருமையான பதிவு பருத்தி பயிர் க்கு பதிவுகள் போடவும்

  • @nmadhavan5700
    @nmadhavan5700 2 года назад +1

    நல்ல தகவல் நன்றி வாழ்த்துக்கள்

  • @narayanamoorthi6762
    @narayanamoorthi6762 7 месяцев назад

    you have given your idea. but lot more ideas are there

  • @anandhananandhan434
    @anandhananandhan434 11 месяцев назад

    Sir evalo nala kekum marunthu adichi

  • @nature9438
    @nature9438 3 года назад +3

    அருமை

  • @vivasayapokkishamorganics3654
    @vivasayapokkishamorganics3654 3 года назад +7

    நல்லா தகவல்

  • @love-ez3gh
    @love-ez3gh 3 года назад +1

    பயனுள்ள பதிவு சகோ நன்றி

  • @rajendranm7757
    @rajendranm7757 2 года назад +1

    Thank you sir ethu roba useful ah iruku sir

  • @vpvelu7171
    @vpvelu7171 2 года назад +2

    Super brother

  • @shanmugavelshanmugavel9316
    @shanmugavelshanmugavel9316 3 года назад +1

    நன்றிகள் அண்ணா

  • @bharathimanivannan683
    @bharathimanivannan683 3 года назад +6

    👌

  • @gunasekarangunasekaran7915
    @gunasekarangunasekaran7915 Год назад

    வணக்கம். சார். தகவல் lநன்றி

  • @andhamaanisland2259
    @andhamaanisland2259 3 года назад +8

    வரவேற்கிறோம்....

  • @anandhananandhan434
    @anandhananandhan434 11 месяцев назад

    Solunga sir enga Vayalar adicha 5days achi kekala fame tha adicha

  • @dilipkumaru9024
    @dilipkumaru9024 10 месяцев назад

    Nice Bro

  • @petchikumar9166
    @petchikumar9166 9 месяцев назад

  • @thameemayaisha
    @thameemayaisha 2 года назад +1

    Thank you

  • @jmilayaa
    @jmilayaa 2 года назад +2

    Coragen vendama

  • @loganathanthana1970
    @loganathanthana1970 2 года назад +1

    வணக்கம் நண்பரே குருத்துப் புழு இலைப்புழு இவைகளுக்கு பெட்ரா. டூபான்ட். இடுவது நல்லதா.
    நன்றி

  • @Kumar-oq6xt
    @Kumar-oq6xt 2 месяца назад

    1 லிட்டர் தண்ணீர் கூட எந்தனை எம். எல் மருத்து

  • @karthikeyanlic6329
    @karthikeyanlic6329 Год назад

    மழை நேரம் மருந்து அடிச்சு எத்தனை மணிநேரம் இருக்கனும்

  • @rameshrameshk8617
    @rameshrameshk8617 3 года назад +1

    Give some chemical fertilizers for sugarcane ,from seed to harvest

  • @kmuthuraj9345
    @kmuthuraj9345 3 года назад +1

    Kuruthupoochii ku ena chemical

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  3 года назад +2

      குருத்து புழுக்கு வீடியோ போட்டுருக்கேன் பாருங்க சார்

  • @vigneshv6568
    @vigneshv6568 2 года назад +1

    Anna வயல்ல தண்ணி இருக்கு மருந்து அடிக்கலாமா அண்ணா

  • @senthilrajapunitha7214
    @senthilrajapunitha7214 2 года назад +1

    உரம் தெளிப்பு, கதிர் உரம், குருத்து மற்றும் கருக்கா மருந்து தெளிப்பு இவைகளில் எதை முதல், இரண்டு, மூன்று வரிசையில் செய்ய வேண்டும். ஒவ்வொன்றிற்கும் எவ்வளவு நாள் இடைவெளியில் செய்ய வேண்டும்.

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  2 года назад

      உரம் முதலில் அதில் இருந்து 5ஆம் நாள் மருந்து தெளிக்கவும்...

  • @kumarshingh1256
    @kumarshingh1256 Год назад +2

    இலை சுருட்டு புழுவை இயற்கை முறையில் கட்டுப்படுத்துவது எப்படி

    • @erbharath9437
      @erbharath9437 11 месяцев назад

      3 ஜி கரைசல் உடன் ஒட்டும் பசை பேங்க் 10ml கலந்து தெளிக்கவும்...

  • @balabalashivanaudiokpy3373
    @balabalashivanaudiokpy3373 2 года назад +1

    Anna niga agri paduchurukingala anna

  • @JBPPP
    @JBPPP 2 года назад +1

    ஏக்கர் கு எத்தனை டாங் அடிக்கணும்.முதல் ஸ்டேஜ் ல இருக்கு.

  • @annamalairavi66
    @annamalairavi66 2 года назад +1

    Please add banna crop

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  2 года назад

      வீடியோ போட்டுருக்கேன் பாருங்க சார்..

  • @JBPPP
    @JBPPP 2 года назад +1

    கராத்தே மருந்து அடிக்கலாமா

  • @anandanvarppattu1649
    @anandanvarppattu1649 2 года назад +1

    ஏக்கருக்கு 15Kg யூரியாதான் போட்டேன்... கதிர் வரும் நேரத்தில் புழுவின் தாக்கம் அதிகம் உள்ளது... தீர்வு என்ன சார்?

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  2 года назад +1

      மருந்து தான் தெளிக்க வேண்டும்...

  • @karuppasamy6938
    @karuppasamy6938 9 месяцев назад

    கோரோஜீன் அடிச்சு 5நாள்ஆகிறது இலை சுருட்டு புழுக்கள் உள்ளது

  • @JBPPP
    @JBPPP 2 года назад +1

    55 நாள் ஆச்சு நா

  • @Raja-zj3bo
    @Raja-zj3bo 3 года назад +1

    இயற்கை முறையில் கத்துபடுத்த

  • @connectinglkstudios2472
    @connectinglkstudios2472 3 года назад +2

    🇱🇰🇱🇰🇱🇰🇱🇰

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  3 года назад +2

      🇮🇳

    • @gowthamik4213
      @gowthamik4213 3 года назад

      சார் இலை சுருட்டு நோய்க்கு ட்ரைசக்ளோசூல் அடிக்கலாமா சார்

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  3 года назад

      @@gowthamik4213 கேட்காது...

    • @gowthamik4213
      @gowthamik4213 3 года назад

      @@vivasayapokkisham நன்றி சார்

    • @farmerfarmer7476
      @farmerfarmer7476 2 года назад

      @@vivasayapokkisham 80 to 85 days(during flowering) la (bpt) profenophos + cyper adicha kekumma ? Illa flubendiamine tha adikanumma bro

  • @veeravallavavarmanagri8686
    @veeravallavavarmanagri8686 2 года назад +1

    குழுவில் இனைய முடியவில்லை

  • @thiruppathipa3863
    @thiruppathipa3863 11 месяцев назад

    அண்ணா உங்க நம்பர்

  • @rsmani2666
    @rsmani2666 3 года назад +1

    சார் உங்க Watsapp நம்பர் வேணும்

  • @divyaaadhiramohancutememor1269
    @divyaaadhiramohancutememor1269 3 года назад +2

    அருமை

  • @thiruppathipa3863
    @thiruppathipa3863 11 месяцев назад

    அண்ணா உங்க நம்பர்

  • @vikki5677
    @vikki5677 3 года назад +1

    சூப்பர்