BESTIEயால் வரும் இம்சைகள் | DETECTIVE THEERAN MANI | AADHAN NEWS

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 сен 2024
  • Download Aadhan App
    Android: rebrand.ly/and...
    IOS: rebrand.ly/ios...
    For Advertisement Enquiries : +91 86670 52845
    BESTIEயால் வரும் இம்சைகள் | DETECTIVE THEERAN MANI | AADHAN NEWS
    #aadhannews #detectivetheeranmani #detectivetheeranmaniinterview #detetivetheeranaboutnestie
    To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
    To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
    To Subscribe Aadhan Cinema Click bit.ly/3zQBjhO
    To Subscribe Aadhan Life Style Click bit.ly/3mIJDXK
    To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
    To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
    To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
    To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
    To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
    To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
    Like and Follow us on:
    Facebook : / aadhantamil
    Twitter : / aadhaneducation
    Instagram: / aadhaneducation
    Website : www.Hixic.com/ta

Комментарии • 321

  • @kumaranpdkumaran8111
    @kumaranpdkumaran8111 7 месяцев назад +79

    என் வாழ்கையும் love marriage al சிதைந்து விட்டது. So pls கல்யாண வாழ்கையை நிதானமாக முடிவு செய்து கொள்ள வேண்டும். வாழ்க்கை போன திரும்ப வராது😢😢😢😢

    • @rajag9860
      @rajag9860 3 месяца назад +3

      Purithal illa love nakkitu poidum...

    • @sankarv9062
      @sankarv9062 2 месяца назад +6

      கவலைப்படாதீர்கள் நண்பரே திருமண வாழ்க்கை சரியாக அமையாவிட்டாலும் மனிதராக பிறந்த நமக்கு பிற கடமைகள் உள்ளன. அவற்றை செவ்வனே நிறைவேற்றுங்கள். இறைவன் உங்களுக்கு துணை நிற்பார்

    • @balanrama8907
      @balanrama8907 2 месяца назад +1

      Bro, love marriage சிறந்ததா arrange marriage சிறந்ததா? சொல்லுங்க bro

    • @kumaranpdkumaran8111
      @kumaranpdkumaran8111 2 месяца назад

      @@balanrama8907 அது அவங்க அவங்களுக்கு அமைகின்ற மனைவி பொறுத்தது

    • @tamil_tamilian
      @tamil_tamilian 2 месяца назад

      ஏன்? என்ன ஆச்சு?

  • @Nilashine-b1g
    @Nilashine-b1g Месяц назад +1

    Exalted explain

  • @bashay5327
    @bashay5327 11 месяцев назад +3

    SUPER

  • @ibrahimhrm688
    @ibrahimhrm688 Год назад +4

    Last info very good..

  • @KaiserAyaan
    @KaiserAyaan 3 месяца назад +1

    Yenaku unga help venum yepudi ungsla cantact panrathu

  • @Subimol575
    @Subimol575 Месяц назад +1

    Kudi karana nambalam
    Oru ketta palakavum illatha nallavana namba kudathu yamathitu povan

  • @parameswaran8406
    @parameswaran8406 10 месяцев назад +1

    கல்யாணம் காதல் இந்த ரெண்டுக்கும் நமக்கும் ரொம்ப தூரம். சிவனேன்னு இருந்துட்டா பிரச்சனையே இல்லை.

  • @mehanam7351
    @mehanam7351 9 месяцев назад +6

    My husband behave like this 😢

  • @SenthilB-oi1cs
    @SenthilB-oi1cs 3 месяца назад

    உண்மை உண்மை ஆண் பெண் 3rd நபர் full காரணம்....

  • @pulseindia1648
    @pulseindia1648 11 месяцев назад +58

    நாட்டில் பல குடும்பங்களின் பரிதாபமான நிலைக்கு காரணமான இந்த "கள்ளக்காதலின்" அறிகுறிகள் குறித்து அற்புதமாக விளக்கிய உண்மையான சமூக செயற்பாட்டாளர் தோழர் திரு.தீரன்மணி அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் எனக்கு மனம் நிறையாது. பேட்டி கண்டமைக்கு
    மிக்க நன்றி சகோதரி!!

  • @safetyfirst6400
    @safetyfirst6400 Год назад +56

    இன்றைக்கு காலத்தில் இது எல்லாம் நாகரீகம் என்று அவர்களே முடிவு செய்து கொள்கிறார்கள் இதையெல்லாம் ஒருவர் விளக்கினால் அவர்தான் பூமர் அங்கிள் என்று பெயர் வைத்து விடுகிறார்கள் என்ன செய்வது என்று அவர்களே சரியான முடிவு எடுக்க வேண்டும் அப்பொழுதுதான் அவர்கள் இந்த மாதிரியான பிரச்சனை இல் இருந்து தப்பித்துக் கொள்வார்கள்

    • @AkbarAli-ho6jz
      @AkbarAli-ho6jz Год назад +4

      ஆயிரம் நாட்களல்ல,ஆறாயிரம் நாட்களுக்கு பிறகும் பழைய😢 பெஸ்டி ய பார்த்ததும் பறந்து விடுகிறார்கள்

  • @rajaarachi
    @rajaarachi 11 месяцев назад +101

    பாதிக்கபட்டவர்களுக்கு உங்கள் கருத்து புரியும். அருமையான பதிவு.

  • @nila3708
    @nila3708 Месяц назад +9

    என் வாழ்க்கையில் உண்மையற்ற கணவனோடு வாழ்வது கொடுமை.

    • @VRCreations7
      @VRCreations7 Месяц назад

      Hi​@@amjath96

    • @MsrRajasekar
      @MsrRajasekar Месяц назад

      Hi

    • @RamyaSathis-u9h
      @RamyaSathis-u9h 29 дней назад

      என் மனைவி இதுபோலத்தான் எனக்கு துரோகம் செய்து விட்டால்

    • @anbus9180
      @anbus9180 29 дней назад

      Enna panna bro

  • @beast-bz2fi
    @beast-bz2fi 11 месяцев назад +135

    🤔எந்த ஒரு ஆணும்
    பெண்ணும் காதலை கடந்து தான் வருவார்கள் ஆனால் கல்யாணத்துக்கு பிறகும் அவர்களிடம் பேசுவேன் என்று சொல்லி மரணக் குழிகள் விழுவதற்கு தயாராக உள்ள நாய்களை யாரும் திருமணம் செய்து கொள்ள வேண்டாம் 😢😢😢😢😢😢.

    • @Meghalac
      @Meghalac 10 месяцев назад +5

      Therinchirundha edhukkunga marriage Panna poram..

    • @vaidhegiranjani6737
      @vaidhegiranjani6737 10 месяцев назад +3

      Super advice, but we can't change them , only we should change.

    • @beast-bz2fi
      @beast-bz2fi 10 месяцев назад +6

      @@Meghalac
      🤔காதலிக்கும் ஆண்களை கட்டிக்க போகும் கணவனிடம் என்னவென்று சொல்வார்கள் தெரியுமா? என்னுடன் படித்த என் நண்பன் என்னுடைய மாமா பையன் என்று பல பெயர்களில் அறிமுகம் செய்வார்கள் ஆனால் பின் தான் தெரியும் அவர்கள் யார் என்று 😢😢😢😢😢😢

    • @megathaip4028
      @megathaip4028 8 месяцев назад +3

      @@vaidhegiranjani6737 yes we cant

  • @A-Freedie
    @A-Freedie 29 дней назад +1

    எவன் பொண்டாட்டி எவன் வச்சுண்டு இருக்க.. எவன் அந்த குழந்தைக்கு அப்பன்.. எவன் யார் கூட இருக்கான்.. இவன் புருஷன் அவ வச்சிருக்கலா.. இல்ல அவன் புருஷனை ஏன் வச்சிருக்கா.. ஒரு confusion ah இருக்கு 😂😂😂.. உங்க கல்யாணமே வேணாம் ஒரு மயிரும் வேணாம்.. ஆள விடுங்கடா சாமி😢😅😊😢😊😅😢😂

  • @dhanasekarana4065
    @dhanasekarana4065 11 месяцев назад +49

    நெருங்கிய நண்பனாக இருந்தாலும் நம் வீட்டு குழந்தை பிறந்தநாளில் வீட்டுக்கு அழைப்பது மிகப்பெரிய தவறு 👠😡🤮

    • @MaranMani-c8e
      @MaranMani-c8e 10 месяцев назад +2

      100%கரெக்ட்

    • @SkJayakumar-k7t
      @SkJayakumar-k7t 8 месяцев назад +2

      Good, athey maathiri sila ladies yum vidakoodathu

    • @chinchilla4
      @chinchilla4 6 месяцев назад

      Neengha bhaadhikkappatteenghalaa?

    • @rajag9860
      @rajag9860 3 месяца назад

      Yelovo periya parupa irunthalum yaar veetu ku naan poga maatan...yen yendral 99%makkal suyanalavathi,pakka sombu nakki,jaaldra....koncha pesinal pothum kaasu venuma nu ninaikiren.

    • @rajag9860
      @rajag9860 3 месяца назад

      5 nimites la matter panna kalla uravu dhan nadakum.99% aangaluku udal uravu theriyathu.

  • @RamyaSathis-u9h
    @RamyaSathis-u9h 29 дней назад +2

    என் மனைவி இதுபோலத்தான் எனது மூன்று குழந்தைகளையும் விட்டுவிட்டு சென்று விட்டால் என்னை உயிரோடு கொன்று விட்டால் என் மனதை உயிராக நினைத்தேன் இப்படி செய்து விட்டால்

  • @run6079
    @run6079 11 месяцев назад +30

    உங்கள் பேச்சு அனுபவபூர்வமாக உள்ளது சார்

  • @ranjithmano6706
    @ranjithmano6706 10 месяцев назад +11

    சிங்கிள் பேரண்டா யான் குழந்தய வளர்ப்பேன் வாழ்த்துக்கள்ம்மா 🎉🎉

  • @thulasikavithayadav6498
    @thulasikavithayadav6498 11 месяцев назад +13

    சரியாக உள்ளது நீங்கள் சொல்வது சரிதான் என் வாழ்க்கையில் அனைத்து நடந்து வருகிறது

    • @Funnycomments161
      @Funnycomments161 10 месяцев назад

      😥 பாத்து இருங்க சார்....

    • @avadaimani2828
      @avadaimani2828 10 месяцев назад

      ​@@Funnycomments161.... பார்த்துக் கொண்டே தான் இருக்க முடியும் 😢😢😢😢😢

  • @sathyagopalan
    @sathyagopalan 11 месяцев назад +6

    80s kids than nanga best friend boyaga irundha boy friend girls irundha girl friend eppa kadhaye mathitanga

  • @sumanthelittleguy1679
    @sumanthelittleguy1679 11 месяцев назад +23

    No Marriage is the best solution

    • @athiraathira.s.i7224
      @athiraathira.s.i7224 10 месяцев назад +2

      👏👏👏 nanum apdi than ninachitu irunthen, but ipo marriage paniten, please unka idea va Kai vidatheenka

    • @G_R-885
      @G_R-885 10 месяцев назад

      ​@@athiraathira.s.i7224சொல்றதுக்கு நல்லாருக்கு.ஆனா கல்யாண ஆசை துரத்திட்டே இருக்கே.என்ன எழவு வாழ்க்கை இது? கல்யாணம் பண்ணவனும் பொலம்புறான்.பண்ணாதவனும் பொலம்புலறான்

    • @dgviews2
      @dgviews2 4 месяца назад

      ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️

    • @Forest2763
      @Forest2763 3 месяца назад +1

      ​@@athiraathira.s.i7224No marriage best life. எந்த பிரச்சினையும் இருக்காது கடைசி வரைக்கும் தனியாக வாழ முடிவெடுத்துள்ளேன்.😊

    • @sprituallover9796
      @sprituallover9796 Месяц назад

      ​@@athiraathira.s.i7224hi

  • @karthicarun2256
    @karthicarun2256 Год назад +67

    If somebody says lead a honest and moral life .Then tagging them as boomers. Whats wrong in it.There is no big crimes happening through boomers where as most of the crimes and immoral act happens through others. At last go by old say honesty is best policy,be truthful and loyal to ur partner .

    • @saraths5537
      @saraths5537 11 месяцев назад +2

      🎉

    • @saravanakumaarr143
      @saravanakumaarr143 11 месяцев назад

      @karthicarun2256 Appo unna than tag pannanum 😂😂
      Nallathu solluratha boomer nu sollitu kadasiya neeye atha than solra 😅

  • @gracious9775
    @gracious9775 11 месяцев назад +5

    Social media la ipdi ozhukatha pathi indha vayasula pesradhu . Surprising

  • @gnanselviselvi7635
    @gnanselviselvi7635 10 месяцев назад +4

    Ithu manithargalukku puriyum murugangalukku epdi sir puriyum,antha mirugangalukku athungaloda kaamam anaagareega sambashanaiyin mayakkam that is bothayila suthi thiriuthunga

  • @ponsarant7355
    @ponsarant7355 Год назад +5

    Ivan pontadiya avan vachi irukan avan pondatiya ivan vachi irukan Chee Chee 😅😅thuoo

  • @vibinv1667
    @vibinv1667 Год назад +14

    Single anyone watching like me

  • @ragothamanragothaman2426
    @ragothamanragothaman2426 11 месяцев назад +5

    Nan appadi than escape hana yen lover enna cheat panna nan kandupudichitan decent ha relation la irunthu vellagitan

  • @Adks007
    @Adks007 Год назад +17

    He looks like bobby simha. The voice and the way he talks resemble a lot.

    • @tamils4436
      @tamils4436 11 месяцев назад +1

      No he looks like y g mahendran

  • @கல்பனாகல்பனா-ர4ன

    Hundred percentage true

    • @ravi.a
      @ravi.a Год назад

      😮😮😮😮😮😮😮😮

  • @nellaiguy8582
    @nellaiguy8582 Год назад +36

    மொத்தத்தில் IT வந்த பிறகு நமது குடும்ப கலாச்சாரம் மிகவும் சீரழிந்து விட்டது, சந்தோஷமான செய்தி
    இனி அதற்கும் முடிவு காலம் வந்து விட்டது, இப்போ AI வந்துவிட்டது இன்னும் கொஞ்சம் காலம்தான் அதன் பிறகு IT என்னும் ஒரு துறையே இருக்காது.

    • @Raj-he8gd
      @Raj-he8gd Год назад +5

      AI hey IT la than sir iruku

    • @nellaiguy8582
      @nellaiguy8582 Год назад +5

      @@Raj-he8gd உண்மை, ஆனால் 300 பேர் அதாவது ஒரு கம்பெனியில் 300 பேர் செய்யும் வேலை ஒரு நபர் செய்வார், இப்பவே வேலை இல்லாமல் சம்பளம் மிக குறைவு, இனி சுத்தமாக சோலி முடிந்துவிடும், AI சிஸ்டெம் இப்போ இஸ்ரேலில் ரெடி ஆகிகொண்டு இருக்கு இந்த வருடம் முடியும்போது கவலைபடாதே எல்லா நாட்டுக்கும் வந்துவிடும் அதன் பிறகு IT துறை AI துறையாக மாறிவிடும்

    • @Raj-he8gd
      @Raj-he8gd Год назад +1

      @@nellaiguy8582 sir , suma siripu katadhinga if any new technology comes , new jobs will be created related to that , I am also from IT all our software is inbuilt with AI only, AI can replace some area , at the same time AI will create new areas as well

    • @Imran_A09
      @Imran_A09 Год назад +1

      Mental😅

    • @nellaiguy8582
      @nellaiguy8582 Год назад +7

      @@Imran_A09 டேய், மதுரை, நெல்லையில் இப்போது சம்பளம் 10K , 10.5K தான் கொத்தனார் சம்பளம் மாதம் 30K சீக்கிரம் Mental ஆகி தெரு தெருவாக பிச்சை எடுப்பீர்கள்

  • @chandrasekarand9198
    @chandrasekarand9198 Год назад +10

    அ௫மையான பதிவு !

  • @adlenej
    @adlenej Год назад +29

    Don't try to fill your emptiness through illegal affairs... Instead have an open talk with your partner... Maybe you will find a solution...

    • @ushashrilakshmin3231
      @ushashrilakshmin3231 11 месяцев назад +7

      சில ஜென்மங்கள் காது குடுத்து கேட்காது

    • @megathaip4028
      @megathaip4028 8 месяцев назад

      @@ushashrilakshmin3231 ayo correct kathu koduthu keka la

  • @Geethasivakumar-gc4qq
    @Geethasivakumar-gc4qq 6 месяцев назад +3

    Sariya soninga Anna great. Love panum pothu unmaiyaga ilai sarilai entral vilakuvathu sari.

  • @Nobody-nar
    @Nobody-nar 11 месяцев назад +5

    நல்லா இருக்கிற குடும்பத்தை நாசம் ஆக்குது இந்த ஆலோட நிகழ்ச்சி இவனை ஒரு நாள் தூக்கி போட்டு மிதிக்க போறானுங்க

  • @vasusrinivasan6960
    @vasusrinivasan6960 11 месяцев назад +5

    Nalla urakka sonniga Anna

  • @sivakumarp2877
    @sivakumarp2877 Год назад +15

    Sir,you are not detective,you are best at counseling doctor ,all the best

  • @trswaminathan8233
    @trswaminathan8233 11 месяцев назад +11

    Adultery has become a walk of life. Sad state of affairs. Hope things improve in the times to come and does not go from bad to worse

  • @RR-vz9zs
    @RR-vz9zs Год назад +20

    5 மினிட் 25 செகண்ல யாரோ குஷீ போட்ருகாய்ங்கே 😂😂😂😂 அதை யாருன்னு பாருங்க😂😂😂

    • @msavlog6158
      @msavlog6158 11 месяцев назад +2

      😂😂😂😂😂😂I think so 😅😅

    • @manojwinner520
      @manojwinner520 11 месяцев назад +3

      Yes 😂 I heard that too

    • @josephnavaneethan6287
      @josephnavaneethan6287 11 месяцев назад +1

      Athu nee than thampi evalu asnigama peasurai uankkea aruveruppa illaiya shee ena manushan nee

    • @selvisankar9747
      @selvisankar9747 11 месяцев назад +1

      😂😂😂

    • @jeyachandranchandru8501
      @jeyachandranchandru8501 10 месяцев назад +2

      Detective ellaraiyum nottam viduvanga. Aana nee detective ah ye nottam vitrukka. You are eligible to detective.

  • @srieevane7650
    @srieevane7650 2 месяца назад +1

    Excatly sir 100% unmai

  • @sureshsurya8582
    @sureshsurya8582 Год назад +17

    Well explained 🎉🎉

  • @RamaDevi-vk3hw
    @RamaDevi-vk3hw 10 месяцев назад +4

    Nice . Do more interviews.
    👍👏
    - SREE RAMA, WRITER

  • @TerminalXception
    @TerminalXception 10 месяцев назад +8

    Heroine is a word Heroinee is an emotion

  • @gopalakrishnanp9723
    @gopalakrishnanp9723 Год назад +20

    I like you. you are putting in simple way complex relationship issues between man and
    woman (may be lovers or wedded persons ). No boasting or high claims. But true and honest
    approach. let this be eye opener to many. Best wishes to continue this service.

  • @PNHDmaker
    @PNHDmaker Год назад +23

    11:25 why that man wanted a marriage if he is so obsessed with his gf... antha ponnu would have missed his father so much that she would have expected her child to grow and get father's love... when she says she is ready to be a single parent while she is 9 month pregnant, it is really bad😢
    15:11 true 👍

    • @maxell008
      @maxell008 Год назад +1

      Intha parathesinaingalala ivlooo perachana

    • @amirmsebe
      @amirmsebe Год назад +1

      😂😂😂 oh yeah blame it all on men. It's so convenient. She ignored all the red flags. Also specifically ignoring that bestie who's also women. wife wanted to marry a IT guy who's equal/ above her financial. Now she's gonna hate herself for choosing this life and she definitely say all men are *****😂

    • @rekhachez8211
      @rekhachez8211 11 месяцев назад

      Eppavume IT dhaan example , vera engeyum ippadi illaiya?

  • @aavaninaidu6556
    @aavaninaidu6556 11 месяцев назад +3

    Thanks to god . my relative girl come to know abt her future husband got scandal with arava gil so she call off her wedding. Rather be a single than marry itchy guy . 😡😡😡

  • @SreerajSathul-dh2ue
    @SreerajSathul-dh2ue Год назад +6

    Mostly ponnungaluku tha kallathodarvu thevapaduthu.ambilanga vidanechalum ponnunga vidamatta😔😔😔😔😔😔

    • @devisankar1682
      @devisankar1682 11 месяцев назад +6

      Ponu ambala kuda thana thodarbu vachukuthu, apa equal nu solanum

    • @SreerajSathul-dh2ue
      @SreerajSathul-dh2ue 11 месяцев назад +2

      @@devisankar1682 oru ponnanala Ethana Perukudavenalum relationship vechukamuduyum apram eppadi equal???

    • @athiraathira.s.i7224
      @athiraathira.s.i7224 10 месяцев назад +1

      Yen aan oruthanka kooda than irupankalo

    • @SreerajSathul-dh2ue
      @SreerajSathul-dh2ue 10 месяцев назад

      @@athiraathira.s.i7224 Unkalukku anthamari Ethana ambalainkala theriyum.
      Nan pathavaraikum ponnungatha athikam. Anubavithila soldren ma...😌😌😌😌😌

    • @நிழல்சக்தி
      @நிழல்சக்தி 9 месяцев назад

      😅😅😅​@@devisankar1682

  • @sarashakus7901
    @sarashakus7901 4 месяца назад +1

    Gud evening sir.. I want to share my problem.pls.send sir phone number

  • @mariyatheo9320
    @mariyatheo9320 11 месяцев назад +10

    விஞ்ஞான வளர்ச்சியும் சமுகம் சார்ந்த கலாச்சாரம் வளர்ச்சியும் வேற வேற தான்.

  • @dhanasekarana4065
    @dhanasekarana4065 11 месяцев назад +9

    உயிர் நண்பன் பக்கத்து வீட்டுக்காரர் எவனையும் நம் வீட்டிற்கோ நம் மனைவியிடமோ பேச அனுமதிக்க கூடாது😡👠😡🤮😡🤮

  • @ArunAsokan-l4r
    @ArunAsokan-l4r Год назад +14

    I didn’t watch this video… indha video pathenganale unga relationship gali, yevano oruthan soluranu avan solura ovaru point aiyum unga partner mela apply pani pathu avunga nalavangala illayanu terinjuka poringala? Indha mari public la video poda oruthanuku yepadi guts varuthu ivana yelam highest IPC section ula potu life pura veliyave varatha mari pananum plus indha mari videos podura channels ah RUclips blacklist pananum I report this channel muduja varaikum pakura yelarum report this channel is not good for society

    • @ArunAsokan-l4r
      @ArunAsokan-l4r Год назад +1

      @@madhubalan5848 Ayya Einstein India la yena prb nalum IPC la than charge panuvanga.. R u really in India? Nan charge pananumnu than soli irukaen it's a suggestion. Comment la yena yeludhi irukanganu kuda purnjuka mudiyatha niyae social media la irukum bodhu nan yenda iruka kudathu? Mothala school ku olunga padingada

    • @ArunAsokan-l4r
      @ArunAsokan-l4r Год назад

      @@madhubalan5848 Yena rply kuduthathum mariyatha yelam varuthu? Freedom of speech ah? Ethu wife kala thodarpil irukala illayanu check pana social media la idea kudukurathu freedom of speech ah? Freedom of speech na yena vena peasalamnu artham kedayathu it should not spoil society or a person. Learn basics and common sense first....

    • @KaviDeepak.
      @KaviDeepak. Год назад +2

      தலைப்பு நம்மள பார்க்க தூண்றதுக்காக bestie னு வெச்ருக்காங்க மத்தபடி அவரு பேசுன எதுவும் தப்பா தோணல.. இன்றைய தலைமுறைல நாம தினமும் பார்க்கிற பிரச்சினைகள் தா.. நல்லா புரிஞ்சுக்கிட்ட எந்த தம்பதியும் இத பெருசா எடுத்துக்க மாட்டங்க.. பிரச்சினை இருக்றவங்களுக்கு இது உதவியா இருக்கலாம்.. காலம் முழுக்க ஏமாற வேணாமே..

    • @sivaraghuofficial
      @sivaraghuofficial 11 месяцев назад +1

      Elavedutha madhiri pesathinga sago..

    • @santhegreat2573
      @santhegreat2573 10 месяцев назад +1

      Neraya veedugalla ipdi nadakka thaan seiyyuthu..partner ku unmaiya irunthu emanthu pora appaavigal evlo peru irukanga theriyuma..ithellam munnadiye therinji vachukirathu thaan intha kali yugathula puthisaali thanam..neenga innum ramayanam kaalathula irukkinga..grow with reality bro

  • @AkshyVeni
    @AkshyVeni 10 месяцев назад +4

    Excellent information sir

  • @meenamalai
    @meenamalai 10 месяцев назад +2

    I like bro neenga pesiyathu pala per vazhaiku velichatha kututhathu pola iruku

  • @praveenrio1994
    @praveenrio1994 Год назад +5

    15:10

  • @venkatvenkat9620
    @venkatvenkat9620 5 месяцев назад

    நீங்க சொல்லுறது உன்மை :28 வருடம் உல்லது இப்பவும் மாரலை விட்டு போகவும் முடியலை பிள்ளைங்க வாழ்கை மண உளைச்சல் வாழ்கை

  • @childrenteensforchrist9203
    @childrenteensforchrist9203 Месяц назад

    Nice brother இப்போ உள்ள generations மேல கொபபடுறதவிட அவங்களுக்கு உதவி செய்கிறது தான் வழி.

  • @eswarkottee5510
    @eswarkottee5510 Месяц назад

    Exactly marriage life fail achinah life la vera ethu melaium interest varathu

  • @neelakandanneelakandan8223
    @neelakandanneelakandan8223 11 месяцев назад +8

    நான் என் பிள்ளைகளுக்காக சகித்துக் கொண்டு இருக்கின்றேன் என் மனைவி ஒரு வே.....

  • @karthikramya3180
    @karthikramya3180 11 месяцев назад +1

    Inum 10 years kalichu ivara papom

  • @jagkum3158
    @jagkum3158 Месяц назад

    Aama edukku first startingla andha padu payangaramaana artificial sound saroja voice.

  • @usharetnaganthan302
    @usharetnaganthan302 11 месяцев назад +2

    Mm, so because of these IT kolluppu edutha kootam, these guys are making money. Nice business, looks like this guy is making good money look at his gold jewelries he is wearing.

    • @ashl8804
      @ashl8804 8 месяцев назад

      Yep …. !

  • @Muniyandi-s3v
    @Muniyandi-s3v 10 месяцев назад +3

    You are 100percent correct sir

  • @prabudurai1
    @prabudurai1 11 месяцев назад

    Itha imman follow panirukalam 😅, sk payala puduchiruthirukalam firsteee

  • @hajirabegum2546
    @hajirabegum2546 Год назад +9

    Same same scenario sir! I have ruined my life due to that bastard.......

    • @RocketN
      @RocketN Год назад +1

      begam sorry to hear, but you are not smart so u might have got cheated

  • @prabuthangavel8300
    @prabuthangavel8300 11 месяцев назад +1

    Sir maradhadu antha word mattutha bro

  • @punithapunitha8517
    @punithapunitha8517 4 месяца назад

    Ithu remba unmai , somebody kettal doubt padutha yentu cholli sammali ppanga😅

  • @tamils4436
    @tamils4436 11 месяцев назад +1

    His Face looks like comedian actor ( nu sollikollum) y g mahendran

  • @saranyaprabath9168
    @saranyaprabath9168 3 месяца назад +1

    Sir ungala epdi contact panrathu.... Am in tirupur en husbandaium visaruchu sollunga sir.... Nan love 5years panna mrgum panni oru pen kulanthai irukku papaku 8month...neenga sonnamari frndngara namela oruththi enga lifeahve seeralikkara sir... En husband nallavanu ninaichuruntha aana ipo enaku doubtah irukku

  • @prakashvanjinathan2357
    @prakashvanjinathan2357 11 месяцев назад +2

    இந்த Symptoms எனக்கே இருக்கு. நான் கள்ளக்காதலில் இருக்கேனோ னு பயமா இருக்கு.

  • @jahangirmsm123
    @jahangirmsm123 10 месяцев назад +1

    டிடெக்டிவ்வா...பார்த்தா காமெடியன் மாதிரி இருக்கார்...இதில்ல வேற கையில் காலுல விதம் விதமாக மாட்டி வைச்சிருக்கான் கோமாளி...

  • @bgan63
    @bgan63 11 месяцев назад +4

    டிடெக்டிவ் ஏஜென்சி என்று கூறிக் கொண்டு இவர்கள் சந்தில் சிந்து பாடாமல் இருந்தால் சரி....😅😅😅

    • @athiraathira.s.i7224
      @athiraathira.s.i7224 10 месяцев назад

      Y, avaru sonna symptoms unaku match akutha..? iru un partner ah kooptu soluren

  • @Bankruptcy125
    @Bankruptcy125 11 месяцев назад +1

    start directly why are you wasting first 2 minutes. .

  • @santhoshkumar-o8w
    @santhoshkumar-o8w 10 месяцев назад +2

    Super speech, theeran sir. But, am too late watching it😢😢😢

  • @KandavelKannan
    @KandavelKannan Год назад +1

    எனக்கு partnere இல்ல saare

  • @NivasSAKTHIVELS
    @NivasSAKTHIVELS Год назад +1

    Ponnu kadikama evaluation pare irrukan ne it company payan venum nu ponna un life pochu

  • @jilluvennilajilluvennila7831
    @jilluvennilajilluvennila7831 2 месяца назад +1

    Hi nalla erugala

  • @match954
    @match954 Год назад +2

    11:24😢😢😢
    Andha naaya pudichu jaila podunga

    • @devisureshkumar801
      @devisureshkumar801 11 месяцев назад +2

      Oatha entha nayum namba kudathu thani marama valanumda.....😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @sacsujit
    @sacsujit 8 месяцев назад +2

    Very well said

  • @mahalakshmi-ep1ul
    @mahalakshmi-ep1ul Год назад +4

    True sir

  • @DubaiSona-qq9xk
    @DubaiSona-qq9xk Месяц назад

    Super. Thambi

  • @nazeerahamedvungalavedathe7128
    @nazeerahamedvungalavedathe7128 10 месяцев назад +2

    What next this is life❤❤❤❤❤

  • @premaprema3303
    @premaprema3303 10 месяцев назад +1

    En husband after 11 years ku piragu ex veetla thanguraaru,avala en veetla thanga vaikiraru ,iniki kuda paarkap poitaru engaluku 10 old boy and 9 old grl irukanga

    • @rebeccagrace3694
      @rebeccagrace3694 9 месяцев назад +2

      Rendu perum palaga vitu neenga konjal naal unga veetuku ponga awngaluke sanda vanthurum

    • @sprituallover9796
      @sprituallover9796 Месяц назад

      Hi sister

  • @ajitagarkarajitagarkar9127
    @ajitagarkarajitagarkar9127 Год назад +1

    Idha correct aana unmai

  • @rubeshkumar3327
    @rubeshkumar3327 8 месяцев назад

    பொம்பளைங்க செய்யுற தப்பு நியூஸ் ல ஓபன் ah varathu.இது mathiri ஆளுங்க முலம் மட்டும் தான் வெளிய வரும் .ஆம்பள செய்யுற தப்ப மட்டும் தான் நியூஸ் ல project. Panni கட்டுவாங்க

  • @SaravananMalar-ml2ry
    @SaravananMalar-ml2ry Месяц назад

    சார். கரைட்ட சென்னிங்க சார்.

  • @vishv8581
    @vishv8581 11 месяцев назад +6

    Leave the person and walk away for good if your spouse has cheated on you and that you have found it. Don't care about anything . Just walk away. Let that man keep your spouse and that's the best revenge you can take. Kids will be caught up but don't bother , you got to fix yourself first else this will destroy you. Later you find a way to connect with the kids . Kids will suffer but don't try to be the nice guy and get caught uo in a drama. Just sirt yourself out. Iam a guy and have sooken on behalf of guys whose spose have cheated. Iam not advising women ehat to do if their spouses cheat, find a way for yourself .uam scarred for life and shall never trust women. Good bye ladies

    • @ashl8804
      @ashl8804 8 месяцев назад

      Sorry for your experience but don’t write all women off. Find a counsellor to help navigate ….. There maybe issues in you that need dealing as well. But living a life of morality and integrity comes from one’s set of core values and their heart.

  • @thenmozhir4737
    @thenmozhir4737 11 месяцев назад +2

    How to contact him?

  • @kumar.appukutty
    @kumar.appukutty 11 месяцев назад +8

    மகிழ்ச்சி வாழ்த்துகள் 💐👏😢🎉

  • @thomasa7619
    @thomasa7619 Год назад +1

    Muddaiah first read BIBLE then you speach

  • @thunivuthunivu1886
    @thunivuthunivu1886 11 месяцев назад

    Avanga eppadi Veena irukkattum naamum apdiye iruppom

  • @MaheshwariK-x3h
    @MaheshwariK-x3h 10 месяцев назад +2

    My husband is broblem

  • @milonraja3771
    @milonraja3771 2 месяца назад +1

    Super super ❤❤❤❤

  • @alagarsamy5965
    @alagarsamy5965 10 месяцев назад +2

    Semma speech

  • @Samdine2011
    @Samdine2011 10 месяцев назад +1

    If man says i have so many girl friends generally means dont chose them has husband please avoid they wont treat their wife well

    • @roja715
      @roja715 10 месяцев назад +1

      Well done

  • @nanthinigopal3576
    @nanthinigopal3576 9 месяцев назад +3

    100%true

  • @90jagadish
    @90jagadish 11 месяцев назад

    Apdi kalyanam panni, marubadiyum emaandhu ponen

  • @vasanthanshanmugam7610
    @vasanthanshanmugam7610 10 месяцев назад

    When you people will develop,, just talking about adultery. Possessiveness is bad

  • @ratheeshrajendran2660
    @ratheeshrajendran2660 2 месяца назад

    Besties are not just friends but they are someone who couldn't become life partner with the concerned person due to any circumstances but still the most desired one for them at anytime to fill the void. One can't connect their soul with those who has opposite gender besties. One should avoid a potential mate who already has a steady relationship such as a best friend with opposite gender already.

  • @kulalimahalingam3918
    @kulalimahalingam3918 Месяц назад

    Very clear news about marriage life😂

  • @narayananb7833
    @narayananb7833 Год назад +4

    Super sir