Комментарии •

  • @selvakumarkamaraj6727
    @selvakumarkamaraj6727 23 дня назад +142

    மாறாதய்யா மாறாது மனமும் குணமும் மாறாது......

  • @ammarameshammk4656
    @ammarameshammk4656 23 дня назад +208

    எடப்பாடிக்கு ஆணவம் இருக்கும் வரைஅப்படி ஒரு இணைப்புக்கு வாய்ப்பில்லை

    • @ammusidhu4797
      @ammusidhu4797 23 дня назад +6

      நீ அப்படியே கோர்த்து விடுற இல்லையா

    • @bagheeradhan1335
      @bagheeradhan1335 23 дня назад +7

      தலைவருக்கு ஞாயமான ஆணவம் கட்சிக்கு நன்மைத் தரும்

    • @shankaransubramanian6505
      @shankaransubramanian6505 23 дня назад

      Ops oru mental lusu paya

    • @Jeevasugan3
      @Jeevasugan3 23 дня назад +9

      கட்சி அழியாமல் இருக்க பாடுபடும் ஒரு தொண்டன் ஒரு தலைவன் அவருக்கு ஆணவம் என்றால் ஆம் ஆணவம் தான் அந்த ஆணவத்தை 2026ல் வெற்றி பெற செய்வோம்..

    • @manikandan-lk3jp
      @manikandan-lk3jp 23 дня назад +2

      Bjb kaai pavai ttv dhinakaran

  • @arasumurasu8441
    @arasumurasu8441 23 дня назад +117

    ஒண்றிணையும் ஆதிமுக
    இது தமிழ்நாட்டின் முக்கிய கட்சி என்ற முறையில் பிறிந்து கிடப்பது தமிழகதிற்க்கு நல்லது இல்லை
    அண்ணன் எடப்பாடி இதை பரிசீலித்து ஒண்றிணைய வேண்டும்

    • @skavitha6922
      @skavitha6922 23 дня назад +5

      சசிகலா மற்றவர்கள் பரிசீலனை செய்யலாமே 30வ ஏ கு இப்போது எடப்பாடி பழனிச்சாமி தலைமை நல்லா தானே இருக்கிறது ! போண்சாய் தேவைதானா ?

    • @azeezbasha1166
      @azeezbasha1166 23 дня назад +5

      Sariyana Karutthu.

    • @gopinathparthasarathi6626
      @gopinathparthasarathi6626 23 дня назад +4

      ​@@skavitha692210 tholvi Palanisamy thevaiya

    • @nagendrababu3579
      @nagendrababu3579 23 дня назад +4

      ​@@skavitha6922என்ன நல்லது உள்ளது?
      ஈபிஎஸ் அவர்களால் கட்சிக்கு பங்கம் ஏற்பட்டு உள்ளது...

    • @munusamy5157
      @munusamy5157 22 дня назад +3

      @@arasumurasu8441 நல்லா உறக்க சொன்னீர் EPS மண்டையில் ஏறட்டும்

  • @mullaiv7817
    @mullaiv7817 23 дня назад +142

    எடப்பாடியை விட்டு விட்டு கட்சியை நடத்துங்கள் அவர் இதுக்கு சரிபட்டு வரமாட்டார்

    • @CharmSiva71
      @CharmSiva71 23 дня назад +2

      True Bro

    • @vijaysmind6062
      @vijaysmind6062 23 дня назад +6

      நீக்கிட்டு ஓபிஎஸ்ஸ போட்டு என்னடா பண்ணப் போறிங்க😂😂😂

    • @asokanrajagopal8400
      @asokanrajagopal8400 23 дня назад +2

      Admk good party
      2026 edapadi cm
      Panner d cm

    • @jaganathanmarimuthu5126
      @jaganathanmarimuthu5126 23 дня назад +1

      U a original Aiadmk or dmk

    • @kathirrangan2669
      @kathirrangan2669 23 дня назад

      ​@@vijaysmind6062 merge with bjp

  • @mohandass2443
    @mohandass2443 23 дня назад +96

    ஒன்று பட்டால் உண்டு வாழ்வு ஒற்றுமை இல்லை என்றால் வெற்றி பெற முடியாது இது அம்மா மேல் ஆனை

  • @PalaniSami-cu6zk
    @PalaniSami-cu6zk 23 дня назад +164

    ஒன்று பட்டால் 26 ல் ஆட்சிஅமைக்கலாம். இல்லையெனில். மீன்டும் திமுக ஆட்சியமைக்கும்

    • @manikandan-lk3jp
      @manikandan-lk3jp 23 дня назад +3

      Mm

    • @sankaranmahadevan9985
      @sankaranmahadevan9985 23 дня назад

      நம் தலையில் மண் காரணம் எடப்பாடி. மறுபடியும் சிறுபான்மை ஓட்டுக்காக ஏங்கு.

    • @sarkumar1753
      @sarkumar1753 23 дня назад

      பழனிச்சாமி அவர்களே, ஒன்று பட்டாலும், துண்டு பட்டாலும் இனிமேல் தமிழ் நாட்டில் நிரந்தரமாக தி மு க ஆட்சி தான்! ( ஏழைத்தாய்மார்களிடம் கேட்டு தெளிவு பெறுங்கள்!)

    • @hajamdn7699
      @hajamdn7699 23 дня назад

      Yes yes Kalla kattalam lampa

    • @dhanapalm2606
      @dhanapalm2606 23 дня назад

      அதிமுக அத்தனையும் ஒன்று சேர்ந்தாலும் இனிமேல் எடுபடாது இனிமேல் திமுக மற்றும் பிஜேபிக்கு தான் போட்டியே

  • @gs-squared3
    @gs-squared3 23 дня назад +62

    உறவினர்கள் கூட்டம்.... அரசியல் அல்ல

  • @gseswaraneswaran483
    @gseswaraneswaran483 23 дня назад +160

    எல்லாரும் சேர்ந்து EPS யை கட்சியை விட்டு வெளியேற்றுங்கள் இல்லை என்றால் மக்கள் பாடம் புகட்டுவார்கள்

    • @subramani135
      @subramani135 23 дня назад +5

      மக்கள் நல்லா பாடம்புகட்டுவாங்க அரசியல்தலைவர்கள் மக்களை தேடி வந்து ஓட்டுகேட்டகாலம்மாறி காசுக்காக இவங்க அரசியல்தலைவர்களை தேடிப்போய் வெயிலில் காதாதுக்கிடக்கின்றனர்.

    • @azeezbasha1166
      @azeezbasha1166 23 дня назад +4

      Sariyana Karutthu.

    • @manikandan-lk3jp
      @manikandan-lk3jp 23 дня назад +9

      Ops sasikala ddv ivangalenllem bjb aalunga

    • @sankaranmahadevan9985
      @sankaranmahadevan9985 23 дня назад

      ​@@manikandan-lk3jpஇருக்கட்டும் திமுக தான் விரோதி கட்சி அதிமுக ஆரம்பித்து அதற்காக தான்

    • @sankaranmahadevan9985
      @sankaranmahadevan9985 23 дня назад +1

      இனி முதுகில் என கூறாமல் மறுபடியும் சேர்ந்து தீய சக்திகளை எதிர்த்து விரட்டி வெற்றி

  • @ptr1556
    @ptr1556 23 дня назад +103

    சரிவராத சூழல் ஏற்பட்டால்
    எடப்பாடியை கழற்றி விட்டு
    மற்ற வர்கள் ஒன்று சேரவேண்டும்.

  • @user-fy1ew3hm7j
    @user-fy1ew3hm7j 23 дня назад +138

    அப்படி இணைந்து ஒற்றுமையுடன் செயல் பட்டால், வெற்றி உண்டு.

  • @user-sx7im8kf8c
    @user-sx7im8kf8c 23 дня назад +75

    எடப்பாடி பழனிச்சாமி கட்சியிலிருந்து ஓரங்கட்டுங்கள் அண்ணா திமுக உருப்படும்

    • @manikandan-lk3jp
      @manikandan-lk3jp 23 дня назад +3

      Ethukku bjb idan adaman vaikkava

    • @rahulv19
      @rahulv19 23 дня назад

      ​@@manikandan-lk3jpvechu tha aganum bjp illama admk vala onnum panna mudiyadu

    • @vadivelshanmugam394
      @vadivelshanmugam394 23 дня назад +3

      100% unmai

    • @kannan551985
      @kannan551985 23 дня назад +1

      எடப்பாடி சனிஎன் இருக்கும் வரை கட்சி ohhh

    • @sangeethapriyan5087
      @sangeethapriyan5087 23 дня назад +1

      100%உண்மை

  • @BaskarBaskar-dt1yu
    @BaskarBaskar-dt1yu 23 дня назад +11

    இப்போதைக்கு அமைதிப்படை அமாவாசைகையிலதான் உள்ளது கழகத்தின் எதிர்காலம்

  • @d.paulpandipaulpandi.d5123
    @d.paulpandipaulpandi.d5123 23 дня назад +24

    மக்களுக்கு நன்மை செய்வதாக இருந்தால் அனைவரும் ஒன்று சேர்ந்து திமுக ஆட்சியை முடிவுக்கு கொண்டு வாருங்கள் மகிழ்ச்சி வரவேற்கிறோம்

  • @Srisri-jz7vc
    @Srisri-jz7vc 23 дня назад +60

    எடாப்படு சரிபட்டு வர மாட்டான்.

  • @senthilkumaran6713
    @senthilkumaran6713 23 дня назад +9

    ஒன்று பட்டால் உண்டு வாழ்வு

    • @sangeethapriyan5087
      @sangeethapriyan5087 22 дня назад

      உண்மை அ தி மு க தொண்டர்கள் விருப்பம் இதுதான் 👌👌👌👌👌

  • @arumugampandian4292
    @arumugampandian4292 23 дня назад +34

    10 மாவட்ட செயலாளர் சேர்ந்து எடப்பாடியை நீக்கினால் சரியாக இருக்கும்

  • @sakthivelsakthivel9214
    @sakthivelsakthivel9214 23 дня назад +17

    முன்னாள் முதல்வர் எடப்பாடிக்கு கடைசி வாய்ப்பு இதைப் பயன்படுத்தி கொண்டால்பதவி இல்லையொன்றால்கைதுசிறைஜெயில் களி நிச்சயம் கிடைக்கும்.

    • @sangeethapriyan5087
      @sangeethapriyan5087 22 дня назад

      உண்மை அ தி மு க தொண்டர்கள் விருப்பம் இதுதான் 👌👌👌👌👌

  • @panduranganvairam
    @panduranganvairam 23 дня назад +25

    எடப்பாடியை நீக்கி விட்டு, மற்றவர்கள் ஒன்றினைந்து அதிமுக வலுப்பெறச் செய்யவேண்டும்.எடப்பாடியின் வீண்பிடிவாதத்தால் கட்சியை அழிக்காதீர்கள். மற்றவர்கள் ஒன்றுபடுசங்கள்.

  • @muralidharan4530
    @muralidharan4530 23 дня назад +21

    ஒன்றிணைப்பதற்கு எடப்பாடி சம்மதிக்கவில்லை என்றால் எடப்பாடி வெளியேற்றுவதை தவிர வேறு வழி இல்லை

  • @idhayam3970
    @idhayam3970 23 дня назад +5

    அப்போ நீரு உள்ளே தான் போகனும்.
    இப்படியே பேசிட்டே இரு 2026 "தி.மு.க ஆட்சி அமைக்கும்.

  • @manikandanmba3122
    @manikandanmba3122 23 дня назад +18

    துரோகி என்ற பெயரை நீக்கும் தருணம் இதனை பயன்படுத்தி நல்ல முடிவு எடுத்தால் எம்ஜிஆர் வளர்த்த கட்சி மேலும் வளரும்

  • @elancheran7447
    @elancheran7447 23 дня назад +37

    சிலுவம்பாளையம் , துரோகி இருக்கும் வரை இணைப்பு என்பது சாத்தியமில்லை.💥

  • @logeshlogesh5811
    @logeshlogesh5811 23 дня назад +4

    எடப்படி உறவினர்களை. அதிமுக என்று நாங்கள் நினைக்கன்றோம்

  • @pugazhenthi1300
    @pugazhenthi1300 23 дня назад +33

    எடப்பாடி ஒன்றும் மக்கள் செல்வாக்கு படைத்த நபர் அல்ல.. எனவே அவரை கழற்றிவிட்டு மற்ற அனைவரும் ஒன்றுபட்டால் மட்டுமே கட்சியை காப்பாற்ற முடியும்

  • @cploganathan4306
    @cploganathan4306 23 дня назад +3

    நல்ல தொடக்கம் நன்றி

  • @kmoorthy6439
    @kmoorthy6439 23 дня назад +50

    ஒருங்கிணைந்த அதிமுக வந்தால் மட்டுமே ஜெயிக்க முடியும். இல்லையென்றால் எப்பொழுதும் ஜெயிக்க முடியாது

    • @sangeethapriyan5087
      @sangeethapriyan5087 22 дня назад +2

      100%உண்மை

    • @kups4372
      @kups4372 22 дня назад +3

      கட்சி இருக்கும் இடம் தெரியாமல் போய்விடும்.

  • @SureshKumar-xx7jp
    @SureshKumar-xx7jp 23 дня назад +45

    அதிமுக ஒருங்கிணைந்து 2026-ல் ஆட்சிக்கு வருவதை விரும்பாத எடப்பாடி ! தேவைப்பட்டால் ஒருங்கிணைந்து, எடப்பாடியை தூக்கி விட்டு, அனைவரும் ஒருங்கினைந்து வழி நடத்துங்கள்🎉

    • @sangeethapriyan5087
      @sangeethapriyan5087 23 дня назад +1

      100%உண்மை

    • @indian6372
      @indian6372 22 дня назад

      எடப்பாடி மொக்க சுவாமியை தூக்கி விட்டு நமது ஆதிமுகவை ஒன்றினையுங்கள்

  • @baskar504
    @baskar504 23 дня назад +28

    மாரிதாஸ் நேத்து video போட்ட effect தான் 😂😂😂😂😂😂

  • @user-we1nz7dl6p
    @user-we1nz7dl6p 23 дня назад +59

    நீங்க இப்படியே இருக்கரவரையும் திமுக ஆட்சி தான்😂😂

  • @jagansivan9160
    @jagansivan9160 23 дня назад +28

    Admk 🔥🔥🔥🔥🔥

  • @anandhm1401
    @anandhm1401 23 дня назад +4

    ONE AND ONLY OPS ... PLEASE DON'T JOIN OPS WITH TTV AND SASIKALA
    OPS ❤❤❤❤❤

  • @subbus7349
    @subbus7349 23 дня назад +41

    இபிஎஸ் இடத்தை வேலு மணியோ தங்கமணியோ செங்கோட்டையன் நிரப்ப முடியும் சசிகலா இடத்தையும் ஓபிஎஸ் இடத்தையும் மனோஜ் பாண்டியன் இடத்தையும் நிரப்புவதற்கு ஆள் இல்லை என்பது நிதர்சன உண்மை இதை இபிஎஸ் புரிந்து கொள்ள வேண்டும் இபிஎஸ் அவர்களை நீக்கிவிட்டு அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டால் அதிமுகவிற்கு பிரகாசமான எதிர்காலம் உண்டு என்பதை தரிசனம் இதை மற்ற தலைவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும் இல்லாவிட்டால் ஏழை அதிமுக தொண்டன் நிழல் அற்றுப் போய் விடுவான் நிற்பதற்கு

  • @Raghulpradhap
    @Raghulpradhap 23 дня назад +65

    சசிகலா கால்ல விழுறத தவற வேற வழி இல்லை .. இவங்களுக்கு🤣

    • @Balajii8
      @Balajii8 23 дня назад +3

      கஞ்சா கள்ள சாரயதுல பொழப்பு நடதுறதுக்க ethu பரவாள

    • @manikandan-lk3jp
      @manikandan-lk3jp 23 дня назад +1

      Chinna sudalai kaal ula sollunga

    • @nightpanther9209
      @nightpanther9209 23 дня назад

      @@Balajii8 kanja motha godown Gujarath la thanda irruku

    • @Balajii8
      @Balajii8 23 дня назад +1

      @@nightpanther9209 குஜராத் ல குடோன் இருந்தாலும் விக்குறது சுடலை ஆட்சி ல தான் டா

    • @Balajii8
      @Balajii8 23 дня назад

      @@nightpanther9209 குஜராத் ல குடோன் வச்சி இருக்கறது சுடலை party தாண்டஆ

  • @blessingbeats4229
    @blessingbeats4229 22 дня назад +2

    அம்மா வாழ்ந்த அந்த கொடநாடு எஸ்டேட் பற்றி யாரும் பேசவில்லை

  • @rajavisuvasum5191
    @rajavisuvasum5191 23 дня назад +2

    ❤❤❤❤❤❤❤ : மிக மிக முக்கிய பிரசனையாக உள்ள > 1.5 கோடி அடிப்படை மிக மிக முக்கிய உரிமை 10 ஆண்டுகள் அடிப்படை உறுப்பினர்கள் ஆக உள்ள உறுப்பினர்கள் அதிமுக பொது செயலாளர் பதவிக்கு உரிமை உண்டு என்றும் " திருத்திய 10 ஆண்டுகள் உபினர்கள் இருந்த நிலையில் தலைமை கழக பொறுப்பில் உள்ள நபர்கள் ஆக உள்ளவர்கள் மட்டும் என்ற பிரிவை EPS கொண்டுவந்ததை நீக்க வேண்டும் என்று கூற மறுத்து வரும் நபர்கள் மனிதர்கள் இல்லை அல்லவா . UNITED ENERGY TRUSTEE'S VICTORY.

  • @100mksamy
    @100mksamy 23 дня назад +33

    எடப்பாடி செத்தாதான் ஒன்றினையும்??

  • @jayachandrank2552
    @jayachandrank2552 23 дня назад +2

    நன்றி நல்ல செய்தி நன்றி கடவுள் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @aloguspmk312
    @aloguspmk312 22 дня назад +1

    வருகிற சட்டமன்ற தேர்தலில் அதிமுகவில் இருக்கும் அனைத்து பொறுப்பாளர்களும் ஒன்றிணைந்து பாமக பாஜக தேமுதிக அனைவரும் ஒன்று சேர்ந்து வருகிற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வேண்டும்

  • @bp.uthamakumar.5567
    @bp.uthamakumar.5567 22 дня назад +1

    ஒன்று பட்டால் உண்டு ( நிர்வாகிகளுக்கு ) வாழ்வு.
    தொண்டர்களுக்கும் மக்களுக்கும்????????

  • @DMK.Patturaj
    @DMK.Patturaj 23 дня назад +37

    அடேய் நீங்க பயித்தியமா இல்ல காலம் காலமாக பார்க்கிறோமே எங்கல பயித்தியமா நினைக்கிறிங்களா

    • @SathishKumar-lk9ns
      @SathishKumar-lk9ns 23 дня назад

      தத்தி ஸ்டாலின் தான் பைத்தியம்

    • @G.Ramesh2792
      @G.Ramesh2792 23 дня назад +5

      பொய் செய்தி😂😂😂😂😂😂😂

    • @SathishKumar-lk9ns
      @SathishKumar-lk9ns 23 дня назад +5

      @@DMK.Patturaj சரிங்க கோபாலபுரம் மாமா 😂😂😂😂😂😂🤭🤭🤣😂

    • @Kumaran847
      @Kumaran847 23 дня назад

      😂😂​@@SathishKumar-lk9ns

    • @sundarm3998
      @sundarm3998 23 дня назад

      😂😂😂😂😂

  • @user-le4pg4iy7f
    @user-le4pg4iy7f 23 дня назад +2

    எடபாடியாரை பொதுச்செயலாளராக வைத்துக் கண்டு ஒறுங்கிணைப்பு என்பது நடவாத காரியம் இவர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் பின் பொதுக்குழு கூடி ஒரு நல்ல தலைமையை தேர்ந்தெடுத்து பின் ஒருங்கிணைப்பை பற்றி ஆலோசனை செய்தால் பலன் கிடைக்கும் இல்லையேல் சங்கு

  • @Damo19691
    @Damo19691 23 дня назад +2

    அனைவரும் ஒன்றிணைய வேண்டும் A2 வை மட்டும் சேர்க்க வேண்டாம்

  • @rajuraju-rp9zd
    @rajuraju-rp9zd 23 дня назад +1

    தலைப்புக்கு ஏற்ற நிகழ்வு அங்கு நடக்கவில்லை

  • @Kamaraj-ds9gf
    @Kamaraj-ds9gf 23 дня назад +1

    மீண்டும் மீண்டும் சந்திப்போம் சிந்திப்போம் 👍🙏🙏🌱🌱✌️✌️

  • @arunagiriv9840
    @arunagiriv9840 23 дня назад +1

    கட்சி இப்படி போய் கொண்டு இருந்தால். மற்ற கட்சிகளுக்கு சாதகமாக இருக்கும் என்பதுதான் உண்மை !!?

  • @venkitapathirajunaidu2106
    @venkitapathirajunaidu2106 23 дня назад +1

    கஷ்டம்...கஷ்டம்....மிகவும் கஷ்டம் 😅😅

  • @SankarSankar-zu5il
    @SankarSankar-zu5il 23 дня назад +13

    தமிழ்நாட்டில் உள்ள அதிமுக தொண்டர்கள் எடப்பாடி வசம் உள்ள தொண்டர்கள் அனைவரும் விலகி டிடிவி தினகரன் சசிகலா ஓபிஎஸ் தலைமையில் வந்து இணைந்து விடுங்கள் இது நடக்காத பட்சத்தில் ஓபிஎஸ் தொண்டர்களும் டிடிவி தினகரன் தொண்டர்களும் சசிகலா தொண்டர்களும் விலகி எடப்பாடி அதிமுகவில் இணைந்து விடுங்கள் ஏன் இதை சொல்கிறோம் என்றால் ஒன்று எடப்பாடி அனைவரையும் அரவணைத்து செல்ல வேண்டும் எடப்பாடி எப்படி செய்யவில்லை என்றால் எடப்பாடி தொண்டர்கள் இந்த மூவரில் வந்து இணைந்து விடுங்கள் தலைமை சரியில்லை என்று தொண்டர்கள் நினைத்தால் மட்டுமே சசிகலா ஓபிஎஸ் டிடி தினகரன் இவர்கள் தலைமை சிறப்பாக இருக்கிறதா என்பதனை பார்த்து அந்த தொண்டர்கள் விலகி மற்றவர்கள் சேரலாம் குழுவில் சேரலாம் இது தொண்டர்கள் மத்தியில் ரகசியமாக செயல்பட வேண்டும் அப்பொழுதுதான் தலைவர்கள் தொண்டர்களின் எண்ணங்களுக்கு பணிந்து வருவார்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டால் அதிமுகவை தமிழ்நாட்டில் யாருமே அசைக்க முடியாது எம்ஜிஆர் காலத்தில் அசைக்க முடிந்ததா ஜெயலலிதா அம்மாவின் காலத்தில் அசைக்க முடிந்ததா இவர்களெல்லாம் இல்லாத இடத்தில் பிரிந்து சென்ற அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டால் ஒழிய அதிமுகவை அசைக்க முடியாது நாங்கள் பிரிந்து தான் இருப்போம் என்று கண்டிப்புடன் தலைவர்கள் சொன்னால் அதிமுக தொண்டர்கள் அனைவரும் திமுக திமுகவில் வந்து இணைந்து விடுங்கள் 2026 இல் எதிர்க் கட்சியே இல்லாத ஒரு ஒரு கட்சியை திமுகவில் உருவாக்கி 2026 இல் வெற்றி பெறுவோம் அனைவரும் மக்கள் சேவை செய்வதற்குத்தான் அரசியலை உருவாக்கி நிர்வாகம் பண்ணி தலைவர் பொறுப்பில் இருந்து கொண்டு அரசு சலுகைகளை பெற்றுக் கொண்டு வருகிறோம் அந்த மக்களுக்கு துரோகம் நிலைக்கும் தலைவர்கள் நமக்கு வேண்டாம் மக்களுக்கு சேவை செய்யும் தலைவர்களை நமக்கு வேண்டும் சிந்திப்போம் செயல்படுவோம் வெற்றியடைவோம் அனைவரும் ஒன்றிணைந்து அதிமுகவை செயல்படுத்தினால் 2026 இல் மகத்தான எதிர்க்கட்சியாக விளங்க முடியும் அப்படி செய்யாவிட்டால் தமிழ்நாட்டில் எதிர்க்கட்சி இல்லை என்ற நிலைபாட்டினை கொண்டு வந்து 2026 இல் மீண்டும் திமுக ஆட்சியை கொண்டு வந்து மக்களுக்கு சேவை செய்ய நாங்கள் ரெடி வாக்களிக்கும் மக்கள் சார்பாக இதை நாங்கள் பேசி வருகிறோம் நன்றி வணக்கம்

    • @nightpanther9209
      @nightpanther9209 23 дня назад

      Devar samugam atanaiperum sasakalvidam varanumnu solriya,

    • @sskindustries8813
      @sskindustries8813 23 дня назад

      திமுகவின் ஆட்சி நல்லாட்சியா? எப்படி இருந்தாலும் பங்காளிகள் தானே? வேறு யாரும் வரக் கூடாது .நாடுநாசமானாலும் பரவாயில்லை.

    • @sbdurai5611
      @sbdurai5611 23 дня назад

      kollai kumpal vendaam ttv sasi ops no

    • @user-wu4eh1wk9h
      @user-wu4eh1wk9h 23 дня назад

      சபாஷ் சரியான போட்டி

    • @shanmugapriyan687
      @shanmugapriyan687 22 дня назад

      டேய் என்ன கனவா மூடிட்டு ஓடு டா சு.......

  • @kaanthanv1834
    @kaanthanv1834 23 дня назад +1

    நல்ல முடிவு

  • @user-qv8np9sf9g
    @user-qv8np9sf9g 23 дня назад +2

    Verrygood

  • @DeenadayalanDeena-rv2jv
    @DeenadayalanDeena-rv2jv 23 дня назад +1

    கொள்ளை அடிப்பதில் பங்கு அதிகம் பங்கு பிரிக்க வேண்டி வரும் போல வேலைகாரி சம்பளம் மற்றும் percentage points அதிகம் இருக்கும் என்பது எனது கருத்து

  • @MuruganS-yp1tb
    @MuruganS-yp1tb 23 дня назад +12

    Jayakumar must be expelled from party 😂😂😂😂😂😂😂

  • @Raja-gw1ez
    @Raja-gw1ez 23 дня назад +1

    கடைசி வரை கட்சிய ஒருங்கினைக்க நினைக்கும் நிர்வாகிகள், அமைச்சர்கள் பெயரை சொல்லவே இல்லையே யா😂😂😂

  • @orkay52
    @orkay52 23 дня назад +2

    Traitor OPS should be kept away,he is responsible for all setbacks of AIADMK

  • @ponmaharajan3473
    @ponmaharajan3473 23 дня назад +1

    வேன்டாம் மீண்டும் ‌குடசல் வேன்டாம்

  • @sathishraju6381
    @sathishraju6381 23 дня назад +1

    வாழ்த்துக்கள்

  • @Ravichandran-ic3ig
    @Ravichandran-ic3ig 15 дней назад +1

    கச்சி ஒன்று சேர்ந்தால் நலம் செங்கோட்டையன் போன்ற கச்சியில் நலவிரும்பிகள் தலைமைக்கு வர வேண்டும்

  • @hajabai2198
    @hajabai2198 23 дня назад +6

    கண்டிப்பாக பொதுக்குழுவை கூட்டி உறுதியான சூழலை ஏற்படுத்தவேண்டிய காலத்தின் கட்டாயமாக உள்ளது

  • @user-cj9nd2hv6h
    @user-cj9nd2hv6h 23 дня назад +1

    Welcome

  • @rajendranveerappan5099
    @rajendranveerappan5099 23 дня назад +1

    EPS Sir and team need to take necessary action about rejoining.

  • @vsankar6761
    @vsankar6761 23 дня назад +1

    ஒன்றானல்‌ யார் தலைவர்

  • @JagannathNandhakumar-qi3cn
    @JagannathNandhakumar-qi3cn 23 дня назад +3

    We people are dumb. EPS, OPS and sasikala are still together. Under Sasikala's, TTV and Ops everything runs.It's a political drama after jayalalithas death to bring sasikala into politics and make her party leader and CM. If all of a sudden Sasikala comes for the leadership post people will not accept. Hence they acts like they are divided as a faction.before 2026 or little latter sasikala will come to the party leadership and as well contest for CM post. Mark my words

  • @samysamy.r4787
    @samysamy.r4787 23 дня назад +1

    Ops sasikala annamalai TTV mass Thalaivar ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @subramanianrengasamy2931
    @subramanianrengasamy2931 23 дня назад +1

    Good attempt.

  • @eagleeye4293
    @eagleeye4293 23 дня назад +2

    who will join under the leadership of tholvisamy.

  • @sampathkumar6987
    @sampathkumar6987 23 дня назад +6

    அதிமுக வில் கூட்டணியை பலப்படுத்தாதவரை அம்மாவே இருந்தாலும் கூட அதிமுக வெற்றி பெறுவது அவ்வளவு சுலபமல்ல.

  • @srinivasann5081
    @srinivasann5081 23 дня назад +2

    Good

  • @JeganReddy
    @JeganReddy 23 дня назад +1

    Super

  • @kishorram5473
    @kishorram5473 23 дня назад +1

    2026 Tvk தளபதி 💐🥳💥

  • @samysamy.r4787
    @samysamy.r4787 23 дня назад +2

    Eps oru nampigai thoruki

  • @raghavendrawave993
    @raghavendrawave993 23 дня назад +2

    Super super super super super super super

  • @kailashs5355
    @kailashs5355 23 дня назад +1

    Can V Expect 45 Degree Trademark Namaskaram Style of ARAB Nattu Adimaigal which was sorely Missing

  • @SESHACHALAMC-pu9vb
    @SESHACHALAMC-pu9vb 19 дней назад +1

    அவர் வீட்டில் போய்
    மீட்டிங் என்றால்
    எவண்டா எதிர்த்து
    பேச முடியும்

  • @sriramkumar9583
    @sriramkumar9583 23 дня назад +1

    Super good news

  • @Rajanrajan-lt7xf
    @Rajanrajan-lt7xf 23 дня назад +11

    Admk M.G.R J.Ja Eps Admk ✌️✌️✌️🌱🌱🌱🔥🔥🔥💪💪💪👍👍👍👌👌👌♥️♥️♥️💯💯💯

  • @babuthava556
    @babuthava556 23 дня назад +1

    Mgr jj and eps ayya God gift heart is ♥️ ❤️ 💓 💖 💗

  • @ilayarajadhanuskodi925
    @ilayarajadhanuskodi925 23 дня назад +13

    ஒன்று பட்டாலும் வெற்றி வாய்ப்பு கிடைக்காது ஏனெனில் களம் மாற்றம் அடைந்து இருக்கிறது

  • @babuthava556
    @babuthava556 23 дня назад +1

    Eps ayya kingmaker of the Tamilnadu heart is ♥️ 💓 ❤️ 💖 💗

  • @RajaRaja-te5or
    @RajaRaja-te5or 23 дня назад +24

    இந்த தந்தி டிவி காரனுக்கு வேற வேலை இல்லை

  • @kandasamypandian8617
    @kandasamypandian8617 23 дня назад +5

    எடப்பாடி ஒரு நாளும் இணங்க மாட்டார்,ஒன்றுபடுவது கஷ்டம். அவர் திமுக விடம் சிக்கியுள்ளார்,இணைந்தால் எடப்பாடி அரசியல் வாழ்க்கை முடிந்தது.

    • @sangeethapriyan5087
      @sangeethapriyan5087 22 дня назад

      உண்மை அ தி மு க தொண்டர்கள் விருப்பம் இதுதான் 👌👌👌👌👌

  • @babuthava556
    @babuthava556 23 дня назад +1

    Eps ayya genious and gentleman of the Tamilnadu heart ❤️ 💙 💜 💖 💗

  • @manihiginio9931
    @manihiginio9931 23 дня назад

    மாறாது மாறாது என்றென்றும் மாறாது பதவி வெரி உள்ளவரையும் மாறாது

  • @munusamy5157
    @munusamy5157 23 дня назад +1

    செங்கோட்டையன் சிறப்பு

  • @sagunthalam2712
    @sagunthalam2712 20 дней назад

    ❤❤🎉🎉🎉 Well done

  • @thiyagarajannagarajan2615
    @thiyagarajannagarajan2615 23 дня назад

    Puratchithai Chinnama will become ADMK General secretary soon by god's grace

  • @user-to6gv1bt7l
    @user-to6gv1bt7l 23 дня назад +1

    ThederTherupampamvarum
    Sanmugapuram
    Mr.ChinaThambe
    Mrs.Chithra.Akka
    And
    Full kallakurichi
    BeCarefull
    AnnaNagar
    EAST
    Landmark
    Charch
    MagcanigalTeam

  • @karuppasamys6714
    @karuppasamys6714 5 дней назад

  • @mkhajar
    @mkhajar 23 дня назад

    அப்போ அந்த மூட குடோன் லயே இருந்திருக்கலாம்😂😂😂😂😂😂😂

  • @ramkrishna-cr9nh
    @ramkrishna-cr9nh 23 дня назад

    சூப்பர்

  • @babuthava556
    @babuthava556 23 дня назад +2

    Eps ayya my favorite hero ❤️

  • @user-hl3cf6sb1b
    @user-hl3cf6sb1b 22 дня назад

    👌👍

  • @xavixavi4184
    @xavixavi4184 23 дня назад

    Super thalaivar❤❤

  • @jeyapandyshanthi8559
    @jeyapandyshanthi8559 4 дня назад

    நீங்கள் ஒன்றினைவது சரிதான். வரவேக்கிறோம். ஆனால் கட்சியை பாத்துக்காக்கவேண்டும் கட்சியை மற்ற கட்சிக்கு தாரை வார்த்துவிடாதீர்கள். அதனால் வந்த விளைவுதான் கட்சியில் ஆட்சியில் தோல்வி.

  • @murugesanm547
    @murugesanm547 23 дня назад +20

    சசிகலா தினகரன் ops சேர்ந்தால் மீண்டும் கார் டயரை கும்பிட வேண்டும்

    • @senthuralahendran6829
      @senthuralahendran6829 23 дня назад +3

      Kandippa !

    • @Vijaykumar-gy9rx
      @Vijaykumar-gy9rx 23 дня назад +1

      Edapadi naa, kaalai nakkalaam nu Inga pesikuraanga

    • @kannan551985
      @kannan551985 23 дня назад +1

      துரோகி எடப்பாடி சசிகலா காலில் தவளந்து செல்லும்போது இனிதாதா

    • @kannan551985
      @kannan551985 23 дня назад +1

      டெட்பாட்டிக்கு எப்படி ஆட்சி கிடைத்தது என்று நினைத்து பார்க்கவும்

  • @SivakumarB-cd7sq
    @SivakumarB-cd7sq 13 дней назад

    பிரிந்தே இருங்கள் அப்பதான் எங்களுக்கு சந்தோசம்

  • @RamKrishna-mr4is
    @RamKrishna-mr4is 18 дней назад

    ஒன்றானால் யார் கட்ச்சி யின்பொதுச்செயளாளர் என்பதைத் தெரிவிக்காதவரை ஒன்றினைய வாய்ப்பேயில்லை

  • @johnsonjo8454
    @johnsonjo8454 22 дня назад

    எல்லோரும் ஒன்று சேர்ந்து கட்சியாவாது காப்பாற்றுங்கள் 😂

  • @gurumurthyiyer3446
    @gurumurthyiyer3446 20 дней назад +1

    EPS is scared after seeing Annamalai raise future we want Annamalai wants to take over from this fascist DMK party will Modiji to take action slowly wait and watch

  • @vigneshwaranrvigneshr6847
    @vigneshwaranrvigneshr6847 23 дня назад

    எல்லாரும் அம்மா அம்மா சொல்லி அவுங்களுக்கு துரோகம் பண்ணிட்டு இன்னைக்கு காலம் கடந்து போச்சுன்னு இன்னைக்கு ஒரு கூட்டம் எல்லாம் மக்களுக்கு தெரியும்

  • @pandianganesan9583
    @pandianganesan9583 23 дня назад +1

    ஏன் பழனிசாமி அஇஅதிமுக உன் அப்பனுடைய கட்சியில்லை ஆனவபோக்கை விட்டு விட்டு மரியாதையா மற்ற தலைவர்கள் எப்படி சொல்லுகின்றார்களோ அதன்படி நடந்து கொள்

  • @chanderanchanderan5160
    @chanderanchanderan5160 День назад

    ஒன்று சேர்ந்த பழனிசாமி அம்போ கெதிய் தான் 100 உண்மை ஓகே