குடும்பத்துடன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் | HBDTNCM | MK Stalin

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 янв 2025

Комментарии • 771

  • @ponkumar3294
    @ponkumar3294 2 года назад +435

    எவ்வளவு சந்தோசமா இருக்கு இதைப் பார்க்கும்போது வாழ்க வாழ்க பல்லாண்டு வாழ்க தளபதி யார் தமிழ்நாடு முதலமைச்சர் வாழ்க

    • @dafycreations2168
      @dafycreations2168 2 года назад +6

      Me to Sir. 🌷🌷🌷💐💐💐💐💐💐💐💐💐

    • @archuvlog4264
      @archuvlog4264 2 года назад +2

      👌👌💜🧡

    • @Pk-bj5wu
      @Pk-bj5wu 2 года назад +21

      Ella makkal panathula than kondadranunga

    • @Pk-bj5wu
      @Pk-bj5wu 2 года назад +18

      Telungu vaduka vantheri Sudala

    • @MuthuKumar-rq1yv
      @MuthuKumar-rq1yv 2 года назад +1

      Ennathu mgr settutara Anthe case ada neengellam aVan nammapathatha thinnuputtu panikutti pottamathir kootathea kooti kondadittu irrukan athea unkellam thangala pathuttu athrcla sethudarthea un kudumbam anatyea poiudum

  • @saravanakumarkumar3037
    @saravanakumarkumar3037 2 года назад +143

    தமிழ்நாட்டில் இதுபோல அனைத்து குடும்பங்களும் மகிழ்ச்சியாக இருக்க, பணியாற்றுங்கள் முதல்வர்ரே...

    • @sugunaperiyasamy5635
      @sugunaperiyasamy5635 2 года назад +4

      Vazgavalamudan

    • @anbalaganvadivel3653
      @anbalaganvadivel3653 2 года назад +1

      Avar paniyatri kondutheene erukkar

    • @poongodijothimani
      @poongodijothimani Год назад +1

      This is very important day 💕🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
      Truth Welcome 💖 good.
      Every home 🏡 people in.
      Ours Home 🏡 Celebrate.
      Ours God 🙏🙏 Likelive.
      Ours take care ❤️ Duty.
      Celebrate day god 🙏 Gifte
      Health care Full limited.
      Thanksgiving God 🙏❤️❤️
      Jai Anjaneyar 5 ROOTS.
      Mha Madhava blessing 🙏
      Mha Birmam Blessing 🙏
      Mha Sivamayam blessing 🙏🙏 Like bleassing for God 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
      Gifted Honarable Leader's Acchivnment leader's.
      Dynamic model Dravidan.
      Dravidan People's Madal.
      Southern INDIAN Leaders.
      Indipented Rebapulice INDIAN DRAVIDAN Style.
      All rights reserved privacy policy unsubscribe please help Tamil Nadu South India,Greater India.
      My dearest ❤️🤠 more truth many more historical society Welcome oursGod Helpful sir my God 🙏🙏🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏
      Healp and Health bleassing for God 🙏🙏❤️ thanks 🙏 JOTHIMANI SIVAMAYAM Erukguthu Thanjavur

    • @Vijayalakshmi-pn9qc
      @Vijayalakshmi-pn9qc Год назад

      ​@@anbalaganvadivel3653 😊😊

  • @jansirani4601
    @jansirani4601 2 года назад +8

    எப்பவுமே இந்த குடும்பம் இப்படி மகிழ்ச்சியாக இருக்கவேண்டும்.
    உறவுகள் என்றால் இந்தக் குடும்பம்
    வாழும் மக்களுக்கு ஒரு பாடமாக இருக்க வேண்டும்.
    ஆல் போல வாழ்க.அருகு போல வளர்க.தலைவரே வாழ்த்துக்கள்.பார்க்கவே மகிழ்ச்சியாக அழகாக இருக்கிறது.இன்று போல் என்றும் வாழ்க.

  • @abdulnazar4596
    @abdulnazar4596 2 года назад +81

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்....
    இறைவன் உங்கள் வாழ்வில் இன்னும் பல
    மேன்மையான வெற்றிகளையும், மனநிறைவையும் தந்தருள்வானாக.....

  • @pyadhityasriudhai7870
    @pyadhityasriudhai7870 2 года назад +11

    அருமையான காட்சி....... வணங்குகிறோம் ஐயா.,...

  • @B7S7S7
    @B7S7S7 2 года назад +10

    நம்மை காக்கும் குடும்பம் அமைந்தால் அதுவே முழு வெற்றி.அது கலைஞர் மற்றும் ஐயா ஸ்டாலின் அவர்களுக்கு கிடைக்க பெற்றது.வாழ்த்துக்கள் ஐயா முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.

  • @kumarthilagar623
    @kumarthilagar623 2 года назад +153

    இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.....
    வாழ்க வளமுடன் 💐💐💐

  • @Mysongs1748
    @Mysongs1748 2 года назад +8

    அழகான குடும்பம் அன்பான உறவுகள் இதை அனைவரும் கற்றுக்கொள்ளும் ஆகச் சிறந்த பல்கலைக் கழகம் வாழ்த்துக்கள் தளபதியாரே

  • @rajenthiranrajenthiran446
    @rajenthiranrajenthiran446 2 года назад +2

    வாழ்த்தவேண்டும்
    எனதோன்றாமல் நிகழ்ச்சியில் மகிழ்ந்து போனேன்
    கலைஞரின்
    வாரீசே
    தமிழகத்தின்
    பரிசே வணங்குகிறேன் அய்யா வாழ்த்துகள்
    விழுப்புரம் இராசேந்திரன்

  • @premkumarachar1143
    @premkumarachar1143 2 года назад +57

    A Best Person who values whole state and family tooo
    Happy Birthday STALIN 🎊👏💐

  • @vijayasanthi6530
    @vijayasanthi6530 2 года назад +4

    அருமையான காட்சி நல்லதொரு குடும்பம் இப்போதெல்லாம் இப்படி குடும்பத்தை பார்ப்பது அரிது வாழ்த்துக்கள் சார் 🔥🙏🙏

  • @e.chandramohan
    @e.chandramohan 2 года назад +45

    Many more happy returns of this day
    Thalaiva
    God bless you all

  • @tharuns1378
    @tharuns1378 2 года назад +7

    Wishing you a very happy,Blessed Birthday to you C,M Sir in TN.May God bless u abundantly on this special day and forever in ur life.

  • @subapriya6608
    @subapriya6608 2 года назад +6

    குடும்பம் ஒரு கோவில், பல்கலைக்கழகம்💥முதல்வருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்🎂🎁🎉👑

  • @alexjeyakumar4865
    @alexjeyakumar4865 2 года назад +2

    👑👑இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் 👍🏻💫💫தலைவர் ஸ்டாலின் அவர்களுக்கு இந்த நாட்கள் போன்று அனைத்து நாட்களும் உங்களுக்கு இனிமையாக இருக்க இறைவனிடம் வேண்டிக் கொள்கிறோம் ... கலைஞர் கருணாநிதி அவர்கள் ஆசியுடன் எப்போதும் சந்தோஷமாக இருக்க நல்லது நடக்க வேண்டும் உங்களுக்கு 👑👑👑💐💐

  • @isaivanikanakaraj5483
    @isaivanikanakaraj5483 2 года назад +65

    Many more happy returns of the day to our Honorable CM.we all very lucky to have a wonderful CM 👍👍👍👍👍 Long life 🙏🙏🙏

    • @saviourh4881
      @saviourh4881 2 года назад +2

      Long live People's C M!!!!!!!!!!!!

  • @janamahajesussamdebo9800
    @janamahajesussamdebo9800 2 года назад +23

    Many more happy returns of the day dear Chief minister. May God bless you 🙏

  • @kanchanamalasekar7469
    @kanchanamalasekar7469 2 года назад +4

    அழகிய குடும்பம் வாழ்க வளமுடன்🙏🙏🙏

  • @sayeekannanramaraj9142
    @sayeekannanramaraj9142 2 года назад +17

    Many many more happy returns of the day to you Lovable CM sir. God bless you each day of your long life with Happiness. Very very very nice sir.

  • @praveens6245
    @praveens6245 2 года назад +25

    இந்த நிகழ்வு என் வாழ்க்கையில் நடக்கவில்லை என்று நினைக்கும் போது உள்ளம் கலங்க வைக்கிறது அய்யா மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @rajasundar2877
    @rajasundar2877 2 года назад +29

    கலைஞர் குடும்பம் பார்க்கும் போதே பரவசம், குடும்ப அங்கத்தவர்கள் பாக்கியம் பெற்றவர்கள்.

    • @jasminesabeena5913
      @jasminesabeena5913 2 года назад

      இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் பாசமிகு தமிழ் தந்தையே, நீடுழி வாழ்க ஐயா.

  • @riyazahamed8705
    @riyazahamed8705 2 года назад +9

    Mashaa allahhh super,many more happy returns of the day Stalin sir

  • @fajarulhakh635
    @fajarulhakh635 2 года назад +8

    தமிழக தளபதி தமிழ்நாட்டின் முதலமைச்சர் முத்துவேல் ஸ்டாலின் அவர்களது பிறந்தநாள் தமிழக மக்கள் பெறும் விமற்சியாக கொண்டாடுகிறார்கள் சந்தோசம் தளபதி பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்

    • @fajarulhakh635
      @fajarulhakh635 2 года назад

      நன்றி வாழ்த்துக்கள்

  • @jaffar2309
    @jaffar2309 2 года назад

    இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் தெரிவித்துக்கொள்கிறேன் என்றும் சந்தோஷமாக மகிழ்ச்சியாக வாழ வேண்டும் நீங்க 🎂🎂🎂🎂🎂🎂
    உங்கள் பிறந்தநாள் நல்லா சந்தோஷமாக மகிழ்ச்சியாக கொண்டாடுங்கள் உங்கள் குடும்பத்துடன் 🙏🙏🙏🙏

  • @murlipriyam7527
    @murlipriyam7527 2 года назад +16

    Heartiest Greetings
    Wish You a Happy Birthday
    CM.

  • @velusamyarumugam1578
    @velusamyarumugam1578 2 года назад +57

    இனியபிறந்தநாள்வாழ்த்துக்கள் தளபதியாரே

  • @ravigokulam72
    @ravigokulam72 2 года назад +12

    Happy birth day to you sir. God give you the blessing for 100 more years.

  • @smranjit8822
    @smranjit8822 2 года назад +10

    Many more happy returns of the day our loving CM Sir. God bless you abundantly.

  • @arunachalammani5255
    @arunachalammani5255 2 года назад +6

    கண்ணுக்கும் மனதுக்கும் இனிய காட்சிகள் வாழ்த்துக்கள் ஐயா.

  • @MS-xn3ek
    @MS-xn3ek 2 года назад +5

    ஆனந்தம் விளையாடும் வீடு. குடும்பவியலை அழகாக உணர்த்தும் கண்கொள்ளா கட்சி. தம் மக்கள் சூழ்ந்திருந்து வாழ்வது ஒரு மனிதனை வலிமை சேர்க்கும் என்பதற்கு இதுவே சாட்சி. வாழ்க வளமுடன் முதல்வரே

  • @mountpattengabriel9550
    @mountpattengabriel9550 2 года назад +14

    மனம் நிறைந்த சந்தோஷம், பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஒப்பற்ற தலைவரே. 💐 🎂🎉🎊🌹🎁🍫🍰🌷

  • @atchudannadesan4089
    @atchudannadesan4089 2 года назад +11

    தலைவா நீ என்றும் நலமுடன் வாழ வேண்டும்

  • @gsenthil6028
    @gsenthil6028 2 года назад +9

    வாழ்க பல்லாண்டு

  • @govindyadhav387
    @govindyadhav387 2 года назад +16

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தலைவர் தளபதி திமுக தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்🎂🎂🎂

  • @aaronprathab6700
    @aaronprathab6700 2 года назад +1

    Wish you happy birthday sir கர்த்தர் உன்னை மேன்மேலும் ஆசீர்வதிப்பார்.உபா.15.5 may God bless 💐

  • @RAJESHKUMAR-dq5os
    @RAJESHKUMAR-dq5os 2 года назад +8

    வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் முதல்வரே 💐💐💐💐💐❤️

  • @villagekids298
    @villagekids298 2 года назад +29

    வாழ்த்துக்கள் MKS 💐🎂

  • @jeyachithra2419
    @jeyachithra2419 2 года назад +25

    Many more happy returns of the day sir, may god bless you and your family abundantly 🙏🎂

  • @selvaperia8512
    @selvaperia8512 2 года назад +7

    Many more happy returns of the day and wishing you Good health, happiness and God's abundant blessngs. Happy Birthday to our wonderful CM. Stalin. 💐👏🤗❤️😇

  • @sankarrekha1086
    @sankarrekha1086 2 года назад +2

    எங்கள்.அன்பு.தளபதியே.உங்களை.வாழ்த்த.எனக்கு.வயது.இல்லை.இருந்தும்.வாழுத்துகிறேன்.நூரு.ஆண்டு.உள்ளமும்.உடலும்
    ஆரோக்கியமாக.இருக்க

    • @manikandane405
      @manikandane405 2 года назад

      Wish you happy birthday Mr.M.k.Stalin Sir

  • @karunanithiv8645
    @karunanithiv8645 2 года назад +89

    நூறாண்டு வாழ்க வாழ்த்துக்கு வாங்குகிறோம் என்றும் தளபதி
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @eswarandurai60
    @eswarandurai60 2 года назад +1

    தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் சந்திக்க வாய்ப்பு அளிக்குமாறு மிகத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்

  • @ashanthisaleth7475
    @ashanthisaleth7475 2 года назад +7

    Wish you many many more happy returns of the day great tamilnadu chief minister. May God bless you 🙏 🙏. Valga valamudan 🤝 🤝

  • @vedamuthudharmaraj7581
    @vedamuthudharmaraj7581 2 года назад +2

    இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். வாழ்க பல்லாண்டுகள்.

  • @chandran4511
    @chandran4511 2 года назад +2

    தலைவர் அவர்கள் இதுபோல என்றும் மகிழ்வடன் இருந்து பணியாற்றிட வேண்டும். வாழ்த்துக்கள் சார்.

  • @linganjohnson2667
    @linganjohnson2667 2 года назад

    நல்ல குடும்பத்துக்கு ஒரு எடுத்துக்காட்டு. தமிழ் மக்கள் ஒவ்வொருவரும் உங்கள் குடும்ப மக்கள். வாழ்த்துக்கள் பல. கடவுள் ஆசீர்வாதம் என்றென்றும் இருக்க பிரார்த்தனை செய்கிறேன்

  • @jeevathanneerministrytrust7862
    @jeevathanneerministrytrust7862 2 года назад +10

    Our Prayers always for our Honorable CM MKS & and his family.

  • @enakkuorudoubt1975
    @enakkuorudoubt1975 2 года назад +1

    Late but not the least comment. Wish u a very very happy returns of the day sir. A man of high thinking, celebrates function with his family members, be a great example of this modern world. My lovable and hearty congratulations to that Avarum Naanum woman, behinds our Thalapathy. Thank u so much sir.

  • @sajithnoor1178
    @sajithnoor1178 2 года назад +5

    எனது அருமை அண்ணன் என்றென்றும் பல்லாண்டு நோய்நோடி இல்லாமல் வாழ நான் இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன்.என்னுடைய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.வாழ்க வளமுடன்.அண்ணிக்கும் என்னுடைய வாழ்த்துக்கள் நன்றி வணக்கம்.(((சவுதி)))

  • @muthumaaripandiyan570
    @muthumaaripandiyan570 2 года назад +1

    தமிழ்நாட்டின் முதல்வர் ஐயா அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் இன்று போல் என்றுமே நோய் நொடி இல்லாமல் நூறாண்டு காலம் வாழ்க வாழ்க உன் புகழ் வளர்க இவ்வையகம்

  • @jeganrajalakshmi6082
    @jeganrajalakshmi6082 2 года назад +3

    சூப்பர் உங்களுக்கு என் பிறந்தநாள் வாழ்த்துக்கள்

  • @kaleelkaleel1422
    @kaleelkaleel1422 2 года назад

    C m .mk சார் வாழ்துக்கள் சார் பல100/ 1000/ஆன்டு ஆரோக்கியமாஹ வாழ வாழ்தும்உங்கள் தொன்டன் சார்!!!

  • @veeram4
    @veeram4 Год назад

    வாழ்த்துகள்
    மற்ற குடும்பங்களையும் தமிழ்நாட்ல இதுபோல சந்தோசமா பிறந்தநாள் கொண்டாடுற அளவுக்கு அவங்க வாழ்க்கைத்தரத்தை உயர்த்துங்க.
    காலம் முழுதும் பேர் நிலைக்கனும்னா ஆறு மதகு காலவாய தூர்வாறுங்க. எங்கயாவது நீர்நிலைகள பாதுகாக்க ஏரிகள உருவாக்குங்க.
    உங்களுக்கு கோடி புண்ணியம்.

  • @karunakarunakaran1342
    @karunakarunakaran1342 2 года назад +20

    நீங்க நல்லா இருக்கணும் " நாடு " முன்னேற ...
    முதல்வருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் !

  • @ezekiahrajanezekiah2767
    @ezekiahrajanezekiah2767 2 года назад +2

    Happy Birthday Sir, wishes from Karnataka

  • @g.thatchanamoorthymoorthys7536
    @g.thatchanamoorthymoorthys7536 2 года назад +4

    இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் தலைவரே

  • @sheelaroslin5552
    @sheelaroslin5552 2 года назад

    👌👌👌 Stalin anna. Very nice to see you with all the family members. May God bless you & the family abandantly with your heart desires anna. From Bangalore

  • @pandiyanpandiyan9649
    @pandiyanpandiyan9649 2 года назад

    வாழ்க வாழையடி வாழையாக இவ் வையகம் போற்ற வாழ்க வளர்க நாடு நலம்பெற தங்கள் நல்ல உடல் வளமோடும் மன மகிழ்வேடும் என்றும் இளமையுடன் வாழ்க பல்லாயிரம் ஆண்டுகள்

  • @arunakumari3183
    @arunakumari3183 2 года назад

    Meny more Happy returns of the day, Happy Birthday dear brother Stalin. Every day praying for you, Jesus be with you, guide you, guard you and bless you abundantly. Aruna from AP Kadapa dist.

  • @manokarankavithaikalmettur8503
    @manokarankavithaikalmettur8503 2 года назад +31

    இந்திய முதல்வர்களுக்கு எல்லாம் முதல்வர் தளபதி அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். 💐💐🌹🌹🌺🌺

  • @kvenukvenu7648
    @kvenukvenu7648 2 года назад

    வாழ்க வளமுடன் எல்லா புகழும் பெற்று

  • @anithar5334
    @anithar5334 2 года назад +3

    May God Bless this beautiful family with best of health, wealth, happiness and prosperity ❤️❤️❤️❤️❤️

  • @jebarajemmanuel3493
    @jebarajemmanuel3493 2 года назад

    வாழ்க என் அன்பு தலைவர் தளபதியார் அவர்களே என் இதய ஆழத்திலிருந்து பிறந்த நாள் வாழ்த்துக்கள் இன்னும் நூறு ஆண்டுகள் ஆரோக்கியத்துடன் நலமுடன் வாழ ஆண்டவரிடம் பிரார்த்தனை செய்கிறேன்

  • @God-16-n1v
    @God-16-n1v 2 года назад

    உன் களஞ்சியங்கள் நிறைந்திருக்கும்; குடங்களில் திராட்சை இரசம் வழிந்தோடும்.
    நீதிமொழிகள் 3:10.
    God bless you

  • @nallasivam689
    @nallasivam689 2 года назад +4

    வாழ்த்த வயதில்லை வணங்கி மகிழ்கிறோம் 🖤❤️🌄🙏

  • @girisaravanan687
    @girisaravanan687 2 года назад +8

    Many more happy birthday wishes to our THALAPATHY.

  • @dhanasekarant4527
    @dhanasekarant4527 2 года назад

    தங்க தளபதி மாண்புமிகு தமிழக முதல்வர் பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் மிகுந்த சந்தோஷம் உள்ளது குடும்ப உறுப்பினர்கள் அனைவருமக்கும் கேக் வெட்டி மனைவிக்கு குழந்தைகளும் கொடுத்து மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்

  • @tmrathatmratha540
    @tmrathatmratha540 2 года назад

    Iniya piranthanaal vazthukal Annan Thalapadhiyar avarkale happy birthday to you TN CM MKS avarkale

  • @rbala2966
    @rbala2966 2 года назад

    வாழ்க மாண்புமிகு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஐயா அவர்கள் பல்லாண்டு பல்லாண்டு வாழ்க. நீங்கள் நலமுடன் வளமுடன் இருந்தால்தான் தமிழ்நாடும் அதுபோல் இருக்கும். வாழ்த்துக்கள் ஐயா.

  • @shankarr2005
    @shankarr2005 2 года назад +55

    தளபதி அவர்களே மக்களின் முதல்வரே வாழ்க பல்லாண்டு 🙏

  • @stsakthi2817
    @stsakthi2817 2 года назад +1

    இந்த மாதிரி குடும்பத்தை உருவாக்குவது ரொம்ப கஷ்டம் வாழ்த்துகள் ஐயா 😀😀😀😀

  • @srinivasan2299
    @srinivasan2299 2 года назад +4

    VAALGA VALARGA

  • @hemanthakumar5822
    @hemanthakumar5822 2 года назад +3

    Wishing a very Happy Birthday and many more happy returns of the Day to our beloved CM Thalapathy Stalin Sir. God bless you with a healthy, long and meaninful life Sir.

  • @rakeshpupg7237
    @rakeshpupg7237 2 года назад +4

    நல்லகுடும்பம் வாழ்க

  • @kalaimr8976
    @kalaimr8976 2 года назад +3

    Happy birthday 🎂🎂🎂🎂🎉🎉🎉🎉 Annan

  • @aleemaleem2362
    @aleemaleem2362 2 года назад

    ரொம்பஹாப்பியாஇருக்குஇதைபாக்குருதுக்கு தமிழ் நாடு முதலமைச்சருக்கு முதலமைச்சராகப் முதல் பிறந்தநாள் வாழ்த்துகள் பதிவாகும் பெற்று பெருமளவுக்கு வாழ்க மின்னும் மின்னும் உங்கள் நல்லாட்சி தொடர்பில் நன்றி வனக்கம்

  • @rasiahthomas3829
    @rasiahthomas3829 2 года назад

    நீடூழி வாழ்க! இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்! Best Wishes
    and Many More Happy Returns of the Day for our C.M.!
    May God Bless you on this special occasion of his Birthday as well as days, months, and years yet to come by providing in good health and wealth! Many more Happy Returns of the Day for our C.M.!

  • @thirumuguans8963
    @thirumuguans8963 2 года назад +3

    எங்களின் இனிய தளபதிக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் ! .வாழ்க வளமுடன் !! .

  • @lukmann8337
    @lukmann8337 2 года назад +4

    இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் TN CM

  • @Shivamani-z8d
    @Shivamani-z8d 5 месяцев назад

    தெய்வமே வாழ்க குலசாமி வாழ்க தெய்வமே வாழ்க திராவிட மடல் வாழ்க முதலமைச்சர் வாழ்க முதலமைச்சர் குடும்பம் வாழ்க

  • @sukran1232
    @sukran1232 2 года назад

    வாழ்த்துகள் தளபதி அவர்களே
    வாழ்க பல்லாண்டுகாலம்
    குடும்ப ஒற்றுமை உங்கள் அன்பின் மேன்மை 🌅🌅🌅

  • @Cacofonixravi
    @Cacofonixravi 2 года назад +2

    வாழ்க பல்லாண்டு மன நிறைவுடன், உடல் வலிமையுடன்.

  • @rajasekarp3271
    @rajasekarp3271 2 года назад +9

    மாண்புமிகு தளபதி அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

  • @lekhadevandran4614
    @lekhadevandran4614 2 года назад +2

    Many more happy returns of the day talaiva

  • @Shivamani-z8d
    @Shivamani-z8d 5 месяцев назад

    குடும்பமே மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் என்றென்றும் வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க என்றென்றும் வாழ்க குடும்பம் வாழ்க

  • @menagamenaga3558
    @menagamenaga3558 2 года назад +2

    Wish you happy birthday thanga thalapathy c.m sir 100 years valga

  • @palaniseychelles2331
    @palaniseychelles2331 2 года назад

    Happy birthday wishes to Honourable Thiru.M.K.Stalin...CM of Tamil Nadu.. Many more happy returns and best wishes for happiness,good health and peace to lead and develop Tamilnadu and its people.from palani, Seychelles .

  • @muralidaran6791
    @muralidaran6791 2 года назад +5

    வாழ்த்துக்கள் தலைவரே....

  • @chandrasekarankpk6062
    @chandrasekarankpk6062 2 года назад +2

    நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம். வாழ்த்துகள்.

  • @akilpurushoth9890
    @akilpurushoth9890 2 года назад

    happy birthday sir.... stay blessed... it is really wonderful to see with grandchildren..........

  • @jbaskar7462
    @jbaskar7462 2 года назад +1

    தளபதி அவர்கள் 100 ஆண்டுகள் நலமாக வாழவேண்டும் இதை பார்க்கும்போது மிகவும் சந்தோஷமாக இருக்கு..அருமை

  • @jayanarendran9478
    @jayanarendran9478 2 года назад +3

    Many many happy returns of the day Sir.... we love you....we the people of Tamil Nadu need you for many many more years to come. We are so lucky to have you as our CM. May the almighty bless you with best health and happiness 🙏🙏🙏🎂🎂🎂

  • @burhandeen2077
    @burhandeen2077 2 года назад

    இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள் தலைவரே👍👌💐💐🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂

  • @chitrasamuel7016
    @chitrasamuel7016 2 года назад

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஐயா. இறைவன் உங்களையும் உங்கள் குடுபத்தையும் என்றென்றும் ஆசீர்வாதமகா வைப்பாராக.🙏🙏🙏

  • @francisiraj7315
    @francisiraj7315 2 года назад +1

    இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.எங்கள் முதல்வரே தலைவரே.

  • @srinivasanvbharathi12
    @srinivasanvbharathi12 2 года назад

    Wish you many more Happy birthday vaithukulla thalaiva kadamai kanneyam kadupadu ounmai iethuthan engal thalapathi vaithukulla oungal ounmai thoden good luck seenu vellore

  • @muruganrevathi1788
    @muruganrevathi1788 2 года назад +1

    இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @nochiramji9629
    @nochiramji9629 2 года назад +1

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் 👍🎉🎉

  • @gavaskaransulmisra2282
    @gavaskaransulmisra2282 2 года назад +2

    கூட்டுக் குடும்பமாய் ஒற்றுமையாக இருந்து பிறந்தநாள் கொண்டாடும் தளபதி அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் 💐💐💐💐

  • @athisayatharaniathisayatha7164

    Stay happy sir strong enjoy to all day life long lead happy life sir& mam 🎂❤️🌹