Thagapanin 4k | Asborn Sam | New Tamil Christian song 2022 |Stephen j renswick

Поделиться
HTML-код
  • Опубликовано: 30 сен 2022
  • Credits
    Lyrics, tune and sung by Ps. Asborn Sam ( +919629407687)
    Featuring: A. Jadon Joseph
    Music Produced & Arranged by Stephen J Renswick
    Keyboards & Percussion Programmed by Stephen J Renswick
    Tabla, Dholak & Kanjira by Kiran
    Recorded @ Tapas Studio by Anish Yuvani
    Oasis Recording Studio by Prabhu Immanuel
    Mixed & Mastered by Stephen J Renswick @ Stevezone Productions
    Video shot & edited by Samuel Timothy
    Poster Designs Prince Joel @Pvstudios
    Special Thanks to
    Rev. pcs. Babu
    Sis. Lilly Teresa
    Sis. Annie Luke
    Bro. Allen Luke
    #asbornsamnewsong
    #newtamilchristiansong2022
    Lyrics in Tamil
    தகப்பனின் வீட்டிற்கு திரும்பவும் வந்திடுவேன்
    எனக்காக காத்திருக்கும் தகப்பனைக் கண்டிடுவேன்
    மார்போடு அணைத்துக் கொண்டார் - என்னை
    மறுபடி சேர்த்துக்கொண்டார்
    முத்திரை மோதிரம் கொடுத்து விட்டார்
    இரட்சிப்பின் வஸ்திரம் உடுத்துவித்தார்
    இனி அடிமை நான் இல்லையே
    சொந்த மகனாக மாற்றினீரே
    1
    என் கால்கள் சறுக்கி தடுமாறும் நேரம்
    தோள்களில் ஏற்றி சுமந்து சென்றார்
    என் பாதை தவறி போகாமல் இருக்க
    பாத இரட்சையை உடுத்துவித்தார்
    2
    உயர்வோ தாழ்வோ எவைகள் இருந்தாலும்
    உந்தனின் அன்பில் நிலைத்திருப்பேன்
    மரணமோ ஜீவனோ எது நேர்ந்தாலும்
    உமக்காக யாவையும் சகித்துக் கொள்வேன்.
    Tanglish
    Thagappanin veettirkku
    thirumbavum vandhiduven
    Enakkaga kaathirukkum
    thagappanai kandiduven
    Maarbodu anaithukondar - ennai
    Marubadi serthukondar
    Muthirai modhiram koduthuvittar
    Ratchippin vasthiram uduthuvithar
    Ini adimai nan illaiyae
    Sondha maganaga maatrinirae
    Muthirai modhiram koduthuvittar
    Ratchippin vasthiram uduthuvithar
    En kaalgal sarukki thadumarum neram
    Tholgalil yaetri sumandhu sendrar
    En paadhai thavari pogamal irukka
    paadha ratchaiyai Koduthuvittar
    Uyarvo thazhvo yevaigal irundhalum
    Undhanin anbinil nilaithiruppen
    Maranamo jeevano edhu nerndhalum
    Umakkaga yavaiyum sagithukolven
  • ВидеоклипыВидеоклипы

Комментарии • 280

  • @BenSamuelOfficial
    @BenSamuelOfficial Год назад +62

    Beautiful song anna ❤
    Beautifully explained the love of father

  • @04220118
    @04220118 8 месяцев назад +3

    Yes halleluyah praise the lord 🙏 my son today halleluyah it s will get the bellsing from our holy father Jesus Christ with us today halleluyah praise the lord 🙏 halleluyah amen amen amen

  • @ruthshruthi5520
    @ruthshruthi5520 3 месяца назад +2

    Brother this song actually it's the truth about life because he is the one who redeems.like a orphanage like me most needed song I praise God

  • @rac_church
    @rac_church Год назад +14

    அருமையான பாடல் வரிகள் இயேசு கிறிஸ்து இன்னும் பல பாடல்கள் தந்து பயன்படுத்துவராக

  • @jebarsonnavin9121
    @jebarsonnavin9121 Год назад +2

    | like this song very much It So bessfull Song And It had happen in my life And Most of your Songs had change My life . My name is Jennifer God had made Me a new girl

  • @johndaniel9916
    @johndaniel9916 2 месяца назад +1

    Amen

  • @solomona3391
    @solomona3391 Год назад +4

    அடிமையாக இல்லை. தம் சொந்த மகனாக ஏற்றுகொண்டார் நம் தகப்பன். இயேசப்பா🙏

  • @Marygrace-yk1mh
    @Marygrace-yk1mh 3 месяца назад

    அருமையான பாடல்🎶🎤🎵🎶🎶🎵

  • @arnoldraj820
    @arnoldraj820 2 месяца назад +1

    தேவன் உங்களையும் ஊழியங்களையும் ஆசீர்வதிப்பார்.பாடல் அருமை.மற்றவர்கள் போல பாடலுக்கும் அவர்கள் உடுத்தும் ஆடை பந்தா,ஆனால் உங்களைப் பார்க்கும்போது தேவ பிரசன்னத்தை காணமுடிகிறது.

  • @jabakumar7160
    @jabakumar7160 Год назад +5

    ஏனோ கண்களில் ஓரம் நீர் வருகின்றன கால்கள் ஆட்டம் போடுகின்றன அப்பாவின் அன்பை ருசிப்பதால் தானோ 🫂🫂🫂🫂🫂 tq fathar

    • @AsbornSam
      @AsbornSam  Год назад

      Thank you dear brother do share the link

  • @r.natarajan2289
    @r.natarajan2289 9 месяцев назад +2

    இனிமை தேவனுக்கு மகிமை

  • @FloraMercy-zx6st
    @FloraMercy-zx6st 3 месяца назад +1

    ❤❤❤❤❤❤wow!! Resent addicted❤

  • @vinothagracy2028
    @vinothagracy2028 3 месяца назад

    Amen 🙏❤

  • @abithphilipvargheseofficia9871
    @abithphilipvargheseofficia9871 3 месяца назад +1

    Ps asborn Sam it's really beautiful to listen this song and this song gives a new hope may this song bless many more peoples life and built them for the god's kingdom amen 😇💕😊

  • @ravipoomaravipooma419
    @ravipoomaravipooma419 Год назад +1

    👌🙏✝️🛐

  • @hepzibacindrella4895
    @hepzibacindrella4895 3 месяца назад +1

    Nice song pastor 💐💐

  • @jabastinjansi8863
    @jabastinjansi8863 2 месяца назад +1

    அருமையான பாடல் ஒவ்வொரு வரிகளும் அருமையாக உள்ளது பிரதர்

  • @SabariRocky-hc3kv
    @SabariRocky-hc3kv 23 дня назад +1

    Benita❤❤🎉😊❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @s.j.jebaraja3178
    @s.j.jebaraja3178 Год назад +10

    அர்த்தமுள்ள அருமையான பாடல். தேவன் ஆசீர்வதிப்பாராக 👍

    • @AsbornSam
      @AsbornSam  Год назад +2

      Thank you brother do share the link

  • @josephdass8318
    @josephdass8318 Год назад +3

    இனிமை, தேவனுக்கே மகமை

  • @vanyasimon
    @vanyasimon Год назад +2

    All about color-grading and high level music and mixing...

  • @jesuswords9793
    @jesuswords9793 Год назад +1

    ✝️👍

  • @DanielKishore
    @DanielKishore Год назад +25

    தகப்பனின் வீட்டிற்கு
    திரும்பவும் வந்திடுவேன்
    எனக்காய் காத்திருக்கும்
    தகப்பனை கண்டிடுவேன்-2
    மார்போடு அணைத்துக்கொண்டார்
    என்னை மறுபடி சேர்த்துக்கொண்டார்-2
    முத்திரை மோதிரம் கொடுத்துவிட்டார்
    இரட்சிப்பின் வஸ்திரம் உடுத்திவித்தார்-2
    இனி அடிமை நான் இல்லையே
    சொந்த மகனாக மாற்றினீரே-2-முத்திரை
    1.என் கால்கள் சறுக்கி தடுமாறும் நேரம்
    தோள்களில் ஏற்றி சுமந்து சென்றார்
    என் பாதை போகாமல் இருக்க
    பாதரட்சையை கொடுத்துவிட்டார்-2-இனி அடிமை
    2.உயர்வோ தாழ்வோ எவைகள் இருந்தாலும்
    உந்தனின் அன்பினில் நிலைத்திருப்பேன்-2
    மரணமோ ஜீவனோ எது நேர்ந்தாலும்
    உமக்காக யாவையும் சகித்துக்கொள்வேன்-2-இனி அடிமை

    • @AsbornSam
      @AsbornSam  Год назад +2

      God bless you dear

    • @mathan1967
      @mathan1967 Год назад +1

      👍மிகவும் நன்று.., மிகவும் நன்றி 🤝

    • @Krishnabanu1980Banu
      @Krishnabanu1980Banu 8 месяцев назад

      Very nice song 🎉🎉

  • @user-ng9hb1kq4d
    @user-ng9hb1kq4d 9 месяцев назад +1

    Praise the.bro.raagathuikku.thalaivar.appa.jesus..avarudaiyainimaiyel.innummaganay.mullganum.deva.magimai.mudattum.kutti.sellangalboth.of.them.vallthukiran..thanks.your.famiely

  • @jlshministry2021
    @jlshministry2021 Год назад +4

    கிருபை பெருகட்டும்

  • @sydneyjesudhasan9538
    @sydneyjesudhasan9538 3 месяца назад +1

    Beautiful song.stay blessed all. All glory to God amen amen

  • @user-sy4ex3gv9t
    @user-sy4ex3gv9t 10 месяцев назад +1

    😢I miss you jesus

  • @ManojManoj-ti7fn
    @ManojManoj-ti7fn Год назад +3

    Nice and simple song.👏👏👏
    All Glory to the Name of Jesus Christ.

  • @HolyLandTV
    @HolyLandTV Год назад +4

    Beautiful song PASTOR ❤

  • @jemima0910
    @jemima0910 Год назад +4

    Beautiful song anna 🥰🥰
    Thank you for giving this wonderful words anna 😍😍love of father JESUS ❤❤

  • @susilamuthu517
    @susilamuthu517 10 месяцев назад +1

    Thambi voice nalla erukku anna

  • @joelsamuel183
    @joelsamuel183 Год назад +1

    Super bro n sis

  • @JOSHUAJOSHUA2007
    @JOSHUAJOSHUA2007 Год назад +3

    Glory to LORD always ☺️😊😇

  • @PyeraPyerasen-dn9eh
    @PyeraPyerasen-dn9eh 6 месяцев назад

    🙏🙏🙏💕👌

  • @amajanthi8630
    @amajanthi8630 Год назад +2

    Song மிகவும் அருமையா இருக்கு தகப்பனின் அன்பை மிகவும் நன்றாகவே விவரித்துள்ளீர்கள் இன்னும் உங்க ஊழியம் வளரட்டும் இயேசுவின் நாமத்தில் அன்பின் வாழ்த்துகள். God bless you. 🙏🙏🙏🙏

  • @j.a.hudsonmark7331
    @j.a.hudsonmark7331 4 месяца назад +1

    Praise the Lord Jesus Christ

  • @PriyaPriya-ku6hq
    @PriyaPriya-ku6hq Год назад +1

    Nice anna

  • @griffinn4906
    @griffinn4906 9 месяцев назад +1

    Song prasannama irukku. Beautiful family. Praise the Lord.

  • @Dan11172
    @Dan11172 Год назад +2

    Really ur different from others in this ministry field brother ....

  • @theimageofchrist7060
    @theimageofchrist7060 Год назад +3

    Amen love you jesus

  • @priscillaprabhakar966
    @priscillaprabhakar966 Год назад +3

    GOOD SONG BY ASBORN ANNAN🎧

  • @velapodyabitha8767
    @velapodyabitha8767 11 месяцев назад +2

    God is good all the time ✨💯

  • @kalaiarasan5464
    @kalaiarasan5464 Год назад +3

    Praise the Lord.. Glory to God

  • @Jayamani-px8kx
    @Jayamani-px8kx 8 месяцев назад

    உங்கள் பாடல் மிகவும் ❤வசனம் ஓத்து அருமை யாக உள்ளது குட்டி பிள்ளைகள் படிகிறது மனதுக்கு ஆறுதலாகவும் சந்தோஷமாக உள்ளது கர்த்தர் இன்னும் ஆசீர்வதித்து காப்பாளராக ❤❤😢😢😢

  • @backialeelajc4971
    @backialeelajc4971 9 месяцев назад +1

    Glory be to God alone 🙏Beautiful song👌 touchable Lyrics Blessed family ❤God Bless🙏

  • @cathysaran2520
    @cathysaran2520 3 месяца назад +1

    Amen.

  • @aadam2jd479
    @aadam2jd479 Год назад +1

    Very nice 👌 bro amen

  • @igsn1
    @igsn1 Месяц назад +1

    😮

  • @srdmaster9213
    @srdmaster9213 Год назад +1

    கர்த்தர் நாமம் மகிமை

  • @rainnalovey9003
    @rainnalovey9003 Год назад +3

    Super song paster 🎤🎧🎵🎶🎼🎼 glory to God 🥰

  • @Tmp0070
    @Tmp0070 Год назад +1

    Very beutifull song. Thanks for singer and editers.

  • @sureshvimalavathi5585
    @sureshvimalavathi5585 Год назад +2

    Praise the lord . God bless you

  • @Masterpiece1305
    @Masterpiece1305 Год назад +1

    Amen praise the lord amen 🙏 🙌 👏

  • @helvinrojer5066
    @helvinrojer5066 Год назад +4

    Beautiful song anna❤

  • @devidbaskar2418
    @devidbaskar2418 Год назад +1

    KANGRATS PASTAR VERI GOOD GOD BLESS YOU ALL

  • @akpraveenofficial5205
    @akpraveenofficial5205 Год назад +5

    அருமையான வரிகள்...அண்ணா....💯💯..
    .உங்களின் குரல் மிகவும் நன்றாக உள்ளது....உங்களை நேரில் சந்திப்பேன் என்று நினைத்துக்கூட பார்க்கவில்லை....உங்களை (நேற்று இரவு எங்கள் சபையில்) சந்தித்து நேரில் பேசியது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது...நீங்கள் கொடுத்த செய்தி எத்தனை பேருக்கு பிரயோஜனமாக இருந்தது என்று தெரியவில்லை ஆனால் ...இயேசு சாமியே நேரில் என்னை பார்த்து பேசியது போன்று இருந்தது...உங்கள் மூலமாக நிச்சயமாக எனக்கு ஒரு எச்சரிக்கை ஆண்டவர் கொடுத்தார் என்றுதான் விசுவாசிக்கிறேன்.. என் வாழ்வு மாறும் என்று நம்புகிறேன்...என்னை போல் அநேக பேர் உங்கள் செய்தியின் மூலமாக மனம் மாறி இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொள்வார்கள் என்று நம்புகிறேன்...உங்கள் ஊழியம் வளரனும் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் கர்த்தர் மென்மேலும் ஆசீர்வதிப்பராக...ஆமென்🙏🏻

    • @AsbornSam
      @AsbornSam  Год назад +3

      Thank you very much dear thambi

  • @ramygomez3601
    @ramygomez3601 Год назад +2

    beautiful song Paster.❤️
    May God bless your family. 🙏

  • @christianboy271
    @christianboy271 11 месяцев назад +1

    Amen hallelujah god bless you paster ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😊😊😊😊😊😊😊😊

  • @sitadhanapal3156
    @sitadhanapal3156 Год назад +1

    ♥️♥️🙏🏻👌🏻👌🏻 amen 👏🏼👏🏼👏🏼

  • @melroyvlog2753
    @melroyvlog2753 Год назад +3

    Wonderful song my dear pastor

  • @suromanicharles5217
    @suromanicharles5217 Год назад +3

    Wonderful lyrics ma 🥰🙏God bless you Asborn pa😊😊

  • @manoharmanohar1180
    @manoharmanohar1180 Год назад +1

    💞💞💞💞💞💞🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @microfoodfactory
    @microfoodfactory Год назад +3

    God bless you and your ministries

  • @ssarojini9452
    @ssarojini9452 Год назад +1

    Amazing 👍👍

  • @isrel1998
    @isrel1998 Год назад +1

    Wow nice work

  • @santhoshhelina4931
    @santhoshhelina4931 Год назад +2

    glory to god

  • @simonjeeva1216
    @simonjeeva1216 Год назад +2

    Song super iya

  • @CalebPhinehash
    @CalebPhinehash Год назад +3

    இனி அடிமை நானில்லையே,சொந்த மகனாக மாற்றிவிட்டார்🥰

    • @AsbornSam
      @AsbornSam  Год назад +1

      Amen do share the link brother

  • @saranyajancy7209
    @saranyajancy7209 8 месяцев назад

    Beautiful song anna ❤❤😊😊

  • @jenifarselvi2139
    @jenifarselvi2139 Год назад +1

    Super song, God bless you.

  • @abrahamvijay5173
    @abrahamvijay5173 Год назад +1

    Wonderful song brother

  • @vinomav2684
    @vinomav2684 Год назад +1

    Awesome Song... ❤❤

  • @ashishaven
    @ashishaven Год назад +1

    So nice brother...

  • @pithakumaaranparisuthaaavi8013
    @pithakumaaranparisuthaaavi8013 Год назад +1

    Super song , god bless u

  • @EstherRuth-xd4xn
    @EstherRuth-xd4xn 5 месяцев назад +1

    Amen 😢❤

  • @keerththanakeerththana9297
    @keerththanakeerththana9297 Год назад +2

    Iam waiting 🙋 Praise God 🙏🏼

  • @anusiakumaranusiakumar3597
    @anusiakumaranusiakumar3597 Год назад +1

    Beautiful song pastor

  • @divakart244
    @divakart244 Год назад +2

    Nice song anna 💞

  • @karolinsheeli9694
    @karolinsheeli9694 Год назад +1

    Wow lyrics supeb anna

  • @GospelRhythmzprincebabu
    @GospelRhythmzprincebabu Год назад

    Nice song

  • @josephsanthakumarprabhu7030
    @josephsanthakumarprabhu7030 Год назад +2

    Awesome song anna 😍😍😍

  • @inbarajinbaraj6840
    @inbarajinbaraj6840 Год назад +2

    Nice song pastor 💕💯

  • @jeyashanthyamalan7873
    @jeyashanthyamalan7873 4 месяца назад +1

    God bless you!

  • @evanmusicproductions
    @evanmusicproductions Год назад +2

    so nice

  • @officialvideos12128
    @officialvideos12128 Год назад +1

    Nice Song Anna ☺😇😊

  • @jasshlinjessica
    @jasshlinjessica Год назад +2

    Amen.wonderful song.🙏🙏

  • @gideon977
    @gideon977 Год назад +2

    Wonderful song

  • @microfoodfactory
    @microfoodfactory Год назад +2

    Super song Pastor

  • @arivuchelvik5678
    @arivuchelvik5678 Год назад +1

    Very Nice Song. God Bless You Pastor.

  • @sukanyajebin8
    @sukanyajebin8 Год назад +1

    Very nice 👍

  • @princeissac4423
    @princeissac4423 Год назад +2

    Sema Super Song Anna ❤️

  • @suganyap65
    @suganyap65 Год назад +1

    Song nice god bless you

  • @baskarjenifer5555
    @baskarjenifer5555 Год назад +1

    Super song pro and God bless you

  • @Golrya8825
    @Golrya8825 Год назад +1

    Romps ❤nice

  • @ranichamy8786
    @ranichamy8786 7 месяцев назад +1

    Beautiful song.

  • @devidbaskar2418
    @devidbaskar2418 Год назад +3

    EN DHEVAN NALLAWAR PRAISE THE LORD PASTAR. SONG VERI VERI VERI VERI VERI VERI VERI VERI VERI GOOD RONBA NALLARK DHU 👌👌👌👌👌👌👌👌❤❤❤🙌🙌🙌🙌🙌🙌🙏🙏🙏🙌🙌✝️✝️✝️

    • @AsbornSam
      @AsbornSam  Год назад +1

      Thank you iyaa do share the link

  • @keerthanagayathri5
    @keerthanagayathri5 Год назад +1

    Praise the lord paster song very nice
    Beautiful lyrics

  • @pramilamanickam1559
    @pramilamanickam1559 Год назад +1

    Super songs bro excellent 👍👍👍👍

  • @premarajendran4677
    @premarajendran4677 Год назад +2

    Super song

  • @satishc5855
    @satishc5855 Год назад +2

    It is delight to hear such a beautiful song…Really Awesome👌❤️ Asborn