Thanks to reacting this bro..❤️🙏 bro romba maasama ketutu eruka..🙄 cinema ticket channel la hidden details in tamil songs (தமிழ் பாடல்களில் சங்க இலக்கியங்கள்) react pannuga bro..😪🤧🥺🙏
படத்தை வெளியிட முடியாததற்கு காரணம் வெளிநாட்டு பிரச்சினைகள் இல்லை. நம்ம ஆளுங்க தான் அவர் பிறப்பிலேயே ஒரு பிள்ளைமார் என்றும் இல்ல சாம்பவர் என்றும் அதெல்லாம் இல்லீங்க அவரு பிறப்பாலே ஒரு முஸ்லிம் தான் என்றும் சொல்றாங்க. இன்னும் பலர் அவர் இன துரோகி என்றும் சொல்றாங்க.. காரணம் ஆங்கிலேயனோடு சேர்ந்து குரு நில மன்னர் அழகு முத்து கோனையும் பூலி தேவரையும் வீழ்த்தியது தான்.. புலி தேவருக்கு முக்குலத்தோர் சமூகமும் அழகுமுத்துக்கோனுக்கு கோனார் சமூகமும் இவர் செய்த செயலுக்காக இவரின் படத்தை வெளியிட தடுக்கிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது மதமாகவும் சாதியாகவும் பெரிய பிரச்சனை இந்த படம் வெளியே வருவதில் இருக்கிறது நீங்கள் அழகுமுத்துக்கோன் வரலாறையும் புலிதேவருடைய வரலாறையும் படித்தால் உங்களுக்கு விளங்கும் அவர்களும் பெரிய மாவீரர்கள் தான் சுதந்திரப் போராட்ட வீரர்கள் தான் கிட்டதட்ட மருதநாயகம் காலகட்டத்தில் வாழ்ந்தவர்கள். ராணி வேலுநாச்சியார் கணவரை கூட கொன்று இருக்கிறார் மருதநாயகம். மருதநாயகம் இறுதியாக செய்த வேலையை தான் அவர்கள் தொடர்ந்து ஆரம்ப காலகட்டத்தில் இருந்து செய்தார்கள் ஆனால் அவர்களை மருதநாயகம் கொன்று இருக்கிறார். அது ஒரு காரணம் . இந்த விடயம் எல்லாம் எலிசபெத் ராணிக்கு தெரியும் ஆங்கிலேயர்களை எதிர்த்தவர் தான் மருதநாயகம் என்று அவர்களுக்கு தெரியும் .அவர்களே பெரிய மாவீரன் என்று தானே எழுதி வைத்துள்ளார்கள் .அப்படி இருக்க அதுவெல்லாம் பிரச்சனை இல்லை உள்நாட்டு பிரச்சனை சாதி மத பிரச்சனை தான் .. எலிசபெத் ராணி அறிந்தே இந்தியாவிற்கு வந்தார் இவரின் படமா எடுக்கப் போகிறீர்கள் நான் வருகிறேன் என்று வந்ததற்கு காரணம் கமல்ஹாசனுக்காக அல்ல மருதநாயகத்திற்காக தான் எலிசபத் ராணி வந்தார்.
Inga neraya peru apdithan pandranga. Inoru visayam first independent personu solli serenjivi nadichi oru padam vanduchu . Tamizhan modella idha pannanu sonna yevanukum poruka matengudu vera oru person kondu vandhu illa modella neenga pannalanu soldranga. Yen ipdi tamizh mela verupa irukanganu purila. Tamizhan yarum ivlo verpoda pesi nan pathadhum kettadhum illa. Proof oda katuna unmainu yethu thalai vangi vazhuvanga tamizhan adhu yara irundalum. Aana tamizhan oru vidayam senjannu sonna illa poinu sonnakuda paravalla illa adhu vera oruthar panndunn proof he illma vayile vadai sudaradhan thanga mudila.
@@நிகில்ரத்னம் nalla kelvi nan anga illa adha pathiyum terila terinkitu pathil soldren but nan inga iruken yenaku andha unarvu iruku. Oru kelvi oruthan avan karutha sonna religion personal idapthi yedavadu padil kelvi ketukite irupingala .
@@நிகில்ரத்னம் ஈழத்தில் முஸ்லீம்கள் அப்படித்தான். சிறிதளவும் தமிழ்ப்பற்று இல்லாதவர்கள். ஈழத்தில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட போது கூட அதற்கு வருந்தாமல் சிங்கள நாய்களோடு சேர்ந்து அதை கொண்டாடிய ஈனப்பிறவிகள். தமிழைப் பற்றி யாராவது பெருமையாக பேசினாலோ, தமிழ் தேசியம் பற்றி பேசினாலோ அவர்களுக்கு பிடிக்காது.இன விடுதலைக்காக போராடிய தமிழர்களை கொச்சைப்படுத்துவது, இதனாலேயே பல ஈழத்தமிழர்களுக்கு இலங்கை முஸ்லீம்களை பிடிக்காது.
Nama kitta irukura selvam thalam avanga soranditu peitanga..British porapa suma pola caste nu nama kitta onnu vittutu peirukan british kuda vela seiravan la high caste..Normal people kullaye caste nu pirichi vittutu nama kullaye aduchi ka vittuta..Avanunva thiruditu pona panam 45trillion not approximately intha panam india la irunthuruntha ellarum genuine ah irunthurupom
20:08 seeman annan spotted😅
i think Vikram is going to act in Maruthanayagam... in Kamals Direction
20:27🤣🤣🤣
BRO AND KOUSHIK BE LIKE: ENAKU AATHARAM ADANGALA NGA😂🤡
Video editing and voice over awesome..... really goosebumps...
ஆண்டவர் ❤
Thanks to reacting this bro..❤️🙏 bro romba maasama ketutu eruka..🙄 cinema ticket channel la hidden details in tamil songs (தமிழ் பாடல்களில் சங்க இலக்கியங்கள்) react pannuga bro..😪🤧🥺🙏
fun fact: neenga irukka malaysia vaiyum oru tamil mannan rule panna and his name is rajendra cholan
Puli thevan never give up
Puli illa pa pooli thevan correct ta sollunga very courageous man
புலித்தேவன் கூட இருந்தவங்க ஜெயிக்க முடியாதுன்னு தெரிஞ்சி மருதநாயகம் பக்கம் கடைசியா போய் சேந்தாங்க அது தெரியுமா
Maruthanayagathin elapu edugata mudiyathathu🙂
muthal suthanthiraporal veerar maruthanaygam saambavar pugazh onguga.💪💪.
Soman, Sambavan pola pala per irunthutu thaan irukanunga 🙂
elizabeth kelavi padatha niruthala😂 antha time la full padam um edukura alavuku kaasu illa kamal sir kita
Enga mamnaruku mariyathi wep series panugaka ep 2 panugaka
ரொம்ப நன்றி 🙏
Squid game parithabangal Netflix la iruku athuki react Panunga bro and all of us are dead athuvum Gopi sudharkadhu athaiyum panunga
Super bro
Bro finally channela outing with girlfriend react pannungale bro
Ramba nallahaa kettukettu irukken kairu mittai RUclips channel lirunthu video podungunu pooda mattikirenga pls Oru video podunga bro
அய்யா good morning..
படத்தை வெளியிட முடியாததற்கு காரணம் வெளிநாட்டு பிரச்சினைகள் இல்லை. நம்ம ஆளுங்க தான் அவர் பிறப்பிலேயே ஒரு பிள்ளைமார் என்றும் இல்ல சாம்பவர் என்றும் அதெல்லாம் இல்லீங்க அவரு பிறப்பாலே ஒரு முஸ்லிம் தான் என்றும் சொல்றாங்க. இன்னும் பலர் அவர் இன துரோகி என்றும் சொல்றாங்க.. காரணம் ஆங்கிலேயனோடு சேர்ந்து குரு நில மன்னர் அழகு முத்து கோனையும் பூலி தேவரையும் வீழ்த்தியது தான்.. புலி தேவருக்கு முக்குலத்தோர் சமூகமும் அழகுமுத்துக்கோனுக்கு கோனார் சமூகமும் இவர் செய்த செயலுக்காக இவரின் படத்தை வெளியிட தடுக்கிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது மதமாகவும் சாதியாகவும் பெரிய பிரச்சனை இந்த படம் வெளியே வருவதில் இருக்கிறது நீங்கள் அழகுமுத்துக்கோன் வரலாறையும் புலிதேவருடைய வரலாறையும் படித்தால் உங்களுக்கு விளங்கும் அவர்களும் பெரிய மாவீரர்கள் தான் சுதந்திரப் போராட்ட வீரர்கள் தான் கிட்டதட்ட மருதநாயகம் காலகட்டத்தில் வாழ்ந்தவர்கள். ராணி வேலுநாச்சியார் கணவரை கூட கொன்று இருக்கிறார் மருதநாயகம். மருதநாயகம் இறுதியாக செய்த வேலையை தான் அவர்கள் தொடர்ந்து ஆரம்ப காலகட்டத்தில் இருந்து செய்தார்கள் ஆனால் அவர்களை மருதநாயகம் கொன்று இருக்கிறார். அது ஒரு காரணம் . இந்த விடயம் எல்லாம் எலிசபெத் ராணிக்கு தெரியும் ஆங்கிலேயர்களை எதிர்த்தவர் தான் மருதநாயகம் என்று அவர்களுக்கு தெரியும் .அவர்களே பெரிய மாவீரன் என்று தானே எழுதி வைத்துள்ளார்கள் .அப்படி இருக்க அதுவெல்லாம் பிரச்சனை இல்லை உள்நாட்டு பிரச்சனை சாதி மத பிரச்சனை தான் .. எலிசபெத் ராணி அறிந்தே இந்தியாவிற்கு வந்தார் இவரின் படமா எடுக்கப் போகிறீர்கள் நான் வருகிறேன் என்று வந்ததற்கு காரணம் கமல்ஹாசனுக்காக அல்ல மருதநாயகத்திற்காக தான் எலிசபத் ராணி வந்தார்.
React to" who are tamil people" in cogito RUclips channel.
ɢᴏᴅ ᴏꜰ ᴡᴀʀ ᴋʀᴀᴛᴏꜱ ᴋɪʟʟ ᴀʟʟ ɢᴏᴅꜱ ʀᴇᴀᴄᴛɪᴏɴ ᴩᴀɴɴᴜɴɢᴀ ᴀɴɴᴀ 💛❤️🥰
How about gta games story by a2d
இது Yusuf Khan என்கிற (கான் சாஹிப்) அவர்கள் தான் ம௫தநாயகம் #The Ramstk Family
A village name 'kansahib puram' is there near seevalaperi, tirunelveli district
Hi Suber family 👍👍👍
Tamil navigation channel reaction panunga
Ramba nallahaa kettukettu irukken kairu mittai RUclips channel lirunthu video podungunu pooda mattikirenga
Dhrogam namm inathoda sabam
வணக்கம் guys
Good afternoon
🔥🔥🔥
🤣🤣🤣
Inga neraya peru apdithan pandranga. Inoru visayam first independent personu solli serenjivi nadichi oru padam vanduchu . Tamizhan modella idha pannanu sonna yevanukum poruka matengudu vera oru person kondu vandhu illa modella neenga pannalanu soldranga. Yen ipdi tamizh mela verupa irukanganu purila. Tamizhan yarum ivlo verpoda pesi nan pathadhum kettadhum illa. Proof oda katuna unmainu yethu thalai vangi vazhuvanga tamizhan adhu yara irundalum. Aana tamizhan oru vidayam senjannu sonna illa poinu sonnakuda paravalla illa adhu vera oruthar panndunn proof he illma vayile vadai sudaradhan thanga mudila.
Athulam irukattum ilangai tamil pesum muslimgal yen thangala tamilargal nu allama muslimgal nu adaiyalapaduthikringa athuku pathil sollunga
@@நிகில்ரத்னம் nalla kelvi nan anga illa adha pathiyum terila terinkitu pathil soldren but nan inga iruken yenaku andha unarvu iruku. Oru kelvi oruthan avan karutha sonna religion personal idapthi yedavadu padil kelvi ketukite irupingala .
@@jamalmogaideen4255 mannikavum 🙏 tamilargal entha mathathai serthavangala irunthalum tamil unarvu irukkanum athu ku than ketten neenga mela sonna thagaval unmai than vadakunu vaitherichal athan tamilar varalara kandu tamilargal a purakanikuran
@@நிகில்ரத்னம் ஈழத்தில் முஸ்லீம்கள் அப்படித்தான். சிறிதளவும் தமிழ்ப்பற்று இல்லாதவர்கள். ஈழத்தில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட போது கூட அதற்கு வருந்தாமல் சிங்கள நாய்களோடு சேர்ந்து அதை கொண்டாடிய ஈனப்பிறவிகள். தமிழைப் பற்றி யாராவது பெருமையாக பேசினாலோ, தமிழ் தேசியம் பற்றி பேசினாலோ அவர்களுக்கு பிடிக்காது.இன விடுதலைக்காக போராடிய தமிழர்களை கொச்சைப்படுத்துவது, இதனாலேயே பல ஈழத்தமிழர்களுக்கு இலங்கை முஸ்லீம்களை பிடிக்காது.
@@தமிழன்டா-ங5ம ஒகோ அப்படி யா ஈனப்பிறவிகள் ஆனால் தமிழ்நாடு முஸ்லிம்கள் அப்படி இல்லை தமிழ் பற்றுள்ள வர்கள் இனத்தால் தங்கள தமிழர் தான் சொல்லிப்பாங்க
Bro British aataiye pottalum indiavukku neraye senchittu ponange. Aana ippo ulla ministers yellam namme kitta aataiye pottu onnume seiyerutillai.😂 British phonathukku apporamum India nakki kittu than irukku 🤦♂️
Small correction bro ippa ulla nilamai 200 percent correct . Aana british karan yedayum namakaga pannala avan vasaghiksga senjikitan. Pogumpodu yedayum azhikavum mudila kondupogavum mudila. Illana adayum senjiruppan. Ipo adha avanganuku padila nammalungala vachi senjikaranga.
Unmai dhan
India nakki kittu irukarathuku karaname brithish thaan
Nama kitta irukura selvam thalam avanga soranditu peitanga..British porapa suma pola caste nu nama kitta onnu vittutu peirukan british kuda vela seiravan la high caste..Normal people kullaye caste nu pirichi vittutu nama kullaye aduchi ka vittuta..Avanunva thiruditu pona panam 45trillion not approximately intha panam india la irunthuruntha ellarum genuine ah irunthurupom
முதல் இந்திய சுதந்திர போராட்ட மாவீரர் அழகுமுத்துக்கோன் ஐயா 🙇🏻♂️👑