என்ன பாட்டு வரிகளுக்கு ஏத்த இசை இசைக்கு ஏத்த நடனம் தேவா மற்றும் பிரபுதேவா இப்பாடலுக்கு உயிர் குடுத்தவர்கள் எப்போது கேட்டாலும் இப்பாடல் ஒரு வித புத்துணர்ச்சி தருகிறது
Bro indhe songs lam appove viral dhan infact real world le viral like indhe songs nereya kovil Thiruvizha, marriage functions le school annual days le poduvange
credit goes to the original composer not to the plagiarised fella md: g.ramanathan mov: vananga mudi song: yae kumurtha kumma koiyya pazham pola song tune most of the devas tune were copied from old tamil movies (those days we didn't have enough online resources to cross check
Beautiful synchronization.. every person in this songs would have danced. Depicting Ramayana in a single piece of sequence dance is what genius choreography. Kudos to Prabhu Deva sir. Full Energy.. Don’t recollect any other powerful song like this aftermath. Deva sir.. We Bow 🙇 to ur music...
I love Prabhu deva choreography. Apart from his awesome dance moves, the weird things that they do give me laughter. For example, the way they eat and then a random ramayana play in the middle of the song. Hahaha.
It is one of the best kuthu song ever in tamil cinema🔥.. Even current generation music directors can never recreate a kuthu song like this💥💥.. Ppah.. Epa ketaalum oru sema energy varudhu🔥🔥
தன் இசையால் அனைத்து விதமான வாழ்க்கை முறை கொண்ட மக்களையும் ஈர்த்தவர் தேவா அவர்கள். தெண்ணூறுகளில் இசைஞானியின் பருவ(காற்று) இசைக்கும்,ஏ ஆர் ரஹ்மானின் புயல் இசைக்கும் இடையே ரசிகர்களை தென்றலாக தாலாட்டிவர் தேனிசைத் தென்றல் தேவா அவர்கள் ஆனாலும் தமிழ் சினிமா உலகமும்,மீடியா உலகமும் அவரை கொண்டாட தவறிவிட்டது.
80's college time favourite and teenage hit song...1st year tour ponapo indha pattu repeat mode la pottu bus la vachi andha aattam aadunom...ever green memories and sond....
In Malaysia 🇲🇾 During Thaipusam Festival In Penang Island Those Days During early 2k this song 🎵 all semma kuthu potturukkom nanbargal lodeh ... athu oru kaana kaalam .❤❤❤❤❤❤❤❤❤
என்ன பாட்டு வரிகளுக்கு ஏத்த இசை இசைக்கு ஏத்த நடனம் தேவா மற்றும் பிரபுதேவா இப்பாடலுக்கு உயிர் குடுத்தவர்கள் எப்போது கேட்டாலும் இப்பாடல் ஒரு வித புத்துணர்ச்சி தருகிறது
தமிழைத் தவிர வேற எந்த மொழியிலும் இப்டி ஒரு எனர்ஜிடிக் குத்துப்பாட்டு இருக்க முடியாது .. 😍😍😍😍 தேவா சார் ராக்ஸ்
Proud to be தமிழன்
Yes it's true brother 💯
devaaaaaaa
@@Tamilselvan-Chinnathambi1212x❤
❤❤❤
ஆடத்தெரியாதவன் கூட எழுந்து ஆடுவான் இந்த பாட்டு கேட்டு.... Vera level 🤗🤗🤗
Yes
Ee l
@@sasikalasasikala7815 😂😂
yes
Yes
நானும் 90 கிட்ஸ் தான். இன்றும் என்றும். Ganana அது. தேவா. சார் தான். வேற லெவல். Super
மனதில் நீங்கா இடம் பிடித்த பாடல்... இதை கேட்கும்போது என் பள்ளி நாட்கள் தான் நினைவில் வருகிறது....🤗🤗
True 💯
Soo
அதே தான் நண்பா
எனர்ஜி தெறிக்க தெறிக்க ஒரு பாட்டு ♥️♥️♥️ நன்றி தேவா சார் ♥️ 2020-நவம்பர் ... இன்னும் எத்தனை வருசம் ஆனாலும் இந்த பாட்டு நிக்கும் 🔥🔥
Intha patuku equal and sequal kidayathu summa therikavitirukaru deva super song
Bro intha song deva sir ella Mr.Sirppi music director....
@@maddymanoj5464 Ennada olarikittu iruka ......😂😂🤣🤣
@@vijayragav7785 c
@@maddymanoj5464 qa aaa
No youtube no டிக் tok
.. 90s kids life என்ன சந்தோசமா இருந்தது.. இந்த பாட்டு இப்ப ரிலீஸ் ஆயிருந்த செம viral ஆயிருக்கும்
Bro indhe songs lam appove viral dhan infact real world le viral like indhe songs nereya kovil Thiruvizha, marriage functions le school annual days le poduvange
Confirm
ஆமா நண்பா
Aama bro
💯💯💯
Indha song paathu oruthan manasukulla smile panninaa na avan kandipa 90s kid ah dhaa irupaa... cha Enna life da .... Proud to be a 90s kid...!!
100% crct
exactly
Yes
2k kuda dhan🙄
@@razeeasulthanabegam.s2506 illa thambi
அப்பவே Vibe பண்ணுணவனுங்கடா 90s 😍
கானா பாடல் இசையில் மகிழ்ச்சி அருமையான நடனம் ஏழ்மை உணர்வு இராமாயண காவியம் என்ற பெருமையையும் அருமையான பதிவு
இந்த பாடலில் நடன புயல் சிறு ராமாயணத்தையே டான்ஸ்ஸில காட்டுவாா் thats the sprit of legendary prabhu deva
எவ்வளவு பேர் அதை கவனித்தார்கள் என்று தெரியவில்லை
@@irwinprem6986 நான் பாத்தேன் பா 2.12 to 2.41 but அது எனக்கு சரியா புரியல அந்த scene ah கொஞ்சம் விளக்க முடியுமா
Correct
நல்ல டான்சர் எதார்த்தமான நடிப்பு awesome இந்த song கேட்டாலே தானாவே டான்ஸ் வரும் 😍
இந்த காலத்து இசை அமைப்பாளர் பார்ட்டி vibe னா எப்படி இருக்கும்னு பாத்துக்கோங்க தெறிக்குது பார்,
பாடலை பாடியது இசை அமைப்பாளர் உயர் திரு சபேஷ் சார் unbelievable வாய்ஸ்
90 kids நாங்க இருக்குற வரைக்கும் இந்த பாட்டு அழியாது....I love you தேவா அண்ணா❤❤❤
2k kids toooo vibing to this song 🤩
உண்மை 👍
@@sakthi18 kkkklklk*kklkk*l*kl"klJKlkkkllkkllkklklkinkllklkkklllionlkkkkkkkll**kkklllkllkl""k"lklklllllklkĺĺlll"lll"llllllll"lllllllllllllll"llllllllllii JKklkjlll
😂@@premkumar-hj7vxok ee😂
ஆமாம்
2021 la intha song kekuravanga like panunga....👍👍👍
O OK oo9okoooopooooo9oooooopoooooooooooooo I'll ooooooooooooooooo9ooooooooo9poopooooop I'll oooooooo
Thanikesh
M
Vekkamaa ille😂😂
@@rr-mn8ty 9ipi
பிரபுதேவா டான்ஸ் வேர லேவல் 2021 இருந்த போடு லைக்கு
நண்பா இது தான் எங்க பாட்டு 90k இதுதான் வெறித்தனம் 👆👆👆
Crt ah sonna nanbA
@@m.maridhasm.maridhas6420 you are you
@@smileyboy3455 Z
@@kaviyarasansakthi3322 enna sola variga
சரியாக சொன்னீர்
80s கிட்ஸ் டீனேஜ் years சொர்கம். சூப்பர் சாங்ஸ், டான்ஸ், படங்கள். திரும்பி வராத வசந்த காலம்
எங்கள் பதின் பருவ , வருட பிறப்பு இப்படித்தான் முடியும்
.. ( த்தா) அந்த வாழ்கையே சொர்க்கம் டா..... மச்சான்ஸ் லவ் யூ டா
All credit to thennisai tendral Deva Sir... What a composition.... Truly
Energetic.... Thanks you Sir
credit goes to the original composer not to the plagiarised fella
md: g.ramanathan
mov: vananga mudi
song: yae kumurtha kumma koiyya pazham pola song tune
most of the devas tune were copied from old tamil movies (those days we didn't have enough online resources to cross check
@@sunwukong2959 YES UR ARE CORRECT AND UR BRILLIANT
AMA AMA BRO
Idhu than real paatu🔥
Ithu Pol oru pure gaana innum varala iniyum varathu prabudeva Vera level energy Deva sir excellent composition
இரண்டு தேவாக்கள் சேர்ந்ததனால் உருவாகிய நெருப்பு🔥
🔥🔥🔥🔥🔥🔥🔥✨️✨️✨️
Bro 😂 edhu local song unga mozhi la sc song muttal
தேவா எனும் கானா அரக்கனுக்கு யாரெல்லாம் ரசிகர்களாக இருக்கிறீர்கள்
I'll be there for him .still for my soul ......
alwayssssssss
Meeee❤❤❤❤❤❤
Ok
@@rajeeba8264 ok
Those golden period of "Deva the Legend"😍
enna panlaam
@@harishcena5810 0l115
@@harishcena5810 100zM
.
q
@@harishcena5810 mudittu pooda
@@hemnathkanagaraj1442 +
Mother of all gana songs. Deva sir rocks.
Father😂
கட்டு கட்டா நோட்டடிச்சு கரண்ட்டு பில்லு கட்டுறாரு
பாவம் அந்த வயித்துக்கு பசிக்க சொல்லி தந்ததாரு!!
Samma lyrics👌👌👌
Deva's gaana energy can be matched oly by prabhu deva, vijay and prashanth during 90s ❤
2:12 - 2:42 one man can tell the ramayanam in dance move that is prabhudeva ❤️👏
Yes ...at one minute ...
Yeah... itha serial la 1 maasam edupaanga 🤣🤣
@@rajalakshmisriramulu1529 true😆
🔥🔥🔥🔥🔥🔥
@@prabuashok5 🎉
Beautiful synchronization.. every person in this songs would have danced. Depicting Ramayana in a single piece of sequence dance is what genius choreography. Kudos to Prabhu Deva sir. Full Energy.. Don’t recollect any other powerful song like this aftermath. Deva sir.. We Bow 🙇 to ur music...
😅❤
...w
இந்த இசை போதும் தென்னிசை தென்றல் எதற்காக சொல்கிறார்கள் என்ற மதிப்பிற்குரிய தேவா அய்யா ஏன் சொல்கிறார்கள் என்று
Aqq
Vi
தேவா அய்யா வெற லெவல்🥳🥳🥳🥳
Aaluma Doluma Enbaar - Vaathi Coming Enbaar - Kaathadikuthu Arumai Ariyathorr🔥🔥🔥🔥
😍😍😍
Copy paste comment
பழைய நினைவுகள் 🔥🔥🥰🥰🥰
Prabhudeva master..God gifted..Legendary dancer.. He reestablished the dance of Indian cinema with his unique style & talent.. Hats off 🙏💗💗💗
Good night good GGMU gg
I love Prabhu deva choreography. Apart from his awesome dance moves, the weird things that they do give me laughter. For example, the way they eat and then a random ramayana play in the middle of the song. Hahaha.
வீட்ல தனியா இருக்கும்போது இந்த பாட்ட போட்டு டான்ஸ் ஆடினவங்கலாம் யாரு
Yaa it's mee🙅♂️
Myself
It'me😄thala
Nangadha👉👈
Naa mapula ellar munadiyum aduven ithena scene songha boss ?
No body can beat this choreography 🔥🔥🔥 in India till date
@ 2:40 - The jump. wow :) Awesome song !! 90's kids fav
Sema song and vera level choreography..90s kids school function nu sonnalay indha paatu dhan🔥🔥
Love from srilanka
இந்தப் பாடலுக்கு நடனம் அமைத்தது பிரபுதேவா தம்பி
90's kidsகளின் பொற்காலம்.....👍👌
இந்த பாடலுக்கு உயிர் கொடுத்த பிரபு தேவா குரூப் அருமை
தேவா தேவா தான் ❤ யப்பா என்ன vibe 😊
0:26 look at dhamu 🤣🤣 literally he'll be like...ebhha dei ennala mudiyathu neenga edho pannitu irunga❤️🤣🤣
😂😂😂
😂😂😂.. 🤣🤣
Vera level song.... Mass pannitaru thala..
28 sep 2021 layum keppom.
Always 90's kids special ❤
It is one of the best kuthu song ever in tamil cinema🔥.. Even current generation music directors can never recreate a kuthu song like this💥💥.. Ppah.. Epa ketaalum oru sema energy varudhu🔥🔥
I love you
@@vetrivel-h5l8w yow naan ambalayaa😬
@@vetrivel-h5l8w yaru sami neee 😂😂
கானா என்றாலே தேனிசை தென்றல் தேவா sir தான்....👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏.... இப்போ நான் சரக்கு அடிக்கிறேன் 🍾🍾🍻🍻🍻
90's most played song in Most of pubs in malaysia... Really awesome 👌🏻👌🏻👌🏻
Deva+Prabudeva = Magic !!
Appreciated the choreography
Yaru
@@deebigadevi its choreography 🤣🤣🤣😂😂😂
Nalla kuthu super
Prabhu deva maybe the choreographer
@@deebigadevi 😂
2024 Attendance??😂🎉❤
IPPUDI oru paatu Deva ve nenacchalum thirumbi elutha mudiyadhu ya ! ❤️❤️💯💯💯🔥🔥
02:18 முதல் 02:41 வரை ராமாயணம் சுருக்கமாக சொல்லி விட்டனர்
I am from Karnataka I love this songs....😘
90's kid?
2:12 to 2:42
Ramayanatha 30 sec la sollitaru. Vera level choreography Prabhu deva master.
தன் இசையால் அனைத்து விதமான வாழ்க்கை முறை கொண்ட மக்களையும் ஈர்த்தவர் தேவா அவர்கள். தெண்ணூறுகளில் இசைஞானியின் பருவ(காற்று) இசைக்கும்,ஏ ஆர் ரஹ்மானின் புயல் இசைக்கும் இடையே ரசிகர்களை தென்றலாக தாலாட்டிவர் தேனிசைத் தென்றல் தேவா அவர்கள் ஆனாலும் தமிழ் சினிமா உலகமும்,மீடியா உலகமும் அவரை கொண்டாட தவறிவிட்டது.
யாராவது 2021ல இன்த பாட்ட பாகுரின்கல (press like button)
S
Ya Da nagala paka kuda tha
S
@@bavibavi6881 nஆகத yhhvv
ப்ப்பா..... இந்த பாட்டுக்கு ஒரு like போதாது....👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
O
9
Hi
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@@jakkaiyans4789 a
தேவா சார் இன் இசையில் திரு சபேஷ் சார் இன் குரல் வளம் என்றும் சரித்திரத்தில் நிலைத்து நிற்கும்
பிரபுதேவா அண்ணவே பார்த்தவே என் உள்ளே ஒருவேகம் வருது தேவா சார் இசை வேறலெவல்
Na 2'kids tha irumdhalu indha song kekkum podhu 90'kids a irundhu irukkalame nu thonudhu
I Love You All 90'kids 🦋❤️🦋
Ithu tha marana mass song..thara local....vara level...😍😍😍
katta local😎
பொரட்டா சூரி இந்த பாடலில் 2.46 இல் வருகிறார் யாராவது கவனித்தீர்களா🥰
Adhu soori illa bro
Ama pa Soori illa
90kds யாராவது இருக்கிறிர்களா நண்பர்களே
Mm
Ullen aiya 😜😊
Early 2k
நன்றி நண்பர்களே
Iam
Pirabu Deva old padam yellaam nalla irukkum acting semmaya irukkum...
90s boys grils are verry lucky,now no more same music song,best dancer prabu deva,thalapathi veriyaaaaan faaaaaaaan base❤️🔥❤️🔥❤️🔥sri lanka
80's college time favourite and teenage hit song...1st year tour ponapo indha pattu repeat mode la pottu bus la vachi andha aattam aadunom...ever green memories and sond....
😂 like r our Madras Gaana Pattu, ❤️🔥❤️ loveyou from karnataka
Kids : vaathi coming
Legends : kaatadikathu kaatadikathu
Dai dupakuru
Vaathi coming எல்லாம் ஒரு வருஷம் தாங்காது!!...... இது அப்படி இல்ல,,, 💐💐💐
@@prabulawrance4425 🔥
@@prabulawrance4425 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌 crtt. Evergreen deva
And by legends you mean sad lonely adults lol
2:11 - 2:43. ராமாயணத்தையே Portrait பண்ணிருப்பான் ..ப்ரபு லவ்யூ மாஸ்டர்❤
பாடல் வரிகளை கேட்பதா, பாடல் இசையை கேட்பதா,
பிரபுதேவாவின் நடன அசைவுகளை பார்ப்பதா, அல்லது அவரின் முகபாவங்களை பார்ப்பதா என்று தெரியவில்லை! 😇✨💫
இந்தப் பாடலை 2022ம் ஆண்டு கேட்கிறவர்கள் ஒரு 👍👍👍👍 போடுங்கள்
Yes
டிட்டி
@Archana S .
Oo
Yes...
This song marana kuthu...deva sir Vera level 🔥🔥🔥
👌🔥
Man one of kind !! That’s really me it’s opens me up in different levels!!
Love our music 🎶
Love prabhu deva
Keep dancing for ever!!!!!
செத்தவன் கூட எழுந்து ஆடுவான்யா.... சூப்பர்
ராமாயணம் நச்சுன்னு முப்பது செகண்ட்ல(2.12 to 2.42) செம . என்ன choreography 😍🤣
Best ever choreography 🔥🔥
கானா பாட்டுக்கெல்லாம் தல இந்த பாட்டுத்தான்
Aammma
Yes bass👌
ஆம தல
L
Kio
90களில் பாடலுக்காக பிரபலமான படங்களில் இதுவும் ஒன்று.
தேவாவின் கானா, பிரபுதேவாவின் நடனம் அத்புதம். கானா, குத்துபாட்டில் ராமாயணம்…2.06- முதல் 2.42 வரை.. 36 செகன்டில் ..
அற்புதம்.
பிரபு தேவா டான்ஸ் வேற லெவல் 🔥🔥🔥.
The person to the left of Prabhu Deva (White shirt black shoulder strip) @ 0:38 is the next best dancer in this song.
2022 now…..Still my fav song for dance 🕺🏻 😎 Legend Prabhu deva
15.08.2022
2023
2023 december
Excellent choreography wow nice dance for Prabhu Deva and all background dancer,❤️❤️❤️❤️❤️❤️🥰🥰🥰🥰🥰🥰
Romba Nall Song 👌👌Indha Janaretionla illa
😍😍🤩🤩
எப்பா சாமி 90சில் பிறந்தேன் என்பதற்கு நான் பெருமைப்படுகிறேன் என் வாழ்நாள் என் வாழ்நாளில் மறக்க முடியாத பாடல்கள் நடனங்கள்
2021 la pakuravanga oru like podunga 90's kids
Na 90s pa
Me
👍
Pppq
Both deva are rocking.. Energy na deva dha
ஆண் : அய்யா
ஆண் : ராசா
ஆண் : அவாஸ் உடாத நவாஸ்
ஆண் : தொறடு நோவுதுடா
ஆண் : இதோ வண்டேன்பா
ஆண் : கடிச்சிக்கினு……
ஆண் : ஊத்திக்கினு கடிச்சுக்க வா
கடிச்சிக்கினு ஊத்திக்க வா
ஆண் : போத்திக்கினு படுத்துகலாம்
படுத்துக்கினும் போத்திக்கலாம்…
ஆண் : தத்துவம்பா
ஆண் : காத்தடிக்குது காத்தடிக்குது
காசிமேட்டுக் காத்தடிக்குது
காத்தடிக்குது காத்தடிக்குது
காசிமேட்டுக் காத்தடிக்குது
ஆண் : எங்க திசை பாத்தடிக்குது
ஏழை சனம் கூத்தடிக்குது
ஆண் : ஊத்திக்கினு கடிச்சுக்க வா
கடிச்சிக்கினு ஊத்திக்க வா
ஆண் : போத்திக்கினு படுத்துக்கலாம்
படுத்துக்கினும் போத்திக்கலாம்
ஆண் : ஜும்க்கு ஜூக்கும் ஜும்க்கு ஜூக்கும்
ஜும்க்கு ஜூக்கும் ஜும்க்கு ஜூக்கும்
ஜும்க்கு ஜூக்கும் ஜும்க்கு ஜூக்கும்
ஜும்க்கு ஜூக்கும் ஜும்க்கு ஜூக்கும்
ஆண் : ……………………
ஆண் : ஏ……வெளிச்சம் பாரு வெளிச்சம் பாரு
பகலப் போல வெளிச்சம் பாரு
டல்லான ரோட்டு மேல
டாலடிக்கும் ஊடு பாரு
ஆண் : ஏ…….வெளிச்சம் பாரு வெளிச்சம் பாரு
பகலப் போல வெளிச்சம் பாரு
டல்லான ரோட்டு மேல
டாலடிக்கும் ஊடு பாரு
ஆண் : ஊட்டு மேல பல்ப்ப பாரு
பல்பு காட்டும் கலர பாரு
கண்ணு கூசும் காட்சி பாரு
காசு செய்யும் வேல பாரு
ஆண் : கட்டு கட்டா நோட்டடிச்சா
கரண்டு பில்லு கட்டுறாரு
ஆண் : ஜும்க்கு ஜூக்கும் ஜும்க்கு ஜூக்கும்
ஜும்க்கு ஜூக்கும் ஜும்க்கு ஜூக்கும்
ஆண் : கட்டு கட்டா நோட்டடிச்சா
கரண்டு பில்லு கட்டுறாரு
குழு : ஊத்திக்கினு கடிச்சுக்கவா
கடிச்சுக்குனு ஊத்திக்கவா
போத்திக்கினு படுத்து கலாம்
படுத்துக்கினும் போத்திக்கலாம்
ஆண் : யாஹூ யாஹூ யாஹூ யாஹூ
விசில் : …………………………
ஆண் : ஏ நெனச்சு பாரு நெனச்சு பாரு
நெஞ்ச தொட்டு நெனச்சு பாரு
பஞ்சர் போட்ட நிக்கரு பாரு
பாதியான உடம்பு பாரு
ஆண் : ஏ நெனச்சு பாரு நெனச்சு பாரு
நெஞ்ச தொட்டு நெனச்சு பாரு
பஞ்சர் போட்ட நிக்கரு பாரு
பாதியான உடம்பு பாரு
ஆண் : காஞ்சுப் போன தலையப் பாரு
சாஞ்சு போன நடையப் பாரு
குழி விழுந்த கன்னம் பாரு
சுருங்கி போன வயித்தப் பாரு
ஆண் : பாவம் அந்த வயித்துக்கு
பசிக்க சொல்லி தந்த தாரு
பாவம் அந்த வயித்துக்கு
பசிக்க சொல்லி தந்த தாரு
ஆண் : ஊத்திக்கினு கடிச்சுக்கவா
கடிச்சிக்கினும் ஊத்திக்க வா
போத்திக்கினு படுத்துகலாம்
படுத்துக்கினும் போத்திக்கலாம்
ஆண் : காத்தடிக்குது காத்தடிக்குது
காசிமேட்டுக் காத்தடிக்குது
காத்தடிக்குது காத்தடிக்குது
காசிமேட்டுக் காத்தடிக்குது
ஆண் : எங்க திசை பாத்தடிக்குது
ஏழை சனம் கூத்தடிக்குது
குழு : ஊத்திக்கினு கடிச்சுக்கவா
கடிச்சிக்கினும் ஊத்திக்க வா
போத்திக்கினு படுத்துகலாம்
படுத்துக்கினும் போத்திக்கலாம்
🎉
In Malaysia 🇲🇾 During Thaipusam Festival In Penang Island Those Days During early 2k this song 🎵 all semma kuthu potturukkom nanbargal lodeh ... athu oru kaana kaalam .❤❤❤❤❤❤❤❤❤
Naduvula ramayanamthaium solitanga 👍👍👍
I love this song❤️❤️❤️❤️from kerala 😍😍😍😍😍
Unbeatable gana song of our God of Dance Prabhu Deva ji...
Corona Time la paakkuravanga super prabu deva sir
திரும்ப கிடைக்காத அந்த நினைவுகள் திரும்ப கிடைக்கும் இந்த மாதிரி பாடல்கள் கேட்கும் போது
இசைப்புயல் தேவாவின் மிரட்டலான குத்து பாட்டு 🔥🔥🔥🔥
ஆட தெரியாதா ?...இந்த பாட்டு கேளுங்க தன்னால ஆடுவ...அவ்வளவு குத்து இருக்கு இதுல
1:01 Goosebumps
Bro song fullave goosebumps dha
Sssss ji
True bro... 💥💥🔥🔥🔥
🎉🎉🎉