அண்ணாமலை கரிஸ்மாட்டிக் தலைவர் | Rangaraj Pandey அதிரடி | Pesu Tamizha Pesu

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2024
  • Join to paid membership get more access to perks:
    / @pesutamizhapesuofficial
    RAZORPAY LINK for VOLUNTARY CONTRIBUTIONS : rzp.io/l/pesut...
    #rangarajpandey #electionresult #election2024 #trending #viral #pesutamizhapesu
    Pesu Tamizha Pesu is the Digital Channel to highlight and Discuss about the Political News, Press Meet and Headlines.
    Instagram Reels:
    / pesu_tamizha_pesu_shorts
    bit.ly/Subscri...
    தமிழின் தனித்துவமான அரசியல் ஊடகமான பேசு தமிழா பேசுவின் காணொலிகளை இனி EXCLUSIVEஆக பாருங்கள்! 👇👇
    / pesutamizhapesuexclusive
    Join this channel to get access to perks:
    / @pesutamizhapesuofficial
    செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள!
    pesutamizhapes...
    நம் செய்தி இணையதளத்தை பின்தொடருங்கள்.
    follow us👇
    WhatsApp Channel :
    whatsapp.com/c...
    Telegram channel :
    t.me/pesutamiz...
    Twitter :
    / pesutamizhapesu
    Instagram :
    / pesu_tamizha_pesu
    Moj :
    mojapp.in/@pes...
    shareChat :
    .
    Twitter: / iamradioguru
    Instagram: / radioguruchennai
    For Advertising: +91 9361431095

Комментарии • 956

  • @sasikumarsasikumar1926
    @sasikumarsasikumar1926 4 месяца назад +87

    51 நிமிடங்களில் எத்தனை தரவுகள். வியப்பில் ஆழ்ந்தேன். சிறப்பு மிக்க பதிவு.

  • @manielamparithi1002
    @manielamparithi1002 4 месяца назад +448

    போட்டி இல்லாத நேரத்தில் நேரு வெற்றி பெற்றார்.. போட்டியில்லாத நேரத்தில் இந்திரா காந்தி வெற்றி பெற்றார்.... இதெல்லாம் ஒரு பெரிய கதையா..
    சுற்றிலும் நாகப்பாம்பு அரசியல்வாதிகள்... நாகப்பாம்பு நாடுகள்... இதற்கு மத்தியில் வெற்றி பெற வேண்டும்.. அதுதான் வெற்றி

    • @srm5909
      @srm5909 4 месяца назад +43

      மிகவும் சரியான கருத்து.

    • @Elumalai1991
      @Elumalai1991 4 месяца назад +27

      Correct ahh sonninga

    • @jeyanthisankar4742
      @jeyanthisankar4742 4 месяца назад +18

      Super

    • @Govindarajan-l4w
      @Govindarajan-l4w 4 месяца назад +24

      அருமையான கருத்து சார்

    • @giridharans3180
      @giridharans3180 4 месяца назад +14

      People were ignorant during Nehrus period. Blind followers Indians just gave support generously.

  • @nowafarmer5398
    @nowafarmer5398 4 месяца назад +52

    Why did Annamalai lose MP election?
    Annamalai lost because
    1. He exposed most corrupt and wealthy TN politicians.
    2. He slammed the prestitutes who were biased, arrogant and manipulative.
    3. He cleaned the garbage from his own party in TN.
    4. He dis-respected the alliance who were corrupt.
    5. He was always focused on the job on hand and did not compromise.
    6. He worked meticulously to secure Modi's personal support.
    7. He was very confident , factual and diplomatic with English / North media.
    8. He never "pretended" to support religious minorities.
    9. He's well educated and well behaved.
    Now that's how Tamil Nadu would treat honest and efficient people ! Had he been in any other state in India ...he would have won!

    • @NaturesWalk-yk4kw
      @NaturesWalk-yk4kw 4 месяца назад +5

      Very well said!!!

    • @manoharanmanoharan2726
      @manoharanmanoharan2726 4 месяца назад +3

      Yes, You are Correct.

    • @-_.0O
      @-_.0O 4 месяца назад +1

      10. All the above points are lies. 😂

    • @saposu
      @saposu 4 месяца назад

      @@-_.0O you are dravida adimai.. Your brain already rusted

    • @repanh1979
      @repanh1979 4 месяца назад

      @@-_.0O 😂 obgole dacoits r the worst liars

  • @Meha15
    @Meha15 4 месяца назад +177

    ஐயோ dmk வேணாம்.....கொள்ளை அடிக்கும் கட்சிக்கும் (திராவிட) கொள்கை உள்ள கட்சிக்கும்(BJP) set ஆவாது

    • @Kumaravel786
      @Kumaravel786 4 месяца назад +9

      😢 good 🎉🎉🎉

    • @kandarajs3712
      @kandarajs3712 4 месяца назад +7

      True

    • @Ashwin7080
      @Ashwin7080 4 месяца назад

      Apdiya da potta bjp la irukavan ellam uthama pundaigala 😂

  • @user-dsjjj
    @user-dsjjj 4 месяца назад +36

    தமிழக பாஜகாவில் உள்ள கருப்பாடுகளை களைந்தாலன்றி பாஜக தமிழகத்தில் வேறூன்ற முடியாது. மேலும் பல நாடுகளிடம் கையூட்டு பெறும் ஊடகங்களும் தேசவிரோத அரசியல் கட்சிகளும் நிறைந்த புதைகுழி மாதிரியான இன்றைய சூழலில் இந்தளவு வெற்றி என்பது மிகப்பெரிய சாதனை.

    • @bharathiyar7292
      @bharathiyar7292 4 месяца назад

      மொதல்ல தலைவரை மாத்தனும்

  • @narenthiran1975
    @narenthiran1975 4 месяца назад +170

    கூகுளில் தேடி நாங்கள் படித்து தெரிந்து கொள்வதை விட பாண்டே சார் நேர்கானலில் நிறைய விஷயங்கள் தெரிந்து கொள்கிறோம் நன்றி பாண்டே சார்

    • @charumathisanthanam6783
      @charumathisanthanam6783 4 месяца назад +6

      Unmai

    • @sasikumarsasikumar1926
      @sasikumarsasikumar1926 4 месяца назад +5

      100% உண்மை.

    • @GowriSankar-ou7eo
      @GowriSankar-ou7eo 4 месяца назад

      ​@@Userid718போடா கொத்தடிமை

    • @muralidesikan8013
      @muralidesikan8013 4 месяца назад +1

      ​@@Userid718 you are very brainy....🫢

    • @shamyaprasav612
      @shamyaprasav612 4 месяца назад

      Sri Pande has phenomenal memory in that he effortlessly cites past events and that too aptly . In this he excels all his counterparts . My regards to him. .

  • @mastersamommuruga.4369
    @mastersamommuruga.4369 4 месяца назад +183

    திரு.பாண்டேவின் கருத்து மிகச் சரியானது!!!!!

    • @Userid718
      @Userid718 4 месяца назад +2

      Yes bjp should take him to delhi and give him minister post

    • @muhilharrish1218
      @muhilharrish1218 4 месяца назад

      NTK topic time?

    • @venkateshr853
      @venkateshr853 4 месяца назад

      Ipadi theavai ilatha peasitha 400 varum 500 varum
      Finally andhara and bihar inga vanga vanga that situation😂

  • @ramaselva40
    @ramaselva40 4 месяца назад +200

    மேற்கு வங்கம் தமிழகம் இரண்டு ஒன்றுதான் தொண்டர்களின் பயத்தை போக்க வில்லை என்றால் வர வேண்டிய வாக்கு வராது.

    • @balazbalaz3159
      @balazbalaz3159 4 месяца назад

      மேற்கு வங்கத்தில் பாஜக தோல்விக்கு நீங்க சொன்ன காரணம் 100 சதவீதம் உண்மை சார்.

    • @மக்கள்மனம்
      @மக்கள்மனம் 4 месяца назад +1

      உண்மை. கேரளாவில் பல பிஜேபி தொண்டர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். ஆனால் பிஜேபி அதை எதிர்த்து பெரிய அளவில் எதிர்வினையும் ஆற்றவில்லை

    • @Samaniyan143
      @Samaniyan143 4 месяца назад +8

      உண்மை ஆயுதம் எடுத்தவனுக்கு ஆயுதம் தான்

    • @e-mallmall9361
      @e-mallmall9361 4 месяца назад

      ராமர் கழட்டி விட்டு இருந்தால் இந்நேரம் இண்டி கூட்டணி தான் ஆட்சி அமைக்க வேண்டும். ராமர் ஆசியினால் தான் இன்று மோடி ஆட்சி. இண்டி கூட்டணி ஒரு கதம்ப கூட்டணி, அவர்களுக்குள் யார் பெரியவன் என்ற சண்டையே அதிகம்.

    • @srm5909
      @srm5909 4 месяца назад +2

      உண்மைதான்

  • @ganeshkrishna8739
    @ganeshkrishna8739 4 месяца назад +8

    மூன்றாவது முறையும் மோடியே அசைக்கமுடியாத தலைவர்❤❤

  • @sethukarasi-mu8hr
    @sethukarasi-mu8hr 4 месяца назад +20

    அண்ணாமலையை விட தேர்தலில் வெற்றிபெற்றவர்களதிறமை யானவர்களா நேர்மையானவர்களா உண்மையானவர்களா காசுகொடுக்காமல வெற்றி பெற்றவர்களா ஊழல இல்லாதவர்களா அறிவுஆற்றல் மிக்கவர்களா மக்கட் பணி செய்பவர்களா மக்கட பிரச்னையைதீர்ப்பவர்களா ... அண்ணாமலையை விட யார் எல்லாத்திறத்திலும் மிக்கவர்கள் பதில் கிடைக்குமா......

    • @venkatesangl7217
      @venkatesangl7217 4 месяца назад

      நிச்சயமாக கிடையாது.அண்ணாமலை எவ்வளவு உயரத்தில் இருக்கிறார்.மற்றவர்கள் மலையின் அடிவாரத்தில் நிற்கும் தகுதி கூட கிடையாது என்பது தான் உண்மை

    • @lrnarayananphotography9169
      @lrnarayananphotography9169 4 месяца назад +1

      பணத்தால்.

  • @shankarrao3030
    @shankarrao3030 4 месяца назад +163

    ராகுல் எந்த தலைமை பண்பு, தகுதியில்லாத அரசியல் தலைவர். கூட்டணி கட்சிகளிடமிருந்து சீட் கிடைத்துள்ளது.

    • @hman384
      @hman384 4 месяца назад

      Agreed. Rahul Gandhi juz a Joker politican. He is a traitor who condam own nation in foreign countries.

  • @sundaresanmurali7949
    @sundaresanmurali7949 4 месяца назад +77

    I support modi and annamalai. Now more than ever.

  • @vijayakumarsubramani6648
    @vijayakumarsubramani6648 4 месяца назад +62

    திரு பாண்டே அவர்களே உடல்நிலையை கவனத்தில் கொள்ளுங்கள்.
    உங்கள் தொண்டை கரகரப்பாக இருக்கிறது.
    வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டு மக்கள் பணி செய்து.

    • @jayia5359
      @jayia5359 4 месяца назад +2

      கோமூத்திரம் குடிக்கவும்

    • @MuthukumarKalai
      @MuthukumarKalai 4 месяца назад

      உன் வாயில ஓக்கனும்

    • @swethasriram4845
      @swethasriram4845 4 месяца назад

      ​@@jayia5359ada 200 u.p😂😂😂

    • @Samaniyan143
      @Samaniyan143 4 месяца назад

      ​@@jayia5359நீ போய் கொத்தடிமை மூத்திரத்தை வாங்கி குடி

    • @nandakumar-et4ii
      @nandakumar-et4ii 4 месяца назад

      😂😂​@@jayia5359

  • @dineshb
    @dineshb 4 месяца назад +96

    Annamalai was zero 2 years ago, look how he is now. Everyone talking about annamalai loss instead of admk loss.
    In 2026, he will grow much more. Intelligent and fast learner

    • @vijayalakshmisridharan1065
      @vijayalakshmisridharan1065 4 месяца назад

      💐💐💐💐🏵🏵🏵🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🙏🙏🙏👏👏👏💪💪💪💪💪

    • @arimsamyable
      @arimsamyable 4 месяца назад +10

      I saw several comments by people from others states like Himachal Pradesh who on coming to know about Annamalai not winning extending invitation to Annamalai to come and contest in their state. They offered to make him win in their state

    • @dineshb
      @dineshb 4 месяца назад +10

      @@arimsamyable thats an easy task to contest in a pro bjp state. His task or goal is the most challenging and an impossible one. Break the current political culture in TN. Leaders always emerge from extreme challenges.

    • @swarnalathasubramaniam7921
      @swarnalathasubramaniam7921 4 месяца назад +3

      Well said !

    • @ProudSanghi108
      @ProudSanghi108 4 месяца назад

      ​@@arimsamyablevery sad why Hindus continue to vote anti Hindu party like DMK and VCK.

  • @roghiniswaminath2466
    @roghiniswaminath2466 4 месяца назад +22

    39 MPs wearing black dress and stood outside parliament....eating subsidized food...

  • @devarajnarayanasamy8688
    @devarajnarayanasamy8688 4 месяца назад +3

    நண்பர் பாண்டே அவர்கள் அரசியல் விமர்சனம் சிறப்பான ஆழமான அறிவுபூர்வமான யதார்த்தம் மிகுந்ததாக உள்ளது. பாராட்டத்தக்கது. வாழ்க.

  • @esakkimuthu4643
    @esakkimuthu4643 4 месяца назад +42

    பத்திரிக்கையாளர் போர்வையில் கட்சிகளுக்கு ஆதரவாக இருப்பதை காட்டிலும்
    பாண்டே அவர்கள் மாதிரி ஒரு நபராக இருந்தால் பத்திரிகை துறை. உருப்படும்
    நன்றி திருபாண்டே சார்

    • @sasikumararumugam3120
      @sasikumararumugam3120 4 месяца назад

      The results have proved the supremacy of money power,though seeman has proved his mettle he is an extremely dangerous devisionist, n. Should be shown his place,what so ever it may,Indians needs more acumen to take political decisions, WIston churchil said once people are an Ass short of memories n also said elen fools. are playing n eleven thousand fools are watching,however India is in safe hands now😊,Jai Jawan, barath madhaki jai.

    • @shamyaprasav612
      @shamyaprasav612 4 месяца назад

      Well said.

  • @ramaselva40
    @ramaselva40 4 месяца назад +211

    தமிழகத்தில் BJP வியூகம் சரியில்லை. 15% குடி மக்கள் காசு வாங்கி விட்டு வாக்களித்து இருக்கிறார். மிரட்டல் , காசு காரணமா 15% வாக்கு வாங்கியிருக்கிறார்கள். சேவை யாருக்கு கொடுக்க வேண்டும் என்று வேலை செய்ய வேண்டும், மோடி திட்டத்தில் பயன் வெற்ற யாரும் BJP வாக்களிக்க வில்லை.

    • @srinivasanr5670
      @srinivasanr5670 4 месяца назад +17

      🙏🪷 *"2026-"Tamilaga CM-BJP" - "Tamilan-Annamalai-IPS"Only🪷🙏"BJP will win Above 122 seats🪷🙏🪷"தாமரை-மலரும்"🪷 "தமிழகம்-வளரும்"🪷🙏"Our Vote-BJP-"THAMARAI"ku🪷🙏"எங்கள் ஓட்டு பா.ஜ.க- "தாமரை"க்கு🪷🙏"Jai BHARAT"🙏"JAI SRI RAM"* 🙏

    • @P.chandrasekeren-vc7hx
      @P.chandrasekeren-vc7hx 4 месяца назад +3

      நான்.பேச.நினைத்ததெல்லாம்.நீ.பேசினாயே.நாலக்கும்.எதெஒப்பேனாவையிக்க.வேன்டும்😅😮😢🎉😂

    • @srinivasanr5670
      @srinivasanr5670 4 месяца назад +4

      @@P.chandrasekeren-vc7hx
      🙏🪷 *"2026-"Tamilaga CM-BJP" - "Tamilan-Annamalai-IPS"Only🪷🙏"BJP will win Above 122 seats🪷🙏🪷"தாமரை-மலரும்"🪷 "தமிழகம்-வளரும்"🪷🙏"Our Vote-BJP-"THAMARAI"ku🪷🙏"எங்கள் ஓட்டு பா.ஜ.க- "தாமரை"க்கு🪷🙏"Jai BHARAT"🙏"JAI SRI RAM"* 🙏ok g

    • @lakshminarayanan9825
      @lakshminarayanan9825 4 месяца назад +10

      நேருவே இரண்டுமுறை மட்டுமே தேர்தலில் வென்றுஉள்ளார். முதல்முறை தேர்தல் நடைபெறவில்லை.

    • @midunadharsan3064
      @midunadharsan3064 4 месяца назад

      நாட்டைப் பற்றி கவலைப்படாமல் காசு மட்டும் குறிக்கோளாககொண்டமக்கள்இருக்கும் வரை தமிழகம் முன்னேராது நாட்டின் வளர்ச்சிக்காக ரோடு போட்டால் என்ன பொருளாதாரம் வளர்ந்தால் என்ன நாட்டினைசைனாகாரன்ட விற்றால் என்ன எதைப்பற்றியும்கவலைப்படாத தமிழ்நாட்டு மக்கள் இங்கு உள்ளனர்

  • @manim9866
    @manim9866 4 месяца назад +23

    நம்ம அண்ணன் வந்தால்தான் நமக்கு தெம்பே வருது...
    பாண்டே அண்ணே ஏன்னே இவ்ளோ லேட்

  • @sretharsrethar7466
    @sretharsrethar7466 4 месяца назад +102

    தமிழ்நாட்டில் பனநாயகம் வென்று விட்டது

    • @venkateshr853
      @venkateshr853 4 месяца назад

      India இல் fascism 1st step failure

    • @hman384
      @hman384 4 месяца назад

      😂😂😂😂😂

    • @Ashwin7080
      @Ashwin7080 4 месяца назад

      😂😂kadharunga da loosu pundaigala muttamalai kuduthaney apdiyum jeikalaye venna 😂😂

    • @vijaykrishnann6483
      @vijaykrishnann6483 4 месяца назад

      Look and find the meaning of democracy

    • @rangaswamimettupalayamkali9416
      @rangaswamimettupalayamkali9416 4 месяца назад +1

      ​@@vijaykrishnann6483
      People sold democracy to DMK.

  • @KonesalingamRasiah
    @KonesalingamRasiah 4 месяца назад +37

    இப்போ EVM machine நல்லது 🎉

  • @navinprasath2726
    @navinprasath2726 4 месяца назад +76

    We want Annamalai ❤

  • @VINOTHKUMAR-il4gl
    @VINOTHKUMAR-il4gl 4 месяца назад +54

    I support Annamala sir

    • @Userid718
      @Userid718 4 месяца назад +2

      rising star annamalai pm material hopefully 2029 win n become pm

  • @thangaraj19629
    @thangaraj19629 4 месяца назад +2

    அருமையான பதிவு...எடப்பாடி தவறை புரிந்து கொண்டு மாற வேண்டும்

  • @Shreshtabharatham
    @Shreshtabharatham 4 месяца назад +18

    Annamalai is a lion with good heart. He and his entire Karyakarthas worked hard and gave best effort to BJP.. , however the dark 'ora' created by DMK made fear in the mind of soft hearted people and they blindly provided their valuable vote to DMK+ to safeguard themselves from the goons of DMK. Another base issue was some of the crooked minority people, who keep on poisoning the rural area Hindus and ensured to divide Hindus by caste. let us hope for the unity among Hindus in 2026 and bring BJP to serve TamilNadu under the leadership of Annamalai..

  • @nagarajannagarajan1513
    @nagarajannagarajan1513 4 месяца назад +2

    இவர் போல ஒரு பிரதமர் நம் இந்தியாவுக்கு அவசியம் தேவை...🙏🙏BM..MORE

  • @meenakshisundaramd4906
    @meenakshisundaramd4906 4 месяца назад +19

    Panday sir, please don't encourage parties like NTK, since they seem to be against the national integrity in the name of ' Tamil Dhesiyam'.

    • @MsSathyanathan
      @MsSathyanathan 4 месяца назад +5

      Can you please give brief explanation what modi and Amit sha spoke on Orissa election rally regarding Tamils .

    • @karthickDass-hh1gy
      @karthickDass-hh1gy 4 месяца назад

      Tamil desiyam India la tha ma iruku....imayam muthal Kumari varai nu silapathikaram thirukural en bharathiyar kuda soli irukaru...nama army save panrathu India Tamil vera India vera pircha mutujathu Joly srilanka da sutu patu saavuthha

    • @HariPushpavanam-be4he
      @HariPushpavanam-be4he 4 месяца назад +3

      That's integrity and pride ❤ntk

    • @shamyaprasav612
      @shamyaprasav612 4 месяца назад

      That was an unfortunate avoidable episode against Tamils.

  • @Arunachalam6775
    @Arunachalam6775 4 месяца назад +4

    Sir. I am amazed to watch mr. Rangaraj pandy. What a intellectual and nutural analyst speach. That both person unknowingly sat stunned . What a wonderful speach. Welldone pandy.🎉

  • @sivabalangoogle
    @sivabalangoogle 4 месяца назад +8

    இந்நேரம் கலைஞர் இருந்திருந்தால். நீங்கள் சொல்லுகின்ற NDA கூட்டணிக்கு சென்றிருப்பார்

  • @aravasundarrajan766
    @aravasundarrajan766 4 месяца назад +13

    Excellent interview , Mr.Pandey... Your knowledge of past is awesome... Pesu Tamizha Team must broadcast this interview to reach down the line... BJP Cadres must go through this video...

  • @MUTHUKUMAR-ok2di
    @MUTHUKUMAR-ok2di 4 месяца назад +54

    I will support annamalai only

  • @aravasundarrajan766
    @aravasundarrajan766 4 месяца назад +7

    Appreciate both of the PTP Interview Team for a fantastic interview done with Mr.Rangaraj Pandey... Good job done...

  • @nelson_the_entertainer
    @nelson_the_entertainer 4 месяца назад +5

    கருத்தியலாக வேறுபட்டு இருந்தாலும்,, பாண்டே அவர்கள் நாம் தமிழரைப் பற்றி பேசியது மகிழ்ச்சியாக உள்ளது 🙏

    • @balakimars8566
      @balakimars8566 4 месяца назад

      Oru nabar jananayagam enbathu sarvathikarme Seeman antha rakam adutha thalaive katchiyil kidayathu

  • @manigandanv8495
    @manigandanv8495 4 месяца назад +23

    சீமான்.கட்சி.வளர்வது.நாட்டுக்கு.நல்லது.இல்லை

    • @ravichandran8558
      @ravichandran8558 4 месяца назад +1

      🤷‍♂️ Kathariyae 🤮 Saavuga 🟠Kothadimai 🧟‍ galey...

  • @asmananth3482
    @asmananth3482 4 месяца назад +17

    பாண்டே அண்ணா உங்களைப் போன்றவர்களால் நாங்கெல்லாம் அரசியல் கற்றுக் கொண்டிருக்கிறோம் நன்றி அண்ணா

  • @manigandanv8495
    @manigandanv8495 4 месяца назад +39

    மக்கள்.திமுக.ஓட்டுபோட்டு.தவறு.செய்து.விட்டார்கள்

    • @praburamasamy4036
      @praburamasamy4036 4 месяца назад +1

      உங்கள் கருத்து முற்றிலும் உண்மை

    • @Ashwin7080
      @Ashwin7080 4 месяца назад

      Apdiya perumbaanmai makkal oda mananelai seri illa ana sangi pundaiga neenga nala mana nelaila irukeengalo 😂😂😂 dei loosu payaley mutta koodhingaley neenga dhan da thirundha paarunga ilana inum kevala pattu nipeenga inaiku naidu nitish kaal nakki polaika vendiya nelamaiku vandhurkan unga joker daddy 😂😂😂

    • @RevathiSelvaraj-vr8wj
      @RevathiSelvaraj-vr8wj 4 месяца назад

      உண்மையான. வார்த்தை

    • @Ashwin7080
      @Ashwin7080 4 месяца назад

      Ama ama neenga matum dhan romba crct ag yosichu pee j pee ku votu potu periya puniyam panirukeenga 😂dei poda joker tharkuri

  • @srinivasanr5670
    @srinivasanr5670 4 месяца назад +50

    🙏🪷 *"2026-"Tamilaga CM-BJP" - "Tamilan-Annamalai-IPS"Only🪷🙏"BJP will win Above 122 seats🪷🙏🪷"தாமரை-மலரும்"🪷 "தமிழகம்-வளரும்"🪷🙏"Our Vote-BJP-"THAMARAI"ku🪷🙏"எங்கள் ஓட்டு பா.ஜ.க- "தாமரை"க்கு🪷🙏"Jai BHARAT"🙏"JAI SRI RAM"* 🙏jai

    • @chandramouli4145
      @chandramouli4145 4 месяца назад

      😂😂😂

    • @Kumaravel786
      @Kumaravel786 4 месяца назад

      Ungal vakku palikkattum

    • @bimasu
      @bimasu 4 месяца назад

      நல்லது நடந்தால் சரி, ஆனால் கள உண்மை வேறு. Over expectation ஏமாற்றமே தரும். BJP has to cross the critical mass of 25% voteshare even to be the opposition.

    • @Ashwin7080
      @Ashwin7080 4 месяца назад

      Ipdiye 100 varusham kadharitey sethu thola😂😂

  • @ஏர்வேந்தர்தண்டபாணி

    வாழ்த்துகள் அருமை

  • @patrioticpersonal6639
    @patrioticpersonal6639 4 месяца назад +15

    இந்தமுறை பாஜக தற்போது முதல் அமைதியாக கீழிருந்து சரி செய்து உழைத்தால் மட்டுமே அடுத்தமுறை ஆட்சி இது நிதர்சனம்

  • @manigandanv8495
    @manigandanv8495 4 месяца назад +19

    பணம்.என்ற.மாயையில்.மக்கள்.வழுந்து.விட்டார்கள்.இந்துக்கலை.எவ்வளவு.திட்டினாலும்.பணத்திர்காக.பொருத்துக்கொள்வார்கள்

  • @manivannanvp9755
    @manivannanvp9755 4 месяца назад +97

    படிக்கிற பையன், 90 மார்க் வாங்கினால், 10 போச்சே என்று வருத்தப்படதான் செய்வான்

    • @Userid718
      @Userid718 4 месяца назад

      90 quarter exam
      36 half yearly exam
      Huge problems

    • @my_point_of_veew
      @my_point_of_veew 4 месяца назад +2

      Hahaha edha epdiuvm samalikalaama haha

    • @nandhinin9263
      @nandhinin9263 4 месяца назад +2

      @@my_point_of_veewtats why congress has reduced from competing in 460 seats to 322 seats…when we worry a lot about improving ourselves,tis is a big problem only

    • @manivannanvp9755
      @manivannanvp9755 4 месяца назад +1

      @@-_.0O நண்பரே. நெத்தி நிறைய சந்தனம் வச்சுக்கிட்டு, சாமி இல்லை என்று சொல்றவனுக்கு வக்காலத்து வாங்கலாமா

    • @e-mallmall9361
      @e-mallmall9361 4 месяца назад

      ​@@-_.0Oமொத்த இண்டி கூட்டணி யும் சேர்த்து பிஜேபி யின் தனி வாக்கு சதவீதத்தை தொட முடியவில்லை. இதில் வெட்டி பெருமை. பிஜேபி யின் வாக்கு சதவீதம் உங்களை போன்ற ஆட்களின் கண்ணுக்கு தெரியாது. திமுகவின் வாக்கு சதவீதம் 6% குறைந்துள்ளது. அதாவது தெரியுமா???

  • @saravanansundari9734
    @saravanansundari9734 4 месяца назад +1

    அருமையான பதிவு

  • @vemadasi
    @vemadasi 4 месяца назад +4

    Pandey sir.....I was awestruck.....giving past incidents instantaneously..... unbelievable.....Wondering how you recall, that too relevant to the discussion .....you are really great 🎉🎉🎉🎉🎉

    • @rajarams4823
      @rajarams4823 4 месяца назад

      He really is ....just great

  • @prabhus.k7589
    @prabhus.k7589 4 месяца назад +6

    பொது சிவில் சட்டம் வரவேண்டும்,....

  • @hellohai6666
    @hellohai6666 4 месяца назад +5

    பாண்டோ அவர்களே நாம் தமிழருக்கு மைனஸ்சே அவங்க அதிபர் தான்😂. விரைவில் தம்பிகள் புரிந்து கொள்வார்கள்😢 திராவிடத்தை மிஞ்சிய தீயசக்தியாக வருவார்😮

  • @narayanansubram3609
    @narayanansubram3609 4 месяца назад +2

    Mr,Pandey what a clarification,simply superb

  • @radhajeeva3008
    @radhajeeva3008 4 месяца назад +161

    சீமான் ஒரு விஷம் பிரிவினை வாதி வளர்வது நல்லது இல்லை.

    • @MsSathyanathan
      @MsSathyanathan 4 месяца назад +15

      Can you please explain why seeman ideology is dangerous. His ideology can improve tamil nadu people's life and he can bring tamil in each and every industry ,financial sectors and govt jobs will be given to Tamils.

    • @Opportunitywins
      @Opportunitywins 4 месяца назад +19

      Lier too!
      His stand in Article 370 issue makes me to leave NTK

    • @murugeshtarun1838
      @murugeshtarun1838 4 месяца назад +8

      Neenga yaaru brother athey solrathukku
      Tamilnattu makkal ethukitanga

    • @devanT-sb5kj
      @devanT-sb5kj 4 месяца назад +8

      unmai

    • @SujiwanSanjitharan
      @SujiwanSanjitharan 4 месяца назад

      சங்கி மோடியையும் அண்ணாமலையையும் தமிழ்நாட்டை விட்டுவிரட்டுவதே எமதுநோக்கம் இந்தியா என்பதுதேசிய இனங்களின் சிறைச்சாலை விரைவில் இந்தியா பலதுண்டுகளாக உடையும் தமிழ்நாடுதனிநாடாக விரைவில் உருவாகும்

  • @annashankar1979
    @annashankar1979 4 месяца назад +1

    Hay RUclips per speak correct words and respect

  • @jothiks9478
    @jothiks9478 4 месяца назад +3

    நாம் தமிழர் கட்சி திமுகவின் மறுபக்கம் பக்கம்

  • @maheshb8287
    @maheshb8287 4 месяца назад +7

    Pandey pure அரிசியல் உங்களின் பேச்சில் தெரிந்தது. மிக களம் எதார்த்தத்தை எடுத்து இருகிரேர்கள்

  • @tamilvasudevantamilvasudev5154
    @tamilvasudevantamilvasudev5154 4 месяца назад +14

    வாழ்த்துக்கள் ஐயா நன்றி

  • @muthukirshnan8586
    @muthukirshnan8586 4 месяца назад +1

    Ilike Annamalai C Ips next GM JAi Hind Barath BJP PM MODI C BA BL MP Ilike

  • @rmg6283
    @rmg6283 4 месяца назад +7

    நாவடக்கம் என்பதைவிட இரண்டு கட்சிகளும் தங்கள் பலத்தை அறியவேண்டிய நிலை . எல்லாம் நன்மைக்கே . அதிமுக , bjp கூட்டணி 2026 தெளிவுடன் வெல்வார்கள் என்ற நம்பிக்கை அளிக்கிறது

    • @srm5909
      @srm5909 4 месяца назад

      அந்த தெளிவு குறிப்பாக எடப்பாடிக்கு வர வேண்டும்.
      இனி கூட்டணி ஆட்சிக்கு ஒத்துக்கொண்டு தேர்தலில் பங்கேற்றால் வெற்றி நிச்சயம்.

  • @ashokraj9380
    @ashokraj9380 4 месяца назад +7

    Cho example is fantastic

  • @gurusamy1983
    @gurusamy1983 4 месяца назад +14

    பண நாயகம்‌ திராவிட அரசியல் இத சுட்டி காட்ட வேண்டும்

  • @muthupandimuthupandi850
    @muthupandimuthupandi850 4 месяца назад

    பாண்டேவின் நடுநிலை தவறாத ,ஆதாரபூர்வமான பேச்சு, எப்போதுமே பாராட்டுக்குறியதாகவேயிருக்கும்.

  • @PRASANNAGOVIND007
    @PRASANNAGOVIND007 4 месяца назад +24

    40 seats no use😂

    • @-_.0O
      @-_.0O 4 месяца назад

      Exactly. Zero seat is more useful. 😂

    • @PrasamGottur
      @PrasamGottur 4 месяца назад

      பாராளுமன்றம் போய் பக்கோடா சாப்பிட்டு வர வேண்டியது.

  • @kumariyer9548
    @kumariyer9548 4 месяца назад +1

    சைமன் காசுக்காக ஓட்டை பிரித்ததில் சற்றே முன்னேற்றம்.

  • @gokulthenmozhi9423
    @gokulthenmozhi9423 4 месяца назад +3

    Excellent analysis Mr. Pande. I am pleased. I was restless on seeing the results

  • @subramaniankalee9577
    @subramaniankalee9577 4 месяца назад +1

    வாழ்க அண்ணாமலை
    வாழ்க மோடி
    வாழ்க ராஜவேல் நாகராஜன்
    வாழ்க ரங்கராஜ் பாண்டே

  • @arasurohith
    @arasurohith 4 месяца назад +37

    திண்டுக்கல் தொகுதியில் தாமரை போட்டியிட்டுயிருந்தால் இரண்டாமிடம் பெற்று இருக்கும்

    • @gnanasekar3214
      @gnanasekar3214 4 месяца назад

      ஆம் உண்மைதான் தாமரைக்கு வாக்களிக்க வந்தவர்கள் இங்கு மாங்கனிக்குவாக்களிக்காமல்
      நோட்டா வுக்கும் சைமனுக்கும் இளைஞர்கள் வாக்களித்து. விட்டனர் வாக்களிக்காமல்

  • @kanagarajanpillai2134
    @kanagarajanpillai2134 4 месяца назад +9

    Sabash Pandey
    Really great you are

  • @thangaraj19629
    @thangaraj19629 4 месяца назад +1

    திமுக வை ஒரு போதும் மத்தியில் பிஜேபி கூட்டு சேர்க்காது என்று நம்புகிறேன்

  • @trramadasdas9546
    @trramadasdas9546 4 месяца назад +7

    True speech

  • @Wiintb
    @Wiintb 4 месяца назад +1

    நாங்க அதிமுகவிற்கு 4 சீட் கொடுப்போம். எடப்பாடியை போய் தம்பி அண்ணாமலை ஏன் சேர்க்கவேண்டும்?

  • @jkraja001
    @jkraja001 4 месяца назад +21

    இதுதான் பாண்டே இதற்குத்தான் பாண்டே 🔥

  • @arun6face-entertainment438
    @arun6face-entertainment438 4 месяца назад +1

    உண்மையான வெற்றி - நாம் தமிழருக்கு தான் - தனித்து போட்டியிட்டு 8 சதவீத வாக்குகள்...
    அதனால் எப்பொழுதும் அது திராவிட கட்சிகளின் வெற்றிக்கு எளிமையாக வழி வகுக்கும்...
    அதனால் அரசியல் தந்திரம் - கணக்கு தேவை...

  • @cyrusthegreat3081
    @cyrusthegreat3081 4 месяца назад +23

    2G ராஜாவை தேர்தெடுத்து அண்ணாமலையை தோற்கடித்த
    புத்திசாலி தமிழக உள்ளங்களுக்கு நன்றி ! வடவர்களை போல அல்லாமல் தமிழர்கள் மிகவும் படித்தவர்கள் என்பது நிரூபணம் ஆகி உள்ளது !

    • @gnanasekar3214
      @gnanasekar3214 4 месяца назад

      ஆமா நீ தலையில் தூக்கி வச்சுக்க

    • @shankares388
      @shankares388 4 месяца назад

      After winning what has A Raja done?? Keep gloating while his daughter studies in QMUL, London with your money kothadimais. Atleast find out the fees- absolute pathetic id...ts

  • @msvsocialmedia
    @msvsocialmedia 4 месяца назад +1

    பாண்டே அவர்கள் பேட்டி நடுநிலையிலான சிறந்த பேட்டி நன்றி வாழ்த்துக்கள்

  • @ramalingams1796
    @ramalingams1796 4 месяца назад +3

    திரு ரங்கராஜ் பாண்டே அவர்களே. அருமையான விளக்கம் தந்து அனைவரின் குழப்பமான மனதை தக்க விளக்கங்களுடன் தெளிவுபடுத்திய பாண்டே அவர்களுக்கு இதை பார்த்த, கேட்ட அனைவரும் தங்களுக்கு தலை வணங்குகின்றோம் என்றென்றும் ....!❤❤❤❤🎉🎉

  • @k.s.s.4229
    @k.s.s.4229 4 месяца назад +4

    நூறு மார்க் எடுப்பவன் தொண்ணூறு தான் எடுத்திருக்கிறான் என்று முப்பத்தைந்து மார்க் எடுத்தவன் கொக்கரிக்கிறான்

  • @divyasuji6083
    @divyasuji6083 4 месяца назад +3

    அண்ணாமலை great

  • @shogunshogun4322
    @shogunshogun4322 4 месяца назад +3

    Tamil Nadu 2026 is BJP government ❤

  • @jagannathan1481
    @jagannathan1481 4 месяца назад +1

    True

  • @ganesanramaswamy6145
    @ganesanramaswamy6145 4 месяца назад +4

    Pandeyji your election analysis and work are excellent. All the best.

  • @nsms1297
    @nsms1297 4 месяца назад +1

    Mr. Pandey,
    You are an amazing journalist I agree but at the same time, you support only for BJP.

  • @soupramanienchanemouganaik5727
    @soupramanienchanemouganaik5727 4 месяца назад +6

    அருமையாக பாயிண்ட் பை பாயிண்ட் ஆக பேசறீங்க sir. Super sir.

  • @kavaskarraveendran6510
    @kavaskarraveendran6510 4 месяца назад +4

    Ntk

  • @vijayasarathyvsarathylic2501
    @vijayasarathyvsarathylic2501 4 месяца назад +2

    Even a BJP leader cannot articulate the way Pandey does .... Hats off to Pandey ji 🎉

  • @TheGuru2704
    @TheGuru2704 4 месяца назад +7

    Royal salute for Mr.Rangaraj Pandey ❤❤❤❤❤

  • @kamalakamala6511
    @kamalakamala6511 4 месяца назад +5

    Sir seman didn't get is own vote it's vijay vote you see in 2026 he will not get is much vote

  • @sivasivyamu2989
    @sivasivyamu2989 4 месяца назад

    Inevitable political knowledge feed to the viewers ....so good to hear

  • @KMK-rk9qw
    @KMK-rk9qw 4 месяца назад +14

    ஸ்ரீபெரும்புதூர் தொகுதி தாமரை இல்லை,(சைக்கிள் நின்றது) இதனாலேயே எனக்கு தெரிந்து பல ஓட்டுக்கள் வேறு கட்சிகளுக்கு (BSP க்கு) போனது.

  • @sharavanansubbaiya6116
    @sharavanansubbaiya6116 4 месяца назад

    சிறந்த காணொளி

  • @mkrk2015
    @mkrk2015 4 месяца назад +6

    ❤️ ❤️ ❤️

  • @chitralayasevatrust2802
    @chitralayasevatrust2802 4 месяца назад +1

    பாண்டே அவர்களே பழைய கணக்கு என்பது வேறு.பாமக-5
    மதிமுக -4 சதவீதம் தேமுதிக 6
    சதவீதம் சில்லறை -2சதவீதம்
    பஜக-2 சதவீதம் இது தான் பழைய கணக்கு.
    புதிய கணக்கு பாஜக 11.5 சதவீதம்.
    கூட்டணி என்றால் பாஜக வளர்ச்சி ஆக முடியாது.அண்ணாமலை இல்லை என்றால் பாஜக நோட்டா விடம் போட்டி போடும் கட்சியாகவே இருந்திருக்கும்.
    பாண்டே அவர்களே அடுத்தவர் தோளில் ஏறி அமர்வது.....

  • @srinivasansureshkuma
    @srinivasansureshkuma 4 месяца назад +3

    Modi may non be perfect as any human but he is the only best person we have

  • @vidyarajagopal115
    @vidyarajagopal115 4 месяца назад

    Mr. Pandey’s views are very worthwhile and pragmatic. There are no permanent friends or enemies in politics. A possible alliance with DMK is worth considering. There are so many good things that need to happen in India under the leadership of Modiji. India will become a superpower soon with the superb guidance from Modiji and his team.
    A alliance with DMK can be considered in the 2026 assembly elections also in Tamil Nadu. It may help BJP to grow in Tamil Nadu.
    ADMK can be merged with BJP.

  • @2468yu
    @2468yu 4 месяца назад +16

    Ntk மத்தியில பாஜாகா,காங்கிரஸ் என ஏதாவது ஓரு அரசுக்க கூட ஆதரவில்லாமல் தனித்து நாடாளு மன்ற தேர்தலில் ஓட்டு பிரிப்பது ..நாட்டிற்கு நல்லதில்லை..அது இப்போது நடந்துள்ளது ..அது அவருக்கு வேண்டுமானால் ஆதாயம் தரலாம்...இதை மக்களிடம் புரிய வைப்பது சிரமம்...தனித்தே இருப்போம் என்றால் நாட்டில் ஸ்திரமான அரசு எந்த கட்சியும் அமைக்க உதவாது அது என்ன பலன் இவர் பெற்ற ஓட்டுகளால்...இது சட்டமன்ற தேர்தல் கிடையாது...யோசிக்க வேண்டும்..

    • @m.s.m560
      @m.s.m560 4 месяца назад

      நீங்க அரசியல் தற்குரி என்பது தெளிவாக தெரிகிறது 😂

    • @2468yu
      @2468yu 4 месяца назад

      @@m.s.m560 ஓட்டை பிரிபபதால் என்ன ஆகும் ..மத்தியில் ஸ்திரதன்மை இல்லாத அரசு வரும்...அது நாட்டிற்கு என்ன பலன்,தமிழக்த்திற்கு என்ன பலன்...இது சட்டமன்ற தேர்தலில்லை ,NTK நாடாளு மன்ற தேர்தலில் வெற்றி பெற்றால் யாருக்கு ஆதரவு தரும்...தனியாக குரல் கொடுத்து ஓன்றும் நல்லது நடக்காது...இது புரியாத நீங்கள்..மிக பெரிய அரசியல் விஞ்ஞாநி...

    • @havinhavin2577
      @havinhavin2577 4 месяца назад

      Ntk da

    • @2468yu
      @2468yu 4 месяца назад

      @@m.s.m560 ஆமா நாங்க தற்குறி தான்..தொங்கு பாராளுமன்றம் யாருக்கும் ...குறிப்பாக தமிழகத்திற்கு ஆபத்து ...புரிஞ்சுக்கனும் அரசியல் விஞ்ஞானி..

    • @2468yu
      @2468yu 4 месяца назад

      @@havinhavin2577 வாழ்த்துக்கள் ப்ரோ....

  • @natarajansadhasivam5348
    @natarajansadhasivam5348 4 месяца назад +4

    அவன் 99சீட்டுக்குஅலம்பல்ஏங்கஅப்பாதாங்கமுடியல

  • @VijayKumar-vl9mb
    @VijayKumar-vl9mb 4 месяца назад +1

    Modi The Great ❤
    Annamalai The Pride and future of Tamil Nadu ❤

  • @nanjappanrajali1334
    @nanjappanrajali1334 4 месяца назад +4

    திரு பாண்டே ஜி அவர்களை உங்களுடைய பதிவு சூப்பர் சூப்பர் அருமை அற்புதமான கருத்துக்கள் நிறைந்தது பழைய வரலாறுகளை ஞாபகப்படுத்தி பேசியிருக்கிறீர்கள் பத்தாண்டு கால காங்கிரஸ் ஆட்சியில் எவ்வளவு மெஜாரிட்டியுடன் இருந்தார்கள் யாருக்கெல்லாம் தேவையோ எவ்வளவு கொள்ளையோ அவ்வளவு அவ்வளவு பணத்தையும் லஞ்சமாக எடுத்துக் கொண்டு சென்றார்கள் காங்கிரஸ் 10 ஆண்டுகால ஆட்சியில் அடித்த கொள்ளை அளவு கிடையாது அவருக்கு குறைந்த சீட்டை வைத்துக்கொண்டு எல்லாத்தையும் மேனேஜ் பண்ணி ஆட்சி நடத்தினார்கள் நாம் அப்படி இல்லை 240 தனி மெஜாரிட்டி 32 சீட்டு தேவை இந்த 32 சீட்டு பிஜேபியில் இன்னும் 30 பேர் சேர தயாராக இருக்கிறார்கள் பிஜேபி அபரிமிதமான 275 சீட்டை நிறைவு செய்து ஆர் சி சிறப்பாக செய்யும் இன்னும் நாலு ஐந்து மாதங்களில் சந்திரபாபு நாயுடு நித்திஷ் குமார் ஆகிய இருவரும் நம்பிக்கைக்கு உரியவர்களே ஆனால் இவர்கள் குழப்பிக் கொண்டிருக்கிறார்கள் நீங்கள் சொன்னீர்கள் இந்திய கூட்டணியிலிருந்து என்டிஏ கூட்டணிக்கு வராமல் இருக்க தடுத்துப் பாருங்கள் எங்கள் கூட்டணிக்கு யாரும் தேவையில்லை ஆட்சி ஐந்து வருடம் அழகாக நடக்கும் என்று கூறியிருக்கிறீர்கள் அற்புதம் அருமை பாரத் மாதா கி ஜே வந்தே மாதரம் ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த்

  • @KrishnaveniBalachander
    @KrishnaveniBalachander 4 месяца назад +1

    மட்டை தேங்காயை நாய் நக்குவது போலாம் தி மு க வெற்றி 😅😅

  • @Todaysinfo-f7i
    @Todaysinfo-f7i 4 месяца назад +3

    Simon Sebastian earns money for splitting votes.

  • @govindasamic9987
    @govindasamic9987 4 месяца назад

    Super Brother

  • @venkatesan8724
    @venkatesan8724 4 месяца назад +27

    எடப்பாடி மண்ணை வாரி அவர் தலையிலே போட்டுக் கொண்டார்.

  • @sureshkumar1978
    @sureshkumar1978 4 месяца назад

    ராகுல் காந்தி பிரதமர் ஆவணும் தான் ஓட்டு போட்டாங்க ஸ்டாலின் பிரதமர் ஆக வேண்டும் என்று தமிழ்நாட்டுல யாரும் ஓட்டு போடல

  • @hariharans7728
    @hariharans7728 4 месяца назад +2

    Yes it is always known fact - the loss is for AIADMK - favour to DMK - but for BJP their focus was double digit vote share which they achieved - NTK did well not got seats - good for Seeman

  • @venkatesansethuram3926
    @venkatesansethuram3926 4 месяца назад +1

    Thank you🙏

  • @palpandi3453
    @palpandi3453 4 месяца назад +9

    Thirurangajpanday.sir.speakvereygood