பகீர் கிளப்பும் Jail கொடுமைகள் | உண்மையை உடைக்கும் Thada Rahim | Thada Rahim Exclusive Interview

Поделиться
HTML-код
  • Опубликовано: 30 ноя 2024

Комментарии • 35

  • @ramsjollychat6455
    @ramsjollychat6455 2 дня назад +1

    ரஹீம் பாய் பேச்சு அருமை

  • @karthik5232
    @karthik5232 Год назад +3

    மகாநதி படத்தில் ஏற்கனவே சொல்லி இருக்கிறார்கள்..அதைவிட மிக சிறந்த படம் எதுவுமில்லை.

  • @tigeragri5355
    @tigeragri5355 Год назад +21

    ஜெயலலிதா எப்படி கருணாநிதியை பழிவாங்கினார் என்பதை அறிய கடைசிவரை நேர்காணலை கேட்டே ன்

  • @govin555
    @govin555 Год назад +1

    ரஹீம் பாய் கருத்துடன் முழுதும் ஒத்து போகிறேன் but ஜெயிலில் ஹோமோசெக்ஸ் இருக்கு 100% உண்மை

  • @govin555
    @govin555 Год назад +1

    #8:06 மான் கராத்தே ஜெமினி படத்திலேயே வருமே

  • @nithanandamvenkatraman654
    @nithanandamvenkatraman654 Год назад +1

    Super bro 🎉🎉🎉🎉

  • @ummulmazahira8791
    @ummulmazahira8791 Год назад

    Good information

  • @bsivasubramaniyam4470
    @bsivasubramaniyam4470 Месяц назад

    வடிவேலு படத்தில் கொரில்லா சிறை ஜோக் இருப்பது உண்மையா

  • @nramadurainarasihman7324
    @nramadurainarasihman7324 Год назад +4

    யதார்த்தமாகப் பேசுகிறாரோ பாய். இன்டர்வியு எடுக்கிறவர் நிறைய தமிழ் படங்களைப் பார்த்து கேள்விகளைக் கேட்கிறாரோ என நினைக்கத் தோன்றுகிறது.

    • @nramadurainarasihman7324
      @nramadurainarasihman7324 Год назад

      சிறையில் மட்டுமா ஏற்றத் தாழ்வு...கோவிலிலும் உள்ளதே...

  • @Davidlovesjesus77
    @Davidlovesjesus77 Год назад

    Dai rahim Bhai

  • @Ravikumar-bb9cv
    @Ravikumar-bb9cv Год назад +4

    Nee yenna thiyagiya😂😂😂

  • @laserselvam4790
    @laserselvam4790 7 месяцев назад

    வாள் எடுத்தவன் வாளால் மடிவான் என்ற கூற்று உண்மையா

  • @jaanbabu2117
    @jaanbabu2117 5 месяцев назад

    Indha bhaai thadi thoppi vachi puluvum bhaai

  • @MahenDran-c2r
    @MahenDran-c2r 7 месяцев назад

    நீங்கள்.சொல்வதோல்லாம்.சசரிதான்..நானும்.1.ஆம்..பிலாக்கில்.இருந்தேன்..307/..506/2..என்னுடைய..கிரைம்..ஆனால்அங்கும்..மனிதநேயம்..உன்டு..இருக்குது....தப்பு.சேய்தால்..தன்டைனை.இருக்கு....ஆனால்..சிறை...எல்லா..வசதிகளையும்.சேய்தால்.குற்ரங்கள்..அதிகரிக்கும்..சிந்தித்து..பாருங்கள்..ஐய்யா

  • @balaji9917
    @balaji9917 Год назад +5

    Why jail should treat criminal with excellent food and snacks? They are human being but distrub society with their behaviour. They need to survive hence food is required but quality food , good shelter to rest everything good is offered means they will commit more crimes when they are back in the society.

    • @feeder7564
      @feeder7564 Год назад

      It is jail not concentration camp

    • @tndev6060
      @tndev6060 Год назад

      Jail authority oru katihiku ivlo budget selavu panirkomnu nu sollitu avlo selavu pannama avanga oolal panni eduthukuraanga adhu thappu illa illaiya bro.

  • @savi9051
    @savi9051 Год назад +2

    நீங்கள் இருந்த சிறையில் குறைவாக இருந்திருக்கும்.மற்றபடி நிறைய Harassment நடக்கும் என பெரும்பாலோர் கூறுகின்றனர்.

  • @dsldurairaj3968
    @dsldurairaj3968 Год назад +7

    Ivan oru loose

  • @ChandraShekar-fr7zn
    @ChandraShekar-fr7zn Год назад

    Had food ha

  • @raghavshine5126
    @raghavshine5126 Месяц назад

    A. #(- 😊😊

  • @anandnagapa4802
    @anandnagapa4802 Год назад

    JJ jeaili irundhappo pearuchaali yaiyum.
    Vullea vittaar k k

  • @jo-zw7cy
    @jo-zw7cy Год назад +8

    பாய் ரொம்ப உதார் உடரார்