3000 QUAIL EGGS | Cooking Eggs in CLAY | Ancient Traditional Quail Egg Recipes Cooking In Village

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 ноя 2024

Комментарии • 7 тыс.

  • @LearnwithMamun
    @LearnwithMamun 3 года назад +2680

    Nobody is talking about the Camera guy, He is genius 👍👍👌

  • @74buickapollo
    @74buickapollo 5 лет назад +2639

    I’m from the other side of the planet and can’t understand a word your saying, but your smiles, laughter and hard work says it all. Your cooking talents and food looks and probably tastes amazing. God bless you guys and keep up the good work. Cheers from Canada 🇨🇦.

    • @balusenthil8169
      @balusenthil8169 5 лет назад +75

      Southern part of India (Tamilnadu state )our cuisine is totally different and we never use processed stuff's in our traditional way of cooking ,taste will be avesome !

    • @selflove5589
      @selflove5589 5 лет назад +14

      @@sasiarasans9102 he said other side of planet... Planetoda இன்னொரு பக்கம் nu solraru

    • @rowdyebd8307
      @rowdyebd8307 5 лет назад +30

      Hiii from other side planet 😆

    • @alien_fuel
      @alien_fuel 5 лет назад +18

      no need to understand now... if you keep watching this channel, you'll understand at least the spices

    • @thekannadacoder8134
      @thekannadacoder8134 5 лет назад +9

      Appreciate for their hard work

  • @rubanrajrubanraj624
    @rubanrajrubanraj624 3 года назад +538

    மங்களகரமா மஞ்சள் ல ஆரம்பிக்கிரோம் fans like podunga friend,s😍

  • @ganapathi4583
    @ganapathi4583 Год назад +4

    இது போன்ற மெகா சமையல் உங்களுக்கு மட்டும்தான் சாத்தியம்/பாராட்டுக்கள்/ மேலும் பணி தொடர வாழ்த்துக்கள்/

  • @ftixg
    @ftixg 3 года назад +361

    அனைவருக்கும் வாழ்த்துக்கள்... அம்மிக்கல் அய்யனார் fans hit like

  • @gabrielxavier1739
    @gabrielxavier1739 4 года назад +549

    I'm from Brazil but I love that special team!!!! Congratulations guys!!!! God bless good work

    • @geovanerstv6290
      @geovanerstv6290 4 года назад +7

      Oi sou brasil

    • @33225581
      @33225581 4 года назад +3

      Eu também sou brasileiro e não sei pq eu tô vendo essa merda kkkkkkkkk

    • @ginalimon4159
      @ginalimon4159 4 года назад +4

      Yummy yummy wstvhing UAE Abuhdabi good job guys God bless u always

    • @yogesyoges2027
      @yogesyoges2027 4 года назад +1

      5

    • @joyoakunke2492
      @joyoakunke2492 4 года назад

      Do you ready to lose

  • @earnestcruz8598
    @earnestcruz8598 5 лет назад +80

    മഴയത്ത് ഉള്ള ശാപ്പാട് കഴിക്കൽ ഒരു പാട് ഇഷ്ട്ട പെട്ടു അതുപോലെ പാവത്തു ങ്ങൾക്ക് നിങ്ങൾ ശാപ്പാട് കൊടുക്കുന്നത്, ദൈവം നിങ്ങളെ അനുഗ്രഹിക്കും, തലൈവർക്ക് ദീർഘായുസും നൽകും. വാഴ്ക, വാഴ്ക

  • @nilamanisahoo4421
    @nilamanisahoo4421 3 года назад +596

    Many people are not understand their language.. But they are still watching and enjoying😄😄😄

  • @mythusamayal5128
    @mythusamayal5128 5 лет назад +233

    ஒரு குறையும் சொல்ல முடியாது, video va skip பன்ன மனசே வராது 👌 அருமை

  • @ameer7243
    @ameer7243 5 лет назад +59

    اول عربي يعلق .. أنتم مبدعين I am from Palestine, I love the people of India 😍😍😍

  • @ClassicMiniFood
    @ClassicMiniFood 3 года назад +143

    Village cooking channel vara level...

  • @JustLikeToday
    @JustLikeToday 3 года назад +1

    உங்கள் புன்னகை, சிரிப்பு மற்றும் கடின உழைப்பு அனைத்தையும் கூறுகிறது. உங்கள் சமையல் திறமையும் உணவும் அற்புதமாக சுவையாக இருக்கும்.

  • @ragunathvlogs...3563
    @ragunathvlogs...3563 5 лет назад +80

    மழைல சாப்டிங்க பாத்தீங்களா செம்ம👌🏾. Climate, camera angle, location இப்படி எல்லாமே சூப்பர்...
    பார்த்தவுடனே மனநிறைவா இருந்துச்சு...

  • @theefatheefa7308
    @theefatheefa7308 5 лет назад +190

    தம்பி ஐய்யனார் நீ சாப்பிர்தபாத்தா எங்களுக்கும் சாப்பிடதோணுதடா சூப்பர் வாழ்த்துக்கள்

  • @mathan_.46
    @mathan_.46 4 года назад +1086

    மங்களகரமா மஞ்சள்லே aramaikkuram அண்ணனுக்கு ஒரு லைக் போடுங்க....

    • @kushikumar9778
      @kushikumar9778 4 года назад

      Tfghgg

    • @jathu.m.t3964
      @jathu.m.t3964 4 года назад +1

      @@kushikumar9778 bbj

    • @ggghggjkj8416
      @ggghggjkj8416 3 года назад +2

      @Vineet Padhiary ٢ث٩ثخثهثخق٨٨ق٨٩خ٩٠٠٩٠

    • @s.chithiraistalin27
      @s.chithiraistalin27 3 года назад +1

      டேய் நிகழ்ச்சியை கெடுப்பதே அவன்தான்டா. டேய் எதுக்குடா அப்படி கத்தர. அந்த செமெயா செய்யுரோம், செமயா ருசிகிரோம் என்ற இடத்தில் உன்னுடைய முகத்தையும், முகபாவத்தையும், நீ போடுகின்ற சத்தத்தையும் நியே ஒரு நாலு முறைபாரு உனக்கே விளங்கும். ஆரம்பத்திலேயே வெறுப்பேற்றுகிறாய், முகசுளிவு ஏற்படுகிறது. அந்த மஞ்சள் கொஞ்சம் பரவாயில்லை. இருந்தாலும் தாத்தா சொல்கின்ற பக்குவம், சத்தம் போதும் அதுவே நன்றாகவும், புதுமையாகவும் இருக்கிறது. மற்றபடி வேலையெல்லாம் நல்லா தான் செய்கின்றாய்

    • @mathan_.46
      @mathan_.46 3 года назад

      @@s.chithiraistalin27 உங்க பசிக்கு நாங்க சாப்பிட முடியாது....உங்களுக்கு பிடிங்களையோ என்னோவோ...
      .

  • @HariKristiyanto
    @HariKristiyanto Год назад +1

    Saya di Indonesia juga sangat suka makan telur puyuh, hanya saja kolesterolnya cukup tinggi jadi gak bisa banyak-banyak 😁

  • @ramarajan5745
    @ramarajan5745 5 лет назад +234

    அப்பாடா 5 நாலா உங்கள் வீடீயோவ தேடிட்டே இறுந்தோம்.... சூப்பர் நண்பா...1st view 1st comment....😍😍😍😍😍😘

  • @alexzandarpandian4559
    @alexzandarpandian4559 5 лет назад +123

    மழைக்கும் ஆசை வந்துவிட்டது..உங்களுடன் சேர்ந்து சாப்பிட......

  • @sdg8178
    @sdg8178 4 года назад +229

    3000 eggs. Not an easy task..really appreciate your hard works. God bless all of you

  • @tharanisrinivasan5200
    @tharanisrinivasan5200 2 года назад +59

    Serving the food to others after cooking is truly appreciable 💐💐🙏

  • @udayakumar9552
    @udayakumar9552 5 лет назад +253

    கொட்டும் மழை பாராமல் இவ்வளவு கஷ்டத்திலும் பலர் வயிறு பசி போக்கிய இந்த நல்ல உள்ளங்களுக்கு என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @jennytngirlff1926
    @jennytngirlff1926 4 года назад +122

    0:55 அந்த தாத்தா நிக்கிற ஸ்டைல் வேர லெவல் விவசாயி ❤️❤️❤️❤️😍😍😍

  • @satheeshk5518
    @satheeshk5518 5 лет назад +31

    மிக்க மகிழ்ச்சி !!!
    அனைத்துமே மிக சிறப்பு, காரணம் உங்கள் பொறுப்பு, அதனால் உங்கள் மேல் மற்றவர்களுக்கு நல் ஈர்ப்பு ,
    அதுவே உங்கள் மதிப்பு, அனைவர் மேலும் நீங்கள் செலுத்தும் அன்பு 💐💐💐

  • @lifeinthetropics3579
    @lifeinthetropics3579 3 года назад +23

    Im from the Philippines and this Guy inspires me to create a countryside life content too.
    keep on spreading goodvibes
    love from the Philippine countryside 🇵🇭❤️

  • @sryakumr4374
    @sryakumr4374 4 года назад +42

    மங்களகரம... மஞ்சள 💛antha annea solratha kekkavea mangala karama iruku

  • @tasteeguys7092
    @tasteeguys7092 5 лет назад +5

    அல்லாஹூ | இவ்ளோ முட்டை யா இதஉரிக்கனும்னு நினைக்கும் போதே கண்ண கட்டுதே ஆண்டவா இவங்களுக்கு நல்ல ஆரோக்கியத்த கொடு யாஅல்லாஹ்👐👍👍

  • @nayannayan8440
    @nayannayan8440 5 лет назад +187

    എത്ര കഷ്ടപ്പെട്ടാണ് ഇവർ ഫുഡ്‌ റെഡിയാക്കുന്നത്, ഇവരുടെ ഹാർഡ്‌വർക്കിനു തന്നെ കൊടുക്കണം ഒരു സല്യൂട്ട്, പിന്നെ ഇവരുടെ ഒരുമയോടെ ഉള്ള ജോലിയും, അങ്ങനെ ഉണ്ടാക്കിയ ടേസ്റ്റ് ഉള്ള ആഹാരം കൊടുക്കന്നത് പാവങ്ങൾക്കും, ദൈവം ഇവരെ ഇനിയും ഇതുപോലെ മുന്നോട്ടു പോകാൻ അനുഗ്രഹിക്കട്ടെ. God blesseveryone in this group

  • @Wak_Cham
    @Wak_Cham 3 года назад +3

    Meskipun q gk paham Bahasanya.. tp q selalu ngikutin Chanel ini. Keren..... Salam From INDONESIA BROTHER.

  • @BharathKumar-lu3fy
    @BharathKumar-lu3fy 5 лет назад +104

    Ayanaar fans hit like 📢📢...always welcomes you

  • @lhynlove2808
    @lhynlove2808 4 года назад +294

    dis kind of life is more happier than in city..very simple nd fresh air😌

  • @அ.ச.பிரபு
    @அ.ச.பிரபு 5 лет назад +316

    நீங்க யாரோட Fan ஆ இருந்தாலும் பரவால்ல. வந்து லைக்க போட்டு போயிடே இருங்க.

    • @kaminir2164
      @kaminir2164 5 лет назад +5

      இந்தா போட்டுடோம்ல.👍👍👍

    • @அ.ச.பிரபு
      @அ.ச.பிரபு 5 лет назад +3

      @@kaminir2164 பதிலுக்கு நாங்களும் போடுவோம்ல 👍

    • @rowdyammu3467
      @rowdyammu3467 5 лет назад +2

      Ahaan

    • @vaishnaviv833
      @vaishnaviv833 3 года назад +1

      நான் போட மாட்டேன் 😝😝

    • @அ.ச.பிரபு
      @அ.ச.பிரபு 3 года назад +2

      @@vaishnaviv833 அப்படி சொல்லாதிக ....தெய்வகுத்தம் ஆயிரும் தாயி.....

  • @steph53
    @steph53 3 года назад +37

    I've got teary eyed at the end. God bless your pure heart! 💗

  • @rajdip2765
    @rajdip2765 4 года назад +165

    My mother always tells me that we villagers are very happy to seed our people. This is 100 percent true 👍👍

  • @VP-Muthu
    @VP-Muthu 3 года назад +19

    Excellent cooking with natural rain, finally serving it to orphanage people really great, god is always blessing you all ...keep rocking

  • @vs3485
    @vs3485 5 лет назад +18

    சமையல் ல நீங்க தான் சங்கர்.. எல்லாமே பிரமாண்டம்.... 👌 👌 👌

  • @bhuvanasmakeover
    @bhuvanasmakeover 2 года назад +2

    Rommpa podekum ungal samiyal 🥰😍😍😍

  • @karpagavallikottaisamy2960
    @karpagavallikottaisamy2960 5 лет назад +35

    எம்மா கண்ணக்கட்டுது.வாழ்த்துக்கள் தோழரே உங்கள் பணி மென்மேலும் சிறக்கட்டும் 👌🏼👌🏼👌🏼🙏🏻🙏🏻🙏🏻🌷🌷🌷

  • @rosejuljan5512
    @rosejuljan5512 3 года назад +47

    The best thing I love about these men is the part of feeding the aged. May the Almighty God bless you guys! You av beautiful hearts!! Personally I av learnt so much from the cooking procedures.

  • @annaimeenakshipromoters5690
    @annaimeenakshipromoters5690 5 лет назад +47

    ஆத்தி இவ்வளவு காடை முட்டை எங்க வங்கினீங்க அதுவும் உடையாமல்,உங்க dish ரொம்ப super.

  • @ayungchem4248
    @ayungchem4248 2 года назад +3

    I'm from Nagaland ,North East indian too..I found this channel months back while searching for food recipe... Can't understand your dialect but I'm regularly enjoying your video... God bless you all...

  • @siddharth-rx5oi
    @siddharth-rx5oi 4 года назад +1311

    A fact 80% of us didn't understand their languages but still 😂😂😂 we are watching 👍

  • @nandhinidrk
    @nandhinidrk 5 лет назад +21

    "அடாது மழையிலும் விடாது சமையல்" 👌👍

  • @vishnupriya2561
    @vishnupriya2561 5 лет назад +55

    இன்னைக்கு ஒரு புடி எல்லாரும் வாங்க ஆள் வேஸ் வெல்கம். சூப்பர் அண்ணா

  • @VijayKumar-eh4ow
    @VijayKumar-eh4ow 2 года назад +1

    சூப்பர் தாத்தா எங்க ஊருதான் as puram..

  • @prabakaranprabakaran7368
    @prabakaranprabakaran7368 5 лет назад +47

    உங்கள் ஒற்றுமை யே உங்கள் வெற்றி வாழ்த்துக்கள் உங்கள் ரசிகனில் ஒருவன்

  • @mahalaxmananmithushan2602
    @mahalaxmananmithushan2602 3 года назад +83

    அண்ண இவ்வளவு கஸ்ட்டத்துக்கையும் சாப்பாடு குடுக்குறீங்க என்னுடைய மண தொட்டுட்டிங்ள் இனி நான் போன்ற like எல்லாம் உங்களுக்குதான்

    • @rajeshkanna4985
      @rajeshkanna4985 3 года назад +1

      Bro avanga pandra video ku amt varudhu avanga enna company la work pandrangla sollunga
      Oru oru video kum views poi parunga evlo nu so Kasu dharalama varudhu so sapadu podranga
      Avanga views ku avanga final la poor people podra sapadum oru karanam bro

    • @naveenkumarnk7895
      @naveenkumarnk7895 3 года назад

      Hi

    • @vlogsofsri8709
      @vlogsofsri8709 3 года назад

      @@rajeshkanna4985 crctah sonninga bro

    • @rajeshkanna4985
      @rajeshkanna4985 3 года назад +1

      @@vlogsofsri8709 thanks bro

  • @rajeshshankar651
    @rajeshshankar651 5 лет назад +54

    10 நிமிடம் எங்களை ஆனந்தம் அடைய செய்ய நாள் முழுவதும் உங்கள் கடின உழைப்புக்கு நன்றி தோழர்களே

  • @yeah5227
    @yeah5227 3 года назад

    இதெல்லாம் ஒவ்வொன்னா செய்ய எவ்ளோ பொறுமை வேணும்.... Vera 11 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @Sentha67
    @Sentha67 3 года назад +108

    First beautiful location, second superb energetic souls, third absolute cooking potential, fourth all natural no adulterated shopping ingredients, fifth excellent, sixth good heart to provide cooked food to orphanage, seventh great camera coverage etc., God Bless You all of you my dears

  • @sunithafrancis7091
    @sunithafrancis7091 4 года назад +37

    Wow amazing tamilians of India.. I liked the part when they were eating in the rain... Sons of soil

  • @johndenverarcega5254
    @johndenverarcega5254 4 года назад +157

    I almost cried while watching them. Imagine they are cooking all day and suddenly the rain pour down to these mens but still they continue what they are doing. Although getting wet after too much heat can harm our body. I do really love what they are doing. Keep safe and God bless watching here from the Philippines. ☺️

  • @kader2584
    @kader2584 2 года назад +21

    The dedication to peel all the eggs. Outstanding 👌🏼

  • @tamizvetry
    @tamizvetry 5 лет назад +56

    3000 முட்டை கடின உழைப்பு தான், கொட்டும் மழை சூடான சாப்பாடு💪💪💪💪💪

  • @anild3307
    @anild3307 4 года назад +109

    We from usa bro .your hospitality and feeding foods for poor peoples really appreciate. God bless your team and you chanel. Keep it up

  • @கவிகுயில்
    @கவிகுயில் 5 лет назад +84

    மழையும் வந்து உங்க கூட சாப்பிடுது...வருண பகவானும் பசி ஆறியது..

  • @gangatharan.lganesan1496
    @gangatharan.lganesan1496 3 года назад

    Vera level village cooking channel

  • @romankarthi5003
    @romankarthi5003 4 года назад +300

    நீங்க எவ்வளவு கஷ்டப்பட்டு
    செலவு பண்ணி சமையல் பண்ணி
    மத்தவங்களுக்கும் கொடுத்து உதவுரீங்களே
    உங்களுக்கு ரொம்ப பெரிய மனசுங்க
    என் மனமார்ந்த நன்றிகள் நண்பர்களே 🙏🙏🙏🙏🙏

    • @HariKrishna-km1rz
      @HariKrishna-km1rz 4 года назад +3

      Super bro neengalum epadi avangala valthringalo nanum ungala valthuren neenda soul valga

    • @syedbai8144
      @syedbai8144 4 года назад +1

      Super

    • @syedbai8144
      @syedbai8144 4 года назад +1

      @@HariKrishna-km1rz n

    • @syedbai8144
      @syedbai8144 4 года назад

      Mom

    • @tanisekar6537
      @tanisekar6537 4 года назад

      Karthi neenga romba alaga irrukinga

  • @Gurubala.
    @Gurubala. 5 лет назад +18

    'இப்பதேன்!! சாப்பிட்டு வந்தேன்!! ஆனால், மறுபடியும் எச்சில் ஊறுது இத பார்த்தவுடனே!!!
    😋😋😋😋😋😋😋😋😋

  • @kaviyavenkatesan528
    @kaviyavenkatesan528 5 лет назад +18

    🤗Mangalagarama manjal la aramikurom... Enga vitu kutti pasangaluku intha dialogue romba pidium solite irupanga😅😍.....

  • @niyazkhan4874
    @niyazkhan4874 2 года назад +37

    Uncovering of the 3000 tiny eggs not an easy task ... But u done it with enthusiasm ... The Royal salute for ur cameraman what a lovely shots ... Congrats for the entire team... Now our Tamil eating culture and civilizations spreads all over the world by ur amazing efforts ..!

  • @sheikmuhammed8744
    @sheikmuhammed8744 5 лет назад +24

    മഴ പൊയ്‌തിട്ടു പോലും തളരാതെ നിന്ന നിങ്ങൾക് hand's off good

  • @pravarai989
    @pravarai989 4 года назад +21

    I don't understand the language but still love to watch their videos.keep it doing guys.

  • @kamalikarthi.m1534
    @kamalikarthi.m1534 5 лет назад +555

    3000 முட்டை உழிசு சமயல் செஞ்சு 🙄🙄🙄 கடின உழைப்பும் தானம் செய்யும் மனசும் நிஜமாக கடவுளே....☺️☺️☺️👍🙏🏽😋👌

  • @muralidharangovindharajan4214
    @muralidharangovindharajan4214 2 года назад +1

    ஏ....உங்க கூட்டமே சூப்பருய்யா! என்னா உற்சாகம் ஊக்கம் மரியாதை பண்பு. சூப்பரப்பு. டாப் கிளாஸ்.

  • @juidewan7538
    @juidewan7538 4 года назад +11

    I'm from Bangladesh... I really love Their work..really they are hero

  • @hasnidamohamadhashim4664
    @hasnidamohamadhashim4664 3 года назад +343

    I noticed in every video only 1 guy does the grindings.. maybe he's the expert 👏👏👏

    • @sketchy2673
      @sketchy2673 3 года назад +13

      Not an easy task

    • @fujoshiraikantopeini717
      @fujoshiraikantopeini717 3 года назад +6

      @@sketchy2673 absolutely. I tried it several times but never came out successful. So yeah he must be an expert

    • @SuResH21087
      @SuResH21087 3 года назад +6

      In Tamil Nadu all home makers or masters before the mixi and grinder occupy now no one follows these my mom always prefer hand ground spices for all type of curry missed lot

    • @ankanartworks55
      @ankanartworks55 3 года назад

      impossible...In india everybody is a good grinder, we all use grinding stones in our house.

    • @hashinihashini8393
      @hashinihashini8393 3 года назад

      😛

  • @vivekkumarmarimuthu2352
    @vivekkumarmarimuthu2352 5 лет назад +32

    0:22 எங்க ஊர்லையும் அது செந்தட்டி செடி தான் அண்ணா..
    திண்டுக்கல் வட்டாரம்.. ☺️☺️☺️

  • @TTGOGETA
    @TTGOGETA 2 года назад +1

    Very hard work.....hiyo ...

  • @suneersurumisuni7852
    @suneersurumisuni7852 5 лет назад +10

    സൂപ്പർ സൂപ്പർ മഴ നനഞ്ഞ് പാട് പെട്ട് തിന്നുബോൾ അതിറ്റെതായ രുചി കാണും മനസും നിറയും കണ്ട എന്റ്റെ മനസും നിറഞ്ഞു

  • @sharan6724
    @sharan6724 5 лет назад +12

    I will appreciate your effort and you already won many hearts friends!!! Love u all

  • @عبداللهالاسد-ح5م
    @عبداللهالاسد-ح5م 5 лет назад +17

    السلام عليكم ورحمه الله وبركاته اني من العراق من أشد المعجبين بي فريق العمل الممتاز عاشت اديكم ع هذا الطبخ الممتاز اتمنى الكم مزيد من التقدم وا الازدهار الله يعطيكم العافيه

    • @نصيفنشمي
      @نصيفنشمي 5 лет назад +2

      شكله عجبك

    • @عبداللهالاسد-ح5م
      @عبداللهالاسد-ح5م 5 лет назад +3

      @@نصيفنشمي السلام عليكم ورحمه الله وبركاته نعم المكان الي جاي يعملون بيه غايه بي الروعه وجمال مناظر جميله بي الاظافه إلى فريق العمل الممتاز وا المحترف وشكرإ

  • @iyyanariyyanar2125
    @iyyanariyyanar2125 3 года назад +3

    Super தாத்தா அண்ணகள் 👌👌

  • @Mrs_Nila_vlogs
    @Mrs_Nila_vlogs 5 лет назад +44

    Enoda family oda paakkura ore you tube channel unga channel matum dhan Anna's ....☺️ My grandma great fan of your always welcomes you 😝

  • @nujoomashkar2637
    @nujoomashkar2637 4 года назад +10

    From kerala,,,,, irunthalum enakku ungale ellame romba pidikkum,,,, ay nna neenga avarkalukku sappadu kodukkire ille athaaaa,,,,, Big Salute

  • @saikiranmanne5740
    @saikiranmanne5740 3 года назад +10

    I like ur helping nature towards Donating food to old age home

  • @shai2933
    @shai2933 3 года назад +5

    I loved their unity & uniqnes.... 💖💖💖👏👏👏👏👏

  • @NangulaUahengo90s
    @NangulaUahengo90s 4 года назад +104

    I love how they go feed people 😭❤️.. This is amazing

  • @sushma2447
    @sushma2447 4 года назад +31

    We are also helping indirectly for this orphanage... by seeing .....views... like be kardo yarrr... helping hands 👍👍

  • @davidromero2477
    @davidromero2477 4 года назад +12

    Llueva, truene o relampague ustedes cocinan 😎 felicidades por su gran labor... Saludos desde Centroamérica Panamá 🇵🇦

  • @nguyenjeanmarie
    @nguyenjeanmarie 2 года назад +5

    Cooking and eating under the rain ! What a beautiful scene ! I admired You Guys for your hard work and for your great heart . May God bless You .

  • @neppolianofficial9298
    @neppolianofficial9298 5 лет назад +1795

    இன்னைக்கு ஒரு புடி தாத்தா fans மட்டும் like போடுங்க

    • @boopathys9522
      @boopathys9522 5 лет назад +1

      Vcc only hard work&so many cook in you tube

    • @neppolianofficial9298
      @neppolianofficial9298 5 лет назад +1

      @@boopathys9522 bro what is vcc means

    • @boopathys9522
      @boopathys9522 5 лет назад

      @@neppolianofficial9298 vcc means village cooking channel

    • @neppolianofficial9298
      @neppolianofficial9298 5 лет назад +1

      @@boopathys9522 ohhh sorry bro short cut word 🤣🤣🤣

    • @googleuser5561
      @googleuser5561 5 лет назад +1

      Mahapalipuram channel like ஐ தட்ரிங்க super keep rocking

  • @helenamalau6602
    @helenamalau6602 4 года назад +91

    Me and my daughter watch you guys every night before we go to bed. She’s 4 and she already memorizes your intro 😂❤️

  • @chinnaraji4341
    @chinnaraji4341 5 лет назад +339

    அய்யனார் fans like போடுங்க.... என்னமா கண்ணு.... 😁

  • @CRAZY_MONSTERS
    @CRAZY_MONSTERS 2 года назад +2

    Everything is just super😊❤️

  • @allgolden1
    @allgolden1 4 года назад +25

    The main source of energy is the old grandpa...

  • @shilpav3154
    @shilpav3154 5 лет назад +17

    How much patience does this people have. So great

  • @karpagamprakashcookingtvch4035
    @karpagamprakashcookingtvch4035 5 лет назад +13

    சூப்பர் உங்கள் சேவை மென்மேலும் தொடரட்டும் வாழ்த்துக்கள் அண்ணா

  • @Eman-y3o7r
    @Eman-y3o7r 3 года назад +25

    I love to watch this show. Everything about this show is amazing, even the language. I don’t understand the language but I love the sound of the language. It’s so beautiful. The joy & happiness of these people are so powerful. Love from Canada 🇨🇦

  • @rizkipujiantho7510
    @rizkipujiantho7510 5 лет назад +19

    I like this chanel, im from Indonesia

  • @suriyapragash3292
    @suriyapragash3292 5 лет назад +133

    அண்ணா சோளச் சோறு கருவாட்டுக் குழம்பு செய்யுங்கள்
    கடைசி 3 வீடியோ இருந்து தொடர்ந்து உங்களிடம் கேட்டுக் கொண்டு இருக்கிறேன் அண்ணா தயவு செய்து அடுத்த வீடியோவில் அதை பதிவு பண்ணவும் அண்ணா
    உங்கள் நேயர் விருப்பம்

  • @VenkatRam04
    @VenkatRam04 5 лет назад +72

    நமக்கு கொடுக்காம சாப்பிடுறாங்களே...பாவிகளா...ன்னு மனசு நினைக்கும்.கடைசில அவர்கள் அனைவரும் சாப்பிடுவதை பார்க்கும் போது மனமும் ,வயிறும் நிறையும்.
    மிகவும் அருமை.

  • @jk3089
    @jk3089 2 года назад +1

    Pure and only pure village life. 💖💖💖💖

  • @SivaSuresh98
    @SivaSuresh98 5 лет назад +133

    எங்க ஊர்ல அந்த தழைக்கு பெயர் பூனைகாய்ச்சான் தழை என்று சொல்வார்கள் சகோ

    • @kathiravankathir497
      @kathiravankathir497 5 лет назад

      Unge oor bro

    • @SivaSuresh98
      @SivaSuresh98 5 лет назад +2

      @@kathiravankathir497 Selam bro

    • @SivaSuresh98
      @SivaSuresh98 5 лет назад +1

      சேலத்தில் சின்னப்பம்பட்டி என்கிற ஊர் சகோ

    • @kathiravankathir497
      @kathiravankathir497 5 лет назад +1

      @@SivaSuresh98 salethula enge bro

    • @kathiravankathir497
      @kathiravankathir497 5 лет назад +1

      @@SivaSuresh98 bro nan vazhappadi bro😀😀

  • @tjltechnologies1775
    @tjltechnologies1775 4 года назад +30

    after cooking food , you are serving to needy people ,this is fantastic part of this video making

  • @soumikbiswas6940
    @soumikbiswas6940 4 года назад +17

    I love how they share food with other villagers.... ❤❤❤

  • @thesongtikoningha8547
    @thesongtikoningha8547 3 года назад +3

    Thumbs up 👍 to the camera man and editors🖤

  • @funwithsuryabhai6103
    @funwithsuryabhai6103 5 лет назад +6

    God bless you 😇❣️🙏
    The real hero 😎😎😎😎
    🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @kingsman5808
    @kingsman5808 5 лет назад +21

    The best thing about u guys is u just won't eat yourself but u share to everyone

  • @renugadevi9135
    @renugadevi9135 5 лет назад +5

    காதலன் படக்காட்சி கண்முன் வருது.
    Hatsoff.
    Superb teamwork.
    மிக்க மகிழ்ச்சி😍😍😍😍😍

  • @shirlypanicker3367
    @shirlypanicker3367 3 года назад +4

    I love quail eggs very much. Very much medicinal & nutritional also. God fed the lsrailites in the wilderness journey for 40 yearswith quail eggs and honey. Very nice these men are so much actively involved in teaching the world with some simple and authentic cooking.