Malligai En Mannan | மல்லிகை என் மன்னன் | Vani Jairam, K.R.Vijaya Hit Song HD

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 сен 2024
  • Movie : Dheerga Sumangali
    Song : Malligai En Mannan
    Singer : Vani Jairam
    Lyric : Vaali
    Music : M. S. Viswanathan

Комментарии • 854

  • @Aswin778
    @Aswin778 Год назад +796

    யாரெல்லாம் வாணி ஜெயராம் இறந்த செய்தி பார்த்துவிட்டு இங்கே வந்துள்ளீர்கள் 😢😭🥰

    • @rajkumara8127
      @rajkumara8127 Год назад +20

      இனி இது போன்ற
      பாடல் வராது
      காற்றில் கரையாத
      வாணிஜெயராமன் குரல்

    • @Sutha592
      @Sutha592 Год назад +9

      காந்த குரல் அம்மா.

    • @sandhyasandhya4317
      @sandhyasandhya4317 Год назад +5

      Yes

    • @gintalkies9
      @gintalkies9 Год назад +2

      Me

    • @sangeethavenkat9336
      @sangeethavenkat9336 Год назад +1

      @@rajkumara8127 me

  • @mr.tamil1114
    @mr.tamil1114 Год назад +522

    வாணி அம்மாவின் இறப்பை அறிந்ததும் நான் தேடி வந்த பாடல் இது❤❤ 🙏🏻

    • @ramubananas9708
      @ramubananas9708 Год назад +6

      நானும்

    • @govindasamyravikumar3755
      @govindasamyravikumar3755 Год назад +6

      Naanum Bro😪

    • @lakshmanapandi3665
      @lakshmanapandi3665 Год назад +3

      Yes

    • @sureshs6076
      @sureshs6076 Год назад +1

      +1😢😢

    • @sivakumars9580
      @sivakumars9580 Год назад +6

      "இவரின் முதல் பாடல்" இறத்தபின் நாம் கேட்கும் முதல்பாடல் ஆத்மா இறவனின் திருவடியில் சரணடைய வேண்டுகிறோம் ஓம் சாந்தி...
      ஓம்....

  • @rajeshkumarrk4936
    @rajeshkumarrk4936 Год назад +228

    இந்த குடியரசு தினத்தில் வாணி அம்மாவிற்கு பத்ம பூஷன் விருது வழங்கபட்டதில் பெரும் மகிழ்ச்சி .....😍😍😍😍

    • @arjunsivap5165
      @arjunsivap5165 Год назад +7

      Rip😭😭

    • @Swami_ji_96
      @Swami_ji_96 Год назад +10

      Vangarathu kulla poitangale 😭

    • @kansalmaharifa3531
      @kansalmaharifa3531 Год назад

      Mananvalikkuthu

    • @purushothamanl3984
      @purushothamanl3984 Год назад +3

      About a couple of months back, saw a fan's comment that inspite of her dedication for over 50years, Vani Amma still not considered yet for Padma bushan award. Now this award got more glorified, by announcing during her lifetime.

    • @mpeter1780
      @mpeter1780 Год назад +1

      @@Swami_ji_96 l

  • @sureshn9232
    @sureshn9232 Год назад +157

    1975 களில் என் அம்மா அவ்வளவு அழகாக இந்த பாடலை பாட கேட்டுள்ளேன்.இன்று இந்த அம்மா மறைந்த தை அறிந்து மிகுந்த வேதனை அடைகிறேன்.காலத்தால் அழியாத கான சரஸ்வதி அம்மையார் நினைவக இந்த பாடலை கேட்டுக் கொண்டுள்ளேன்.

  • @chandraprabin1570
    @chandraprabin1570 Год назад +19

    வாணி அம்மா மறைவிற்கு பின் இந்த பாடலை பார்த்தவர்கள் இங்கே லைக் பண்ணவும்.

  • @sudharsansrv3146
    @sudharsansrv3146 Год назад +261

    மிகச்சிறந்த பாடகியின் ஆத்மா பகவானுடைய திருவடியில் சேர்ந்து சாந்தி பெறட்டும்...🙏🙏😭😭

  • @antonyraj3202
    @antonyraj3202 2 года назад +223

    எங்கம்மாவுக்கு மிகவும் பிடித்த பாடல். நினைவில்மட்டுமே வாழும் என் தெய்வத்தின் நினைவாக என் உயிரில் கலந்த பாடல்.

    • @saravananviswanthan564
      @saravananviswanthan564 2 года назад +6

      There is no limit for mother she is everything in life for us.

    • @karthikeyanbalakrishnan4150
      @karthikeyanbalakrishnan4150 2 года назад +5

      Amma...namkku...Deivam.

    • @agilaeswari3126
      @agilaeswari3126 2 года назад +3

      Super song

    • @antonyraj3202
      @antonyraj3202 2 года назад +1

      @@agilaeswari3126 ஆம் அம்மையீர்..

    • @s.n.selvakumar8404
      @s.n.selvakumar8404 2 года назад +5

      எங்கள் அம்மாவுக்கும் பிடித்த பாடல் அவர்கள் இந்த பாடலை மிக அழகாக பாடுவார்கள்
      இப்போது அவர்கள் இல்லை ஆனால் இந்த பாடல் ஒலிக்கும் போதெல்லாம் அவர்கள் பாடுவது போலவே இருக்கும்

  • @baskarjosephanthonisamy6487
    @baskarjosephanthonisamy6487 Год назад +87

    *இந்த மயக்கும் குரலை காற்றில் உலவ விட்டு,இன்று(04/02/2023) இந்த உலகை விட்டு பிரிந்த வாணி அம்மாவிற்கு ஆழ்ந்த இரங்கல்...*

  • @santharaman400
    @santharaman400 Год назад +102

    நான் எழுத நினைத்தது நீங்கள் எல்லோரும் எழுதி விட்டீர்கள் இந்த பாடலை விவரிக்க சொற்க்களே இல்லாமல் போய் விட்டது.

    • @rameshnithyanantham4529
      @rameshnithyanantham4529 Год назад +1

      Amma neegal illaa oolagathai neeaikavai kastma irikku

    • @noormohamed8721
      @noormohamed8721 Год назад

      Rip Vani ma🙃

    • @sekark4093
      @sekark4093 Год назад +2

      1980கலில் ஒலியும் ஒளியும் நிகழ்ச்சியில் ஒருவர் வீட்டில் ஓரமாக நின்று ரசித்த பாடல்

    • @asenthatti7767
      @asenthatti7767 Год назад +1

      RIP

    • @user-bx3vb2vf8e
      @user-bx3vb2vf8e 7 месяцев назад

      True ❤❤

  • @karthi7450
    @karthi7450 Год назад +58

    வாணி ஜெயராம் இறப்பு செய்தி கேட்டு அவர் தமிழில் முதன் முதலில் பாடலிய பாடலை பார்க்கிறேன் ❤️❤️❤️❤️

  • @yalinimanoharan7271
    @yalinimanoharan7271 Год назад +107

    அவர் இறந்த செய்தி கேட்டதும். மிகவும் வேதனை அடைந்தேன். இப்பாடலை திரும்ப திரும்ப கேட்டுக்கொன்று இருக்கிறேன். ஆத்மா சாந்தியடையட்டும்🙏

    • @johnsamuela8231
      @johnsamuela8231 Год назад +3

      கேட்டுக்கொண்டு

    • @shanthidevotionaldurai7850
      @shanthidevotionaldurai7850 8 месяцев назад

      I bless you.

    • @krishnamoorthyr6449
      @krishnamoorthyr6449 4 месяца назад

      2024 வரை இந்த பாடல் கேட்டுக்கொண்டு இருக்கிறேன். என்ன குரல் வளம்.இறுதி வர வேண்டும்.

  • @lingamoorthyp1089
    @lingamoorthyp1089 Год назад +125

    அப்பழுக்கற்ற தேவலோக குரல் வாணியம்மாவின் குரல். 1970 வருடங்களிலிருந்து இன்றுவரை அனைவராலும் ரசித்த பாடல். காலத்தால் அழியாத பாடல்.

    • @ganesanr736
      @ganesanr736 Год назад +3

      ரசித்த இல்லை - இன்றும் என்றும் ரசிக்கபடும் பாடல்

  • @sunkovai2007
    @sunkovai2007 Год назад +75

    வாணி அம்மா! வாலி ஐயா! விஸ்வநாதன் ஐயா! மூவரும்( வ) வரிசை எழுத்துக்கள்! வாழ்க புகழ்

  • @saravananele922
    @saravananele922 Год назад +106

    இந்த பாடலை கேட்கும் போது ஏதோ இனம் புரியாத மகிழ்ச்சியான உணர்வு தோன்றுகிறது..... அருமை

    • @ms.muthukumaran3086
      @ms.muthukumaran3086 11 месяцев назад

      Nobody has seen god but Late
      Vaanijayaram's melodious voice
      kept telling god is in my voice.

  • @swaramkhd7583
    @swaramkhd7583 Год назад +20

    വാണിയമ്മയോടുള്ള ഇഷ്ടം കൊണ്ട് ഈ പാട്ട് കേൾക്കാൻ
    വരുന്ന മലയാളികൾ
    വരുന്നുണ്ടോ?
    വാണിയമ്മ ഇനിയുമിവിടെ പാടി കൊണ്ടേയിരിക്കും ...

  • @prabakarannatrajan3013
    @prabakarannatrajan3013 Год назад +50

    மக்களை மயக்கியது மல்லிகையின் வாசத்தை விட உங்கள் காந்த குரல்தான்! Miss you வாணி அம்மா

  • @MsMuthulakshmi
    @MsMuthulakshmi Год назад +68

    வாணி அம்மாவின் குரலை எங்களுக்கு விட்டுச் சென்ற அந்த காலதேவனுக்கு நன்றி. ஓம் சாந்தி

  • @bharathshiva7895
    @bharathshiva7895 Год назад +39

    பாடகி வாணி ஜெயராம் அவர்களின் மறைவுக்குப் பின் இந்த பாடல் கேட்கிறேன் 😓😓😓👍🏼👍🏼👍🏼👍🏼. எதிர்பாராத செய்தி ஒன்று !!! அன்னாரின் ஆத்மா சாந்தி அடையட்டும் 🙏🏼🙏🏼🙏🏼.

    • @ganeshn1583
      @ganeshn1583 Год назад

      அன்னாரது ஆத்மா சாந்தியடைய் இறைவனை பிராத்திக்கிறேன்

  • @VelMurugan-ec6ki
    @VelMurugan-ec6ki Год назад +24

    இந்தப் பாடலைப் பாடிய வாணி ஜெயராமன் இன்று. காலமானார். இதே நாளில் இந்த பாடலை முழுமையாக நான் கேட்டு கெண்டுரிக்கிறேன்

  • @j.b2712
    @j.b2712 Год назад +81

    I am from Kerala. My father was a big fan of Tamil movies and it's songs. That way in my childhood I enjoyed many of such super hit songs. After many years I came to watch this song again here.

  • @ferozkhan-hx8xw
    @ferozkhan-hx8xw Год назад +17

    கணவன் மனைவிக்கான உண்மையான காதலை கண் முன்னே நிறுத்துகிறது....90s பிறந்தவனாக மகிழ்கிறேன்....இந்த கால கணவன், மனைவியிடம் பழைய காலத்தின்போது இருந்த அன்பு இல்லை என்பதே உண்மை...

  • @shagulhameed311
    @shagulhameed311 Год назад +25

    எந்த நேரமும் மனைவி ஞாபகம் வரும் அருமை

  • @nausathali8806
    @nausathali8806 2 года назад +96

    பாடலின் தொடக்கத்தில்
    புன்னகைஅரசி திரும்பி முத்துராமனை பார்க்கும்போது
    அதை கவனிக்கும் முத்துராமன்...
    இருவரது பார்வையிலும் ஒளிந்திருக்கும் ஒரு ஏக்கம்
    உண்மையான கணவன் மனைவி போல்
    இதை நமக்கு தனது இசையின்
    மூலம் உணர்த்தும் மெல்லிசை மன்னரின் திறமை !
    மெல்லிசை மன்னரின் இசையில்
    வாணி அம்மா பாடிய முதல் பாடல்
    தெளிந்த நீரோட்டம் போல் அவரது
    குரலில் இன்றுவரை அனைவரது
    உள்ளத்திலும் "தீர்க்கசுமங்கலி"யாகவே இருக்கிறது இப்பாடல் சூப்பர் !!
    மலர்கிறது நினைவலைகள்
    மீண்டும் கருப்பு வெள்ளையில் !!
    வெள்ளித்திரையில் மலர்ந்த இடம்
    உடன்குடி சன்முகானந்தா திரையரங்கம் !!
    படம் : தீர்க்கசுமங்கலி.
    இசை : மெல்லிசை மாமன்னர்.

  • @thirumunivar5661
    @thirumunivar5661 Год назад +27

    இப்பாடலைப் பாடிய பாடகி வாணி ஜெயராம் அவர்கள் இன்று காலமானார். ஆழ்ந்த இரங்கல்

    • @muthukumaran6775
      @muthukumaran6775 Год назад +1

      ஆழ்ந்த இரங்கல் வாணி அம்மா...

  • @aedaud3875
    @aedaud3875 Год назад +30

    மல்லிகை என் மன்னன் மயங்கும்
    பொன்னான மலரல்லவோ
    மல்லிகை என் மன்னன் மயங்கும்
    பொன்னான மலரல்லவோ
    என் நேரமும் உன் ஆசை போல்
    பெண் பாவை நான் பூ சூடிக்கொள்ளவோ
    மல்லிகை என் மன்னன் மயங்கும்
    பொன்னான மலரல்லவோ
    வான் மேகங்கள் வெள்ளி ஊஞ்சல் போல்
    வான் மேகங்கள் வெள்ளி ஊஞ்சல் போல்
    திங்கள் மேனியை தொட்டு தாலாட்டுது
    குளிர் காற்றிலே தளிர் பூங்கொடி
    கொஞ்சி பேசியே அன்பை பாராட்டுது
    என் கண்ணன் துஞ்சத்தான்
    என் நெஞ்சம் மஞ்சம்தான்
    கையோடு நான் அல்லவோ
    என் தேவனே உன் தேவி நான்
    இவ்வேளையில் உன் தேவை என்னவோ
    மல்லிகை என் மன்னன் மயங்கும்
    பொன்னான மலரல்லவோ
    பொன் மாங்கல்யம் வண்ண பூ சரம்
    பொன் மாங்கல்யம் வண்ண பூ சரம்
    மஞ்சள் குங்குமம் என்றும் நீ தந்தது
    ஓராயிரம் இன்ப காவியம்
    உந்தன் கண்களில் அள்ளி நான் தந்தது
    நம் இல்லம் சொர்க்கம்தான்
    நம் உள்ளம் வெல்லம்தான்
    ஒன்றோடு ஒன்றானது
    என் சொந்தமும் இந்த பந்தமும்
    உன்னோடுதான் நான் தேடிக் கொண்டது
    மல்லிகை என் மன்னன் மயங்கும்
    பொன்னான மலரல்லவோ
    என் நேரமும் உன் ஆசை போல்
    பெண் பாவை நான் பூ சூடிக்கொள்ளவோ
    மல்லிகை என் மன்னன் மயங்கும்
    பொன்னான மலரல்லவோ

  • @amuthakannan3648
    @amuthakannan3648 2 года назад +67

    என் அன்பு கணவர்க்கு மிகவும் பிடித்த பாடல் ஆனால் அவர் இப்ப உயிரோடு இல்லை 😢

    • @MOUTTOUTAMIJSELVAM
      @MOUTTOUTAMIJSELVAM Год назад +5

      இந்த பாடல்கள் கேளுங்கள் அம்மா உங்கள் கணவர்கள் உஙகளுடன் இருப்பதை உனர்வீர்கள்

    • @amuthakannan3648
      @amuthakannan3648 Год назад +9

      @@MOUTTOUTAMIJSELVAM என் அன்பு கணவர் இவ்வுலகை விட்டு சென்று இன்றுடன் இரண்டு ஆண்டுகள் ஆகின்றது எனக்கு சகோதரர்கள் இல்லை என்று இருந்தேன் ஆனால் நீங்கள் கூறிய ஆறுதலை நினைத்து மகிழ்ச்சி அடைந்தேன் சகோ 🙏🏼

    • @ragavank3532
      @ragavank3532 Год назад +3

      தமிழில் இதுபோன்ற பாடல்கள் நிறைய இருக்கின்றன அவைகளை கேட்டு கடந்த கால நினைவு களுடன் நிம்மதியாக உறங்குங்கள்.

    • @mangaikarasi3148
      @mangaikarasi3148 Год назад +2

      😭🙏💜

    • @senthilkumar7581
      @senthilkumar7581 Год назад +2

      Enakkum Mika piditha paadal

  • @ganesan3611
    @ganesan3611 2 года назад +27

    பின்னணி பாடகி வாணி ஜெயராம் குரலில் இந்த பாடல் அருமை வாழ்த்துக்கள் நன்றி வணக்கம்
    🌼🌼🌼❤️❤️❤️🙏🏼🙏🏼🙏🏼

  • @abdusyoosuf1960
    @abdusyoosuf1960 Год назад +18

    எனக்கு பிடித்த மற்றுமொரு பாடகி
    L.R.ஈஸ்வரியம்மா
    வாழ்க.

  • @user-wo5eg4jf9i
    @user-wo5eg4jf9i Год назад +16

    வாணி அம்மா பாடிய இந்த பாடலை பி சுசிலாவோ s.ஜானகியோ மற்ற எந்த பாடகி பாடி இருந்தாலும் இவ்வளவு சிறப்பாக இருக்காது. இதே போல் தான் காதோடுதான் நான் பாடுவேன் பாடல். எல் ஆர் ஈஸ்வரிக்கு.

    • @nishansukkoor8916
      @nishansukkoor8916 Год назад

      அதே போல் மாலைபொழுதின் மயக்கத்திலே பாடல் சுசீலா அம்மாவை தவிற யாரும் அருமையாக பாடமுடியாது

  • @dilbabu4424
    @dilbabu4424 Год назад +27

    கலைவாணியின் இசை அம்சம் கொண்ட வாணி ஜெயராம் அவர்களின் ஆத்மா சாந்தி அடையட்டும்.......
    உங்கள் குரலில் எங்கள் நெஞ்சில் எப்போதும் வாழ்வீர்கள் அம்மா....

  • @haritharan7891
    @haritharan7891 Год назад +23

    திருமதி.வாணி அவர்களின் பெருமைமிகு பாடல்.... ஆழ்ந்த அஞ்சலி....

  • @mamthamamtha9308
    @mamthamamtha9308 Год назад +14

    வாலி ஐயாவின் வரிகளும் வாணி ஜெயராம் அம்மா வின் குரலில் பாடல் கேட்கும்போது மனம் மிகவும் மகிழ்ச்சி அடைகிறது.

  • @ramanathansethuraman2623
    @ramanathansethuraman2623 Год назад +24

    1975 இல் இலங்கை வானொலி மூலம் 1000 அலை வரிகளில் சிறு வானொலி மூலம் கேட்ட பாடல்.
    இப்பாடல் முதல் இடத்தில் நேயர்களால் பல வருடங்களுக்கு விரும்பி கேட்க பட்ட பாடல்.
    வாணி ஜெயராம் அவர்களுக்கு என் மரியாதை கலந்த வணக்கம்.

    • @remak6242
      @remak6242 Год назад

      English karoke with lirrrrr

    • @remak6242
      @remak6242 Год назад

      English karoke with lirrrrr

  • @manikandanjansak3746
    @manikandanjansak3746 Год назад +9

    என் அம்மாவுக்கு எப்போதும் பிடித்த பாடல்... அதனால்தான் இந்தப் பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும்... நீண்ட நாட்களுக்கு பிறகு எனக்கு பிடித்த பாடல்... இந்தப் பாடலில் இருந்து வாணி ஜெயராம் அம்மா ரசிகன் நான்... 🙏🙏❤️😍🥰👍❤️❤️❤️😍😍😍🥰🥰🥰

  • @sivashidan9168
    @sivashidan9168 Год назад +24

    அருமையான பாடல் யாரேல்லாம் கேட்டுகொட்டுண்டு இருக்கிறீர் 7.12.2022 திருச்சி ‌சிவா

  • @amuthajayabal8941
    @amuthajayabal8941 2 года назад +31

    1973 ....daily radio வில் இந்த பாட்டு மாற்றி மாற்றி எல்லா station லயும்
    Never become ...those days ..

  • @kumar-bw8yr
    @kumar-bw8yr Год назад +18

    மனதை மயக்கும் தெய்வீகமான வசீகர குரலுக்கு சொந்தக்காரரை இப்பூ உலகை விட்டு இறைவன் தன்னிடம் இளைப்பாற அழைத்து கொண்டார் 🌹🌹🌹🌹🌹

  • @babaskaran9741
    @babaskaran9741 2 года назад +23

    இந்த உலக முடிவில்...இறுதியாக ஒலிக்கபோகும் பாடல்... வாணியம்மா... வாணியம்மா தான்

  • @ranjanicreations4058
    @ranjanicreations4058 Год назад +33

    RIP vani amma💐😭 உங்களின் இழப்பு கேள்விப்பட்டவுடன் உங்களின் குரலைக் கேட்க ஓடி வந்தேன். மண்ணை விட்டு பிரிந்தாலும் என்றும் எங்கள் மனதை விட்டு என்றும் பிரிய மாட்டீர்கள்.

    • @jayanthir322
      @jayanthir322 Год назад +1

      உங்கள் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்.
      நீங்கள் மறைந்தாலும் என்றும் உங்கள் குரலை கேட்டு மகிழ்வோம்.

  • @shanmugamt4904
    @shanmugamt4904 Год назад +11

    நான் 90's kids எனக்கு ரொம்ப பிடித்த பாடல்......(இசை மனித இனத்துக்கு கிடைத்த பொக்கிஷம்...)

  • @bagyaraj3796
    @bagyaraj3796 Год назад +14

    அம்மா நீங்கள் மறைந்தாலும் உங்கள் பாடலுக்கு என்றும் மரணம் இல்லை அம்மா

  • @rjsumithira8689
    @rjsumithira8689 Год назад +5

    இந்தப் பாடல் இப்போதும் வி௫ம்பி கேட்பவர்கள் உண்டா பிரண்ஸ்?

  • @ttchandrasena8517
    @ttchandrasena8517 Год назад +15

    I am sinhala christing person the voice is GOD given gift I license this song in 1976 its grate GOD will bless the singer

  • @malarkodi845
    @malarkodi845 Год назад +9

    எத்தனை தலைமுறை கேட்டாலும் சலிக்காதபாடலும்வாணி ஜெயராமின்குரலும்🙏😭

    • @natraj140
      @natraj140 Год назад

      இப்பவம்கேட்டேன்சலிக்கவில்லைஃஃ9962926515goodnight

  • @nazeermohamed2439
    @nazeermohamed2439 Год назад +6

    எத்தனையோ முறை கேட்டு விட்டேன்.. இந்த பாடல் சலிக்கவில்லை.. ஒருவேளை வாலிபவாலியின் முதல் பாடல் என்பதாலோ..!!
    ஆமாம் வாலி அவர்கள் எழுதிய முதல்பாடல்.. முத்தான பாடல்..!
    கலைவாணியின் குரல்..!
    இருவரும் என்றும் மறைவதில்லை..!

    • @Swami_ji_96
      @Swami_ji_96 Год назад

      This is not vali first song i thought that is karpagam movie

  • @rahulraj9175
    @rahulraj9175 Год назад +29

    What a composition what a sound... legends...hats off.. 🙏..❤️From Kerala

    • @nirmalavenkatramanan8082
      @nirmalavenkatramanan8082 Год назад +1

      Antha isai arrasi marainthalum. Avar padiya padalhal endrum nam manathai vittu marayathu.😭🙏
      Aa

  • @baskarav2285
    @baskarav2285 Год назад +8

    RIP வாணி அம்மா! கர்நாடக சஙகீதம் தெரியாத சாமான்ய மக்களுக்கு வாணி அம்மாவின் சினிமா பாடல்கள் ஒரு இன்பமான அறிமுகம்.🥰

  • @jeganlraja
    @jeganlraja Год назад +16

    I am a big fan of Actress Ms. K.R.Vijaya. Her action is excellent with natural smiles.

  • @rajesh50443
    @rajesh50443 2 года назад +18

    மிக அழகான தமிழ் வார்த்தைகள்.
    அற்புதமான பாடல்.

  • @SS-kd5if
    @SS-kd5if Год назад +9

    வாணி அம்மா. நீங்க ள் மறையலாம். ஆனால் உங்கள் இனிய குரலை பல தலைமுறை நினைவில் கொள்ளும். RIP

  • @hikamalin
    @hikamalin Год назад +25

    Vani amma is no more but her voice is still with us . May her soul reach Lotus feet of Narayana.

  • @lyricspage6560
    @lyricspage6560 Год назад +21

    இந்த பாடலைப் பாடிய வாணிஜெயராம் அம்மையார் அவர்கள் இன்று இயற்கை எய்தினார்...😭😭😭😭🙏🙏🙏

  • @noormohamed7003
    @noormohamed7003 2 года назад +14

    நான் மிகவு‌ம் ரசித்துக் கேட்ட பாடல் என்ன ஒரு அற்புதமான பாடல் ❤️👍🌺

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 2 года назад +18

    என் கணவருக்கு மிக மிக பிடித்த பாடல்

  • @devapriyamrameshkumar1483
    @devapriyamrameshkumar1483 Год назад +26

    Today 4.2.2023. Nightingale of Tamil Nadu Vani Jayaram left for her eternal abode. RIP mam. We'll always remember you mam.

  • @nagarajbhat6992
    @nagarajbhat6992 11 месяцев назад +4

    A huge fan of Vani Jayaram madam from Karnataka 🎉

  • @SenthilKumar-hm5vn
    @SenthilKumar-hm5vn Год назад +6

    என் அம்மாவிற்கு மிகமிக பிடித்த பாடல். இன்று இந்த தேனிசை குரலை இழந்து விட்டோம். அவர் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்.

  • @rajasekaranp6749
    @rajasekaranp6749 Год назад +24

    🌹உள்ளத்தை உருக செ ய்யும் பாடல்.வாணியம் மாவின் இனிய குரலில் மிரண்டு போனேன்.எம். எஸ்.வியின் இன்னிசை யில் அரண் டு போனே ன் !வாலியின் வரிகளி ல் மனம் குளிர்ந்து போ னேன் !🔥🎤🎸🍧🐬😝😘

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 2 года назад +29

    "மல்லிகை என் மன்னன் மயங்கும் பொன்னான மலரல்லவோ" .. என்று குழல்.. கிளாரேன்.. கிடார் .. ஒலிக்க.. இனிக்க ராகம் பாடும் வாணி ஜெயராம்..
    அந்த காலத்தில் திரும்பிய பக்கமெல்லாம் வீசிய வாணியின் இசைத்தென்றல் ..
    "என் கண்ணன் துஞ்சத்தான் என் நெஞ்சம் மஞ்சம் தான்..".. என்று மெல்லிசை மன்னர் விசுவநாதன் இசையமைப்பில் சரணங்களை அள்ளி தெளித்து கொண்டே போகும் இசையருவியாக வாணி.. மல்லிகை பூக்களை அள்ளி முத்துராமனுக்கு பூமழை பொழியும் தீர்க்கசுமங்கலியாக புன்னகை அரசி கே.ஆர்.விஜயா..

    • @muhammadashik8508
      @muhammadashik8508 Год назад

      Supar

    • @arokyasami
      @arokyasami Год назад +1

      வாணி அம்மா புகழ் என்றும் ஓங்கி ஒலிக்கும்

  • @srikumarrangarajan3927
    @srikumarrangarajan3927 Год назад +28

    Whatta voice❤...Om Shanthi🙏...the unique voice belongs to none other than Vani..a divine voice

  • @Abhi79887
    @Abhi79887 Год назад +23

    Your will be singing this song now in Heaven. Rest in Peace Vaani Amma Ji ❤️

  • @varanasitv4271
    @varanasitv4271 2 года назад +18

    I have watched this song for more than 100 times though I don't know Tamil. I feel good after hearing this romantic song. I am addicted to this song and feast to eyes to see KRV and Muthuraman. Both are perfect couple.

  • @natarajansuresh6148
    @natarajansuresh6148 9 месяцев назад +6

    Block buster song, 50 years but still evergreen, that is the highlight of this song. lyric, music and voice 🎉

  • @karthi7450
    @karthi7450 Год назад +7

    வாணி ஜெயராம் மறைந்தார்
    80's kids என்ன சொல்றீங்க 😥😥
    90's kids ஓ அப்படியா 😌😌
    2k kids யார் அது 🤔🤔

  • @sukra8190
    @sukra8190 Год назад +4

    இன்னும் எத்தனை யுகம் வந்தாலும் இப்படி பாடலை கேட்க முடியாது... ♥️♥️♥️♥️
    அதை நமக்கு தந்தவர்களுக்கு நன்றி சொல்ல கடமை பட்டுள்ளோம் ♥️♥️♥️

  • @sarosangaran1129
    @sarosangaran1129 Год назад +5

    Vani amma voice, of course, sweet as honey. At the 😢same time, look at M.Raman sir and K.R.Vijaya madam's face expression. That is so loving expression quietly they show in their face. These 3 mountains make the song very beautiful.

  • @vimalkhanna2586
    @vimalkhanna2586 Год назад +7

    வாணி ஜெயராம் அம்மாவின் தேனிசை குரல் மக்கள் மனதில் என்றும் நீங்கா இடம்பெற்றிருக்கும்.... அவரின் ஆன்மா இறைவன் நிழலில் சாந்தி அடையட்டும் 🙏🏻🙏🏻🙏🏻

  • @mohankrishnan1557
    @mohankrishnan1557 Год назад +5

    Rip vaani jairam Amma...........endrum ungal paadal vaalnthu konde irukkum..........

  • @sanjaypp7109
    @sanjaypp7109 2 года назад +28

    എത്ര മനോഹരമായ ഗാനം.. MSV...VALi...🙏🙏🙏💜❤️

  • @albertgym666
    @albertgym666 Год назад +2

    நான் சிந்தாதிரிப்பேட்டை இந்தப் படம் ரிலீஸ் ஆகும் போது தினந்தோறும் இந்தப் பாடல் போடும் போதெல்லாம் அந்த நேரம் பார்த்து தியேட்டர் வாசல்ல

  • @mask636
    @mask636 Год назад +13

    A legend singer! one of my favourite song. Awarded Padma Bhushan few days back and We lost her today! Very sad..

  • @ananthraj5413
    @ananthraj5413 Год назад +4

    அருமையான குரல்வளம் மிக்க அம்மாவை இழந்து விட்டோம். அம்மாவின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.

  • @writersandauthors
    @writersandauthors Год назад +1

    Intha padam 1974 il Nagercoil Pioneer Muthu Theatreril two times paarthen oru thadavai en friend Ramasamy udan paarthen arumaiyana padam arumaiyana paadal kalathal azhiyatha paadal naan adikkadi kettu mahilven

  • @nks7657
    @nks7657 Год назад +8

    Vaniamma ആദരാജ്ഞലികൾ 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻. Great gift of our south indian music.... Lot of melodious songs in malyalam, tamil, kannada, telungu, ഹിന്ദി......

  • @LINESTELECOMCORDEDTELEPHONES
    @LINESTELECOMCORDEDTELEPHONES Год назад +5

    ആദരാജ്ഞലികൾ🙏
    വാണി ജയറാം 🎶

  • @vasukisambandam3953
    @vasukisambandam3953 9 месяцев назад +3

    அம்மா உங்க குரல் கேட்க, கேட்க என் ஆயுள் கூடுகிறது ❤❤

  • @sundaramr9188
    @sundaramr9188 2 года назад +27

    காலத்தால் அழியாத பாடல்
    18.10.2021.இன்று கேட்கிறேன். அந்த மதுரை சிந்தாமணி தியேட்டரில் இந்த படம் பார்த்தேன் ரசித்தேன் மகிழ்ந்து இன்று இந்த பாடலை நேரம் மனதில் அவளின் குரல் செவிகளில் ஒலித்துக் கொண்டு இருக்கிறது .....

  • @muruganprabhu613
    @muruganprabhu613 9 месяцев назад +1

    சிறுவயதில் இந்தப் பாடலைக் கேட்டிருந்தாலும் திருமணம் ஆனபிறகு கேட்டதும்தான் மனம் மயங்கிற்று. ஏன்னா என்னவர்க்கு மல்லிகைப் பூ பிடிக்கும். 💓💓💓

  • @s.shankar4c374
    @s.shankar4c374 Год назад +10

    எனக்கு மிகவும் பிடித்த பாடல்

  • @balasadhi
    @balasadhi Год назад +9

    Om Santhi. U will live through this song always in our hearts Vani jayaram ji

  • @sivam450
    @sivam450 Год назад +6

    Magical voice of Vani madam. Amazing tune by mm msv.

  • @arunvetri
    @arunvetri Год назад +7

    This will be one of the best romantic songs ever in Tamil. Chemistry is defined here, ... Whoever wears this much 'Madurai Malli' definitely be Romantic by default...

  • @krishnamurthykumar972
    @krishnamurthykumar972 Год назад +16

    சுமார் 50 வருடங்களுக்கு என் கல்லூரி நாட்களில் திரையில் பார்த்து கேட்டு ரசித்த பாடல். அக்கால இளம் தம்பதிகளை (specially ஆண்களை) கிறங்களித்த பாடல்.

  • @rajeshk4
    @rajeshk4 2 года назад +12

    என் கணவர்க்கு பிடித்த பாடல் ‌ஆனால் அதை கேட்ட இப்போது அவர் என் உடன் ‌இல்லை

  • @vishnubalan4211
    @vishnubalan4211 Год назад +3

    വാണി അമ്മ❤️

  • @soundarrajanvrajan3045
    @soundarrajanvrajan3045 9 месяцев назад +1

    இந்த பாடலை எனதுசிறுவயதில் எங்கள் அருகில் வீட்டில் ரேடியோ வில் ஒளிக்கும்போநது வாய்திறந்து கேட்பேன்

  • @DrRK979
    @DrRK979 Год назад +43

    RIP Vani amma🙏 an irreplaceable loss to music😔

  • @rajeshalagar2968
    @rajeshalagar2968 5 месяцев назад +1

    என் கண்ணன் துஞ்சத்தான்
    என் நெஞ்சம் மஞ்சம்தான்
    கையோடு நான் அல்லவோ
    என் தேவனே உன் தேவி நான்
    இவ்வேளையில் உன் தேவை என்னவோ
    மல்லிகை என் மன்னன் மயங்கும்
    பொன்னான மலரல்லவோ...😍

  • @shiva9
    @shiva9 10 месяцев назад +3

    The song that was broadcast the maximum number of times in a single year, by Radio Ceylon during my school days 🙏🙏

  • @k.r.naganathan5827
    @k.r.naganathan5827 11 месяцев назад +2

    மல்லிகை மணம் மட்டும் மயக்கவில்லை வாணி அம்மாவின் குரலும் மயக்குகிறது.

  • @sethuramanveerappan3206
    @sethuramanveerappan3206 Год назад +2

    வாணி அவர்கள், இந்த பாடலால் மறையாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறார்,,,,,!

  • @gnanamg18
    @gnanamg18 Год назад +1

    மாலை நேரத்தில் இலங்கை வானொலியில் 1000முறு கூட கேட்டிருப்பேன். ஆயிரம் நிலவே வா பாடலும் அதே தான்.

  • @jayaramanseshappa8169
    @jayaramanseshappa8169 Год назад +50

    Padma Bhushan வாணி ஜெயராம் அவர்களின் அழியா காவியம். 🙏

  • @englishforelegance6866
    @englishforelegance6866 Год назад +5

    Finding the song of Heaven through this legendary singer VANI JAYARAM

  • @sriramachandranpillai
    @sriramachandranpillai Год назад +2

    மிகவும் அற்புதமான பாடல் அம்மா வானிஜெயராம் அவர்கள் பாடிய முதல் பாடலாமே அவர் மறைந்தாலும் அவர் பாடிய பாடல் என்றும் மறையாது 🙏

  • @lakshmimukherjee8050
    @lakshmimukherjee8050 Год назад +10

    Too shocked to hear about her passing away. She was too talented

  • @nishansukkoor8916
    @nishansukkoor8916 Год назад +3

    வாணிஜெயராம் மறைவு என்று சொன்னதும் இந்த பாடலை பார்க்க வந்து விட்டேன் நீங்கள்

  • @arone1524
    @arone1524 Год назад +4

    எந்த காலத்திலும் வாணி ஜெயராம் அம்மாவின் பாடலை மறக்கவே முடியாது இனிமையான குரலுக்கு சொந்தக்காரர்
    அம்மா மறைந்தாலும் அவரது குரல் இதயங்களில் ஒளித்து கொண்டே இருக்கும்

  • @janithsilva6354
    @janithsilva6354 Год назад +8

    I am from sri lanka this song is my favorite song

  • @Nandhakumar38
    @Nandhakumar38 Год назад +2

    This songs Vani amma evergreen songs.. I love this song every time like my beautiful wife..