அருமை அருமை ஆயிரம் கோடி வாழ்த்துக்கள் தோழர் அவர்களுக்கு.. விஜய் தொலைக்காட்சி நிறுவனத்திற்கு எனது மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துகள் இப்படி ஒரு அற்புதமான நிகழ்ச்சியை தந்தமைக்கு....
தமிழ் பேச்சு எங்கள் மூச்சு நிகழ்ச்சிபின் அமைப்பாளர்களுக்கு ஒரு வேண்டுகோள். நிகழ்ச்சி தொகுப்பாளர்களின் வேலை நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது மட்டும் தான். இதனை அனிதா சம்பத் மட்டுமே சரியாக செய்கிறார். ஈரோடு மகேஷ் தேவையில்லாமல் போட்டியாளர்கள் பேசும் போது கருத்துகள் சொல்வது எரிச்சலூட்டுகிறது. இச்செயல் நடுவர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்களை அவமானபடுத்துவது போன்ற செயலாகும். இவர் நடுவராக பங்கேற்ற கலக்க போவது யாரு நிகழ்ச்சியில் தொகுப்பாளர்கள் ரக்ஷன் மற்றும் ஜாக்குலின் ஆகியோரை அவமானப்படுத்தினார் . அந்நிகழ்ச்சியில் இவரை மீறி ரக்ஷன் கருத்து சொன்னால் மகேஷ் ஏற்றுக் கொள்வாரா? இடமறிந்து நடந்து கொள்ள வேண்டும். இவரின் செயல்கள் தன்னை பெரிய அறிவுஜுவியாக காட்டிக் கொள்ள வேண்டும் என்பது மட்டுமே. ஆகவே போட்டியாளர்களின் பெயரை தொகுப்பாளர்கள் அறிவித்தவுடனே மகேஷின் மைக்கினை ஆப் செய்யவும். நன்றி.
அண்ணா எங்களுக்கு மீண்டும் மீண்டும் உங்கள் பேச்சை கேட்க தூண்டுகிறது.உங்களுடைய தமிழ் மீது உள்ள ஆர்வம்
Vijay tv oda urupadiyana program தமிழ் பேச்சு எங்கள் மூச்சு, நீயா நானா மட்டுமே💯 💕🥰
அருமை அருமை ஆயிரம் கோடி வாழ்த்துக்கள் தோழர் அவர்களுக்கு.. விஜய் தொலைக்காட்சி நிறுவனத்திற்கு எனது மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துகள் இப்படி ஒரு அற்புதமான நிகழ்ச்சியை தந்தமைக்கு....
Aval pear tamil speech pola migavum arumai....... super bro....
முத்துகுமார் வெற்றி பெற வாழ்த்துக்கள்
அண்ணா சாதி பத்தி அதிகமாக பேசுரீங்க..விஜய் டிவி ல உங்கள ஜெயிக்க விட மாட்டாங்க..முதல் பரிசு பெற தகுதியானவர் நீங்கள் தான்..
நர்மதா பேசினா சரி
முத்துக்குமார் அவர்களை வெற்றி பெற செய்யுங்கள் நடுவர் பெருமக்களே. இவரின் பேச்சு உரை மிகவும் சிறப்பாக உள்ளது ❤
மாமன்னனை எதிர்த்த மண்ணாங்கட்டிகள் கேட்க வேண்டிய பதிவு❤🎉
I’m become ur fan after ur first speech in Tamil engal pechu
வருங்கால நம்பிக்கை வாழ்க பொதுநலம்
சகோ ❤️ என்ன சொன்னாலும் இவனுங்க திருந்த போறது இல்ல.அடிக்கணும் திருப்பி அடிக்கணும். சட்டம் கடுமையாக இயற்ற பட வேண்டும்
Thanks Muthukumar Weldon keep it up valthukkal. My age is now 73 bye.
தமிழ் பேச்சு எங்கள் மூச்சு நிகழ்ச்சிபின் அமைப்பாளர்களுக்கு ஒரு வேண்டுகோள். நிகழ்ச்சி தொகுப்பாளர்களின் வேலை நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது மட்டும் தான். இதனை அனிதா சம்பத் மட்டுமே சரியாக செய்கிறார். ஈரோடு மகேஷ் தேவையில்லாமல் போட்டியாளர்கள் பேசும் போது கருத்துகள் சொல்வது எரிச்சலூட்டுகிறது. இச்செயல் நடுவர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்களை அவமானபடுத்துவது போன்ற செயலாகும். இவர் நடுவராக பங்கேற்ற கலக்க போவது யாரு நிகழ்ச்சியில் தொகுப்பாளர்கள் ரக்ஷன் மற்றும் ஜாக்குலின் ஆகியோரை அவமானப்படுத்தினார் . அந்நிகழ்ச்சியில் இவரை மீறி ரக்ஷன் கருத்து சொன்னால் மகேஷ் ஏற்றுக் கொள்வாரா? இடமறிந்து நடந்து கொள்ள வேண்டும். இவரின் செயல்கள் தன்னை பெரிய அறிவுஜுவியாக காட்டிக் கொள்ள வேண்டும் என்பது மட்டுமே. ஆகவே போட்டியாளர்களின் பெயரை தொகுப்பாளர்கள் அறிவித்தவுடனே மகேஷின் மைக்கினை ஆப் செய்யவும். நன்றி.
Only deserve the won the title 🎉🎉🎉
Please continue this conversation regularly.
Super super 🎉🎉🎉brother
சாதியைச்சுமக்கும் சண்டாளர்களுக்குச் சரியான சவுக்கடி முத்து..
Superb sema bro.All the best for yours future🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
மாஸ் 🎉🎉🎉🎉அண்ணா
வாழ்த்துக்கள்
அண்ணா வெற்றி பெற வாழ்த்துக்கள்
Kumaran Anna 🔥🔥🔥🔥🔥
Super bro...💐💐💐👏🏻👍🏻
Thank you❤🌹🌹🙏🙏🌹❤❤
Congratulations bro
❤❤❤
Superb bro...❤
Superb bro ❤🎉
Well said 👏
முத்துகுமார் நீங்கள் தமிழால் பெற்றுடுத்த மாணிக்க முத்து
நல்ல கருத்து ஆனால் ஏனோ நடுவர் ஞான சம்பந்தன் கருத்து பிடிக்கவில்லை
True
ஆங்கில வார்த்தைகளை தவிர்த்து உரையாடுங்கள் தோழரே
அருமை👌
🔥🔥🔥
Youngsters should be aware of this inhuman behavior of caste mentality, come out it and learn to respect everyone equally ❤
Wow
நர்மதா பேசும் போது சரி என்றார் திரு ஞனாசம்பந்தம் சொண்ணது சரி இல்லை
Suma kanaku adichi vidu
நலமோட வாழ வேண்டிகிறேன்
சாதி வேண்டாம் என்று கூறுபவர்கள் இட ஒதுக்கீட்டில் மட்டும் எதற்கு சாதி குறிப்பிடுகிறார்
சாதிகள் இல்லை என்று நீங்கள் ஏற்று கொள்கிறீர்களா
@@முதல்தமிழனின்வழிதோன்றல் சாதி இருக்கிறது என்ற கொள்கையை உருவாக்கியவர் இவரே ஆவார்
Ella caste kum Reservation Iruku atha motha therunjukonga mothala Sir
All caste have resevation and stop coming with old narration about resevation any more
Ohh ambethkar aala nee😂
❤❤❤❤