#BREAKING

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 сен 2024
  • #vikravandibyelection | #DMK | #duraimurugan
    #BREAKING || விக்கிரவாண்டியில் திமுக வெற்றிமுகம்..முதல்வருக்கு வாழ்த்து சொல்ல வந்த துரைமுருகனுக்கு திடீர் உடல்நலக்குறைவு - உடனே அப்பல்லோ விரைந்த கார்
    அமைச்சரும், தி.மு.க. பொதுச்செயலாளருமான துரைமுருகனுக்கு திடீர் உடல்நலக்குறைவு
    இடைத்தேர்தல் வெற்றிமுகத்தை தொடர்ந்து முதலமைச்சர் ஸ்டாலினுக்கு வாழ்த்து சொல்ல அறிவாலயம் வந்தார், துரைமுருகன்
    அண்ணா அறிவாலயம் வந்த துரைமுருகனுக்கு திடீர் உடல்நலக்குறைவு
    தி.மு.க. எம்.எல்.ஏ.வும், மருத்துவருமான எழிலன் அமைச்சர் துரைமுருகனுக்கு முதலுதவி செய்தார்
    சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் துரைமுருகன் சிகிச்சைக்காக அனுமதி
    Uploaded On 13.07.2024
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Комментарии • 613

  • @pugazthiya8402
    @pugazthiya8402 Месяц назад +27

    அடுத்த இடைத்தேர்தல் நடக்கனும் கடவுளே.... இந்த மண்ணும் ... வளமும் இவரிடம் இருந்து காப்பாற்றப்பட வேண்டும்....🙏🙏🙏

    • @Kathirkuttymahe
      @Kathirkuttymahe Месяц назад

      மறுபடியும் திமுக வுக்கு தான் ஓட்டு போடுவானுங்க நாதாரி பயலுக

  • @ajaymuthiah9426
    @ajaymuthiah9426 Месяц назад +84

    மணல் துரைமுருகனுக்கு எனது ஆழ்ந்த இரங்கல் 😔😂.

    • @tainanasamyrethinasamy9273
      @tainanasamyrethinasamy9273 Месяц назад +1

      SAGATUM , 60000 KODY MAKKALIDAM TIRUDYEH PANAM , MAKKALUKU KIDAYKUM

    • @satyalover
      @satyalover Месяц назад

      பகுத்தறிவு பாயா…
      ஈவேரா ஆயா…
      வளர்ப்பு மகளை திருமணம் செய்தது,இந்தி எதிர்ப்பு போராளிகளை சுட சொன்னது,தமிழை காட்டுமிராண்டி மொழி என்றது, சிலப்பதிகாரம் நூலை தேவிடியாள் என்றது.. இதெல்லாம் தான் தொண்டுகளா டா பரதேசி பயலே?
      பகுத்தறிவு பாயா…
      ஈவேரா ஆயா…
      மணியம்மா…
      இங்கே வந்து குனியம்மா😮😮😮

  • @ajithkumar468
    @ajithkumar468 Месяц назад +127

    ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்..

    • @aravinduppy
      @aravinduppy Месяц назад +5

      😂😂😂😂😂

    • @tainanasamyrethinasamy9273
      @tainanasamyrethinasamy9273 Месяц назад +3

      SETUTANAH ,GOOD NEWS , GLAD TO HEAR. PATTASU PODUDAH KADBADY TIRUVILLAR ARAMBAM.

    • @selvam-uy5ss
      @selvam-uy5ss Месяц назад

      காட்பாடி தொகுதி மக்களுக்கு அடித்தது யோகம் !
      ஓட்டுக்கு 10,000 உறுதி !

    • @தேசியவாதிதமிழன்
      @தேசியவாதிதமிழன் Месяц назад +2

      சாகவேண்டும் 🎉🎉🎉🎉

  • @parambariyavaithiyasala1813
    @parambariyavaithiyasala1813 Месяц назад +38

    துரைமுருகன் தொகுதி மக்கள் இனிப்பு கொடுத்து கொண்டாடுவார்கள், எதற்கென்று யோசிப்பதை உங்களிடமே விட்டாச்சு.

  • @manmathan1194
    @manmathan1194 Месяц назад +28

    நரகத்தில் கருணாநிதியை சந்திப்பார் துச்சாதனன் துரைமுருகன்

  • @JamesLaser-tc9xe
    @JamesLaser-tc9xe Месяц назад +81

    விரைவில் அடுத்த இடைத் தேர்தல் ஆரம்பம் வாழ்த்துக்கள்

    • @swaminathank2727
      @swaminathank2727 Месяц назад

      Unakku kooda un adutha varisukku sothu kidaikkattum.

  • @user-xv5ib6ww8v
    @user-xv5ib6ww8v Месяц назад +315

    அடுத்த இடைத்தேர்தல் நடைபெறும்

    • @deebanrajadeepananandan7133
      @deebanrajadeepananandan7133 Месяц назад +3

      😂😂😂 yovv

    • @ajaymuthiah9426
      @ajaymuthiah9426 Месяц назад +15

      😂😂😂நடந்தால் நல்லது நண்பா ஆனால் என்ன மறுபடியும் பணத்தை கொடுத்து ஒட்டு வாங்கி விடுவார்கள் இந்த விடியா திமுக கயவர்கள்😔.

    • @thangambhuvana5980
      @thangambhuvana5980 Месяц назад +10

      Vellore க்கு பணம் ரெடி

    • @manmathan1194
      @manmathan1194 Месяц назад +10

      தொகுதியில் உள்ள மக்களுக்கு வீட்டிற்கு பத்தாயிரம் கிடைக்கும்

    • @spartankinga2659
      @spartankinga2659 Месяц назад +7

      விரைவில் மறு தேர்தல் நடக்க வாழ்த்துக்கள்

  • @user-zs3zu5wq6w
    @user-zs3zu5wq6w Месяц назад +81

    காட்பாடி மக்கள் சந்தோஷத்தில் இருப்பார்கள்

  • @jeyalakshmisambasivam3784
    @jeyalakshmisambasivam3784 Месяц назад +36

    மக்களுக்கு எல்லா துரோகமும், ஊழலும், கொள்ளையும் அடிப்பாங்க! அதிலேயே கொழுத்து வயசாகி உடல் நலம் சரியில்லைனா, அதுக்கு உட்கார்ந்து மக்கள் அழுவாங்க!! தலையெழுத்து!!

  • @kksskkss1954
    @kksskkss1954 Месяц назад +21

    தேர்தலில் செலவுக்கு 300₹கோடி ரெடி பண்ணி வைங்க

  • @reubendaniel8319
    @reubendaniel8319 Месяц назад +92

    தாலி அறுக்கும் கொடிய சாராய ஆலை கும்பல் ஒழிய வேண்டும்

  • @pillaivasanyha3828
    @pillaivasanyha3828 Месяц назад +59

    நல்ல செய்தி எப்போவரும்

  • @dvenkatdvenkat2918
    @dvenkatdvenkat2918 Месяц назад +71

    தமிழக மக்கள் யாரும் வருத்தப்பட மாட்டார்கள்

  • @nselvaraj
    @nselvaraj Месяц назад +53

    ஒவ்வொரு தொகுதியிலும் இடைத்தேர்தல் வந்தால் சிறப்பாக இருக்கும்

  • @astroashokastroashok5439
    @astroashokastroashok5439 Месяц назад +12

    காட்பாடி சட்டமன்றத் தொகுதி வாக்காளர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கும் இடைத்தேர்தல் விரைவில் வர வாழ்த்துக்கள்

  • @shivaKumar-jp3so
    @shivaKumar-jp3so Месяц назад +81

    அருமை... சாவட்டும்... மிருகங்கள்

  • @vijayakumarm4613
    @vijayakumarm4613 Месяц назад +14

    85 வயதில் என்ன அதிர்ச்சி இன்னும் இருப்பதுதான் ஆச்சரியம்😢

    • @thiravidarajan7321
      @thiravidarajan7321 Месяц назад

      இவ்வளவு வயதானவர்களுக்கு என பதவிகொக்கனும்.சாகும்போதுஅரசுமரியாதைபேருவதற்கா?இவன்கள்எல்லாம்அவச்தைபட்டுசாகனும்

  • @Lajendran
    @Lajendran Месяц назад +84

    இப்போது காட்பாடி தொகுதி வேட்பாளர்கள் சந்தோசமாக இருப்பார்கள்

  • @tamilan212
    @tamilan212 Месяц назад +167

    அடுத்த இடைத்தேர்தல் ரெடி ❤️😂
    அமைச்சர் துரைமுருகனுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம் 💔🥀💐
    இப்படிக்கு தமிழக மக்கள் 😂

    • @sivas6007
      @sivas6007 Месяц назад +3

      😂😂😂😂😂

    • @ஆநடராஜ்
      @ஆநடராஜ் Месяц назад +2

      😂😂

    • @kannankannan9338
      @kannankannan9338 Месяц назад +3

      Enga mla eppo savar elakson varum colection vsrum

    • @tvel437
      @tvel437 Месяц назад +4

      பாடை தயார் பன்னுங்கபா

    • @santhoshsanthosh6156
      @santhoshsanthosh6156 Месяц назад +1

      Naamel-laam manitha- pirravikay loyakillai. ! ?

  • @baskaranmuthiah
    @baskaranmuthiah Месяц назад +164

    விரைவில் இடைத்தேர்தல்!

    • @vijiaa4225
      @vijiaa4225 Месяц назад +1

      ஆமா

    • @user-ih7tt3dv3g
      @user-ih7tt3dv3g Месяц назад +1

      எடை தேர்தல்.

    • @geethasundararajan2263
      @geethasundararajan2263 Месяц назад

      இடைத்தேர்தலே வேஸ்ட்.தி.மு.க.ஆளை நியமிக்கலாம்.காசு மிச்சம்.

  • @user-ls3rl1my6q
    @user-ls3rl1my6q Месяц назад +9

    நல்ல செய்தியை சொல்லி இருக்கிறீர்கள் மீண்டும் அவர் உயிரோடு வருவார் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை இறந்தநாள் பிரார்த்தனை வேண்டிக் கொள்கிற😂

  • @SelvaKumar-re9wc
    @SelvaKumar-re9wc Месяц назад +59

    இதுவாது நல்ல செய்தியா இருக்கட்டும்.. அடுத்த இடைத்தேர்தல்..காட்பாடி மக்களுக்கு ஜாக்பாட்

  • @ganeshganeshnm3543
    @ganeshganeshnm3543 Месяц назад +52

    ஆழ்ந்த நன்றி😂😂😂😂

  • @Subramanian234
    @Subramanian234 Месяц назад +5

    அந்த தொகுதி மக்களுக்கும் 20000 கிடைக்க ஆண்டவன் அருள்புரிவாராக

  • @MuthumuthuPainter-vr1pc
    @MuthumuthuPainter-vr1pc Месяц назад +36

    துரைமுருகன் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்

    • @mariamichael9010
      @mariamichael9010 Месяц назад +1

      Wrong thought. Yara erinthalum manitha neyam vendumm please

    • @VKanagavel-pk9rj
      @VKanagavel-pk9rj Месяц назад +2

      ​@@mariamichael9010மனித நேயத்தப்பத்தி திமுக காரன் பேசக்கூடாது,😂

    • @narayanankv7923
      @narayanankv7923 Месяц назад

      First. He was. Educated by. MGR to earn money he mingled with .muka

  • @vennilaboomi6279
    @vennilaboomi6279 Месяц назад +16

    சீக்கரமா நல்ல செய்தி வர இறைவனை வெண்டு கின்றேன்

  • @giridhark9227
    @giridhark9227 Месяц назад +151

    ஒரு அதிர்ச்சியும் எங்களுக்கில்ல😁😁😁

    • @ayyanarayan5430
      @ayyanarayan5430 Месяц назад +1

      😂

    • @jacquelinemiranda3708
      @jacquelinemiranda3708 Месяц назад +1

      Vayathaana kaalathil ithu ellorukkum varum. Negative aaga comment seiya koodaathu.

    • @manickasamykdm4481
      @manickasamykdm4481 Месяц назад +8

      உங்களுக்கு என்னப்பா பணம் பல்லாயிரம் கோடி கையில் இருக்கு காட்பாடி தொகுதி மக்களுக்குத்தான் பேரின்பம்

    • @PunkJeeva
      @PunkJeeva Месяц назад +3

      Super bro 😂😂😂

    • @SPYKILLER16
      @SPYKILLER16 Месяц назад +1

      Ama😂

  • @r.kavithakavitha
    @r.kavithakavitha Месяц назад +117

    அடுத்த தொகுதி இடைத்தேர்தலுக்கு ரெடி

  • @SivaKumar-jx4gy
    @SivaKumar-jx4gy Месяц назад +27

    ❤❤❤நல்ல ஒரு செய்தி

  • @maheshtamilselvan5297
    @maheshtamilselvan5297 Месяц назад +37

    காத்திருக்கிறேன் 🤣🤣🤣🤣🤣

  • @ganesanm9906
    @ganesanm9906 Месяц назад +7

    கூடிய விரைவில் காட்பாடி திருமயம் தொகுதியில் இடைதேர்தல் மக்களுக்கு மகிழ்ச்சி யே

  • @jeevaraji3112
    @jeevaraji3112 Месяц назад +8

    ஆத்ம எங்கே செல்லும் என மக்கள் மத்தியில் குரல் ஒலிக்கிறது. அடுத்த இடைத்தேர்தலுக்கு காட்பாடி சந்திக்கும் வாய்ப்பு.

  • @PattukumarPattukumar-lu7zf
    @PattukumarPattukumar-lu7zf Месяц назад +16

    ஒரு தொகுதி மக்கள் நல்லா இருக்க வேண்டும் எனாறால உடனடி தீர்வு இடைத்தேர்தல் வந்தால் போதும்

  • @jeganjegan1299
    @jeganjegan1299 Месяц назад +17

    ரொம்ப சந்தோஷம்.

  • @sasidharankp1406
    @sasidharankp1406 Месяц назад +50

    இன்னுமாடா இந்த மக்கள் நம்மளை நம்பிக்கிட்டு இருக்காங்க... என்கிற செய்திதான் விக்கிரவாண்டி தேர்தல் வெற்றியில் திமுகவினருக்கு அதிர்ச்சி கலந்த ஆச்சிரியத்துடன் கொண்டாடுகிறார்கள்...

    • @karthivimala2510
      @karthivimala2510 Месяц назад

      என்ன செஞ்சாலும் காசு கொடுத்தால் ஓட்டு போட்டு விடுவானுக

  • @Errrrrrrrr8044
    @Errrrrrrrr8044 Месяц назад +99

    அடுத்த சட்ட மன்ற தேர்தலை நோக்கி காட்பாடி சட்டமன்றத் தொகுதி மகிழ்ச்சி

  • @user-vm1ti6zq5o
    @user-vm1ti6zq5o Месяц назад +6

    7வள்ளல் இருந்த மண் அவர்களையே மறந்துவிட்டோம் 4 திருடன் இறந்தாலும் தமிழகத்திற்கு தீபாவளிதானே மகிழ்ச்சி தம்பி

  • @murugesanmurugesan1910
    @murugesanmurugesan1910 Месяц назад +94

    ஓய்வு எடுக்கக்கூடிய காலத்தில் இவருக்கு எதற்கு அமைச்சர் பதவி சாகும் வரை அமைச்சராகவே சாக வேண்டும் என்பது நீர்வளத்துறை அமைச்சர் பதவி எந்த அணையாது நேரில் சென்று ஆய்வு செய்ய முடியுமா இவரால்

    • @prasanth.76
      @prasanth.76 Месяц назад +1

      Our culture 😂

    • @sujatharajamannar7897
      @sujatharajamannar7897 Месяц назад +6

      மணல் கடத்தல்/ கொள்ளை..மன்னன்

    • @TV-er6xl
      @TV-er6xl Месяц назад +6

      காவிரியில் தண்ணீர் விட் முடியாது என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா சொல்லிவிட்டார்! அதற்கு நீர் பாசன துறை அமைச்சர் துரை முருகன் இது வரை பதில் சொல்ல வில்லை!

    • @sujatharajamannar7897
      @sujatharajamannar7897 Месяц назад +2

      @@murugesanmurugesan1910 இப்போ apollo hospital la admitted..எப்படி பதில் சொல்ல முடியும் ???

    • @user-yj1eo6mc4t
      @user-yj1eo6mc4t Месяц назад +1

      முடியாது

  • @selvarajselvaraj3521
    @selvarajselvaraj3521 Месяц назад +8

    இடைத்தேர்தல் ஜாலி❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @govindarajsridharan2070
    @govindarajsridharan2070 Месяц назад +58

    தந்தி டி. வி கேக் வெட்டி கொண்டாடு அதுதானே
    உன்னுடைய ஆசை

  • @user-kw7kq3fp7b
    @user-kw7kq3fp7b Месяц назад +5

    மிகவும் நல்லவர். ஏழைப்பங்காளன். நேர்மையின் மறுபிறப்பு. பணநாயகம்

    • @sairamrajendrababu1205
      @sairamrajendrababu1205 Месяц назад

      💯💯💯💯💯💯💯💯💯👌🏻👌🏻👌🏻👌🏻

  • @veerakumarm4759
    @veerakumarm4759 Месяц назад +62

    நல்ல செய்தி வரும் என்றால் தமிழகத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் இனிப்புகள் வழங்கி வரும்

  • @SelvarajMark
    @SelvarajMark Месяц назад +13

    சரக்கில் கிக்க இல்ல துரை முருகன் Rip😭

  • @YAWManoharan
    @YAWManoharan Месяц назад +23

    இப்படியே ஒவ்வொரு தொகுதியிலும் இடைதேர்தல் வந்தால்....மக்களாவது சந்தோசமா இருப்பாங்களே...அருள்புரிவாயா முருகா...அட பத்தாயிரத்துல உனக்கு உண்டியல்ல பத்துரூபா கண்டிப்பா போடுறோம்பா முருகா...ப்ளீஸ் உடனே ஆக்சன்ல இறங்குப்பா....வேணும்னா மூணுமூணு தொகுதியா செலக்ட் பண்ணுப்பா....இடைத்தேர்தல் எல்லாதொகுதிக்கும் வந்தே ஆகவேண்டும் முருகா...

  • @lokeshambethkariyam9147
    @lokeshambethkariyam9147 Месяц назад +12

    உடன்பிறப்புகளே அடுத்த இடைத்தேர்தல்

  • @madasamyramasamy6297
    @madasamyramasamy6297 Месяц назад +10

    சீக்கிரமா ஐஸ் பொட்டிய ரெடி பண்ணுங்கப்போய்....

  • @muniyappana.s2579
    @muniyappana.s2579 Месяц назад +6

    இவங்க கொள்ளை அடித்து வைத்திருக்கின்ற பணத்தில் அந்த எமனையே விலைக்கு வாங்கி விடுவார்கள் ஆக யாரும் வருத்தப்பட தேவையில்லை.

  • @user-xo9ej4rh8f
    @user-xo9ej4rh8f Месяц назад +5

    நல்ல செய்தி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வரும்

  • @mohanmohanraj7729
    @mohanmohanraj7729 Месяц назад +4

    வாழ்த்துக்கள் இறைவா

  • @thirumalp4422
    @thirumalp4422 Месяц назад +2

    விட்றா விட்றா போகட்டும். அதிர்ச்சியும் இல்லை ஒரு வெங்காயமும் இல்லை.

  • @chenkuttuvanchenkuttuvan757
    @chenkuttuvanchenkuttuvan757 Месяц назад +2

    இறக்க போகும் நாளை முன்னிட்டு சிறப்பு நல்வாழ்த்துகள் !
    விரைவில் ஆன்மா சாந்தியடைய வேண்டுகிறேன் !!
    விரைவில் சமாதியடை வேண்டுகிறேன் !!!

  • @periasamy5515
    @periasamy5515 Месяц назад +9

    காட்பாடி காட்பாதர் 😂🤣 ஓ மை காட்.... அடுத்த இடைத்தேர்தலா??? God is double great 🤣🤣✅✅✅✌🏻🙏🏻🌱🇾🇪🇾🇪🇾🇪🇾🇪🇾🇪

  • @thiagarajansfl276
    @thiagarajansfl276 Месяц назад +36

    இப்பவாவது நல்ல செய்தி வருமா

  • @nesansuvana7898
    @nesansuvana7898 Месяц назад +2

    நல்ல செய்தி

  • @selvam-uy5ss
    @selvam-uy5ss Месяц назад +2

    ஆத்மா சாந்தியடைய உன் தலைவனை கேட்கிறேன் / மணலை மட்டும் விட்டு விட்டு விடை பெறலாம் !

  • @DevakiM-on6km
    @DevakiM-on6km Месяц назад +24

    டப்பாவில் தான் சர்க்கரை அளவு குறையும் கடைக்கு போய் வாங்குவோம் அல்லது உறவினர்களிடம் தெரிந்தவர்களிடம் கடன் வாங்கியது மாலையில் கொடுக்கலாம் இது என்ன ரத்தத்தில் சர்க்கரை குறைவது புதுசா இருக்கு 😅

    • @TV-er6xl
      @TV-er6xl Месяц назад

      @@DevakiM-on6km இவனுகளுக்கு டப்பாவில் சர்க்கரை அளவு குறையாது!
      மூட்டை மூட்டையாக வாங்கி வைத்திருப்பான்! பண்ண பாவத்தால் உடலில் சர்க்கரை அளவு குறையும் கூடும்! இப்போ
      லோ. சுகர்! சர்க்கரை வியாதிக்கு
      மாத்திரை சாப்பிடுவார்கள் இர ண்டுமுறை தவறுதலாக மாத்தி ரை சாப்பிட்டு விட்டா.லும்.சுகர் அளவு குறைந்து உயிருக்கு ஆபத்து ஏற்படும் !

    • @TV-er6xl
      @TV-er6xl Месяц назад +1

      @@DevakiM-on6km
      சர்க்கரை வியாதிக்கு மாத்திரை சாப்பிடுபவர்கள் இரு.முறை தவற்தலாக சாப்பிட்டு விட்டால் ரத்தத்தில் சர்க்கரை.அளவு வெகு வாக குறைந்து லோ.சுகர் பிரச்சி னை ஏற்படும் ,! இது கோமாமற் றும் மரணத்தில்.முடியும் ! இத ற்குதான்சர்க்கரைவியாதிக்காரர்.கள் சாக்லேட் சர்க்கரை.பொட்டலம் எப்போதும். பையில் வைத்திருக்க வேண்டும் என்பது.மருத்துவர் அறிவுரை!

  • @jeyanthichandran8657
    @jeyanthichandran8657 Месяц назад +3

    இயற்கையானது மக்களுக்கு உதவி புரியட்டும்.

  • @theebam-ei8mz
    @theebam-ei8mz Месяц назад +3

    இறைவனுக்கு நன்றி

  • @Nirmal83Singh
    @Nirmal83Singh Месяц назад +8

    போனது போனதாவே இருக்கட்டும்

  • @charlesnelson4609
    @charlesnelson4609 Месяц назад +11

    ADMIT HIM IN A GOVERNMENT MEDICAL COLLEGE HOSPITAL IN CHENNAI, DON'T ADMIT HIM IN ANY PRIVATE HOSPITAL 😮

  • @Ambiyaraja
    @Ambiyaraja Месяц назад +3

    ஓமண்டுர் அரசு மருத்துவமனை...சிறப்பு மருத்துவமனை...
    அங்கு சிகிச்சை பெற்றால் அரசு மருத்துவமனையை
    பொதுமக்கள் நம்பி வருவார்கள்

  • @harishkumarchitravel2088
    @harishkumarchitravel2088 Месяц назад +2

    வாழ்த்துகள்

  • @vijayakumar-pp5dm
    @vijayakumar-pp5dm Месяц назад +3

    அடுத்தது காட்பாடி மக்கள் தயாரக இருக்கவும்...

  • @chandramoorthy6366
    @chandramoorthy6366 Месяц назад +2

    சில காலமாகவே உடல் உபாதைகளால் அவதிப்பட்டு கொண்டு தான் இருந்தார்.திடிரென அல்ல.

  • @jothip6673
    @jothip6673 Месяц назад +3

    ஆக இன்னுமொரு இடைத்தேர்தல்.. மக்கள் நலமாக வாழ்வார்கள்

  • @mpsmsnagarHm-eb1or
    @mpsmsnagarHm-eb1or Месяц назад +3

    வேலூர் மாவட்டம்..‌
    ஒரு தேர்தலை அன்புடன் வரவேற்கிறது!250கோடி வேலூர் மாவட்டத்தில் புரளும் படி சிறந்த பணிகளை பார்வையிட.. மக்கள் ஆர்வத்துடன் காத்து நிற்கிறார்கள்!😂😂😂

  • @BalaMan-ve1rp
    @BalaMan-ve1rp Месяц назад +2

    Ok thanks

  • @ganagana1739
    @ganagana1739 Месяц назад +1

    மனல்கொள்ளை துறை முருகனுக்கு ஆழ்ந்த இரங்கல்

  • @msg852
    @msg852 Месяц назад +3

    சூப்பர் 🎉

  • @ashokfarms9497
    @ashokfarms9497 Месяц назад +5

    Good news

  • @srinivasraj433
    @srinivasraj433 Месяц назад +1

    பணப்பேயாக அலைந்தவன், நிஜப்பேயாக அலைய போறான்.

  • @sureshKumar-fe5is
    @sureshKumar-fe5is Месяц назад +15

    Advanced rip💐😂

  • @psuresh2619
    @psuresh2619 Месяц назад +11

    அடுத்தகட்ட நடவடிக்கை

  • @udharvees4541
    @udharvees4541 Месяц назад +4

    வயதாகி விட்டது. உடல் நலக்குறைவு ஏற்படுவது சகஜம்.

  • @thirumala9507
    @thirumala9507 Месяц назад +6

    அப்பல்லோ போயாச்சா

  • @pandianganesan9583
    @pandianganesan9583 Месяц назад +4

    ஆழ்ந்த இரங்கள்

  • @DevakiM-on6km
    @DevakiM-on6km Месяц назад +13

    ரத்தத்தில் கொதிப்பு வரும்னு சொல்லுவாங்க சர்க்கரை இருக்கும் அது அளவு வேற குறையும் எனக்கு இப்பதான் தெரியும்

  • @kavinkavin8637
    @kavinkavin8637 Месяц назад +3

    காட்பாடி மக்களுக்கு ஒரு அதிர்ஷ்டம்

  • @jeyakumarnadar466
    @jeyakumarnadar466 Месяц назад

    அருமையான மனிதர்.தமிழ் தமிழக மக்கள் மேல் தான் உயிர்

  • @arake869
    @arake869 Месяц назад +1

    ஹையா ஜாலி.

  • @arulp8425
    @arulp8425 Месяц назад +1

    அவரது ஆத்மா சாந்தியடைய வாழ்த்துக்கள்

  • @v.s.pandian.nellai.dist..5708
    @v.s.pandian.nellai.dist..5708 Месяц назад +1

    அதிர்ச்சி யா... ஒரு புண்ணாக்கு க்கும் இல்லை da எனக்கு...

  • @v.krishnamurthib610
    @v.krishnamurthib610 Месяц назад +4

    போச்சா.. அடுத்து இடைத்தேர்தலுக்கு நான் ஓட்டு போட ரெடி

    • @SSA23705
      @SSA23705 Месяц назад

      பிஜேபி க்கு போட்டுறுங்க

  • @nmthangavel4137
    @nmthangavel4137 Месяц назад

    இன்னும் கொஞ்ச காலம் உயிரோடு இருந்து மிச்சம் மீதி இருக்கும் தமிழ் நாட்டை முழுவதுமாக சுரண்டி சொத்து சேர்க்க கடவுளை வேண்டிக் கொள்கிறேன்

  • @kanthasamysrikantharasa4449
    @kanthasamysrikantharasa4449 Месяц назад +1

    ஆழ்ந்த அனுதாபங்கள் 😢

  • @govindarajus7436
    @govindarajus7436 Месяц назад +7

    RIP

  • @arokiadassv1797
    @arokiadassv1797 Месяц назад +5

    துரைமுருகன் வயதானவர்தானே உடல் நலம்பெற்று வருவார்
    .

    • @shivaKumar-jp3so
      @shivaKumar-jp3so Месяц назад +1

      சூர சமஹாரம்..... சாவட்டும்

    • @SSA23705
      @SSA23705 Месяц назад +1

      வந்து எதை சாதிக்கப்போறார்?

  • @SpSounthar
    @SpSounthar Месяц назад +2

    ஆழ்ந்த இரங்கல் 😭🙏

  • @90s-lovely
    @90s-lovely Месяц назад +2

    சாகட்டும்

  • @muthamizhmithradesigan5332
    @muthamizhmithradesigan5332 Месяц назад +8

    ஒன்னும் ஆகாது இவங்க எல்லாம் எமனையே வித்துடுவாங்க

  • @sanmaarkkanesancharitablet7137
    @sanmaarkkanesancharitablet7137 Месяц назад +1

    அடுத்து செம்பு கலந்த தங்கமுடி, அதற்கடுத்து கோணை இல்லாத ரு, அதற்கு அடுத்து உலக காப்பாலன், அதற்கடுத்து தொடங்குகின்றன ஃபைனான்ஸ், அதற்கடுத்து மேல் தலம் அப்படியே தொடர்ந்து எல்லா நாதாரிப் பயல்களும். இறைவன் மிகப் பெரியவன்.வணக்கம்.

  • @ramasiva5420
    @ramasiva5420 Месяц назад

    நடப்பது, நடந்ததை, தவிர்க்க முடியாது, இதையும அரசியலாக்க வேண்டாம் அவர் தனது உடல் பூரண நலம் பெற்று அரசியல் பயணம் தொடர வேண்டும் என இறைவனை வேண்டி வணங்கி வேண்டும் ஒரு அன்பு தொண்டன்

  • @Gowtham-xh8qf
    @Gowtham-xh8qf Месяц назад +1

    ஆழ்ந்த இரங்கல் 🥹

  • @arunachalamn9321
    @arunachalamn9321 Месяц назад +2

    அவர் அடுத்தவருக்கு வழி விடு சீக்கிரம்

  • @winnerjayaraman776
    @winnerjayaraman776 Месяц назад +1

    அப்பாடா ஒருவழியா நிம்மதியா இருக்கு

  • @babuvinoth2414
    @babuvinoth2414 Месяц назад +1

    பாமக தோல்வியை தாங்க முடியாமல் உடல் நலக்குறைவு ஏற்பட்டு இருக்கிறது

  • @vinayak1965
    @vinayak1965 Месяц назад +12

    கடவுளே கண்ணை திற..

  • @kumaresans290
    @kumaresans290 Месяц назад +2

    VANNIYAR DROHGI DURAI MURUGAN OZHIYATUM...

  • @thiravidarajan7321
    @thiravidarajan7321 Месяц назад

    காட்பாடி தொகுதிபொதுமக்களுக்கு ஜாக்பாட்லாட்டரிவிழபோககன்றது. வாழ்த்துகள்

  • @palsamyp4942
    @palsamyp4942 Месяц назад +2

    அடுத்த இடைத்தேர்தல் ரெடி