தம்பி சிவா என்னோட அண்ணன் பெயரும் சிவா தான் சில யூடியூபர்கள் ஒன்றுமே இல்லாத இடத்தைக் கூட பெருசா காட்டுவார்கள் ஆனால் உன் சேனல் மட்டும் தான் பார்க்க பார்க்க த்ரிலீங்கா இருக்கு நீ படும் கஷ்டம் வீன் போகாது ஒரு நாள் கண்டிப்பா நீ மிக பெரிய யூடியூப் ரா வருவாய் சாதிப்பாய் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 👍👍👍💯 💯💯❤❤❤
தம்பி சிவா பார்த்து கவனம் லேசா காயம் பட்டாலே பயங்கரமா எரியும் நீ எப்படி தாங்கிகிட்டையோ இந்த காயத்தை பார்த்து உண்மையாகவே என் மனம் கவலை கொண்டது தம்பி நான் அழுது விட்டேன்😢😢😢 நலம் பெற வாழ்த்துக்கள் தம்பி இரவுநேரம் பயணம் வேண்டாமே ப்ளிஸ்🙏🙏🙏
No bro i am sister my son death aanathal avan name i my name utan inaithu vitten..my name is Amutha..my son name navin...5 years la n i thavikka vittutu poittan...avan n i aatha yentru than kooppituvan..athan my name i aatha navin yena vaithu konten bro..😢😢😢😢@@shivadotcom2023
அடர்ந்த காட்டில் இரவு பயணம் என்றாலே திரில் தான் சிவா நண்பா ❤❤பயணங்கள் பகலில் செய்தாலும் இரவில் செய்தாலும் கவனமாக செல்லவும் 💯தடுமாற்றம் என்பது கீழே விழுந்த காயங்கள் போல தன்னம்பிக்கை என்பது காயங்களை மறந்து மறைத்து வாழ்வில் மேலே முன்னேறுவதற்கு வழிவகுக்கும் 💯💯❤❤கடலின் அலைகள் ஓய்வதுண்டு மனிதனின் முயற்சி பயணங்கள் ஓய்வதில்லை ❤❤காயபடுத்திய பாறையை மண்ணாக்கும் வரை போராடுங்கள் நண்பா துணை நிற்கிறோம் தோள் கொடுக்க ❤❤❤❤
நாங்க இருந்த இடத்திலேயே இந்த மலை இயற்கை அழகை ரசிப்பதற்கு நீங்க பசியோட எவ்வளவு கஷ்டப்பட்டு இருக்கீங்க, trekking போகும் போது கொஞ்சம் food எடுத்திட்டு போங்க,இந்த வீடியோ பார்த்திட்டு உங்க family members கண்டிப்பா feel பண்ணியிருப்பாங்க,
கவனமாக பயணம் செய்யவும்.🎉எங்க போனாலும் பிரெட் ஜாம் கொண்டு போங்க. இரவு பயணத்தில் மிகுந்த கவனம் தேவை.video பாக்குறப்பா எனக்கே பயம்மா இருந்துச்சு,பயணத்திற்கு வாழ்த்துக்கள்.🎉🎉.
🙏🙏🙏🙏🙏🙏🙏Hi bro video super 👌🏾 👌🏾 👌🏾 👌🏾 👌🏾 👌🏾 👌🏾 🙏🙏🙏🙏
Thank you so so much nanba 👍 🥰 💗
First like. First view. First comment
Thank you 😊 🙏 💓
By grace of GOD ,both of you escaped with small hurt. Bro. Truly amazing night ride. Have a Bright future ,be happy always.
Thank you so much nanba 👍 🥰
Good video 👍 stay safe and take care
Thank you nanba 🙏 💛....
Hey uga vedio super epa than uga vediyo va follow panuren super poduriga video super❤ place super but carful
Thank you so much sister 💛 🙏 💗
தம்பி சிவா என்னோட அண்ணன் பெயரும் சிவா தான் சில யூடியூபர்கள் ஒன்றுமே இல்லாத இடத்தைக் கூட பெருசா காட்டுவார்கள் ஆனால் உன் சேனல் மட்டும் தான் பார்க்க பார்க்க த்ரிலீங்கா இருக்கு நீ படும் கஷ்டம் வீன் போகாது ஒரு நாள் கண்டிப்பா நீ மிக பெரிய யூடியூப் ரா வருவாய் சாதிப்பாய் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 👍👍👍💯 💯💯❤❤❤
சூப்பர் sister.... thank you so much 💛 💓
அச்சோ 🥺🥺 நல்லா பயந்திருப்பீங்க , இருட்டு வேற, கவலைபடாதீங்க இந்த காயமெல்லாம் உங்க Achievement கான வெற்றி படிகள், safe journey bro 👍👍👍💐💐💐
Sure, sister... thank you 😊 🙏
சரியா சொன்னீங்க ஆனாலும் மனசுக்கு சொஞ்சம் கவலயா இருக்குங்க அவங்க வீட்டில் இந்த தம்பியை பார்த்து எவ்வளவு ஃபீல் பண்ணி இருப்பாங்க😢
அதே தான் அக்கா நானும் சொன்னேன்,ஆனா bro நம்ம எல்லாரும் தான் family members nu சொல்லி goosebumps வர வச்சிடாரு❤❤❤
🤗🤗🤗 சந்தோஷம்
தம்பி சிவா பார்த்து கவனம் லேசா காயம் பட்டாலே பயங்கரமா எரியும் நீ எப்படி தாங்கிகிட்டையோ இந்த காயத்தை பார்த்து உண்மையாகவே என் மனம் கவலை கொண்டது தம்பி நான் அழுது விட்டேன்😢😢😢 நலம் பெற வாழ்த்துக்கள் தம்பி இரவுநேரம் பயணம் வேண்டாமே ப்ளிஸ்🙏🙏🙏
எல்லாம் சரியாகிவிடும் sister... thank you 😊 🙏 💓
Happy journey bro🎉🎉🎉🎉🎉but carefull travelling....love you so much bro❤❤❤❤
Lov you tooo nanba.... thank you for your love😊😊😊😊❤️❤️❤️❤️
No bro i am sister my son death aanathal avan name i my name utan inaithu vitten..my name is Amutha..my son name navin...5 years la n i thavikka vittutu poittan...avan n i aatha yentru than kooppituvan..athan my name i aatha navin yena vaithu konten bro..😢😢😢😢@@shivadotcom2023
அடர்ந்த காட்டில் இரவு பயணம் என்றாலே திரில் தான் சிவா நண்பா ❤❤பயணங்கள் பகலில் செய்தாலும் இரவில் செய்தாலும் கவனமாக செல்லவும் 💯தடுமாற்றம் என்பது கீழே விழுந்த காயங்கள் போல தன்னம்பிக்கை என்பது காயங்களை மறந்து மறைத்து வாழ்வில் மேலே முன்னேறுவதற்கு வழிவகுக்கும் 💯💯❤❤கடலின் அலைகள் ஓய்வதுண்டு மனிதனின் முயற்சி பயணங்கள் ஓய்வதில்லை ❤❤காயபடுத்திய பாறையை மண்ணாக்கும் வரை போராடுங்கள் நண்பா துணை நிற்கிறோம் தோள் கொடுக்க ❤❤❤❤
சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை.... வணங்குகிறேன்🙏🙏🙏💛💛💛💛
நாங்க இருந்த இடத்திலேயே இந்த மலை இயற்கை அழகை ரசிப்பதற்கு நீங்க பசியோட எவ்வளவு கஷ்டப்பட்டு இருக்கீங்க, trekking போகும் போது கொஞ்சம் food எடுத்திட்டு போங்க,இந்த வீடியோ பார்த்திட்டு உங்க family members கண்டிப்பா feel பண்ணியிருப்பாங்க,
நீங்க எல்லாருந்தா family yeh....❤️❤️❤️❤️
🤩🤩🥰🥰😄😄👍👍
நாங்க feel pannathala than food கொண்டு போக சொல்றோம், உங்க அம்மா அப்பா அல்லது உங்க wife பத்தி சொன்னேன் 😊.
❤❤❤🤩🤩🤩🤗🤗🤗
❤️❤️❤️❤️❤️❤️❤️
இரவு நேர பயணம் மிகவும் கவனம் சகோ ❤❤
கண்டிப்பாக sister... thank you 😊 🙏
முடிந்தவரை இந்த மாதிரி இரவு பயணத்தை தவிருங்கள் பகலிலேயே படு மோசமா இருக்கும் இந்த பாதை கவனம். மணி சேலம்
@@manimozhi2335 👍👍👍💛💛💛💛🙏🙏🙏🙏🥰🥰🥰🥰
Parthu tambi
🙏🙏👍👍❤️❤️❤️
கவனமாக பயணம் செய்யவும்.🎉எங்க போனாலும் பிரெட் ஜாம் கொண்டு போங்க. இரவு பயணத்தில் மிகுந்த கவனம் தேவை.video பாக்குறப்பா எனக்கே பயம்மா இருந்துச்சு,பயணத்திற்கு வாழ்த்துக்கள்.🎉🎉.
Thank you தோழி🙏🙏❤️❤️❤️
@@shivadotcom2023 காயம் எப்படி இருக்கு.ok thana
@@shivadotcom2023 Ooty ya oru video podunga night view pakkanum.
@@banupriya192 Namakella seekaram sariya poirum thozhi. Now I'm so good...
@@banupriya192 Avlodhana thozhi.... niinga vera ketutinga no solla mudiuma kandipa potralam👍👍👍👍
அண்ணா night Rambo careful la போகணும் நீங்க கீழ விழுந்தீங்கள அது வந்து பேய் தள்ளிவிட்டு இருக்கும் promise aa பேய் தான் தள்ளிவிட்டு இருக்கும்
😱😱😱😱😢😢😢
Shiva 🙏 coimbatore Ranjitha en payyanaium join pannikiringala
@@ranjithamvelusami9220 sure, sister. Vara sollunga...
Cup noodles konduponga bro hot water irruntha podum sapttukalam
Okay nanba.... thank you 😊 🙏
Ooty யோட night view wo.....w, உங்கிட்ட கேட்க நிறைய question இருக்கு but comment lengthiya போகுதே.......
Paravala kelunga👍👍
Oru thenkai vecukonga paci edukum podhu odaithu sappidalam
@@ranjithamvelusami9220 idhuvum nalla idea ah dha... 👍👍👍👍🥰🥰🥰🥰
Night ethuku traval pannaringa pagalaye varalam illa. Etho elepents vanthu muthichara pokuthu 😂😂😂😂😂😂😂😂😂😂😂
Andha time la vera enna pandradhu nanba... namakku oru vela enna ezhudhiruko adhu kandipa nadakum🤯🤯🤯
Summa sonna bro. Night illam poga vendam. Pagal mattum poi video pannunga athu pothum..
Panam pona varum. Uyire pona varathu nga.
@kumarkumar7643 🥰🥰🥰 thank you nanba...💛💛💛
Namma panathukaga idha pannala nanba... Ovvoru village ku pogumpodhum namma kastamella avunga kaal thoosiku kooda varadhu nanba... andha experience vera madhiri irukum...
Unga contact number kitaikkuma bro..viruppam irunthal plz
Reason therinjiklama nanba?
I am sister..na LIFE la rompa pain over aakituchu....aaruthal solla kuta aal illa pa ...sorry
By grace of GOD ,both of you escaped with small hurt. Bro. Truly amazing night ride. Have a Bright future ,be happy always.