படியேறிய பவன் கல்யாணை சோதித்த ஏழுமலையான் | Pawan Kalyan

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 окт 2024
  • படியேறிய பவன் கல்யாணை சோதித்த ஏழுமலையான் | Pawan Kalyan
    #tirupati #tirupatiladdu #PawanKalyan #thanthitv
    திருப்பதியில் இருந்து திருமலைக்கு கட்சியினர் புடை சூழ பாதயாத்திரை சென்றுள்ள ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண், புதன்கிழமை காலை ஏழுமலையானை வழிபட உள்ளார்.
    ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி ஆட்சி காலத்தில் திருப்பதி மலைக்கு பிரசாதங்கள் தயார் செய்ய அனுப்பி வைக்கப்பட்ட நெய், கலப்பட நெய் என்று ஆய்வக முடிவுகள் மூலம் உறுதி செய்யப்பட்டது. இதனால், ஏழுமலையான் கோயிலுக்கு ஏற்பட்ட தோஷத்தை போக்க சாஸ்திர ரீதியாக பரிகார பூஜைகள் செய்யப்பட்டன. இந்த நிலையில் தன்னுடைய பங்காக ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் 11 நாள் பரிகார தீட்சை மேற்கொண்டுள்ளார். அவரது தீட்சை நிறைவடைய உள்ள நிலையில் திருப்பதிக்கு வந்த பவன் கல்யாண், அங்கிருந்து திருமலைக்கு பாதயாத்திரையாக தொண்டர்கள், ரசிகர்கள் ஆகியோர் புடைசூழ நடந்து சென்றார். திருப்பதி மலையில் இரவு தங்கும் அவர், காலை ஏழுமலையான வழிபட்டு தன்னுடைய தீட்சையை நிறைவு செய்கிறார்.
    Uploaded On 02.10.2024
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Комментарии • 129

  • @aproperty2009
    @aproperty2009 16 дней назад +11

    அருமை வாழ்க வளமுடன்.... வாழ்த்துக்கள்

  • @marrapugowrisankar4876
    @marrapugowrisankar4876 15 дней назад +3

    Om నమో వెంకటేష్ Jai Pawan Kalyan, Jai sanathana Dharma, he is visit ofter 11 days upavas .

  • @Krishj-n5d
    @Krishj-n5d 17 дней назад +54

    பெருமாள் சொதிபார் ஆனால் கை விடமாட்டார், வாழ்த்துகள் பவன் சார்

    • @sivas1732
      @sivas1732 17 дней назад +4

      பெருமாளுக்கு கோவம் வந்தால்....????😅😅😅

    • @VGSaravanam
      @VGSaravanam 17 дней назад

      🤣🤣🤣🤣

    • @Bala-n2y
      @Bala-n2y 17 дней назад

      எங்க லட்டு வெண்ணைய வச்சு அரசியல் பண்ணிட்டு இருக்காங்க பைத்தியம் மாதிரி நீங்க பேசிட்டு இருக்கீங்க

    • @vijaykanth8278
      @vijaykanth8278 17 дней назад +2

      Perumal kke மாட்டு கொழுப்பு கொடுத்து ஏமாத்திட்டா நீ வேற comedy panittu 😂😂😂😂

    • @Krishj-n5d
      @Krishj-n5d 17 дней назад

      @@vijaykanth8278 அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொள்ளும், அவங்க டாடி ராஜா சேகரா ரெடி எப்படி இறந்தர்னு தெரியுமா?

  • @balajisivaraman9503
    @balajisivaraman9503 15 дней назад +2

    Great man...

  • @nagaraj4909
    @nagaraj4909 17 дней назад +19

    படத்துல 100 பேர் வந்தாலும் அடிக்கலாம்,நிஜம் என்னவெனில் படி ஏறி இறங்க கூட ஆவி இல்லை என்பது தான்

  • @dhfp962
    @dhfp962 17 дней назад +11

    Pawan Kalyan sir suffering back pain 🙏♥️

  • @jayam1019
    @jayam1019 15 дней назад +2

    Great Leader Shri Pawan Kalyan sir Huge respects to sir

  • @eswaranmd4129
    @eswaranmd4129 17 дней назад +20

    கடவுள் அனைத்தும் பார்த்து கொண்டு உள்ளார்

  • @naveenjain877
    @naveenjain877 17 дней назад +27

    Next yogi adithyanath type sarkar 👌

    • @snat85
      @snat85 17 дней назад

      டேய் சங்கி ஓவரா கூவாத

  • @saravanank1981
    @saravanank1981 17 дней назад +19

    எப்படியாவது என்னை முதல்வர் ஆக்கிடு பெருமாளே

  • @sujathamenon
    @sujathamenon 17 дней назад +18

    தவறு செய்பவர்களுக்கு கண்டிப்பாக தண்டனை உண்டு

  • @mohann4777
    @mohann4777 17 дней назад +24

    பவன் தென் இந்தியாவின் மோடி ❤❤

    • @sivas1732
      @sivas1732 17 дней назад

      யாரு பவன் கல்யாணி? போப்பு போய் குழந்தைகளை படிக்க வை....

  • @Bottlegreen398
    @Bottlegreen398 14 дней назад +1

    2029 PM candidate ready

  • @AjithKumar-ws5kp
    @AjithKumar-ws5kp 15 дней назад +3

    Pawan Kalyan is great, he should involve in tamilnadu politics and strengthen NDA. This is a humble request from tamilnadu fans

  • @Reddy-b3j
    @Reddy-b3j 17 дней назад +7

    Support pawan anna

  • @ThamilThamil-rs9pb
    @ThamilThamil-rs9pb 17 дней назад +14

    செய்தியாளர் வாய்ல ஏதோ இருக்கு😅

  • @adv.satyanarayana3787
    @adv.satyanarayana3787 16 дней назад +1

    సనాతన ధర్మ బోర్డు ఏర్పాటు చెయ్యాలి.
    హిందూ ప్రజలు ఏకం కావాలి. 🙏🏽🙏🏽🙏🏽
    జయహో పవన్కళ్యాణ్ 🌺🌺💐💐♥️♥️

  • @rajalakshmikannan
    @rajalakshmikannan 17 дней назад +4

    என்ன சோதித்தார் என்றே சொல்லவில்லையே.😊

  • @Nnnnnnni8093
    @Nnnnnnni8093 15 дней назад

    🎉🎉🎉

  • @rajeshkumarbonda
    @rajeshkumarbonda 17 дней назад +12

    We have enough swamy's. Not required single one.
    He is speaking about Sanatana Dharma, but he married 3 wifes. Sanatna Dharma will accept this.
    Through the Tirupaty laddu issue they want to throw mud on Jagan, at the same time he tries to provoke communal violence in the name of Laddu.

  • @abinayacivil5355
    @abinayacivil5355 14 дней назад

    Good pronunciation news reader

  • @AjithKumar-ws5kp
    @AjithKumar-ws5kp 15 дней назад +1

    We support Pawan Kalyan. These tamil actors and social media influencers make fun of Hindu issues. Imagine if Pork was served in Iftar, all these pseudo secular and anti Hindus would have started singing that old song of secularism.

  • @manimaranvetrikarasu3740
    @manimaranvetrikarasu3740 17 дней назад +1

    Good

  • @abhishek12245k
    @abhishek12245k 17 дней назад +3

    Jai hind

  • @amirthalingam9771
    @amirthalingam9771 17 дней назад +1

    🙏🙏🙏

  • @vadivelanabhimanyu7725
    @vadivelanabhimanyu7725 17 дней назад +16

    Enna da ethu power star ku vantha sodhanai.. 😢😢😢

    • @enapanrathumithanakatinana865
      @enapanrathumithanakatinana865 17 дней назад +2

      Body le pover Ila 🤔

    • @yrt1761
      @yrt1761 17 дней назад

      ​@@enapanrathumithanakatinana865
      இரும்பு கரம் மாதிரி வர முடியுமா😊

  • @jeevakrish6714
    @jeevakrish6714 17 дней назад

    ❤❤❤❤

  • @user-gs1ss6qk5k
    @user-gs1ss6qk5k 17 дней назад +1

    அய்யா

  • @umapadhmanaban4917
    @umapadhmanaban4917 16 дней назад +1

    Youngsters take steps wats wrong in Pavan taking steps ....stop this .... do not politicise

  • @SriRam-jr8qt
    @SriRam-jr8qt 15 дней назад +1

    இதிலும் நடிக்கிறான் ஏழுமலையான் பதில் வேற மாதிரி இருக்கும்

  • @selvamv5968
    @selvamv5968 17 дней назад +1

    Jai pawan ❤

  • @Absoleking
    @Absoleking 17 дней назад +3

    News reader what is in your mouth?

    • @satyaambler
      @satyaambler 17 дней назад

      I think beeda. 😂😂😂

  • @apratheep9140
    @apratheep9140 17 дней назад +2

    World Control May Be 😂😂😂

  • @elavarasanelango2722
    @elavarasanelango2722 17 дней назад

    Next Modi

  • @rangan.nrangannithyanandam4264
    @rangan.nrangannithyanandam4264 17 дней назад +1

    He will get what he has done

  • @prabhaskanna5068
    @prabhaskanna5068 17 дней назад

    அடுத்தவங்களை கேலி பண்ணியும் விமர்சனம் பண்ணி வாழ்க்கையை ஓட்டுற முட்டாக்கூட்டங்கள் ஒழிந்தால் தான் தாய்நாடு நன்றாக இருக்கும்..

  • @gowrisanker2393
    @gowrisanker2393 17 дней назад +10

    என்னடா டிராமா பண்றீங்க?

  • @kondalrayudukondalrayudu5710
    @kondalrayudukondalrayudu5710 17 дней назад

    DCM pawan kalyan garu🕉️

  • @leninraja620
    @leninraja620 5 дней назад

    என்னடா சோதிச்சாறு

  • @francolefer7726
    @francolefer7726 17 дней назад +3

    Comedian

  • @sureshks7638
    @sureshks7638 17 дней назад +13

    Comedy 😂 comedy 😂

    • @Ajay-dm2no
      @Ajay-dm2no 17 дней назад

      Poda thevudiya payale

  • @arasuvetriselvan1334
    @arasuvetriselvan1334 16 дней назад

    எல்லாம் அரசியல்

  • @apratheep9140
    @apratheep9140 17 дней назад +2

    May Be Birth Death god control 🛂🎛️🛂

  • @manikandan8458
    @manikandan8458 16 дней назад

    Film la kooda ipati nadikalaye apatiye natural ah iruku

  • @durgadafoundationngo9642
    @durgadafoundationngo9642 17 дней назад

    Govinda Govind🙏🙏🙏

    • @benitkaran4262
      @benitkaran4262 17 дней назад +1

      அவன் நடிக்கிறான் புரியல

  • @devachandran1958
    @devachandran1958 17 дней назад

    Super acting😂

  • @palpandi3652
    @palpandi3652 17 дней назад

    Next perumal ready

  • @murugeshmurugesh5541
    @murugeshmurugesh5541 17 дней назад +1

    avar viradham irundu unnaamal malaipadi yeri sorvaaga ullaar but nenga news ipadi poduringa so sad 😤

  • @dbabu2818
    @dbabu2818 17 дней назад +1

    Comedy 😂😂😂😂😂

  • @LV-xq4jf
    @LV-xq4jf 16 дней назад

    சோதனை எங்கு வந்தது...தலைப்பு செய்தி😅

  • @vijaykanth8278
    @vijaykanth8278 17 дней назад

    Watch Raghul gandhi video on Tirupathi temple steps...how raghul is fit...pawan kalyan is just show in movie... In real life buffon

  • @venkatmohit0165
    @venkatmohit0165 16 дней назад

    Good acting

  • @parthibanr9872
    @parthibanr9872 17 дней назад

    3 wife.. no decipline in life. cheating people

  • @benitkaran4262
    @benitkaran4262 17 дней назад +5

    சினிமா Setup

  • @RifasSalmiya
    @RifasSalmiya 15 дней назад

    Dai ithellaam konjam over sir

  • @kannanp3774
    @kannanp3774 17 дней назад

    தந்தி காரா. என்னடா தலைப்பு சோதிக்கிறார் என்று. திருப்பதி பெருமாள் னா உனக்கு இளக்காரமா போச்சா. என்ன சோதிக்கிறார்

  • @Manithan123
    @Manithan123 17 дней назад

    என்னமா நடிக்கிறான் பாவி!

  • @manikandan-re9fq
    @manikandan-re9fq 17 дней назад

    Now You Are Spoiling Your Name Sir, I'm Your Favourite But Not

  • @senthilbabuindia
    @senthilbabuindia 17 дней назад

    உனக்கு சினிமா தான் கரெக்ட். கொத்து. குத்து..தூக்கு ராணி சொருகு ராஜா 😅

  • @directselling2061
    @directselling2061 17 дней назад

    Alipiri mettu

  • @silambarasanchinnappan8432
    @silambarasanchinnappan8432 17 дней назад +4

    Nalla nadipuda kalyan

  • @benitkaran4262
    @benitkaran4262 17 дней назад +3

    அடுத்த மோடி

  • @saiprasath2647
    @saiprasath2647 16 дней назад

    Thonthi tv etho solla ninaithu title potirukku

  • @Supriya-g4g
    @Supriya-g4g 17 дней назад

    Meenai aayiram murai kazhubinaalum athan naatram pogathu. Bhagavaanukku manaththuimai mattume vendum.

  • @gsm-e3l
    @gsm-e3l 17 дней назад

    Thiruttu telungar pawan kalyan . Nalla nadagam

  • @roberta1310
    @roberta1310 17 дней назад +1

    செம கூத்து

  • @sivas1732
    @sivas1732 17 дней назад

    படிக்கட்டே ஏற முடியல.... இந்த அக்கா.... என்னத்த சொல்ல... அரசியல் பண்ணுறாள்... ஏழுமலையான் / காளி அம்மன் பார்த்துட்டு தானே இருக்கு....

  • @Hm-cm-24
    @Hm-cm-24 17 дней назад

    Anchor panni vaaya, read news properly

  • @sathishsssskumar48
    @sathishsssskumar48 17 дней назад

    Dai Pawan Kalyan pothum da super acting 😂 Oscar award

  • @Sudhagar-hy1by
    @Sudhagar-hy1by 17 дней назад

    கெறவம் தெரியாதனமா உருளைக்கிழங்கு போண்டாவ தின்னு தொலச்சுட்ட, அந்த கழுத என்னடான வாவியா ஏறி தோல்ல உட்கார்ந்துட்டு இறங்க மாட்டீங்குது, ஸ்ஸப்பா முடியல😂😂😂😂😂

  • @VenkatesanP-vq8yt
    @VenkatesanP-vq8yt 17 дней назад

    Evan vera pala vesakan

  • @meenakshivalliappan1625
    @meenakshivalliappan1625 17 дней назад

    Daiacting panathinka da enna ullaka nadipuda sami cinema acting over

  • @chakrathemen367
    @chakrathemen367 17 дней назад

    😂😂😂😂😂 🤣🍌 palam sapduriya pawan

  • @jijysunil1830
    @jijysunil1830 17 дней назад

    ivan ini ennana nadagam nadatha pora podhumda pavan nee pudungunathu ellam thevai illatha aani.

  • @YuvarajaR-k2r
    @YuvarajaR-k2r 13 дней назад

    😄😄😄

  • @ganesanmohan5489
    @ganesanmohan5489 17 дней назад

    Ithanai seen overa illa

  • @ArunS-xg5kb
    @ArunS-xg5kb 17 дней назад

    😂😂😂😂

  • @Thamizhanpraba
    @Thamizhanpraba 16 дней назад

    நடிப்புல விஷலையே தொக்கடிப்பன் போலயே

  • @krishnaswamyrajagopalan3457
    @krishnaswamyrajagopalan3457 17 дней назад +4

    ஏம்ப்பா இந்த பிழைப்பு தேவையா ? இது கேவலமாக தெரியவில்லையா ?
    THUMBNAIL -ல் சோதித்த ஏழுமலையான் என்று போட்டது ஏன் ?
    அதைப்பற்றி ஒன்றும் சொல்லாதது ஏன் ?
    மிகவும் கேவலமாக இருக்கிறது.

  • @basusomu3
    @basusomu3 16 дней назад

    வெறும் நடிப்பு தானே டூப் போட்ருக்கலாம்

  • @SOUNDAR147
    @SOUNDAR147 17 дней назад

    உலகமாக நடிப்புடா சாமி. 🤫🤫🤭🤭🤔🤔

  • @benitkaran4262
    @benitkaran4262 17 дней назад +4

    நடிப்பு

  • @Thamizhanpraba
    @Thamizhanpraba 16 дней назад

    நாடகம் போடாதே

  • @vijayakumars1777
    @vijayakumars1777 17 дней назад

    Kirukkan

  • @Ajay-dm2no
    @Ajay-dm2no 17 дней назад

    Jai pawan anna

  • @acceptmeansu
    @acceptmeansu 17 дней назад +1

    😂