வருத்தமாக இருக்கிறது. அப்படி என்ன தவறுசெய்துவிட்டார்? அவர் வார்த்தைகள் கூர்மையாக இருக்கும். சம்பந்தப்பட்டவர்களுக்கு மனவருத்த்தை கொடுக்கலாம். ஆனால் பொய் சொல்லமாட்டார். நேர்மையானவர். கடவுள் பக்தியுள்ள நேர்மையான மனிதரை செய்தது பாவம்.
@@Arbutham-e6k எல்லோரையும்ன்னா? யாரை? அவர் எப்பவுமே DMK யைதான் எதிர்ப்பார், காரணம் கோவில் சொத்துக்களை களவாடுவதால்தான், அதில் நிறைய வழக்குகள் நிலுவையில் உள்ளது. சட்டப்படி அவரை எதுவும் செய்ய முடியவில்லை. எனவே ஜீயர் வந்தார் வழியில், சந்தர்ப்பம் அமைந்தது, ஜீயரையே விட்டு complaint பண்ண வைச்சுட்டாங்க, இப்போ மேலோட்டமா பார்த்தா ஜீயருக்கும் இவருக்கும் சண்டை. ஆனால் உள்னோக்கம்? அதுவும் வேலி உடைத்து கைது. அவர் என்ன கொலை செய்தாரா? வங்கி கொள்ளையா? இல்லை.வெடிகுண்டு வைத்தாரா?
நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை எத்தனை ஜென்மம் எடுத்தாலும் இந்த பாவத்தை தொலைக்க முடியாது அவங்க வம்சமே இந்த பாவத்தை அணு அணுவா அனுபவிக்கும் வம்சமே விளங்காம போயிடும் 😡😡😡😡
தாய் தமிழ் வாழ்க!வளர்க!! ******************************* தன்னை அவமதித்தாலும் பகவான் பொறுத்து கொள்வான்!ஆனால், தன் பக்தர்களுக்கு துன்பம் தருபவர்களை பகவான் ஒரு போதும் மன்னிப்ப தில்லை! விளைவுகளை பொருத்திருந்து பார்ப் போம்!
உண்மையில் இன்று எனக்கு இந்த அநீதியை எந்த ஊடகமும் பேசவில்லை என்ற ஆதங்கம் இருந்தது தாங்கள் குரல் கொடுத்தது சந்தோஷம் மதுரையில் பிரம்படிபட்டசிவன் எல்லோருக்கும் பகிர்ந்தார் ( மார்கழிமாதம்) நித்ய பூஜை முதலான சத்கர்மாவில் ஈடுபாடு உள்ள இந்த பக்தரை ரக்ஷிக்க பகவானிடம் ப்ரார்திக்கிறேன் ராம ராம
The role of judiciary is also to be scrutinized in such arrests and high court should issue proper guidance to lower courts. It is high time the matter is taken to high court
கட்டுமரம் பாரம்பரைக்கு 36 தலைமுறைக்கு இந்த கைதால் பிராமண தோஷம் நீங்காது என்ன பரிகாரம் செய்தாலும் இந்த கர்மா அனுபவித்து தீரவேண்டும் இந்த குடும்பத்திற்கு இனி முதல் அமைச்சர் பதவி கிடைக்காது
இந்தப் பாவம் சும்மாவிடாது. உங்கள் சத்ததியைத் தாக்கும். நன்றாகச் சொன்னீர்கள். எந்தக் கோயில்சென்று பால்காவடி எடுத்தாலும் பாவம் போகாது. நீங்கள் சொல்வது சரி.
It is shame that the Entire Brahmin community, BJP, MR.Rengaraj Pandey has not supported Mr.Rangaraj Narashimun. Mr.Kishore K Swamy, Mr.Varadarajan has supported him.
சூப்பர் கிஷோர் வாழ்த்துக்கள் உண்மை அருமை விளக்கம் தில்லு முல்லு திமுக ஆட்சிக்கு வந்தால் தமிழகம் நாசமாகும் திமுக ஒழிய வேண்டும் சூப்பர் EPs வாழ்த்துகள் நாளை நமதே
Did you see the FOOT WASHING WASHING ceremony done by CM Sir & family. a learned person will NEVER touch the foot of an ARROGANT So called FORWARD CAST , SELF PROCLAIMED HUMAN GOD.
I agree that doing such acts against Brahmin who practices brahminical rituals properly will definitely bring bramahasthi dosham, which will affect 7 generations of those families doing such things to him. They will pay heavily for such acts.
It's a bullshit. If that is the case periar would have been the biggest victim but in the contrary he lived like a king and created a movement which is still there and giving nightmares to the brahmin community and lead a fullest life better than most of the brahmins who are cursing him and died at the age of 94. Remember he is the leader of an organisation who cut the poonools of thousands of brahmins more over he is one of the fiercest atheist who said there is no God and those who worship God are fools. Even though he died his legacy lives and strong even after five decades. Now say did the curse affect him or his legacy.
அருமை கிஷோர் அண்ணா.But it's really very deplorable to note that neither the BJP or Mr.Annanalai is silent.சரி , அவர் காங்கிரஸ்காரர் என்றால் அவர்களும் அமைதி காக்கிறார்களே,பயமா
இந்த பாவம் இவர்களை மட்டுமல்ல இவர்களுக்கு வாக்களித்து ஜெயிக்க வைத்த எல்லாரையும் சும்மா விடாது. அவர்கள் துயர பட்டு வேதனை அனுபவித்து கஷ்ட பட்டு தான் சாவார்கள். அப்பாவிகள் பாவம் இவர்களை அழித்து விடும்
Jai Hind பெரும்புதூர் ஜீயர், ரங்கராஜன் அவர்களிடம் பேசினதை தான் வெளியிட்டார். அது privacy என்றால், ஜீயர் ஃபோனில் பதிலே சொல்லாமல் வைத்திருக்கலாம். அவர் சொன்ன பதிலை தான் வெளியிட்டுள்ளார். ஜீயர், கடவுள் பக்தி இருப்பதாக சொல்லும், செய்தது தவுறு( என்னை பொறுத்தவரை). சர்வம் கிருஷ்ணார்ப்பணம்.
அதாவது இந்த அயோக்கியன் ரங்கராஜனை மதித்து பதில் சொன்னது தவறு, அப்படித்தானே.ஜீயரின் situation, பொறுப்பு கள் உங்களுக்குத் தெரியுமா.ஆளாளுக்கு கருத்து சொல்வது தவறு.ரங்கராஜன் செய்தது கடைந்தெடுத்த அயோக்கியத்தனம், சுயலாபம்.
It is very sad that Sri Rangarajan Narasimhan is being tortured like this. So many anti-nationals and criminals are roaming freely. Atleast there is one person like you who has spoken in a media for him. Hindus are being tortured here. Very sorry state of affairs.
நாங்களும் support செய்ய தயாராய் இருக்கிறோம் வாழ்க ரெங்கராஜன் மற்றும் கி ஷோ ர்
பிராம்ணசாபம் போகணும்னுட்டு இப்போது இப்படி செய்தால் இந்த பாபம் அவர்களை சும்மாவிடாது செய்ததைதானே சொன்னார்
கொடூர ஆட்சி, மக்கள் விரோத ஆட்சி, மக்கள் தக்க சன்மானன் கொடுப்பார்கல்.
வருத்தமாக இருக்கிறது. அப்படி என்ன தவறுசெய்துவிட்டார்? அவர் வார்த்தைகள் கூர்மையாக இருக்கும். சம்பந்தப்பட்டவர்களுக்கு மனவருத்த்தை கொடுக்கலாம். ஆனால் பொய் சொல்லமாட்டார். நேர்மையானவர். கடவுள் பக்தியுள்ள நேர்மையான மனிதரை செய்தது பாவம்.
இவர்களுக்கு ம் இவர் குடும்பத்திற்கும் சந்ததியினர் க்கும் நல்ல சாவேவராது
"இந்த பாவம் ஏழுயேழு ஜென்மம் தொடரும் " - கிஷோர் கே சாமி 👏👏👏
வினை விதைப்பவன் வினை அறுப்பான்
வருந்த தக்க செயல். அய்யா ரங்கராஜன் அவர்கள் நேர்மையான மனிதர். 🙏
ஆட்சியாளர்கள் நிச்சயமாக சொல்கிறேன் குலம் விளங்காமல் போகும் இந்த ஏழை பிராமணரின் சாபம்
ததாஸ்து
இறுதிக்காலம் ககொடுமையாக இருக்கும்...பணபலத்தால் ஒன்றும் செய்ய முடியாது..
கலியுகம். அராஜகத்தை தெய்வம் நின்று கொல்லும் .
ஏன் என்றால் வனவாசம் இம் என்றால் சிறை வாசம்.இந்த அரசாங்கம் அனுபவிக்கும். இன்னும் இருக்கு.
@@thambuamman9933 ஆங்கிலேய அரசின் அடக்குமுறையை என் தாத்தா சொல்லி கேட்டிருக்கிறேன், இப்போ நேரில் பார்க்கிறேன்.
எந்த ஒரு அரசியல் கட்சியும் நரசிம்மரின் கைது பற்றி பேசாதது மிகவும் வருத்தமாக உள்ளது
௮வரோட நேர்மையை புரிந்து கொள்ளாமல், ௭ன்னைத்திட்டினான் ௮தனால் பேச மாட்டேன் ௭ன்ற ஒன்றாம் வகுப்பு படிக்கும் தன்மை.
எல்லாரையும் எதிர்த்து வாய்க்கு வந்தபடி பேசினால் இப்படித்தான் யாரும் ஆதரிக்கமாட்டார்.
@@Arbutham-e6k எல்லோரையும்ன்னா? யாரை? அவர் எப்பவுமே DMK யைதான் எதிர்ப்பார், காரணம் கோவில் சொத்துக்களை களவாடுவதால்தான், அதில் நிறைய வழக்குகள் நிலுவையில் உள்ளது. சட்டப்படி அவரை எதுவும் செய்ய முடியவில்லை. எனவே ஜீயர் வந்தார் வழியில், சந்தர்ப்பம் அமைந்தது, ஜீயரையே விட்டு complaint பண்ண வைச்சுட்டாங்க, இப்போ மேலோட்டமா பார்த்தா ஜீயருக்கும் இவருக்கும் சண்டை.
ஆனால் உள்னோக்கம்? அதுவும் வேலி உடைத்து கைது. அவர் என்ன கொலை செய்தாரா? வங்கி கொள்ளையா? இல்லை.வெடிகுண்டு வைத்தாரா?
He did not speak any thing against truth. Thir
U Rangarajann
நீங்கள் சொல்வது மிகவும் தவறு.
அவருக்காக இறைவனை வேண்டுவோம்
பிரமத்தி தோஷம் அவர்களை தொடரும்... தொடர்ந்து கொண்டே இருக்கும்...
No, case is one to one between Brahmins,
Of course ! of course ன்னா ஆமான்னு அர்த்தம்! தேங்க்ஸ் வடிவேல்.
ரங்கராஜன் நரசிம்மன் அவர்கள் இதெற்கெல்லாம் இரண்டு மடங்கு திருப்பி கொடுப்பார்... பெருமாள் துணை நிற்பார்..
சவோமோட்டோவாக நீதி மன்றம் தலையிடாமல் தூங்குவது ஏன். கருணா நிதி உடலடக்கம் செய்ய இரவு +12 மணிக்கு முழிக்கும் நீதி மன்றம் இதற்கு ஏன் விதிக்கவில்லை?
பிராமண தோஷம் கட்டாயம் யாராக இருந்தாலும் பாதிக்கும்.பூனையை கொன்ற பாவத்தைவிட கொடுமையானது பிராமணதோஷம்.
ஏன் அண்ணாமலை, இந்து முன்னணியார் அனைவரும் அமைதி காக்கிறார்கள் இதிலிருந்து தெரிகிறது இந்துக்கள் ஒற்றுமை
திரு, ரங்கராஜ் நரசிம்மன் அவர்களே, இந்த முறை தர்மம் காக்க பகவான் ஸ்ரீ நாராயணர் உம்மை தேர்ந்தெடுத்து இருக்கின்றார். ஓம் நமோ நாராயண நாம.!!!
இதற்கு காரணமானவர்கள் நம் கண் முன்னே சீரழிவதை நாம் பார்ப்போம்.
உண்மை 👏
பிராமண தோஷம் உங்களுடைய சந்திகளை வாழவிடாது
கர்மவினை தொடரும் தப்ப முடியாது
By arresting Mr. Rangarajan sir they have committed one more Bhrahmana Dhosham.
கிஷோர்Kஸ்வாமி அவர்களின் முகத்தில் எப்போதும் இருக்கும் புன்னகை காணோம் வருத்தம் தெரிகிறது
சுடலைதத்தா குடம்பம் சர்வ நாசம் அடையும்
Of course ! of course ன்னா ஆமான்னு அர்த்தம்! தேங்க்ஸ் வடிவேல்.
த.நாட்டுமக்களின் கண்ணீர் சாபம் இறைவன் ஒருநாள் தீர்த்து வைப்பார்
பிராமணர் பாவம் சும்மா விடாது பரம்பரையாக நின்று கேட்கும் தலையில் மண்ணை வாரி போட்டுகொண்டு விட்டார்கள் செய்த பாவம் நின்று கேட்கும்.
நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை எத்தனை ஜென்மம் எடுத்தாலும் இந்த பாவத்தை தொலைக்க முடியாது அவங்க வம்சமே இந்த பாவத்தை அணு அணுவா அனுபவிக்கும் வம்சமே விளங்காம போயிடும் 😡😡😡😡
This curse will not leave them . Too bad .
ஏன் இதற்கு பாஜக ஒரு போராட்டமாக செய்து ரங்கராஜன் சாருக்கு ஆதரவு தர வேண்டுமா? இல்லையா? ஏன் நடக்கவில்லை?
மனிதன் மென்மேலும் பாவம் செய்கிறான். இதற்கு விமோசனம் கிடையாது.
இன்று நீதிமன்றங்களுக்கு அறிவுரை கூறுவதற்கு தமிழ்நாட்டில் ஒரு நாதியும் இல்லையே.
கேடு வரும் பின்னே. மதி கெட்டு வரும் முன்னே என்றாள் ஒளவை. சுடலைக்கு அழிவு காலம் நெருங்கி விட்டது. ஆதலால் அவன் புத்தி கெட்டு விட்டது.
Nasamappovan avnum kudumbamum 😂😂😂😂
இப்படி அவசரமாக கைது செய்யவேண்டிய அவசியம் என்ன? பிராமணர் சாபம் சும்மா விடாது ?
பாவத்திற்கு உரிய சம்பளம் நிச்சயம் கிடைக்கும். இப்பிறவியிலே கிடைக்கும். நீங்கள் சொல்வது நடக்கும்.
காவல் துறை அவர்களின் ஏவல் துறையாக செயல் படுகிறது.
தாய் தமிழ் வாழ்க!வளர்க!!
*******************************
தன்னை அவமதித்தாலும்
பகவான் பொறுத்து கொள்வான்!ஆனால், தன்
பக்தர்களுக்கு துன்பம்
தருபவர்களை பகவான்
ஒரு போதும் மன்னிப்ப தில்லை! விளைவுகளை
பொருத்திருந்து பார்ப் போம்!
God will save Rangarajan Narasimhan.he was a sincere religious person
பாவத்தை கழுவ போய் இப்படி பாவம்பன்னிட்டியே உதய்
இந்த பாவத்திற்கு கடவுள் சரியான பரிசு தருவார்.
காலம்அனைத்துக்கும்பதில்தரும் சகலத்தையும்பகவானிடம்ஒப்படைப்போம்
இவங்கள் ஆட்டம் இத்தோட முடிந்தது எந்தக்்காலத்திலும் திமுக இனி இல்லை
சம்பந்தப்பட்டவர்கள் அனைவருக்கும் நல்ல சாவே வாராது.
Sriranganathar will save him from this arrogant people my kind prayer to perumal
தனிப்பட்ட ஒலி பதிவை வெளியில்ட்டதர்க்கு கைது என்றால் திருச்சி சூரியா எப்போது கைது?
தனக்கு எதாவது நேர்ந்து விடுமோ என்று நினைக்கும் போதே பரத் இத்தனை அச்சபடுகிறார்!!!😮
உறுதியாகவும், நேர்மையாகவும், தைரியமாகவும், துணிவுடன் நியாயத்துக்காக போராடுவது எல்லோராலும் முடியாது!!!
உண்மையில் இன்று எனக்கு இந்த அநீதியை எந்த ஊடகமும் பேசவில்லை என்ற ஆதங்கம் இருந்தது தாங்கள் குரல் கொடுத்தது சந்தோஷம் மதுரையில் பிரம்படிபட்டசிவன் எல்லோருக்கும் பகிர்ந்தார் ( மார்கழிமாதம்) நித்ய பூஜை முதலான சத்கர்மாவில் ஈடுபாடு உள்ள இந்த பக்தரை ரக்ஷிக்க பகவானிடம் ப்ரார்திக்கிறேன் ராம ராம
உச்ச நீதிமன்றம் வழிகாட்டுதலை மதிக்காத காவல்துறை, கீழ்நிலை நீதிமன்றம் மீது சட்ட நடவடிக்கை எடுக்காத வரை எந்தத் தீர்வும் கிடைக்கப் போவது இல்லை 😢
விநாச காலே விபரீத புத்தி....
கலிகாலம் நீதி இறந்துவிட்டது வாழ்க வளமுடன் பாரதம்
மீண்டும்.ஒருகண்ணன்வரவேண்டும்.திராவிட.இயக்கம்எனகூருமக்கள்தான்இதர்க்கவழிசொல்லவேண்டும்நியாமா.தீகா.வின்பதில்இல்லை
நான் அதை கண்ணால் காண ஆசைபடுகிறேன்
பிராமணர்கள். ஏன் களத்தில் இறங்கி போராடவில்லை. 😢😢
அவர்கள் இதை சாதிச் சண்டையாக பார்க்கவில்லை.
நாம உண்டு நம்ம வேல உண்டு ன்னு இருந்துருவோம்😅😅😅😅😅
Kishore ji கூறியது 100% உண்மை
வீணாசகலே விபரீதம் நடக்கும்
The role of judiciary is also to be scrutinized in such arrests and high court should issue proper guidance to lower courts. It is high time the matter is taken to high court
விடியல் அரசு தான் செய்யும் தவறுகளை சில ஆயிரம் மக்களிடம் சென்று அடையாமல் தடுக்க மேற்கொள்ளும் முயற்சி சில லட்சம் மக்களை சென்று அடைய வழிவகை செய்கிறது.
Ashok குமார் ஐ SB thambi புடிக்க துப்பில்லாத காவல்துறை இது மட்டும் எப்படி யாரு சொல்லி செய்கிறார்கள்
SITTING IN HIGH POWER AND MIS USING THE POWER.
RANGARAJAN IS A GODLY PERSON AND THOSE WHO ARRESTED HIM HAS TO FACE THE CONSEQUENCES.
They must release Thiru. Rangarajan Narasimhan. He's a true Vaishnava! There's no respect for spirituality in Tamilnadu
கட்டுமரம் பாரம்பரைக்கு 36 தலைமுறைக்கு இந்த கைதால் பிராமண தோஷம் நீங்காது என்ன பரிகாரம் செய்தாலும் இந்த கர்மா அனுபவித்து தீரவேண்டும்
இந்த குடும்பத்திற்கு இனி முதல் அமைச்சர் பதவி கிடைக்காது
இன்னும் பாவத்தை தான் பண்ணூறாங்க அய்யர் பாவம் சும்மா விடாது
அப்படியானால் நடந்தது அனைத்து 100 percentage உண்மை வெளியே சொன்னது தான் தப்பு...
அதனால arrest...
இந்தப் பாவம் சும்மாவிடாது. உங்கள் சத்ததியைத் தாக்கும். நன்றாகச் சொன்னீர்கள். எந்தக் கோயில்சென்று பால்காவடி எடுத்தாலும் பாவம் போகாது. நீங்கள் சொல்வது சரி.
Useless bt......s
It is shame that the Entire Brahmin community, BJP, MR.Rengaraj Pandey has not supported Mr.Rangaraj Narashimun.
Mr.Kishore K Swamy, Mr.Varadarajan has supported him.
சனாதனத்த ஒழிப்பேன்னு வீம்பா சொல்லி திருட்டு தனமா பாப்பான் கால கழுவுறியே .இது காவாலிதனமா தெரியலயான்னு கேட்டார். கேட்டதுல நீியாயம் இருக்கா இல்லையா
சூப்பர் கிஷோர் வாழ்த்துக்கள் உண்மை அருமை விளக்கம் தில்லு முல்லு திமுக ஆட்சிக்கு வந்தால் தமிழகம் நாசமாகும் திமுக ஒழிய வேண்டும் சூப்பர் EPs வாழ்த்துகள் நாளை நமதே
பிரிட்டிஷ் ஆட்சியை விட மிக கேவலமான ஆட்சி
British rule better than any Indian rule
பாழ் திமுக
ஒருபக்கம் காலை கழுவி புண்ணியம் தேடுவது மற்றொரு பக்கம் துண்புறுத்துவது அனைத்திற்க்கும் முடிவு 2026
Did you see the FOOT WASHING WASHING ceremony done by CM Sir & family. a learned person will NEVER touch the foot of an ARROGANT So called FORWARD CAST , SELF PROCLAIMED HUMAN GOD.
@@subramanianparameshwaran5026 Why the people concerned have not denied?.
@@subramanianparameshwaran5026 Why the people concerned have not denied it?.
அண்ணாமலை மற்றும் இந்துக்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள் இது நல்லதில்லை ஜெய்ஹிந்த்
நீதித்துறையும் ஏன் இப்படி கைது செய்ய அனும்மதித்து.நீதி எங்கே
Advocates has to file petition against police
இது சிறியாருக்கு கிடைத்த வெற்றி
இது கூதிமாடல் ஆட்சிக்கு கிடைத்த வெற்றி
Rangarajan will win.
This is against hinduism. Sri mathe Ramanujaya
எப்போ இந்த ஆட்சி ஒழியும்
மோடி அமித்ஷா ஆட்சி ஒழிப்புக்குபின். என்றும் தமிழ் நாடு திராவிட ஆட்சிதான்.
ரங்க ராஜனும் நரசிம்மனும் ரங்க ராஜ நரசிம்மனிடம் நடந்து கொண்ட விதத்துக்கு சரியான பதில் கொடுப்பார்கள்..
I agree that doing such acts against Brahmin who practices brahminical rituals properly will definitely bring bramahasthi dosham, which will affect 7 generations of those families doing such things to him. They will pay heavily for such acts.
It's a bullshit. If that is the case periar would have been the biggest victim but in the contrary he lived like a king and created a movement which is still there and giving nightmares to the brahmin community and lead a fullest life better than most of the brahmins who are cursing him and died at the age of 94. Remember he is the leader of an organisation who cut the poonools of thousands of brahmins more over he is one of the fiercest atheist who said there is no God and those who worship God are fools. Even though he died his legacy lives and strong even after five decades. Now say did the curse affect him or his legacy.
@@sappai-n9p, but he lived a miserable life carrying urine bag, his servants always cursing him, hating him- such a life is a life you say.
தான் செய்ததைநேர்மையாக ஒப்புக் கொள்ளாமல் பிராமண தோஷம் பரம்பரையைத் தாக்கும்!விதியை யாராலும் மாற்றமுடியாது!
Renganatha samy save Rengaraja samy Be brave sir 🙏
You are the only person who’s talking about Shri Rangarajan. Shame on other senior journalists who are keeping quiet on this issue.
அருமை கிஷோர் அண்ணா.But it's really very deplorable to note that neither the BJP or Mr.Annanalai is silent.சரி , அவர் காங்கிரஸ்காரர் என்றால் அவர்களும் அமைதி காக்கிறார்களே,பயமா
அப்பல்லோவில் 73 நாள்கள் சர்வ வல்லமை கொண்ட ஒரு பெண்மணி பட்ட கஷ்டங்களை நினைத்துப் பார்த்து இவர்கள் திருந்த வேண்டும். திருந்துவார்களா?
இதுதான் விடியல் ஆட்சியா❓❓❓
பாவம் பிடிச்ச குடும்பம்
ரங்கராஜனுக்கு ஆதரவா, நீதி மன்றத்தை அணுக முடியாதா?.
நீங்கள் அவரை விடுவிக்க முயற்சி, எடுப்பீர்களா?
இடம் வலத்திற்கு இதுபோன்ற நெறியாளர் தேவையா?
இந்த பாவம் இவர்களை மட்டுமல்ல இவர்களுக்கு வாக்களித்து ஜெயிக்க வைத்த எல்லாரையும் சும்மா விடாது. அவர்கள் துயர பட்டு வேதனை அனுபவித்து கஷ்ட பட்டு தான் சாவார்கள். அப்பாவிகள் பாவம் இவர்களை அழித்து விடும்
Fascist DMK
ஏழு தலை முறை நாறிதான் போகும்.
Worst government
கோபாலபுர குடும்பம் அழிய போகிறது.
விரைவில்
போச்சு |பேச்சு {பாதபூஜை எல்லாம் வேஸ்ட் வீணாப்போச்சு
உண்மையான ஜீயர் கடவுளுக்கு மட்டுமே பயப்படவேண்டும்
Jai Hind
பெரும்புதூர் ஜீயர், ரங்கராஜன் அவர்களிடம் பேசினதை தான் வெளியிட்டார். அது privacy என்றால், ஜீயர் ஃபோனில் பதிலே சொல்லாமல் வைத்திருக்கலாம். அவர் சொன்ன பதிலை தான் வெளியிட்டுள்ளார். ஜீயர், கடவுள் பக்தி இருப்பதாக சொல்லும், செய்தது தவுறு( என்னை பொறுத்தவரை).
சர்வம் கிருஷ்ணார்ப்பணம்.
அதாவது இந்த அயோக்கியன் ரங்கராஜனை மதித்து பதில் சொன்னது தவறு, அப்படித்தானே.ஜீயரின் situation, பொறுப்பு கள் உங்களுக்குத் தெரியுமா.ஆளாளுக்கு கருத்து சொல்வது தவறு.ரங்கராஜன் செய்தது கடைந்தெடுத்த அயோக்கியத்தனம், சுயலாபம்.
நீதிபதிகளுக்கு எந்த வழக்கையும் பற்றியோ தர்மம்,நீதி எதுவும் பற்றியோ கவனிப்பது கிடையாதா?
நீங்கள் நீதி தேவதையின் உருவத்தை பார்த்ததில்லையோ? கண்கள் கட்டப்பட்டு எதுவோ எங்கேயோ நடக்கிறது நமக்கென்ன என்று கண்ணைமூடிக்கொண்டு தூங்கிக்கொண்டிருப்பதை!
Perumal will not tolerate this.
It is very sad that Sri Rangarajan Narasimhan is being tortured like this. So many anti-nationals and criminals are roaming freely. Atleast there is one person like you who has spoken in a media for him. Hindus are being tortured here. Very sorry state of affairs.
Nanri to both of you. Thodarattum Thangalin Ahimasa vazhi poraattam. Naam valup padutthuvom Thiru. Rangarajan Sir avargalin Thiruppanigalai.
Nanni Means நன்றி 🙏
கடவுள்.புது விதமான தண்டனை கொடுப்பார். ஜெயா அம்மையாருக்கு என்ன ஆச்சு அது போல.
கிஷோர்Kஸ்வாமி அவர்களின் முகத்தில் எப்போதும் இருக்கும் புன்னகை காணோம் வருத்தத்துடன் காணப்படுகிறார்
*கொடுமை கொடுமை என்று கோயிலுக்கு போனா அங்கு ஒரு கொடுமை தலை விரித்து ஆடியதாம்*