Plinth Beam - ப்ளின்த் பீம் இல்லாவிட்டால் என்ன பிரச்சனை வரும்? Live Video from Chennai Project

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 авг 2024
  • Plinth Beam - ப்ளின்த் பீம் இல்லாவிட்டால் என்ன பிரச்சனை வரும்? Live Video from Chennai Project
    தமிழகத்தில் எங்கும் வீடு கட்ட அழைக்கவும்
    HONEY BUILDERS - ER. M. செந்தில்குமார் - 9940650400
    Office at:
    D3, Third Floor, AA Asirvad Apartment,
    SBO Colony, Cantonment,
    Trichy 620001
    honeybuilders.in
    senthil@honeybuilders.in
    #honeybuilders
    #honeysenthil
    #LiveWalkThrough

Комментарии • 86

  • @zeinudeenmohammed4535
    @zeinudeenmohammed4535 3 года назад

    உங்கள் தகவல்கள் மிகவும் பிரயோசனமாக உள்ளது. தலையங்கத்தில் உள்ளதை பேசுவது சிறந்து.

  • @ravindran8761
    @ravindran8761 3 года назад +2

    Sir you are well identifying common public doubt and very well explaining with your clear and distinguished voice. Thank you.

  • @mageshpandian1179
    @mageshpandian1179 3 года назад

    Vanakkam sir ....ungaludaiya videos ellam ennaku sonthamaga veedu katta rommpa ithaviyaka erunthathu... tank u Sir

  • @rajeshkanna210
    @rajeshkanna210 5 лет назад +13

    This is not plinth beam. This is grade beam. The 6 inch tie beam after basement brick masonry is called plinth beam.

  • @alagarsamy9651
    @alagarsamy9651 3 года назад

    SIR GOOD EXPLANATION , I HAVE ONE DOUBTS , I HAVE COMPLETED MY HOME BASEMENT LEVEL , NOWADAYS CRAVEL NOT AVAIL SO OUR CONTRACTOR TELLING WE WILL MAKE CRUSER DUST WITH STONE( JALLI MM) POUR ON INSIDE THE BASEMENT . OUR PLACE IS KALIMUN SO BASEMENTLA SENDRING PODANUMA VENAMA SIR

  • @naveenkumars8205
    @naveenkumars8205 2 года назад

    Useful video sir...

  • @k.p.thukasingamk.p.thulasi6967
    @k.p.thukasingamk.p.thulasi6967 4 года назад

    Nice explanation sir keep it up particularly bore point exactly amazing

  • @andavarthiraviam3063
    @andavarthiraviam3063 Год назад

    Truely technical

  • @mayilvahanan192
    @mayilvahanan192 5 лет назад +1

    ரொம்ப அழகான தெளிவான விளக்கம் ஐயா

    • @shakhineturalfoods3890
      @shakhineturalfoods3890 5 лет назад

      Sir I am bharathy Thermo panel house building ypdie irkeum sir oeru video panga sir enku vdeeu Kadnum idea la irku

  • @thanabalan2589
    @thanabalan2589 4 года назад +1

    Sir, if excavation is doing near the foundation or permanent water logging area (especially low height foundation) area here will happen soil sliding or soil compression it causes durability of the floor will decrease is right or wrong?

  • @rajeshn5211
    @rajeshn5211 4 года назад

    ஐயா வணக்கம் .நன்றி .உங்கள் காணொளிகள் தொடர்ந்து கண்டு வருகிறேன் .மகிழ்ச்சி நன்றி .பயன் மிகுந்த காணொளிகள் .பில்லர் ஐ காலம் பாக்ஸ் வைத்து நிரப்புவது சரி என்று சொல்லி உள்ளீர்கள் .இதனால் சிமென்ட் வீணாகாமல் முழுமையாக பில்லருக்கு கிடைக்கும் என்பது உங்கள் கருத்து .ஆனால் செங்கல் கட்டுவேலை செய்து இருபுறமும் அதன் பின்னால் பலகை அடித்து [காதடைப்பு ] ஜல்லி கொட்டுவது தவறு என்று சொல்லி உள்ளீர்கள் .இதன் மூலம்சிமென்ட் வீணாகும் என்பது உங்கள் கருத்து .ஆனால் பில்லரை நிரப்பி விட்டு செங்கல் வேலை செய்யும் போது இரண்டும் ஒட்டாமல் சுவரில் விரிசல் விழுகிறது .இது காதடைப்பில் வருவதில்லை .இதை எப்படி சரிசெய்யலாம்

  • @mohamedhanifa2182
    @mohamedhanifa2182 2 года назад

    காழம் இடையே சம்ப் இருக்கிறது இதுபோன்று எல்லோரும் போடுகிறார்கள் பார்க்கிறேன் அது சரியான முறை என்று எனக்கு தோன்ற வில்லை அந்த காழம் தண்ணீர் நின்று கெட்டுபோயிரும் என்று தோன்றுகிறது

  • @pandi1996vlogs
    @pandi1996vlogs 5 лет назад +5

    Sir Intha beam grade beam illaya

  • @thangammariappan8578
    @thangammariappan8578 3 года назад

    Thank you sir thank you

  • @vadakarai_waterdivinerRamesh
    @vadakarai_waterdivinerRamesh 4 года назад

    Plinth beam 1'
    Basement ht 2'6"
    Above basement tie beam need?
    If we use @ sill level 3" concrete
    Ur suggestions pls

  • @renugab5441
    @renugab5441 5 лет назад +1

    அண்ணா நாங்கள் ஹாலோ பிரிக்ஸ் கல் வைத்து மாடி கட்ட வேண்டும் அது சரியாக ஆருக்குமா

  • @ashiq_the_engineer
    @ashiq_the_engineer 3 года назад

    Hi sir,
    Good day to you.
    Is it necessary to plaster all the walls or only the outer walls.?

  • @kswaminathan79
    @kswaminathan79 5 лет назад

    Thanks for sharing this useful video, Sir.

  • @ksyedabdulkareem2120
    @ksyedabdulkareem2120 4 года назад

    Sir Roof beam Ella na yanna problem nu oru video poduga. Contactor ku yallam roof beam na yannanu thariyamattathuthu

  • @ajayantonysamyfernando7808
    @ajayantonysamyfernando7808 4 года назад

    இந்த காணொளியில் பேஸ்மன்ட் மட்டம் உயர்த்தும் முன் தூனின் உயரம் போஸ்மன்ட் மட்டம் வரை உயர்த்தி அதன் பிறகு பேஸ்மன்ட் எழுப்புவது சரியான முறையாகவும் செங்கல் அந்த ஈரத் தன்மையை உள்வாங்கிவிடும் என்று குறிப்பிடுகிறீர்கள் அப்படியாரனால் லின்டல் மட்டம் மற்றும் ரூப் மட்டம் செங்கல் மேல்தான் காங்கிரீட் அமைக்கப்படுகிறது இந்த இரண்டிற்கும் என்ன வித்தியாசம் நன்றி.

  • @kavithakarthika1553
    @kavithakarthika1553 4 года назад

    Bore well ku pakathula oru 4ft distance la thenna maram,ilavam panchu maram irunthal bore wellah bathikuma sir..Pls give the ans sir...

  • @veerakvs5974
    @veerakvs5974 2 года назад

    Very useful Tips sir

  • @syedabdulmannanmathani6887
    @syedabdulmannanmathani6887 5 лет назад

    Thanks

  • @Cmachennaispartans1978
    @Cmachennaispartans1978 4 года назад

    dpc இந்த site la belt beamமேல போடுவிங்கள.எந்த plinth and belt beam போடும் போது DPC எந்த இடத்தில் போகலாம்

  • @vadiveluvadivelu6443
    @vadiveluvadivelu6443 5 лет назад

    Sir septic tank kattum pothu rounda urai nu solluvangale cement LA seitha ready made urai use panna LA MA ? Man 450 sq feet LA than veedu plan panni eruken.

  • @aruljothi8224
    @aruljothi8224 4 года назад

    What is the procedure to have bore well in our land ? do we get permmision form local body to put bore well ?

  • @kannansivakumar6086
    @kannansivakumar6086 3 года назад

    வணக்கம் சார் நான் முத்தரசநல்லூர் பகுதியில் உள்ள என் மனையில் வீடு கட்டும் பணி துவக்கி தற்பொழுது நிறுத்தி வைத்துள்ளேன். காரணம் 4 - நான்கு அடியில் தண்ணீர் வருகிறது காளம் போஸ்ட் எழுப்ப குழி வெட்டி வேலை செய்ய முடியாமல் நிற்கிறது. எப்படி வேலை தொடங்குவது உதவவும் சார்-- க.சிவகுமார்

    • @HONEYBUILDERS
      @HONEYBUILDERS  3 года назад

      find our recent videos explaining such problems

  • @cstechentertainment449
    @cstechentertainment449 3 года назад

    Sir, na ground floor mattum tha katta pore athanala faramed structurela plinth beam podama, jannal mattathula fulla belt potu katta mudiyuma

  • @ganeshm6141
    @ganeshm6141 3 года назад

    Sir no devices in world for finding ground water

  • @dr4utube
    @dr4utube 4 года назад +1

    topic starts from 3.01

  • @meena.r9142
    @meena.r9142 5 лет назад

    Thank you sir
    I'm CIVIL graduate

  • @gokul5390
    @gokul5390 5 лет назад

    Sir LABOUR PRODUCTIVITY Pathi pesunga

  • @dhakshinamurthyd5535
    @dhakshinamurthyd5535 5 лет назад

    Semi load bearing pathi sollunga

  • @NTSSIDDIQ1991
    @NTSSIDDIQ1991 4 года назад

    Sir I am engineer from Tirunelveli. Sir one structural engineer told that the plinth beam should be below six inch from ground level

  • @palpandi9042
    @palpandi9042 5 лет назад

    Column to column beam length 6meter 12mm rod 16mm rod yenna rod use pannalam

  • @prasanthkhan
    @prasanthkhan 5 лет назад

    Sir column orientation konjam soluga sir

  • @nagarajanv8480
    @nagarajanv8480 5 лет назад

    Sir enaku veedu kattanunu romba aasa aana na irukuradhu coimbatore inga 1 cent 10 lakhs 450 sqft katta evalo agum illa ootu veedu kattalama unga solution

  • @kanchanamalaboopathi5156
    @kanchanamalaboopathi5156 4 года назад

    Belt beam is necessary or not..pls clarify sir

  • @manimaran-du2pf
    @manimaran-du2pf 5 лет назад

    Good explain sir .

  • @kalimanimani3837
    @kalimanimani3837 4 года назад

    Good

  • @mohamedmujamil493
    @mohamedmujamil493 3 года назад

    Is this beam name called great beam or blinth beam pls confirmation sir

  • @RanjithKumar-di6tk
    @RanjithKumar-di6tk 3 года назад

    Grade beam na Enna sir explain sollunga sir

  • @rravikumar6991
    @rravikumar6991 4 года назад

    sir My plot 39x41 (Inner Space) west face. I want one basic plan as per vasthu

  • @Tamilselvan-jo5nh
    @Tamilselvan-jo5nh 5 лет назад

    Sir column orientation pathi soluga sir

  • @GMTAMILSELVAN
    @GMTAMILSELVAN 4 года назад

    Sir Column Ku Use panniruka Stirrups 90 Degree irruku. Actually 135 Degree Thaana Irrukanum. 🤔🤔🤔

  • @prabhusubramani5270
    @prabhusubramani5270 4 года назад

    Before plinth beam ,both brick work one row and 1 1/2 jolly is needed or any one is enough

  • @tanyadevaamirtha1565
    @tanyadevaamirtha1565 4 года назад

    Sir best cement for roof . Tell me OPCor PPC

  • @Wiki_Official.
    @Wiki_Official. 5 лет назад

    Nice sir

  • @sundaravelupurushoth7354
    @sundaravelupurushoth7354 5 лет назад

    Sir grade beam laid then also wehave to put plinth beam . Or not. Wanted

  • @GenesisMeditation777
    @GenesisMeditation777 5 лет назад +1

    சார் நீங்க client இல்லனா உங்க engineers கிட்ட subjucts relatedஆ பேசுறத live போட முடியுமா..??

  • @jamanulhaque7247
    @jamanulhaque7247 5 лет назад

    கம்பிகளுக்கு ரஸ்ட் புரூஃப் பெயிண்ட் அப்ளை பண்ணவில்லையா. இல்லை ரஸ்ட் புருஃப் பண்ண தேவையில்லையா

  • @rosamems1042
    @rosamems1042 2 года назад

    Sir i am engineer from tirupur
    Blinth beam 1.3 feet
    Brick level 1.9 feet
    Tie beam 6inch
    Is crt or not?

    • @HONEYBUILDERS
      @HONEYBUILDERS  2 года назад +1

      Kindly do structural design for your project and follow it. I won’t recommend to follow thumb rules.

  • @venkateshvasudevana5358
    @venkateshvasudevana5358 4 года назад

    Hi sir Base brick work inner side plastering pannitu fill panna soldringaa athuku reason thn advantage lam oru clear video podunga

  • @tbachuthan545
    @tbachuthan545 4 года назад

    Ena sir rod thuru puduchuruku

  • @shanmugamshanmugam6674
    @shanmugamshanmugam6674 4 года назад

    Sir nanum kovilambakkam than sir

  • @mathivannansmg1478
    @mathivannansmg1478 4 года назад

    House facing which either north or East?

  • @syedsultan89
    @syedsultan89 4 года назад

    RC beam how many ich want

  • @balap8758
    @balap8758 5 лет назад

    Sir my site is near government bore, what is the distance maintain between government bore& own house bore ? Is there any rules available? please reply!

    • @HONEYBUILDERS
      @HONEYBUILDERS  5 лет назад

      no idea bro. You can do in your legal area.

    • @balap8758
      @balap8758 5 лет назад

      @@HONEYBUILDERS thank u

  • @mathavanv4711
    @mathavanv4711 5 лет назад

    Respected sir I am mathavan from thiruvanamali load bearing house Ku plinth beem podanuma illa theva illaya kindly reply sir

  • @RanjithKumar-di6tk
    @RanjithKumar-di6tk 3 года назад

    Plinth beam grade beam different

  • @pazhaniraja500
    @pazhaniraja500 5 лет назад

    This is Grade beam. Not plinth beam.

  • @kulanthaisamy5212
    @kulanthaisamy5212 3 года назад

    எது பிளிந்த்பீம் என்பதில் தொடர்ந்து குழப்பம் நிலவி வருகிறது. சிலர் தரை மட்டத்தில் உள்ள பீம் பிளிந்த்பீம் என்று சொல்கிறார்கள். நீங்களும் அப்படித்தான் சொல்கிறீர்கள். வேறு சிலர் பேஸ்மெண்ட் மட்டத்தில் உள்ள பீமை பிளிந்த் பீம் என்று சொல்கிறார்கள். இது பிளிந்த் ஏரியா என்று சொல்வதனால் ஏற்பட்ட குழப்பம் என்று நினைக்கிறேன். சிலர் கிரேட் பீம் என்ற சொல்லையும் பயன்படுத்துகிறார்கள். இந்த வீடியோவில் ராஜேஷ்கண்ணா என்பவர் நீங்கள் சொல்வது பிளிந்த்பீம் அல்ல அது கிரேட் பீம் என்று சொல்லி இருக்கிறார். எனவே மற்றொரு வீடியோவில் எது பிளிந்த் பீம், எது கிரேட் பீம், பேஸ்மென்ட் மட்டத்தில் வரும் பீமுக்கு என்ன பெயர் என்பதை தெளிவுபடுத்துங்கள்.

    • @HONEYBUILDERS
      @HONEYBUILDERS  3 года назад

      Today i made a video on it brother. :-)

  • @renugab5441
    @renugab5441 5 лет назад

    இருக்குமா

  • @Raveena-fr8cr
    @Raveena-fr8cr 5 лет назад

    Tamilla pesuna kevalama ninaikra ungalamari padishavaga nalatha namma Tamil mozhiye azhiuthu pathi Tamil pathi English.

  • @vartyasureshnayak4676
    @vartyasureshnayak4676 5 лет назад

    Good

  • @hajimohamed7890
    @hajimohamed7890 5 лет назад

    Good