பேரிச்சம்பழம் விளைச்சலில் தமிழ்நாட்டில் முதலிடம்; நீங்களும் பேரிச்சம்பழம் சாப்பிட ஆசையா?/date fruits

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2024
  • #datefruits#Villagefoods#பேரிச்சம்பழம்#

Комментарии • 449

  • @AjithKumar-cd9td
    @AjithKumar-cd9td 4 года назад +9

    நான் கிராமத்தைச் சேர்ந்தவன் தான்.நான் இதைப் பார்ப்பவன். ஆனாலும் இது போன்ற வீடியோக்கள் மூலம் நிரைய பேருக்கு தெரிகிறது.
    வாழ்த்துக்கள் 🙋

  • @vasudhevan3169
    @vasudhevan3169 5 лет назад +174

    முதலில் இந்த இயற்கை விவசாயிக்கு பாராட்டுகள் வெளிநாட்டு வேளாண்மை நம்ம ஊர்ல விளைவிப்பது பெரிய விசயம் அதை தன்னம்பிக்கையுடன் வெற்றிபெற வைப்பது அதை விட பெரியவிசயம் முயற்சி உடையார் இகழ்சி அடையார் தமிழ் விவசாயிக்கு வாழ்த்துக்கள்

  • @dperumal8755
    @dperumal8755 3 года назад +2

    வாழ்த்துக்கள் அய்யா தாங்கள்
    இந்த முயற்சியில் சிறப்பு மிக்க
    புதிய விவசாய முறையில் வெற்றி கண்ட தாங்களுக்கு
    என் பாராட்டுக்கள் நன்றி . . .

  • @sekarkannannainar836
    @sekarkannannainar836 3 года назад +1

    அருமை .அருமை.சபாஷ்.தமிழ் நாட்டில் விளையுது‌ஆச்சரியம்.இன்னும் பல ஊர்களில்.விளையசெய்தால்.பொருளாதரம் உயரும்.

  • @periyasamyp1427
    @periyasamyp1427 5 лет назад +15

    நீங்கள் மேன்மேலும் இந்த தொழிலை விரிவுபடுத்தி சிறந்து வாழ வாழ்த்துக்கள்......👌👌👌👌👌👌👌💪💪💪💪💪💪💪💪💪💪👏👏👏👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏...

  • @anandindu2020
    @anandindu2020 4 года назад +115

    நான் வீட்டில் பேரிச்சை பழம் சாப்பிட்டுட்டு அந்த கொட்டைகளை பூ செடி சட்டியில் நட்டு வைத்தேன் இப்போது அதில் மூன்று கன்றுகள் முளைத்து விட்டது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது

  • @ravig3088
    @ravig3088 3 года назад

    மாவு ரெட்டிபட்டி ராமசாமி என் இஷ்ட தெய்வம் தங்களது பணி மேலும் மேலும் சிறக்க வாழ்த்துக்கள் ஐயா நன்றி

  • @arvindraghav1321
    @arvindraghav1321 4 года назад +70

    நல்லா மனுதன் . ெதாழிலாளி இல்லாமல் செய்யமுடியாது என்று தலகனம் இல்லாமல் ஒப்பு கொள்ளகிறாா்.

  • @jonahprem4520
    @jonahprem4520 5 лет назад +203

    சாதித்துக் காட்டிய அவர்களுக்கு தலை வணங்குகிறேன் தமிழகம் முழுவதும் தொடரட்டும்

  • @balamuruganbala9361
    @balamuruganbala9361 5 лет назад +20

    இதை நான் வலைகுடா நாட்டில் பார்த்தும், பறித்தும் இருக்கேன்.இப்போ நம்ப தமிழ்நாட்டுல விலையுதுன்னா ரொம்ப அதிசயம். பயிரிட்ட குடும்பத்தார்க்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.👏👏🙏🙏🙏🙏🙏👍👍👍

    • @AnanthKamala-vh3nb
      @AnanthKamala-vh3nb Год назад

      துபாய் மண்னில் பார்த்து இருக்கிறேன் இதைநம்ம ஊரில் பார்த்தால் அதிசயம்

  • @ahamedkabeer2027
    @ahamedkabeer2027 5 лет назад +8

    பெறும் முயற்சி வாழ்த்துக்கள்

  • @indumathithalir7080
    @indumathithalir7080 5 лет назад +8

    இது ஈச்சம்பழம் மாதிரி இருக்கு சூப்பரா இருக்கும்

  • @செல்லக்குட்டிவாத்தியார்

    நம் தமிழ் நாட்டில் சிறு குறு விவசாயிகள் தான் அதிகம்.அவர்களுக்கு ஒரு அரசு உதவித்தொகை என்பதெல்லாம் கிடைப்பதே இல்லை.

  • @sabeithaschannel
    @sabeithaschannel 4 года назад +1

    நம்மை வாழவைக்கும் விவவசாயிக்கு முதலில் நன்றி.உங்கள் பராமரிப்பு மிகவும் அழகாக உள்ளது அருமை🙏🙏🙏👏👏👏👏👌👌👌👌👍👍👍

  • @kasilingam6934
    @kasilingam6934 4 года назад +5

    நண்பரே மிகவும் பயனுள்ள அருமையான வீடியோ ...
    வாழ்த்துக்கள்

  • @sivakumarsivakumar1661
    @sivakumarsivakumar1661 4 года назад +2

    வாழ்த்துக்கள் ப்ரோ மீண்டும் மீண்டும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @arung8608
    @arung8608 5 лет назад +9

    நல்ல பயன்கள் ஐயா . மேன்மேலும் வளர்ச்சி பெற வாழ்த்தூக்கள் ஐயா 👍👍👍👌👌

  • @thiru1957jt
    @thiru1957jt 3 года назад +1

    நல்ல முயற்சி கணேசன்
    நல்ல பதிவு

  • @udhayanbalaiah9113
    @udhayanbalaiah9113 4 года назад +2

    அருமை நல்ல மனம் உள்ள விவசாயி வாழ்க வளமுடன்

  • @rasheedksa7824
    @rasheedksa7824 5 лет назад +67

    இது சவூதி அரேபியாவில் உள்ளது
    இப்போது நம் தமிழ்நாடில்
    இதோட இரண்டு நபர்
    இவர் ஒன்று
    நிஜாமுதீன்
    ஒன்று
    இந்த பழம்
    தேங்காய் இளனிபோல் இருக்கும் அருமையான சுவை
    இரண்டு

  • @ம.பாலுமுருகன்குவைத்

    அருமை தமிழகம் குவைத் இருக்கு வாழ்த்துக்கள்

  • @misterbean5308
    @misterbean5308 5 лет назад +4

    Owneru, worku, maintainu, superu, mainu, fullaa, tastu, paakettu, coloru, visitu, sale, detailu, use aagutu, ok friends, foods, correctaa, nalla tamil vaarthaigal..

  • @சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை

    அருமை அருமை அருமை God bless you amen.

    • @siddhiqkathija3069
      @siddhiqkathija3069 3 года назад

      Congrats for the owner five years he worked hard to make the dates

  • @fithelisedison488
    @fithelisedison488 4 года назад +1

    God's Grace wonderful.
    Paarata varthai illai ungal muyarchi ellorukum munmathiri. Organic fruit sappida oru pakkiyam.
    Home use - ku parcel anuppuveengala eppadi.
    Nanga ippathathan therinjutom.
    Ippo corona journey iruku.
    Parcel anuppum vivaram sollunga.

  • @SenthilKumar-md1pc
    @SenthilKumar-md1pc 5 лет назад +11

    நண்பா வாழ்துக்கள் அனைவரும் இயற்கை விவசாயத்துக்கு மாறுவோம்

    • @kishorevinay3644
      @kishorevinay3644 5 лет назад +1

      Correct nanba

    • @JS-dg4jn
      @JS-dg4jn 5 лет назад

      Well come sir

    • @babyvinayakamurthy2748
      @babyvinayakamurthy2748 3 года назад

      எங்களுக்கு பழம் வேண்டும் என்றால் தங்களிடம் எப்படி தொடர்பு கொள்ள வேண்டும்

  • @suganthni8373
    @suganthni8373 3 года назад +2

    தங்களின் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள் நண்பர்களே

  • @selvisekaran8103
    @selvisekaran8103 4 года назад +5

    அருமை ,வாழ்த்துக்கள் ஐயா💐என்னுடய நீண்ட நாள் ஆசை இது 💐💐

  • @anvarksa8722
    @anvarksa8722 5 лет назад +7

    சகோதரர் முயற்சி நல் வாழ்த்து

  • @kulanayagamrajaculeswara4131
    @kulanayagamrajaculeswara4131 3 года назад +2

    மிகவும் அருமை. வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @knsubramanian9837
    @knsubramanian9837 4 года назад +9

    We can grow date palm trees in the dry hot areas of Ramnad district of Tamilnadu .It is an ideal place and in rainy season there is adequate rain fall also for its growth?

  • @sakthiveltamilarasan6779
    @sakthiveltamilarasan6779 5 лет назад +4

    Very good ,I am your No1 fan

  • @GowthamGowtham-le8ej
    @GowthamGowtham-le8ej 5 лет назад +4

    ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள் ,,, வணங்குகிறேன்

  • @seyedabbas625
    @seyedabbas625 5 лет назад +5

    நல்ல முயற்சி. வாழ்த்துக்கள்.

  • @jafarali-fm5ir
    @jafarali-fm5ir Год назад

    அண்ணா வாழ்த்துக்கள் 💐🌷💐🌷🎉🎉💐🌷இப்ப சீசன் ஆ காய் கிடைக்குமா 💐🌷

  • @sairamsaigeetha7817
    @sairamsaigeetha7817 4 года назад +1

    வாழ்த்துக்கள் சார் உங்க முயற்ச்சிக்கு கிடைத்த வெற்றி ♥️🙏🙏🙏🙏👌😊

  • @sivasamy597
    @sivasamy597 4 года назад +3

    நன்ப நல்ல பேச்சு வாழ்துக்கல்

  • @amuthamurugesan7286
    @amuthamurugesan7286 3 года назад +2

    பாராட்டுக்கள்.

  • @thirumbipaar8270
    @thirumbipaar8270 5 лет назад +3

    Super video super voice

  • @அன்புநெல்லைராஜா

    வாழ்க வாழ்க வாழ்க பல்லாண்டு வாழ்க

  • @yvonmouamoua1150
    @yvonmouamoua1150 4 года назад +4

    Even i didn't seen date tree yet but I buy it to the store and eat too. So sweet I liked a lot brother!

  • @NANDU1275
    @NANDU1275 3 года назад +1

    Enga illathil oru perichai kanru ullathu 4or 5 years old

  • @Mjnhtran
    @Mjnhtran 3 года назад +1

    What's kind of Tree

  • @krishnakrish4744
    @krishnakrish4744 Год назад

    Sir ethu 5 to 6 years akium ennum Kai kaikkavillaye ye sir ??

  • @arnark1166
    @arnark1166 4 года назад +2

    மரம்வைத்திலிருந்து காய்ப்பதற்கு எவ்வளவு காலம் ஆகும் திசு வளர்ப்புக்கு உட்பட்ட மரம் காலவரையரை உண்டா மற்றும் நன்றி வாழ்த்துக்கள்

  • @sundarrajamannar6445
    @sundarrajamannar6445 4 года назад +5

    வாழ்க வழமுடன்.

  • @il9792
    @il9792 4 года назад +1

    Nala muyarsi melum valara paratkkall

  • @selvadprince7519
    @selvadprince7519 3 года назад +1

    Eecham vera pericham veraya ?

  • @musicforgospelmariadasthur1785
    @musicforgospelmariadasthur1785 4 года назад +4

    Thank you
    வாழ்த்துக்கள்

  • @abianutwins3908
    @abianutwins3908 4 года назад +4

    நாட்ராயன் கோவில் பக்கத்தில இந்த பழம் இதே போல் மரத்தில் இருந்து பறித்து தருகிறாங்க.....சாப்பிட நன்றாக இதுக்கும்.....

  • @readaloud-onebookaday1837
    @readaloud-onebookaday1837 4 года назад +5

    Wooowww...👏🏼👏🏼Love this video...

  • @seithozhil3602
    @seithozhil3602 3 года назад +2

    வாழ்த்துக்கள் நண்பா

  • @akkathambianbumadhu7517
    @akkathambianbumadhu7517 3 года назад +2

    Proud to be a farmer

  • @sakeelaameenudeen2128
    @sakeelaameenudeen2128 4 года назад +2

    ஓலைலா..முள்ளுஉண்டு.பாத்து.தூபாய்லாபாத்துமாதிரியாஇருக்கு.சூப்பர்

  • @periyannakulasekaran1470
    @periyannakulasekaran1470 5 лет назад +5

    Congratulation sir Hard work never fails

  • @kumarblore2003
    @kumarblore2003 Год назад

    வாழ்க வளமுடன்.
    OWNER

  • @monishak9409
    @monishak9409 5 лет назад +8

    Nice i like it Dates music bgm super 👌👌👌👌👌👌👌

  • @manimaranv2957
    @manimaranv2957 4 года назад +5

    அருமை. ஐயா

  • @ushanandhinis323
    @ushanandhinis323 3 года назад +4

    Hi I Anna yentha district iruthalum delivery panuvingala

  • @naveenmca87
    @naveenmca87 4 года назад +5

    Kaasu venum appo tha labam ethirpaakama organic muraila vivasayam Panna mudiyum Ivar borewell vachurukkara so ithula labam varalannalum onnu. Problem illa Normal middle class farmers Ku laabam Vara Maari vivasayam pathu oru video podunga

  • @vigneshs104
    @vigneshs104 4 года назад +1

    Nice Anna parin la irukku ipoo Tamil Nadu woow 👌

  • @orkay2022
    @orkay2022 4 года назад +2

    Hats off to the kissan doing this great job to boost his income

  • @MeditationMusicFort2611
    @MeditationMusicFort2611 4 года назад +9

    Excellent Fruits!

  • @umachandran3540
    @umachandran3540 4 года назад +4

    Superb appreciate for your hard work. Can you send parcel with quality.

  • @jeevitham4705
    @jeevitham4705 4 года назад +1

    Naanum Namakkal thaan Anna.... great..

  • @ayishayaz8844
    @ayishayaz8844 3 года назад +1

    Tirchy delivery pannuvingala

  • @kumarpalanisamy8146
    @kumarpalanisamy8146 3 года назад +1

    Eppadi vaangurathu sir

  • @thilagavathyd5497
    @thilagavathyd5497 3 года назад +3

    👍

  • @prakashmurgesan5837
    @prakashmurgesan5837 4 года назад +4

    திருமூர்த்தி மலை செல்லும் வலியில் ஒரு தோட்டம் உழ்லது

  • @haribabu-ey8bx
    @haribabu-ey8bx 3 года назад +4

    ஐயாவிற்கு வணக்கம்

  • @Visag_PV
    @Visag_PV 3 года назад +1

    தொடரட்டும் உங்கள் பணி 🙏🏻❤️

  • @SelvaRaj-xy2mu
    @SelvaRaj-xy2mu 5 лет назад +22

    நீங்க பேரைச் பழம் பத்தி சொன்னாங்க ஆனா hybrid to நாட்டுக்காய் இதில் எந்த மரம்

  • @travellingmyownway
    @travellingmyownway 3 года назад

    Woner? Or Owner?

  • @dharsanramesh1910
    @dharsanramesh1910 3 года назад +1

    Yengha california la irukkura temperature ingha irukumaangha?

  • @taj1010
    @taj1010 4 года назад +2

    Bro na Chennai yepdi vanguradhu parcel pannividuvangala but minimum yevlo kg sonna parcel pannividuvanga

  • @mpsamayal1125
    @mpsamayal1125 3 года назад

    மென்மேலும் வளர வாழ்த்துக்கள்...🙏

  • @kandaswamy7207
    @kandaswamy7207 5 лет назад +6

    பொரிச்சு என்கிறாய்
    பறித்து என்ற தமிழ் வார்த்தை
    என்ன ஆனது
    ஓனர் அல்ல
    உரிமையாளர்

  • @selvasuthakar9862
    @selvasuthakar9862 3 года назад +1

    Thanks sir

  • @duraipaza2693
    @duraipaza2693 Год назад

    Super jaihind india

  • @starjourneys5934
    @starjourneys5934 3 года назад +3

    ஐயா பழம் பார்சல் வசதி உண்டா

  • @amayababy9194
    @amayababy9194 3 года назад +2

    வாழ்த்துக்கள் ஐயா

  • @namakuterinjathasoluvom2679
    @namakuterinjathasoluvom2679 5 лет назад +4

    Enga ooru pa almost desert.....

  • @kasturinagarajan2902
    @kasturinagarajan2902 5 лет назад +7

    super even I have interest but no place good luck sir

  • @rubanrx3312
    @rubanrx3312 3 года назад +1

    Online delivery pannuvangala

  • @angelstalin6904
    @angelstalin6904 4 года назад +2

    Retail price ki kidaikuma

  • @sharumathi589
    @sharumathi589 4 года назад +2

    En vittil Dubai dates tree ulladhu 3or4years akiruchu epputhu than elunthu nikirathu. Atharku enna uram podanum

    • @sssbznzn
      @sssbznzn 4 года назад

      Panchakavya ,jeevamirdam ,decomposer

  • @nethraworld4499
    @nethraworld4499 4 года назад +1

    அருமை romba pudikum

  • @kalaikalai4549
    @kalaikalai4549 4 года назад +1

    ,wow is very beautiful

  • @kittykutty3394
    @kittykutty3394 3 года назад +1

    Anna enga urula irukku maram Kai ilai

  • @sureshshashwin2755
    @sureshshashwin2755 4 года назад +4

    Super sir

  • @__-hm9sy
    @__-hm9sy 3 года назад

    Anna camera 📸 quantity vare level

  • @sekarthangamuthu8209
    @sekarthangamuthu8209 3 года назад +1

    Super.

  • @senthilkumarvenkatachalam1642
    @senthilkumarvenkatachalam1642 4 года назад +3

    Super Super Super

  • @elangoelango1444
    @elangoelango1444 5 лет назад +7

    எங்க ஊர்லயும் ஒரு பேரிச்சை தோப்பு இருக்கு

  • @thamaraikanibtm4538
    @thamaraikanibtm4538 2 года назад +1

    Dates endral soudi Arabia thaan

  • @mohanr6970
    @mohanr6970 2 года назад +1

    Super.try

  • @rajeshwaryveerapan380
    @rajeshwaryveerapan380 5 лет назад +6

    Thank u for shreing aiya

  • @karthikkram4992
    @karthikkram4992 4 года назад +3

    இந்த கண்ணுங்களா மானிய விலையில் கொடுத்தால் விவசாயிகள் பயன்பெறலாம் அரசாங்கம் இத கண்டிப்பா செய்ய வேண்டும் அப்போதுதான் உணவு உற்பத்தி அதிகரிக்கும் நன்றி....

  • @jaganathanthalapathi7659
    @jaganathanthalapathi7659 4 года назад +1

    மகிழ்ச்சி ஐயா வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டு

  • @messanger8478
    @messanger8478 3 года назад

    ஏக்கருக்கு எத்தனை மரம் ? எவ்வளவு தண்ணீர் தேவை ?
    வருட விளைச்சல் எவ்வளவு ?

  • @ravin4559
    @ravin4559 5 лет назад +5

    Marathula irunthu poricha?