வடக்கி பொண்டாட்டி - 3 | Shopping to T.Nagar | Ft.Vignesh Deva ,Nikeytha | Funny Factory

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 окт 2024

Комментарии • 373

  • @FunnyFactory
    @FunnyFactory  2 месяца назад +61

    Join Now - tinyurl.com/4yb7ms2j

    • @spraveenpk
      @spraveenpk 2 месяца назад +8

      history poduga how did you married nu

    • @NawahirramiRami
      @NawahirramiRami 2 месяца назад +2

      Intha game srilankakku velq seiumma 😮

    • @ammuammu27089
      @ammuammu27089 2 месяца назад +3

      Hii, itha vadakiya epadi marriage panna innu story solla e illa

    • @altain
      @altain 2 месяца назад

      அரே இந்த வடக்கி பொண்ணு நல்லா நடிகுது..... அச்சச்சோ நம்மளையும் அந்த மாதிரி பேச வச்சுட்டாங்களே... 😄

    • @spadmavathi6003
      @spadmavathi6003 2 месяца назад

      Yee entha ponna yangada pudichinga

  • @Ramesh-t8k7h
    @Ramesh-t8k7h 2 месяца назад +80

    Vadakki pondatti marriage flashback ku nu oru episode podunga

  • @sukelahamedm792
    @sukelahamedm792 2 месяца назад +105

    வடக்கன் புருஷன் பாவங்களுக்காக காத்திருக்கிறோம் 😂😂😂

  • @martinms8326
    @martinms8326 2 месяца назад +13

    ஒருவரை மட்டுமே குறை சொல்வது போல் இருக்கிறது... இருவரும் படும் அவதியை காட்டி இருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் 😊

  • @kavingovindharaj173
    @kavingovindharaj173 2 месяца назад +248

    Harey .. trowsarey !! fans 😂 assemble

  • @Vijayaruneditz5638
    @Vijayaruneditz5638 2 месяца назад +116

    வேணாம் பா வடக்கி பொண்டாட்டி ,வடக்கிக்கு வந்த வாழ்வு பாரேன் 😂😂நன்றி தலைவரே நமக்கு நம்ம ஊரிலேயே வத்தலோ தொத்தலோ ஈயம் பூசுனதோ பூசாதாதோ தமிழ் பொண்ணு போதும்😂😂😂

    • @SuganthiSuganthi-ok5ho
      @SuganthiSuganthi-ok5ho 2 месяца назад +3

      😊

    • @altain
      @altain 2 месяца назад

      @@Vijayaruneditz5638 பொள்ளாச்சி ஹரியான ஜோடி ஒன்னு இருக்கு youtube ல பாருங்க... 2states

    • @shara8835
      @shara8835 Месяц назад

      😂😂

  • @Mufazalifestyle
    @Mufazalifestyle 2 месяца назад +105

    indha sis ku... north indians dressings, language , face cut, acting perfect ah irukku... ❤😊

    • @timepass1718
      @timepass1718 2 месяца назад +4

      Avanga north indian tha bro MH

    • @Mufazalifestyle
      @Mufazalifestyle 2 месяца назад +3

      @@timepass1718 super.. athan words pronounciation kuda nalla panranga at the same time u r totally awesome bro..

    • @rajendran6488
      @rajendran6488 Месяц назад

      She is actually north indian

    • @Ajikabi
      @Ajikabi 7 дней назад

      North Indian ponnu tha antha akka😊

  • @mdhinakaranKaran
    @mdhinakaranKaran 2 месяца назад +316

    எப்படியா அந்த வாடகையை கல்யாணம் பண்ண அத முதல்ல வீடியோவை அடிச்சு போடு

  • @ajithvignesh5336
    @ajithvignesh5336 2 месяца назад +7

    7:07 😂😂😂😂😂 ப்ரோ என்ன பார்த்தா பைத்தியக்காரன் மாதிரி தெரியுதுதா ப்ரோ. ஆமாம் ப்ரோ 😂😂😂😂 பங்கம் 😅

  • @KarthikaVinothkumar
    @KarthikaVinothkumar 2 месяца назад +33

    ஏப்பா.. இந்த தேவா க்கு பொறுமை யின் சிகரம் என்று ஒரு விருது குடுங்க ப்பா

  • @balasubramaniansundaram2969
    @balasubramaniansundaram2969 11 дней назад +1

    "Expression Queen" Nikeytha
    "Reaction King" Vignesh deva
    Best wishes to reach great heights in life that you aspire for.🎉

  • @Josephnaresh-1
    @Josephnaresh-1 2 месяца назад +46

    சீக்கிரம் துக்குபா wire கடிச்சிட போறா 🎉🎉 ultimate ஜீ

  • @selvamm1193
    @selvamm1193 2 месяца назад +20

    வடக்கி யும்& டவுரசும் 🎉 nice combo next part wait🎉❤

  • @k.kalimuthu9119
    @k.kalimuthu9119 2 месяца назад +6

    தம்பதியினர் நடிக்கவில்லை... வாழ்ந்து நம்மை சிரிக்க வைக்கிறார்கள்🎉..அருமை ..மியூசிக்.. ஒளிப்பதிவும் அருமை... நன்றி... சிவகாசிk.காளிமுத்து

  • @AnupriyaSakthivel-c6v
    @AnupriyaSakthivel-c6v 2 дня назад +1

    Semma anna neenga poo vachi vidum podhu unga reaction ❤️❤️ I like you anna🙈🙈❤️❤️❤️ always keep rocking anna😘😘😇😇

  • @krishnamoorthi1262
    @krishnamoorthi1262 2 месяца назад +27

    ஜோடி 10 பொருத்தம் பக்காவா இருக்கு அண்ணா......🤭🥳💯🖤

  • @arulmaniarulmani2355
    @arulmaniarulmani2355 2 месяца назад +20

    நெக்ஸ்ட் பார்ட் வேய்ட் பண்றோம் வண்ணியரசு விடியோலா பார்த்து ரோம்ப நாள் ஆயிடுச்சு அப்ப அப்ப விடியோ வந்தால் நல்லா இருக்கு வண்னியரசு உங்கள் அப்பா மகள் காமெடி சூப்பரா இருக்கும்

  • @VKC_EDIT
    @VKC_EDIT 2 месяца назад +16

    எப்படியோ நம்ம டவுசருக்கு வடக்கி தலையில் பூ வைத்த பிறகு தான் சந்தோஷம் 😂😂😂

  • @SuganeshNivetha-bp4lm
    @SuganeshNivetha-bp4lm 2 месяца назад +17

    Vignesh Deva vadaki pontati episode 3 baigarama funny ya sema veralevel la iruthuchi nikeytha vera vera maari mass😍😍🥰🥰💯

  • @iismailkhan786
    @iismailkhan786 2 месяца назад +21

    Acha hai ji acting nambalku pidichiiruku 😂😂😂😂😅
    Semma vere level

  • @shakannan3705
    @shakannan3705 2 месяца назад +6

    Part 4 ❤ எப்படி marriage ஆச்சுன்னு flashback 😍 போடுங்க pls

  • @vinothvinoth3487
    @vinothvinoth3487 2 месяца назад +18

    வட்டிக்கு பொண்டாட்டி 4. விருந்துக்கு தயார் பார்ட் 4

  • @punnagaipookkal
    @punnagaipookkal 2 месяца назад +9

    ஆமா.... நிம்பல் Bhaiyaவும் Pappaவும் ராஜஸ்தான்லே இர்ந்து எப்போ வர்ராங்கோ... 😂😂😂

  • @boopathiboopathi8081
    @boopathiboopathi8081 2 месяца назад +7

    சும்மா வீடியோ எப்படி இருக்குனுதா பாக்க வந்தேன் வீடியோ சூப்பர் 👍👍👍👍

  • @saro5074
    @saro5074 2 месяца назад +4

    அய்யோ அண்னா உங்க சேனல் பாத்து தான் ஹிந்தி கத்துக்கிட்டு இருக்கேன். தயவு செஞ்சு கத்து கொடுத்துடுங்க 😅

  • @mohamedashif9532
    @mohamedashif9532 2 месяца назад +30

    எனக்கும் இந்த மாதிரி வேற மொழி பேசுற பொண்ணு பொண்டாட்டியா வேணும் 🥺

    • @stejacksonstejackson5799
      @stejacksonstejackson5799 2 месяца назад +2

      Going to Uttar Pradesh or Bihar

    • @Kazhuthaivaayan
      @Kazhuthaivaayan 2 месяца назад +10

      செத்துருவடா

    • @mohamedashif9532
      @mohamedashif9532 2 месяца назад

      @@stejacksonstejackson5799 namakku malyali kooda ok tha

    • @sivatamilan6154
      @sivatamilan6154 2 месяца назад +5

      ​@@Kazhuthaivaayan நான் நினைத்தேன் நீ சொல்லிட்ட 😅😅😅

    • @SakthiPrakashPM
      @SakthiPrakashPM 2 месяца назад

      பக்கத்துல இருக்க மட்டமில் கு பொங்க சகோ😂

  • @பாரதியார்
    @பாரதியார் 2 месяца назад +8

    Ipadi oru brand irukathu ipa tha therium
    VIVEKS 😂

  • @SadhaSiva-u8f
    @SadhaSiva-u8f 2 месяца назад +2

    இரண்டு பேரின் நடிப்பு மிகவும் அருமை

  • @Vaira-pq7jb
    @Vaira-pq7jb 2 месяца назад +5

    Ennaiyave partha mathiri irukku Vignesh bro...😂

  • @Aathi150
    @Aathi150 2 месяца назад +27

    Part 4❤❤

  • @TAMILKA-xn1ol
    @TAMILKA-xn1ol 2 месяца назад +13

    நான் இந்தி கத்துகிட்டேன் பா இந்த 3 எபிசோடு பாத்து😂

    • @sriramsrinathtwinbrother8946
      @sriramsrinathtwinbrother8946 2 месяца назад

      Eppdi bro

    • @TAMILKA-xn1ol
      @TAMILKA-xn1ol 2 месяца назад

      ​@@sriramsrinathtwinbrother8946 நிம்மலுக்கு, நம்பல், பந்தர், டலிகிலி, டோனே, கிலியே அச்சா, இப்படி தான் பிரோ...😂😂😂😂

  • @ajithvignesh5336
    @ajithvignesh5336 2 месяца назад +1

    Good acting deva and nikeytha sister 😻😍😍😍💕💕😂😂😂😊 nice 🙂🎉🎉🎉🎉❤❤❤

  • @Prabavino302
    @Prabavino302 2 месяца назад +23

    வாங்க வாங்க உங்களுக்குதான் வெயிட்டிங் 🎉🎉🎉🎉🎉

  • @balajig3714
    @balajig3714 2 месяца назад +3

    Vijay duke, vibitha, shilpa, soundarya, next video la வந்தால் நல்லா இருக்கும் ப்ளீஸ் வாங்க விபிதா வ பார்க்க குட்டி நயன்தாரா மாதிரி இருக்காங்க

    • @balajig3714
      @balajig3714 2 месяца назад +1

      நிக்கிதா வ பார்த்தா மற்றும் வாய்ஸ் பூனை குட்டி 🐱🐱 மாதிரி இருக்கு😅😅😅😅

  • @MuthuMari-ty8bp
    @MuthuMari-ty8bp 2 месяца назад +4

    வசனம் எல்லாம் அருமையான பதிவு❣️

  • @chandrumass647
    @chandrumass647 2 месяца назад +10

    சீக்கிரம் அடுத்த வீடியோ போடுங்க பாத்தாச்சு பா 😂😂😂

  • @siruvachurvivasayi6807
    @siruvachurvivasayi6807 2 месяца назад +11

    Ultimate vadakki3😅😅😅😅😅😅rendu peroda acting very very very very super.bro.keep it up❤

  • @Fathima_JB
    @Fathima_JB 2 месяца назад +4

    Part 4 கண்டிப்பா வேணும் 😂😂

  • @Umapriya-df4eq
    @Umapriya-df4eq 2 месяца назад +2

    Super thampi rednuperum acting super ❤

  • @ramlansathik93
    @ramlansathik93 2 месяца назад +2

    வடக்கி சூப்பரா பேசுராங்க 👉🤣🤣🤣

  • @திருச்சிற்றம்பலம்-சிவ

    அரே பக்வான்! நிம்பள் கண்றாவியா வீடியோ போட்றான்! நம்பள் அதை நொந்து போய் பாக்றான்ஜி.

  • @velutambi
    @velutambi 2 месяца назад +2

    Became great fan of U couples, specialty that actress super dialogue delivery

  • @Gigerthanda
    @Gigerthanda 2 месяца назад +2

    16:11 ஆப்பா அதா வைச்சிட்டியே 😂😂😂

  • @ShabinaMerlin
    @ShabinaMerlin 2 месяца назад +3

    She is suitable for this character very well

  • @RAJIANURAJIANU-ul1rg
    @RAJIANURAJIANU-ul1rg 2 месяца назад +7

    Vanniyarasu avingal romba nalla kalichi parthathu la romba santhosam

  • @s.k.creation1549
    @s.k.creation1549 2 месяца назад +2

    வடக்கி பொண்டாட்டி part 4 போடுங்க தயவுசெய்து❤

  • @masilamani6840
    @masilamani6840 2 месяца назад +1

    Vadakki 1,2,3 Super
    Seekiram Vadakki 4th part podunga

  • @RosyFlora-o4c
    @RosyFlora-o4c Месяц назад +1

    I am in Chennai villivakkam my own house in mint brazen bridge😊 we also go to mint Paris and t Nagar😊

  • @sampath-fu6cd
    @sampath-fu6cd 2 месяца назад +2

    ஜோடி பொருத்தம் சூப்பர்....🎉🎉❤

  • @vedikannan
    @vedikannan 2 месяца назад +6

    🌹❤️❤️🌹❤️👌🏻👌🏻❤️❤️👌🏻❤️❤️🌹🌹🌹 வன்னி சார் super

  • @Smiley-z9w
    @Smiley-z9w Месяц назад +1

    10:35 oyar kiyar kadichira pora😂😂😂

  • @rajaramm6197
    @rajaramm6197 2 месяца назад

    No words to say please we required 10 parts on this particular topic....,
    Best actors both of you.....,

  • @AnanthArchunan
    @AnanthArchunan 2 месяца назад

    நார்மல் பொண்ணாட்டி நைய்யூ 😂 வடக்கீ போண்ணாடீ 😂😂😂😂😂😂

  • @AnushyadeviThangamariyap-vd4kv
    @AnushyadeviThangamariyap-vd4kv 2 месяца назад +3

    Eagerly waiting for this specific video 😂😂

  • @Hackersafeevry
    @Hackersafeevry 2 месяца назад +2

    Aii vara 11...da 😂😂😂. Sema..hmm continue continue 😂😂😂

  • @Rishaanhuman143
    @Rishaanhuman143 2 месяца назад

    I really like that lady❤❤❤❤ best comedy ever 🎉🎉stay blessed and continue with this flow 🤣🤣🤣🤣

  • @niroshanisha1493
    @niroshanisha1493 2 месяца назад +2

    Enaku ella intha mathiri shoping pandravangala pathale pudikathu

  • @basheerahmed.m7483
    @basheerahmed.m7483 2 месяца назад +2

    Yov script writerey ultimate yaaaah

  • @ahameduvayas7876
    @ahameduvayas7876 2 месяца назад +3

    Sema ..😂😂next epsd sekiram podunga❤❤

  • @shalusviwes246
    @shalusviwes246 2 месяца назад +2

    Vadakki pondatiya kutikittu mall and movie polam 😂

  • @user-vip1985
    @user-vip1985 2 месяца назад +3

    அடுத்து விருந்து எப்படி இருக்கும் பார்க்க ஆவலாக உள்ளேன்

  • @AaBb-ro6gs
    @AaBb-ro6gs 2 месяца назад

    இரண்டு பேருக்கும் பெரிய திரையில் வாய்ப்பு அதிகம்
    அருமை

  • @DaneRenferdNDane
    @DaneRenferdNDane 2 месяца назад +3

    Vijay Anna & vibitha akka pair la oru episode plsss😢😢😢😢😢😢

  • @sivasathishkumar98
    @sivasathishkumar98 2 месяца назад +1

    Vignesh deva voice nalla irukku

  • @Kvk-happysoul
    @Kvk-happysoul 2 месяца назад +1

    Mulikatha da bandhar 😂😂😂

  • @AmuLanuKumu20105
    @AmuLanuKumu20105 2 месяца назад +1

    Harey❤❤ towserey❤❤ perfect super nice. Part4 upload please cute videos❤❤

  • @KARTHEkeya22
    @KARTHEkeya22 2 месяца назад +1

    Eppaiyum antha baasha song entry theme waiting

  • @babyfun7927
    @babyfun7927 2 месяца назад +4

    Super nangalum hindi kathupom polaye

  • @publicitypaamaran4529
    @publicitypaamaran4529 2 месяца назад +4

    Vanni kalakkuraaru pa...salesman ❤❤❤❤❤

  • @allahpitchai5
    @allahpitchai5 2 месяца назад +1

    waiting waiting late pannama 4 days la potu viduga video va

  • @sureshselvam6032
    @sureshselvam6032 2 месяца назад +3

    Hii deva bro I'm you're big fan ❤

  • @nandakumar9566
    @nandakumar9566 2 месяца назад +2

    செம.... fun😂😂😂

  • @AnswerMeTeam
    @AnswerMeTeam 2 месяца назад

    Ippadiyae pona enna artham idhukku oru mudive illaya 😄

  • @Sathishuser-t7vk8wr9q
    @Sathishuser-t7vk8wr9q 2 месяца назад

    Super Vera level arumiyana ponnu ❤❤❤😊😊😊😂😂😂😂😂😅😅😅

  • @NMuthukumar-c8r
    @NMuthukumar-c8r 2 месяца назад

    Nalla comedy nikitha. Deva fair super

  • @dhivyathulya
    @dhivyathulya 2 месяца назад +2

    Eagerly waiting for next episode ❤

  • @Sankaris2030
    @Sankaris2030 2 месяца назад

    Ayyo mudiyala da Samy....❤❤❤😂😂😂😂😂

  • @spkmmc
    @spkmmc 2 месяца назад

    Best acting by nikeytha.... ❤

  • @PoojaPoojanayakar
    @PoojaPoojanayakar Месяц назад

    Vera level broo video ennum nariya episode podunga bro

  • @MeenakshiMoon-pg6wl
    @MeenakshiMoon-pg6wl 15 дней назад

    ❤super acting Nikeyta

  • @moniv8417
    @moniv8417 2 месяца назад +1

    Na north side vanthutu Hindi ahh kolai panni pesittu irukan😂

    • @praveenapr5044
      @praveenapr5044 Месяц назад

      Pannu bro onum pirachanai ille 😂😂😂

  • @GomPradeeshT
    @GomPradeeshT 2 месяца назад +1

    So Cute ❤

  • @rameshsaravanan4273
    @rameshsaravanan4273 2 месяца назад +4

    Super verla level✨🔥❤

  • @thalapathimano2657
    @thalapathimano2657 2 месяца назад +1

    Entha story ku tha wait❤

  • @MATHSTIME19
    @MATHSTIME19 2 месяца назад +2

    Waiting part 4😂

  • @timepass1718
    @timepass1718 2 месяца назад +1

    Niketha vera level 🥰🥰🥰🥰

  • @Vksdoss143Kalidass
    @Vksdoss143Kalidass 2 месяца назад +4

    Bro marrige episode podunga

  • @MohanRaj-vg2gp
    @MohanRaj-vg2gp 2 месяца назад

    Semma seasion 👌 nikidha sis voice super

  • @ElakkiyaGuna-p4d
    @ElakkiyaGuna-p4d Месяц назад

    Sema bro ❤❤❤❤

  • @dhinesht9747
    @dhinesht9747 2 месяца назад +1

    Sister voice amazing 🎉🎉 congratulations

  • @meenatchi.1994
    @meenatchi.1994 2 месяца назад +1

    Nambal ready aei tha iruku nimbal ready agu❤❤❤❤

  • @ramyaachuu9017
    @ramyaachuu9017 2 месяца назад

    Recently addicted harey towsareyyy😜😜

  • @crazykanmani2830
    @crazykanmani2830 2 месяца назад +1

    Haiyaaaaa namma vanni irukaru❤

  • @rockking6486
    @rockking6486 2 месяца назад +2

    Vere level bro 🎉😅

  • @thalapathy_rasigan_07
    @thalapathy_rasigan_07 2 месяца назад

    Bro my future life ipaditha irukum pola bro 😂😂😂😅😅😅

  • @duraibalaji.T
    @duraibalaji.T 2 месяца назад +1

    விருந்துக்கு நாங்க ரெடி

  • @ManiMani-ws1cy
    @ManiMani-ws1cy 2 месяца назад +1

    Bro video verithanam 😂 again continue tha universe 😂

  • @jillaprabhu6828
    @jillaprabhu6828 2 месяца назад +1

    Sister sema acting❤😂😂😂

  • @dharshinidhashini2282
    @dharshinidhashini2282 2 месяца назад +1

    Andha bgm dhan paah miss heyy 😂❤

  • @thiru74p4
    @thiru74p4 2 месяца назад +1

    l like background bgm❤😅